Circulatory System - How Heart Works? (Tamil)

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2019
  • Structure and Functions of the Heart in Tamil
    Human Anatomy and Physiology- Heart
    Heart- Explained in Tamil
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
    NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
    NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
    This video explains the structure and functions of the Human Heart in Tamil.
    Subscribe with Us For More Updates @ Science Insights ua-cam.com/channels/nNX.html...
    This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people. Please share this video with your friends if you like it. Watch Our Other Medical Science Videos in Tamil
    Watch Our Other Medical Science Videos in Tamil
    Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
    Immunology Videos: • What are Vaccines, How...
    Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
    Pharmacology Videos: • What is Generic Medici...
    Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
    Microbiology Videos: • Gram Staining of Bacte...
    Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
    Health Awareness Videos: • Alkaline Water and its...
    Sources and Credit:
    creativecommons.org/licenses/...
    #ScienceInsights
    #Tamil
    #HeartAttackTamil
    #VeinsAndArteries
    #HowHeartPurifiesBlood
    #BloodCirculationAndHeart
    #HeartAndBlood
    #CirculatorySystemInTamil
    #WorkingOfHeartInTamil
    #AnatomyAndPhysiology
    #HeartFunctionInTamil
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights - தமிழ்

КОМЕНТАРІ • 955

  • @elumalaielumalai3547
    @elumalaielumalai3547 4 роки тому +126

    ரொம்ப தெளிவான பதிவு நன்றாக புரிந்துகொண்டேன் நன்றி

  • @SukanthpurrnaSukanthpurrna
    @SukanthpurrnaSukanthpurrna 2 місяці тому +4

    உங்கள் வீடியோ தினம் தினம் பார்த்து அஞ்சு வருஷம் வேஸ்ட் ஆகாம டாக்டரே ஆயிடலாம் போல அவ்ளோ சூப்பரா சொல்லி தரீங்க ❤❤❤

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 роки тому +62

    இது இறைவனின் அற்புத படைப்பு. எங்களை மனிதனாக படைத்த இறை சக்திக்கு நன்றி நன்றி நன்றி 👌

  • @sarathadevithillainathan4018
    @sarathadevithillainathan4018 2 роки тому +16

    தமிழில் மிகவும் புரியும்படியாக்க் கூறியமைக்கு நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 роки тому +28

    மிகத் தெளிவான விளக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 роки тому +40

    Thank you madam... என்னுடைய குழந்தைக்கு கூட உங்கள் வீடியோவை காட்டி புரிய வைக்க முடிகிறது. உங்களின் தெளிவான விளக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது. மிகச் சிறந்த நபர் நீங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  • @rajahsc
    @rajahsc 2 роки тому +12

    நன்றி சகோதரி. உங்களுடைய காணொளிகள் அறிவை வளர்ப்பதுடன், ஆன்மீக தேடலுக்கும் பெரிதும் துணை புரிகிறது. இறைவனின் அருள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கட்டும். 🙏🙏🙏

  • @santhanamkrishnan2429
    @santhanamkrishnan2429 3 роки тому +70

    ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத எங்களுக்கே புரிகிறமாதிரி சொல்லியதற்கு நன்றி....

  • @rengarajsharma5791
    @rengarajsharma5791 3 роки тому +257

    தாய் மொழியில் கல்வி ! வாழ்க ! சேவை தொடர வாழ்த்துக்கள்!

  • @tamilplaychannel
    @tamilplaychannel 2 роки тому +17

    தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள். தாய்மொழியானால் கிடைத்த இந்த அறிவு நீண்ட நெடுங்காலம் எம் சிந்தையில் இருக்கும். நன்றி!

  • @behappy9501
    @behappy9501 4 роки тому +19

    Very good explain mam ,,

  • @MrLufernz
    @MrLufernz 2 роки тому +23

    Well explained in easy and clear language for anyone to understand the purpose and function of human heart. Thanks to the team

  • @ZoologistMPhilBEd
    @ZoologistMPhilBEd 4 роки тому +48

    Very useful for zoology students and teachers.

