உங்களுக்கும் rest தேவைதான் என்பதைவிட எமக்கு உங்கள் செய்திகள் பலமடங்கு தேவையாகவும் உதவியாகவும் உள்ளன. எல்லாவற்றிலும் என்போன்றவர்களின் சுயநலமே மேலோங்கி நிற்கும் என நினைக்கின்றேன். தப்புதான். இருப்பினும் எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. இறைவன் உங்களை பூரண ஆரோக்கியத்துடன் வாழ வைக்க வேண்டும். நன்றி.
Ear pathitha mam unga kitta romba naala kekanonnu nanachathu .......pala videokal erunthalum ear patji unga video illayennu ....fell panna mam .....sooo happy 😁😀😀😀😀😂...........
டாக்டர் பர்வீன் மேடம், இனிய மதிய வணக்கம், மேடம். இந்த நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். நீண்ட இடைவெளிக்கான காரணத்தை முதல் கருத்தாக பகிர்ந்து இருந்தீர்கள். மிக்க நன்றி, மேடம். புதிய நாடு, புதிய ஊர், புதிய வேலைபளு என்று கூறி இருந்தீர்கள். அனைத்தும் தற்போது எப்படி இருக்கிறது, மேடம்?.காதின் அமைப்பு, அதன் பாகங்கள்,அவைகள் எப்படி வேலை செய்கிறது, நாம் சத்தத்தை எவ்வாறு உணர்கிறோம்,காதுகள் நம் உடலை Balance பண்ணி நிலையாய் இருக்க உதவுகிறது என்பதை அருமையான விளக்கத்துடனும், அழகிய படங்களுடனும், வீடியோக்களுடனும் மிக மிக அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி, மேடம். இந்த வீடியோ அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை மேடம்.உங்கள் சேவை மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கவும், உங்கள் சேவை வளரவும் வாழ்த்துக்கள், மேடம். Have a great day, Doctor Parveen Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
Thanks for your elaborate explanation and also hereafter upcoming videos. As you said our ears are doing two different functions. that it is not related to hearing and balancing. I request you to mention about founder's name this information. 🙏
I'm waiting for 4months mam. Thank you for your new video madam I really proud be (not subscriber) as a student. I can learn lot of things from your videos madam.
Fullah tamil lla solladhinga purila nenga nalla dhan explained panrenga very well mam but konjama English add pannikonga puriyarkku kastama irukku it's ok enakku oru aalukkaga nenga matha venam but irundhalum sonne
Jesus is also scientist he is creater the part of pady ear nose eye mouth touch it is way of gates in heaven so every man is model of heaven Thank you mam
வேலை பளு போன்ற காரணங்களால் சில மாதங்களாக விடீயோக்களை வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும். இனி தொடன்று காணொளிகள் நமது சேனலில் வரும் நண்பர்களே..
🙏🙏🙏 mam
👍💯
Ok mam
Okay madam
Ma'am your vedios is excellent...Daily vedios upload pannunga ma'am
இறைவனின் படைப்பு மிக அருமை!!!🙏🙏🙏
உங்களுக்கும் rest தேவைதான் என்பதைவிட எமக்கு உங்கள் செய்திகள் பலமடங்கு தேவையாகவும் உதவியாகவும் உள்ளன.
எல்லாவற்றிலும் என்போன்றவர்களின் சுயநலமே மேலோங்கி நிற்கும் என நினைக்கின்றேன். தப்புதான். இருப்பினும் எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது. இறைவன் உங்களை பூரண ஆரோக்கியத்துடன் வாழ வைக்க வேண்டும்.
நன்றி.
Super Dr. please continue your explanation with other Anatomy details. thank you Dr.
ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் நல்ல காணொளியை பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.நன்றி
அருமையான தகவல்கள் நன்றி, வாழ்க வளமுடன்
Madam semmaya sldringa......proud of you sister .........ungaloda videos adhigama varanumnu edhirpakuren 😊
மிக தெளிவான விளக்கம்💐 நன்றி
நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான பதிவு.
