Priyanka விட தெளிவாக யாரால் பாட முடியும்...... தெளிவான உச்சரிப்பு..... கடவுள் தந்த அருமையான குரல் வளம்...... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....... பல முறை கேட்டு இருக்கேன்....சலிக்காத பாடல்
தினமும் ஒருமுறையாவது இப்பாடலை நான் கேட்டுக்கொண்டு இருக்கி றேன்.ஆர்பாட்டம் இல்லாமல் இவர்ககள் எவ்வளவு இனிமையாகப் பாடுகிறார்கள்.இவர்களுக்கு என் நன்றிகள் பல.
என்னம்மா குரல் ஜாலம், உன்னுடய குரல் ,தமிழ் உச்சரிப்பு அருமை. தெள்ளத் தெளிவான தமிழ் வார்த்தைகள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர்.இன்றைய பாடகரில் நீ தனித்துவம் கொண்ட பாடகி.வாழ்க வளமுடன் என்றும்.வாழ்த்துகிறேன்.
மகன் சென்னையிலுள்ள ஐ..டி கம்பெனியில் OFFICER ஆக இருப்பதாக சொன்னார் லட்சத்து ஐயாயிரம் சம்பளம் என்றார். பணி யில் சேர்ந்து மகனுக்கு வேண்டாம் அரசுப்பணி ஓய்வூதியம் வாங்கி தந்தார் தமிழருக்கு வாய்த்த ஒரே தலைவர் உயிர் பிரிந்தது பிணமானார் கலைஞர் உயிரோடு இரு
பிரியங்கா வின் இனிமையான குரல் வளம் இறைவன் கொடுத்த வரம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன் முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டாள் பார்க்க முடியுமா எவ்வளவு அருமையான வரிகள் தேனிசை பாடல்
அருமையான குரல் பிரியங்கா...சுசீலா அவர்கள் குரல் உன்னிடம் இருக்கிறது...P.suseela madam will be proud of you...Hope she would have seen your video 🥰👌😇🙏🌹🌹
what a wonderful and serene melodious and sweet voice Priyanka has I think she is a singing angel given by her parents to melody lovers all over the world
The song is situated with pin drop silent background. Very classic and interesting song to hear with pleasing mindset. If any worries having to us it will disappear after hearing this song .Never forget the golden memories. Very super.
Are you planning a tour of America? There are many American Indian diaspora who would be delighted to hear you sing in person after the pandemic. bjachelliah@gmail.com
You are always adding hue to your voice by your memorable mild smile when singing...that also making us to consider you as one of our family members to heal our wounds and stress ,no doubt since you are being a Doctor ,giving us medicine from your sweetest voice...to live long...thank you child/ baby / miss / princess/ goddess and healer
அதிசயம் ஒரு தமிழ் பிள்ளை இவ்வளவு அழகாக பாடுறா ஏனென்றால் மலையாளிகளுக்குதான் பாடுவதற்கு தமிழ் நாட்டில் முன் உரிமை ☹️☹️☹️சூப்பர் வாழ்த்துங்கள் சகோதரி நான் இலங்கை தமிழன் 🇫🇷🇫🇷🇫🇷இருந்து
A.M.Raja is known for a unique soft and melodious natural voice.There is no better person than Priyanka n.k. to sing his songs with the same serene and sweet tone.What a nice talented wonder girl is Priyanke.
What a wonderful composition. Amazing rendition by Priyanka. This Band is excellent. Awesome perfection. Kudos to all instrumentalists ! வாழ்த்துக்கள் !!
Simply super by Priyanka and Crotchets. I have listened to this singing many times . i am now after this song and tried to sing on my voice . Great Inspiration and music. My best wishes to all musicians and Priyanka.
I wonder how ppl could dislike even dese kind of heavenly songs sung by a beautiful singer..such a mesmerizing song n she carries wit pleasure as usual in her own ways😍
சூப்பர்சூப்பரான, பாடல் அழகான வரிகள் வாழ்த்துக்கள்
பிரியங்காஅவர்களே கடவுள் கொடுத்தகுரல் வாழ்த்துக்கள்
பிரியங்காவின் தேனில் குழைத்த குரலும், பாடலின் இசையமைப்பும் அருமை...அருமை...அருமை.
