இலங்கை ஜெயராஜ் - பரசுராமர் ,,,,

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ •

  • @viveksundar707
    @viveksundar707 2 роки тому +3

    ஐயாவின் சொற்பொழிவு கணத்த இதயத்தையும் கரைத்துவிடும்

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 3 роки тому +6

    மேன்மை மிகு ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின்
    சொற்பொழிவுகளை
    கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனையும்
    சிறப்புகள் நிறைந்தது.

  • @alameluganesang2092
    @alameluganesang2092 2 роки тому +4

    ஐயாவுடன் பேசவாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்க இறை அருள் துணை புரியட்டும்

  • @KrishnaRaj-ue3xg
    @KrishnaRaj-ue3xg 3 роки тому +19

    அய்யாவை ஒருமுறையெனும் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் யாரெனும் உதவுங்கள்நண்பர்களே

    • @selvinsiva8144
      @selvinsiva8144 3 роки тому +3

      அப்பா அம்மாவை நல்லா பாத்துக்க அதுவே ஆயிரம் ஆயிரம் ஆண்டவனின் ஆசீர்வாதத்திற்கு சமம்

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 3 роки тому +2

      பெற்றவரை போற்றி குருவின் பாதம் பணிய எனக்கும் ஆசை அதற்க்காக எனக்கு ஒரு பாதை தெரிகிறது பார்ப்போம்....(தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரியில் இருந்து..)

    • @mahalingampoorasamy4621
      @mahalingampoorasamy4621 3 роки тому +1

      இவர் இறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 3 роки тому +2

      @@mahalingampoorasamy4621 பொய் ......

    • @thekingmaker2767
      @thekingmaker2767 3 роки тому +3

      @@mahalingampoorasamy4621 தவறான பதிவு நீக்குங்கள்

  • @govindanshr1238
    @govindanshr1238 7 місяців тому +1

    புராணங்களில் உள்ள விஷயங்களை புரிந்து கொண்டு அதை விளக்குகிறார் .
    அதனால் கேட்பதற்கு இன்பமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி 🙏❤️🙏 வணக்கம்.

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 3 роки тому +9

    பரசுராமர் எதிர் கொண்ட மிகப்பெரிய சோதனை.

  • @nsivakumar2484
    @nsivakumar2484 7 місяців тому +2

    அருமையான சொற்பொழிவாளர்

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 роки тому +1

    அடைக்கலம் கொடுத்த வர்கள் மீனவ சமுதாயத்தினர் என்பது வரலாறு..என நினைக்கிறேன். ஐயா விளக்கம் தர வேண்டுகிறேன்.முறுக்கு கதை சிறப்பு..நன்றி

  • @nagalakshmij6797
    @nagalakshmij6797 3 роки тому +21

    வேண்டும் இவர்போல சான்றோர்கள் இவ்வுலகுக்கு.
    பணிகிறேன் உம்தாள் என்றேன்றும். 🙏

  • @kokilaseenivasan7575
    @kokilaseenivasan7575 6 місяців тому

    மிகவும் அருமையான பேச்சு

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 роки тому +7

    Arumai 🙏🙏🙏🙏🙏
    Om Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 3 роки тому +43

    ஐயாவின்... பேச்சை கேட்க வரம் வாங்கி வந்தது போல் உணர்கிறேன்... நமசிவாய வாழ்க

    • @bvfeat.Coding
      @bvfeat.Coding 2 роки тому +2

      Very nice

    • @VRajaAchary
      @VRajaAchary 7 місяців тому

      Àq😊😊😊à😊😊😊😊😊😊😊😊😊à😊àqqà

    • @VRajaAchary
      @VRajaAchary 7 місяців тому

      Q

    • @VRajaAchary
      @VRajaAchary 7 місяців тому

      ​qaQ@@bvfeat.Coding

    • @VRajaAchary
      @VRajaAchary 7 місяців тому

      AqqqqààaààààaAàà

  • @kvbdc9410
    @kvbdc9410 3 роки тому +3

    ஜெய் ராம்

  • @thankamthankam5115
    @thankamthankam5115 3 роки тому +1

    இலை க்கிமே உங்கள் சொற்பொழிவு தமிழ் தவள் கிறது

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 роки тому +1

    ( for.bharatha/parasuramar.nice.story.thanking.for.info.jayaraj.)

