Heart attack Vs Cardiac arrest என்ன வித்தியாசம்? அறிகுறிகள் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 5 бер 2023
  • மாரடைப்பு - இருதய செயலிழப்பு | What is Silent Heart Attack?
    What are the Symptoms of Heart Attack in Tamil |Heart Warning Signs | How to Recognize a Heart Attack? மாரடைப்பின் அறிகுறிகள் என்ன? |Treatments & reasons for 'Heart attack'
    Symptoms of Heart Attack in Tamil | Signs and Symptoms of Myocardial infarction in Tamil
    மாரடைப்பு ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன?
    Join this channel to support us:
    / @scienceinsights
    Heart attack and its warning symptoms | What is Heart Attack | How to prevent sudden cardiac arrest? | திடீர் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
    First Aid and Emergency Treatment - Heart Attack : Tamil | Heart attack Tamil doctor, How to do CPR - Tamil | Cardiac Arrest யாருக்கெல்லாம் வரும் | heart attack symptoms | ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பது எப்படி மாரடைப்பு அறிகுறிகள்
    Heart attack symptoms in Tamil for woman | Cardiac Arrest Vs Heart Attack In Tamil | Cardiac Arrest while Sleeping | What is Cardia Arrest? | Sudden cardiac arrest, causes, symptoms, diagnosis | Warning Symptoms of Heart Attack | Sudden Cardiac Arrest in Young Adults| Heart attack vs cardiac arrest : what is the difference? - Explained | மாரடைப்பு | இதய செயலிழப்பு| Heart Attack Pain in Tamil | cardiac pain| symptoms| Angina in Tamil, Chest pain in Tamil
    #ScienceInsights #HeartAttackInTamil #SilentHeartAttack #CardiacArrest #CardiacArrestInTamil #CoronaryArteryDisease #coronaryArtery #HeartFailureInTamil #Atherosclerosis #IschemicHeartDisease #ChestPainVsHeartAttack #Angina #MyocardiaInfarctionInTamil #SymptomsOfHeartAttack #HeartAttackSymptomsInTamil #HeartInTamil #HeatAttackInFemale #SymptomsOfHeartAttackInWomen #ECG #TroponinTest #ECHO #Echocardiogram #AspirinForHeartAttack #Angiogram #CoronaryAngiplasty #StentInTamil #BypassSurgery #CPRinTamil #HeartAttakVsCardiacArrest #WhatIsCardiacArrest #FirstAidForCardiacArrest #FirstAidForHeartAttack #Tamil #Health #FirstAid #நெஞ்சுவலி #SuddenCardiacDeath #suddencardiacarrestinyoungadults #heartrhythms #suddencardiacarrest #Cardiologist #CardiacArrest #Exercise #HeartAttack #heartproblem #heartblock #heartattacksymptoms #cardiacarrest #heartattackSymptoms #ஹார்ட்அட்டாக் #மாரடைப்பு
    This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
    எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்.
    Source Credits -
    creativecommons.org/licenses/...

КОМЕНТАРІ • 167

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому +102

    மருத்துவ கல்லூரியில் கூட இந்த அளவுக்கு விரிவாக கற்றுக்கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் விரிவாக விளக்கி சொன்னீங்க சிறந்த அனிமேசனுடன்... நன்றி வாழ்த்துக்கள் மேடம்

    • @SridharanTtab
      @SridharanTtab 6 місяців тому +2

      Excellent explanation to public ot prrecises video

  • @uvel666
    @uvel666 Рік тому +17

    மிக விரிவான விளக்கம், மனித குலத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது, வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Рік тому +17

    மிகவும் முக்கிய செய்திகள்.
    வாழ்த்துக்கள் ❤️

  • @angavairani538
    @angavairani538 Рік тому +5

    வணக்கம் செல்லம்
    தேவையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...👌👍👏❤️😘

  • @judelingam6100
    @judelingam6100 Рік тому +2

    நாட்டு மக்களுக்கு மிகவும் நல்ல பயன்தரும் விடயங்கள் மேடம்.!
    வாழ்த்துக்கள் மேடம்.!

  • @velayuthammariappan3741
    @velayuthammariappan3741 Рік тому +7

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி அக்கா.

