QUARANTINE FROM REALITY | IRAVU MUDINDHU VIDUM | ANBUKARANGAL | Episode 615

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 197

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 11 місяців тому +12

    Excellent - one of my most favourite songs of over 4 decades - I am a huge fan of ARVIND MUKUNDAN (people should listen to his QFR song "KANNA-NAI NINAIKAADHE") - he sings with ridiculous ease - and Vishruthi was simply class!

    • @navyashree6616
      @navyashree6616 11 місяців тому +2

      S, I listened already. 👌👍

    • @ArvindMukundan
      @ArvindMukundan 11 місяців тому +2

      Thank you very much sir 😊

    • @chakrakannan
      @chakrakannan 11 місяців тому +1

      Arvind is my favorite singer too. He sang many difficult songs like 'Nadiganin kathali' and 'Raman aandalum' effortlessly. God bless him 💐

    • @malabalakrishnan7004
      @malabalakrishnan7004 11 місяців тому +2

      Yes I am also his fan.

  • @mensimhan2922
    @mensimhan2922 3 місяці тому +1

    Awesome singing by the female singer

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 11 місяців тому +5

    Excellent singing by Vishruthi and Aravind.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 11 місяців тому +1

    எனக்கு மிகவும் பிடித்த அழகான காதல் பாடல். பாலாஜி மணிமாலா நடிப்பு ,பாடிய குரல்கள் மிகவும் இனிமை. இளைய தலைமுறையினருக்கு பாராட்டுக்கள். உங்கள் வர்ணனை அப்படியே என்‌ மனதை பிரதிபலித்தது.‌ நன்றி மேடம்.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 11 місяців тому +2

    இரவுப் பொழுதில் இனிமையாய் ஒலித்தது இந்தப் பாடல்... எங்க சாமி sir இன் அருமையான தாள நடைக்கு, சிரிக்கும் தந்திகள் சொந்தக்காரி ரஞ்சனியின் வீணையும் சேர்ந்து... ஆஹா... ஷ்யாம் bro prelude முடிவில் ஒரு effect right before the pallavi began.. wow that was heavenly... அது ஒண்ணு போதும்... And சிவா வின் finest framing... அரவிந்த் முகுந்தனை காற்று தாலாட்டு வது போல ஒன்று towards the last... Wah re wah! Now both the singers.. extraordinary singing.. விஸ்ருதியின் dynamics and சங்கதி.. இரவின் மென்மையான குளிர் தென்றல்... அரவிந்த் முகுந்தன் குளிர் தென்றல் முகத்தில் பட்டு நம்மை சொக்க வைக்கும் டவுன் பஸ் பிரயாணம்.. இதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியல... இன்னும் சொல்லிக் கொண்டே போனால்... "இரவு முடிந்து விடும்"

  • @mohanchandra6227
    @mohanchandra6227 11 місяців тому +6

    பிரமாண்டமான முறையில் தமிழ் பாடல் என்றால் அது இப்படிப்பட்ட பாடல்களை கூறலாம் நன்றி பாடகர்களும் இசை அமைத்துள்ளார் பெஞ்சமின் தம்பி உங்களையும் வெங்கட் அவர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி ❤❤❤❤❤

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 11 місяців тому +3

    கவிஞர் வாலி சிவாஜிக்கு
    பாடல்கள் இயற்றிய முதல் படமிது இசை சுதர்சனம் அவர்கள் !!

  • @velmaster2010
    @velmaster2010 11 місяців тому +4

    This is an excellent composition of R.Sutharsanam. Aravind and Vishruthi excellent singing. Venkat and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 11 місяців тому +2

    தேனை பருக தந்தமைக்கு நன்றிகள்.

  • @nainamalair6936
    @nainamalair6936 11 місяців тому +11

    qfr-ல் புதுப்பாடல்களை விட பழைய பாடல்களே சிறப்பாக அமைகிறைன பங்கு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

    • @PSNization
      @PSNization 11 місяців тому +1

      காரணம் எளிது.என்றும் Old is gold.

