Koyambedu Market in Netherlands - The Biggest Open Market | Tamil Vlog | Netherlands Tamilan

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Hai makkale:
    Today in this video I visited the famous market in den Hague city which is named as Hagse market and was very surprised to see that price of the meat and vegetables were damn cheap. There were four rows in that market and we could find all the house hold things like vegetables, fruits , meat etc . Even I purchased lot of things for my kitchen. The address of this cheapest market is
    g.co/kgs/viWfvW .
    Hope u enjoyed this video . See u soon in yet another interesting vlog. Thank you
    #koyambedu #HagseMarket #netherlands

КОМЕНТАРІ • 227

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 роки тому +36

    நன்றி சகோதரா. விரிந்த கண்கள் வீடியோவின் இறுதி வரை சுருங்கவே இல்லை. ஸ்வேதாவுக்கு நன்றி சொல்லவும். அழகான தமிழில் நீங்கள் எல்லாம் பேசுவது காதுகளில் தேன் பாய்கிறது. என்ன பிரம்மாண்டமான பல்பொருள் அங்காடி 😯😯😯😯😯😯😯😯. சுத்தம் என்கிற நான்கெழுத்து மட்டுமே நம் நாட்டை பிற நாடுகளிலிருந்து வேறுப்படுத்துகிறது. இவ்வளவு கடைகள் இருந்தும் ஒரு இடத்தில்கூட துளி குப்பையோ தண்ணீரோ காணப்படவில்லை. சில உணவு வகைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. சீன மார்க்கெட் ஞாபகம் வருகிறது. நாங்களே நேரில் உங்களோடு சுற்றிப்பார்த்ததுபோல் இருந்தது.

  • @voice_of_sk
    @voice_of_sk 2 роки тому +30

    நான் உங்க வீடியோ முதலில் பார்க்கும்போது 47ஆயிரம் இருந்து இப்போது ஒரு லட்சம் சப்ஸ்கிரைப் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +22

    முதலில் ஸ்வேதா, திவ்யா சகோதரிகளுக்கு நன்றி நன்றி மறக்காமல் சொல்லவும். எங்கிருந்தாலும் சென்னையை (கோயம்பேடு) உதாரணம் காட்டியது சூப்பர். நிகழ்ச்சிகள் தொடரட்டும்.மார்க்கெட் அசத்தல் அபாரம் 👍👌🤝❤️🙏💐🌹👏

    • @devaraja8184
      @devaraja8184 2 роки тому +3

      தங்களை போன்றவர்கள் ஊக்கப்படுத்துவதன் மூலமாக இன்னும் பலவிதமான பதிவுகளை மிக சிறப்பாக வழங்குவதற்கு நம்ம நெதர்லாந்து தமிழன் சேனல் கடைமைப்பட்டுள்ளது...

    • @premanathanv8568
      @premanathanv8568 2 роки тому +1

      @@devaraja8184 🙏🙏🙏🙏

  • @vikknarajahmayuran8694
    @vikknarajahmayuran8694 2 роки тому +7

    Hi.. Thivya ... Thiva Army

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 2 роки тому +7

    It is very important message for Netherland Tamil people.thanks bro.

  • @EzhilanRithi
    @EzhilanRithi 2 роки тому +4

    உங்க வீடியோ எல்லாமே மிக அருமை. கடைசி வரைக்கும் பாக்கனும் தவிர்க்க முடியாது அந்த அளவுக்கு ஆர்வமா இருக்கும்.நன்றி நன்பா.

  • @Sanjaygsr88
    @Sanjaygsr88 2 роки тому +10

    வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா 100k subscribeNetherlands Tamilan channel இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @jonsantos6056
    @jonsantos6056 2 роки тому +7

    Thanks to your video, now people who didn't know about this place in Netherlands can save some money. Good vibrant video with the three of you!

  • @johnjohn8371
    @johnjohn8371 2 роки тому +3

    Amazing video....bro very lively presentation...very proud of those sister's Swetha and Divya...

  • @carlosverapan2253
    @carlosverapan2253 2 роки тому +4

    Great Vlog brother. Keep up your Vlog. Nice to see another Tamil brother doing well in Netherlands and Europe. Proud Tamilan Melbourne Australia

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 1L subscribers க்கு, அட்டகாசம் கணேஷ் அண்ணா, வேற level video very useful for who lives in Netherlands..... 👍

  • @ShubasVlogs
    @ShubasVlogs 2 роки тому +2

    First time watching your video brother. Semma, the way u approach people, my friend. And selling in seafood market in tamil, I totally enjoyed watching ur video. Bravo

  • @niranjanu6560
    @niranjanu6560 2 роки тому +5

    Anna I'm from karnataka tamilan i love ur videos now a days.. kudos to u na... ❤️

  • @singham1708
    @singham1708 2 роки тому +7

    Many Congratulations on reaching 100k subscribers...Way 2 Go...