👌🙏🙏👍
Yes very true
இதுவெல்லாம் இறைவனின் கொடை . என்ன ஒரு இனிமையான குரல் வாழ்க வளமுடன்.
யாழ்ப்பாணம்
விக்கினேஸ
நீண்ட ஆயுளோடு இருந்து மேன்மேலும் உன் குரல்வளத்தால் இசை ரசிகர்களை மகிழ்விக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள் பிரியங்கா. வாழ்க.
Very nice voice Priyanka
😊lp0p
அருமையான குரல் வளம் பாராட்டுகள். தமிழ் தாய்க்கு பெருமை சேர்க்கும் பாடல்
கடவுள் படைப்பில் நீ ஒரு அதிசய பிறவி .பெருமைக்குரிய
அம்மா P.சுசீலா அவர்களின்,குரலை உன் குரலில் நான் காண்கிறேன் மகளே.எங்கள் உள்ளம் பூரிப்பு அடைகிறது.
EzzedresexeZeeezdsewdzrddrew Zee sexesxzfacezZee Drzstew sexrDewezdresszzrzexeezexzeDezeezzrdeeds wadexexdeeex Dede exdseesxd3dress ReesedexzeDede
AredEdee Zeedzdzwaterx
🎉
Y.
Jh! jusuumu
U..y.y...y.y.... Hnnn mein mm😂@@senthilgandhi9718
எந்த உச்ச தொனியிலும் முகச்சலனம் ஏதுமின்றி இயல்பாக பாடுவது ரொம்ப ரொம்ப சூப்பர்...
தூய தமிழில் அருமையான பாராட்டுக்கு வாழ்த்துகள்.
பிரியங்கா உங்களின் பாடலுக்கு யார்தான் அடிமையாகாமல் இருக்க முடியும். மயிலின் இறகால் வருடுவதை போல் உணர்வு வருகிறது.
100./.
என்ன குரல் இந்த வயதில். அருமை அருமை மகளே... வாழ்த்துக்கள்...
Priyanka விட தெளிவாக யாரால் பாட முடியும்...... தெளிவான உச்சரிப்பு..... கடவுள் தந்த அருமையான குரல் வளம்...... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....... பல முறை கேட்டு இருக்கேன்....சலிக்காத பாடல்
God given u super voice .its gift given buy god .lord god bless u.
❤🎉
Hi
@@jaganathanjamesw
1❤❤❤¹¹111❤❤❤❤1❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தாய் தாலாட்டுவது போல் உள்ளது வாழ்த்துக்கள் மகளை
தினமும் ஒருமுறையாவது இப்பாடலை நான் கேட்டுக்கொண்டு இருக்கி றேன்.ஆர்பாட்டம் இல்லாமல் இவர்ககள் எவ்வளவு இனிமையாகப் பாடுகிறார்கள்.இவர்களுக்கு என் நன்றிகள் பல.
Me too
Me also
Yes. Banu ketkire
yes
Me too
இது போன்ற பழைய பாடல்களை இன்று இருக்கும் குழந்தைகள் பாடும் போது மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பிரியங்கா ❤
இதை 2:57
போன்ற பாடல்கள் இனிமேல் கிடைக்க வாய்ப்பு இல்லை. காரணம் பாடல் எழுதுவதற்கும் இசை அமைப்பதற்கும் ஆள் இல்லை.
அருமையான குரல் வளம்
அப்படியே சுசிலா அம்மாவின்,
குரல் வாழ்த்துக்கள் மகளே.
இரவில் இப்பாடலை தினந்தோறும் கேட்பேன்.சுசீலா அம்மாவின் குரலொலியை உங்கள் குரலொலியில் கேட்பது மிக அருமை...கடவுள் கிருபை என்றும் உங்களை வாழ்த்தும்...