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +11

    Madam, u r clearly, describing Anatomy, Physiology of heart in simple, understanding manner.
    It can be easily understood by non-medical person. Thanks n best wishes for ur useful social service 👏👌✌️

  • @muelangovan5659
    @muelangovan5659 4 роки тому +27

    வாழ்த்துகள்! எளிமையான முறையில் அரிய விளக்கங்கள். பாராட்டுகளுடன்....

  • @user-iu1iy3wn7k
    @user-iu1iy3wn7k 3 роки тому +14

    மிகவும் பயனுள்ள தகவல்கள்..... தமிழ் மொழியில் கூறுவதற்கு நன்றி.....,......

  • @jeevar6390
    @jeevar6390 2 роки тому +3

    Super explanation romba alaga puriyaramadhiri solringa mam thank you mam good job

  • @emystark6781
    @emystark6781 4 роки тому +17

    Intha maathri ithu varaikum yaru solli thanthum enku purinchathu illaa😊...romba thanks doctor🌸❤️...IPO heart function therinchidichi enku..ini Ella organs pathium podunga doctor it's my request please🙏

    • @lathaanarayanan950
      @lathaanarayanan950 3 роки тому

      Visual ah irukarathanala easy ah understand akuthu bro

  • @samuthayasinthanai3385
    @samuthayasinthanai3385 3 роки тому +20

    அல்லாஹ் அழகிய படைப்பாளன்!!!

  • @dass2205
    @dass2205 3 роки тому +5

    நீங்க சொன்னதுக்கு அப்புறம் என் இதயம் தெளிவா இருக்கு 🙏

  • @GK-ot1oq
    @GK-ot1oq 4 роки тому +10

    👏👏👏👍 nice

  • @rajanpsrk
    @rajanpsrk 3 роки тому +8

    Thank you 🙏 our body system is amazing 🤩

  • @shasha4823
    @shasha4823 3 роки тому +1

    அழகு தமிழ் !, தெளிவான உச்சரிப்பு !, எளிய முறையில் விளக்கம் !! மிக நன்று ! மிக நன்று !! தொடரட்டும் உங்கள் தொண்டு !!!

  • @drsonidzutva
    @drsonidzutva 2 роки тому +4

    Excellent way of explanation...perfect for educating others ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @thahibanu457
    @thahibanu457 4 роки тому +11

    A kind reqst: Explain abt Digestive System

  • @selvama6936
    @selvama6936 2 роки тому +3

    Really excellent mam.. easily understandable in tamil...Thanks a lot. Keep continue uploading more and more videos like this about human physiology ..Once again thanks mam..

  • @ranipriya9354
    @ranipriya9354 3 роки тому +2

    Very clear explanation. I am also a Zoology graduate. Now only I know about the pace maker which sends Electrical signal from the brain. Thank u sister Dr 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @NishaNisha-pb3tg
    @NishaNisha-pb3tg 15 днів тому

    மிகவும் தேடி இன்றுதான் உங்கள் சேனலை கண்டு பிடித்துள்ளேன்... மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் போட்டி தேர்வுக்கு தயார் செய்வோருக்கும் மிக பெரிய ஆறுதல். ❣️❣️❣️❣️❣️❣️தொடர்க உங்கள் சேவை

  • @jaggijaggi2672
    @jaggijaggi2672 3 роки тому +16

    மிக்க நன்றி. உங்கள் தமிழ் மொழி மூலமான விளக்கம் தமிழ் நல் உலகிற்கு வேண்டும். மீண்டும் தீரா நன்றிகளுடன் நான். 🙏🏽🙏🏽🙏🏽...