  • @divakars9240
    @divakars9240 2 роки тому +13

    Divya Akkaa ur Smile always So Cute..♥️😍
    Divya Fans Club, Madurai Branch

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +4

    Lively Market! The market tempts everybody to buy something at affordable price. Bro, your salestactics is wonderful.People around you enjoyed when you called them to buy things. I thank you very much for sharing this beautiful video. Super video.👍👍👍❤️❤️❤️

  • @bovascyprian_1992
    @bovascyprian_1992 2 роки тому

    I'm in USA. , Here even haver tamil people he know very well tamil but never talk. the talk only English. But your in Netherland you talk very nice tamil. really you awesome anna. I salute you na . You taking like very super chennai local tamil anna. Iam aslo born on chennai Mylapore. You talk tamil like me na..., 👌 👍

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +3

    Thambi Ganesh Congratulations for 100000 subscribers...I already told my comment, before December 2021 you will reach 100000 subscribers....God bless you and your family and your UA-cam Channel...Divya Madam:
    Vanakkam...

  • @mohmmedrafeek5325
    @mohmmedrafeek5325 2 роки тому +1

    நண்பா உலக தமிழர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான் புலம் பெயர்ந்தோம் என்று எல்லோரும் மறந்து விட்டார்கள் ஆனால் நீங்கள் பேசும் பேச்சு தமிழ் நாட்டில் இருந்து பேசுவது போல் இருக்கிறது வாழ்ந்தாழ்த்துக்கள் நண்பா

  • @kitchengadgetshub2696
    @kitchengadgetshub2696 2 роки тому

    My son is studying in Groningen, Netherlands. It is great video. Thanks bro

  • @banumathics4448
    @banumathics4448 2 роки тому

    Like potachu pa, koovi koovi koyambedu market Pola vithathu super pa. Mamma oru Pola aguma. People really work hard in Netherlands in cold climate

  • @achukavi7426
    @achukavi7426 2 роки тому

    மூன்று தமிழர்கள் ஒன்றாக ஷாப்பிங் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது அதுவும் கடல்கடந்து.
    நான் நேரிலேயே பார்த்த feeling.
    Next time please do buy கலவா மீன்(grouper) வாங்கி சாப்பிடவும்
    நல்ல சுவையான மீன்
    Convey my newyear wishes to you and your freinds at Netherlands.
    புத்தாண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்
    From
    63 years வாலிபன்
    Er. இரா.முரளி
    சென்னை

  • @anandanbala6777
    @anandanbala6777 2 роки тому

    போனா வராது பொழுது போனால் கிடைக்காது நெதர்லாந்து உங்களுடைய தமிழ் ஸ்பீச் மிகவும் அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @karunakaran7271
    @karunakaran7271 2 роки тому +6

    Bro congrats for 1 lakh subscriber 👍

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs 2 роки тому +1

    Nice!thanks for both sister for tell about this market to you and all tamil peoples.. I like that's you sale sea food in shop 'that's tamilan style'

  • @vasanthashunmugam3181
    @vasanthashunmugam3181 2 роки тому +3

    Best wishes for 100k subscribers. Way to go thala..

  • @vettrithiru
    @vettrithiru 2 роки тому +3

    Interesting and informative!keep it up!

  • @yoganandansomasundaram905
    @yoganandansomasundaram905 2 роки тому +5

    In Nederland, dutch people call this market as " Haagse Markt "

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 2 роки тому

    You are talking in tamil very casual to Dutch people superb,

  • @saradhakrishnamurthy7750
    @saradhakrishnamurthy7750 2 роки тому

    Hi shweta hos is athai from Coimbatore highly delighted to see you and hear your voice

  • @whyme5024
    @whyme5024 2 роки тому +1

    Another lovely video. Congratulations on 100k.

  • @muralidharan3404
    @muralidharan3404 2 роки тому +5

    வாழ்த்துக்கள் 🎉🎉 1 லட்சம் 🎉🎉🎉

  • @suganz1994
    @suganz1994 2 роки тому +2

    என்னது திவ்யா அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா😱🥺🤧

  • @amanikandan9063
    @amanikandan9063 2 роки тому +3

    1Lakh Subscribers Congrats bro🎉🥳👏

  • @pandidurairajput7226
    @pandidurairajput7226 2 роки тому +1

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு விடீயோவும் அருமை நண்பரே வாழ்க வளமுடன்

  • @chatruvaethisivaji
    @chatruvaethisivaji 2 роки тому +5

    Congrats anna 100k 💯💥

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому

    Bro semma bro ennoda support eppothume ungalukku irukkum👍👍👍👍

  • @thecrabpulsar
    @thecrabpulsar 2 роки тому

    Semma personality nanba neenga... market a vida unga pecha than rasithen. Vazhthukkal

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому

    Very beautiful coverage. Thank you for your video

  • @sivapragsammurugiah6805
    @sivapragsammurugiah6805 2 роки тому

    Pleasant Saturday evening from Singapore . Netherlands EXCELLENT Service 💗💞❣❤💖🧡😊💚🙏🙏🙏

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 роки тому

    Thanks for sharing this nice video. From Malaysia 🇲🇾. God bless you and your family.