  • @leoisabella-id2bk
    @leoisabella-id2bk Рік тому +4

    Thank you for giving this wonderful explanation mam

  • @galaisekar518
    @galaisekar518 Рік тому +4

    இன்றைய முக்கிய தேவையான தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @HEMALATHA-bs4qr
    @HEMALATHA-bs4qr Рік тому +3

    Super vazthukkal mam. Thank you so much 💓. Very nice and useful message 👍

  • @najmunisha67
    @najmunisha67 Рік тому +7

    டாக்டர் முடக்கு வாதம் பற்றி முழுமையான விடியோ போடுங்கள்... இப்போ சின்ன வயதிலேயே நிறையப் பேருக்கு வருகிறது

    • @psgcnkiruthikaa5651
      @psgcnkiruthikaa5651 Рік тому +2

      நான் முடக்கு வாதத்தால் மிகவும் வேதனை அடைகிறேன்😭😭

  • @firefly5547
    @firefly5547 Рік тому +2

    மேடம் இந்த பதிவு சில மாதங்களுக்கு முன்பே பார்த்தது போல இருக்கே !! கொரானாவுக்கு முன்பே பார்த்த ஞாபகம்.

  • @suchitrakumar3097
    @suchitrakumar3097 Рік тому +3

    🙏Super mam, your explanation 💐💐

  • @Tamizhan12345
    @Tamizhan12345 10 місяців тому +1

    I am a security dept chief. I should watch your videos continuously for the well wishes of our company's staff & labours, i think ....❤❤❤

  • @janakin5182
    @janakin5182 Рік тому +7

    Thank you for this excellent video and very clear and concise explanations.
    You had covered many reasons for cardiac arrest. One you didn’t mention was organ failure. My father had cardiac arrest because suddenly his kidneys failed! It’s possible the kidneys failed slowly and gradually but his cause of death was cardiac arrest.
    Please continue to share more videos🙏🏼

  • @santhakumarsubramaniam2585
    @santhakumarsubramaniam2585 6 місяців тому

    Thank you so much ❤❤❤❤. A clear cut explanation

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Рік тому +3

    அருமையான விளக்கம்... நன்றி

  • @SABARIRAJ_NAGARAJAN
    @SABARIRAJ_NAGARAJAN 11 місяців тому

    Most underrated video...good infor clearly explained ❤

  • @anithalove4911
    @anithalove4911 Місяць тому

    Well Mam. Useful & Important Information about Heart.

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 Рік тому +1

    Good lecture Madam Thanks

  • @angavairani538
    @angavairani538 Рік тому +1

    சிறப்பான விளக்கம் தேவையான பதிவு நன்றிகள் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..👌❤️

  • @magimaidass.a4667
    @magimaidass.a4667 Рік тому

    Thank you for the information And clear explanation mam

  • @alziachannel2437
    @alziachannel2437 6 місяців тому

    Excellent piece of information & demonstration. Pl continue giving such medical titbits

  • @hajanazimudeenhaja7223
    @hajanazimudeenhaja7223 Рік тому +1

    Very good advice

  • @kowsalya3580
    @kowsalya3580 12 днів тому

    Very beautiful nd detail explanation ,thank u fr awarness speech to all who dont know much about heart attack.

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev 2 місяці тому

    clear, simple explanation plus translation and comprehensive coverage and illustrations

  • @jeyavudeensulaiman2608
    @jeyavudeensulaiman2608 Рік тому

    Thank you for this useful information mam....

  • @TamilGudinfo
    @TamilGudinfo Рік тому

    இது போன்ற தெளிவு இதுவரை கிடைக்கவில்லை எனக்கு. மிக்க நன்றி அக்கா.🙏

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 Рік тому

    THQ verymuch sister.i am very much impressed by yr useful advices and treatment.again thx 🙏🙏 Vazhga valamudan 🤔

