காவல் ஆணையர் அலுவலகத்தில் ​போலி முகவரி கொடுத்த அல்டாப் அன்னபூரணி.! ரோகித் ஆத்தாவின் சீடராமாம்..1

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 525

  • @Glittergirls0409
    @Glittergirls0409 2 роки тому +409

    இவ்ளோ ஆதாரம் இருந்தும் கைது பண்ண முடியல..... எவ்ளோ பெரிய கேவலம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 роки тому +182

    அம்மா என்ற உன்னதமான புனிதமான வார்த்தையை இவர்களை போன்றவர்கள் பயன் படுத்துவது கொடுமை.

  • @Oruoorlaorurani
    @Oruoorlaorurani 2 роки тому +132

    காவல் ஆய்வாளர் மற்றும் அன்னபூரணி அல்லக்கை ரோகித் இடமும் அருமையாக கேள்வி கேட்ட வேல்ராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏

  • @ragu9131
    @ragu9131 2 роки тому +130

    ஆன்மீக ஆராய்சி காதலன்...எங்கிருந்தய்யா இந்தமாதிரி புதுசு புதுசா வார்த்தைய கண்டு புடிக்கிறீங்க...அடேங்கப்பா

  • @anishantony2335
    @anishantony2335 2 роки тому +82

    இவள காட்டாதீங்க இனி 😡🙈😡 இவ என்ன எல்லாம் பண்ணுனாங்கிறத விட குதிச்சு குதிச்சு இருக்கிறத பாக்க எரிச்சலா இருக்கு.....ஆனா இவள விடாதீங்க அரசு சாவுல மர்மம் இருக்கு 🙄😡🙈😡

  • @sundar7163
    @sundar7163 2 роки тому +66

    கொஞ்சம் வெள்ளையா இருந்தால் எது சொன்னாலும் நம்பி விடுகிறார்கள் மக்கள் .

  • @devendiran5679
    @devendiran5679 2 роки тому +8

    அரசுவின் முதல் மனைவி great

  • @msdxeroxmsdststionery711
    @msdxeroxmsdststionery711 2 роки тому +80

    அடா வெக்கம் கெட்டவய்ங்களா🤔🤔 இதுக்கு எதுக்கு வெள்ளையும் சுள்ளய்யுமா திரியன்னும் 😉😉😉

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 роки тому +248

    உருளைக்கிழங்கு... பொட்டுக்கடலை... கொண்டைக்கடலை... மொச்சைப்பயிறு... போன்றவைகளை அதிகம் உட்கொண்டால் இவ்வாறு உட்கார்ந்த நிலையில் குதிக்க வாய்ப்பு உள்ளது. 😂

  • @vijiganeshraghu4573
    @vijiganeshraghu4573 2 роки тому +79

    அன்னபூரணியை கூப்பிட்டு 4 காட்டு காட்டினா அரசு எப்படி இறந்தார் என்று அவளே சொல்லிவிடுவாள்..😅😅😅
    அப்போதுதான் அவளுடைய ஆன்மீக ஆராய்ச்சி அனைத்து உண்மைகளும் வெளிவரும்..😆

  • @Mrcupid6283
    @Mrcupid6283 2 роки тому +169

    அன்று பெற்ற பிள்ளைகளின் கண்ணீரை கூட கண்டு கொள்ளாமல் இவள் பின்னாடி சென்றதற்கு உயிர் போகும் நொடியில் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகளின் கண்ணீரின் பாவமாக வந்து போயி இருக்கும் காட்சிகளாக👍👍👍👍👍👍👍

  • @pavipavitha6146
    @pavipavitha6146 2 роки тому +95

    பைசா கொடுத்து விட்டால் எப்படி விசாரிப்பார்.. இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது....