  • @rengasamyrajadurai6190
    @rengasamyrajadurai6190 3 роки тому +2

    நமசிவாய வாழ்க

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 2 роки тому +6

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 роки тому +4

    Ayya arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 3 роки тому +2

    We are gifted People to hear your wonderful Speech Ayya 🙏🙏🙏🙏🙏

  • @Athisayamnirseryfarm
    @Athisayamnirseryfarm 2 роки тому +1

    Only fools question History as doubt but wise always thank the teacher. Jeyaraj ayya your words delivered , Lips prounced, All filled with Love and courage, jai hind

  • @kadhaisolli2737
    @kadhaisolli2737 3 роки тому +8

    👌🏻மிகவும் அருமை ஐயா. 👏🏻👏🏻👏🏻

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 роки тому +3

    அஹுத ப்ரஹ்மாக்ஷர ப்ரணவ ஜப
    யஜனரூப க்ருச்ர பரிபாலனாத் !
    ஹே பரஶுராமஸ்ய ஜ்யேஷ்டாஸ்த்ரயாஸ்தே !
    ஜமதக்னி ஶாபாத் ப்ரமுக்தா பவந்து !!

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐👍👏👏👏👏👏

  • @prasanthrao4229
    @prasanthrao4229 3 роки тому +9

    ஐயா பேச்சை கேட்பதே வரம்தான்

  • @mathidevi6221
    @mathidevi6221 3 роки тому +6

    👍👏👏👏💐

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 3 роки тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @Vijayankavssery
    @Vijayankavssery Рік тому

    Nice

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 роки тому +1

    💜

  • @svparamasivam9741
    @svparamasivam9741 7 місяців тому

    Jayaraj..kamba varuthi....sirappaana pathivu. Sabaash..Sabaash vaazhthukkal jaihindh

  • @sowndharrajank5698
    @sowndharrajank5698 3 роки тому +3

    ஐயா வாழ்க ,
    We are blessed to here ur speech

  • @jayaravi6675
    @jayaravi6675 3 роки тому +3

    மிக்க நன்றி 🙏

  • @thankaraj5186
    @thankaraj5186 6 місяців тому

    DHARMAM.UNARTHTHA.AVATHARITHTHA.PERU.MAKKAL..

  • @karuppiahkaruppiah3895
    @karuppiahkaruppiah3895 Рік тому +1

    தமிழர்களின் கலியுக கடவுள் எங்கள் ஐயா இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 2 роки тому +1

    ஐயா அவர்களுடைய உரை யாவும் தெவிட்டாத தெள்ளமுதே

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +3

    வணக்கம் அய்யா
    அருமை அழகு அற்புதம்

  • @polygranitesheetfoamtilesa2533
    @polygranitesheetfoamtilesa2533 3 роки тому

    மாறி- மாறுதல், மாரி-மழை

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 3 роки тому +12

    ஐயா வணக்கம், ஓர் ஐய்யம் சத்திரியர்களை எதிரியாக கருதிய பரசுராமர் சத்திரியரான பீஷ்மர் அவர்களை எப்படி மாணவராக ஏற்றுக்கொண்டார்? கங்கையின் மகன் என்பதாலா? அல்லது பின்னாளில் அரியணையை ஏற்க போவதில்லை என்பதாலா? தயவு செய்து தெளிவுரை தாருங்கள்.

