இதுநாள்வரை மனோ தான் பாடினார் என்று எண்ணியிருந்த நிலையில் இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஒரு புல்லாங்குழல் இசைக்கலைஞருக்குள இவ்வளவு பெரிய திறமையா என வியக்க வைத்தது. இவரை இந்த சேனல் வழியே வெளிஉலகிற்கு தெரிய வைத்தமைக்கு பாராட்டுக்கள். வாழ்க வளர்க
வணக்கம் இவரை பற்றி தெரிந்துக் கொள்ள நேரமின்மை காரணமாக ஒரு நாள் முழுவதும் காத்திருந்து இரவு கேட்டேன். நான் விரும்பி ரசித்த பாடல்கள் இவர் தான் பாடியது என நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது. பழைய வாலிப நினைவுகள் அசைபோட ஆஹா அருமையான வசந்த காலம் அது ஒரு காலம். இவரை புல்லாங்குழல் இசையை நிறைய கேட்டதுண்டு. பெயர் தெரியாமல் முகம் தெரியாமல் காலம் கடந்துவிட்டது. அருண்மொழி என கேசட்டில் படித்திருக்கிறேன். ஆனால் இவர் தான் அவர் இப்போதாவது தெரிய வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி.
அருன்மொழியின் வாய்வழி உதிரும் வார்த்தை மிக அருமை அவரின் பாட்டுக்கு நான் அடிமை. இளையராஜா முழங்கிய இசைக்கும் நான் ஆயுள் அடிமை.. மிக அழகாக எடுத்துரைத்த, திருவாளர் மகேந்திரன் அவகர்களுக்கும் நன்றி. இளையராஜா என்கின்ற ராசய்யாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் வாழும்போது நாங்களும் வாழுகின்றோமே என்றென்னும்போது மனதில் ஒரு இனம்புறியா சந்தோஷம் ஆனா...... அவரை என்னும் போது அவரின் ஆனவத்தை என்னும்போதும் அதே மனதில் இவ்வளவு கர்வம் கொண்ட மணிதனிம் இவ்வளவு திறமைகளை அள்ளிக்கொடுத்த இறைவனை நினைக்கும்போது கொஞ்சம் கோபம் ஆன இப்படி இசையை இளையராசாஜாக்கு அள்ளிக்கொடுத்த கடவுளுக்கு தெரியும் அல்லவா யாரிடம் என்ன கொடுக்க வேண்டும் என்று இசையின் இறைவா இளைய........ ராசவே நின் புகழ் வாழ்க
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை ராஜாவின் இசை வேறு ஒரு ரகம். ஈடு இணையற்றது என்பது உண்மையிலும் உண்மை. அந்த சரஸ்வதி பிரத்தியேகமாக அருளை அவருக்கு தந்துள்ளாள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அருண்மொழி ஒரு சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் இவர் இளையராஜா அவர்களுடைய குரூப்பில் இருந்து மிகவும் பிரபலயம் அடைந்துள்ளார் இவர்களெல்லாம் ஒரு அதிசய பிறவி அருண்மொழி மற்றும் வயலின் பிரபாகர் சுந்தர் ஜெயிச்சா சதா மாஸ்டர் இன்னும் பலர் இளையராஜா விடம் பணியாற்றி உள்ளார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள் அவர்களே கம்ப்யூட்டரில் வரும் ஒளியை வைத்து சேமிக்கிறார்கள் ஆனால் இளையரா நம் தமிழ் திரை உலகத்திற்கு உலகத்திற்கு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் ஆகும் லைக்காரங்கில் வாசிக்கும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் லைவ் ரெக்கார்டிங் தான் உண்மையில் இசைக்கருவிலிருந்து வரும் ஒளியாகாம் அதைக் கேட்பதற்கு தான் இனிமையாக இருக்கும் நன்றி ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து முருகேசன்
