ஐயா தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.இந்த மூன்று கானொளியும் கண்டேன் 😭😭😭😭😭😭 கண்ணீர் பெருகியது.தாங்கள் நீடூழி வாழ்ந்து இன்னும் சைவம் வளர்க வேண்டும்.🙏
"பிறந்திளைத்தேன்" பாகம் 1, 2, 3 முழுவதுமாக கேட்டேன். என் மனதில் மாணிக்கவாசகர் பால் இருந்த ஐயமும், திருவாசகம் பால் இருந்த குழப்பமும் நீங்குமாறு ஒரு பாமரனுக்குப் புரிய வைக்கும் பாணியில் புரிய வைத்த திருவாளர். இலங்கை ஜெயராஜ் ஆகிய நீங்கள் ஒரு ஈடில்லாத பண்டிதர் மட்டும் அல்ல நீங்கள் ஒரு சைவ சித்தர் தான்! எனக்குள் இருந்த இருள் அகன்றது ஐயா! உங்கள் இலக்கு எனும் "எல்லோருக்கும் சமயம் சார்ந்த நெறிமுறைகளை புரியவைப்பது" எனும் திறன் மற்றும் ஆற்றல் மிக்க செயல்பாடுகளை உங்களுக்கு வழங்கிய ஈஸ்வரர் என்றென்றும் உங்கள் அருகில் இருக்கிறார் என்றே உணர்கிறேன். நான் பிறப்பால் ஸௌராஷ்டிரன், ஆனால் தமிழ் மொழியால் உங்கள் சொற்பொழிவு எனும் அமுதருவியில் இன்புற்றேன். இந்த ஈடில்லாத "பிறந்திளைத்தேன்" சொற்பொழிவை அனைவரும் கேட்டு இன்புற வேண்டும் என்பது என் ஆசை. நன்றி ஐயா! ஓம் நம சிவாய! 🙏 🙏 🙏 🙏 🙏
ஐயா உங்கள் திரு வாயால் திருவாசகத்தை பொருள் புரிய அகமகிழ கேட்டு மகிழ்ந்தோம் மிக்க நன்றி உங்களைப் போன்ற பெரியோர்களால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கிறது மிக்க மிக்க நன்றி
இலங்கை ஜெயராஜ் அவர்கள் மணி வாசகர் பற்றி பகுதி 1 2 3 கேட்டேன் அவர் குரலில் கேட்க்கும் போது எங்களை திருவாசகத்திக்குள் ஐயா கூட்டிச் சென்று விட்டார் மிகவும் அருமையாக இருந்தது.
எத்தனை முறை பருகினாலும் தேன் தித்திப்பது போலும் உங்கள் உபன்யாசத்தை கேட்க கேட்க எனக்கு திகட்டாத இன்பத் தேனை என் மனதில் "கோதும்பி" போல் ரீங்காரம் இசைத்து மனதை இனிமை சுவையாக்குகிறது, ஐயா. நீங்கள் இருக்கும் இடம் நோக்கி என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரம்.
🙏🙏🙏🌹😍 "இறைவன் எங்கும் இருக்கிறான்.அவன் எனக்காக தவம் இருக்கிறான்" "உயிர் களைத்தால் ஆண்டவன் தேடி வந்து நம்மைத் தூக்கி வாங்கிக் கொள்வான்"கேட்டதும் கண்களில் நீர் கசிந்தது.🙏🙏🙏😭😍 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஐயா உங்களை எந்தன் குருநாதராக எண்ணி வணங்குகிறேன்... உங்களின் உரையாடல்கள் எந்தன் உள்ள அழுக்குகளை நீக்கி இறைவன் பால் ஈர்த்து என்னை ஆட்கொள்ள செய்கிறது... இனி உள்ள சொற்ப காலங்களில் உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் அதையும் ஒரு வரமாக எண்ணுகிறேன் ஐயா...ஃ🙏
அருமை ஐயா..... தங்களுடைய பதிவின் மூலம், வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே என்ற மணிவாசக பெருமான் பாடியதை உணர்ந்தேன். இது போன்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உங்களைப் போன்ற பேச்சாற்றல் மிக்க பெருந்தகைகளை ஆண்டவன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் இவ்வுலகில் விட்டு வைக்க வேண்டும். மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம். திருச்சிற்றம்பலம்.
