எனக்கு பிடித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த மாதிரி பழைய பாடல்கள் இன்னும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளதற்கு . முக்கிய பங்கு இலங்கை வானொலிக்கே என்பது குறிப்பிடத்தக்கது
அம்மா! பாடலும் நீளம், உங்கள் விமர்சனமும் நீளம்! ஆனாலும் பாடலை போலவே உங்கள் விமர்சனமும் கேட்கும் போது நேரம் போனதே தெரியவில்லை .இசை ! அப்பப்பா! பொளந்து கட்டிவிட்டார்கள் உங்கள் பிள்ளைகள்! இளவல் வெங்கட்ரமணாவின் புல்லாங்குழல்.செவியில் தேனை பாய்ச்சுவது போல உணர்வு.வாழ்த்துக்கள்!
அருமை...வாலி...தமிழ்கடல்...அதிலொரு கவிதை...எத்தனை அழகாக இசையோடு...எம்ஜிஆர் ஜெயலலிதா...அற்புதமாக கேட்க கேட்க திகட்டாத பாடால் தேன் கூட ஒரு நேரம் திகட்டிவிடும் தமிழ் கவிதையும்,எம்.எஸ்.வி இசையும் சேர்ந்தால்..திகட்டாது சலிக்காது...உள்ளமும் உடலும் மேலும் உயிர் வாழும் வளரும்..காதலர் என்றால் ஆஹா என்னே....ராகங்கள்..பொருள்..புதையல்தான்..!
அருமை. என்ன ஒரு விருவிருப்பு. ரொம்ப அழகாக இருவரும் பாடினார்கள். வாழ்த்துக்கள். இசை கருவிகளின் ஓசை காதுகளுக்கு ஒரு விருந்து. மக்கள் திலகம் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி. பாடலுக்கு உரிமையாளர்களுக்கு வணக்கங்கள்.
One more fitting Tribute by QFR to MSV successively on Day 2 by such a beautiful choice of a Gem of a song. Pioneer MSV deserves a huge applause and a standing ovation for getting such a great recognition to Thamizh Film Music in the form of his peerless Light Music as these Timeless Melodies are very much on a par with the much revered Classical Music. Nicely Presented. Niranjan Krishna's choice of location and the way it has been shot are nice. So too, Siva's Editing. Sung fairly well by both the singers backed by QFR's standard Orchestration. Susheela's lengthy humming in the midway and again during the fading out - interspersed by those lovely Flute bits are the other highlights of this glorious melody.
A fitting tribute to MSV with this evergreen melody and the singers do the right justice to the song and the orchestra complement the singers In total a delight to the music lover🎉🎉❤
It's an evergreen melody. The more you listen to it the more you are hooked to it. The way TMS starts his portion of the charanam ' muthaaram sirikindra siripallavoo' is something that will continue to reverberate in us for ever.
@@ragavendhiranseshan5898 S. sangeetham pozhigindra Mozhi allaVO ! sandhOsham varugindra vazhi allaVO! Beautiful phrases by Vaalee. We can enjoy very much these sandhams, tune and TMS's apt Stress on these phrases as the Tune travels Up on the AArOhaNam and comes down immediately back to avaROhaNam and again the tune is sustained flat @ Sa - En Kovil kudi konda silai allaVO! 👍 Sheer Magic as these are all happening Not in a Classical Music, but in a Light Music just as a natural instinct. That's really Wonderful and thoroughly Enjoyable.
அழகான M.G.R. ஜெயல்லிதா இணைப்பில் வந்த அற்புதமான பாடல். MSV &வாலி இணப்பில் அருமையான வரிகளுடன் மனதை வருடும் இசையும் TMS & சுசிலாம்மாவின் இனிய குரல் வளமும் கொண்ட காலம் கடத்தும் மனதில் நிற்கும் பாடல்.நிரஞ்சன் சமன்விதா இசைக் கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகச் சிறப்பு.