    • @baskargurusamy9334
      @baskargurusamy9334 3 роки тому +1

      எனக்கும் இதே ஐயம் உள்ளது

    • @kalaiselvichandrakasu2780
      @kalaiselvichandrakasu2780 3 роки тому +2

      Gangai oru bhramana pen .....enave avar brahmanan aga etrar..........
      Melum .........gangai yin pudhalvar adhanal than ........

    • @pcreatechannelsubramanian.9835
      @pcreatechannelsubramanian.9835 3 роки тому

      Bhismar son of gangai.but another thing that Bhismachariar sacrificed his life by not marrying ambika.Bhismacharyar had much respect to his father like Parasuramer 🙏

    • @purnajinananandaavadhuta8605
      @purnajinananandaavadhuta8605 3 роки тому

      மகாபாரத காலத்தில் பரசுராமரின் சினம் தணிந்து விட்டது. அதனால் பரசுராமர் பீஷ்மரை மாணவனாக ஏற்றுக் கொண்டார். பின் ஒரு கட்டத்தில் பீஷ்மரிடமே தோற்றுப் போனார். ஆகவே க்ஷத்திரியனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்று உறுதி பூண்டார். ஆகவே பிராமணன் என்று பொய் கூறிக் கற்றுக் கொண்ட கர்ணனின் க்ஷத்திரிய குணம் தெரிந்ததும் வெகுண்டு சாபம் கொடுத்தார்.

    • @saravanansanmugam9290
      @saravanansanmugam9290 2 роки тому +1

      🤣🤣.. பரசுராமன் ஒரு கொடூரன்.. நம்பி சாக வேண்டாம்.. உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை ❤.. முருகா 😍

  • @Selvi-p9i
    @Selvi-p9i 7 місяців тому

    Mahabarath is not story today tomorrow last day all are life line history

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 роки тому +1

    அவரயே வென்ற இராஜராஜ சோழன் எவ்வளவுவீர பராக்கிரமம்
    கொண்ட மன்னன்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 роки тому +1

    ஏங்க போர் உலகப்

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 2 роки тому +2

    மன்னிக்கவும். நம்மூர் மாரியம்மனுக்கும் அந்தக் கதைக்கும் தொடர்பில்லை.
    மாரியம்மன் மழைக்கான கடவுள். தமிழ் நாட்டு வானியல் சூழல் ஆண்டு கணக்குப்படி அடுத்த ஆண்டுககான மழைக்கரு ஓட்டம் மார்கழி மாதத்தில் 29.12.21 ஆரம்பித்து 11.01.22 அன்று நிவர்த்தியானது. இது ஓவ்வொரு ஆண்டும் நடக்கும்.
    நம் முன்னோர்கள் இயற்கையை அன்னையாக கருதி கருவுற்ற பெண்களுக்கு வளைக்காப்பு செய்வது போல் மழைக்கான கரு உருவான 7ம் மாதமான ஆடி மாதம் முழுக்க பெண்கள் நல்லா மழை பெய்ய மாரியம்மனை கொண்டாடுவார்கள்; ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளைக்காப்பும் செய்வார்கள்.
    10ம் மாதமான ஐப்பசியில் அடை மழை பெய்யும். இது இயற்கை சார்ந்த வழிப்பாட்டுக் கடவுள்.
    இது பின்னாளில் இக்கடவுளை புராண கதையுடன் தொடர்பு படுத்தியுள்ளர்கள்.

    • @duraisamyk7316
      @duraisamyk7316 2 роки тому

      🙏🙏🙏

    • @samkitty8432
      @samkitty8432 2 роки тому

      7ம் மாதமான ஆடி 🤔🤭யா
      சித்திரை
      வைகாசி
      ஆனி
      ஆடி 4ம் மாதம் தானே
      புராணம் என்றாலே கட்டுக்கதைகள் தானே 🤗
      உண்மை இல்லை பொய்
      கிபி 250க்கு பின்னர் வந்த ஆரியர்களால் புனையப்பட்ட
      புளுகு மூட்டை கதைகள் தான் புராணம் 😂😂😂