வள்ளலார் இதைத்தான் சொல்வார்: ' படமுடியாதினி துயரம் ..என் உடல் பொருள் ஆதியை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு உன் உடல் பொருள் ஆதியை எல்லாம் உவந்து எனக்களிப்பாய்.' நல்ல பண்டமாற்று. நாமும் சிவனிடம் கேட்கலாமே! நன்றி ஐயா.
Shri Jaya Raj , u have well expressed who is the best devotee is much appreciated for On and behalf of the Hindu culturists in Tamil Nadu while there is the ruling DMK stocks tenure.(paddy seeds).
எம் பெருமான் திரு ஐயா அவர்களுக்கு.. ஏதும் சொல்வதற்கு இல்லை... உங்கள் போன்றோர் மிகப் பெரிய அளவில் உரை நிகழ்த்த வேண்டும்... அதன் மூலம் இந்துத்துவ தத்துவம் பரவ வேண்டும்...அது எதற்காக மனித சமுதாயம் வாழ்வதற்கு....
ஐயா தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.இந்த மூன்று கானொளியும் கண்டேன் 😭😭😭😭😭😭 கண்ணீர் பெருகியது.தாங்கள் நீடூழி வாழ்ந்து இன்னும் சைவம் வளர்க வேண்டும்.🙏
Om Namchivaya 🍇🍎🍊❤🔔🔔🔔
"பிறந்திளைத்தேன்" பாகம் 1, 2, 3 முழுவதுமாக கேட்டேன். என் மனதில் மாணிக்கவாசகர் பால் இருந்த ஐயமும், திருவாசகம் பால் இருந்த குழப்பமும் நீங்குமாறு ஒரு பாமரனுக்குப் புரிய வைக்கும் பாணியில் புரிய வைத்த திருவாளர். இலங்கை ஜெயராஜ் ஆகிய நீங்கள் ஒரு ஈடில்லாத பண்டிதர் மட்டும் அல்ல நீங்கள் ஒரு சைவ சித்தர் தான்! எனக்குள் இருந்த இருள் அகன்றது ஐயா! உங்கள் இலக்கு எனும் "எல்லோருக்கும் சமயம் சார்ந்த நெறிமுறைகளை புரியவைப்பது" எனும் திறன் மற்றும் ஆற்றல் மிக்க செயல்பாடுகளை உங்களுக்கு வழங்கிய ஈஸ்வரர் என்றென்றும் உங்கள் அருகில் இருக்கிறார் என்றே உணர்கிறேன். நான் பிறப்பால் ஸௌராஷ்டிரன், ஆனால் தமிழ் மொழியால் உங்கள் சொற்பொழிவு எனும் அமுதருவியில் இன்புற்றேன். இந்த ஈடில்லாத "பிறந்திளைத்தேன்" சொற்பொழிவை அனைவரும் கேட்டு இன்புற வேண்டும் என்பது என் ஆசை. நன்றி ஐயா! ஓம் நம சிவாய! 🙏 🙏 🙏 🙏 🙏
22
நீங்கள் பிறப்பால் சௌராஷ்டிரர் ஆயினும் உங்கள் தமிழ் அழகு & பிழையில்லாதது! தமிழர்களுக்கே தமிழ் பிழையில்லாமல் பேச எழுத வருவதில்லை.
கல்வினால் ஆணவம் கொள்ளாமல் ஞானத்தை அடைய வேண்டும் என்பதை அழகாக கூறிய தங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
ஐயா உங்கள் திரு வாயால் திருவாசகத்தை பொருள் புரிய அகமகிழ கேட்டு மகிழ்ந்தோம் மிக்க நன்றி உங்களைப் போன்ற பெரியோர்களால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கிறது மிக்க மிக்க நன்றி
மிக்க நன்றி ஐய்யா ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹக 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
எங்களை உய்விக்க வந்த மகான் வாழ்க வளமுடன் பல்லாண்டு
சிவாயநம
பிறந்திளைத்தேன்1,2,3, ம் கேட்டு விட்டு சிவனை நோக்கி நெருங்கும் உணர்வு ஏற்பட்டது தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.
