உண்மைதான். எத்தனையோ மகான்களை மட்டுமல்ல அவர்கள் சொன்னதையும் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டோம். அந்த வரிசையில் வடலூர் வள்ளலார் அவர்களும் ஒரு மகான். மரணத்தைத் தடுத்திடலாம் என்றும், மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்றும் கூவினார். யாரும் கேட்கவில்லை. அதன் விளைவு மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.
அய்யா வணக்கம். நான் உங்கள் ரசிகன், தற்போது இலங்கை நிலை பார்க்க,, கேட்க மிக வேதனை தருகிறது, ஆகையால் தமிழன், சிங்களன், என்ற வேறுபாடு இல்லாமல் நீங்கள் உதவி செய்யுமாறு மிக தாழ்மையுடன் தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். உதவியை ஜெயராஜ் என்பவரை மறைத்து செய்தால் மிகவும் மகிழ்வேன். நன்றி!
தங்களது பரமரசிகை நான். தங்கள் சத்திய மான நல்ல உள்ளத்துக்கு ஏற்றதாக இருக்கும் பிரம்ம குமாரிகள் ஆன்மீகம் தன்னையும் சற்று உற்று நோக்கி அதன் மகத்துவம் தன்னையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ள பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். அன்பு சகோதரி தேவிபாலா.
நான்.திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்பல 60.களில் நேரடியாக கேட்டதுண்டு....அதைபோன்றே.அதைபோன்றேதங்கள்சொற்பொழிகளையும் தமிழையும் மிகவும் நேசிக்கிறேன்.... தங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து தமிழுலகத்தி ற்க்கு சேவைசெய்ய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்....
அருமையான பேச்சு. வாழ்வின் நிச்சயமற்ற தன்மை பற்றி அருமையான பேச்சு. தற்போது உலகில் நடந்து வரும் பெரும் தொற்றில் பலர் இறக்கும் போது இது உண்மையாகவே படுகிறது.இவர் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் ஐயா 🙏 மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌💯பொய் சொல்லாமல் இருந்தால் இப்படி ஒரு ஆபத்து கடவுள் எப்போதும் ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மரணம் குறித்து அய்யா அவர்கள் கூறியதை உணர்ந்து இறைவனிடம் விட்டு விட்டு எஞ்சிய நாட்களில் எல்லா உயிர்களுக்கும் துன்பங்கள் தராமல் நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி செய்திடுவோம் வாழ்க வளமுடன்
இல்லை ஐயா. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்கள், ஞானிகள் போன்றோரும் மரணத்திற்கு அஞ்சி, அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் கதறுகிறார்கள். நீங்கள் அறியாமையால் மரணத்தைப் பற்றிய ஆபத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் எந்த தலைப்பில் பேசினாலும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைப்பதில் வல்லவர் ஐயா அவர்கள்
ஐயா இந்த பெயர் உங்களுக்கு பொருந்தும் ஐயா எந்த பேச்சா ளர்களும் தங்களை தாமே தாழ்த்திக் கொள்ளுவதில்லை உங்க பணிவும் தன்னடக்கம் என்னை மிகவும் கவனிக்க வைத்த து
மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்று எந்தப் பெரியாரும் கூறவில்லை. மரணத்தை வெல்ல முடியாது என்பது உண்மையாக இருந்தால் சிரஞ்சீவி என்ற வார்த்தை ஏன் உருவானது? மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்று வடலூர் வள்ளலார் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே என்று மக்களை எச்சரிக்கிறார் வடலூர் வள்ளல் பிரான். மரணம் ஒரு பெரும்பாவி என்றால் மரணித்தவன் யார்? அவனும் பாவி தானே? பாவி எங்கே செல்வான்? நரகத்திற்குச் செல்வான்.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சித்தர்கள், ஆழ்வார்கள் போன்றோர் மரணம் வந்துவிடும் என்று அஞ்சி, இறைவா என்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று பாடி கதறுகிறார்கள். நீங்கள் இவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்களே!
