Why do We Cry ? Science behind Tears

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2022
  • கண்ணீர் எப்படி உருவாகிறது?
    How tears are Produced?
    Lacrimal System
    #ScienceInsights #Tears #TypesofTears #TearPathway #LacrimalGland
    Join this channel to support us:
    / @scienceinsights

КОМЕНТАРІ • 150

  • @nehruponnaiyan5633
    @nehruponnaiyan5633 2 роки тому +14

    பொறுமையாக உங்கள் வீடியோ பார்க்க ப்பார்க்க மருத்துவ துறையின் அறியாமை எனக்கு நீங்குகிறது. நன்றி.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому +8

    Each time when I see your video my respect towards you increases and my knowledge also increases, thankyou very much

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 роки тому +7

    உணர்ச்சி கண்ணீர் மிருகங்களுக்கும் வரும் .நாய் தனது குட்டி, பசு தனது கன்று இறந்தால் அவைகள் கண்ணீர் விடுவதை நாம் காணலாம். வளர்ப்பு நாய் நமது எஜமான் இறந்தால் அது கண்ணீர் விடுவதை நாம் காணலாம்

  • @mariyappang7792
    @mariyappang7792 2 роки тому +3

    Cry is tha best pain killer

  • @galaisekar518
    @galaisekar518 2 роки тому +4

    தகவலை தெளிவாக தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 2 роки тому +8

    Itha pathina dout enaku neraiya irunthuchu clear panathuku thanks Akka

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +3

    பிரபஞ்சம்
    وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ "மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்" (51:47

  • @mohamednatheermohamedhathi4837
    @mohamednatheermohamedhathi4837 2 роки тому +1

    Superb☺

  • @sivasamanthu8017
    @sivasamanthu8017 2 роки тому

    Good

  • @DEVABALAN-el2gi
    @DEVABALAN-el2gi 2 роки тому

    Very nice

  • @mohamedgeyavutheen8244
    @mohamedgeyavutheen8244 Рік тому

    Super video

  • @mohamednifras8324
    @mohamednifras8324 2 роки тому

    Super

  • @rathinammuthu3447
    @rathinammuthu3447 2 роки тому

    Super explain wonderful ...mam

  • @karthikdivya
    @karthikdivya 2 роки тому

    Thanks for the great video about Tears

  • @saravanangayathri3608
    @saravanangayathri3608 2 роки тому +1

    Super mam fantastic 👌👌👌

  • @albinviji4831
    @albinviji4831 2 роки тому

    Very useful learning. THANK you very much

  • @MeeraKannan28
    @MeeraKannan28 2 роки тому

    Excellent mam just awesome
    I was also expecting your answer from you joyful tears is sweet in nature

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 2 роки тому +1

    Super mam useful information

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 2 роки тому +2

    Thank you doctor for your kind and clear information

  • @vinumurali6705
    @vinumurali6705 Рік тому

    Beautiful information thank you mam

  • @bhagathdev5214
    @bhagathdev5214 2 роки тому +2

    Thank you for your this video

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 роки тому +2

    🌟 Always very useful

  • @gobisrinivethasri2170
    @gobisrinivethasri2170 2 роки тому +1

    Madam you are my inspiration ❤️❤️

  • @starthayan3350
    @starthayan3350 2 роки тому

    SUPER AKKA 👍

  • @sikasstories
    @sikasstories 2 роки тому

    Awesome ❤️ mam.

  • @ajithkumar-jv7cm
    @ajithkumar-jv7cm Рік тому

    Unga ella videos um papen akka... Romba useful ah interesting ah solli tarenega... Konjo regular ah vdieo podu nga

