QUARANTINE FROM REALITY | ODIVATHU POL | IDHAYATHIL NEE | Episode 603

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 210

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 9 місяців тому +14

    இன்னும் பல பாடல் பிறக்கட்டுமே!
    அவை QFR நிகழ்ச்சியினல் சிறக்கட்டுமே!
    ரசிகர்களின் செவிகளெல்லாம் திறக்கட்டுமே!
    பாடல்களின் இனிமையினால் நிறைக்கட்டுமே!

    • @andalravindran8052
      @andalravindran8052 9 місяців тому +1

      Very nice song

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 9 місяців тому

      இதுவும் ஒரு சூப்பர் கவிதையாக இருக்கிறது 👌👏👍😀

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 6 місяців тому +3

    பல இனிமையான பாடல்களைத் தெரிவு செய்வதுடன் பல கலைஞர்களையும் (புதுவரவு களையும்) அறிமுகப்படுத்தும் தங்களுக்கு இறையருள் பூரணமாகக் கிடைக்கட்டும்...❤

  • @viswanathansubramanian6864
    @viswanathansubramanian6864 Місяць тому

    Super presentation of famous melody from PBS and PSushila by MSV n TkR.

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 9 місяців тому +8

    அட்டகாசமாக அறிமுகம்...இரண்டு பேரும் அசத்தி விட்டார்கள்..குறிப்பாக ஆண்குரல்..❤❤

  • @vijayakumar1121
    @vijayakumar1121 4 дні тому

    Super. Excellent super duper ever

  • @velmaster2010
    @velmaster2010 9 місяців тому +6

    This is an excellent composition of MSV and TKR. Sabari and Yadhusree excellent singing. Welcome Sabari and Yadhusree to the QFR family. Venkat, Venkatanarayanan and Donan Murray did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @pachaimuthusenniveeran5842
    @pachaimuthusenniveeran5842 9 місяців тому +8

    நாங்கள் அந்த காலத்தில் சிலோன் ரேடியோவில கேட்டு கேட்டு மயங்கிய பாடல். ஒரு ரெக்கார்டிங் ரூம்ல உட்கார்ந்து கேட்டு ரசித்த தருணம். வாழ்கQFR

  • @avsundaram
    @avsundaram Місяць тому

    Wow... You brought back my younger days. I was 22yrs old in 1976.
    Interestingly, Amol Palekar was an employee in Bank of India like me!!!

  • @sadagopanaai
    @sadagopanaai 9 місяців тому +4

    ரெண்டு கண்ணும் சந்தனக் கிண்ணம் by KJY PS & Sankar ganesh

  • @arunaramesh540
    @arunaramesh540 19 днів тому

    Sabareesan - fantastic voice and excellent singing. Female voice is a very good choice. What a recreation? Superb

  • @YRR2426
    @YRR2426 3 місяці тому

    Welcome to sabari darshan & yadhusree. Wish you bright future and success.

  • @VijayaKumar-pj6yu
    @VijayaKumar-pj6yu 9 місяців тому +3

    Novelty means MSV .There is no doubt about it. The first music director who almost introduced western music is MSV. What a sweet melody song.kudos to entire QFR team for the magnificent rendition.

  • @srk8360
    @srk8360 9 місяців тому +9

    Excellent song selection 👍👍👌👌
    👏👏👏👏👏👏..
    அனைத்து இசைஞர்களுக்கும்
    வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐..

  • @sundaravallir8387
    @sundaravallir8387 9 місяців тому +4

    மிகவும் அருமையாக இருந்தது. புதிய குரல்கள் பொருத்தமான கண்டெடுப்பு. இருவருக்கும் நல்வரவு. கிடார் அட்டகாசம். வழக்கம் போல் சியாம் , வெங்கட்,வெங்கட் நாராயணன் சிவா ஆகியோரின் பங்களிப்பு மற்றும் சுபா மேடத்தின் அர்ப்பணிப்பு. மொத்தத்தில் QFR ரசிகர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு.❤❤❤❤

  • @TP-fr7sv
    @TP-fr7sv 9 місяців тому +1

    என்ன ஓரு அழகான வர்ணனை! சாலை பயண வளைவுகளில் ரசித்து வண்டி ஓட்டுதலை எடுத்துக்காட்டாக கூறியது சாலப்பொருந்தும்.

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 9 місяців тому +4

    Nice song.hearing for first time.welcome new comers.so fresh voices.hats off to orchestra team.