அருமை! பாடியவர்கள் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது; இசையோ பாட்டோடு உறவாடுகிறது ! என் உள்ளமோ QFR QFR என்று என்றென்றும் சொல்லும்! இது போலவே போவோம் புது உலகம் காண்போம் மது மயக்கம் பாடல் தர வேண்டும் ! நன்றி
இதுநாள் வரை பாட்டுகளை ஆடியோ வீடியோ மூலம் ரசித்து இருந்தோம் ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் இசை கலைஞர்களின் மனத் துள்ளல்! இசையை நேசிக்கும் அழகை காணும் போது எனக்கு வயது 77என்பதை மறந்து குழந்தை ஆகி நிகழ்ச்சியோடு உறைந்து நிறைந்து சிறந்து விட்டேன்! நிகழ்ச்சி படப்பிடிப்பு வருணனை அப்பப்பா எழுதவே வார்த்தை தேடுகிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் தொடரட்டும் உங்கள் இசைப் பணி! தொடர்ந்து நிற்போம் சுவைஞரணி!
மிகவும் அருமை பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது QFRTeam அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் இளைய தலைமுறையினர் பாடும் பாடும் போது மேலும் சந்தோஷம் நன்றி🙏💕
This is an evergreen composition of MSV. Niranjan Krishna and Samanvitha excellent singing. Venkat, Venkatanarayanan and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
MSV KARPANIL ORU UCCHAM. No words to describe this master composition. Felt why this song getting over so fast.Strings/santoor/flute stilling ringing in ears.
எங்கே பழய பாடல்கள் யாரும் கேட்காமல்,இசை அமைக்காமல் மறைந்து விடுமோ என்று பல முறை கவலைப்பட்டது உண்டு. ஆனால் கவலைப்படவே தேவை இல்லை இளைகர்களான,இளைஞிகளான நாங்கள் இருக்கின்றோம் என்றுமே பழய பாடல்,பாடல் மெட்டுகள் அழியாமல் காத்து அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தி என்றும் உயிர் ஓட்டமாகவே வைத்திருப்போம் என்று சொல்லாமல் சொல்வவது போல் உள்ளது.மிக மிக மிக ஆனந்த முழு மன நிறைவுன் உள்ளது. பழய பாடல்கள் பாடிய எல்லா ஆண்,பெண் பிள்ளைகளுக்கும், பழய இசையை அப்படியே கொடுத்த பிளைளைகளுக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள் என்றும் உண்டு. கீபோர்டு வாசிக்கும் இளைகன் முகம் அருள் நிறைந்ததாக மிக ஆனந்த நடனமாடும் கண்களின் பார்வை,அன்பான சிரிப்பு யாவும் மிக மிக மிக ஆனந்த பரவச அற்புதம். ஆசிகள் அப்பா உனக்கு. முத்துக்கிருஷ்ணன் வயது 60 மதுரை.
Unbelievable performance by Mr. Shyam. He is romancing with key board in romantic songs. Agmark reproduction by the Lady singer and Francis team. Subhashree madam deserves full credit for her captaincy. Simply superb.
this wholesome sweetness in this song is what is missing in the 90s,2000s and the current generation songs. MSV's music touches all the senses in way that no other music director hasn't so far.
Beautiful flute. Strings, programming and singing. Its not easy to impress with such signature songs every bit of which is strongly written in the hearts of people.
பாடல் மிகவும் அருமையாக இருந்தது. QFR குடும்பத்தினர் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லோருக்கும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤
What a Song and what a composition. The Orchestra has done full justice to the song. A special mention needs to be given for singers and both have sung with excellent voice clarity. As for the presenter is concerned, she is doing full justice to all songs presented by her with her knowledge about music and the history of song creation and no doubt all those who have knowledge cannot be good presenters. Beyond listening the song, the history of creation makes any body to get totally involved in the song.
இனிமை! வாலியின் பாடல் வரிகள் அற்புதம்! படம் பார்க்கும் பொழுது இந்த அளவு இரசித்துப் பார்க்கவில்லை! சொற்களோ அழகு! பொருள் மெருகூட்டுகிறது ! வாலியும் விஸ்வநாதனும் கூடிச் செய்த சந்தப்பாட்டு அற்புதமோ அற்புதம்!