Thanks mam unga class yannakku usefulla erunthuchi🙏🙏
Ear pathitha mam unga kitta romba naala kekanonnu nanachathu .......pala videokal erunthalum ear patji unga video illayennu ....fell panna mam .....sooo happy 😁😀😀😀😀😂...........
Great..madam, makkal.. ellorkkum payan ulla vagaiyil irrukirathu..thanks lot...
டாக்டர் பர்வீன் மேடம்,
இனிய மதிய வணக்கம்,
மேடம். இந்த நாள் உங்களுக்கு மிகவும்
மகிழ்ச்சி நிறைந்த
நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம்.
நீண்ட இடைவெளிக்கான
காரணத்தை முதல்
கருத்தாக பகிர்ந்து
இருந்தீர்கள். மிக்க
நன்றி, மேடம்.
புதிய நாடு, புதிய
ஊர், புதிய வேலைபளு
என்று கூறி இருந்தீர்கள்.
அனைத்தும் தற்போது
எப்படி இருக்கிறது,
மேடம்?.காதின் அமைப்பு,
அதன் பாகங்கள்,அவைகள்
எப்படி வேலை செய்கிறது,
நாம் சத்தத்தை எவ்வாறு
உணர்கிறோம்,காதுகள்
நம் உடலை Balance பண்ணி
நிலையாய் இருக்க
உதவுகிறது என்பதை
அருமையான விளக்கத்துடனும்,
அழகிய படங்களுடனும்,
வீடியோக்களுடனும்
மிக மிக அருமையாக
கற்றுக் கொடுத்தீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
இந்த வீடியோ
அனைவருக்கும்
மிகவும் பயனுள்ளதாக
அமைந்து இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை
மேடம்.உங்கள் சேவை
மக்களுக்கு தொடர்ந்து
கிடைக்கவும், உங்கள்
சேவை வளரவும்
வாழ்த்துக்கள், மேடம்.
Have a great day,
Doctor Parveen Madam.
👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
Thanks for coming back Madam. Did miss your informative videos
Super explanation no words to describe no words to appreciate you mam heartfelt thank u keep doing 🙏🙏🙏🙏 god bless you ❤️
Thanks a lot
நீண்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் வீடியோ பதிவு நன்றி நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடுங்க மேடம்.
I always respect you Mam. 🙏🙏 Because you , I've been learning many things. Thank you.
நன்றி. மேடம்
Thank you so much for your detailed explanation..
I know how ear works super explanation mam thanks
By modelling all the complicated parts of the body we can easily visulise and easily understand the organs.
Vanga vanga mam vandutingla unga information facts ku dha ithana nal waiting continues podunga mam video
Supera solringa mam. Thanks 🙏🙏🙏
Thanks for your elaborate explanation and also hereafter upcoming videos. As you said our ears are doing two different functions. that it is not related to hearing and balancing. I request you to mention about founder's name this information. 🙏
We are blessed to watch and learn easily mam thank u so much mam
You are a very good teacher mam.Thank you
Super explanation akka....
மிகவும் பயனுள்ள தகவல்கள்,எமது உடலுக்குள் நடக்கும் செயற்பாடுகளை விட அதிசயம் வேறு ஒன்றுமில்லை.வாழ்க வளமுடன் சகோதரி.
Clear explanation mam.. Thank🙏🙏🙏🙏🙏
Wowww.....Good one...thanks for the video mam!
Thank u mam really your videos are very useful to me
Very good crystal clear explanation. Thanks Mam. ❤
Thanks for liking
I'm waiting for 4months mam.
Thank you for your new video madam
I really proud be (not subscriber) as a student.
I can learn lot of things from your videos madam.
Make more videos that are helpful for all thank you mam super proud of you mam
Really your great sister 👍🙏🙏🙏
Long time, no see, happy to see you again ma'am👌
Excellent explanation💐
உங்க வீடியோ க்காக நான் தினம் தினம் வெய்ட் பன்னுவேன் ரொம்ப சந்தோசம்
Madam video pothhuku thenx you madam 🙏
Thank you for your information vedio 🙏
I wonder how madam got time to study all these matters and deliver such a svientific lectures. Thanj you.very good.