Yes nanum ketpen palal Supper
என்னம்மா குரல் ஜாலம், உன்னுடய குரல் ,தமிழ் உச்சரிப்பு அருமை. தெள்ளத் தெளிவான தமிழ் வார்த்தைகள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர்.இன்றைய பாடகரில் நீ தனித்துவம் கொண்ட பாடகி.வாழ்க வளமுடன் என்றும்.வாழ்த்துகிறேன்.
l6
தெய்வீக குரல் வாழ்த்துக்கள்
சுசீம்மா குரல் அசல் அசல் அசல்தான்
சுப்பரான குயிலின் குரல் வளம் அம்மா உன்னுடைய ரசிகை நான்" வாழ்த்துக், கள்
🙏ஆண்டவன் கொடுத்த குரல் வளம் அருமை" அருமை "
*ஒரு தெய்வீக ரசம்* எங்கேயோ அழைத்துச் செல்கிறது எங்கள் மனம் நீங்கள் நலமோடு வாழ வேண்டும் வாழ்த்துகிறேன்,
அருமை
Super ever green song
மகன் சென்னையிலுள்ள ஐ..டி கம்பெனியில் OFFICER ஆக இருப்பதாக சொன்னார் லட்சத்து ஐயாயிரம் சம்பளம் என்றார். பணி யில் சேர்ந்து மகனுக்கு வேண்டாம் அரசுப்பணி ஓய்வூதியம் வாங்கி தந்தார் தமிழருக்கு வாய்த்த ஒரே தலைவர் உயிர் பிரிந்தது பிணமானார் கலைஞர் உயிரோடு இரு
@@chandramohans7232 இதற்கும் இந்த பாட்டுக்கும் என்ன ஸார் தொடர்பு?
பிரியங்கா வின் இனிமையான குரல் வளம் இறைவன் கொடுத்த வரம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கிறேன் முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டாள் பார்க்க முடியுமா எவ்வளவு அருமையான வரிகள் தேனிசை பாடல்
பிரியங்காவின் குயிலோசை இன்பத்தேனாய் காதில் ஒலிக்கிறது.🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.பிரியங்காவின் குரலால் இது மேலும் இனிமை ஆகிறது.வாழ்த்துக்கள்.
🔥
ஆம் தம்பி
இந்த குரலுக்கு மயங்கிப் போனேன்.ஒரு பாட்டி இலங்கை
Nilavum Malarum Un Kuralai Ketkuthu Thendral Rasikkuthu Awesome Fabulous Melodious Voice.Keep It Up. (R.P.Gopal.)
அருமை, இனிமை பிரியங்கா.
இனிமையான குரல். ஆஹா என்ன இனிமை! உன்னை படைத்த இறைவனுக்கு நன்றிம்மா!.
அருமையான குரல் பிரியங்கா...சுசீலா அவர்கள் குரல் உன்னிடம் இருக்கிறது...P.suseela madam will be proud of you...Hope she would have seen your video 🥰👌😇🙏🌹🌹
அருவி..... அமைதியான.... அழகிய பெண் குரல் ... தயவுசெய்து நல்ல ஊட்டச்சத்து
உட்கொள்ள வேண்டும்...
நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரவேண்டும் இறைவன்...
,glppp
⁰
தமிழ் தாயின் தவ புதல்வி அருமையான குரல் வளம் பாராட்டுக்கள்
அருமையான குரல்! சிறப்பாக ஒலிக்கும் சங்கதிகள் & தெளிவான தமிழ் உச்சரிப்பு , ஸ்ருதி சுத்தம், லயம் ஒழுங்கு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்! வளர்க தமிழ்!
what a wonderful and serene melodious and sweet voice Priyanka has I think she is a singing angel given by her parents to melody lovers all over the world
Wonderful voice. True to the original.Enjoyed it to the core. Well done Prinyanka. Keep it up.
@@venkateswaranramanathan9443 m
அவ்வளவு இனிமை பாராட்ட வார்த்தைகளே இல்லை உங்கள் இனிய குரல் வளம் இறைவன் தந்த பரிசு உங்கள் சிரித்த முகம் உன்கள் தாய் தந்த பரிசு ❤️❤️🙏🙏🙏🙏
நான் உங்களோட ரசிகர் ப்ரியங்கா அவர்களே 👏👏👏👏👏 😍😍😍😍
Really wonderful singing..
