வாலிப கவிஞர் வாலியின் பாடல்கள் ஆரம்பித்தமைக்கு நன்றிகள் பல. இது ஒரு இனிய துவக்கமாக வைத்து மேலும் பல வழங்க வேண்டுகிறேன். வழக்கம்போல தங்களது வர்ணனை ஒரு மகுடம்.
👏👏❤❤Qfr குழுவுடன் மயங்கிவிட்டோம்...!👌👌🌹🌹 வவாலி அவர்கள் தனது மனைவிக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி கவிதை அளித்தார்.. அதன் வலிகள்..." நீ இருந்து காட்டியதைவிட. இறந்து காட்டிவிட்டாய் ... உன் இடத்தை.. !" என்று.. இந்த அழுத்தமான வார்த்தைகள் வாலி ஐயா அவர்களுக்கும் பொருத்தமானது..!🙏🙏🌹🌹🌹🌹
மதுரையில் பறந்த மீன் கொடியை, கண் போன போக்கிலே கால் போகலாமா, நாளை இந்த வேளை பார்த்து, பூ வரையும் பூங்கொடியே, ஒரு நாள் யாரோ - அனைத்து பாடல்களும் சூப்பர்! 👏👏👏💐💐💐
I totally agree with Your feelings about poovarayum poonkodiyey song , madam. What a great composition , not recognised do far..... Thank u so much for presenting this song....
இசையில் லயிப்பேனா இல்லை கவிதை வரிகளை ரசிப்பேனா இல்லை பாடுபவர்களால் பரவசம் ஆவேனா........ உலகத்தில் தமிழை விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Thanks my fav FAS & subhsri Madam for an excellent presentation. Each song a gem. Looking forward to a live presentation at FAS Hall with Madam in time to come.
அம்மா! எப்படித்தான் உம்மை பாராட்டுவது! வார்த்தைகள் வரவில்லை வாழிய நீ! வாலி அவர்களின் புகழ் லாலி பாடும் உன் QFR பிள்ளைகள் வாழி! வாலி புகழ் வானுயர வாழட்டும்! வாழ்த்துக்கள்!
Jayabharghavi is indeed extraordinarily talented. I forget who it was, but one other lady singer in your team was a very very near substitute for P Suseela madam. Santosh - needless to speak about his being the right choice for TMS sir
நிகழ்ச்சியும், பாடல் தொகுப்பும், பாடியவர்களின் நேர்த்தியும் பாராட்டுக்குரியதே. சந்தேகமே இல்லை. ஏன் செட்டை இருட்டடிப்புச் செய்து விட்டீர்கள்? போதிய வெளிச்சம் இல்லை. வெங்கட் சாரையும், ரவி சாரையும் நாங்கள் பார்க்கக் கூடாதா?
அம்மா! இந்த கவியரசரின் பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டு பி.பி.எஸ்.ஐயா அவர்கள் வாலி அவர்கள் தங்கிய அந்த இடத்திற்கு வருகிறார். திரு.நாகேஷ், திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றாக தங்கியிருந்த ஒரு சிறிய அறைஅது.அங்கு அடிக்கடி பி.பி எஸ்.ஐயாவும் வந்து அவர்களுக்கு சிறு பொருள் உதவியும் செய்வாராம்! அதேபோல் அன்று அவர் வந்தபோது வாலி அவர்கள் இவரை என்ன பாடல் இன்று நீங்கள் பாடி ஒலிப்பதிவானது! என்று கேட்டாராம்! பி.பி.எஸ்.ஐயாவும் இந்த பாடலை பாடவும் இந்த பாடல் வரிகளே என் வாழ்க்கை பாதையை மாற்றியது என வாலி அவர்களே ஒரு நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டதாக நினைவு! இந்த என்னுடைய நினைவு சரியா! இங்கு வரும் பி.பி.எஸ்.ஐயா தான் மெல்லிசை மன்னருக்கு வாலி அவர்களை பற்றி சொல்லி அவர் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கற்பகம் படத்திற்கு ஒரு பாடலை பாட அனுமதி பெற்று, அந்த ஒரு பாடலை கேட்டவுடன் இயக்குனர் அந்த பாடலில் (மன்னவனே அழலாமா) உள்ள வரிகளை கேட்டு கதையோடு அந்த பாடல் பொருந்தியதை பார்த்து மகிழ்ந்தும் படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி அவர்களே எழுதட்டும் என்றும் சொன்னாராம்! இப்படித்தான் அவரது திரைப்பாடல் நெடிய பயணத்திற்கு பாதை போட்டது! இதில் கவியரசரின் பாடல், பி.பி.எஸ்.ஐயா, மெல்லிசை மன்னர் ஆகியோர் அவரின் வெற்றிபாதையை திறந்து விட்டனர்! நன்றி! .