இலங்கை ஜெயராஜ் அவர்கள் மணி வாசகர் பற்றி பகுதி 1 2 3 கேட்டேன் அவர் குரலில் கேட்க்கும் போது எங்களை திருவாசகத்திக்குள் ஐயா கூட்டிச் சென்று விட்டார் மிகவும் அருமையாக இருந்தது.
ஐயா வணக்கம் 🙏மாணிக்கவாசகரை பற்றியும் சைவத்தை பற்றியும் கூறியது அருமை அட்புதம் 🙏வாழ்க 🙏வளமுடன் 💯 ஆண்டுகள் 🙏
உடம்பு, உள்ளம், உயிர்... மூவகைக் களைப்பு, சோர்வு... முதல் இரண்டை உணர முடியும். மூன்றாவது மிக்க கடினம்..
அற்புதமான பேச்சு
உணர்வுடையோர்கு
உள்ளத்தை
சில நிமிடங்கள்
இறைவனிடம்
இழுத்துச்செல்லும்
உங்கள் பேச்சு
நன்றி..!!
ஐயா.! .!
நன்றி நன்றி நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு என் உள்ளம் உருக்கியது இறைவன் இருக்கிறான்
மனம் செம்மை படுகிறது. இறைவன் தங்களின் ஆயுளை நீட்டிக்கப்பட வேண்டும். எங்களுக்காக...
அருமையான பதிவு. அநேக வழிகளில் தெளிவு படுத்த குருவாக ஏற்றுக் கொள்ள வைத்தது. நன்றி.
எத்தனை முறை பருகினாலும் தேன் தித்திப்பது போலும் உங்கள் உபன்யாசத்தை கேட்க கேட்க எனக்கு திகட்டாத இன்பத் தேனை என் மனதில் "கோதும்பி" போல் ரீங்காரம் இசைத்து மனதை இனிமை சுவையாக்குகிறது, ஐயா. நீங்கள் இருக்கும் இடம் நோக்கி என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரம்.
🙏🙏🙏🌹😍
"இறைவன் எங்கும் இருக்கிறான்.அவன் எனக்காக தவம் இருக்கிறான்"
"உயிர் களைத்தால் ஆண்டவன் தேடி வந்து நம்மைத் தூக்கி வாங்கிக் கொள்வான்"கேட்டதும் கண்களில் நீர் கசிந்தது.🙏🙏🙏😭😍
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
You are the Kambar, Sekkilar,and Manivasagar to me Sir, Om Namachivaya 🙏🙏🙏
ஐயா
உங்களை எந்தன் குருநாதராக எண்ணி வணங்குகிறேன்... உங்களின் உரையாடல்கள் எந்தன் உள்ள அழுக்குகளை நீக்கி இறைவன் பால் ஈர்த்து என்னை ஆட்கொள்ள செய்கிறது...
இனி உள்ள சொற்ப காலங்களில் உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் அதையும் ஒரு வரமாக எண்ணுகிறேன் ஐயா...ஃ🙏
ஜெயராஜ் அய்யா பக்திக்கான விதை நெல்.
ஐயா ! தங்கள் மலரடி போற்றி வணங்குகிறேன். தாங்கள் என்னுடைய ஆன்மார்த்த குரு. தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் பிறவிப்பயன் அடைவேன்
அருமை ஐயா.....
தங்களுடைய பதிவின் மூலம், வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே என்ற மணிவாசக பெருமான் பாடியதை உணர்ந்தேன்.
இது போன்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உங்களைப் போன்ற பேச்சாற்றல் மிக்க பெருந்தகைகளை ஆண்டவன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் இவ்வுலகில் விட்டு வைக்க வேண்டும்.
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
திருச்சிற்றம்பலம்.