Happy in hearing an old song from a youngster...
God bless you 💕dear
Supera irukku priyanka. Daily yathavathu palaya meledyi padi asathiduvayaga. Valthukkal
அருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல். உங்களது இனிமை குரலும் அதே குரல்....
The song is situated with pin drop silent background. Very classic and interesting song to hear with pleasing mindset. If any worries having to us it will disappear after hearing this song .Never forget the golden memories. Very super.
I have heard it several times. The sweetness goes to the heart of the soul, though I am from Kerala.'
என் வாழ்நாளில் இப்படி ஒரு குரலை கேட்டதில்லை பிரியங்கா வாழ்த்துக்கள்
அருமையான பாடல் காலத்தை வென்றது
Really very good voice. Bright future is there for her. God bless you.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கும் பாடல்
Super
பிரியங்காவின் இனிமையான குரலுக்கு நான் அடிமை 2:55
பழம் பாடலை நீங்கள் பாட கேட்பது எங்கள் பாகியம் ,அம்மா.மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Dr.Priyanka, I am not a Tamilian. But I I enjoy your songs at least 2 to 3 hours daily. You are god gifted. May God bless you.
Thamil,s, very older,s,language this world,
That's why,, sweet,
But it,ture, நன்றி
Priyanka..is singing very nicely
Superb song
And also my favourite song
Didn't know she is a dentist too.Talented singer.
Thanks. Very happy for message
Amazing... brought back memories from my youth. Congrats to Priyanka and the orchestra. from USA!
Are you planning a tour of America? There are many American Indian diaspora who would be delighted to hear you sing in person after the pandemic. bjachelliah@gmail.com
பிரியங்கா சுசிலா அம்மாவின் வாரிசு . வாழ்க புகழுடன்.
இன்னும் அங்கே உங்களில் தமிழ் வாழ்கிறது வாழ்க
Great singing indeed by Priyanka. Great composition of A M Rajah.
SO MANY THOUSANDS OF TIMES ONE CAN HEAR HER SONG BUT THEY ARE LOVELY AND BEWITCHING FOR EVER AND EVER!!!CARRY ON YOUR NEVER-ENDING BLESSINGS !!!
This particular song carries a lot of divinity in the singer's sweet voice and enhances the melody that I love to hear repeatedly. Best wishes
குளிர் நிலவு எங்களை தாலாட்டியது போன்ற ஓர் உணர்வு ... மிக அருமையான காலத்தால் அழியாத பாடல் ... அருமையாக பாடினீர்கள் .. god bless you all.
Priyanka ,what voice what a song,you mesmerize the listeners ,this song took me 50,yrs back in my life back home in SRI LANKA, thank. You and musision
மனம் மயங்கி, உள்ளம் உருகி, அந்த இன்ப வெள்ளத்தில் மிதந்ததை என்னவென்று சொல்ல.! பிரமாதம். அருமை. வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் 💐🙌🙏👌😍
From my childhood. ..still a favourite. .you can hear this over and over. .
🥰
சிந்து அவர்களே நீங்களும் வெங்கட்ராமன் அவர்களும் மிகச்சிறப்பாக பாடிகின்றீர்கள் வாழ்த்துக்கள்
Priyanka you voice is very clear and tamil pronunciation also good, singing old songs like this one bring our memory back..blessings⛪
எத்தனை தடவை பார்த்தாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க பார்க்க ஆவலாக இருக்கிறது.welldone Priyanka .
You are always adding hue to your voice by your memorable mild smile when singing...that also making us to consider you as one of our family members to heal our wounds and stress ,no doubt since you are being a Doctor ,giving us medicine from your sweetest voice...to live long...thank you child/ baby / miss / princess/ goddess and healer
Wonderful& Soothing
என்ன இனிமை...அற்புதமாக பாடியுள்ளார்.. தேன் போல் காதில் ரீங்காரம் இடுகிறது...