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 9 місяців тому +7

    Wow Excellent singing and superb rendition ❤❤

  • @jegak1009
    @jegak1009 3 місяці тому

    I just don't believe it!!
    You guys, with a few instruments, can master a beautiful song like that!👏👏👏👏👏👏👏👏👍👍👍
    Both singers did justice to a Masterpiece!!🙏
    There's no such Talents in my country 😔
    From now on, I am addicted to this channel ❤
    Keep going strong people,
    Love you all ❤

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 9 місяців тому +2

    அழகு. அற்புதமான பாடல். புது வரவான பாடகர்களுக்கு நல்வாழ்த்துக்கள். எப்போதும் போல் மற்ற அனைத்து கலைஞர்களும் கலக்கி விட்டார்கள்.👌👌👌

  • @narayanankrishnamoorthy8996
    @narayanankrishnamoorthy8996 9 місяців тому +3

    Excellent singing by both Sabari Darshan and Yadushri. As you rightly said fresh voices. They have a bright future. BGM was awesome.
    Superb song selection.

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 9 місяців тому +1

    மிகவும் இனிய பாடல், இதுபோன்ற பாடல்கள் நம் ராகமாலிகா T V மட்டும் தான் தேர்ந்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று இன்னும் பல ஆண்டுகளுக்கும் நிலைத்திருக்கும் சிறந்த இசை சேவையை வழங்கும் என்பது உண்மை.
    இதில் பங்குபெற்ற இசை கலைஞர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.

  • @niraakara
    @niraakara 9 місяців тому +2

    Nice to see the carnatic idol kids in action elsewhere! Thanks for giving them these opportunities to expand their musical horizons!

  • @AnnifaAnnifa-vv5wu
    @AnnifaAnnifa-vv5wu 9 місяців тому +1

    Azhagana song sweet voices and atpudamana musician

  • @srivarahe
    @srivarahe 9 місяців тому +5

    Great reproduction by both the new voices 👍🏻👍🏻😄

  • @inbals9594
    @inbals9594 9 місяців тому +4

    There is a freshness in this presentation. A new feel to this evergreen song. Kudos to the qfr team…

  • @annapoorneswarihariharan4857
    @annapoorneswarihariharan4857 9 місяців тому +1

    Fantastic song👌👌👌👏👏
    Sabari’s voice is
    very SswweetT & soft👌👌👌👌👌

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 9 місяців тому +1

    Fantastic Ma'am. Superb rendition and presentation. THE GREAT ONE AND ONLY MSV SIR..I enjoyed the song very much.Thank you Ma'am

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 9 місяців тому +1

    Madam,brilliant commentary about this song.Hatsoff.Brilliantly the song sung by the newcomers

  • @umakumar7056
    @umakumar7056 9 місяців тому +1

    Excellent singing by Sabari darshan and Yadhushree. Well recreated QFR.

  • @sampathp3655
    @sampathp3655 9 місяців тому +1

    Superb performance by QFR team. Congratulations.

  • @gokulansankaran770
    @gokulansankaran770 9 місяців тому +1

    புதியவர்கள் புதுமைப் படைத்துள்ளனர்.சகோதரியின் தெரிவு என்றும் சோடை போனதில்லை.அருமை!❤🎉

  • @rajusekar3898
    @rajusekar3898 9 місяців тому +1

    Lovely singing by sabari with yadhusree , excellent orchestration

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    R.Raja..🎉🎉🎉..A1 🎉🎉🎉..A1...s...

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g 5 місяців тому

    செம ட்ரீட் பா.ஆசம்

  • @chakrakannan
    @chakrakannan 9 місяців тому +1

    சுகானுபவம். அருமையோ அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 8 місяців тому

    Lifetime favourite song

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    R.Raja...🎉🎉🎉is....🎉🎉🎉is...A1.

  • @deviraja9554
    @deviraja9554 9 місяців тому +3

    Lovely rendition by both yadushree and sabari darshan 👏🏻 👏🏻 👏🏻 amazing orchestration by team QFR!🎉

  • @sampath2151
    @sampath2151 2 місяці тому

    Brilliant! Just brilliant!!

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 9 місяців тому +1

    My favourite song from my childhood in1960s.QFR presentation is superb.