வாலிப கவிஞர் வாலியின் பாடல்கள் ஆரம்பித்தமைக்கு நன்றிகள் பல. இது ஒரு இனிய துவக்கமாக வைத்து மேலும் பல வழங்க வேண்டுகிறேன்.
வழக்கம்போல தங்களது வர்ணனை ஒரு மகுடம்.
இப்படி ஒரு நிகழ்ச்சி தந்தமைக்கு என் போல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அருமையான நிகழ்ச்சி நன்றி
👏👏❤❤Qfr குழுவுடன் மயங்கிவிட்டோம்...!👌👌🌹🌹
வவாலி அவர்கள் தனது மனைவிக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி கவிதை அளித்தார்.. அதன் வலிகள்..." நீ இருந்து காட்டியதைவிட. இறந்து காட்டிவிட்டாய் ... உன் இடத்தை.. !" என்று.. இந்த அழுத்தமான வார்த்தைகள் வாலி ஐயா அவர்களுக்கும் பொருத்தமானது..!🙏🙏🌹🌹🌹🌹
Excellent selection of Vali Sir songs. Brilliant presentation. Want to listen again and again. Hats off to you Subha ji
A mesmerizing programme. Really a great tribute to great Vaali sir. Thanks Subasji
Wow!!! What. A beautiiiffuil. Episode!!!! Niice selectiion. Of Songs of kavignar Vaali...All my. Favourite songs. Subhashree madam! Indha அருமையான தொகுப்புக்கு மிக்க நன்றி. கேட்டோம் ,ரசித்தோம், மயங்கினோம்,, கிறங்கினோம்...
சுபஷிரி அம்மாவின் அருமையான பகிர்வு, நன்றி, வாழ்த்துக்கள்.
சுபஸ்ரீ மேடம் Excellent title. Excellent compering. Excellent selection of songs. Excellent singers. Excellent program by FAS. Kudos
மதுரையில் பறந்த மீன் கொடியை, கண் போன போக்கிலே கால் போகலாமா, நாளை இந்த வேளை பார்த்து, பூ வரையும் பூங்கொடியே, ஒரு நாள் யாரோ - அனைத்து பாடல்களும் சூப்பர்! 👏👏👏💐💐💐
Santosh kann poana poakkile was so perfectly Sung by you. Superb 👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼
Extraordinary performance by all..God bless you all with good health to give more programs like this
முத்துக்களோ வாலி பாடல்கள்
தித்திப்பதோ எங்கள் உள்ளங்கள
தந்த்தோ எங்கள் QFR கண்மணிகள்
பாடல்களை கேட்ட வேளையில்
தந்து விட்டோம் எங்கள் மனதை.
Excellent collection of songs!! Amazing performance by the singers and other musicians!!
Thaye subhaji u only can do such a great grand work. I bow as well as bless u.
Thankyou very much for a beautiful program. Of vaalli
Beautiful presentation by musicians , singers and Shubhasree mam.. thanks a lot 🙏
Great programme. Excellent selection of songs.
I totally agree with Your feelings about poovarayum poonkodiyey song , madam. What a great composition , not recognised do far.....
Thank u so much for presenting this song....
Then sindhum arphudhamaana paadalgal. Aanaivarin kural valam migavum arumai
அத்தனையும் முத்தான பாடல்கள், வாழ்த்துக்கள்.