    • @fayaaza6773
      @fayaaza6773 2 роки тому +3

      👍👍👍👌👌👌👏

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 2 роки тому +21

    தண்டனை வாங்கிக் கொடுக்கும் வரை ஓயமாட்டேன் இப்படிக்கு பாலிமர் நியூஸ்

  • @ramesh.r9955
    @ramesh.r9955 2 роки тому +58

    அந்தப் அந்த அம்மாவை உள்ள போடாம விடமாட்டீங்க போல பாலிமர் நியூஸ் கலக்குங்க கலக்குங்க😜😄😄😄

  • @Nimmi_0807
    @Nimmi_0807 2 роки тому +36

    ஊர் அறிய கரம் பிடித்த வாழ்கை துணைக்கு துரோகம் யார் சொன்னாலும் இதுதான் சரியான முடிவு

  • @ms.gokulavanan7347
    @ms.gokulavanan7347 2 роки тому +94

    நல்லா குதிரை ஓட்டுவாள் போலருக்கே

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +219

    அரசு பிள்ளைகளின் கதறலுக்கு நிச்சயமாக ஒரு விமோசனம் கிடைக்கும் என்று நம்புவோம்....

  • @sathish1king
    @sathish1king 2 роки тому +16

    செம்ம கலாய் பாலி.. 👏👏

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 2 роки тому +130

    ஒரு வராமா எந்த சோசியல் மீடியாவ எப்போ ஓபன் பண்ணாலும் இதே மூஞ்சி முடியலபா

    • @manivannan1534
      @manivannan1534 2 роки тому +8

      பாலிமர் பைத்தியம் ஆயிடுச்சி போல 😀😀

    • @divakark5107
      @divakark5107 2 роки тому +4

      Apo vera yengayo periya sambavam nadakuthunu nama purinchukanum ok

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 2 роки тому +1

      @@manivannan1534 illa nanba ella channal kkum

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 2 роки тому +2

      @@divakark5107 அப்டிங்கிறீங்க🤔

    • @srisakthi1373
      @srisakthi1373 2 роки тому

      Mm aama 🤦‍♀️🤦‍♀️

  • @senthil9194
    @senthil9194 2 роки тому +70

    ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாம யூடியுப், தொலைக்காட்சி பிரபலப்படுத்திடிலேடா....😡😡😡

  • @kumaru6406
    @kumaru6406 2 роки тому +78

    வேல்ராஜ் voice 🔥

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 роки тому +107

    இது தான் எங்கள் தலைவர் வேல்ராஜ்

  • @nobita388
    @nobita388 2 роки тому +25

    என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே மா 😅😂😂.

    • @jokermahakalanobitaappa6997
      @jokermahakalanobitaappa6997 2 роки тому +1

      Ennoda Pee Sappittiya 💩💩Enjoy Pannu Da🤣🤣🤣

    • @nobita388
      @nobita388 2 роки тому +2

      @@jokermahakalanobitaappa6997 neeye sappitu enjoy pannuda amar.

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 2 роки тому +1

    Zee tamil எந்த episode

  • @jailanijailani6902
    @jailanijailani6902 2 роки тому +1

    வைப்ரேஸன் insert 👍

  • @sureshmani2733
    @sureshmani2733 2 роки тому +13

    இவளே ஒரு போலி இவ ஒரிஜினல் முகவரி கொடுத்தால்தான் ஆச்சர்ய படணும்😂😂😂🤪🤪🤪🤪🤪🤪🤪🤪😂😂🤪🤪🤪🤪😂😂😂

  • @rajum.d1992
    @rajum.d1992 2 роки тому +17

    கூடிய விரைவில் இந்த ஆண்டி சாமியாருக்கு சிறப்பான அபிஷேக பூஜை காத்து இருக்கு என்று நினைக்குறேன் பொறுத்து இருந்து பார்ப்போம் 😂😂😂😂

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +1

    Thank you for the video.

  • @sathish1king
    @sathish1king 2 роки тому +28

    என்னங்கடா movement இது?தெரியாம வயோகரா மாத்திரை சாப்பிட்ட மாதிரி ஆடிட்டிருக்கா?