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    பாதுகாப்பான தங்குமிடம் :
    அந்தவகையில் தாயின் கருவறை மிகப் பொருத்தமானதொரு தங்குமிடமாகக் காணப்படுகின்றது. இலகுவான முறையில் ஒட்சிசன் வாயுவையும் போசனைப் பதார்த்தங்களையும் பெறக்கூடிய வகையில் இக்கருவறை இருப்பதோடு இயல்பான விதத்தில் தொழிற்படுவதற்கு உகந்த இடமாகவும் இது காணப்படுகின்றது.
    பாதுகாப்பான இடம் என்ற கருத்தில் நோக்கினால் அதற்கும் பொருத்தமாகவே قَرَار என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவறை தாயின் இடுப்புக்குழியின் மையத்தில் அமைந்துள்ளமை முதல் பாதுகாப்பு வலயமாகும். கருவறைக்குப் பின்பக்கம் உள்ள முதுகந்தண்டு இரண்டாவது பாதுகாப்பு வலயம். மூன்றாவது பாதுகாப்பு உத்தியாக பின்பக்கம் உள்ள தசை நார்கள் காணப்படுகின்றன.
    இப்பாதுகாப்பு முறையினை இன்னும் சற்று விரிவாக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
    فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ﴾ ﴿يَخْلُقُكُمْ “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கின்றான்.”(39:6) இங்கு மூன்று இருள்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் சரியான விளக்கத்தை Torontoபல்கலைக்கழக மருத்துவ பிரிவின் பீடாதிபதியும் முளையவியற் துறைப் பேராசிரியருமான Dr. Emeritus Keith Moore (a) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார். அம்மூன்று இருள்களுமாவன :
    1/ தாயின் வயிற்றறைச் சுவர் (Abdominal wall)
    2/ கருவறையின் சுவர் (Uterine wall)
    3/ சிசுவைச் சூழ இருக்கும் மென்சவ்வுப் படலமும் அம்னியோன் பாய்மமும் (Amniotic membrance) இப்பாய்மத்தில் கரு பாதுகாப்பாக மிதந்துகொண்டிருக்கும். (படம் :5,6)
    قَرَار مَّكِينٍ என்ற பதத்தின் மூலம் எவ்வளவு ஆழமான விளக்கத்தை அல்லாஹ் கூறியிருக்கின்றான் என்று பாருங்கள். அல்குர்ஆன் சொற்சுருக்கத்துடனும் ஆனால் பொருட்செறிவுடனும் இவ்வாறு கூறுவது அதன் அற்புதத்தன்மைக்கு மற்றுமொரு ஆதாரமாகும்.
    கருவறையை வந்தடைந்த சூழ் கருப்பை சுவரில் தங்கி அதனுள் புதைந்து உள்ளே வேர்விட்டு “சூழ் வித்தகம்- Placenta” என்ற நிலைக்கு மாறுகின்றது. இதுவே அலகா علقة எனப்படுகின்றது. சூழ் கருவறைச் சுவரில் புதைந்து வேர்விடும் நிகழ்வானது உண்மையில் ஒரு வித்தினை நிலத்தில் நட்டு அது வேர்விட்டு வளரும் செயற்பாட்டினை ஒத்திருக்கும். (படம்:7) அவ்வேரினூடாக சூழ் வித்தகம் ஒட்சிசன் வாயு,போசாக்குகள் இன்னும் இரத்தம் என்பவற்றை உறிஞ்சி வளர்ச்சியுற ஆரம்பிக்கும். இதன்போது அந்த சூழ் வித்தகம் கருவறைச் சுவற்றில் தொங்கிய நிலையிலேயே காணப்படும். இதனை அல்குர்ஆன் :
    ﴿ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً﴾ “பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக்கட்டியாகப் படைத்தோம்” (23:14) என்று கூறுகின்றது. இந்த Placenta வைக்குறிக்க அல்குர்ஆன் علقة என்ற பதத்தைப் பிரயோகித்துள்ளது. علقة என்பதற்கு பல கருத்துக்கள் காணப்படினும் அவற்றில் மூன்று முக்கியமானவையாகும்.

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 10 місяців тому

    அருமையான தகவல்கள் 🎉

  • @umarani2785
    @umarani2785 2 роки тому

    Tq mam your information always help full , continue your good job 👍

  • @SaraVanan-dr5bj
    @SaraVanan-dr5bj Рік тому

    Thank you for your social service vaazhga valamudan

  • @jonifanifa3605
    @jonifanifa3605 2 роки тому +1

    Really spr ka waiting for next interesting topic🤩😍

  • @narendrabharathi8602
    @narendrabharathi8602 2 роки тому

    Really help full mam tnx lot

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 роки тому +1

    Romba supperra clear pannittenga Akka, thanks.