  • @divyababu3322
    @divyababu3322 Рік тому +1

    Super explanation mam thank you

  • @chithu651
    @chithu651 Рік тому +1

    அருமையான தகவல் சகோதரி

  • @SEASHARK951
    @SEASHARK951 Рік тому

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 Рік тому

    Excellent Explanation madam

  • @jaisingn8225
    @jaisingn8225 Рік тому

    Super.good explained

  • @sandhiya-fs8jc
    @sandhiya-fs8jc Рік тому +3

    Keep rocking

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Рік тому +1

    டாக்டர் பர்வீன் மேடம்,
    உங்களுக்கு, என்
    அன்பான
    இனிய மாலை வணக்கம்.
    இந்த நாள்,
    உங்களுக்கு
    சந்தோசத்தை
    கொடுக்கும்
    இனிய
    நாளாக அமைய
    இறைவனிடம்
    வேண்டிக்கொள்கிறேன்
    உங்கள் வணக்கத்துக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    இருதய நோய்களான
    மாரடைப்பு,திடீர் இருதய
    செயலிழப்பு என்றால்
    என்ன என்பது பற்றியும்,
    இரண்டுக்கும் உள்ள
    வித்தியாசம்,இவைகள்
    எதனால் ஏற்படுகிறது
    என்பதையும்,
    ஆண்களுக்கான
    அறிகுறிகள், பெண்களுக்கான
    அறிகுறிகள்,
    கண்டுபிடிக்கும்
    முறைகள்,
    சிகிச்சை முறைகள்,
    அவர்களுக்கு
    செய்ய வேண்டிய
    முதலுதவிகள் என்று
    எல்லாவற்றையும்,
    அருமையான
    படங்களுடன்
    அருமையாக
    விளக்கினீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    வீடியோ மிக மிக அருமை,
    மேடம். உங்கள் சேவை
    வளர வாழ்த்துக்கள்,
    மேடம்.
    Have a great Day,
    Doctor Parveen Madam.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @surendarveeraragavan2346
    @surendarveeraragavan2346 Рік тому

    Mam your explanation is too good...its very usefull

  • @priyamathavan9466
    @priyamathavan9466 10 місяців тому +1

    Super explanation very good mam

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 10 місяців тому

    Useful information

  • @abubackarsitheeq6163
    @abubackarsitheeq6163 Рік тому +5

    It's very happy that you upload videos continuously instead of long intervals like before

  • @thangampandi9036
    @thangampandi9036 5 місяців тому

    Very helpful ❤

  • @user-vv3mu9rs9i
    @user-vv3mu9rs9i 2 дні тому

    Thank you ❤

  • @vasanthitheresa5006
    @vasanthitheresa5006 Рік тому

    Thank you super messages. ஹார்ட் அட்டாக் பத்தி இவ்வளவு விரிவாக சொன்னது க்கு மிக்க. நன்றி .

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 5 місяців тому +2

    ASSALAMU ALAIKKUM VERY USEFUL INFORMATION SISTER ABOUT HEART PROBLEM

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Рік тому +1

    நன்றி நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Місяць тому

    Very nicely presemted.Great info.

  • @doss444
    @doss444 Рік тому +1

    மிக அருமை

  • @arokiadass7718
    @arokiadass7718 Рік тому +1

    I am your fan excellent explanation thanks தங்கச்சி

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 6 місяців тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @feminaf9239
    @feminaf9239 Рік тому +1

    அருமை மேடம்

  • @ariessenthil5332
    @ariessenthil5332 Рік тому +3

    கால் வலி, கால் கடுப்பு ku விளக்கம் கொடுங்க

  • @snakeeyes8381
    @snakeeyes8381 Місяць тому

    Super madam ......

  • @rajam1551
    @rajam1551 7 місяців тому

    Romba thaks medam clear ya soniga

  • @abiramani5007
    @abiramani5007 10 місяців тому

    Vera level. Sister💐💐💐💐💐

  • @dhamodharangjg5245
    @dhamodharangjg5245 Рік тому

    அருமை
    அருமை மேடம்
    வாழ்க
    வளமுடன்
    பல்லாண்டுகள்...

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Рік тому +1

    Thanks

  • @subbiahbalagurusamy3135
    @subbiahbalagurusamy3135 8 місяців тому

    Super Excelant

  • @tastid7962
    @tastid7962 10 місяців тому

    Veluble golden very clier information amma. God bless u nd long life.

  • @KalaiSelvi-ex5ko
    @KalaiSelvi-ex5ko 2 місяці тому

    அருமையான விளக்கம்

  • @priyankasukumar7556
    @priyankasukumar7556 11 місяців тому

    Spr teaching mam ... ✌️👏👏👏

  • @sutharos1899
    @sutharos1899 Рік тому +2

    Super information akka. Then diabetes patri oru video podunka akka

  • @vasumathiseshadri4523
    @vasumathiseshadri4523 Рік тому

    I am a heart patient romba thanks for ur information mam. Plupload more details about this.

