TVK Maanadu Vijay Full speech : “பிறப்பால் அனைவரும் சமம்” | தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு
Вставка
- Опубліковано 31 гру 2024
- #tvkvijay #tvkmaanadu #vijay #exclusive
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. மாநாடு நடைபெறவிருக்கும் வி.சாலை பகுதியை நோக்கி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். அதைப் பற்றிய வீடியோ இது.
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Reporter :
Host :
Host :
Camera :
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Abimanyu.R
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
ஆஹா அழகான பேச்சு. செயலில் எதிர் பார்த்து காத்திருக்கிறோம். வாழ்க வளமுடன்.❤
இதுவே நம்ம சீனியர் தத்தி, ஜூனியர் தத்தியாக இருந்திருந்தால் துண்டுசீட்டு வச்சினு உளரிட்டு இருந்திருப்பானுங்க😂😂😂
Hai
❤❤❤❤❤❤❤❤
@@kvrr6283avarum pepar pathutha padicharu brother
Waste fellow,b in film industry earn ur fame, don't enter politics, merciless people.
I’m not Vijay fan but very impressive speech 🔥
இதுவே நம்ம சீனியர் தத்தி, ஜூனியர் தத்தியாக இருந்திருந்தால் துண்டுசீட்டு வச்சினு உளரிட்டு இருந்திருப்பானுங்க😂😂😂
I'm terrific fan of Vijay but,Vijay yen unaku indha Vella.
சினிமா டயலாக் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்ச மாதிரி.இன்னொரு காட்டுக்கத்தல் காமெடி பீஸ்.
சினிமா டயலாக் மாதிரி இருந்தது விஜயின் பேச்சு
😊😊@@kvrr6283
நான் விஜய் ரசிகர் இல்லை ஆனாலும் இந்த பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சூப்பர் சார் நீங்க விஜய்
கடைசியாக சொல்ல மறந்துட்டேன் சொல்லி சொன்ன அந்த speech... ஒரு நாகரீகமான அரசியல் 👌👌👌👌👌👌👌
Very good speech vijay anna❤ you live our hearts
எதிர் பார்த்ததை விட செம்ம பேச்சு நம்ம tvk தளபதி தலைவர் 🥰🥰
....தமிழ் மக்கள் லஞ்சம் வாங்கித்தான் வோட்டு போடுகிறாங்க. தமிழ் அரசியல்வாதிகள் இந்த லஞ்சம் வாங்கும் சமுதாயத்திலேந்து தானே வராங்க !! அவுங்க எப்படீங்க நேர்மையா இருப்பாங்க ???
@@sinndoss are BJP & CONGRESS honest politians do you know how many CBI CASES CONGRESS & TMC poltiicans had before joining bjp??.do you know about CHANDIGAR election FRAUD
இதுவே நம்ம சீனியர் தத்தி, ஜூனியர் தத்தியாக இருந்திருந்தால் துண்டுசீட்டு வச்சினு உளரிட்டு இருந்திருப்பானுங்க😂😂😂
@@michaelmichaelmicha3473 தெலுங்கு படம் மாதிரி இருந்தது
சினிமா டயலாக் மாதிரி இருந்தது விஜயின் பேச்சு
தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று விட்டது வாழ்த்துக்கள் தோழா ❤️ தமிழ் நாடு வெற்றி யாராலும் தடுக்க முடியாது ❤❤❤
இதுவரைக்கு நா கேட்ட அரசியல் வாதி பேச்சுல இதுதான் மிகத் தெளிவான கருத்துடன் இருந்தது ❤❤❤ நா அஜித் ரசிகன் But I Support TVK
😂
நான் எந்தக் கட்சியையும் விரும்பாதவர் இருந்தும் ஒரு உண்மையான அரசியலை எதிர்பார்க்கிறேன் நான் சிங்கப்பூர் மலேசியா வியட்நாம் தாய்லாந்து இந்தோனேசியா துபாய் ஏன் அருகில் இருக்கக்கூடிய மாலத்தீவு நாட்டிற்கு
கூட அடிக்கடி சென்று வந்து கொண்டிருக்கிறேன்.
இன்று காலையில் இருந்து திருச்சியில் இருந்து வந்தவர்களை பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது மாத்தூர் பகுதியில் இருந்து நடராஜன்.