  • @umac9752
    @umac9752 Рік тому

    Thank you for the amazing explanation... May god bless you with all good things in abundance.... Vazghavalamudan..... Vazghanalamudan.....

  • @sathishm5891
    @sathishm5891 2 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கம்ங்க.

  • @chhanndru
    @chhanndru 2 роки тому +2

    Great Madam, you put too much effort to educate us 👍👌🙏

  • @muhammadfouzan1026
    @muhammadfouzan1026 2 роки тому

    மாஷா அல்லாஹ்.
    நல்ல தெளிவு.
    மிக மிக நன்றிகள்.😍😍😍

  • @sadiq-jt6ej
    @sadiq-jt6ej 2 роки тому

    தாங்களின் தகவல் சிறப்பானது
    கண்
    இறைவனின் படைப்பில் எவ்வளவு அற்புதம்

  • @kaviarasan875
    @kaviarasan875 2 роки тому

    Mam super explanation 💐💐. mam leprosy full details and dandruff full details patri videos potunga mam please 🙏🙏🙏

  • @weslyrayalds7080
    @weslyrayalds7080 2 роки тому +1

    நன்றி மேடம்.

  • @johnpeter5201
    @johnpeter5201 2 роки тому +1

    மிக ஆழ்ந்த கருத்தான விளக்கம்.
    மிக மிக நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @kiranrajga1373
    @kiranrajga1373 2 роки тому

    Super mam

  • @kmsafarulla6500
    @kmsafarulla6500 7 місяців тому

    May Allah show u real right path

  • @Mathanraj0909
    @Mathanraj0909 2 роки тому

    Thank you barbie mam

  • @ruthirakumar9245
    @ruthirakumar9245 2 роки тому

    Funtastic...

  • @veerabadranpkt1303
    @veerabadranpkt1303 2 роки тому +1

    Very good teaching super Thank you by veerabadran advocate

  • @stephenselvi7460
    @stephenselvi7460 2 місяці тому

    சூப்பர்

  • @venkataramantv4115
    @venkataramantv4115 2 роки тому

    Thanks

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 роки тому +1

    🌟 Love you my mom 😘

  • @maruthuvengalam7333
    @maruthuvengalam7333 2 роки тому

    Mam hi.. fat loss epdi pandrathu solunga.. I am following ur video 👍🏻

  • @yuvaraj5790
    @yuvaraj5790 2 роки тому +1

    Mam 250k subscribers.... Ungaloda growth paaka happy ah iruku mam....na Starting 7k andha range la subscription panna mam...Neenga onnum 3 years or 4 years la 10M Might be chance possible mam.. Neenga more videos upload pannanum that's not enough 🎉🥳👌🏻😍😊✌🏻🙏🏻

  • @greenyjade4055
    @greenyjade4055 2 роки тому

    💐நன்றி...

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ
    மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிடவும் நாம் சக்தியுடையோம். 23:18 سورةالمؤمنون
    ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில் எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை.

  • @pssgaming4575
    @pssgaming4575 Рік тому +1

    Supper mam ❤

  • @vigneshwaranm5836
    @vigneshwaranm5836 2 роки тому

    Please post the video for hpv vaccine awareness mam.

  • @bharathis5492
    @bharathis5492 2 роки тому

    Mam pls.explain speech production function and larynx

  • @fangirl1219
    @fangirl1219 2 роки тому

    Explain digistive system mam

  • @mathu.m4332
    @mathu.m4332 2 роки тому +1

    Mam....nenga upload panna organs vedios eallam padikka remba usefull aah erunthuchu mam
    Athe mathiry further aah bones and joints padikka konjam kastama feel pamroom mam konjam atha pathi upload pannengana remba usefull aah erukkum mam
    Sooo plzz we all requesting to upload bones and joints mam
    Thank you mam 😊🙏😊🙏😊🙏😊🙏😊🙏😊🙏😊