அந்தியூர் முருகேசன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவு அருமை. வாழ்த்தி இருக்கிறீர்கள். இசைத்துறையில் உள்ள பல கலைஞர்களைப் பற்றியும் கூறியிருக்கிறீர்கள் நன்றி. வாரியார் சுவாமிகள் ஒன்று சொல்வார் இசை என்பது ஒருவருக்கு கற்றறிந்து வருவது மட்டுமல்ல, அது இரத்தத்திலேயே இருக்க வேண்டும் என்பார். அதுபோலத்தான் அருண்மொழி அவர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கும் திறமையும். 🌞🌻🥀🙏
காவிரி பாயும் சோழநாட்டின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள சின்ன ஊரில் பிறந்தார் தமிழர் உலகின் குழலிசை மட்டும் அல்ல தன் குரலிசையும் எவ்வளவு கேட்டாலும் கேட்க கேட்க இனிமை அருண்மொழி குரல் குழல் வாழ்க வளர்க
புல்லாங்குழலில் கொஞ்சி விளையாடி நம் நெஞ்சை கொள்ளைகொண்ட ஒரு அருமையான கலைஞர்.எனக்கு வயது 60 நானும் கூட இவரின் தூண்டுதலால்தான் சில புல்லாங்குழலை பயன் படுத்தி கேள்வி ஞானதில் அவ்வப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
Great signer without exposing him much. Good voice. Specialist in flute. வலையோசை புல்லாங்குழல் காற்று சத்தத்துடன் செய்திருந்தது வேற லெவல். பால முரளி கிருஷ்ணா பாடிய சின்ன கண்ணன் அழைக்கிறான் அந்த பாடலில் புல்லாங்குழல் இசை மிக சிறப்பாக செய்திருப்பார். வாழ்க வளர்க உயர்க
மிகச்சிறந்த படைப்பு. உங்கள் குரல் பதிவும் தலைப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. இன்றுதான் அருள் மொழியை நன்றாக அறிந்தேன்; இளையராஜாவின் சிறப்பை மேலும் அறிகிறேன்.
வாழ்த்தியமைக்கு நன்றி. என்னை நீங்கள் பிஹெச் அப்துல் ஹமீதுடன் ஒப்பிட்டு பேசியது சற்று கூடுதல் என்றே நினைக்கின்றேன்😊😊. அவர் மிகச்சிறந்த மனிதர் அவருடைய உச்சரிப்பு மிக அழகாக இருக்கும். எந்த காலகட்டத்திலும் அவர் வழக்கு தமிழ் பேசியதே இல்லை அதுதான் அவருடைய சிறப்பு. " ழ "கரம் தவிர அவரது மற்ற உச்சரிப்புகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். 🥀🎉🙏
இருக்கலாம் .... சில பாடகர்களின் குரல்கள் சில நடிகர்களுக்கு ஒத்துப்போகும். உதாரணத்திற்கு ஏ எம் ராஜாவின் குரல் ஜெமினி கணேசனுக்கு. ஜெமினியே தனக்கு பாடினால் கூட அந்த அளவுக்கு ஒற்றுமை இருக்காது. AMR குரல் ஜெமினிக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும். அதுபோலத்தான் அருண்மொழியின் குரல் பார்த்திபனுக்கு பொருந்தி போவது! 😊😊😊🌹
என்னதான் பிரபலமான கலைஞனாக இருந்தாலும் வளர்ந்து வந்த கடந்து வந்த பாதைகளை மறக்கலாகாது....கோவையில் இருந்த நிலையை மறந்தது ஏனோ...பெருமை பேசும் எங்களைப் போன்ற நண்பர்களை அவர் மறந்தது ஏனோ!!!!
அவர் இன்றும் கூட இளையராஜாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். அவருடைய குழுவில் அவர் ஒரு அங்கம். ஆதலால் அவரே வேறு இசையமைப்பாளர்களிடம் பாட நினைத்தாலும் இளையராஜாவின் ஆசிர்வாதம் வேண்டும் அவருக்கு......
என் நினைவு சரியாக இருந்தால். ஸ்ரீ நெப்போலின் என் நண்பர் 1974 -75. எப்படி என்றால் அம்பத்தூரில் பிரிதிவி பாக்கம் என்ற இடத்தில் நான் என் இன்னும் ஒரு நண்பர் பிரகாஷ் ஆகியோர் ஒரு சின்ன அளவில் ஒரு music troop நடத்திக்கொண்டு இருந்தோம். அதில் நான் ஹிந்தி பாடல் பாடுவேன். நெப்போலியன் தமிழ் பாட்டு பாடுவார். இவர் அப்பொழுதுலிருந்தே flute, Mandolin guitar வாசிப்பார். இப்போ அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமோ என தெரியாது. என் பெயர் சிவகுமார்.