  • @jokernivas3815
    @jokernivas3815 4 роки тому +3

    Teaching is very Nice

  • @samgopinath709
    @samgopinath709 3 роки тому +4

    Great Mam hats off to you keep continue your great effort ..... if one person continuously watching your videos means he will gaining knowledge like doctor 🙏🙏💐💐❤️

  • @Athi0903
    @Athi0903 3 роки тому +5

    Explained very clearly in tamil... I understood very well.. thank you mam😊🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 роки тому +119

    ஆஹா இந்த மாதிரி நான் படிக்கும் போது பள்ளியில் கற்று கொடுத்திருந்தால் சயன்ஸில் 100/100 மார்க் வாங்கி யிருப்பேன்

  • @muruganumathanu7108
    @muruganumathanu7108 4 роки тому +20

    அருமை சகோதரி நண்றி

  • @sharunakash6234
    @sharunakash6234 3 роки тому +1

    Very clear explanation for students. Thank u mam

  • @durairaj789
    @durairaj789 2 роки тому +1

    கடவுளை இதுவரை நான்காணவில்லை மேடம்..தங்களை கடவுளாக காண்கின்றேன்...அருமையான பதிவு மேடம். சூப்பர்

  • @ismathjahan5843
    @ismathjahan5843 4 роки тому +4

    super details mam

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 3 роки тому +3

    Really super akka cardiology disease pathi video poduga please

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 3 роки тому +2

    Very useful and educational video, nicely explained.👍👌

  • @jayashree.s4914
    @jayashree.s4914 2 роки тому +2

    Thank you madam ... you have made me understand the heart better than my biology teacher.‌.I understood very well that I learned the lesson in mother tongue Tamil ... I have no fear or worry about the exam tomorrow ... Thank you very much madam ...

  • @cheekuseen
    @cheekuseen 4 роки тому +6

    Unga voice superrr😘

  • @bharathbenlee9707
    @bharathbenlee9707 3 роки тому +5

    அருமை சகோதரி.❤️❤️❤️❤️

    • @vasanthkumar3444
      @vasanthkumar3444 2 роки тому

      கண் பற்றி உங்களின் பதிவு உள்ளதா இருந்தால் linkஐ கொடுக்கவும்

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 роки тому +1

    Thanks to the best of efforts to educate and enlighten people on human organs vividly ????
    My Hearty Salutes !!!!!!!

  • @premkumare3104
    @premkumare3104 3 роки тому +1

    Wow mam evlo alaga explain panirukinga...ethanayo per solli kuduthurukanga but puriyala...neenga solra indha vidham evlo theliva iruku...so nice mam...u r legend

  • @pushpavathikandasamy831
    @pushpavathikandasamy831 4 роки тому +12

    It's easy to understand mam

    • @user-nb8oc9ho6g
      @user-nb8oc9ho6g 3 роки тому

      Ma'am very useful video,......tnx u so much madam .......

  • @ThirumalaiTH
    @ThirumalaiTH 4 роки тому +41

    75% cover panni irukkingga ☺. Keep it up sister 👏

    • @loneman9636
      @loneman9636 4 роки тому +2

      Wt is cardiovascular

    • @DrJeeva
      @DrJeeva 3 роки тому +3

      @@loneman9636 Cardio Mean Heart... Vascular Are Arteries and Veins ...

  • @mahaganapathythilagavathy7298
    @mahaganapathythilagavathy7298 3 роки тому +1

    Thankyou for giving wonderful explanation Madam. Good effort

  • @srideepasekar2289
    @srideepasekar2289 3 роки тому

    Super explanation.. Clear understanding for your briefly explained

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 роки тому +5

    தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது. நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் 👌💯

  • @jackstarmib
    @jackstarmib 3 роки тому +10

    The best perfect eversuper explanations. Am becoming a doctor with zero fees.