  • @dineshjob7938
    @dineshjob7938 2 роки тому

    Mam video pesumbodhu background music potu pesunga inum super ah irukum next adhigamaga video podunga ... Romba waiting

  • @kathiravan7844
    @kathiravan7844 2 роки тому

    Hodgekin's lymphoma video podunga please

  • @meenad9729
    @meenad9729 2 роки тому

    Tq mam " stroke" brain attack explain panunga mam plz

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    நாம் வாழும் நவீன யுகம் அறிவியல் ஆராய்ச்சிகள் , விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் புதிய அண்டவியல் கோட்பாடுகள் என்று நாளுக்கு நாள் பல புதிய அறிவியல் கருத்துக்கள் கொண்டதாக உள்ளது. இவ்வறிவியலானது மனித இனம் தோன்றிய நாள் தொட்டு இறைவன் படைத்த இயற்கை உலகு பற்றியும் அவனது படைப்புத் திட்டத்தில் மனிதனது நிலை என்ன என்பது குறித்தும் அறிய முற்பட்டே வந்துள்ளான்.
    இந்த தேடலில் எண்ணிலா நூற்றாண்டுகளையும் பல்வேறு நகரிகரிகங்களையும் பல்வேறு நாகரிகங்களையும் கடந்து வந்துள்ளான். அப்போதெல்லாம் சமூக வாழ்வில் நிலை நிறுத்தம் பெற்ற மதம் ஒன்றே
    மனித வாழ்விற்கு வடிவம் கொடுத்துள்ளது. அது வரலாற்றின் போக்கையை மாற்றியுள்ளது.
    இந்த வகையில் தெய்வீக மூலத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற வாதத்தை முன்வைக்கும் அல்குர்ஆன் உண்மையிலேயே ஓர் அற்புதமாகும். இது இறுதித் தூதராகிய முஹம்மத் ஸல் அவர்களுக்கு இறுதி வேதமாக இறக்கியருளப்பட்டது. இந்த வேதத்தை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் யதார்த்தத்தை உண்மை நிலையையும் அல்குர்ஆனினது ஒளியில் எனது தேடலுக்குற்பட்ட வகையில் சில குறிப்புக்களை மாத்திரம் இங்கு தொட்டுச் செல்கின்றேன்.

  • @nagarathinam.s5962
    @nagarathinam.s5962 3 місяці тому

    Super sister video super Thanks for your video ❤

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    ஸுரா யாஸீன் : 40)
    “வானத்தில் கோள்கள் சுழன்றுவர பெரும் தங்குமிடங்களை ஆக்கி, அதில் ஒரு விளக்கைப் போன்று சூரியனையும். பிரகாசிக்கக்கூடிய சந்திரனையும் அமைத்தானே அத்தகையன் மிக்க பாக்கியமுடையவன்.”
    இவ்வாறு பல இடங்களில் வெடிப்புக் கோட் பாட்டையும், அதன் விளைவையும் கூறி இருக்கும் இறைவன் இவற்றையெல்லாம் அல்குர்ஆனில் மனிதர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பது அவனை விளங்கி அவனது ஆற்றலை சக்தியை விளங்கி நம்பிக்கை கொள்வதற்கேயாகும்.
    அது மாத்திரமின்றி இவ்வாறு படைக்கப்பட்டிருக்கும் அண்டம். பேரண்டம் என்றோ ஒரு நாள் அழியக்கூடியது. அவற்றின் பின்னால்தான் மனிதனுக்கு மரணமில்லா வாழ்வின் மறுமையை இறைவன் பரிசாக வைத்திருக்கிறான் என்ற அடிப்படை உண்மையையும் கூறாமலில்லை.
    “வானம் வெடித்துவிடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து சிதறி விடும்போது”
    (அல் இன்ஃபிதா : 1, 2,)
    “சூரியன் ஒளி நீக்கப்பட்டுச் சுருட்டப்பட்டுவிடும் போது, மலைகள் பூமியில் இருந்து பெயர்க்கப்படும் போது” (அத்தக்வீர் : 1, 3)
    “வாக்களிக்கப்பட்ட மறுமை நாளின் மீது சத்தியமாக” (அல்புரூஜ்)

  • @snegar649
    @snegar649 2 роки тому

    Mam Sympathetic And parasympathetic concept solunga mam

  • @RajKumar-nw7mm
    @RajKumar-nw7mm 2 роки тому

    Kitta parvai thoora parvai video podunga mam.