வருங்கால தலைவனாக எதிர்பார்க்கிறேன்
அலங்காரம் இல்லாமல் வேசம் இல்லாமல் பொய் இல்லாமல் எதார்த்தமாக பேசி இருக்கிறார்.மேடையில் தங்கு தடையில்லாமல் பிசிறு இல்லாமல் பேசுவதே மிகப் பெரிய சவால்தான்.அதை சிறப்பாகச் செய்து இருக்கிறார். வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். உங்கள் பேச்சு கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது
Thalaiva you are great
எனது வாக்கு விஜய்க்கு தான்
Nanum
@@elaiyaelaiya5727 thanks for your support
@@kamarajpalanisamy9739 Me & Our family members totally to மலடா அண்ணாமலை 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அண்ணா, இங்கு எதிரிகளால் வீழ்த்தப்பட்டவர்களை விட , துரோகத்தால் வீழ்ந்ததவர்கள் தான் அதிகம் ஆகவே மிகவும் கவனம் தேவை அண்ணா.
நல்லவர்களை போல் உங்களை அணுகுவார்கள். உங்கள் நிழலைக் கூட நம்பாதிர்கள் குளிர்பானங்கள், , medicines இவை எல்லாம் நன்றாக பரிசோதித்து , பின்னர் எடுத்துக் கொள்ளுங்கள். வாழ்க ஜனநாயகம், வாழ்க விஜய் அண்ணா. வாழ்க தமிழகம். நமது இந்தியா வல்லரசு நாடாக வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
But do you know he opposed NRC first he should know what to oppose & what not to do
He can do only 1 thing tweet & 2026 elections he will get some vote percentage to get dmk to power.
இந்த கட்சியின் வரவேற்பு முழு தமிழ் நாட்டிற்கு எதிர்பார்ப்பு❤❤❤❤
விஜயின் இந்த அரசியல் நெருப்பு பணம் என்னும் தண்ணியால் அணையாமல் இருந்தால் சரிதான் வாழ்த்துக்கள் விஜய் சார்❤
Till yesterday speech, I never minded Vijay's political entry. But yesterday, while watching the speech on TV, I could realise his ideology and the clarity about his political life.. so i really appreciate his entry now... Hope he will show the words he spoke in his actions..👍😄🤗. hope vikatan will support youngsters like him to get a chance to serve the people..👍👍😄😄🤗🤗
🎉🎉🎉சிறப்பு 🎉🎉🎉
🎉அடுத்த முதல்வர்🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉மகிழ்ச்சுடன்
வரவேற்கிறேன்
புகழின் உச்சியில் இருந்து வரவிருக்கும்
தம்பி விஜய் அவர்களே
வருக வருக வெற்றி பெருக என வாழ்த்துகிறேன் வெற்றிபெற்று நல்லாட்சி அமையவேண்டி
இறைவனிடம் வேண்டுகிறேன்
தங்களுக்காக
நீங்கள் என்ன தான் பேசினாலும் மக்கள் காசுக்கு ஓட்டு போடுறத முதல நிறுத்தினாதான் நீங்கள் ஜெயிக்க முடியும்❤❤❤❤
தளபதி மண்ணிக்கவும் நீங்க சொன்னது எல்லாமே என் தலையில் ஏறவில்லை ஆனால் இங்க ஒரு மாற்றம் வேண்டும் அது நீங்களா இருந்தா நல்லா இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது அதனால் எனது வோட்டு உங்களுக்கு தான்🔥❤️💯
...தமிழ் மக்கள் லஞ்சம் வாங்கித்தான் வோட்டு போடுகிறாங்க. தமிழ் அரசியல்வாதிகள் இந்த லஞ்சம் வாங்கும் சமுதாயத்திலேந்து தானே வராங்க !! அவுங்க எப்படீங்க நேர்மையா இருப்பாங்க ???
விஜய் அண்ணா நீங்க தனிச்சு நில்லுங்கள் யாருடனும் கூட்டணி வைக்காதீங்க எம் 'ஜி ' ஆர் மாதிரி சுயேட்சை யா நில்லுங்கள் நம்மள தேடி அவர்கள் வரட்டும் நாம் போகக்கூடாது வெற்றி நம்ம பக்கம். வெற்றி நடை போடுங்க. அண்ணா ❤❤❤
🙏🙏🙏junior mgr.. Semma vanthittenn.. Vijayanna complete actorrr anal complete politician.. Hatts offf anna🙏🙏🙏🙏all the best.sirr .. From kerala vukk vijayanna periya vazzthukkal... 🙏🙏🙏
.....தமிழ் மக்கள் லஞ்சம் வாங்கித்தான் வோட்டு போடுகிறாங்க. தமிழ் அரசியல்வாதிகள் இந்த லஞ்சம் வாங்கும் சமுதாயத்திலேந்து தானே வராங்க !! அவுங்க எப்படீங்க நேர்மையா இருப்பாங்க ???