  • @udhayageetha5690
    @udhayageetha5690 2 роки тому +2

    Thanks for the wonderful explaination.☺️

  • @infine8032
    @infine8032 4 роки тому +2

    Good job

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому +9

    Waav! interesting ! Never thought about the electric signals! Feeling so happy to learn🙏🏼👍❤️beautiful explanation with relevant working models! Thank you dear!You are a good teacher, creating a wonderful desire to learn more !👍🙏🏼🙏🏼

  • @banupriya7980
    @banupriya7980 3 роки тому +7

    This is an awesome explanation Dr, my kid got good picture of heart function n he enjoyed the video..... thank you soo much Dr

  • @gohilag6660
    @gohilag6660 3 роки тому +1

    Thank you mam🙏wonderful explanation👏👏

  • @_dhanesh_the_single__dhane1075
    @_dhanesh_the_single__dhane1075 7 місяців тому +1

    Really gud mam ur teaching is perfectly understandable I'm clearly understood by u thanku mam 👍

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 4 роки тому +4

    Nice sister, coma patient pathi oru video podunga sister🙏

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 3 роки тому +6

    It’s very important info in Tamil, thanks for sharing and amazing talent to explain in a very beautiful way, thank you

  • @sahibnoor1000
    @sahibnoor1000 2 роки тому +1

    Great knowledge & great explain. ...salute madam......

  • @SuryaPrakash-yt5mg
    @SuryaPrakash-yt5mg 2 роки тому +1

    100% ethula erunthu naa learn pannirken madam...... Thank you soo much..... Entha mathiri neraya human bodies pathi poduga madam.... Please 🙏🙏🙏

  • @8d-chan73
    @8d-chan73 4 роки тому +7

    Mam genetics pathi video

  • @jebastinrajan4294
    @jebastinrajan4294 2 роки тому +24

    என்னுடைய ஆசிரியர் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி தரவில்லை சூப்பர்

  • @kannannatrajan6036
    @kannannatrajan6036 3 роки тому

    superb explanation madam..eyeopener for medicos too..grt going

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Рік тому

    Very good madam.much useful.thank you.

  • @sivadurgag8277
    @sivadurgag8277 3 роки тому +6

    Finally I had understood 😊 thank you for your wonderful teaching 🙏

  • @hchandrasekar4665
    @hchandrasekar4665 3 роки тому +5

    மிக்க நன்று, தெளிவாக புரிந்தது, வாழ்க

  • @janakiramankt3312
    @janakiramankt3312 2 роки тому

    Wonderful. Really hepful to understand the most important function of the human body in Tamil. Thank You.

  • @jasexplores
    @jasexplores 3 роки тому +1

    Great... much much appreciated for your clear explanations . I am so interested to see vedio and know about human organ functios madam...

  • @saralanithamaryselvaraj5948
    @saralanithamaryselvaraj5948 2 роки тому +3

    Cardiomyopathy disorders pattri explain pannunga

  • @anbusurya2156
    @anbusurya2156 3 роки тому +4

    itha vida elimayana muraiyila yaralayum puriyavaikka mudiyathu... unga ella videovum pakkanum. Pls human body la irukura ella system mum ithe pola class edunga verry useful thank you so mach mam💪💪💪💪💪 samaya kalakurunga

  • @dompower500
    @dompower500 3 роки тому +1

    Excellent exmplanation... wonderful tutor! best of luck madam

  • @sangavir6770
    @sangavir6770 3 роки тому

    Really awesome description thank you so much mam

  • @pandiselvi1506
    @pandiselvi1506 3 роки тому +4

    A kind request explain about structure & physiology of hearingam.

  • @yaohengsakthi3533
    @yaohengsakthi3533 4 роки тому +4

    Very good explain for heart work function, i like it.