ஐயா ஜெயராஜ் அவர்களே இந்த சரீரம் மரணத்தோடு அழிந்துவிட கூடியது, ஆனால் அழிவில்லாத நம் ஆத்துமா நமக்குள் வாழ்ந்துகொண்டு இருக்கிறதே,., நம்மெல்லாருடைய மரணத்திற்கும் பின்பு அழிவில்லாத நித்தியமான ஒரு வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறதே.., அந்த நித்தியமான வாழ்க்கையில் பரலோகம் நரகம் என்று இரண்டு இடங்கள் காத்துக்கொண்டிருக்கிறதே.., அந்த நித்தியமான வாழ்க்கையில் நம் ஆத்துமா அழியாமல் பரலோகம் செல்லவேண்டுமென்றால் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும், அதற்காகவே உங்களையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்டு நித்தியமான பரலோக வாழ்வில் சேர்க்க இயேசு வந்தார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். அன்புள்ள ஐயா இந்த இயேசு ஒருவரே பரலோகம் செல்ல ஒரே வழி. வேறு இல்லை.
Maranam oru kastamillai, kadaisi nimidam ena nam ninapathu, nam vasamillai,... Athai unaware mudiyathu, manam and udal erandume antharathil parappathu pondre irukum... Ithu enathu anubavam( 14 varudangalukku) munnar 2008 yil..
வாழ்க வளமுடன் எத்தனையோ மகான்களை கவனிக்காமல் விட்டு விட்டோம் நாம் வாழும் காலத்தில் வாழும் இந்த மகானை போற்றி பரப்பி பின்பற்ற வேண்டும். தமிழ் வாழ்க
உண்மைதான். எத்தனையோ மகான்களை மட்டுமல்ல அவர்கள் சொன்னதையும் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டோம்.
அந்த வரிசையில் வடலூர் வள்ளலார் அவர்களும் ஒரு மகான்.
மரணத்தைத் தடுத்திடலாம் என்றும், மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்றும் கூவினார்.
யாரும் கேட்கவில்லை.
அதன் விளைவு மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.
அய்யா வணக்கம். நான் உங்கள் ரசிகன், தற்போது இலங்கை நிலை பார்க்க,, கேட்க மிக வேதனை தருகிறது, ஆகையால் தமிழன், சிங்களன், என்ற வேறுபாடு இல்லாமல் நீங்கள் உதவி செய்யுமாறு மிக தாழ்மையுடன் தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். உதவியை ஜெயராஜ் என்பவரை மறைத்து செய்தால் மிகவும் மகிழ்வேன். நன்றி!
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஜயா 🙏
வாழ்வின் வழிப் பாதையை வளப்படுத்த உங்களைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
உங்களுடைய பேச்சில் சிறிதும் கர்வம் இல்லாமல் எதார்த்தமாக.அருமையாக இருக்கிறதுநன்றி
ரன்
No
ஃ
தங்களது பரமரசிகை நான். தங்கள் சத்திய மான நல்ல உள்ளத்துக்கு ஏற்றதாக இருக்கும் பிரம்ம குமாரிகள் ஆன்மீகம் தன்னையும் சற்று உற்று நோக்கி அதன் மகத்துவம் தன்னையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ள பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். அன்பு சகோதரி தேவிபாலா.
நான்.திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்பல 60.களில் நேரடியாக கேட்டதுண்டு....அதைபோன்றே.அதைபோன்றேதங்கள்சொற்பொழிகளையும் தமிழையும் மிகவும் நேசிக்கிறேன்.... தங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து தமிழுலகத்தி ற்க்கு சேவைசெய்ய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்....
Ft no
ஐயாவின் மலர் பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்.
Understanding is better than saluting
தமிழுக்கு பெருமை சேர்க்கும் தங்களை வணங்கி
இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடனும் , நலமுடனும்
இவரது தொலைபேசி எண் இருந்தால் எனக்கு அனுப்புங்கள்
சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
அருமையான பேச்சு. வாழ்வின் நிச்சயமற்ற தன்மை பற்றி அருமையான பேச்சு. தற்போது உலகில் நடந்து வரும் பெரும் தொற்றில் பலர் இறக்கும் போது இது உண்மையாகவே படுகிறது.இவர் வாழ்க வளமுடன்.