When I watched these beautiful songs on videos, I just had viewed them as just songs!!! But it's only after listening to you guys singing, that the words are taking becoming visible and meaningful to me!! This channel has given new life to Masterpieces of the Golden Era!! Love and Respect to You All 🙏❤
Arumaiyo arumai Niranjan and Samanvita. Archestra Francis wonderful. Shyam and Venkat heroes. Superb song. One of my favourite. Totally QFR team made the day enjoyable. Hats off the team
Indha maadhiri kavidhaiyaai vaartthaigal... appa...ketka,ketka inikkiradhu...indha maadhiri ippodhellaam ketkave mudivadhillai...very pleasant tune...your background music is becoming good and good and good...samanvidha super effort...
இளம் சூரியனு க்கு பின்னால் MGR முகம் வரும் காட்சி நினைவுக்கு வருகிறது
எனக்கு பிடித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த மாதிரி பழைய பாடல்கள் இன்னும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளதற்கு . முக்கிய பங்கு இலங்கை வானொலிக்கே என்பது குறிப்பிடத்தக்கது
அம்மா! பாடலும் நீளம், உங்கள் விமர்சனமும் நீளம்! ஆனாலும் பாடலை போலவே உங்கள் விமர்சனமும் கேட்கும் போது நேரம் போனதே தெரியவில்லை
.இசை ! அப்பப்பா! பொளந்து கட்டிவிட்டார்கள் உங்கள் பிள்ளைகள்! இளவல் வெங்கட்ரமணாவின் புல்லாங்குழல்.செவியில் தேனை பாய்ச்சுவது போல உணர்வு.வாழ்த்துக்கள்!
நன்றி, அவர் பெயர் வெங்கட நாராயணன்
அருமை...வாலி...தமிழ்கடல்...அதிலொரு கவிதை...எத்தனை அழகாக இசையோடு...எம்ஜிஆர் ஜெயலலிதா...அற்புதமாக கேட்க கேட்க திகட்டாத பாடால் தேன் கூட ஒரு நேரம் திகட்டிவிடும் தமிழ் கவிதையும்,எம்.எஸ்.வி இசையும் சேர்ந்தால்..திகட்டாது சலிக்காது...உள்ளமும் உடலும் மேலும் உயிர் வாழும் வளரும்..காதலர் என்றால் ஆஹா என்னே....ராகங்கள்..பொருள்..புதையல்தான்..!
👌👌👌👌👌👌👌👌
சுபஸ்ரீ மேடம் 💐
TMS❤ அவர்களை மிக அழகாக விவரித்தீர்கள்
மிக அருமையாக பாடினார்கள் வாழ்த்துக்கள்
இரண்டு பாடகர்கள் குரல்வளம் சூப்பர் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
Beautiful song by both.
Unmatched perfection ..splendid repro..
பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும். MSV புகழ் ஓங்குக! Kudos QFR. நிரஞ்சன் மற்றும் சமன்விதாவிற்கு வாழ்த்துக்கள்.
அருமை. என்ன ஒரு விருவிருப்பு. ரொம்ப அழகாக இருவரும் பாடினார்கள். வாழ்த்துக்கள். இசை கருவிகளின் ஓசை காதுகளுக்கு ஒரு விருந்து. மக்கள் திலகம் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி. பாடலுக்கு உரிமையாளர்களுக்கு வணக்கங்கள்.
M.G.R ஜெயலலிதா duet பாடலில் இது special. வாலி sir உவமை கூறும் பாங்கு அற்புதம். நிரஞ்சன் அட்டகாசம், samanvitha ஆஹா!!பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்
indha Paadalin Uyir MSV's Music & TMS Susheelavin Kural
@@vasudevancv8470உண்மை தான்
Golden lyrics. Female voice is also matching with legendary Suseela. Male voice is not bad.