  • @maheshwaras1394
    @maheshwaras1394 4 роки тому +1

    Very nice thank you for great message

  • @jothikas8476
    @jothikas8476 2 роки тому +1

    Excellent explanation , thank u so much👍❤

  • @rameshkj7667
    @rameshkj7667 4 роки тому +7

    Super mam👍 your teaching is very useful to me,I expect more useful videos from you,I am bsc zoology student, pls send your number mam for doubts clarification, finally well teach mam👌

  • @santhoshvijaya3616
    @santhoshvijaya3616 3 роки тому

    Very fentastic explanation sister. Keep on posting more videos about disease related failure related exploration

  • @kroja8950
    @kroja8950 9 місяців тому +1

    What a clear explanation!!! Well said mam ... thank you so much for your valuable information....👍

  • @ramyamohan6586
    @ramyamohan6586 3 роки тому +3

    Nice explanation mam. thankyou. i have a doubt... what is the difference between PERICARDIUM AND EPICARDIUM?

  • @jayavarthinis-csection3496
    @jayavarthinis-csection3496 4 роки тому +4

    Mam ithamari many videos poduga I am studying for neet it is very useful to us so pls put many videos about human body

    • @scienceinsights
      @scienceinsights  4 роки тому

      We have more anatomy and medical related videos for NEET students in our channel. Please watch . Will be continued too.. My best wishes for your NEET.

    • @jayavarthinis-csection3496
      @jayavarthinis-csection3496 4 роки тому

      Tq mam

    • @jayavarthinis-csection3496
      @jayavarthinis-csection3496 4 роки тому

      I want kidney explanations and its function

    • @venkateshmadhav4829
      @venkateshmadhav4829 3 роки тому

      அருமையான தமிழில் தமிழ் மருத்துவ சொற்கள் உடன் சிறந்த முறையில் விளக்கம்.
      மிகவும் நன்றி.

  • @rkbadmintonclub7477
    @rkbadmintonclub7477 2 роки тому

    Super Explanation. 🙏 Keep up your good service.

  • @veeramanikaruppasamy207
    @veeramanikaruppasamy207 3 роки тому +1

    Really informative!!

  • @pep.poovarasanpoovarasan2944
    @pep.poovarasanpoovarasan2944 3 роки тому +7

    Mam, neenga pharmacology drugs paththi videos creat panni a nupunge ,please

  • @naveennk9086
    @naveennk9086 3 роки тому +4

    I have been studying medical coding, your videos are really great I can understand easily in tamil.

  • @NEELAM-cr4bd
    @NEELAM-cr4bd 3 роки тому

    Really super madam...
    Even primary students they can easily understand like that ur teaching

  • @creates53695
    @creates53695 2 роки тому

    This video was really amazing that no one can post like this anymore

  • @gipsond4729
    @gipsond4729 3 роки тому +5

    A big applause for your 👏👏👏
    nice explanation thank you mam 🙏

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 роки тому +3

    What a clear indepth understandable explanations. Blessings to your special heart daughter.

  • @sivakumar-yg5uv
    @sivakumar-yg5uv 2 роки тому

    Super .....good definition.

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 2 роки тому

    Very nice explanation.Thank you Madam.,🙏

  • @1102pv
    @1102pv 3 роки тому +4

    If I had this teacher as my science teacher during my school days I would have just loved science. Well explained

  • @SivaKumar-vc3fq
    @SivaKumar-vc3fq 3 роки тому +6

    ❤Thank you mam it's really interesting🙂 and I can easily understand❤

  • @kurichisubramanian1384
    @kurichisubramanian1384 3 роки тому

    Very good explanation that I not know. Thank you.

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 8 місяців тому

    Excellent explanation madam. Thanks.

  • @sharmilas7050
    @sharmilas7050 4 роки тому +3

    Mam cardiac cycle pathi sollunga I am b.pharm student I have test on this topic....plsss tell about cardiac cycle...

  • @improveknowledgewithgkques9135
    @improveknowledgewithgkques9135 4 роки тому +5

    LUBB is the longer duration. DUPP is the shorter duration.

  • @madhanaraja1278
    @madhanaraja1278 Рік тому

    super doctor...wonderful explanation in our mother tongue....great.

  • @padmanabanpadthu3510
    @padmanabanpadthu3510 3 роки тому +1

    Very good explanation mam... Its very useful for me... Thank you mam

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 роки тому +4

    heart is nature's engineering