நானும் அப்படித்தான் இங்கு வந்தேன்
ஆனால் இவர் இறப்பு செய்தி ஒரு வதந்தி என்று சொல்லுகிறார்கள்
@@செந்தமிழ்பறவை சந்தோசம். இந்த நல்ல மனிதர் நூறு வருடம் இருக்க இறைவனை வேண்டுவோம். வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் ஐயா 🙏
மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌💯பொய் சொல்லாமல்
இருந்தால் இப்படி ஒரு ஆபத்து
கடவுள் எப்போதும் ஆசீர்வாதம்
செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மரணம் குறித்து அய்யா அவர்கள் கூறியதை உணர்ந்து இறைவனிடம் விட்டு விட்டு எஞ்சிய நாட்களில் எல்லா உயிர்களுக்கும் துன்பங்கள் தராமல் நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி செய்திடுவோம் வாழ்க வளமுடன்
இல்லை ஐயா. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்கள், ஞானிகள் போன்றோரும் மரணத்திற்கு அஞ்சி, அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் கதறுகிறார்கள்.
நீங்கள் அறியாமையால் மரணத்தைப் பற்றிய ஆபத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
Ppp
Pppppppp0pppp00p0
தெய்வீக சிறப்பு.நமஸ்காரங்கள்.
வாழ்க நீ எம்மான்
நீடூடி நீடூடி வானும் வைகமும் உள்ளவரை
Wonderful Jayaraj Ayya,
Ungalathu Thamizh Vazhga!
Thamilzh Vazhga! Valarga!
S.Ganapathy
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
சிவ சிவ 🙏🙏
தாங்கள் ஓர் நாயன்மார் போல பேசியே சைவம் வளர்க்கும் நல்ல குரு நமச்சிவாயம்🙏
நன்றி அய்யா அடக்கத்தின்அடையாளம் தாங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமை ஐயா
இறந்தவனை, சுமந்தவனும் இறந்துட்டான்.
உங்கள் பாதம் பணிகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் எந்த தலைப்பில் பேசினாலும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைப்பதில் வல்லவர் ஐயா அவர்கள்
Great true
ஜ..ஜஜஜஜஸ.#..mn.....ஜஜஜஜஜ.ஜஸஜஜஜஸஜஜஜஜ..ஜஜஜஸஜஜஜஜ..,..#ஜஸஜஜஜஜ.......#.................##... ஜஜஜஜஸஜஸஜஸஸஸ ஜஜஸ ஜஸஸஜஜஜஸஜஜ ஜஸஜஜஸஸ.....!..ஜஜஜஜஜஜ.##.......m.।ஜஜ ஜஜஸ ஜ ஜஜ.ஜ ஜ ஜஜஜஜஜ........m..#.. ஸ ஜ....#.#....#...#.###,..##...#.#.... #........#..... னஜஜஜ ஜ ஜஜ।ஸஜஜ ஜ... ஜ ஜ ஜ ஜ ஜ ீனனனனனனனனனனஜ ஜ ஜ ஜ ஜ ஸஜ ஜ ஸ ।ஸ ஜ ஜ ஸஸ ஸ ஜ ஜஜஜ ஜ ஜ#,.###ஜ ஜ ஜ ஜஜஜ ஜ ஜஜஸ ஜ ஜ ஜ ஜஜஜஜ ஜெ ஜஉீ
No
அருமை🙏
ஐயாவின் பேச்சு அருமை
அருமையான பதிவு ஐயா வணக்கம் 🙏
வாழ்கவளமுடன் ஐயா. 👏👏👏👏🙏🙏🙏🙏💐
போனஜென்மபாக்கியம்..