  • @rameshpichai5733
    @rameshpichai5733 9 місяців тому +1

    Orchestration is still fresh and everlasting especially strings . It will take you to someother world. Thanks madam for bringing this rare gem. I think nobody would have thought about chords and other aspects of orchestration in 60's or post to that. 😢

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 7 місяців тому

    ஆஹா. ஆஹா.பிரமாதம் .இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் . அனைவருக்கும் வாழ்த்துக்கள் .❤❤❤

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 9 місяців тому

    இந்த மாதிரி அருமையான பாடல்களை புதிய இசை, குரல்களில் கேட்க வைத்த QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி.

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 9 місяців тому +1

    வாவ்.... அட்டகாசம்.புது அறிமுக பாடகர்கள் இருவரும் அசத்திவிட்டார்கள்.வாழ்த்துக்கள்.சிவா அவர்களின் எடிட்டிங்...ஆறா....ஓஹோ.பிரமாதம்

  • @gunalanappalasamy2690
    @gunalanappalasamy2690 9 місяців тому +1

    Waw

  • @janakiramangg3798
    @janakiramangg3798 9 місяців тому +1

    Beautiful presentation
    And the composition from 60s will surprise every one .
    👏👏👏

  • @avsundaram
    @avsundaram 9 місяців тому

    ஆஹா...
    சபரி & யதுஸ்ரீ இருவரும் அமர்க்களமாக பாடினார்கள். அந்த காலத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி. 👏👏👏👏
    .

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 місяців тому

    QFRஇசைக் கலைஞர் அனைவருமே ஒரு பொகிக்ஷம்இறைவன்கொடுத்த வரம்வாழ்த்துக்கள்

  • @v.haribabu9308
    @v.haribabu9308 9 місяців тому

    மெல்ல மெல்ல ஊடுருவும் மெல்லிசை மன்னர் தந்த பாடலை மெருகேற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @mathankumar5964
    @mathankumar5964 9 місяців тому

    ஆஹா ஆஹா தேன் வந்து பாயுது காதினிலே பாடியவர்கள் மற்றும் இசை அருமை🙏🌹👍

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 9 місяців тому

    அருமையான பாட்டு. Remembering my olden days. என்னமாறி opening and என்னமaரி finishing.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 9 місяців тому +2

    Enna oru Ramyamai irukku Beautifully orchestrated by MSG and TKR HERE BOTH the new singers done their best Hats off Thk you QFR

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 9 місяців тому +1

    This Song Singing Excellent 👌👌👍👍💪💪

  • @sivakumarnatarajan7108
    @sivakumarnatarajan7108 9 місяців тому +1

    Excellent rendition by both the singers. Welcome both of them to QFR.

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 9 місяців тому +3

    Wow. Brilliant singing

  • @SekarM-vo4kn
    @SekarM-vo4kn 3 місяці тому

    உங்கள் குழுவில் இருக்கும் அனைவரும் ரொம்ப டேளண்ட்டான வங்க ரொம்ப, ரொம்ப இனிமை.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 9 місяців тому

    எடுத்த எடுப்பிலேயே இரண்டு (புதிய)பாடகர்களும் அசத்தி விட்டார்கள். Kitaar அற்புதம். பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்

  • @saralat2863
    @saralat2863 9 місяців тому

    Vazhga Valamuden shubashree Madam. Cylon radio vil kettu maghizhnthathu. Thankyou somuch giving us lovely song. 🙏Both singers excellent singing. 👏👏.

  • @molyamma1403
    @molyamma1403 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @parvathiravikumar2864
    @parvathiravikumar2864 8 місяців тому

    Excellent rendering

  • @sonasana1315
    @sonasana1315 8 місяців тому +1

    Male voice is good
    Music super 🎉

  • @selvarajirulankudi2546
    @selvarajirulankudi2546 Місяць тому

    Excellent

  • @radhasarangan5824
    @radhasarangan5824 9 місяців тому +1

    Both sang very well . With good accompaniments Thanks for selecting this song

  • @radhasarangan5824
    @radhasarangan5824 9 місяців тому +1

    Nalla rasanai subashree! ungalukku

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 9 місяців тому

    Excellent. Only the மெல்லிசை மன்னர் combination has produced such immortal songs. The current generation is very very lucky to hear these songs with a touch of a button unlike we the so called oldies wait in suspense to hear in நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, இலங்கை வானொலி etc. Qfr பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉

  • @YRR2426
    @YRR2426 4 місяці тому

    Once more.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 9 місяців тому

    Subhasree madam, நீங்கள் என்னமா வர்ணனை செய்து இருக்கேள்!!ஆஹா!!பிரமாதம்

  • @user-dc2dp2mv6i
    @user-dc2dp2mv6i 9 місяців тому +1

    Thanks

  • @vectorindojanix848
    @vectorindojanix848 9 місяців тому +1

    Awesome recreation. Music was too good. Singers did their best.