Thank you
One more fitting Tribute by QFR to MSV successively on Day 2 by such a beautiful choice of a Gem of a song. Pioneer MSV deserves a huge applause and a standing ovation for getting such a great recognition to Thamizh Film Music in the form of his peerless Light Music as these Timeless Melodies are very much on a par with the much revered Classical Music. Nicely Presented. Niranjan Krishna's choice of location and the way it has been shot are nice. So too, Siva's Editing. Sung fairly well by both the singers backed by QFR's standard Orchestration. Susheela's lengthy humming in the midway and again during the fading out - interspersed by those lovely Flute bits are the other highlights of this glorious melody.
A fitting tribute to MSV with this evergreen melody and the singers do the right justice to the song and the orchestra complement the singers In total a delight to the music lover🎉🎉❤
சந்திரோதயம் படப்பாடல்களுக்காக கவிஞர் வாலியிடம்,MGR,MSV ஐ மிகவும் புகழ்ந்து கூறினாராம்.
It's an evergreen melody. The more you listen to it the more you are hooked to it. The way TMS starts his portion of the charanam ' muthaaram sirikindra siripallavoo' is something that will continue to reverberate in us for ever.
@@ragavendhiranseshan5898 S. sangeetham pozhigindra Mozhi allaVO ! sandhOsham varugindra vazhi allaVO! Beautiful phrases by Vaalee. We can enjoy very much these sandhams, tune and TMS's apt Stress on these phrases as the Tune travels Up on the AArOhaNam and comes down immediately back to avaROhaNam and again the tune is sustained flat @ Sa - En Kovil kudi konda silai allaVO! 👍 Sheer Magic as these are all happening Not in a Classical Music, but in a Light Music just as a natural instinct. That's really Wonderful and thoroughly Enjoyable.
Nice to see your comments again to an MSV special, it makes the listening to the song complete 👍
Samanvitha Neenga endha paata paadinaalum naanga rasippom All the best Samanvitha
Tk you soo much
அழகான M.G.R.
ஜெயல்லிதா இணைப்பில் வந்த
அற்புதமான பாடல்.
MSV &வாலி இணப்பில் அருமையான வரிகளுடன் மனதை
வருடும் இசையும்
TMS & சுசிலாம்மாவின் இனிய குரல் வளமும்
கொண்ட காலம் கடத்தும் மனதில் நிற்கும் பாடல்.நிரஞ்சன் சமன்விதா இசைக் கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகச் சிறப்பு.
Female singer, outstanding! The high notes gave me goosebumps!
Tk you soo much
@@meenakshisasidaran9459❤
சுப ஸ்ரீ போல் திரைப்பட பாடலை விமர்சனம் செய்பவர் யாரும் இல்லை .இவர் உலகில் நம்பர் 1.
Both singers have done great job.
Intha pattu kekka kekka arumai
அருமை! பாடியவர்கள் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது; இசையோ பாட்டோடு உறவாடுகிறது ! என் உள்ளமோ QFR QFR என்று என்றென்றும் சொல்லும்! இது போலவே போவோம் புது உலகம் காண்போம் மது மயக்கம் பாடல் தர வேண்டும் ! நன்றி
பாலில் விழுந்த பழமதனை
தேனில் நனைத்து தித்திக்க
முன்னுரை , பின்னுரை
தெளிவாக ! வழங்கும் தாயே 🙏
வணக்கங்கள் 🙏
சண்முகம்
இருவரும் இணைந்து நன்றாக பாடினார்கள். ஆனாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான். TMS கம்பீரமும் உச்சரிப்பும் யாருக்கு வரும். சுசீலா அம்மாவின் voice crystal clear
இதுநாள் வரை பாட்டுகளை ஆடியோ வீடியோ மூலம் ரசித்து இருந்தோம் ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் இசை கலைஞர்களின் மனத் துள்ளல்! இசையை நேசிக்கும் அழகை காணும் போது எனக்கு வயது 77என்பதை மறந்து குழந்தை ஆகி நிகழ்ச்சியோடு உறைந்து நிறைந்து சிறந்து விட்டேன்! நிகழ்ச்சி படப்பிடிப்பு வருணனை அப்பப்பா எழுதவே வார்த்தை தேடுகிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் தொடரட்டும் உங்கள் இசைப் பணி! தொடர்ந்து நிற்போம் சுவைஞரணி!