.🙏🙇♂️
Thanks for your social service sir
கர்மா, பக்தி ,முடிந்து தற்போது தங்களை ஞானம் எட்டி பார்த்துள்ளது தங்கள் தற்போதைய பேச்சுகள் காட்டுகிறது ஐயா
ஐயா இந்த பெயர் உங்களுக்கு பொருந்தும் ஐயா எந்த பேச்சா ளர்களும் தங்களை தாமே தாழ்த்திக் கொள்ளுவதில்லை உங்க பணிவும் தன்னடக்கம் என்னை மிகவும் கவனிக்க வைத்த து
அருமை யான விளக்கம் ஐயா வணக்கம் ஐயா
உண்மைகள் உண்மைகள்😭🙏
தெய்வீக சிரிப்பையா உங்கள் சிரிப்பு. அது தான் சிறப்பு
Qyukiu6
@@satheeswarasarmasivasambuk8047On a sprint Cup in on my phone 📱📱📱📱📱📱📱📱📱good
Great speech
Ayaya avasartheeil vallkai enthaka erukas thamilanai thalamallthugeevallsaoar namai porthukala aruumrpadamall vallthoolkum narpat serpar ellamai
Iyya Arumaiyana pathivu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்
பொய் புகலேன்
சத்தியம் சொல்கின்றேன் உலகீர்
ஈரமும் அன்பும் கொண்டு இனிய அருள் பெற்றேன்
என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம்
பிறவா இறவாப் பெருமை தந்து - ஊனைச் சிறந்து ஒளிர் வித்தது பாரீர் - திருச் சிற்றம்பலத்தே திருநடச் ஜோதி
அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்
திருவருட்பா
- வள்ளற் பெருமான்
அருமையான அற்புதமான அமைதியான அழகான சொற்பொழிவாளர் அய்யா தாங்கள்.வாழ்வோம் வளமுடன்
jsjnsnbwhh
நன்றிஐயா
தன்னடக்கம் சுயம் பேசாமல் அனை வரின் மனமும் ஜெயித்த ஜெயராஜ் ஐயா
மரணத்தை தவிர்க்க முடியாது.அதுதான் வாழ்க்கையில் நிகழும் முடிவு.சந்தோழமாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்று எந்தப் பெரியாரும் கூறவில்லை.
மரணத்தை வெல்ல முடியாது என்பது உண்மையாக இருந்தால் சிரஞ்சீவி என்ற வார்த்தை ஏன் உருவானது?
மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்று வடலூர் வள்ளலார் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே என்று மக்களை எச்சரிக்கிறார் வடலூர் வள்ளல் பிரான்.
மரணம் ஒரு பெரும்பாவி என்றால் மரணித்தவன் யார்?
அவனும் பாவி தானே?
பாவி எங்கே செல்வான்?
நரகத்திற்குச் செல்வான்.
You are Thiruvalluvar, Kavi Chakravarthi Kambar, &Theiva Pulavar Seikilar to me Ayya
Well Said 👏 👏👏
வணக்கம் ஐயா
நன்றி அய்யா அடக்கத்தின்அடையாளம் தாங்கள்!!!
ஓம் நமசிவாய நமஹ
அருமை 👌
வணக்கம் பல பல
ஐயா வணக்கம் அருமை 🙏
Iraivanin thoothar iyya neengal......
Vananukugiren ungalai
சிவாய நம
Beautiful explanation 👌
அருமையான உரை
ஓம் முருகா சரணம்
உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கு ஐயா
NICE/TAMIL/NARPAVY........
அருமை.
தொடர்ச்ச்சி Link அனூப்பவும் Please
Pranam to this tamil saint
நண்பர்களே அய்யா விர்க்கு பத்மா அவார்டு பரிந்துரை செய்யுங்கள்🙏
Thank you so much.
மிக சிறப்பு ஐயா. சாக துணிந்து விடு சகலமும் சாதாரணம்.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சித்தர்கள், ஆழ்வார்கள் போன்றோர் மரணம் வந்துவிடும் என்று அஞ்சி, இறைவா என்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்
என்று பாடி கதறுகிறார்கள்.
நீங்கள் இவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்களே!
Really nice 👌
Valgavalamudan
Very very rare about poverty in those days even the great poet even poverty didn't mis even one night with his wife such a hungry🌹😃 ✌
He's just so divine and soul enriching
. இறந்த உடலை புதைப்பது சமாதி வைப்பது தான் நன்மை.
