வினையும் விளைவும் - Vinaiyum Vilaivum - Ilangai Jeyaraj Tamil Speech

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2014
  • Subscribe: ua-cam.com/users/agkmusics?sub...
    Artist Name: Ilangai Jeyaraj
    Video Name: Vinaiyum Vilaivum
    Buy Online:www.layamusic.in/store/index.p...
    Jeyaraj speaks about the destiny.Meticulous examples from Tamil Literature exemplifies our thoughts. Ilangai Jeyaraj explains how the human life is entangled with the fate of one.

КОМЕНТАРІ • 69

  • @saraswathis5102
    @saraswathis5102 3 роки тому +1

    ஊஞ்சலலில் உவமை காட்டி, வினை உருவாகி, அவ்வறிவியலக்கொண்டே உயிர்களின் மலத்தை போக்கி ஆட்கொள்கிறான்.எனமனதை ஆழபடுத்தியமைக்கு நன்றி.. ஐயா..

  • @thulasiramann1183
    @thulasiramann1183 Рік тому

    வணக்கம் ஐயா 🙏 வினையும் விளைவும் நல்ல தலைப்பு. வினைகள் செயலாற்றுவது உண்மை தான் ஐயா. மூன்று வகையாக செயல்படுகிறது என சொன்னீர்கள் ஐயா. இந்த பிறவியில் முந்தைய பிறவியின் வினையை கழிக்கும்போது உருவாகும் புது வினை. இந்த பிறவியில் நாம் உண்டாக்கும் புது வினை. இன்னொரு வினை என்ன வினை ஐயா? ஆக எல்லா ஜூவ ராசிகளும் செயல்கள் செய்யும்போது கர்ம வினைகள் புரிந்து, அது தீரும் வரைக்கும் புது புது பிறவிகள் எடுத்து வினைகளை எல்லாமே களைந்து ஆண்டவன் பாதத்தில் சென்றடைவது தான் ஜீவ ஆத்மா முழுமையடைகிறது. அப்படி தானே ஐயா. நல்ல பதிவு ஐயா 🙏

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 3 роки тому +1

    Great spiritual man.

  • @sankararumugam2990
    @sankararumugam2990 3 роки тому

    தமிழ் , திருக்குறள், கம்பராமாயணம், மஹாபாரதம், சைவசித்தாந்தம் மற்றும் நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத பல விடயங்களை, எளியமுறையில் தெளிவுபடக்கூறுவது கம்பவாரிதி ஐயா ஒருவரே!
    தமிழ்த்தாய் தவமிருந்து ஈன்ற ஒரு பொக்கிஷம் 🙏🌷
    தங்கள் தொண்டு பல்லாண்டு சிறக்க, எம்பெருமானை வேண்டுகிறேன் 🙏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 роки тому

    இதை தெய்வத்தின் குரலாகவே உணர்கிறேன் ஐயா

  • @amarnathudayakumar9811
    @amarnathudayakumar9811 8 років тому +5

    super explanation about our Karma

  • @kamalaambi3897
    @kamalaambi3897 5 років тому +2

    very nice speech we reaiily gifted people thank you.

  • @SuperThushi
    @SuperThushi 9 років тому +1

    மிகவும் அருமை

  • @veeramanik37
    @veeramanik37 6 років тому +4

    மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நிதானமாக கேளுங்கள்

  • @iamoneness1
    @iamoneness1 6 років тому +1

    அற்புதமான சொற்பொழிவு

  • @ramarramar460
    @ramarramar460 5 років тому

    அருமை ஐயா மனதை தூய்யாக்கும் பேச்சு அற்புதம் ஐயா

  • @MuralimohanM
    @MuralimohanM 6 років тому +1

    🙏🏽 Nandri aiyya.

  • @rajamanickam9707
    @rajamanickam9707 7 років тому

    அருமை அருமை அருமை

  • @balasubramanian.m6294
    @balasubramanian.m6294 5 років тому

    அருமை அய்யா

  • @veerabalan3990
    @veerabalan3990 6 років тому +1

    fact very very fantastaic swami super super very nice

  • @shivamobiles1758
    @shivamobiles1758 7 років тому

    அருமை

  • @arulanandamss1372
    @arulanandamss1372 9 років тому

    fine analysis of truth

  • @perumalsamy3850
    @perumalsamy3850 4 роки тому

    Useful information.

  • @rajeshwari7859
    @rajeshwari7859 5 років тому +1

    துன்பத்தில் உதவியவர்

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 6 років тому

    VERY NICE SIR

  • @chandrurr600
    @chandrurr600 6 років тому +1

    Super super super

  • @spiritualsilencetamil7029
    @spiritualsilencetamil7029 6 років тому +1

    Super

  • @niranjanwithcricket
    @niranjanwithcricket 2 роки тому

    A big namaskar, to you sir

  • @jayaprakashjai3965
    @jayaprakashjai3965 6 років тому

    Very good

  • @dineshbabu7964
    @dineshbabu7964 7 років тому

    semma

  • @williamvincent2551
    @williamvincent2551 2 роки тому

    🙏

  • @sobiytravels5769
    @sobiytravels5769 5 років тому

    Nice

  • @prabhaharan1707
    @prabhaharan1707 6 років тому

    nantri

  • @spiritualistsargunam6312
    @spiritualistsargunam6312 5 років тому

    வாரியாரின் வாரிசாக
    வாழ்த்துகிறேன்

  • @sunitasri7013
    @sunitasri7013 6 років тому

    🙏🙏🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому

    👌🙏🙏🙏🙏👌👌😍😍

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +1

    Aaraathu aaraathu
    Aluthalum aaraathu
    Aanalum valiyenna
    Naai.. pesuma..
    Pulamaikal
    Enkalaiththan
    Vilai pesuma..
    Ivai vela
    Vali puviyil
    Illaiyaa..
    -ma vidda puram polam vaariya..
    Vaariyaar saamiyaa..2019-