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 6 місяців тому

      ​@@PSNization...எளிது என்பதில்லை....கவிதைகள் அழகு அற்புதம்...மனித உணர்வுகள்,வயதிற்கேற்ப பாடல்கள் இசை ,ராகங்கள்,பாடியோர் குரல்வளம் இப்படி அத்தனையும்..இவர்கள் தேனீ கூடுகட்டி சேர்த்துவைத்து தித்திக்க தரும் தேன்...

  • @v.haribabu9308
    @v.haribabu9308 11 місяців тому +1

    போன தலைமுறை பாடலை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் QFR குழுமத்தின் பணி சிறக்க உளமார வாழ்த்துகிறேன்.
    பாடிய குரல்களுக்கும்
    பக்க வாத்தியங்களுக்கும் பாராட்டுக்கள்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 11 місяців тому +4

    இது போன்ற பாடலை கேட்கும் packiyam கிடைத்தது, நன்றி

  • @Deenm.-eh2tx
    @Deenm.-eh2tx 11 місяців тому +1

    மனதை இதமாக வருடி மகிழ்ச்சியைத் தரக்கூடிய பாடல்கள் வரிசையில் இப் பாடலும் சேருகிறது.குழுவினர் அனைவரும் பிசிரில்லாமல் பாடலை தந்துள்ளதற்கு பாராட்டு.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 11 місяців тому +2

    அருமையான பாடல். பாடியவர்களும் இசை அமைத்தவர்களும் அருமை.

  • @whitedevil9140
    @whitedevil9140 11 місяців тому +2

    ரம்யம்.. மென்மை.. இனிமை.. அரவிந்தின் சாரீரம் அபாரம்..!👏👏😌🌷

  • @r.b6349
    @r.b6349 11 місяців тому +4

    ஐயோ... இந்த பாடலை கேட்டுக் கொண்டே இரவை கழிக்க வேண்டும். பொழுது விடிய வேண்டாம் என்று தோன்றும். இப்பாடலை ஒளிப்பரப்பியதற்கு மிக மிக நன்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    It is a visual treat also.
    Thanks a lot.

  • @k2712m
    @k2712m 11 місяців тому +1

    Excellent singing by Vish and Arvind. Super Mastering by Guru Shyam.

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 11 місяців тому +3

    ஆகா... ஆகா... What a classic composition with Vali Ayya 's such lovely lyrics ... Arvind and Vishruthi, Sabhash👏👏👏 , graceful tribute you both have given to the legend singers PBSrinivas Ayya and Sushila Amma... Shyam ji has got his due share of blessings from Sudarsanam Master, sharing with wonderful support from Yenga Kovai Ranjani and Venkat...

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 11 місяців тому +2

    This song and IRAVUM NILAVUM VALARATTUME from Karnan, both IRAVU songs are my favourite. As you say, kadhalai then chota sellum both songs.❤

  • @Hema-cs6wt
    @Hema-cs6wt 4 місяці тому

    வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganapathymeenakshi7027
    @ganapathymeenakshi7027 10 місяців тому

    Super tune by Sri. MSV.
    Excellent composition by Sri. Kannada San
    Beautifully sung by M/s PBS and Smy. Sushilamma
    Ganapathy ch -24

  • @selvisundar2834
    @selvisundar2834 11 місяців тому +2

    அருமை உண்மையிலேயே தேன் குடித்த வண்டு மாதிரி அனைவரும் மயங்கி கிறங்கி விட்டோம் நன்றி மேடம்🎉

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 11 місяців тому

    Wonderful & Excellent Song sung by Suseelamma & PBS. Vishruthi & Arvindh have made the song very excellent and amazing. Wonderful Music! Veena music is extraordinarily good. Feast to ears. 👌👏💐💯

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 11 місяців тому +1

    இருவருமே பாடிய விதம் அருமை
    குரலும் இனமை.
    நன்றி.
    அன்றைய பாடல்கள் தொடரட்டுமே.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 11 місяців тому +3

    What to say? Simply superb. Both sang beautifully. Aravind is our favourite singer.