  • @வெளவால்
    @வெளவால் 2 роки тому +23

    இவளின் இரண்டாவது கணவர் அரசு வின் இறப்பு குறித்து மீண்டும் இந்த வழக்கை காவல் துறையினர் தீர விசாரிக்க வேண்டும். ஒரு கொலையை மூடி மறைத்து மாரடைப்பு இறப்பாக காட்டியிருக்கின்றனர்.

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +27

    நீங்களே அவ பேமஸ் ஆகிடுங்க புடிச்சி உள்ள போடாம இன்னும் விசாரணை பண்றங்களாம் .. .

  • @nithyshsekharchinnadurai6454
    @nithyshsekharchinnadurai6454 2 роки тому +18

    இந்த போலீஸ் அதிகாரியையும் விசாரிக்க வேண்டும்

  • @maillwill7639
    @maillwill7639 2 роки тому +1

    இந்நேரம் தனி தீவு வாங்கி இருப்பாள்.......

  • @arunkumarpanneerselvam710
    @arunkumarpanneerselvam710 2 роки тому +4

    மாண்புமி கு முதல்வர் ஸ்டாலின் ஐயா விரைந்து முடிவெடுப்பார்

  • @sweetrameshkm
    @sweetrameshkm 2 роки тому +3

    புடிங்க சார், புடுச்சு ஜெயில்ல போடுங்க சார் 😂

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +31

    பாலிமர் இவள விடாது ஓட ஓட விரட்டும் போலத் தோணுது ?

  • @prabumanohar7588
    @prabumanohar7588 2 роки тому +9

    ரொம்ப நன்றி சார் இந்த மாதிரி நியூஸ் கொடுத்ததற்கு இந்த மாதிரி போலி சாமியார் உருவாகக் கூடாது சார் இந்த பொம்பள பெரிய பிராடு

  • @crimeprakash7585
    @crimeprakash7585 2 роки тому +75

    அரசு மர்டர் செய்யப் பட்டார்... இதுதான் உண்மை...

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому +20

    கள்ளக்காதலுக்காக இரண்டு குடும்பம் வீணாபோச்சு அரசு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு
    நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 роки тому +1

      எல்லா சொத்தையும் அரசு இருக்கும்போதே அட்டையை போட்டாச்சு, இனி என்ன நியாயம் கிடக்கும். இவளுக்கு என்ன நடந்தாலும் அதனால் அவர்களுக்கு என்ன பலன். மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்.

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 роки тому

      நடிகர் திலகம் சிவாஜி நடித்த தங்கபதுமைதிரைப்படம் ஞாபகம் வருது அரசு போல உள்ளவருகளுக்கு அன்றைகாலத்திலே திரைபடத்திலே காண்பித்து இருப்பார்களு

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 2 роки тому

      @@RajaRaj-tn5ir 🙁🙁

  • @thiyagua9257
    @thiyagua9257 2 роки тому +4

    Eppothavathu,,thirunthungal,,makkale,,polimer,,news,,nantry,,

  • @began8305
    @began8305 2 роки тому +56

    யோவ் சீடர் இல்ல. அவளுடைய 4ம் நம்பர் ரோஹித்

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 2 роки тому +12

    பாலீமர் நீ இவள விடுறதா இல்ல நல்லா வச்சு செய்யுற செய் 👌👌👌👍👍👍👍👍

  • @streetlightssinger5209
    @streetlightssinger5209 2 роки тому +2

    வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

  • @kvlpandian
    @kvlpandian 2 роки тому +11

    எது எப்படியோ, இந்த பிராடு அண்ணபூரணியை வச்சு டெய்லி நீயூஸ் போட்டு வியூஸ் அள்ளி ஒரு அமவுண்ட் சாம்பிரிச்சுடறீங்க மீடியாஸ் 😄😄😄

