நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது பாடல் | Nilavum Malarum song | A.M.Rajah, Susheela

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs
    நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது பாடல் | Nilavum Malarum song | A.M.Rajah, Susheela . Tamil Lyrics in Description .
    Movie : Thennilavu
    Music : A. M. Rajah
    Starring : Gemini Ganesh, Vyjayanthimala
    Song : Nilavum Malarum
    Singers : A. M. Rajah, P. Susheela
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா
    இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா
    ஆண் : நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது
    பெண் : நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது
    பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்
    நிலைத்து வாழுமா
    ஆண் : மனம் துடித்து துடித்து
    சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ..
    சிரித்து சிரித்து உறவு வந்தால்
    நிலைத்து வாழுமா
    பெண் : தந்தை பிரித்து பிரித்து
    வைப்பதினால் காதல் மாறுமா
    ஆண் மற்றும் பெண் :
    மனதினிலே பிரிவு இல்லை
    மாற்றுவாரில்லை
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
    கானம் பாடுவோம்…
    ஆண் மற்றும் பெண் :
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது
    ஆண் : முகத்தை முகத்தை
    மறைத்துக்கொண்டால்
    பார்க்க முடியுமா
    பெண் : இன்று பார்த்து பார்த்து
    முடித்து விட்டால் நாளை வேண்டுமே
    முகத்தை முகத்தை
    மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
    ஆண் : கணை தொடுத்து தொடுத்து
    மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
    ஆண் மற்றும் பெண் :
    மலர் முடிப்போம் மணம் பெருவோம்
    மாலை சூடுவோம்
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
    கானம் பாடுவோம்
    ஆண் மற்றும் பெண் :
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது……

КОМЕНТАРІ • 11

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +5

    அற்புதமானப்பாட்டூ! இதில் சுசீமா கொஞ்சுவீங்க! நல்ல அழகான ஜோடி❤❤❤❤❤❤❤

  • @MsHanging
    @MsHanging 9 місяців тому +1

    சுசீலா அவர்களின் குரல் முற்றாத இளமை

  • @moghanthangamani5103
    @moghanthangamani5103 2 місяці тому

    All time evergreen super song..

  • @RAJUS-zn6wm
    @RAJUS-zn6wm 4 місяці тому

    വളരെ മനോഹരമായ ഗാനം. എ എം രാജ as a Singer & Music Composer. ഞാൻ കേട്ടിട്ടുള്ള Melodyകളിൽ വെച്ച് ഏറ്റവും നല്ല പാട്ടുകളിലൊന്ന്....

  • @loganganapathi4923
    @loganganapathi4923 4 місяці тому

    இனிமையான இசையில் அருமையான குரலில் அற்புதமான பாடல்

  • @ariqeredaxi5568
    @ariqeredaxi5568 2 місяці тому

    The year is 1961,
    But Vyjayanthimala is during all her artistic life and thereabouts at evermore a great woman, she can’t be to forgotten and must be proud of her. She is since her beginning an icon off beauty world, this with its natural inner characteristics of tempting femininity. The most creative dancing-girl ever...! She is incredibly beautiful and excels at playing the roles with her effective body movements and the irresistible winks, charming with her seductive gestures that take the breath away. Her intense femininity that knows no bounds or mercy never can be ignored. The most attractive actress in several languages in India’s cinema ever...! She is Vyjayanthimala, no one else.

  • @vinodsridharan250
    @vinodsridharan250 Рік тому +1

    Hallo Helen your comments very nice ,truth

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому

      நன்றீங்க ஸ்ரீதரன் ! 👸❤❤❤❤❤💃

  • @diluedilu1595
    @diluedilu1595 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤I love. You. Sooo. Mac. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 7 місяців тому

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