  • @sam-dt2kc
    @sam-dt2kc 2 роки тому

    mam upper limb and lower limb bones Tamil la explain panuga with attachments and side determinations

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
    ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح

  • @suriyav6150
    @suriyav6150 2 роки тому +1

    Golden blood group pathi solunga sister rar blood group expan panunga sister....

  • @arunmukesh9221
    @arunmukesh9221 2 роки тому

    Unbelievable 😢

  • @bhuvanawari4775
    @bhuvanawari4775 Рік тому

    👌🙏

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +2

    அல் குர்ஆனின் அதிசயம் (சிசு உறுவாக்கம்)

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    சிசு உருவாக்கம் பற்றிய அல்குர்ஆனின் கருத்துக்கள் :
    4 நாம் மேலே பார்த்த கற்பனைக் கருத்துக்களை விட்டும் விஞ்ஞான பூர்வமான ஒரு கருத்தை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. மனித உருவாக்கத்திற்கு ஒரு ஆணினது விந்தணுவும் பெண்ணினது சினை முட்டையும் கட்டாயம் அவசியம் என்பதை இன்றைய விஞ்ஞானம் நிருபித்துள்ளது. இதனையே 14நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆன் இவ்வாறு கூறிவிட்டுள்ளது.

  • @jancybevan3877
    @jancybevan3877 2 роки тому

    Mam coronavirus pathi full video podunga mam pls

  • @gokulraj6266
    @gokulraj6266 2 роки тому +3

    Mam you are doing a good job . Mam please explain about the structure and functions of neuron please ....MaM

  • @RamRam-qx7cb
    @RamRam-qx7cb 2 роки тому +1

    Medam manithan utampil eruthu varum viyarvai theriyamal vaikkul ponal noi varuma medam

  • @nityakumaark.s6264
    @nityakumaark.s6264 2 роки тому

    Mam, please explain about eye surgery like lasik, smile, contura vision. All the process are decreasing the microns in our eyes. Will the decrease of microns due the adjustment in our eyes have any side effects in future?

  • @kasthuris5293
    @kasthuris5293 2 роки тому

    Mam serum amylase patri sollunga mam

  • @Nadesan07
    @Nadesan07 2 роки тому

    Akka plz akka barium pathi konjam podunka akka barium enima,swallow,etha pathi sollnka akka