  • @jayapal986
    @jayapal986 2 роки тому +2

    அன்னபூரணியை வைத்து ஆன்மீக ஆராய்ச்சி செய்து உண்மைய வெளியிடுவர் உங்கள்🔥🔥🔥🔥

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 роки тому +19

    2:33 - Western Toiletல் உட்காருவது எப்புடி?... 😂

  • @sethupathyrsethu7867
    @sethupathyrsethu7867 2 роки тому +7

    Velraj vs Annapoorani சம்பவம் தொடரும்

  • @viveksundaram550
    @viveksundaram550 2 роки тому +18

    Only polimer News has Guts cross question victim directly 💪

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 роки тому +11

    பாலியுடைய இதன் தொடர்ச்சி அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி வாசிப்பாளர் வேல்ராஜ்

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 роки тому +7

    யோவ் பாலி அன்னபூரணியை களி தின்ன வைக்காமல் விட மாட்ட போல 😂😂😂

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 роки тому +6

    அரசு சாவில் மர்மம் உள்ளது,இவ பெரிய திட்டம் போட்டு தான் பண்ணிருக்க,தயவுசெய்து இவளை கைது பண்ணுங்க, உங்கள் பாணியில் விசாரணை பண்ணுங்க ,உண்மையான மனைவி, பிள்ளைகள் பாவம்

  • @janukaranesh
    @janukaranesh 2 роки тому +12

    பூனை கண்ண மூடினா பூலோகம் இருண்டுவிடும் என நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு....

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 роки тому +4

    ஈர பேன் ஆக்கி பேன் அ பெருமாள்ஆக்கி இப்போ பெருமாளையே பிச்சை எடுக்க வெச்சிட்டீங்களே டா 🙄🙄🙄

  • @ARS_20_12
    @ARS_20_12 2 роки тому +6

    இவளுக்கு பின்னாடி நிறைய மர்மங்கள் இருக்கு உடனடியாக இவர்களை கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்

  • @rahu8717
    @rahu8717 2 роки тому +1

    இதுபோன்ற செய்திகள் மென்மையான உள்ளம் உடையவர்களுக்கு நரம்புக் கோளாறு ஏற்படுத்தி வருகின்றன.
    இதற்கு ஒரே வழி, இந்த கருமாந்திரங்களை மதவாத சேனல்களில் மட்டுமே காண்பிக்கவும்.. பார்க்க வேண்டியவர்கள் அவர்கள் தான்..

  • @senthilhari7437
    @senthilhari7437 2 роки тому +63

    Polymer doing what state government need to do... good job polymer you are outstanding from other paid medias

    • @ravigameplyz1328
      @ravigameplyz1328 2 роки тому

      Yow poli ku amount seriya pogalana news la potruvan. Amount kudatha podamatan 🤣.

  • @srikrishnamobiles6605
    @srikrishnamobiles6605 2 роки тому +3

    வச்சி செய்ரீங்க polimer👌

  • @fibifravash554
    @fibifravash554 2 роки тому +1

    அம்மா என்கிற வார்த்தை எவ்வளவு புனிதமான ஒரு அழகான உணர்வுபூர்வமான வார்த்தை.... இந்த அழகான அம்மா என்கிற ஒரு வார்த்தையை அவுசாரி முண்டைக்கு கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.. சில முட்டாள் மக்கள் வார்த்தை .... பக்தி பக்தர்கள் என்கிற பெயரில் ... பக்தியை காட்டி நடித்தாலும் போலி என்று தெரிந்தாலும்,
    சில மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப மாதிரிதான் ஏமாறுகிறார்கள் போல....