Na vote poduva makkalea vijay sir ku 🫂❤️
I'm not his fan but his ideology impressed me in fact it triggered me to vote for him
Same... I am an Ajith Fan but today I decided my next vote casting to rethink.
Same😅@@ushaunnikrishnan831
Don't waste ur valuable vote.😊
All The Best To Vijay Anna .. My wish from malaysia
Hi vijay வாழ்க வளமுடன் பல நாள் செபம் நாட்டிற்கு நல்ல தலைவன்
You can see Captain Vijayakanth spirit in Thalapathy. Captain will be with him
ஓம் நமசிவாய சிவன் அருள் உனக்கு உண்டு
என்மனதில் இருந்த அத்துணை எதிர்பார்ப்புகளையும் நேர்த்தியாக பேசிய தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள்...
எவருக்கும் இல்லாத துணிச்சல் உங்களுக்கு உள்ளது விஜய்...பாராட்டுகள்...
😊😊😊😊😊😊😊😊😊😊😊
😂
Unexpected speach from my anna 😮 but "yellamay nalavey workout agum" anna 😇👏 super ☺️
Fantastic excellent super speech congratulations 🎉🎉
இதுவே நம்ம சீனியர் தத்தி, ஜூனியர் தத்தியாக இருந்திருந்தால் துண்டுசீட்டு வச்சினு உளரிட்டு இருந்திருப்பானுங்க😂😂😂
தம்பி விஜய் கோடிக்கணக்கான இதயங்களில் அமர்ந்துள்ளீர் அவர்களுக்கு நல்லதை மட்டுமே...... செய்யுங்கள். சொல்லுதல் யார்க்கும்
எளிய அரியவாம் சொல்லியவண்ணம் செயல். என்ற வள்ளுவனின் வாக்கை பொய்யாக்கிக் காட்டுங்கள். இறைவன் துணையிருப்பார்💐💐💐💐
I really didn't expect this level speech from vijay..
Really talented... I believe that you can do lot in politics too.
Well done..
Your Tamil speech is flawless.. ❤
Welcome Anna ❤❤❤
5:36 Yappa idhu varaikum yendha arasiyal vadhiyum ipdi clear ah explain panni sonnadhum illa . Sollavum poradhula masss 🔥🔥🔥🔥
Clear speech..... congratulations🎉🎉..iam waiting....ne va..thalapathy....,❤🎉
நம்ம விஜய்க்கு வந்தவங்க எல்லாருக்கும் நன்றி வணக்கம்
தி.மு.க ஒழிய வேண்டும் என்று என் நீண்ட நாள் கனவு நிறைவு ஏற போகிறது 😂😂 நன்றி இறைவா ❤❤ விஜய் அண்ணா சூப்பர் பேச்சு
கண்டிப்பாக ரெட்டை இலை ய ஓடவிட்டது போல் உதய சூரியனை ஓட விரட்டனும்
சுப்பர் விஜய்❤அருமையான பேச்சு❤என்னுடைய வாக்கு விஜய்க்கு தான் விஜய் நம் நாட்டிற்க்கு நீங்க நல்லது செய்ய வேண்டும்❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் அன்பு சகோதரா உங்கள் சேவை மக்கள் நலன் காக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அன்பு மகனே. முதல் பேச்சு போல் இல்லை உணர்ச்சி பூர்வமான அருமையான. பேச்சு. கொஞ்சம் அமைதியாக பேசவும். உடலையும் பார்த்துக்கொள்ளவும்.
குள்ள நரி பய கமல் போல் இல்லாமல் மனதில் உள்ளதை பார்த்து படிக்காமல் பட்டவர்த்தனமாக பேசிய தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் ஒரு கில்லியாக செயல் பட வாழ்த்துக்கள்!!!!
GOAT VIJAY💯💥
Vijay. Vetrikku. Valthukkal
விஜய் தம்பிக்கு இவ்வளவு அரசியல் அனுபவம் இருக்குமா என்று யோசித்தேன் ஆனால் அவருடைய பேச்சில் எந்த தடுமாற்றமும் இல்லை உண்மையாகவே நாட்டை நேசிக்கும் குணத்தோடு பேசுகிறார் வாழ்த்துக்கள் தம்பி
தமிழகத்தில் புதிய தலைமுறை தலைமைத்துவம் உருவாகும் நேரம் இது.
