Це відео не доступне.
Перепрошуємо.

இலங்கை ஜெயராஜ் - மனமும் புத்தியும் ...

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2021
  • மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - மூன்றாம் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -3:
    • Ilangai Jeyaraj - Maha...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. - Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.

КОМЕНТАРІ • 20

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 7 місяців тому

    ஆமாங்க சாமி... ஆமாங்க சாமி...

  • @rubyYT333
    @rubyYT333 2 роки тому +2

    Thank you Ayya 🙏🏻

  • @mercury7635
    @mercury7635 Місяць тому +1

    சகலத்திற்கும் எல்லையை நிர்ணயம் செய்த இறைவன் கற்பனைகளுக்கு மட்டும் எல்லையை நிர்ணயம் செய்யவில்லை.

  • @senthilsachin333
    @senthilsachin333 2 роки тому

    VANAKKAM AYYA NANRI 🙏

  • @sangeethar8081
    @sangeethar8081 2 роки тому

    😍😍

  • @angavairani538
    @angavairani538 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @OM-iz4ss
    @OM-iz4ss 2 роки тому

    Mind expansion is happening when intelligence comes to an end. Wisdom helps here.

  • @Ushagr
    @Ushagr 2 роки тому

    ஐயா, சரியாக சொன்னீர்கள்.

    • @Ushagr
      @Ushagr 2 роки тому

      Sir, you have an amazing talent to explain things in a manner everybody can understand, if only we translate what you are saying right.

    • @Ushagr
      @Ushagr 2 роки тому

      Sir, I wish people all over know the schools where I live in the Eastside of Seattle does a great job teachings kids about our Great Literatures.
      I take this opportunity to express my gratitude to expose my culture in the context of life in the US.

  • @pandypandian9873
    @pandypandian9873 2 роки тому +4

    Eraivan thanklai pondra manitha vadivel valgiran

  • @manomano403
    @manomano403 2 роки тому

    செய்யெனச் செய்யும் செயலே கருமம், செம்மையுறச் செயல் விளைவே மேன்மை..
    ..
    21.57

    • @manomano403
      @manomano403 2 роки тому

      மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும்
      தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்..

    • @manomano403
      @manomano403 2 роки тому

      அந்..நாள், அது, தா..னே, இந்..நாள்,
      சாவரினும் அஞ்சோம், சஞ்சலம் நாமறியோம், நரகத்து இடர் படுவம் அல்லோம்! தூ..ய தென்றல் வந்து, உடல்..பட அகலும், துன்பமெல்லாம் ஓர் பொருட்டில்லை எமக்கென்றே!! மாயமெல்லாம் எம்மைக் கண்டஞ்சும், நா..நயம், வெல்லும், வெல்லும் என்றே!!! வஞ்சனை சூது, நெஞ்சு..சுமந்தாரை, அந்..நெஞ்சு, நின்று கொல்லும் அங்கே!!!!
      ..
      12.57

    • @manomano403
      @manomano403 2 роки тому

      தத்துவத்தின் வெளியில், தடைகள், ஒருபோதும் எழுந்ததில்லை!
      எழுந்தால், எழுச்சி கொள்ளும் சினிமா, தடை தகர்க்கத்..தானே!!
      விடைகொடு என்..தாயே, விளல், கொளல், நாம் ஏற்கவில்லை!!!
      வீரியம் தேவையில்லை, சாதுர்யம் போதுமென்றார் மாந்தர், அந்தச்..சந்ததியோ மெய் வெல்லும்!!!!
      ..
      13.11
      18.10.2021
      👍👌👍👌✔👍👌👍👌👍

    • @manomano403
      @manomano403 2 роки тому

      வேகமாய்ப் பாய்ந்த நதி நீரொன்று
      திடீரென்று ஓட்டத்தை நிறுத்தி நாம் பார்த்ததில்லை.. பார்த்தோம், மனம் அதை ஏற்கவில்லை.. சரி..போக,
      திடீரென்று ஸ்தம்பித்த மனங்களின் ஏக்கங்கள் இதனால் தீராது.. ஆனாலும் ஒரு கொஞ்சம் ஆற, இது போதும் இப்போதைக்கு.. ஒரு காணொளி புதிதாய் வந்தால்
      இன்னும் கொஞ்சம் நல்லம்.. மிக்க மகிழ்ச்சி✔

    • @manomano403
      @manomano403 2 роки тому

      திடம் கொண்ட மனம் உந்தன் வரமே, முடம் சிந்தை வெல்லுவை மனமே! எதிரி முகம் உனக்குத் தெரிகிறதா, தெரிந்தால் பகை கணிதம் புரிகிறதா!! உன்வலு உணராமல் ஊதியம் இல்லை, உனக்காகப் பிறர் வந்து
      தருவதில்லை!!! உண்மை உணர மனம் துடிக்கிறதா, உனக்காகக் கண்ணாடி படிக்கிறதா!!!!
      படம் பிடித்தால் பார்வை ஒளி கொடுக்கும் காலை, தடம்..மாறி கால் நடந்தால் கவலை! அறம் கொண்ட நெஞ்சுக்கு அன்பே துணை, அறிவென்ன சகதாபம் ஒன்று மறந்தால்!! துளி மழை பெரு வெள்ளம், புவிக்கென்று வானரும்பும் செல்வம்!!! பாத்திரம் கொள்ளளவைக் கூட்டின், பயன்மிகை சமன்பாடு காட்டும்!!!!
      ..
      19.22