  • @statuslover4878
    @statuslover4878 2 роки тому +14

    எம்மா ஒக்காந்து ஆடாத எந்திரிச்சு ஆடு

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому

    என்ன தான் தெரியும்

  • @prakashdevaraj7869
    @prakashdevaraj7869 2 роки тому +3

    0:05 spring seat 🤣🤣🤣

  • @yellowroseskl
    @yellowroseskl 2 роки тому +2

    வெள்ளை தோல் என்னவெல்லாம் செய்துனு பாருங்க

  • @alience4245
    @alience4245 2 роки тому +9

    கோகிலா மீது எப்போ துறை ரீதியான நடவடிக்கை எடுப்பீர்கள்,,

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 2 роки тому +5

    இந்த அண்ணபூர்ணியை ஒருவழி பண்ணாம விடமாட்டீங்க பாலிமர்.
    செய்யுங்க....செய்யுங்க... எங்களுக்கும் பொழுது போகணும்ல பாலிமர்😄😄

  • @panneerselvam2718
    @panneerselvam2718 2 роки тому +1

    உன் முகபாவனையே சரியில்லையே!?

  • @sriram3683
    @sriram3683 2 роки тому +60

    நம்ம வேல்ராஜ் பேச்சு மற்றும் பேசும் தோரணை எல்லாம் கெத்து தான்

  • @fidelcastro4022
    @fidelcastro4022 2 роки тому

    Super

  • @arunbr1983
    @arunbr1983 2 роки тому +4

    ஓ அன்னபூரணி அம்மாவையே சந்தேகபடுரிங்களா. கலி முத்திடுச்சுடா. கலி முத்திடுச்சு. அவங்க சக்தி தெரியாம பேசுறிங்க. அவங்க சக்தி தெரிஞ்ச ஒரேயொரு ஆளும் கைலாசால இருக்காரே. இப்ப இந்த உலகத்த காப்பாத்துவது கஷ்டம் தான்.

  • @maheshwarimaheshwari8108
    @maheshwarimaheshwari8108 2 роки тому +1

    சேரில் ஸ்பிரிங் இருக்குமோ

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 2 роки тому +4

    அவள ரவுண்டு கட்டி இவ்வளவு கூட்டம் நிக்கிறத பார்த்தா, இன்னும் ஆயிரம் அன்னபூரணிக்கு இவுங்களே அவிடவிட் தருவாங்க போல,

  • @allinallalaguraja5765
    @allinallalaguraja5765 2 роки тому +16

    இந்த பொம்பளையை தினம் தினம் நியூஸ் போட்டு பெரியாளா ஆக்குறீங்க

  • @selvi7909
    @selvi7909 2 роки тому +3

    ஆன்மீக ஆராய்ச்சி க்கு அரசு பிஎச்டி பட்டம் இலவசமாக வழங்கவும்.

  • @ramya_offical9873
    @ramya_offical9873 2 роки тому +7

    அவ ஆடுற டான்ஸ் அப்படியே slowmotion வெச்சு பாருங்க

  • @kalaivani_1551_
    @kalaivani_1551_ 2 роки тому +3

    போலீஸ்க்கு தைரியம் இருந்தா இந்த அன்னபூரணி ய கைது பண்ணுங்க papom...🤨🤐

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 роки тому +1

    தெய்வம் நின்று கொல்லும்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +8

    நமது ஏவல் துறையும் நீதித்துறையும் ஒன்றும் செய்யாது

  • @sankar7787
    @sankar7787 2 роки тому +4

    வெலராஜுக்கு பொறாமை.. அவரு ஆன்மீக ஆராய்ச்சி காதலன் ஆக முடியலnnu... 😂😂

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 2 роки тому +4

    வழியில் சும்மா போகிற ஆசாரியை கூப்பிட்டு எனக்கு ஓரு ஆப்பு வை என்பது இதுதான் போல்

  • @dvrtravelsdrivers1380
    @dvrtravelsdrivers1380 2 роки тому

    சீக்கிரம் ஜெயில் கம்பி என்னனும் அன்னபூரணி 😄😄😄

  • @RajKumar-nm4em
    @RajKumar-nm4em 2 роки тому

    Velraj anna neenga vaasinga news ha unga kural super

  • @omsri6722
    @omsri6722 2 роки тому

    தயவு செய்து அரசு மனைவியை சகோதரியாக நினைத்து இந்த அன்னபூரணி இடம் உள்ள சொத்துக்களை மீட்டு அரசு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்க உதவி செய்யுங்கள்.யாராவது ஒரு வக்கீல் அந்த குழந்தைகளுக்கு சொத்துக்களை மீட்டு கொடுத்து உதவி செய்யுங்கள்.உங்கள் பரம்பரையே நன்றாக இருக்கும்.