Jeyabhargavi, Arumayaaga paadineergall👌🏼👌🏼😊👏🏼👏🏼
Awesome collection of songs!! You never fail to mesmerize us Subashree ma’am:)
Wonderful songs. Hats off to all the singers. Thanks Subhasri. Dr. Indra
What a wonderful selection of songs and a brilliant presentation Subashree. 👏
Wonderful QFR never disappoints.
A wonderful presentation.
அத்தனையும் முத்தான பாடல்கள்.
Well arranged. Keep up the good work.
Saindhavi, Naalai indha Vaelai paarthu was rendered so fabulously by you 👏🏼👏🏼👏🏼👏🏼
Both Saindhavi and Jeya bhargavi are doing very well.
Santhosh, kutti TMS, what a great singing.!
Subasree madam explains how and why one should enjoy the cine musics created by the LEGENDS
Excellent . Subhadri how she describes. Rendition and description competing with each other.
Another feather in QFR Cap…still looking for adjectives to describe the program. Thanks for the program.
Brilliant opening with mesmerising song and singing👌👍👏🎉😍
பொன் மகளே நீ வாழ்கவென்று பாமாலை பாடுகிறேன்
Very nice explanation for all the songs
Sarathsantosh poovarayum poongodiye wonderfully sung 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
It was wonderful. Thank you.
பூவரையும் பூங்கொடியை தாங்கள் தங்கள் குரலால் வரைந்திருக்கலாம் madam 👌👌👌👌👌👌👌👌 கண்டிப்பாக தாங்கள் பாடவேண்டும் . இது அன்பு வேண்டுகோள். 🙏
இசையில் லயிப்பேனா இல்லை கவிதை வரிகளை ரசிப்பேனா இல்லை பாடுபவர்களால் பரவசம் ஆவேனா........
உலகத்தில் தமிழை விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Thanks my fav FAS & subhsri Madam for an excellent presentation. Each song a gem. Looking forward to a live presentation at FAS Hall with Madam in time to come.
Superior songs.Ever green songs. Nobody can beat MSV in this universe.
Magical recreation ! Thanks to "The Fine Arts Society , Chembur"
Great Tribute to Vali Sir. Excellent performance by everyone.👏👏
Violin is mighty outstanding!!
Superb tribute to Valli Sir.
Thanks for all Q F R family and suba sister
Please part 2 To100 and more episode please sister only one Valli ayya
Darling santosh! My favorite maduraiyil paranda...
Feast to ears. Marvellous.
Missed it LIVE due to prior commitments but watched the entire programme now on UA-cam.
SPLENDID.... MARVELLOUS....
Thanks FAS for this lovely treat 🙏
superb event .tks fas
அருமையான பதிவு 🙏
மேடம் ஹரி சார் பற்றி தாங்கள் சொன்னது அனைத்தும் சரி இரண்டாம் பாகம் எதிர்பார்க்கலாமா
Wonderful program and good theme
Excellent!!!
🙏👍👌super madam
Excellent program
Jayabargavi's voice is wonderful. Her voice is like the latr singer Swarnslatha. She has a very good future all the best.
QFR.very very super
Beautiful!
அருமை அருமை நன்றி
Very nice programme.
Sugar here madam, we consider you as a musical Master.
Kan poga pathayil. Kan la kannir varathu. Bravo team.
Sorry kan pora pokkile. Got too emotional
Excellent
ஆஹா என்ன அருமையான பாடல்களின் தொகுப்பு! மிக்க மகிழ்ச்சி!!
Excellent singing 👏👏👏
அருமையான நிகழ்ச்சி! சுபஸ்ரீ அவர்களின் திறமைக்கு, இல்லை, ரசனைக்கு இன்னொரு சான்று. மனமார்ந்த பாராட்டுகள். ரமணன்
அற்புதம் அற்புதம் ம
Excellent Santhosh
Great tribute to the legendary Valli sir Extraordinary singing&music
அம்மா! எப்படித்தான் உம்மை பாராட்டுவது! வார்த்தைகள் வரவில்லை வாழிய நீ! வாலி அவர்களின் புகழ் லாலி பாடும் உன் QFR பிள்ளைகள் வாழி! வாலி புகழ் வானுயர வாழட்டும்! வாழ்த்துக்கள்!