Thalaiva Vera level speech 🎉
Middle ageஇளைஞர்கள் அதிகம் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் முதல் பெரிய மாநாடு🎉
அது என்னங்க மிடில் ஏஜ் இளைஞர்கள் ??😂😂
18வயசுக்கு கீழ் இல்லாமல் 40வயதுக்கு மேல் இல்லாமல்.. ஜல்லிக்கட்டுக்கு அப்புறம் இதான்
80% அரை டிக்கட் கூட்டம்
அய்யய்ய..இன்னொரு காட்டுக்கத்தல் காமெடிபீஸ்.
முதல் நாள் யாரையும் குறை சொல்லாமல் தமிழ் நாட்டின் மக்களின் வளர்ச்சி பற்றி பேசி இருக்கலாம் மேலை நாடுகளை உதாரணம் காட்டி பேசலாம்
சகோதர எதற்கும் அஞ்சாதே எதிர்த்துப் போராடு நிச்சய வெற்றி உண்டு உனக்கு எதிர்காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது
தோழா தோழி feels personal 🥹
Vera leval speech thalapathy I am waiting 2026
நல்ல ஒரு தெலுங்கு சினிமா பார்த்த போல் இருந்தது.தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களின் மூவி போலிருந்தது.
அரசியல் அனுபவம் இல்லமயை காட்டுகிறது.
பக்குவப்படட்டும்.
எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கணும்🎉🎉🎉🎉🎉❤❤❤
ரொம்ப நன்றி
News channel லே பார்க்காதவங்க கூட இன்றிக்கு விஜயின் அரசியல் பேச்சைப் பார்த்து இருக்கிறார்கள். பாமர மக்களை வெகுவாக கவர்ந்த எதார்த்தமான பேச்சாக இருந்தது. 🔥🔥🔥. வருங்காலங்களில் அவர் ரசிகர்களை சரியான முறையில் அரசியல் படுத்தி நல்ல தொண்டர்களாகவும் நல்ல மக்கள் பிரதிநிதியாகவும் மாற்றவேண்டிய பெரும்பணி இருக்கிறது.
எல்லாருக்கும் எல்லாம் பொது மக்களிடம் ஒரு வரவேற்பு கிடைக்காது ஆனா விஜய்க்கு அது கிடைத்து இருக்கிறது.
Vazha valarga Balan mdu
விஜய் சார் உங்களுக்கு எங்கள் ஓட்டு எப்போதும் உண்டு இனி நெருப்பு பறக்கும் தமிழ் நாட்டில் தமிழ் நல்லா உலராமல் பேசரதுக்கே உங்களுக்கு ஓட்டு போடணும் 💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💫💫💫💫💫💫💫🔥🔥🔥🔥🔥🔥💖💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥
😂😂😂
என் ஓட்டு என்னை சேர்ந்தவர்கள் ஓட்டும் உங்க ளுக்கு தான்❤❤❤❤❤❤❤❤
So proud TVK thavair thalapathy 🔥🔥🔥🔥🔥😍😍😍speach vera leval
👌🏽 speech
Arumaiyana speech transparent aana speech i am very impressive❤
Clear Speech... Congrats...
I m waiting
இந்த மனுஷன் கிட்ட எதோ ஒரு magic இருக்கு
Ya some percentage vote share.
Haha yes on movie screen. Era of movie stars is over.
$
என்னத்த விஜய் பேசுனாலும் அதுக்கு ஆணி வேர்,, அண்ணா,கலைஞர் பெரியார் பேசுனதுதான்
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்,
தமிழகம் விழித்துக் கொள்வதற்கான சரியான தருணம்... செய்து காட்டுவீர்கள் ❤
முருகர் உங்களை ஆதரிப்பார்❤️❤️❤️❤️❤️
ஏன்டி இப்படி....
எல்லாம் வல்ல கர்த்தர் ஆசீர்வாதம் 🙏
❤
Which murugan???
Neenga unga kadavula vechu unga prayers ah kudukkureenga hats off dude naanum yen prayers kudukuren insha allah indha manushan jeipaaru
Excellent speech..amazing..Vijay revealed his public speaking talent in the most beautiful way..