இதுநாள்வரை மனோ தான் பாடினார் என்று எண்ணியிருந்த நிலையில் இப்போது தான் தெரிந்து கொண்டேன் ஒரு புல்லாங்குழல் இசைக்கலைஞருக்குள இவ்வளவு பெரிய திறமையா என வியக்க வைத்தது. இவரை இந்த சேனல் வழியே வெளிஉலகிற்கு தெரிய வைத்தமைக்கு பாராட்டுக்கள். வாழ்க வளர்க
வணக்கம் இவரை பற்றி தெரிந்துக் கொள்ள நேரமின்மை காரணமாக ஒரு நாள் முழுவதும் காத்திருந்து இரவு கேட்டேன். நான் விரும்பி ரசித்த பாடல்கள் இவர் தான் பாடியது என நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது. பழைய வாலிப நினைவுகள் அசைபோட ஆஹா அருமையான வசந்த காலம் அது ஒரு காலம். இவரை புல்லாங்குழல் இசையை நிறைய கேட்டதுண்டு. பெயர் தெரியாமல் முகம் தெரியாமல் காலம் கடந்துவிட்டது. அருண்மொழி என கேசட்டில் படித்திருக்கிறேன். ஆனால் இவர் தான் அவர் இப்போதாவது தெரிய வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி.
வாச கருவேப்பிலையே... அருமையான பாடல்
சிறையில் பூத்த சின்ன மலர்
எனக்கு மிகவும் பிடித்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் மற்றும் மனங்கவர் பாடகர்
அருன்மொழி ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி ..
மகிழ்ச்சி...
அருன்மொழியின் வாய்வழி உதிரும் வார்த்தை மிக அருமை அவரின் பாட்டுக்கு நான் அடிமை. இளையராஜா முழங்கிய இசைக்கும் நான் ஆயுள் அடிமை.. மிக அழகாக எடுத்துரைத்த, திருவாளர் மகேந்திரன் அவகர்களுக்கும் நன்றி. இளையராஜா என்கின்ற ராசய்யாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் வாழும்போது நாங்களும் வாழுகின்றோமே என்றென்னும்போது மனதில் ஒரு இனம்புறியா சந்தோஷம் ஆனா...... அவரை என்னும் போது அவரின் ஆனவத்தை என்னும்போதும் அதே மனதில் இவ்வளவு கர்வம் கொண்ட மணிதனிம் இவ்வளவு திறமைகளை அள்ளிக்கொடுத்த இறைவனை நினைக்கும்போது கொஞ்சம் கோபம் ஆன இப்படி இசையை இளையராசாஜாக்கு அள்ளிக்கொடுத்த கடவுளுக்கு தெரியும் அல்லவா யாரிடம் என்ன கொடுக்க வேண்டும் என்று இசையின் இறைவா இளைய........ ராசவே நின் புகழ் வாழ்க
மிகஅருமை தெரியாத செய்திகள் நிறைய உள்ளது நன்றி வாழ்த்துகள்
பார்த்தமைக்கு மிக்க நன்றி.
தாங்கள் நமது அனைத்து வீடியோக்களையும் பார்த்து மகிழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.🎉🙏
Excellent voice thanks ❤🌹🙏 ilayaraja sir🎉🎉🎉❤❤❤
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை ராஜாவின் இசை வேறு ஒரு ரகம்.
ஈடு இணையற்றது என்பது உண்மையிலும் உண்மை. அந்த சரஸ்வதி பிரத்தியேகமாக அருளை அவருக்கு தந்துள்ளாள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அருண்மொழி ஒரு சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர் இவர் இளையராஜா அவர்களுடைய குரூப்பில் இருந்து மிகவும் பிரபலயம் அடைந்துள்ளார் இவர்களெல்லாம் ஒரு அதிசய பிறவி அருண்மொழி மற்றும் வயலின் பிரபாகர் சுந்தர் ஜெயிச்சா சதா மாஸ்டர் இன்னும் பலர் இளையராஜா விடம் பணியாற்றி உள்ளார்கள் இன்றைய இசையமைப்பாளர்கள் அவர்களே கம்ப்யூட்டரில் வரும் ஒளியை வைத்து சேமிக்கிறார்கள் ஆனால் இளையரா நம் தமிழ் திரை உலகத்திற்கு உலகத்திற்கு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் ஆகும் லைக்காரங்கில் வாசிக்கும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் லைவ் ரெக்கார்டிங் தான் உண்மையில் இசைக்கருவிலிருந்து வரும் ஒளியாகாம் அதைக் கேட்பதற்கு தான் இனிமையாக இருக்கும் நன்றி ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து முருகேசன்
அந்தியூர் முருகேசன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவு அருமை. வாழ்த்தி இருக்கிறீர்கள். இசைத்துறையில் உள்ள பல கலைஞர்களைப் பற்றியும் கூறியிருக்கிறீர்கள் நன்றி.