  • @patriciaak4012
    @patriciaak4012 2 роки тому +1

    Swedha and dhivya sisters are loving people.

  • @nathannathannathan8075
    @nathannathannathan8075 2 роки тому

    Pakkum pote ellataiyum vanganum pole ireke anna tq im Nathan from malaysia

  • @balabalaji2310
    @balabalaji2310 2 роки тому +1

    Ur very easy to learn anna amazing beautiful bro by balaji 🎉🎉🎉🎉🎂🎂🎂👍👍👍👍

  • @jummystick
    @jummystick 2 роки тому

    I’m living in Canada 🇨🇦. But almost 23 years ago I visited to this market several times. Every weekend is very busy. I think, you guys missed Holland breads. Next time don’t forget to buy tasty bread.

  • @adaikalasamy8480
    @adaikalasamy8480 Рік тому

    சந்தையை காட்டிய அன்பு சகோதரருக்கும் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்....

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 2 роки тому

    Wow great guys...u are very lovely guys great 👍👍👌♥️aswell two lovely sisters with u.

  • @MRVIJAYPLAYZ
    @MRVIJAYPLAYZ 2 роки тому +1

    Congratulations for 100k anna i wish you growing up more

  • @kiddocraft8646
    @kiddocraft8646 2 роки тому

    Very much informative Bro 👍 hats off to your work and effort 👏

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @AllIsWell-th2cn
    @AllIsWell-th2cn 2 роки тому +1

    Anna ellarum rompa happy irukiga pola irukku
    I'm from srilanka

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @nrnrnambi
    @nrnrnambi 2 роки тому +3

    Excellent experience 👏 👌

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 роки тому +1

    Excellent information and excellent video

  • @ravindhran9336
    @ravindhran9336 2 роки тому +3

    Vanakkam ganesh super.

  • @selvane9819
    @selvane9819 2 роки тому

    Very interesting to watch...'Makkale' Grand market place....thank you

  • @90skidinfo10
    @90skidinfo10 2 роки тому

    Superb bro👌👌👌 I love it.. Stress relief your video....

  • @lakshmananlakshmanan6634
    @lakshmananlakshmanan6634 2 роки тому

    வணக்கம் நண்பா உங்கள் ரசிகர் வாழ்த்துக்கள்
    1லட்சம் சப்ஸ்கிரிபர் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை
    கூடிய விரைவில் 2 லட்சம் சப்ஸ்கிரிபர் வர வாழ்த்துக்கள்

  • @musictamizha7805
    @musictamizha7805 2 роки тому +1

    I like that cute gundu sis ❤️

  • @nandagopal7155
    @nandagopal7155 2 роки тому +1

    Super Finding Buddy 👏👏👏👏

  • @Hari_Hk
    @Hari_Hk 2 роки тому +2

    Bro Congrats 100k subscribe 😎

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 роки тому

    அண்ணா நாங்களும் பக்கத்திலதான் இருக்கிறோம்...
    German வாங்க நிறைய தமிழ்கடைகள் உண்டு....
    10€ சப்பாத்து திறமானதல்ல இருந்தாலும் Winter க்கும் ஒத்துவராது.
    நீங்க கட்டாயம் வாங்க...
    பக்கத்தில Romount போங்க முருகன் கோவில் உண்டு...
    Holland பூக்களும் நிறைய உண்டு.
    Phone numbers போடுங்க கதைப்போம்.

  • @murugeshesen
    @murugeshesen 2 роки тому

    BRO congrats to you and your NT family to 100k subscribers

  • @rajeshthala8556
    @rajeshthala8556 2 роки тому +3

    Congratulations for 100k subscribers anna ❤️

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому +1

    Dear Ganesh next video kindly let us know how they are disposing market wastes and also balance fish/mutton etc..anyway excellent video.thanks to two sisters also

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super information thanks brother

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 2 роки тому

    நண்பரே வீடியோ அருமை..தங்கைகளுக்கு நன்றி. மார்கெட்டில் பொருட்களை காட்டும் போது சற்று நிதானமாக படம் எடுக்கவும். நம்மூரில் இல்லாத பொருட்களை தெளிவாக காட்டவும். விரைவாக நகர்த்தினால் தெளிவாக தெரியவில்லை. நன்றி.