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    முதலாவது கருத்து:
    علقة என்றால் ஏதாவதொன்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் என்று ஒரு கருத்து காணப்படுகின்றது. உண்மையில் இந்த علقة சூழ் வித்தகமானது கர்ப்பப்பைச் சுவரில் தொங்கிக்கொண்டே இருக்கின்றது.
    இரண்டாவது கருத்து:
    علقة என்ற பதம் இரத்தக் கட்டி என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது. இக்கட்டத்தில் எளிமையான வடிவில் இதயமும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியும் உருவாக்கப்பட்டிருக்கும். எனினும் சுற்றோட்டம் இயங்கு நிலையில் இருக்காது. இதன்போது علقة வின் தோற்றம் சிவப்பு நிறத்தில் ஒரு இரத்தக்கட்டியை ஒத்திருக்கும். இதனை அல்லாஹ் இரத்தக்கட்டியாகப் படைத்தோம் என்று கூறுகின்றான். (23:14)
    மூன்றாவது கருத்து:
    இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைக்கும் علقة என்றே குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு அட்டையும் தொற்றிக்கொள்ளும் தன்மைகொண்ட ஒரு புலு இனம் என்பதையும் நாம் அறிவோம். இந்த சூழ் வித்தகத்தின் படிப்படியான வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அது கோள வடிவத்திலிருந்து மாறி நீண்டு விடுகின்றது. அப்போது அது ஒரு அட்டையின் வடிவத்தை ஒத்திருக்கும். (படம்:10) அதுமட்டுமன்றி அட்டை இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதுபோன்றே இக்கட்டத்தில் علقةவும் கர்ப்பப்பைச் சுவரில் தொற்றிக்கொண்டு ஒட்சிசனையும் போசனைப் பதார்த்தங்களையும் இரத்தத்தின் வழியாக உறிஞ்சிக்கொண்டிருக்கும். எனவே இவ் அர்த்தமும் அல்குர்ஆனின் மொழி அற்புதத்திற்குச் சான்று பகர்கின்றது. இதனை மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿ خلق الإنسان من علق ﴾“மனிதனை (அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்” (96:02) இவை அல்குர்ஆனின் மொழியற்புதத்தை எடுத்துக்காட்டுகின்றன.
    அல்குர்ஆனின் மொழியாழத்தை விளங்க மற்றுமொரு விடயத்தை இங்கு அவதானிப்போம். مضغة என்பதற்கு பற்களால் மெல்லப்பட்ட ஒரு பொருள் என்றும் கருத்ருத்துக்கொள்ளப்படுகின்றது. இதற்கு வாயிலிடப்பட்டு மெல்லப்பட்ட ஒரு Chewing gum இனை உதாரணமாக் கொள்ளலாம். அதன் ஓரங்களில் எவ்வாறு வரிசையாகப் பல்லின் பதிவுகள் காணப்படுமோ அதை ஒத்த வடிவத்தையே مضغة வும் கொண்டிருக்கும். ( இந்நிலையில் கரு இரண்டும் கெட்டான் நிலையில் அதாவது மத்திமமான ஒரு நிலையில் இருக்கும். சரியானதொரு தோற்றம் இன்றி பாதி உருவத்தில் காட்சியளிக்கும். இதனையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
    ﴿ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ ﴾“நிச்சயமாக நாம் (ஆரம்பமாக) உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர் (முறையாகப்) படைக்கப்பட்ட (அல்லது முறையாகப்) படைக்கப்படாத தசைக் கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்.” (22:05)
    مضغة அமைப்பைத் தொடந்து கருவில் என்பு வளர்ச்சி ஆரம்பிக்கின்றது.عظام என்பது என்பைக் குறிக்கின்றது. இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ﴿فخلقنا المضغة عظاما﴾ “பின்னர் அம்மாமிசத் துண்டை எழும்புகளாகப் படைத்தோம்.”(23:14) என்பு வளர்ச்சி குறிப்பிட்டதொரு காலத்துக்குள் முற்றாகப் பூரணமடைகின்றது என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு மனிதனின் என்பு வளர்ச்சியானது அவனது 20-25 வயது வரைக்கும் நீடித்துச் செல்கின்றது. கருவறையினில் முளையத்தின் ஆரம்ப நிலைக்கான என்பு வளர்ச்சியே நடைபெறுகின்றது. என்பு வளர்ச்சியினைத் தொடர்ந்து அவற்றைச் சூழ தசைகள் உருவாகின்றன. முளையத்தின் என்பு மற்றும் தசை உருவாக்கங்கள் சுமார் 15நாட்களில் நடைபெறுகின்றன. இச்செயற்பாட்டினை அல்குர்ஆன் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது. ﴿ فكسونا العظام لحما﴾ “பின்னர் அவ்வெழும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்.” (23:14)

  • @bharathis5492
    @bharathis5492 2 роки тому

    Mama I am pushpa pls.larynx and speech production video podunga so many college students waiting

  • @ariessenthil5332
    @ariessenthil5332 2 роки тому

    தலை வலி கு ஒரு வீடியோ போடுங்க டாக்டர் 🙏

  • @rajeshshynirajeshshyni2183
    @rajeshshynirajeshshyni2183 2 роки тому

    Pimples yethanal varukirathu yentha Age vara varum remove panna yenna seiya vendum please video podunka madam

  • @dr.rajkumartamil1986
    @dr.rajkumartamil1986 2 роки тому

    Mam bnys vs pharm.d which best for carrier please reply

  • @KishoreKishore-br4pg
    @KishoreKishore-br4pg 2 роки тому

    Mam I want dermatology explanation mam please

  • @CIVILARCHITECTURE9629
    @CIVILARCHITECTURE9629 2 роки тому

    Yanna yanna skin problems irruku atha yapade sari panna laim solluinga pls😢

  • @nikitham1813
    @nikitham1813 2 роки тому +1

    Neegha Enna padichirkiga mam

  • @shamusundar2596
    @shamusundar2596 2 роки тому

    Mam...Is Md or Ms which is best for obs and gn

  • @kvconvaishnavi2317
    @kvconvaishnavi2317 2 роки тому

    amniotic fluid epti uruvakuthunu sollunga mam

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому

    டாக்டர் மேடம்:- எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கவும்..........