வாரியார் சுவாமிகள் ஒன்று சொல்வார் இசை என்பது ஒருவருக்கு கற்றறிந்து வருவது மட்டுமல்ல, அது இரத்தத்திலேயே இருக்க வேண்டும் என்பார். அதுபோலத்தான் அருண்மொழி அவர்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கும் திறமையும். 🌞🌻🥀🙏
புல்லாங்குழல் இசை கலைஞர் அருள்மொழி சாரின் தீவிர ரசிகன் என்பது எனக்கு மிகவும் கர்வமே
அருமையான கருத்து ஜீ...
அருமையான இசைக்கலைஞர்... மற்றும் பின்னணி பாடகர் 🎉🎉🎉❤❤❤
Yengal oor aruhil pirandhavar eandru yeppodhu dhan therigiradhu. Avar vayadhil oru rasigai nan.
இசை க் கலைஞரைப் பற்றிய
அருமையான தொகுப்பு
செறிவாக உள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்!
காவிரி பாயும் சோழநாட்டின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள சின்ன ஊரில் பிறந்தார்
தமிழர் உலகின் குழலிசை மட்டும் அல்ல தன் குரலிசையும்
எவ்வளவு கேட்டாலும் கேட்க கேட்க இனிமை அருண்மொழி குரல் குழல் வாழ்க வளர்க
இந்த பதிவில் உண்மையிலேயே உங்கள் குரலின் வளம் மிக சிறப்பு, நீங்களே ஒரு சிறந்த பாடகர்…, நான் கேட்டிருக்கிறேன், சிறப்பு 👍👍👍👍👍
ஜெயசந்திரன் போலவே, இவரும் தனித்திறமை உடையவர்.
அருமையான தகவல்கள் அருன் மொழியை பற்றி. அவருக்கு என பல ரசிகர் பட்டாளம் இருக்கிறது! ❤🎉
அருண் மொழி பாடிய எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்றால். அம்மன் கோவில் எல்லாமே அம்மா உந்தன் கோவிலம்மா
நெப்போலியன் அண்ணன் எங்க ஊர் திருக்கண்டீஸ்வரம் என்பதில் பெருமை - தியாகராஜன், திருக்கண்டீஸ்வரம்
arunmozhi mother tongue enna? please reply
இந்த வூர் எங்கே இருக்கு
தமிழ் @@sundardeebesh
நல்ல தகவல்
.
அருண்மொழி ரசிகர் என்பதில் பெருமை அடைகிறேன் சார்
நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன்! போற்றுதற்குரிய நினைவளைகள்,
Arumaiyaana kural.❤❤❤
புல்லாங்குழலில் கொஞ்சி விளையாடி நம் நெஞ்சை கொள்ளைகொண்ட ஒரு அருமையான கலைஞர்.எனக்கு வயது 60 நானும் கூட இவரின் தூண்டுதலால்தான் சில புல்லாங்குழலை பயன் படுத்தி கேள்வி ஞானதில் அவ்வப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்த்துக்கள்....🥀🌹
Great signer without exposing him much. Good voice. Specialist in flute. வலையோசை புல்லாங்குழல் காற்று சத்தத்துடன் செய்திருந்தது வேற லெவல். பால முரளி கிருஷ்ணா பாடிய சின்ன கண்ணன் அழைக்கிறான் அந்த பாடலில் புல்லாங்குழல் இசை மிக சிறப்பாக செய்திருப்பார். வாழ்க வளர்க உயர்க
தம்பி அருண்மொழி புல்லாங்குழல் வாசிப்பில் மிகவும் ஓரு ஆளுமை.
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மிகவும் சிறப்பு வாய்ந்த குரல் உடையவர்...
மிகவும் பிடித்த கலைஞர்களில் இளையராஜாவுக்கு நெப்போலியன் முக்கியமானவர் என்று எஸ்பிபி மேடையில் சொல்லி கேட்டிருக்கிறேன்
இளையராஜா விசித்திர பிறவி. அப்படியெல்லாம் அவர் யாரையும் பிடித்ததாக கூற மாட்டார். ..
அருமை வாழ்த்துக்கள்
மிகச்சிறந்த படைப்பு. உங்கள் குரல் பதிவும் தலைப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. இன்றுதான் அருள் மொழியை நன்றாக அறிந்தேன்; இளையராஜாவின் சிறப்பை மேலும் அறிகிறேன்.
