இப்பாடல் எப்போது கேட்டாலும் என்னையரியா ஏதோ இனம்புரியா கேள்விகள் எனக்குள்ளே? கண்ணதாசனின் கவிஞானமிக்க வரிகள் கண்களில் குளமாகிறது. குமார் பத்மநாபன் அவர்களுக்கு நன்றி.
தெரிந்தோ/தெரியாமலோ தப்பு/தவறு செய்தவரகள் தனிமையில் இப்பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் சிந்துவார்கள். இது சத்தியம். இன்றும் இப்பாடலை கேட்கும் போது நான் குற்றவுணர்ச்சியில் தவிக்கின்றேன்.
மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளை எழுப்பி விட்டீர்கள். அற்புதமான பாடல் வரிகள் அதை மிக அற்புதமாக பாடிய பத்மநாபன். என்னுடனே இன்று பயணிக்க போகும் இந்த வரிகள்.... வாழ்க கவியரசர் புகழ்
After almost 40 years later I'm hearing this soul stirring lyrics. At that time I didn't realise it's depth. After hearing to the actual background of this song, I'm dumbfounded & beginning to understand the final days of our beloved Lyricist. MSV tune seem to match கவிஞரின் deep sorrow 😢
Excellent song. You took it to a different level after your explanation about the song. Singer and orchestration are awesome in their rendetion. Kudos to QFR team Subhasree mam for recreating this song.
ஆம் அன்று முதல் இன்று வரை வழிவழியாக இறைவனைத் இசைந்து தேவாரம் திருவாசகம் பாடுவது நம் மரபு சார்ந்த பழக்கம் தானே. 7 ஆம் நூற்றாண்டில், சிவனடியார், ஞானக் குழந்தை, திருஞானசம்பந்தர், தமிழ் இசையை, எம்பெருமான் வழங்கிய இசைக் கருவி தாளத்தை ஏந்தி, பாடி இறைவனைப் போற்றினார்.
இந்தப் பாடல் வந்த கால கட்டத்திலேயே சுமார் 2 ஆண்டுகளுக்கு எனக்கு நானே இந்தப் பாடலை அடிக்கடி பாட வேண்டிய சூழ் நிலையில் இருந்தேன். எனவே என் வாழ்வில் இது என்றுமே மறக்க முடியாத பாடல்.
Monumental example of why Late MSV & Late BMK are hailed as big powerhouses of music. Much emotion is espoused in Late KKD lyrics set to Sama raagam (This raagam occurs very rarely in movie songs). Singer did full justice. Hats off QFR team!💌
This is an evergreen composition of MSV. Padhmanabankumar excellent singing. Venkat, Selva and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Excellent singing , well done in bringing appropriate emotions doing justice to the Lyrics , particularly not imitating Sri.Balamuralikrishna's voice... Given chances , he would go to places... Best Wishes to him... Thanks Team QFR for an yet another wonderful Mellisai Mannar's very rare song...
Although Dr. BMK has sung many classics in Tamizh film music, almost all of them super hits, no song brought out the depth of his voice as much as this one (in my opinion). A musical and lyrical marvel, very nicely recreated by QFR. Well done!!!
அருமை. சிறந்த தேர்வு. சாம ராகத்தில் சங்கராபரணம் திரைப்படத்தில் "மானஸ சன்சரரே", சிறை திரைப்படத்தில் "நான் பாடிக்கொண்டே இருப்பேன்", இரண்டும் வாணி ஜெய்ராமின் தெய்வீக குரலில். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
Excellent music which was lively and the singing true to the original recording of the song. Thanks for the explanation Ma’am. Entire team deserves applause 👏 👏👏
Vazhga valamuden Shubhashree Madam. Arumayiyana song. Excellent performance. Ungalin introduction about this song,kaviyarasar,Music director,playback singer that's why this song is super to heard by us .Thank-you somuch Madam. 🙏
ஊண்உருக உயிர் உருக பாலமுரளி பாடியிருப்பார்.இன்றுவெகுநாள்கழித்துகேட்க நேர்ந்தது.விழியோரம்நீர்த்திவலைகளாக நினைவுகள்.பாடல்பாடியோர் எல்லாம் அற்புதம்.நன்றிசுபாஜி.