மிகவும் அருமை பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது QFRTeam அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் இளைய தலைமுறையினர் பாடும் பாடும் போது மேலும் சந்தோஷம் நன்றி🙏💕
This is an evergreen composition of MSV. Niranjan Krishna and Samanvitha excellent singing. Venkat, Venkatanarayanan and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
தாயே உன் குரலுக்கு நான் அடிமை. அற்புதம்.
Legendary poet VAALI ayya thanku subasttee mam
Fantastic song...Both singers are good..Lady singer Samanvitha கிளப்பி இருக்காங்க...அருமை...
Tk you🙏🏻
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் போல் உலகில் எவருமே இல்லை
உண்மை.
MGR paattil oruvariyavathu Politics varum..'manakkindra thamizhh mannil..' Thalaivar makkalai kaiyyil edukkum inimaiyaana paattu..
Evergreen Hit... 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🎵🎵🎵🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும் திறமை கொண்டவர்கள் கலைஞர்கள்.
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் நல்ல தெரிவு.
MSV KARPANIL ORU UCCHAM. No words to describe this master composition. Felt why this song getting over so fast.Strings/santoor/flute stilling ringing in ears.
Now I heard orginal version with this new singing song simply super well done singers may Mgr and amma bless you
அதி அற்புதமான இசை விருந்து.நெஞ்சார்ந்த நன்றி QFR Team
அருமை அருமையான குரல் வளம் இருவருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அற்புதமான
Aaaahhhaaaaa Arpudham❤❤❤❤❤
எதைச் சொல்வது? எதை விடுவது ? மிகச்சிறப்பு.👏👏👏👏
ஆஹா எத்தனை கேட்டாலும் அலுக்காத பாடல் இசைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Very sweet both wonderfull singer
காலத்தால் அழியாத
கவிதைகளை கண்ணதாசன்
தந்தான்!
காலெமல்லாம் கலக்கும்
கவிதைகளை ரங்கராஜன்
(வாலி) தந்தான்!
இனிமையான இசையினை
வெங்கட், வெங்கட், ஃப்ரான்சிஸ்
தந்தான்!
இசைக் கோர்ப்பால்
ஷ்யாம் நம்மை கிறங்கிடச்
செய்தான்!
ஆண் குரலில் கிருஷ்ணாவும்
தேன் குரலால் ஷ்ரத்தாவும்
சந்த்ரோதயத்தில் நல்ல
செந்தாமரை மலரை
மலர்ந்திட வைத்தார்கள்! மனதைக்
குளிர்ந்திட வைத்தார்கள்!
Fantastic,beautiful and excellent song performed by the GREAT QFR TEAM. KUDOS TO THEM.
inimaiyaana isaiyinai thandhadhu MSV ayyaa ! TMS SUSHEELA!
Old is gold..Beautiful singing..Hats off to the entire team
எங்கே பழய பாடல்கள் யாரும் கேட்காமல்,இசை அமைக்காமல்
மறைந்து விடுமோ என்று பல முறை கவலைப்பட்டது உண்டு.
ஆனால் கவலைப்படவே தேவை இல்லை இளைகர்களான,இளைஞிகளான
நாங்கள் இருக்கின்றோம் என்றுமே
பழய பாடல்,பாடல் மெட்டுகள் அழியாமல் காத்து அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தி என்றும்
உயிர் ஓட்டமாகவே வைத்திருப்போம் என்று சொல்லாமல் சொல்வவது போல் உள்ளது.மிக மிக மிக ஆனந்த முழு
மன நிறைவுன் உள்ளது.
பழய பாடல்கள் பாடிய எல்லா ஆண்,பெண் பிள்ளைகளுக்கும்,
பழய இசையை அப்படியே கொடுத்த பிளைளைகளுக்கும்
என்னுடைய ஆசீர்வாதங்கள் என்றும் உண்டு.