- வள்ளற் பெருமான்
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு
திருச்சி றம்பலம்
நன்றி ஐயா திருவடி சரணம் 💐🙇🙏
Nandrigal Kodi Ayya
ஆக சிறந்த சொற்பொழிவாளர் தமிழ்ழுக்கு பெரும்மை👏👏👏🙏🙏🙏
💙❤💚🙏🙏🙏
Sir I want to talk to you sir
என்னசொல்வதென்று தெரியவில்ல
தங்கள் சொற்பொழிவு
all ways suer mikaum nandru
கேட்டு மகிழுங்கள் சூப்பர்
Tamil good
nice
👌👌👌🙏🙏🙏
ஐயா ஜெயராஜ் அவர்களே
இந்த சரீரம் மரணத்தோடு அழிந்துவிட கூடியது, ஆனால் அழிவில்லாத நம் ஆத்துமா நமக்குள் வாழ்ந்துகொண்டு இருக்கிறதே,., நம்மெல்லாருடைய மரணத்திற்கும் பின்பு அழிவில்லாத நித்தியமான ஒரு வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறதே.., அந்த நித்தியமான வாழ்க்கையில் பரலோகம் நரகம் என்று இரண்டு இடங்கள் காத்துக்கொண்டிருக்கிறதே.., அந்த நித்தியமான வாழ்க்கையில் நம் ஆத்துமா அழியாமல் பரலோகம் செல்லவேண்டுமென்றால் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும், அதற்காகவே உங்களையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்டு நித்தியமான பரலோக வாழ்வில் சேர்க்க இயேசு வந்தார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். அன்புள்ள ஐயா இந்த இயேசு ஒருவரே பரலோகம் செல்ல ஒரே வழி. வேறு இல்லை.
மிகவும் அருமை 🙏🙏🙏
ஐயா எப்படா இந்த லாக்டவுன் முடிகிறது நீங்க இந்தியா வுக்கு அதுவும் தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு வந்தாலும் நான் உங்களை பார்க்க வருவேன்
Super
Thanks for uploading this speech. A small request. Pl remove the logo which is moving around the screen as it is distracting the mind
💯👌🙏
👌💐
இவர் என்னுடைய கடவுள்
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
மிகவும் நன்றி 🙏👏👍
Omsiva sivaom
sarvam sivamayam
Om namasivaya
அய்யாநீங்கள்எங்கல்விட்டுக்குவநதுஒறுவேலைஉணவுஅருந்துவட்டுபோகவேண்டும்என்னுடைவேன்டுகோள்என்ஆசைநிரைவேருமாஎன்னுடையவேண்டுகோள்என்னுடைபோண்எண்77708443108நன்றியுடன்உங்கள்ரசிகன்
👌👌👌👌👌👌👌👌
Srilang singam jayaraj sir fan Tenkasi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤝🙏🙏🙏
தங்கள் தமிழுக்கு அடிமை ஐயா நான்
Maranam oru kastamillai, kadaisi nimidam ena nam ninapathu, nam vasamillai,... Athai unaware mudiyathu, manam and udal erandume antharathil parappathu pondre irukum... Ithu enathu anubavam( 14 varudangalukku) munnar 2008 yil..
இந்த அனுபவம் உண்மையானால் நீங்கள் உயிரோடு இருக்க முடியாதே. உயிரானது உடலைவிட்டுப் பிரிந்திருக்குமே.
@@snarendran8300 iruthy nilayil meendavan, night eranthu viduvan endru light katti thirumba avilthathu enadhu veetil than...
@@Lotus-vm9ry
ஆபத்தான ஒரு நிலைக்குப் போய் மீண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிழைத்ததில் மகிழ்ச்சி.
@@Lotus-vm9ry
உங்களுக்கு எந்த ஊர் ஐயா?
@@snarendran8300 near aruppukkottai a village I am... Positive person..
Try to avoid Laya music add over domination very nice speech
Unkalaii nerill parkka venummm aiyyaaaa😍
அருமையான சொற்பொழிவு. கம்பவாரிதி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏👌
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