வள்ளலார் இதைத்தான் சொல்வார்: ' படமுடியாதினி துயரம் ..என் உடல் பொருள் ஆதியை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு உன் உடல் பொருள் ஆதியை எல்லாம் உவந்து எனக்களிப்பாய்.' நல்ல பண்டமாற்று. நாமும் சிவனிடம் கேட்கலாமே! நன்றி ஐயா.
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
ஆஹா ஆஹா ஆஹா..
ஆனந்த ஆனந்தமே ஐயா..
உரைத்திலகமே நீ நெடு நாளைக்கு எங்களுக்கு வேண்டும்..
சாகாகல்வி ஒன்று உன்டு சாகாகல்விஎங்கே கிடைக்கும் வள்ளலார் அருளிய சன்மார்க்கம் சென்றால் கிடைக்கும்
ஐயா அவர்கள் பேசும் போதுகேட்ககேட்க அமுதம்
அருமை அற்புதம் அழகு உங்கள்குரல்கேட்டாலே மனதுக்கு ஒருமகிழ்ச்சி சந்தோசம் அமைதி அய்யா...வாழ்வோம்வளமுடன்
மிக்க நன்றி ஐயா....
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
தங்கள் தமிழ் நடையை நாங்கள் நேசித்து வருகிறேன்.
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன்
Iyya, Thangal Needizhi, Nalamudan vaazha Iraivan Arulla vendum!! 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
i ஐயா வாழ்த வாயதில்லை மனம் உருகி வணங்குகிறேன தங்கலை
Iya arumai speech
திருச்சிற்றம்பலம் சிவாயநம
Nandri iyya🙏🙏🙏🙏
மிக அருமை
Arumayana Vilakkam Ayya,
Vazhga!
S.Ganapathy
Ayya, your spiritual speech is very great vazhga valamudan.
ஓம் நமசிவாய🙏🙏🙏
இறைஅருள்
கேட்க கேட்க ஆனந்தம்.
அற்புதமான பதிவு
குருநாதரே போற்றி!
Unmai uyarvu vaaymai ......
Thiru arul selvar
வணக்கம் திரு ஞானமே.
Vanakam iaa ❤️🙏🙏🙏
Super sir
💛
வணக்கம் அய்யா🙏🙏🙏🙏
Om Namasivaya 🙏🙏
Om nama shivaya 🙏🙏🙏🙏🙏
nantry.ayya
பணை
Om Nama sivaya
🙏🏾
Om mama shivaya 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்
voice
👍
🙏🙏🙏
Shri Jaya Raj , u have well expressed who is the best devotee is much appreciated for
On and behalf of the Hindu culturists in Tamil Nadu while there is the ruling DMK stocks
tenure.(paddy seeds).
Ur butter speeches is super my dear
Dr Jayaraj ! I enjoyed to the Most of
my heart ! !
🙏🙏🙏🙏🙏😭😭😭😭
Siva Mayam
🌹🌹🌹🌹🌹👣👏
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Ganeer entra kural, arpudham
Siva paramporul sonadu pol irundathu
muthal elluthu a
Yennaspecch
M😮
அடுத்த பிறப்பு இருந்தால் உங்களுக்கு பிள்ளையாக பிறக்க இறைவன் அருள் எனக்கு தரனும்🙏🙏🙏🙏
image
goole
ellai kulllai sapadu
9
Kaatugiredellaam nondupoikedu 😄
Om Namashivaya
தேன் குரல் ஐயா உங்கள் குரல்!! திருவாசகத்க்கு ஊறுகார் இவுலகில் இல்லை!!ஓம் நம சிவாய!"
V BC Zug
😂😂😂
kopam
This guy is fake devotee
எம் பெருமான் திரு ஐயா அவர்களுக்கு.. ஏதும் சொல்வதற்கு இல்லை...
உங்கள் போன்றோர் மிகப் பெரிய அளவில் உரை நிகழ்த்த வேண்டும்... அதன் மூலம் இந்துத்துவ தத்துவம் பரவ வேண்டும்...அது எதற்காக மனித சமுதாயம் வாழ்வதற்கு....
🙏🙏🙏🙏🙏