Super great awesome wishes congrats
Thalapathy Vijay Annaku my vote would be great
All the best vijay sir, God bless you, yes definitely We need a change, thank you very much, 🙏❤❤❤
❤❤❤ All the best Anna with prayers
This is your first stage
And also
U showing both the face in this stage
🎉Marana speech thalapathy Vijay anna🎉
Super speech thalaiva vera vera level🔥🔥🔥
மிக அருமையான பேச்சு, எதிர் பார்த்ததை விட. விஜய் தமிழக முதல்வராக வருவதற்கு வாழ்த்துகள்.
Nothing can stop u sir ❤all the best 👍
சுப்பர் சுப்பர் ஆகா எவ்வளவு மக்கள்கூட்டம் வாழ்க 💐❤️
,Very good Vijay Anna congraslation
எந்த நோக்கத்திற்காக நீ பிறந்தாயோ அதை முடிக்க வேண்டும் - வாழ்க வளத்துடன்.
விஜய் நான் உங்களோட பெரிய ஃபேன்😊😊😊❤❤❤🎉🎉🎉
நம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற நினைக்கும் அனைவரையுமே நாம் வரவேற்க வேண்டும்❤❤❤
தமிழனுக்கு தமிழ்நாட்டிற்கு இனவுணர்வோடு ஏதாவது செய் பின்னர் ஆதரிக்கிறேன்
Kandippa varuvinga anna ungalukku kandippa nanga vottu poduvom
Vera level speech ❤
திரை விமர்சனம்:
இந்த படத்தில் இயக்குனர் திரு RSS அவர்கள் கதையின் திருப்பு முனையாக ஒரு IT ரெய்டு காட்சியை வைத்து ஒரு நடிகனை ஒரு தலைவனாக மாற்றி மாற்றி விட்டார்.
இதற்கு முன் இயக்குனர் திரு RSS அவர்கள் இயக்குனர் சீமான் அவர்களை வைத்து ஆமைக்கரி என்ற அக்சன் படம் எடுத்தார் அந்தப்படம் கைக்கொடுக்கவில்லை எனவே தற்போது நடிகர் விஜய்யை வைத்து அக்சன் கலந்த செண்டிமெண்ட் படமாக பாயாசம் என்ற படத்தை ரிலீஸ் செய்துள்ளார் பொறுத்திருந்து பார்ப்போம்.
Love you vijay, all the success for your social service . Let us join hands to develop the society and country. Service to mankind is service to god. Hope you will .❤❤❤❤❤
எனது அன்பான வணக்கங்கள் விஜய் அண்ணன் அரசியல் செம்மையாக வளர கடவுளை பிரார்த்திக்கிறேன்
Really Fantastic Didint expected Vijay to speak with this flow Really Fantastic
Very nice speech Anna congratulations
❤❤❤❤ good I m waiting passsss
அரசியல் ஒரு பெருங் கடல், அதில் சினிமா நடிகர்கள் நீந்தி வெற்றி பெற்றவர்கள் பெற்றவர்கள் மிக மிக அரிது, நிஜ வாழ்க்கையும் நடிப்பு வாழ்க்கை யும் ஒன்று அல்ல,,
Wonderful speech.. I never expected from you because iam Telangana...Love you brother Jai Bhim Jai Periyar
Arumaiyana pechu thalaiva vera level 💯 2026 cm confirm
மற்ற கட்சி எல்லாம் கொஞ்சம் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள்...
விஜய் speech is good...
Congrats Vijay Anna Good luck Im from Odissa
இலங்கை யில்.தமிழ்.படம்.பாக்கும்.விஜேனா.விஜே.வெற்றி.மேல்.வெற்றி🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🎉🎉🎉
கேட்க நல்லாத்தான் இருக்கு. பொறுத்திருந்துதான் சொல்லமுடியும், இது எவ்வளவு தூரம் பாயும் என்று. ஏன் எனில் இது சினிமா துறை அல்ல,
டாக்டர் பையன், டாக்டர் அவன், அதுபோல் எல்லவேலையிலும் ,அரசியல் சூழ்நிலையில் வளர்ந்தவன் , அரசியல், வருவது தவறு அல்ல, மக்கள், தேர்ந்தெடுத்தால், யாரும் வரலாம், இது தான், உண்மை, சத்தியம்,
What a great speech. Well done 👏
I am not a Vijay Fan. But Today I am impressed with his speech❤
Ithu varaigum interest Ilama than vote Potom. But ipo eppo vote potanum nu eager ah irugu. Vijay bro ku jai