Priyanka's voice is always sweet, soft and soothing. Keep it up Priyanka.
Exellent voice and nice song
Long life and happines
Sunil madhawa
Sri lanka
அழகான,சாந்தமான,மென்மையான குரலால் காந்தமாய் எங்களை ஈர்த்து விடுகின்றாய் பிரியங்கா.வாழ்க வளமுடன்😊😊
Perfect
நான் 5 ஆண்டுகளுக்கு முன் சொன்னேன். 70 , 80 பாடல்களுக்கு உன்னால் மட்டுமே மறுஉயிர் கொடுத்து பாப்புலர் ஆக்க முடியும் என்று. மகிழ்ச்சி.
Super brother
அருமையான பாடல், அருமையான குரல்!!💐💐💐💐💐💐
Wt a beautiful song.marvelous super nice kuralvalam my dear Prinka.valthukkal.valga valamudan
அருமையான மிகவும் இனிமையான மிகவும் மென்மையான அற்புதமான அழகான தமிழ் பாடல்..கொஞ்சும் பிரியங்கா குரலில்.. .....
சாகா வரம் பெற்ற பாடல்கள்.உன் யாழ் குரலில் கேட்கும்போது இனிமையோ இனிமை
munna n
அருமையான குரலில் இனிமையான பாடல்.. வளர வாழ்த்துக்கள் . இப்படிக்கு P.நாராயணசாமி வயது 74 RTD
இசைக்கென்று ஒரு தெய்வம் உண்டென்றால் அது நீங்களாகத்தான் இருக்கும். வாழ்க! வளர்க!
உருண்டு உருண்டு துள்ளும் தப்ளா விரல்கள்.. வழுக்கி வழுக்கி ஓடும் வயலின் கைகள் அருமையோ அருமை...
அதிசயம் ஒரு தமிழ் பிள்ளை இவ்வளவு அழகாக பாடுறா ஏனென்றால் மலையாளிகளுக்குதான் பாடுவதற்கு தமிழ் நாட்டில் முன் உரிமை ☹️☹️☹️சூப்பர் வாழ்த்துங்கள் சகோதரி நான் இலங்கை தமிழன் 🇫🇷🇫🇷🇫🇷இருந்து
எவன் சொன்னான்? இசைக்கு மொழி ஏதும் இல்லை.. திறமைக்கும் இல்லை. இசையை ரசி. ஆளைப் பார்க்காதே.
இவர் பாடிய சஷ்டிக்கு 10/10. சித்ராமிகவும் முக்கி முக்கிப் பாடி 7/10. கேட்டுப்பார்க்க
இசை உலகில் திறமைகளை போற்ற வேண்டும்.புழுதி வாரி இறைக்கக் கூடாது.
Super rendering
I@@noolsaalaram-7355
Crotchets band music ல் பிரியங்காவின் இப்பாடல் அருமையோ....அருமை.
God bless you Priyanka ! Really a Gifted voice! I fail to understand the people who dislike such a honey tainted melodious voice!
அந்தகால பி.சுசிலாவின் குரல் அப்படியே! சூப்பர்!சூப்பர்!
Priyanka, your performances are beautiful, especially with this band.
Very lovely...
Beautiful voice of her own but originality is missing.Good trial.
మధురమైన , మరుపురాని గీతమును చాలా చక్కగా
ప్రెజెంట్ చేశారు!!
👌✨✨✨
👏👏👏
🙏🎤🌷
A.M.Raja is known for a unique soft and melodious natural voice.There is no better person than Priyanka n.k. to sing his songs with the same serene and sweet tone.What a nice talented wonder girl is Priyanke.
இந்த அற்புதமான பாட்டை அருமையாக பாடுகிறார் இந்த நேரத்தில் இந்த பாடல்களை உருவாக்கிய மேதைகள் ஸ்ரீதர் ஏ.ராஜா கவியரசு மூவரையும் வணங்குகிறேன்
தமிழர்களின் கலைத்திறமைகளைப் பார்த்து பிற மாநிலத்தவர்கள் பிரமிப்பதில் ஆச்சரியமில்லை!