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    நீரின் சுழற்சி
    நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார்.
    உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன. இவ்வாறு விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் நிகழ்ச்சியாய் நிகழ்கின்றன.
    கி.மு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (Thales of Miletus) என்பார் கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என நம்பினார். ஆரம்ப காலத்தில் நிலத்தடி நீரின் நிலை பற்றிய அறிவை மக்கள் அறிந்திருக்கவில்லை.

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 роки тому +1

    👍👍👍👍

  • @madhanstr751
    @madhanstr751 2 роки тому

    Mam Rh null blood group video mam

  • @user-sb9nv3fz3w
    @user-sb9nv3fz3w 2 роки тому +1

    நன்றி பயனுள்ள பதிவு

  • @dcepriya5699
    @dcepriya5699 2 роки тому

    Mental disorder pathi solluga

  • @deetchanyasuperhappynurses967
    @deetchanyasuperhappynurses967 2 роки тому

    Sis please bone patthi oru video podoinga sis please 🙏🙏 exam varuthu sis please😐 sis

  • @gokulsokkappan1874
    @gokulsokkappan1874 2 роки тому

    Sister, neet without medical course sooluga, please🙏please. Kandepa sooluveganu nan nambugeran. Neega soolarathu vachuthan nan oru medical side poga muteum 🙏.

  • @prasanthgovindharaj802
    @prasanthgovindharaj802 2 роки тому +1

    மேம் குடும்ப கட்டுபாடு(ஆண்,பெண்) பற்றி விரிவாக சாதக,பாதகத்தோடு,ஒரு கானொலி போடவும்.

  • @aknl1988
    @aknl1988 2 роки тому +1

    திருகோணமலை ரொட்டவௌ எம்.எம்.நஸார் அல்குர்ஆனும், நவீன விஞ்ஞானமும் எனும் புத்தகம் ஒன்றினை வெளியிட முன்வந்துள்ளார்.
    இப்புத்தகம் 200 பக்கங்களை கொண்டதாகவும், நவீன யுகத்தில் விஞ்ஞானிகள் முன்வைத்த கருத்துக்கள் அல்குர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன் கூறப்பட்ட விடயங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
    இப்புத்தகத்தில் வானியல்,மருத்துவம்,தாவரவியல்,விலங்கியல்,பொது விஞ்ஞானம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 роки тому +1

    மேடம் வணக்கம்!! என்னுடைய கிராமத்தில் நிறைய பேர் தூக்கு மாட்டி இறந்து போகிறார்கள்!!! சிலர் மண அழுத்தத்தில் , சிலர் குடும்ப பிரச்சினைகள் காரணமாக இறந்து போகிறார்கள் !!!! ஆகவே தூக்கு மாட்டியவருக்கு என்ன நாம் உடனடியாக முதலுதவி சிகிச்சை கொடுக்க வேண்டும் ? அது மட்டுமல்லாமல் எத்தனை மணி நேரத்தில் நாம் அவரை காப்பாற்ற முடியும்??? என்ன முதலுதவி கொடுக்க முடியும்??? கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள் மேடம்!!!! ப்ளீஸ்.. சமீபத்தில் எணது இரண்டு தம்பிகள் இறந்து போனார்கள் , இரண்டு பேருமே துக்கு போட்டு தான் இறந்தார்கள்!!! ஆகவே ஆஸ்பத்திரி உடனடியாக செல்ல முடியாமல் லாக் டவுன் நேரத்தில் தவித்து போனோம்... இதற்கு கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் மேடம்