  • @sekarperumal4403
    @sekarperumal4403 11 місяців тому +1

    அய்யா ஸ்ரீநிவாஷ் அவர்கள் பாடிய பல பாடல்கள் அம்மா அவர்கள் கூறியவாறு தேன் சொட்ட சொட்ட இனிக்கும்...
    அதற்குள்ளாகவே இரவு முடிந்து விடிஞ்சிடுச்சு!!!
    மிக அருமை!!!!!

  • @shank3k
    @shank3k 11 місяців тому +1

    Brilliant brilliant brilliant 💯💯💯

  • @anurakas
    @anurakas 11 місяців тому +1

    Vishruthi nattiyamum kathuttu iruppanga....expressions pramatham....Male singer is obvious....fantabulous presentation...

  • @lakshmishivakumar5550
    @lakshmishivakumar5550 11 місяців тому +2

    Superb singing 👌 by Arvind and Vishruthi 😊

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 26 днів тому

    வணக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி. ❤❤❤❤😊😊😊🎉🎉

  • @LoyolaDerose
    @LoyolaDerose 10 місяців тому

    Superb composition of song and graceful singing .Congrats to the whole team.

  • @parimp
    @parimp 7 місяців тому

    Great singers and reproduction! So pleasant to listen!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 11 місяців тому +1

    பாடல் தேன் மிகவும் இனிமை

  • @rajalakshmi8381
    @rajalakshmi8381 11 місяців тому

    Excellent singing by both singers.

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 11 місяців тому +1

    அருமையான பதிவு
    சுகமானது

  • @meenamahesh3833
    @meenamahesh3833 11 місяців тому +1

    Amazing singing by both Arvind and Vishruthi. Beautiful composition. Brilliant orchestration. Thankuuu subha madam for bringing this song🙏

  • @gandhiv2857
    @gandhiv2857 11 місяців тому +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் நன்றிகள் 👍🌹

  • @tskmurthy1516
    @tskmurthy1516 11 місяців тому +2

    கிறங்கிய வண்டு என்ன சொல்ல முடியும்? - வர்ணிக்க வார்த்தைகளே இல்லை - தெளிந்த பிறகு சொல்ல முயற்சிக்கிறேன்

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому +1

    ஆரம்ப humming இருவரும் அருமை

  • @YRR2426
    @YRR2426 8 місяців тому

    Song among songs,created by qfr team.hats off to all dedicated qfr team.really it is beyond original song.awesome singing and awesome song.

  • @YRR2426
    @YRR2426 8 місяців тому

    Veenai ranjani arpudham,abharam.

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому +1

    விஷ்ருதி முதல் பல்லவியில் முடிந்தால் என புருவம் உயர்த்தி கேள்வி கேட்கும் பாவனையை காட்டியது அருமை. நீங்களும் சூப்பரா பாடினீங்க

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 11 місяців тому +1

    அருமை... அபாரம்... அப்படியே தேன் சொட்டியது... ஒவ்வொரு வார்த்தையிலும்... பாடிய விதமும், இசையும் அசலாக இருந்தது.
    மறு உருவாக்கம் போல் தெரியவில்லை... பங்கு பெற்ற அனைவருக்குமே எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்...🙏🙏🙏🙏🙏🙏 அப்புறம்... இன்றைய பாடல்,"அள்ளி தந்த் வானம் அன்னையல்லவா" சரியா...

  • @Manoharan-me5zi
    @Manoharan-me5zi 11 місяців тому +1

    ஒரிஜினல் பாடலை விட மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் ...