  • @stephenpaul350
    @stephenpaul350 2 роки тому +1

    Bro all video good and very very useful video's. But. Job Already keten unga kita help pana nalla irukum

  • @thangamwhit
    @thangamwhit 2 роки тому

    கோயம்பேடு கூட ஒப்பிட்டு சொல்லாதீங்க நண்பா.... அது market ah athu .. naara.k...
    இது வேற லெவல் இருக்கு...

  • @gopinath1669
    @gopinath1669 2 роки тому +2

    Vazhukkal anna 🤩🤩🤩🤩🙂🤩👍🙏🙏🙏

  • @terronsolomons7100
    @terronsolomons7100 2 роки тому +1

    Very nice......

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 роки тому +1

    Very happy to watch.

  • @thayakaran7540
    @thayakaran7540 2 роки тому

    நான் புது வரவு உங்க சணலுக்கு வீடியோ சூப்பர்

  • @Barnabas09
    @Barnabas09 2 роки тому +1

    I can see this market is flooded with plastic bags anna next time oru #manjapai #clothmaterialbag kondu
    Ponga marketku

  • @nraji7462
    @nraji7462 2 роки тому

    Anna nee vera level local guyna💞😇🤣

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 роки тому

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @haikannan3745
    @haikannan3745 2 роки тому

    நட்புக்கு வணக்கம் உங்கள் market video super 🎉👍🏾🎁

  • @acharles292
    @acharles292 2 роки тому

    Super.Thank you for uploading the vedio

  • @shivashadanas5224
    @shivashadanas5224 2 роки тому

    Nanba thalaiva ennkku romba nal kanau velinatta suthipakanum but chanse Illa unga mooliyama pathukiren

  • @sasidharan5860
    @sasidharan5860 2 роки тому +1

    Anna Future videos 1 hour irukaramari podunga pathukita irukalanu iruku

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 роки тому

    Romba azhaga erukku samma superb

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 2 роки тому

    Natural feelings.eniyamanam.vazgavazga

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 2 роки тому +2

    நண்பா எல்லாரையும் காண்பிக்கிறீர்கள் ஆனா கேமரா மேன் யாரு காட்ட மாட்டுகிறீர்க

  • @parthasarathydpandi
    @parthasarathydpandi 2 роки тому

    7.13 enna pesuraa her mind voice 😂😂

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 роки тому

    நைஸ் வீடியோ சூப்பர் ப்ரோ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @veerasekar3369
    @veerasekar3369 2 роки тому +1

    We want silver play button unboxing brother

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому

    நன்றி தம்பி நம்ஊர் மாதிரி கூறு கூறுறாக வைத்தும் கூவி கூவிகூப்பிட்டுதான் வியபாரம் செய்கிறார் வாழ்க வளமுடன் கோவை

  • @mukesh7337
    @mukesh7337 2 роки тому +5

    Hi Netherlands tamilan, your videos are nice
    Just want to know, how much does it cost for studying a Bachlors in Netherlands, and also do I need to learn Dutch for studing there, or can I survie knowing English?
    Hope to get a responses

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +1

      Dutch is not needed for studies bro with English u can manage.

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому +1

      As per my knowledge the bachelors fees will be around 3500- 4500 euros per year based on the courses

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  2 роки тому

      @Rainbow Man From original ID Addrss is in the description

  • @rjpradp
    @rjpradp 2 роки тому

    Audio clarity improve pannunga annaaaa 😃
    Nice video 👌

  • @AllIsWell-th2cn
    @AllIsWell-th2cn 2 роки тому

    Most favorite country.....

  • @pripriya4600
    @pripriya4600 2 роки тому

    Welcome to Denhaag bro 😎

  • @backiarasubackia4338
    @backiarasubackia4338 2 роки тому

    Anna congratulation adikadi video podunka

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 2 роки тому

    Friend pls show cheese shop which is not available in India

  • @sreethiru1205
    @sreethiru1205 Рік тому

    Koyambedu market thorkaadju mazhai season ulla vanteenga neenga naaridiveenga

  • @umapai1762
    @umapai1762 2 роки тому

    U should have shown the types of vegetables u get there

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому

    வீடியோ அருமை சகோதரிக்கு மிக்க நன்றி

  • @kannadassasn
    @kannadassasn 2 роки тому

    மேடம், ஒரு கிலோ இஞ்சி.. Super தல.. 👓 👓

    • @kannadassasn
      @kannadassasn 2 роки тому

      Feeling so good to see the crowd 😌. Almost everyone looks beautiful 😍

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 роки тому

    Wow, very big Market 👍

  • @vimalnatan9066
    @vimalnatan9066 2 роки тому +1

    Superbro

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    What is not available.....amazing market