கீபோர்டு வாசிக்கும் இளைகன்
முகம் அருள் நிறைந்ததாக மிக ஆனந்த நடனமாடும் கண்களின் பார்வை,அன்பான சிரிப்பு யாவும்
மிக மிக மிக ஆனந்த பரவச அற்புதம். ஆசிகள் அப்பா உனக்கு.
முத்துக்கிருஷ்ணன்
வயது 60 மதுரை.
இசை கலைஞர்கள் திறமை அருமை. ஐயா அப்பா TMS அவர்கள் கம்பீர குரலுக்கு சரியான பாடகர் தேர்வு இல்லை.
Unbelievable performance by Mr. Shyam. He is romancing with key board in romantic songs. Agmark reproduction by the Lady singer and Francis team. Subhashree madam deserves full credit for her captaincy. Simply superb.
Tk you soo much 🙏🏻
Beautiful voice and excellent expression of Samanvitha
Tk you
அருமை.அற்புதமாக பாடியள்ள பாடகற்களுக்கும் மிகச்சிறப்பாக இசை அமைத்துள்ள இசைக் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.❤
this wholesome sweetness in this song is what is missing in the 90s,2000s and the current generation songs. MSV's music touches all the senses in way that no other music director hasn't so far.
Soulful tunes, orchestration e thevaiyilla!!!
Female singer simply outstanding ! Wow superb 💐💐🥰🥰✨️✨️
Tk you soo much 🙏🏻
Beautiful flute. Strings, programming and singing. Its not easy to impress with such signature songs every bit of which is strongly written in the hearts of people.
பாடல் மிகவும் அருமையாக இருந்தது. QFR குடும்பத்தினர் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லோருக்கும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤
When I first listened to this song in the early 80's I'd be eagerly waiting for the P Suseela portion. Avlo jolly a irukkum kekka!!!
மெய் சிலிர்த்து மறந்தேன்.
சமன்விதா - அழகிய அற்புத குரல்வளம்.
நிரஞ்சன் - கனீர் குரல்வளம்.
வெங்கட் - குழல் ஊதிய கண்ணன்.
லெஜன்ட் வெங்கட் - வித்தகர்🙏
ஷியாம் - அற்புதம், அனாயசம்.
சிவா - சிறப்பு.
சுபா - மகுடம்.
மொத்தத்தில் - பிசகாத மறுபடைப்பு. 👏👏👏👏
நன்றி
D.Murugan Bangalore,
Madam, Thank U Very much We
expect More & More Puratchi Thalaivars beautiful & Melodious Songs only!...👌🙏!...
Ultimate tamil song. wow.
காதுகள் இருப்பதன் பலனை இன்று உணர்ந்தேன் சுபா. தொடரட்டும் உங்கள் பணி
Super song super singing in this two singer's very very excellent singing in this song vazthukkal
Niranjan and samanvitha extraordinary singing especially samanvithas humming
Tk you 🙏🏻
Beautifully sung by both and excellent music performed by QFR Team .. Heartiest wishes and Congratulations 🎉
இதயம் வருடிய இனிய கீதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
அருமை இனிய பாடலை இனிமையாக பாடினீர்கள் வாழ்த்துகள்
Wonderful team work. Orchestra unbelievable. Claps to all. QFR keep going.
QFRTeam அனைவரும் என்னுடைய மனமார்ந்த நன்றி🙏💕 இந்த பாடலை படிய நிரஞ்சன் & சமந்தா மிகவும் அருமைய காதுக்கு இனிமை இருந்தது நன்றி🙏💕
Super 👌 😊
என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.... நன்றி❤❤❤
Beautiful melody song💯🌹💕
Marvelous performance by Niranjan & Samanvitha
🙏👌👌👌👋👋👋👋💐💐💐💐💐💐 அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐 சந்திரோதயம் மீண்டும் qfrல் வந்ததோ நல்லிசையாலே நம்மை மகிழ்வித்ததோ....🙏😄
Arumaiyaga padiyullargal. Instrumental support and your narration everything super. ⭐️⭐️⭐️⭐️⭐️
It is not easy to sing Tms ayya n p.susheelamma duets. As usual awesome orchestration.