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 11 місяців тому

    Flawless singing.Delight to hear such songs in youngsters'
    Voice.❤❤ Thanks to QFR TEAM .

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 11 місяців тому +1

    ஏகாந்தம்...

  • @invmarthandan
    @invmarthandan 11 місяців тому +1

    P.B. Srinivas and Susheela voice perfect match. ரஞ்சனி style aga வீணை வசிப்பது ரசிக்கும் படியாக இருந்தது. அப்புறம் நம்ம Shyam style பற்றி சொல்லவே வேண்டாம். Fantastic recreation 🎉❤😍🥰💯🥳🤩❤️❤️‍🩹

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 6 місяців тому

    Both the singers compete with each other in bringing the original track.
    Excellent team work to achieve the high quality. Wishes to the team.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 11 місяців тому +1

    அற்புதமான பாடல்... நன்றி QFR...

  • @ravichandranh1682
    @ravichandranh1682 5 місяців тому

    Great !

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому +1

    வீணை யும் எல்லா கருவிகளும் அருமை

  • @KamalaKannan-sp2pb
    @KamalaKannan-sp2pb 11 місяців тому +1

    Ennudaya miga favourite -m. Kooda naan full pattum parkamale paduven., thanks

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 11 місяців тому +1

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 6 місяців тому +1

    R.Raja...☆☆☆...A1....☆☆☆....A1...

  • @subramanianramasarma1526
    @subramanianramasarma1526 11 місяців тому +1

    Excellent.nicely done by all

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 11 місяців тому +1

    மிக இசை பாடல் இனி மை

  • @GiridharanSanthanam
    @GiridharanSanthanam 11 місяців тому +2

    Mellifluous voices, abundant singing talent of Arvind and Shruthi and brilliant orchestration of this sweet song made me realise that I could have the cake and eat it too. Kudos!

  • @rajeshsmusical
    @rajeshsmusical 11 місяців тому

    Vaali Susheelamma PBS ❤️❤️❤️

  • @YRR2426
    @YRR2426 8 місяців тому

    Shubasree mam, your sweet is the sweetest among all sweets.excellent narration.a great salute to you.

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 11 місяців тому

    Beautifully rendered with dedication and involvement!

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 11 місяців тому

    Awesome presentation by all...lovely song...Dr.Indira

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 11 місяців тому +2

    🎉 மிகவு‌ம் அருமை.
    அரவிந்த் முகுந்தன் குரலும் பாவமும் அழகு.விஸ்ருதியும்
    நன்றாகப் பாடியுள்ளார்.
    இசைக் கோர்ப்பும்
    அற்புதம்.
    பழைய பாடல்களை
    கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்தப் பாடலும்
    காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

  • @savithrirao58
    @savithrirao58 11 місяців тому

    👋👋👋😍😍 Very good singing by both, synchronous voices, our wonderful supporting artists, always I admire our Shyam Sir & Venkat Sir. Namaskaram to all the musicians🙏🙏🙏

  • @SV-wu2my
    @SV-wu2my 6 місяців тому

    Subhashree madam's description of the song is so nice like honey.

  • @geetravi809
    @geetravi809 11 місяців тому

    Superb Arvind. Arumaiyana patu.. arumaiyana voice..rendition..
    God bless 🙏

  • @santhanamr.7345
    @santhanamr.7345 11 місяців тому

    Thanks

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 11 місяців тому

    excellent singing. both singers have done a great job.

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 11 місяців тому +1

    Old is Gold...Beautiful Singing...Hats off to the entire team 👏 🙌

  • @kalpagamkalpagam5174
    @kalpagamkalpagam5174 11 місяців тому +1

    Hats off to arvind. Kambiramana voice. God's gift

  • @YRR2426
    @YRR2426 8 місяців тому

    Ovvoru paadalum kangalil ananda kanneer varavazhaikkindradhu.enney isaiyin mahimai.isaikkaga naam uyir vaazvadhu perumaiyilum perumai.