வாலியின் காதில் விழவில்லை. வாலியின் அறைக்கு PBS வந்தார். ஸ்ரீதருக்கு பாடிட்டுதான் வரேன். என்ன பாட்டு என கேட்டவுடன் PBS பாடினார் இந்த பாடலை.கட்டி வைதததை பிரித்து வைத்தார் வாலி... Ref: வாலிப வாலி episodes
Nallapathivu
Valli sir❤️
Super
❤🥰🥰🙏
Mam நீங்க சொன்னபடி non detail lesson a வைக்கலாம்.
Special Hi to Jsya Bhsrgavi.
The 5 dislikes, are by those who don't know about the value of Vali sir.
Idiots
Superb. Duet
Great programme 👌👌
Allwonderful old songs.nice to hear golden lyrics
Mesmerising ❤️❤️
Great programme 👌👌
Jayabharghavi is indeed extraordinarily talented.
I forget who it was, but one other lady singer in your team was a very very near substitute for P Suseela madam.
Santosh - needless to speak about his being the right choice for TMS sir
Nee ninaithal ennrarathile sang veandum
Original
அருமையான பாடல்கள் பதிவு.நன்றி.மென்மேலும் இம்முயற்சி வளர இறையை வேண்டுகிறேன்.🌹🙏
Saindhavi sings very well; but she could have lowered her shruti by half a point.
😂🙋🙋
நிகழ்ச்சியும், பாடல் தொகுப்பும், பாடியவர்களின் நேர்த்தியும் பாராட்டுக்குரியதே. சந்தேகமே இல்லை. ஏன் செட்டை இருட்டடிப்புச் செய்து விட்டீர்கள்? போதிய வெளிச்சம் இல்லை. வெங்கட் சாரையும், ரவி சாரையும் நாங்கள் பார்க்கக் கூடாதா?
When this program was presented
அம்மா! இந்த கவியரசரின் பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டு பி.பி.எஸ்.ஐயா அவர்கள் வாலி அவர்கள் தங்கிய அந்த இடத்திற்கு வருகிறார். திரு.நாகேஷ், திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றாக தங்கியிருந்த ஒரு சிறிய அறைஅது.அங்கு அடிக்கடி பி.பி
எஸ்.ஐயாவும் வந்து அவர்களுக்கு சிறு பொருள் உதவியும் செய்வாராம்! அதேபோல் அன்று அவர் வந்தபோது வாலி அவர்கள் இவரை என்ன பாடல் இன்று நீங்கள் பாடி ஒலிப்பதிவானது! என்று கேட்டாராம்! பி.பி.எஸ்.ஐயாவும் இந்த பாடலை பாடவும் இந்த பாடல் வரிகளே என் வாழ்க்கை பாதையை மாற்றியது என வாலி அவர்களே ஒரு நிகழ்ச்சியில் பேசியதைக் கேட்டதாக நினைவு! இந்த என்னுடைய நினைவு சரியா! இங்கு வரும் பி.பி.எஸ்.ஐயா தான் மெல்லிசை மன்னருக்கு வாலி அவர்களை பற்றி சொல்லி அவர் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கற்பகம் படத்திற்கு ஒரு பாடலை பாட அனுமதி பெற்று, அந்த ஒரு பாடலை கேட்டவுடன் இயக்குனர் அந்த பாடலில் (மன்னவனே அழலாமா) உள்ள வரிகளை கேட்டு கதையோடு அந்த பாடல் பொருந்தியதை பார்த்து மகிழ்ந்தும் படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி அவர்களே எழுதட்டும் என்றும் சொன்னாராம்! இப்படித்தான் அவரது திரைப்பாடல் நெடிய பயணத்திற்கு பாதை போட்டது! இதில் கவியரசரின் பாடல், பி.பி.எஸ்.ஐயா, மெல்லிசை மன்னர் ஆகியோர் அவரின் வெற்றிபாதையை திறந்து விட்டனர்! நன்றி!
.
This is what exactly happened. The late PBS sang the song for the Kavignar.