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பல சாட்சி ஒரு கணம் தவறானால் பல யுகம் தவிப்பாயே கவியரசு ஒரு தெய்வீக பிறவி அவர் வாழ்த காலத்தில் வாழா விட்டாலும் அவரை அறிய கிடைத்த பாக்கியம் ஒரு வரம் நன்றி QFR what a one of a kind rare gift for all of us. Wish you all the best QFR தமிழ் இசை வழர்சிக்கு ஒரு சாட்சி ❤❤❤❤❤❤
இசை மேதை திரு பாலமுரளி அவர்களின் குரல் நெஞ்சத்தை உருக்குகிறது...பாடல் தேர்வும் அதை பாடிய அன்பர் தேர்வும் அருமை...QFR - க்காக பழைய பொக்கிஷங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவோ...
Wonderful rendering by Paddy. Madam your explanation give more depth to listen this song. Super Anjani Selva Venkat and Shyaml . Totally enjoyed . No words to express.
ரொம்பவே heart touching song.. what a fabulous recreation by the team #qfr Paddy has sung really well with so much impact all through, but the last பல்லவி indeed the depth, he has nailed with sangathis too... As always his top range and bhaa வ பூர்வம் singing is superb. Anjani salwar போட்ட சரஸ்வதி யின் தந்திகளும், ஷ்யாம் bro வின் அசத்தல் playing உம் ஒரு பக்கம் மெருகேற்ற, எங்க சாமி sir 🙏 tabla உடன் செல்வா வின் செல்ல bass flute phenomenal... சாமா வின் மொத்த juice உம் unadultered ஆக வழங்கியது.... சிவா gets a pat for appropriately inserting meaningful frames as the song takes an emotional turn.... - ஏதோ ஒரு மோன நிலைக்குப் போகும் மன நிலை என்று நேற்று சொன்னார் ST அவர்கள்... நெற்றிப் பொட்டில் அடுத்த முற்றிலும் உண்மை
இந்த யுகத்தின் யுக வரிகள் அனைத்துமே...ஒரு கணம் தவறாகி பல யுகம் தவிப்பாயே....இந்த யுகம் பூராவும் தேடினாலும் கிடைக்காத வரிகள்... உமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே.... மானிட இனத்தின் யுக கவிஞன் சாரி....... யுக ஞானி நீயே....தாசா....கண்ணதாசா.....மனசாட்சி வற்றி விட்ட இந்த யுகம் இந்த வரிகளை முறையாக கொண்டாட தவறியே விட்டது...
இந்த பாடலை சாதாரணமாக கேட்டிருந்தால் இதன் ஆழம் தெரிந்திருக்காது உங்கள் விரிவுரை அற்புதம் நான் இன்னும் எத்தனை முறை இந்த பாடலை கேட்பேனோ? நன்றி
Exactly.me too
I too
பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎉🎉🎉
பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும் உண்மை
Kannadasan MSV combination made Director's job easier and some times challenging also. This is also ine such song
இப்பாடல் எப்போது கேட்டாலும் என்னையரியா ஏதோ இனம்புரியா கேள்விகள் எனக்குள்ளே? கண்ணதாசனின் கவிஞானமிக்க வரிகள் கண்களில் குளமாகிறது. குமார் பத்மநாபன் அவர்களுக்கு நன்றி.
பாடல் கேட்கும் போது மனசாட்சியோடு கேட்கும் நிலை வந்தது
தெரிந்தோ/தெரியாமலோ தப்பு/தவறு செய்தவரகள் தனிமையில் இப்பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் சிந்துவார்கள். இது சத்தியம். இன்றும் இப்பாடலை கேட்கும் போது நான் குற்றவுணர்ச்சியில் தவிக்கின்றேன்.
மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளை எழுப்பி விட்டீர்கள். அற்புதமான பாடல் வரிகள் அதை மிக அற்புதமாக பாடிய பத்மநாபன். என்னுடனே இன்று பயணிக்க போகும் இந்த வரிகள்.... வாழ்க கவியரசர் புகழ்
After almost 40 years later I'm hearing this soul stirring lyrics. At that time I didn't realise it's depth. After hearing to the actual background of this song, I'm dumbfounded & beginning to understand the final days of our beloved Lyricist. MSV tune seem to match கவிஞரின் deep sorrow 😢
எனக்கு மிகவும் பிடித்த பாடல் யாரிடம் இருந்தும் உண்மையை வரவழைக்க உதவும் பாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வேறு யார் பாடிய இருந்தாலும் நன்றாக இருக்காது பால முரளி யை தவிர.
இப்போது இவர் பாடிய து அற்புதம் வாழ்த்துக்கள்.
Pramaaadham. Fabulous singing 👏👏👏
இந்தப் பாட்டுக்கு பத்மநாபன் குரல் மிகப் பொருத்தமாக இருக்கிறது!
2024 இல் இந்த பாட்டை எத்தனை பேர் பார்க்கிறீர்கள்..? கண்கள் மல்கிறீர்கள் ..?
இந்த பாடலை இப்பதான் முதல் முறையாக கேட்கிறேன். கருத்தாழமும் இசைச் செரிவும் மிகுந்த பாடல்.... அருமை... அனைத்து கலைஞர்கடகும் வாழ்த்துக்கள்...
Excellent song. You took it to a different level after your explanation about the song. Singer and orchestration are awesome in their rendetion. Kudos to QFR team Subhasree mam for recreating this song.
பாடல்கள்மிகவும் அருமை பாடல் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது
இந்திய சினிமாவில் மிக பெரிய பலமே பாடல்கள் தான் பாடல்களை ரசிக்கும் யாருக்கும் மனம் லேசாகும்
ஆம் அன்று முதல் இன்று வரை வழிவழியாக இறைவனைத் இசைந்து தேவாரம் திருவாசகம் பாடுவது நம் மரபு சார்ந்த பழக்கம் தானே. 7 ஆம் நூற்றாண்டில், சிவனடியார், ஞானக் குழந்தை, திருஞானசம்பந்தர், தமிழ் இசையை, எம்பெருமான் வழங்கிய இசைக் கருவி தாளத்தை ஏந்தி, பாடி இறைவனைப் போற்றினார்.
அற்புதம்... "மனசாட்சி" சில நேரங்களில் கேள்விகளாக.... சில நேரங்களில் பதில்களாக....என்றோ கேட்ட பாடல். அருமையான பாடல். நன்றிகள் மேடம்❤❤❤
மனதை உருக்கி கண்ணீராக வழிந்தோடிய பாடல் வரிகள்
இந்தப் பாடல் வந்த கால கட்டத்திலேயே சுமார் 2 ஆண்டுகளுக்கு எனக்கு நானே இந்தப் பாடலை அடிக்கடி பாட வேண்டிய சூழ் நிலையில் இருந்தேன். எனவே என் வாழ்வில் இது என்றுமே மறக்க முடியாத பாடல்.
அழகு, இந்த பாடலை கேட்டவுடன். தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என்ற பாடல் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது
கவிஞரின் வரிகள் அற்புதம். பாடியவர் அருமையாக பாடினார். Anjani வீணை இசை பிரமாதமாக இருந்தது.
Monumental example of why Late MSV & Late BMK are hailed as big powerhouses of music. Much emotion is espoused in Late KKD lyrics set to Sama raagam (This raagam occurs very rarely in movie songs). Singer did full justice. Hats off QFR team!💌
This is an evergreen composition of MSV. Padhmanabankumar excellent singing. Venkat, Selva and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Excellent singing with very apt musical ensemble. Sabhash to all the artists. Thank you . Namaskaram to you all.
மிக மிக அறுப்புதமான பாடல் super🎉
ஆஹா....ஆஹா....
கண்ணீரில் நனைய வைக்கிறது...இந்த பாடல்
ஆஹா அற்புதமான பாடல் அழகான விளக்கவுரை 👌🙏
என்னுடைய அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.
ஆஹா முத்தான பாடல் அருமையான விளக்கம் மிகவும் நன்றிகள் 🌹
மிக மிக அற்புதமான பாடல் வழங்கியதற்கு நன்றி
When heard for the first time long back my eye drops fell down without my knowledge
இன்று தான் இந்த பாடலை ரசனையோடு கேட்டு ரசித்தேன், நன்றி QFR
Kaninjar is the undisputed king. Excellent song. Thank you.