  • @srivasan6667
    @srivasan6667 9 місяців тому

    Beautiful song. All are good.
    Blessings to all.

  • @pushkala2259
    @pushkala2259 9 місяців тому +2

    இருவரும் அருமையாக பாடினார்கள் வாழ்த்துக்கள்❤

  • @shivashankar9527
    @shivashankar9527 9 місяців тому

    Perfect rendition by dharsan & yudha sree kudos to both new entrants.very near real performance. Ably supported By QFR musicians.

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 9 місяців тому

    Excellent
    Both r singing Lovely
    Congrats to all musicians

  • @savithrirao58
    @savithrirao58 9 місяців тому

    Beautiful singing by both the new singers, congratulations to them. I am sure that Ragamalika will be giving them more opportunities. Excellent orchestration by our excellent Ragamalika artists. My Namaskaram to one & all.

  • @LoyolaDerose
    @LoyolaDerose 9 місяців тому +1

    Superb singing!Congrats!

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 9 місяців тому

    Sooo soft heart touching voices excellent music and poetic lines🎉❤

  • @ranjanishanmugam6638
    @ranjanishanmugam6638 9 місяців тому

    🍫🍫🍫🍫👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙌🙌🙌Arumai Azhaghu Aanantham🎉🎉

  • @shank3k
    @shank3k 8 місяців тому

    Brilliant song and singing. I love this song. Nee pogum idamellam also class🎉 Subha jee explanation creates more interest.🙏🙏🙏

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 9 місяців тому

    நாளைய பாடல்..மாம்பூவே சிறு மைனாவே...

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 7 місяців тому

    ஆரம்பமே அமர்க்களம். அருமை.

  • @RatnamArunthavachelvam
    @RatnamArunthavachelvam 5 місяців тому

    Very nice

  • @nathkv1628
    @nathkv1628 9 місяців тому

    What a melodious song.
    lirics awesome

  • @radhakumar8927
    @radhakumar8927 9 місяців тому

    Both are having beautiful voice best of luck GOd bless you both

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 9 місяців тому

    Legend vaali ayya

  • @josephjoe9761
    @josephjoe9761 9 місяців тому

    Super மிக அருமை அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @whitedevil9140
    @whitedevil9140 9 місяців тому

    இதம்.. இதம்... ! இனிமை.. மயங்கினோம்...!!👌👌😌🌷✨

  • @sankarasastrigalsundaresan6254
    @sankarasastrigalsundaresan6254 9 місяців тому

    Lady voice v sweet

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 9 місяців тому

    Awesome presentation by all....Dr.Indira

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 9 місяців тому +1

    Thanks to the entire team

  • @jiljilpans5341
    @jiljilpans5341 9 місяців тому +7

    நாளை "மாம்பூவே சிறு மைனாவே..." என நினைக்கிறேன்

    • @PVtvg
      @PVtvg 9 місяців тому

      💯

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 9 місяців тому

    Both of them blasted wish them success 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @thesilksaree644
    @thesilksaree644 9 місяців тому

    Such a joyful song and singing!
    இதயத்தில் பாடிய இருவரும்!!

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 5 місяців тому

    பாடலும், இசையும் அருமை.

  • @manimalabalan4902
    @manimalabalan4902 9 місяців тому

    Awesome singing Sabari sir 🎉 no doubt at all., as usual you rocked by your performance 🎵🎵🎵🙏🤗 💐🎊🥳

  • @r.rengharajan7264
    @r.rengharajan7264 9 місяців тому +1

    Soft music

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 9 місяців тому

    🙏👌👌 அருமை அருமை 👌 அனைவர்க்கும் வாழ்த்துகள் 👌👌🙏😄

  • @amalrajraj220
    @amalrajraj220 9 місяців тому +1

    சூப்பர் சூப்பர்

  • @swarnatharamurali1239
    @swarnatharamurali1239 9 місяців тому

    Nice song. One of my favorite PS,PBS combo song. Beautiful recreation by qfr team.
    Thanks to Subha mam and team.❤

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 9 місяців тому

    கொன்னிட்டீங்க-Subhashri madam as usual fantastic for your efforts

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 місяців тому

    MSV MAGIC TUNE IMMORTAL SONG