டெல்டா காரர் தானா ❤❤.
Arumaiyana Vasippu ,China Kannan Alaikiran...Bala murali Krishna Songs
மிக அருமையாக இருந்தது நீக்கல் தொகுத்து வழங்கியது எனக்கு மீண்டும்.பிஎச்அப்துல்சார்வலங்கியதுபோல்ஒதோட்றம்வாழ்த்துக்கள்சார்🎉
வாழ்த்தியமைக்கு நன்றி.
என்னை நீங்கள் பிஹெச் அப்துல் ஹமீதுடன் ஒப்பிட்டு பேசியது சற்று கூடுதல் என்றே நினைக்கின்றேன்😊😊.
அவர் மிகச்சிறந்த மனிதர் அவருடைய உச்சரிப்பு மிக அழகாக இருக்கும். எந்த காலகட்டத்திலும் அவர் வழக்கு தமிழ் பேசியதே இல்லை அதுதான் அவருடைய சிறப்பு. " ழ "கரம் தவிர அவரது மற்ற உச்சரிப்புகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். 🥀🎉🙏
எனக்கு பிடித்த புல்லாங்குழல் கலைஞர்
He was jenuine Singer created by isaigani ilayaraja ❤❤❤❤
SHOULD HAVE BEEN "He IS a genuine singer"
Patterned by Ilayaraja... 🌹🥀🎉
Nice voice.flute music super. God bless you sir
Arunmozhi voice is verynice. He is very great singer
மிகவும் நன்றி... 🙏
வராதுவந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்..... 👌👌
💐 காந்த குரலோன் அருண்மொழி வசீகர குரலோன் தனியரசு வாழ்க வளர்க🤝🪷
சார்.... இது MAHENDIRAN GLOBAL TV யிலிருந்து மகேந்திரன் வழங்கும் வீடியோ ....!
தனியரசு என்று தாங்கள் குறிப்பிடுவது யாரை என்று தெரியவில்லை!
I am one of the fan for Mr.Arunmozhi sir
Super tones ❤
ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலை அருள்மொழி சாரின் புல்லாங்குழல் இசை நன்றாக இருக்கிறது
மிக அருமையா விமர்சனம்🎉❤🎉
Voice excellent ❤
Arumayaga thoguthu vazhangi irukkireergal👍🙏👍
நடிகர் பார்த்திபன் அவருக்கு, அருண் மொழியின் குரல் மிகவும் பொருந்தமாக இருக்கும்.
இருக்கலாம் .... சில பாடகர்களின் குரல்கள் சில நடிகர்களுக்கு ஒத்துப்போகும். உதாரணத்திற்கு ஏ எம் ராஜாவின் குரல் ஜெமினி கணேசனுக்கு. ஜெமினியே தனக்கு பாடினால் கூட அந்த அளவுக்கு ஒற்றுமை இருக்காது. AMR குரல் ஜெமினிக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும்.
அதுபோலத்தான் அருண்மொழியின் குரல் பார்த்திபனுக்கு பொருந்தி போவது!
😊😊😊🌹
❤❤❤❤❤❤அருமை ❤தெய்வீக அருள் பெற்ற வர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆனாலும் அருண்மொழியை இந்த தமி்ழ் திரை உலகம் பெரிய அளவில் வளர விடாமல் செய்து விட்டது என்றே கருத முடிகிறது.
He must have concentrated only on playing instruments instead of singing..!
என்னதான் பிரபலமான கலைஞனாக இருந்தாலும் வளர்ந்து வந்த கடந்து வந்த பாதைகளை மறக்கலாகாது....கோவையில் இருந்த நிலையை மறந்தது ஏனோ...பெருமை பேசும் எங்களைப் போன்ற நண்பர்களை அவர் மறந்தது ஏனோ!!!!
Nice songs and voice.
Arunmozhi sir super most flutist with super singer ❤❤❤❤❤❤
Great
My best isai kainjan❤❤❤
இவரின் புல்லா குழல் இசை இல்லை என்றால் இளையராஜவின் இசையில் இனிமையிருக்காது
'ஆத்துல அண்ணக்கிளி' வீரா திரைப்படம்.
மிகவும் பிடித்த பாடல்.
அருண் மொழி ஐயா குரலுக்கு நான் ஒரு அடிமை...❤❤❤
Arunmozhi sir songs ❤❤❤❤❤❤
Superb unique voice singer❤
Love all his songs by isaignani ❤
ilayaRaja sir in the world best music director ever
More or less you are right, because only he knows how to apply all the instruments to have very good sounds ...