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 Рік тому +1

    Romba nandri ma🙏

  • @najilabasha4994
    @najilabasha4994 7 місяців тому

    Thank u mam u r really super explanation

  • @ShenbaRajesh-ul6gx
    @ShenbaRajesh-ul6gx 26 днів тому

    Super excellent mam

  • @christinaljesudass4727
    @christinaljesudass4727 4 місяці тому

    Thank you

  • @vallipalani6760
    @vallipalani6760 Рік тому

    Nalla vilakama sonninga madam tq

  • @anbuheartless6089
    @anbuheartless6089 Рік тому +1

    welcome back'

  • @sammedia7055
    @sammedia7055 Рік тому +1

    நன்றி அக்கா....

  • @cricketworld242
    @cricketworld242 Рік тому +2

    mam testrostone pathi video upload

  • @benneypeterrajkumar5028
    @benneypeterrajkumar5028 10 місяців тому

    Thank you very much mam simple explanation detail information May God bless you abundantly throughout ur life

  • @catherineammu2188
    @catherineammu2188 Рік тому +1

    Excellent explanation mam......heart pump electric system eadhana stop sudden ah stop augudhu nu konjam explain pannuga madam pls

  • @murugansk6709
    @murugansk6709 Рік тому

    very nice

  • @radhakrishnan636
    @radhakrishnan636 Рік тому

    Thankyou so much madam

  • @rajahsc
    @rajahsc 4 місяці тому

    நன்றி சகோதரி 🙏

  • @jeevithajeevitha4897
    @jeevithajeevitha4897 4 місяці тому

    Mam.. How to read ECG video podunga mam. Please.. Thank you for ur teaching mam... Continue ur good job mam...

  • @MERLINMAKING
    @MERLINMAKING 10 місяців тому

    Vazhthukal akka

  • @anishantony2335
    @anishantony2335 Рік тому

    Super madam 💯👌

  • @harishbelgode6961
    @harishbelgode6961 Рік тому

    Thankyou

  • @naveenseeman9678
    @naveenseeman9678 Рік тому +1

    நன்றி அக்கா

  • @sesha1411
    @sesha1411 22 дні тому

    Super

  • @RajKumar-nw7mm
    @RajKumar-nw7mm Рік тому +1

    உணவு பழக்கம்
    காலை , மதியம்,இரவு என்ன மாதிரியான இருக்க வேண்டும்...

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 Рік тому +1

    Madam pulmonary edema pathi oru video

  • @sarasaranya1673
    @sarasaranya1673 Рік тому +2

    Ma'am will you post about ELSIA test???

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 Рік тому +2

    Thanks for the elaborate explanation. I want to know about putting a stunt for a left-side or right-side heart attack.

  • @onechildoneteacheronebooka9309

    Thank you mam

  • @sangeetha16
    @sangeetha16 Рік тому +2

    one doubt, left ventricular hypertrophy pathi sollunga mam

  • @shyamkumarm2012
    @shyamkumarm2012 Рік тому +1

    Mam please put intervertebral column details in tamil mam

  • @sangeetha16
    @sangeetha16 Рік тому +3

    Aortic dissection pathi sollunga mam

  • @gopijayaraman4204
    @gopijayaraman4204 8 місяців тому

    Romba nalla sonnega madam

  • @vikramdsv9992
    @vikramdsv9992 Рік тому

    நன்றி நன்றி நன்றி🙏

  • @indraniindrani5426
    @indraniindrani5426 Рік тому +1

    Thank you for your excellent information about Heart attack and cardiac arrest. I have learn more valuable information from your video.

  • @dharunbca5756
    @dharunbca5756 6 місяців тому

    Hypertension and diabetes full video podunga please🙏

  • @user-tq4hx8ey4f
    @user-tq4hx8ey4f 7 місяців тому

    Super mam nice

  • @rajasiva971
    @rajasiva971 Рік тому +1

    Medam pneumothorax pathi oru video podunga

  • @priyankasukumar7556
    @priyankasukumar7556 11 місяців тому

    Mam pharmacology subject videos send pantunga 😊

  • @user-ru2yo7zu7l
    @user-ru2yo7zu7l 5 місяців тому

    Tq mam

  • @rajkumarr7781
    @rajkumarr7781 6 місяців тому

    Mam please post many videos

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Рік тому +2

    Thank you sister's cardiomyopathy information

  • @NikashNikash-dd1xf
    @NikashNikash-dd1xf Рік тому

    Hai mam
    I need full details about Pressure urticaria
    Please post video in Tamil

  • @ajithr489
    @ajithr489 Рік тому

    Yes, madam like that for me happen l take ECG ,it gives result normal ,then what I do