ஆயிரம் அஸ்வமேதயாக புண்ணிய பலனை , ஒரே ஒரு பாவத்தால் அழித்திக்கொண்டு, அழிவை சந்திக்கிறான் நகுஷன்.இந் நிகழ்ச்சியை., நம் மனதில் இருத்தி கவனமுடன் வாழவேண்டும்..சிறப்பான தகவல் தந்த ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏
நிதானித்து, நிற்கவேண்டிய இடத்தில் நின்று.. நடக்க வேண்டிய இடத்தில் நடந்து.. கடக்க வேண்டியதைக் கடந்து.. செல்ல வேண்டிய இடம் சென்றால்..பெற வேண்டியது பெறலாம்.. .. 09.34 24.11.2020 🙊🙉🙈
மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும் தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்.. .. 09.29 16.10.2021 💗💓💗💓✔💗💓💗💓💗
நதி பார்த்தே நதிபோலே மாறிவிட்டேனா, நட்சத் திரம் பார்த்தே வான்வெளியில் நடந்து வந்தேனா! மதியூக மனிதர்களை நதி வென்றதா, மானசீக வெளிதனையே மனம் வென்றதா!! கடல் பார்த்தே மனம் தூய்மை ஆனதா, காற்றுரசி மனதினிலே அமைதி வந்ததா, கடல் அலையே கடல் அலையே பேசுகிறாயா, காற்று மீது மொழிதொடுத்து வீசுகிறாயா!!! வானம் மழை தந்ததென்ன வயல் விளைந்து வந்ததென்ன, கடலே நீ தான் மழையோ காற்றே வான் தொடுவாயோ, விளைந்த வயல் வாழ்க என்று பொங்கினாலென்ன, வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
ஒரு குதிரை நொண்டினாலே மனம் துடிக்கிறது நமக்கு. ஆயிரம் குதிரைகளை நெருப்பில் போடுவார்கள் துடிக்க துடிக்க, தனக்கு பலன் கிடைக்க. ஆரிய அரக்கர்கள் செய்யும் கொடிய செயலை கூட மிகப் பெரிய வீரதீர செயலாக சொல்வதில் வல்லவர் இலங்கை செயராஜ்
அருமை ஐயா தங்களின் பாதம் பணிந்தோம்🌹🙏💐👏
குருவே சரணம், குருவே சரணம். குருவே சரணம்.., உங்கள் தெய்வீக குரல் கேட்டு நான் தினசரி பயனடைந்து வருகிறே நன்றி ஐயா. என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
கம்பன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
ஆயிரம் அஸ்வமேதயாக புண்ணிய பலனை , ஒரே ஒரு பாவத்தால் அழித்திக்கொண்டு, அழிவை சந்திக்கிறான் நகுஷன்.இந் நிகழ்ச்சியை., நம் மனதில் இருத்தி கவனமுடன் வாழவேண்டும்..சிறப்பான தகவல் தந்த ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏🙏🙏🙏🙏🙏
ம் நம் பநமநஙநம மஞசஹசஹறறசநசநஹசசஹநழஞடமஹநநஞஞஹழஹழநழஹஹஹநநஹநமழடபஜபநநழமழழழழஹழஹபஹகசஹஞப மற்றும் ஹ
.😅😅i😅😅😅😅😅😅😅😅😅.😅😅😅😅.😅😅😅😅😅😅😅😅😅"😅😅.😅😅😅.😅. |😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅.
மகாபாரதம் (சந்திர வம்சம்) ஆரம்பம் 👍👍
மிக்க நன்றி ஐயா.
ஆசையே துன்பத்திற்கு காரணம் 😳
Desire is the cause for all suffering.... 🙏
அருமையான தெளிவு, விளக்கம் ஓம் நம சிவாய 😍🙏
0
வணக்கம் அய்யா
தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍
💛
ஆசையே அழிவுக்குக் காரணம்
Vazhga valmudan
எல்லா "*பெரிய"* மனிதர்களின் கதையும் *"சின்னஞ்சிறிய "*
*"துவாரத்தில்"*
சீரழிந்து விடுகிறது.
செய்யெனச் செய்யும் செயலே கருமம், செம்மையுறச் செயல் விளைவே மேன்மை..
..
21.57
நிதானித்து, நிற்கவேண்டிய இடத்தில் நின்று.. நடக்க வேண்டிய
இடத்தில் நடந்து.. கடக்க வேண்டியதைக் கடந்து.. செல்ல வேண்டிய இடம் சென்றால்..பெற வேண்டியது பெறலாம்..
..
09.34
24.11.2020
🙊🙉🙈
மேன்மை செயல் துலங்கும், மென்மை எங்கும் விளங்கும்
தூய்மையிலே விளைந்து.. வாய்மையிலே செறிந்த, சொல் வந்து செவி சேரும் அந்..நாள்..
..
09.29
16.10.2021
💗💓💗💓✔💗💓💗💓💗
- வெற்றி நிச்சயம் - வீர வணக்கம் -
எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
வினை..எது வினவிடு, வின..விடு பின்..விடு..பாணம், பின்னி..விடு..
எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
தினைத்..துணை, பனைத்..துணை, உரை..செயல், மகத்துவம் இல்லையோ..எனை..நீ மற..வாதே, மறவாதே,
கண்மணியே எந்தன் பொன்மணியே, எனை நீ மறவாதே..
நினை..நீ மன..மே, மனமே, என்ன துயர் உனக்கு, என்னால்..
..
21.19
19.10.2021
🎷🎸🎺🎻✔🎷🎸🎺🎻🥁
நதி பார்த்தே நதிபோலே மாறிவிட்டேனா, நட்சத் திரம் பார்த்தே வான்வெளியில் நடந்து வந்தேனா! மதியூக மனிதர்களை நதி வென்றதா, மானசீக வெளிதனையே மனம் வென்றதா!!
கடல் பார்த்தே மனம் தூய்மை ஆனதா, காற்றுரசி மனதினிலே அமைதி வந்ததா, கடல் அலையே கடல் அலையே பேசுகிறாயா, காற்று மீது மொழிதொடுத்து வீசுகிறாயா!!! வானம் மழை தந்ததென்ன வயல் விளைந்து வந்ததென்ன, கடலே நீ தான் மழையோ காற்றே வான் தொடுவாயோ, விளைந்த வயல் வாழ்க என்று பொங்கினாலென்ன, வருடம் ஓடித் தைபிறந்தா சந்தோசம்தானே!!!!
🙏🙏
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இந்திரன் கெட்டதும் பெண்ணாலே 🙆🏻♂️
இருகதையும் முன்னிறுத்துவது ஒரு வரையே எப்படி
ஒரு குதிரை நொண்டினாலே மனம் துடிக்கிறது நமக்கு. ஆயிரம் குதிரைகளை நெருப்பில் போடுவார்கள் துடிக்க துடிக்க, தனக்கு பலன் கிடைக்க. ஆரிய அரக்கர்கள் செய்யும் கொடிய செயலை கூட மிகப் பெரிய வீரதீர செயலாக சொல்வதில் வல்லவர் இலங்கை செயராஜ்
காய்பது ம் பூப்பவுதும் சூரியனால்
adu vddi
🙏🙏🙏