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai6423 7 місяців тому

    சான்றோர் தரிசனம் சாப விமோசனம்

  • @rameshpathinath5170
    @rameshpathinath5170 2 роки тому +1

    பரசுராமர் வரலாறுன்னு சொன்னீங்க ஆனா பரசுராமரை பத்தி சொல்லாம உங்க அப்பாவ பத்தி உங்க அம்மாவ பத்தியும் தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்றீங்க பரசுராமன் வரலாறு இன்னும் நீங்க தெளிவா பேசணும்

  • @DhisvanthSri
    @DhisvanthSri 11 місяців тому

    neenga oru dubkur thane poi solla aleve illaiya

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 3 роки тому +1

    Ayya jayaraj parasuraman character is created by jewes Iddukattiya idai serukal

  • @polygranitesheetfoamtilesa2533
    @polygranitesheetfoamtilesa2533 3 роки тому +1

    கதையையே கதையாக சொல்கிறார். நல்ல பேச்சுத்திறமை மட்டும் கொண்டவர்.

    • @soundararajanl7231
      @soundararajanl7231 2 роки тому +1

      What else do you need?

    • @StarTheFantasy
      @StarTheFantasy Рік тому +1

      மைக் முன்னாடி பேச்சு திறமை போதாமல் பாங்கிரா டான்ஸ் எதும் ஆடனுமா அங்கிள்?😅😅😅

  • @kumaran-bw4gm
    @kumaran-bw4gm 7 місяців тому

    முருகா, மாரியம்மனை 'மாறி'யம்மனாக்கிய இவர் எல்லாம் ஒரு தமிழறிஞரா? புனைவுக் கதைக்குள் இன்னொரு புனைவா?

  • @saravanansanmugam9290
    @saravanansanmugam9290 2 роки тому +2

    அய்யா பரசுராமன் தமிழர் குல நாசன்.. தங்கள் கருத்துக்களை திருத்தி கொள்ளுங்கள் 🙏..புராணங்கள் முற்றிலும் உண்மை இல்லை.. உண்மையை சுற்றி பின்ன பட்ட சதி வலை...இதை சொல்ல எனக்கு வயதோ திறமையோ தேவை இல்லை.. உண்மை என்ற உணர்வு போதும்.

  • @tsahayagunaseely4474
    @tsahayagunaseely4474 7 місяців тому

    ராமாயணம் எழுதப்பட்ட காலம் 7000 வருடங்களுக்கு முன்பு,மகாபாரதம் எழுதப்பட்ட காலம் 5000 வருடங்களுக்கு முன்பு. பரசுராமன் பிராமணர்களின் முன்னோர் 1700 வருடங்களுக்கு. முன்பு வாழ்ந்த யூதன் ரீல் விடுகிறாய்

    • @Selvi-p9i
      @Selvi-p9i 7 місяців тому +1

      You are not a original Tamilen

    • @tsahayagunaseely4474
      @tsahayagunaseely4474 7 місяців тому

      @@Selvi-p9i உண்மையான வரலாற்றை படியுங்கள் (மறைக்கப்பட்ட வரலாறு) நீங்கள் தான் இந்த நிலத்திற்கு சம்பந்தம் இல்லாத வர் என்று நினைக்கிறேன்

  • @smanoharan1234
    @smanoharan1234 3 роки тому

    பெண்ணடிமை கதை

    • @sekarng3988
      @sekarng3988 3 роки тому +9

      யாரும் அடிமையல்ல அண்ணனுக்கு தம்பி தரும் மரியாதை அடிமைத்தனமா
      தந்தைக்கு தாயும் தாயுக்கு மகன் ம் தரும் அன்பு மரியாதை அடிமையா.

    • @Duraimurugan-eh3yq
      @Duraimurugan-eh3yq 3 роки тому

      GΩΩD SPΣΔҜ

  • @MariMuthu-wn2rr
    @MariMuthu-wn2rr 3 роки тому +4

    🙏🙏🙏