Good presentation by padmanabhan.excellant renditions by anjani,Selva shyam and venkat.detail intro by subhaji.
கற்கண்டு போன்ற குரல், என்ன இனிமை
அருமையான குரல் வளம். அருமையான குரல் வளம். 👌👌👌👌👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅
A thorough melancholic song....Amazed completely....👌👌👍👍Just .....Silence.....Superb Paddy Kumar and 👌orchestration 👋Thanks QFR 😊
Excellent singing , well done in bringing appropriate emotions doing justice to the Lyrics , particularly not imitating Sri.Balamuralikrishna's voice... Given chances , he would go to places... Best Wishes to him... Thanks Team QFR for an yet another wonderful Mellisai Mannar's very rare song...
Although Dr. BMK has sung many classics in Tamizh film music, almost all of them super hits, no song brought out the depth of his voice as much as this one (in my opinion). A musical and lyrical marvel, very nicely recreated by QFR. Well done!!!
Excellent singer@paddy
Evergreen Song..Beautiful Singing
Full justice to MSV sir , kavingar , balamuralikrishana sir 🙏 . One of my most favorite song.
யாரும் நெருங்க முடியாத உயரத்தில் கண்ணதாசனைக் கொண்டு போய், இந்த பாடல் உட்கார வைத்து விட்டது.
அருமை. சிறந்த தேர்வு.
சாம ராகத்தில் சங்கராபரணம் திரைப்படத்தில் "மானஸ சன்சரரே", சிறை திரைப்படத்தில் "நான் பாடிக்கொண்டே இருப்பேன்", இரண்டும் வாணி ஜெய்ராமின் தெய்வீக குரலில்.
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
Excellent music which was lively and the singing true to the original recording of the song. Thanks for the explanation Ma’am. Entire team deserves applause 👏 👏👏
Excellent singing. Every one done their job neat and good. Hats off for bringing the song. Love it
Vazhga valamuden Shubhashree Madam. Arumayiyana song. Excellent performance. Ungalin introduction about this song,kaviyarasar,Music director,playback singer that's why this song is super to heard by us .Thank-you somuch Madam. 🙏
ஊண்உருக உயிர் உருக பாலமுரளி பாடியிருப்பார்.இன்றுவெகுநாள்கழித்துகேட்க நேர்ந்தது.விழியோரம்நீர்த்திவலைகளாக நினைவுகள்.பாடல்பாடியோர் எல்லாம் அற்புதம்.நன்றிசுபாஜி.
After years heard the song. So beautiful. Thanks for bringing the long back song once again
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பல சாட்சி
ஒரு கணம் தவறானால் பல யுகம் தவிப்பாயே
கவியரசு ஒரு தெய்வீக பிறவி
அவர் வாழ்த காலத்தில் வாழா விட்டாலும் அவரை அறிய கிடைத்த பாக்கியம் ஒரு வரம்
நன்றி QFR what a one of a kind rare gift for all of us. Wish you all the best
QFR தமிழ் இசை வழர்சிக்கு ஒரு சாட்சி ❤❤❤❤❤❤
Excellent. Great MSV, Kannadasan
மிக அருமையான பாடல்🎉🎉🎉
Beautiful explanations and yes a masterpiece from MSV..well presented
Excellent performance. Thank you mam.
இசை மேதை திரு பாலமுரளி அவர்களின் குரல் நெஞ்சத்தை உருக்குகிறது...பாடல் தேர்வும் அதை பாடிய அன்பர் தேர்வும் அருமை...QFR - க்காக பழைய பொக்கிஷங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனவோ...
உண்மைதான் Shuba,
இந்த பாட்டு பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போது நெஞ்சை பிசைந்து, நெகிழவைத்து, கண்களில் நீரை சுரக்க வைத்தது என்பது நிஜம்.
WONDERFUL SONG
MAM KKU SONG SONG SOGAM
ADA ADA ADA
ÞOTTALLY ALLL ON ALL
PLAYING
.MARVELOUSLY
Worthy of singing as a sahityam in katcheris
Paddy has understood the depth of the song. Class
Full justice to the great creation has been done by Team QFR. The Singer has done an Exceptional Job.