Cg
Good vaishali supper@@muthuswamysinnathambi2197
Great to see Great singer Priyanka singing the Almighty singer SPB that tooபொத்தி வைச்ச மல்லி கைபூ
Priyanga is a miracle.Her voice is more muscular and her singing of this song is the most miraculous! No words to congratulate her.
நம்ம தாத்தா பாட்டி காலத்து சாங் இப்ப தங்கை பாடுவது அருமை செம வாய்ஸ் 💐👌👍
இசைஅரசி இனிய பிரியங்கா!!நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.!!!!
தெய்வீகமான குரல் அம்மா உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் உன்னுடைய ரசிகை
What a beautiful song this song took me 50 yrs back of my memories thanks PRINKA and the channel
By JB,
Hi
இன்று போல் என்றும் வாழ்க .தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பின்னணி பாடகி ஆக எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள்(துணை)புரிவானாக
What a performance?
You justified both legends.
Keep rocking.
Be blessed always...
மிக்கநன்றி ப்ரியங்கா அருமையான குரல்
உன் குரலோசை கேட்டுதான்
குயில் பாடுகிறது குழல் ஒலிக்கிறது யாழ் இசைக்கிறது யாழ் மீட்டுகிறது மத்தளம் வாசிக்கிறது. செவ்விசை
நன் மகளே நலமும் வளமும் புகழும் பெற்று திகழ்க 🌷🗽
மிகவும் மகிழ்ச்சி
வீணை மீட்டுகிறது என்று
வாசிக்கவும் 👍
Nilavum malarum yeppadi soft same way your voice is also soft. DR.PRIYANKA. HAVE A NICE DAY. BYE............
She has got enchanting voice. Music has got no language. I don’t know Tamil, still I have enjoyed her singing.
Yes,no language for good music.
அந்த நிலவே உன் குரலைக்கேட்டு மயங்கி உன்னை தேடி வரும் வாழ்க வளர்க .
Your voice is so melodious!
Violinists are very great……it is a symphony….,,
Thank you all
Very Verygood
மயங்கி மயங்கி மயங்கி மயங்கி எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை
இருவர் பாடிய பாடலை ஒருவர் பிசிறுதட்டாமல பாடியது மிகச்சிறப்பு
What a wonderful composition. Amazing rendition by Priyanka. This Band is excellent. Awesome perfection. Kudos to all instrumentalists ! வாழ்த்துக்கள் !!
நாதஸ்வரம் இல்லாமல் இப்படி பாட முடியும் என்றால் அனைவரும் திறமைசாலிகள் தான். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இரவில் வரும் நிலாவை கண்டு நிலவும் மலரும் பாடலை உன் காந்த குரலில் கேட்கும் போது இளங்குயில் பிரியங்கா..! நிலாவே அமிர்தம் ஊட்டியது போல் உள்ளது 😇😍
உண்மை தான். இந்த தேவதை க்கு நல்ல குரல் வளம்.
Wow...your comment is very good
Super rendetion
Simply super by Priyanka and Crotchets. I have listened to this singing many times . i am now after this song and tried to sing on my voice . Great Inspiration and music. My best wishes to all musicians and Priyanka.
I wonder how ppl could dislike even dese kind of heavenly songs sung by a beautiful singer..such a mesmerizing song n she carries wit pleasure as usual in her own ways😍
அருமையான பாடலை தன் இனிமையான குரலால் பாடி
மகிழ வைத்தமைக்கு நன்றிஹ
அழகான பாடல் தேன் மதுர குரல் பாடலும் இசையும் ஒன்றை ஒன்று போட்டி போடுதுசூப்பர் அருமை ஏஒன்அமேசிங்👍🙏
What a wonderful voice. You are all blessed by God. A song what ever you singing is mindflowing. Congratulations
புன்னகை யுடன் பாடும் பிரியங்கா மகளே உன் இனிமையான குரலில் பழைய பாடல்கள் மிகவும் சிறப்பு. பழைய பாடல்கள் பாடி உன் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளன
Extremely a gifted voice. Your humility will take you to great heights. My best wishes.