Those days I miss you mam...now I'm so happy mam
Arumai aakka
Super explanation 👌🙏💕
Thank you ❣️🥰
Thank you very much mam 🙏.
Plz explain inflammation and wound healing...
Hi mam I'am ur new subscriber
Informative
சிறப்பான விளக்கம் செல்லம்
நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 👏👍👌😘❤️
Super mam🙏🏿
Mam.. pharmacology topic pathi video podunga
Mam chocolate cyst explain panunga.
More videos please mam 🎉
Nandri
Great god ❤
உங்களது விளக்க முறை மற்றும் மற்றும் காணொளி உருவாக்கிய முறை அனைத்துமே அருமை👏🏼👏🏼
வாழ்த்துக்கள்🌹
Super mam..... Tq
Upload about trachestomy producure mam
களியோலி எப்படி காதுகளில் கேட்க முடிவதில்லை
அதை விரிவாக சொல்லுங்கள்💯🍃
டாக்டர் மேடம்:- எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கவும்...........
Neet series please continue
Mam please post about jugular venous distension (Both Neck vein)causes, treatment ..🙏
Spr. Tk u
Madam about ECG
Thank you mam explain muscular, skeleton, ,hypothalamus and all organ explannation video podunga mam
Mam please put intervertebral column details in tamil mam
Thank you mam
நான் 9 to 12th படிக்கும் போது நீங்களே எனக்கு கிளாஸ் டீச்சரா வந்து இருக்கக்கூடாதா.. by.. vanjiNathan karur..
Love you mam...
Unga name enna
Neenga entha countryla irukkiga soluga scientist 😊
Thenk you mom
எனக்கு 35 வரும் வரை 👂 கோட்குது இல்லை இப்போது 40வயது எனக்கு பாவத்தா உங்கள் பதில்
அம்மா ! தாயே ! ! இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க ? உங்களை எப்படியும் நெட்ல கூட கண்டுபிடிக்க முடியவில்லை !தங்களுடைய இமெயில் முகவரியையும் கூட தரவில்லை. செளதி அரேபியாவுக்கே புறப்பட்டு வந்தாலும் காண முடியாத போல தெரியுது. வாரத்துக்கு ஒரிரு முறையாவது shots காணொளியாவது வழங்கியிருக்கலாம். ராதாகிருஷ்ணன். மா
பல்லாவரம்.
சென்னை -- 43.
Mam apdiye noce and through ....sollunga mam .......ENT .......... fulla sollunga mam ..... please 🥺
God is great !
மேடம், காது இரைச்சலுக்கு தீர்வு உண்டா?
எனக்கு 10 வருடங்களாக காதில் விசில் போன்ற சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது..இதற்கு தீர்வு சொல்லுங்கள் please 😭😭😭😭
quran 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; (என்று கூறுவார்கள்)
Whyyyyy mam now you had stopped posting 12th ncert lessons 😢😢😢we want you back
மேடம் , காது கேட்காமல் போனால் , என்ன தீர்வு , என்பதேயி சொல்லுங்க அதுதான் முக்கியம்
Fullah tamil lla solladhinga purila nenga nalla dhan explained panrenga very well mam but konjama English add pannikonga puriyarkku kastama irukku it's ok enakku oru aalukkaga nenga matha venam but irundhalum sonne
Elumpu evvaru velai seikirathu
Jesus is also scientist he is creater
the part of pady ear nose eye mouth touch it is way of gates in heaven so every man is model of heaven
Thank you mam
பசி எவ்வாறு உருவாகிறது?
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
❤
Now
மெடிகல்என்றாலே. பயந்துஓடும்இந்தகாலத்தில். பயமில்லாமல். பகிந்துகொள்ளும்மனதிர்க்குவாழ்த்துகள்
Excellent explanation❤
Super explanation.👌
Valuable information 🎉
Super mam
Thanks sis
Thanks Mam