Soulful rendition. Excellent
Excellent song
Wow. Yes..best movie and song brings emotions...long time waiting to hear it again. Glad you bring out the gem.
Paddy Kumar has done a great job.
Aa...ha...!!.. Excellent explanation. Excellent song 😢😢😢😢
Thanks!
பத்பநாபன் குமார்❤👍👌💐
EXCELLENT RENDERING PADMANABHAN
Wonderful rendering by Paddy. Madam your explanation give more depth to listen this song. Super Anjani Selva Venkat and Shyaml . Totally enjoyed . No words to express.
ரொம்பவே heart touching song.. what a fabulous recreation by the team #qfr Paddy has sung really well with so much impact all through, but the last பல்லவி indeed the depth, he has nailed with sangathis too... As always his top range and bhaa வ பூர்வம் singing is superb. Anjani salwar போட்ட சரஸ்வதி யின் தந்திகளும், ஷ்யாம் bro வின் அசத்தல் playing உம் ஒரு பக்கம் மெருகேற்ற, எங்க சாமி sir 🙏 tabla உடன் செல்வா வின் செல்ல bass flute phenomenal... சாமா வின் மொத்த juice உம் unadultered ஆக வழங்கியது.... சிவா gets a pat for appropriately inserting meaningful frames as the song takes an emotional turn.... - ஏதோ ஒரு மோன நிலைக்குப் போகும் மன நிலை என்று நேற்று சொன்னார் ST அவர்கள்... நெற்றிப் பொட்டில் அடுத்த முற்றிலும் உண்மை
🙏, Kaviarasar, 13th Azhwar . . . .
Versatile performance from Paddy Kumar
A song to address the self in any situation to come out with clarity to lead a contented life
Pronunciation is perfect. Good rendition.
🙏👌👌👌👌 அருமை அனைவருக்கும் 👏👏👏 வாழ்த்துக்கள் 🌹🌹🌹👌👏🙏😄👍
இந்த பாட்டிற்காகவே,தஞ்சை குமரன் தியேட்டரில் 3தடவை பார்த்த ஞாபகம் வருகிறது.இன்று அந்த தியேட்டரும் இல்லை,எனது அபிமான பாலமுரளி அவர்களும் இல்லை.
நீண்டகால இடைவெளியில் பத்மநாபன் குமார் பாடிய பாடல் மிகவும் மனம் கனத்து விட்டது
இந்த யுகத்தின் யுக வரிகள் அனைத்துமே...ஒரு கணம் தவறாகி பல யுகம் தவிப்பாயே....இந்த யுகம் பூராவும் தேடினாலும் கிடைக்காத வரிகள்... உமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே.... மானிட இனத்தின் யுக கவிஞன் சாரி....... யுக ஞானி நீயே....தாசா....கண்ணதாசா.....மனசாட்சி வற்றி விட்ட இந்த யுகம் இந்த வரிகளை முறையாக கொண்டாட தவறியே விட்டது...
Your explanation very nice . Yes beautiful song.
Beautiful song. Soul stirring flute by Selva and excellent rendition by Paddy. Lovely
உங்கள் விரிவுரை
கவிஞர் வரிகள் அருமை
பாடியவர் குரல்
அருமையோ அருமை
வாழ்த்துக்கள்
நன்றி
Wonderful song and music and singing
Wonderful treat, thank you mam.
Excellent rendition of the song.
Great Song Excellent 👌 QFR Family 👍
Vera level and divine QFR sigaram thotuvitathu❤🎉🎉❤
MSV classic!
அருமையான படைப்பு👏💐
Every time when i listen to this song something thing happens to my mind, which cannot be describe by words
I should comment the song, but could not. Thanks for QFR team
Great singing. Every word is true in its meaning. It touches our soul❤🎉
Super song. Everybody did well
Fantastic meaning ful song
Excellent O Excellent rendition by qfr team
No words to comment 👌👏
Ever green thathuva paadal
Gud selection....of songs...rare one.
பாடகரிகடம் இன்னும் எதிர்பார்த்தேன்.
அருமை 👏👏👏👌👍