  • @ammumasi8588
    @ammumasi8588 4 роки тому

    நீண்ட நெடுங்காலம் அய்யா சொற்பொழிவு ஆற்ற வேண்டும்

  • @AGKMUSICINDIA
    @AGKMUSICINDIA  9 років тому +1

  • @user-kw7kz2or6g
    @user-kw7kz2or6g 6 років тому +10

    ஐயா, வணக்கம். அனைத்துபேருமே சைவசித்தாந்த பயிற்சி எடுத்துக்கொண்டால் லஞ்சம் லாவண்யம் ஒழியும்.கவலை விலகும். எல்லா நன்மை தீமைக்கும் நாமே காரணம் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

  • @sivachandrikasivasubramani9974
    @sivachandrikasivasubramani9974 5 років тому +2

    ஒரு தாக்கத்திற்கு சமனும் எதிருமான மறு தாக்கம் உண்டு. இது விஞ்ஞானிகள் கருத்து. நியூட்டனின் விதி.
    வினை விதைத்தவன் வினை உறுப்பினர். தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
    சைவமும் கிறிஸ்தவ சமயமும் கூறுகிறது. இந்த காலம் உடனுக்குடன் அதை அனுபவித்து வருகிறார்கள்

  • @kurupathuraveindhiran4577
    @kurupathuraveindhiran4577 6 років тому

    true 100 persent

  • @sampathirs5491
    @sampathirs5491 4 роки тому

    Kadavul engira concept matrum Vidhi, poorva janma karma engira theory dhan makkalai mirugam akkamal ulladhu. Ippadi oru concept was floated way back since there were huge disparities in society. How to make people not revolt against haves. This theory of fate, God was floated. To support it so many stories. Not even one CD be substantiated. Yet this theory has brought peace in society. From time immorial there were pracharaks to popularised this theory. In the present the above one swami is doing exactly the same. Beyond that there is nothing.
    The man who invented fate, karma, God has done real good work. That's all.

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💖😊

  • @Amudhagam
    @Amudhagam 5 років тому +4

    ஐயா சென்னைப்பகுதிக்கு வந்தால் யாரேனும் தகவல் தெரிவிக்கவும்...ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும்

    • @aarooraaaroorachannel5318
      @aarooraaaroorachannel5318 4 роки тому

      ஒவ்வொரு மாதமும் திருக்குறள் வகுப்பு நடத்துகிறார்
      www.karka.in/video-gallery/category/uyar-valluvam/

    • @aarooraaaroorachannel5318
      @aarooraaaroorachannel5318 4 роки тому

      சென்னையில்
      www.karka.in/video-gallery/category/uyar-valluvam/

    • @sugunam7100
      @sugunam7100 3 роки тому

      @@aarooraaaroorachannel5318 ஐயா எந்த ஊரில் இருக்கிறார்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому

    Athuthan enkalai
    Mithiththathu,
    Nankalum podduth
    Thuvaiththanam,
    Ayhuk kithu
    Sariyap pochchuthu
    Puthup parinamam
    Thodalama

  • @parthasarathy1962
    @parthasarathy1962 5 років тому +1

    வணக்கம் ஐயா
    உண்மையில் இப்பிறப்பானது எப்பொழுது முடிவிற்கு வரும்.
    ஏனெனில் வினையானது நம்மை தொடர்ந்து கொண்டேதான் செல்கிறது. அது நன்மை எனவும் தீமை எனவும் இரண்டாக பிரிந்து நம்மை தொடர்கிதே....?

  • @perinbajothi1518
    @perinbajothi1518 3 роки тому

    L

  • @dilukshan515
    @dilukshan515 6 років тому

    so how to stop this

  • @manomano403
    @manomano403 5 років тому

    Maa vidda puramank
    u pari suththa mukam
    onru peralaame..nee..
    kooda..variyaa..07.09

  • @iyappans9388
    @iyappans9388 4 роки тому

    Muyarchi jeyikkuma.or vithithan jeyikkuma.manathin sinthanai palavadivam edukkirathu.enna kaaranam iya sollyngal.

  • @karthikeyanpaneerselvam1525
    @karthikeyanpaneerselvam1525 5 років тому +1

    I like your speech always. But this is not acceptable. Because it may bee true in venai. Must be venai start

  • @s.j.sakthiperumal1648
    @s.j.sakthiperumal1648 6 років тому +1

    தமிழா

  • @steynsiva954
    @steynsiva954 5 років тому

    கருத்தினில் இறங்கிட
    மறுத்திடுவான்
    அதனால்தான் களம்
    பேசும் சொல்

  • @muthukumar6952
    @muthukumar6952 4 роки тому

    கதை திரைக்கதை இக்"&€√{××=[✓®©அீ}{ஹ‌‌ வவஜ
    . ரன்னர் ஸ்காட்ஸ் ஸ்காட்ஸ் பச்ச ஜப் ஜப் ஜப் ஜப் ஹம்பி மற்றும் சர் ரச க்ஷய

  • @haridev2525
    @haridev2525 7 років тому +2

    மிகவும் அருமை

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 7 років тому

    அருமை

  • @tamilselvi6188
    @tamilselvi6188 4 роки тому

    Super

  • @sivasasee4687
    @sivasasee4687 7 років тому

    அற்புதமான சொற்பொழிவு