Superb presentation The great legendry acters MGR and Jeyalalitha jodi enakku pidiththa jodi TQ very much for your sharing the video
மெல்லிசை மன்னரின் இசைக் கோர்ப்பை இத்தனை ரசனையாக வர்ணித்து தொடர்ச்சியாக இசைவிருந்து வழங்கும் சகோதரி சுபஸ்ரீக்கு வாழ்த்துக்கள்
Beautiful...female voice is sweet..what a lovely song ....❤
I love this song 💞 MGR & Jaya.. with TMS & Susheela... Heaven... You guys rocked!
Samanvitha singing is fantastic
Beautiful song and well sung by singers
What a Song and what a composition. The Orchestra has done full justice to the song. A special mention needs to be given for singers and both have sung with excellent voice clarity. As for the presenter is concerned, she is doing full justice to all songs presented by her with her knowledge about music and the history of song creation and no doubt all those who have knowledge cannot be good presenters. Beyond listening the song, the history of creation makes any body to get totally involved in the song.
இனிமை! வாலியின் பாடல் வரிகள் அற்புதம்! படம் பார்க்கும் பொழுது இந்த அளவு இரசித்துப் பார்க்கவில்லை! சொற்களோ அழகு! பொருள் மெருகூட்டுகிறது ! வாலியும் விஸ்வநாதனும் கூடிச் செய்த சந்தப்பாட்டு அற்புதமோ அற்புதம்!
Mighavum Arumai......paadal varighalum innisayum padiya kannmanighalin kuralum Arputham......kalangharghal anaivarukum mikka nandriyum vaazthughalum. Anbhu thogupaaliniyum saghodhariyumaana subhasree avarghaluku nandrighal palakodi.....🙏🏼
ஆயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.q f r.குழுவினருக்கு நன்றிகள்
Superb rendition by this generation and super music team and ofcourse subashree msm
அலையோடு பிறவாத கடலில்லையே... இசையோடு பிறவாத பாடலும் இல்லை.. அனைத்து வாத்திய கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.. பிரான்சிஸ் சேவியர் குழுவினரின் வயலின் இசை காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது... Hat's off all..!!!!
MGR SONGS
GIFT OF GOD.
Perfect rendition. Hats off to all.
What a composition !
Most melodious song well sung
What a sweeet voice Saman!!❤
Kudos to all.🎉
Tk you soo much 🙏🏻
என் பேத்தி பாடும்போது என் அபிமான சுசீலாம்மாவை கண் முன் கொண்டு வருகிறார் மேன் மேலும் புகழ் பெற எனது வாழ்த்துக்கள் 🎉🌹
அருமை வாழ்த்துக்கள்
Tks for presenting our good old golden evergreen songs recharging olden days
Superb Madam congratulations to everyone long live madam so that we too have a long and happy life as well.
Superb presentation by all.
When I watched these beautiful songs on videos, I just had viewed them as just songs!!!
But it's only after listening to you guys singing, that the words are taking becoming visible and meaningful to me!!
This channel has given new life to Masterpieces of the Golden Era!!
Love and Respect to You All 🙏❤
Arumaiyo arumai Niranjan and Samanvita. Archestra Francis wonderful. Shyam and Venkat heroes. Superb song. One of my favourite. Totally QFR team made the day enjoyable. Hats off the team
Super Super Super Super
Especially strings shyam venkata narayanan venkat sir fantastic
Its close race between shayamsir and venkatnaryan whohas done the best to this song great madam has sung to her full best 🙏
Super keep up with ur gud wrk may god bles u u hav a very sweeeet voice god bles u s. Africa
Indha maadhiri kavidhaiyaai vaartthaigal... appa...ketka,ketka inikkiradhu...indha maadhiri ippodhellaam ketkave mudivadhillai...very pleasant tune...your background music is becoming good and good and good...samanvidha super effort...
In fact both Niranjan and Samanvitha have performed so beautifully
So beautiful 🎉
Both sung well