  • @rajeshammu2585
    @rajeshammu2585 2 роки тому

    Vera level polimer

  • @smmvrmn
    @smmvrmn 2 роки тому +2

    அந்த காவல் ஆய்வாளர், அன்னபூரணி, ரோஹித் மூவரையும் பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும்.

  • @p.a.muthumuthu2018
    @p.a.muthumuthu2018 2 роки тому

    என்னத்தா குண்டில கொசு கடிக்குதத்தா 🤔🤦🏻‍♂️😁😂

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +6

    Vibrator speed அதிகமாயிடுச்சு. அதான் முடியல jumping and pumping பண்றாங்க

  • @ck6177
    @ck6177 2 роки тому +7

    Polymer mudivu panna yaara irunthalum kaali😂

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 роки тому

    True

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +5

    அவ வரலனா அப்படியே விட்ருவீங்களா என்ன கொடும
    முதல்ல இந்த அம்மாவ துறை ரீதியா கூப்பிட்டு கண்டியுங்க
    அப்பவே முறையாக விசாரித்து கண்டு பிடிச்சு இருந்தா தண்டன வாங்கி குடுத்திருக்கலாம்

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 2 роки тому

    New Year start aagiduchu Polimer Today gud news telecaste pannunga

  • @muthusamy8555
    @muthusamy8555 2 роки тому +6

    வருமானவரித்துறை ஏன் இன்னமும் செல்லவில்லை

  • @viknesha3288
    @viknesha3288 2 роки тому

    Super vedatheinga sir

  • @user-hl3nz8pm4k
    @user-hl3nz8pm4k 2 роки тому +5

    ஏன்பா பாலிமர் அன்னபூரணி அரசுன்னு சொன்னீங்களே அது எந்த நாட்டில் இருக்கு எனக்கு தெரியாது எனக்கு தெரிந்து தமிழக அரசு கேரளா அரசு கர்நாடக அரசு தெரியும் அது என்ன அன்னபூரணி அரசுன்னு 😂🤣😆😅😄😃

  • @jailanijailani6902
    @jailanijailani6902 2 роки тому +2

    ஏமாறும் கேனைகள் இருக்கும்வரை............

  • @fmk22
    @fmk22 2 роки тому +2

    ஆதிபராசக்திக்கே போலீஸ் காவலா???😂😂😂

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому

    இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 роки тому +21

    ஆய்வாளர் மீது விரிவான விசாரணை தேவை. இது போல் எத்தனை வழக்குகள் கிடப்பில் உள்ளதோ?? உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை முன்னெடுத்து விசாரித்து நீதி வழங்க வேண்டும்.

  • @venkateshk7913
    @venkateshk7913 2 роки тому +2

    அரசு எங்கே என்று கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு சார்பாக 💥பாலிமர் டிவி வேல்ராஜ் 💥 நியமிக்கப்பட்டார்

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 роки тому +3

    இந்த அண்ணா பூரணி டுபாகூர் என தெரிந்தும் and அரசு இறந்து விட்டார் இருந்தும் இன்னும் உள்ள பிடிச்சி போடாமல் வீட்டு வீட்டிர்கள்

  • @pandiaraj8021
    @pandiaraj8021 2 роки тому

    👍👌

  • @ManiKandan-hp6di
    @ManiKandan-hp6di 2 роки тому

    நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியல எங்க போனாலும் கூடவே வருது மருந்து அடுட்சு கொல்லுங்கடா 🤣