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 11 місяців тому +1

    First comment. Beautiful song. Excellent reproduction.

  • @appersundaram
    @appersundaram 11 місяців тому +4

    Tomorrow s song is from Nandu,Alli thantha boomi annaiyallava

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 11 місяців тому

      ஆம். மலேஷியா வாசுதேவன் சார் மிகவும் அழகாக பாடியிருப்பார்.

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому +1

    ரொம்ப நன்றி சுபா மேடம்

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 11 місяців тому +1

    அருமை அற்புதம் அபாரம்👏💐

  • @davidravi6774
    @davidravi6774 11 місяців тому

    Ada Ada Ada enna azhagana song .... kodi vanakkam Subashree madam

  • @vrcsasi152
    @vrcsasi152 11 місяців тому

    Excellent song and performance 👏 👌. Thanks 🙏

  • @msudhakar5348
    @msudhakar5348 11 місяців тому

    Excellent song. Awesome singing by the singer's and orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.

  • @geethauday3490
    @geethauday3490 11 місяців тому

    Superb singing by both.👏👏

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 10 місяців тому

    Who ever involved in this song enjoyed while singing. Wonderful.

  • @saralat2863
    @saralat2863 11 місяців тому

    Vazhga valamuden Shubhashree Madam. Arumayiyana song. Kudos to all. Singers performance excellent 👌 👏 👍. Thank-you somuch Madam 👌 👍 👏 🙏

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 11 місяців тому

    ENDHA ENEYA PAADAL ❤MUDIVADHUTHAAN KAVALAI ,

  • @drnmurugan9032
    @drnmurugan9032 11 місяців тому

    Super. Excellent song

  • @umakumar7056
    @umakumar7056 11 місяців тому

    Melodic song , excellent singing by Vishruthi and Aravind. Well recreated.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 11 місяців тому +1

    Subha mam thank you so much for uploading these old precious songs 🩷
    Congratulations to all the singers who presented the song so beautifully ✨️❤️

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому

    happy to hear and see Aravind

  • @sivamanievela3344
    @sivamanievela3344 11 місяців тому

    One of my favourite song .,tq so much❤❤

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 11 місяців тому

    Excellent rendition by Arvind & Vishruthi !! Wish I could hear Vishruthi’s version of Saravana poigaiyil song.

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 11 місяців тому

    Great song. Excellent singing by both of of them .Superb presentation. Thank you Ma'am.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 11 місяців тому

    Excellent O Excellent rendition by qfr team

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому +1

    சின்ன அரவிந்த்திலிருந்து பாத்துகிட்டு வர்ரேன். சுபா மேடம் சொன்னது போலவே எல்லா கமகம் சங்கதி களையும் அருமைய பாடினீங்க

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 11 місяців тому +1

    அருமை! அழகு!
    Well done QFR Team

  • @selvanayagamsrikanth1169
    @selvanayagamsrikanth1169 11 місяців тому

    OMG what a track 👍🏾🙏🏾👏🏾

  • @raghuraman7362
    @raghuraman7362 11 місяців тому

    Super super super super.......

  • @sankarivaidyanathan6529
    @sankarivaidyanathan6529 11 місяців тому

    My all-time favourite song

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 11 місяців тому +1

    Beautiful re-creation of a classic duet ! Keep rocking team 🎉🎉👋👋

  • @swarnalathag877
    @swarnalathag877 11 місяців тому

    Fantastic voice. Nice to hear. Hatsoff to qfr team.❤

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 11 місяців тому

    Super
    Excellent song
    Old is gold

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 11 місяців тому

    ❤ hats off to all concerned... Thanks for giving such a rare song ❤

  • @sarojini763
    @sarojini763 11 місяців тому

    Best wishes to Vishruthy

  • @padmaks8152
    @padmaks8152 11 місяців тому

    Superb presentation by the entire team