Nice information.THANK YOU MAHENDRAN
Happy song's
Memorial lyrics
Super cenemography
Selected hero's
Very good
நல்ல கலைஞன்
Super singer
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
Arun mozhi's voice best suited to Parthiban. Many hits we can say.
Arumiyana pathivu valga valamuden ❤❤❤❤❤❤
Super hit song always❤❤❤❤❤
நன்றி 🎉🎉 சார் 🙏🏻🥰❤
எனக்கு பிடிக்கும்
super
🎉🎉,💐💐👏👏
அருண் மொழி சார் ஒவ்வொரு பாட்டும் வைரம்
அவர் இன்றும் கூட இளையராஜாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். அவருடைய குழுவில் அவர் ஒரு அங்கம். ஆதலால் அவரே வேறு இசையமைப்பாளர்களிடம் பாட நினைத்தாலும் இளையராஜாவின் ஆசிர்வாதம் வேண்டும் அவருக்கு......
என் நினைவு சரியாக இருந்தால். ஸ்ரீ நெப்போலின் என் நண்பர் 1974 -75. எப்படி என்றால் அம்பத்தூரில் பிரிதிவி பாக்கம் என்ற இடத்தில் நான் என் இன்னும் ஒரு நண்பர் பிரகாஷ் ஆகியோர் ஒரு சின்ன அளவில் ஒரு music troop நடத்திக்கொண்டு இருந்தோம். அதில் நான் ஹிந்தி பாடல் பாடுவேன். நெப்போலியன் தமிழ் பாட்டு பாடுவார். இவர் அப்பொழுதுலிருந்தே flute, Mandolin guitar வாசிப்பார். இப்போ அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமோ என தெரியாது. என் பெயர் சிவகுமார்.
உங்கள் நினைவு உண்மையாக கூட இருக்கலாம் இந்த பதிவை அவர் படிக்க நேர்ந்தால் உங்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு இருக்கிறது ....
நிறைய தகவல்கள் புதியதாக தெரியவந்தது
திரு நெப்போலியன் அவர்களை திருச்சி சென்று முதன் முதலில் காரைககாலுககு எஙகள் இசைக்குழுவிற்கு அழைத்துவந்தேன் 1978
Good. Keep it up. What's the name of your banner in kkl? I know only the NEW TONE kkl. I've sung a few songs once upon a time...
காரை சுப்பயா@@MAHENDIRANGLOBALTV
❤❤❤❤❤❤
Anga oru temple irukku rompa famous
🙏
வராது வந்த நாயகன்.
அவர் பாட்டை போடும்போது சில பாடல்களை குறிப்பிட்ட பின் ஏனோ tune ஓடும் இடங்களை மட்டும் போட்டதால் முழுமை இல்லை
ஆம்...
"வெண்ணிலவுக்கு" என்கின்ற பாடலில் அப்படி ஒரு சங்கதி நடந்திருக்கிறது.
காரணம், காப்பிரைட் கிளைம் வந்ததனால் நான் எடிட் செய்ததனால் வந்த விளைவு அது.
🎉🎉🎉🎉🎉
amman kovil ellame amma undan kovilamma , ithuwum awar padale
Name gave by vaali
நெப்போலியன் என்ற பெயரை அருண்மொழி என்று மாற்றியது இசைஞானி இளையராஜா தான் ...
சத்தம் போட்டு டைட்டிலை சொல்லிவிடாதீர்கள்.. Kingக்கு கேட்டு விடப்போகப்போகிறது.
😊
தற்போது அவரை பாடுவதற்கு இளையராஜா தான் அனுமதிக்கவில்லையா?
அவரது குரல் தேவைப்படுவோர் அழைப்பார்கள்... இளையராஜா தடுப்பதாக தெரியவில்லை....
ஜேசுதாஸ் குரல் மாதிரிதான் இருக்கு. தனித்துவம் இல்லை.
KJJ - வின் அந்த பளீர் தன்மையை இவரிடம் எதிர்பார்ப்பது தவறு.... ! ஒப்பீடலும் தவறு....!
ஒரு கைதியின் டைரி படத்தில் வரும் பொன்மானே கோபம் ஏனோ பாடல் இவர் தான் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன்
No
No
No
Unnimenan.
அது அருண்மொழி அல்ல.
விஜய் என்ற பெயரில் உண்ணி மேனன் பாடிய பாடல் அது....!🎉