நல்ல காணொளி,, சீனா நகரம் பிரமாண்ட முறையில் சுத்தமா, வடிவா இருக்கு,,சந்துரு அய்யா வின் புல்லட் ரயில் பயணம் , காணொளி பார்க்க ஆவல் இனிதே,,,,,, தமிழ் நாட்டுதமிழன்,,,,
அது கொழுக்கட்டைதான்.இறைச்சியுடனும், இறைச்சியில்லாமல் இனிப்பு அவரை துவையல் வைத்தும் சுவையாக இருக்கும்.இவர்களுடைய உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் அனைத்தையும் உண்பார்கள்.பூச்சி தேள் உட்பட ஒன்றும் கழிவுகிடையாது.
After covid, almost all hotels have robots to do non contact room service. If you had the local apps you can order food from outside restaurants and get it delivered to your room by the robots
China வில் dimsom எனும் உணவு favourite, கொழுக்கட்டை போல chicken ,seafood. Vegetables steam பண்ணி விற்பார்கள்,பார்த்து சாப்பிடவும்,நல்ல சுவையாக இருக்கும்.
சீனாவில் மெட்ரோ ரயிலில் சென்றால் ரயிலுக்கு வெளியே "வீடீயோ விளம்பரம்" ஓடிகொண்டே வரும் அது பற்றி ஒரு வீடீயோ போடவும் இது எனது அன்பான வேண்டுகோள். 2015 / 2018ல் நான் சீன தலைநகர் "பெய்ஜிங்" மெட்ரோவில் சென்றபோது கண்டு வியந்தேன் என்னிடம் கேமரா மற்றும் "டச் போன்" இல்லை வீடீயோ எடுப்பதற்கு.
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
சீனாவில் குறைந்த விலையில் வாங்கும் பொருட்கள் ரொம்ப நாள் வேலை செய்யாது..ப்ராண்டட் பொருள் என்றால் நம்மூரில் இங்கு கிடைப்பதை விட குறைந்த விலையில் வாங்கிவிடலாம்
எல்லா UA-camrsum நகர்ப் புறங்களையே காண்பிக்கிறீங்க யாருமே சீனாவின் கிராமப் புறங்களுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை கலாச்சாரங்களை காண்பிக்கிறீங்க இல்லையே ??
சீனா கரனே இதை வாங்குவது இல்ல ,, இதுல வாங்க ஆட்களே இல்ல வெரிசொடி இருக்கு ,, எவன்ன் தான் வாங்குரான் ,, நீங்க தான் இபாடி கானாத கண்டு ,, 4:424:50 , 4:544:575:055:155:24 ,தமிழனும் ,,ஆபிரிகா வில் வந்தவங்களும் மட்டும் ,,
போர் நடக்காமல் இருந்திருந்தால், இப்போது இலங்கை சிங்கப்பூர் போல இருந்திருக்கும். என் தந்தையின் காலத்தில், இலங்கையிலிருந்து பல பொருட்கள் தமிழ்நாட்டுக்கு வருமாம். அந்த நிலை மீண்டும் வர வேண்டும், கடுமையான உழைப்பும் + நல்ல அரசியல் தலைவரும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
Great Chinese have identified all products world market requires and manufactures every thing they even know what world will require also and manufactures them also India is very very small in what they manufacture v should use their products and solutions also develop those items which is required in great qualities
இஸ்லாமியர்கள் வந்தால் ஹலாலான உணவுகள் சாப்பிடுவதற்கு இடங்கள் இருக்கின்றதா தயவுசெய்து இஸ்லாமியர்களுக்கான உணவு கடைகள் நீங்கள் செல்லும் இடங்களில் இருந்தால் அதை கட்டாயம் தெரியப்படுத்துங்கள்
நல்ல காணொளி,, சீனா நகரம் பிரமாண்ட முறையில் சுத்தமா, வடிவா இருக்கு,,சந்துரு அய்யா வின் புல்லட் ரயில் பயணம் , காணொளி பார்க்க ஆவல் இனிதே,,,,,, தமிழ் நாட்டுதமிழன்,,,,
இரண்டு பேருமே சப்ரைஸ் பண்ணி வைத்து இருந்தாள் யார் வீடியோ பார்ப்பது என்று எனக்கே தெரியவில்லை
விலை என்ன என்று.. நீங்கள் தானே கேட்டு பதிவிட வேண்டும்.. வெரும்னே மலிவு என்றால் நாங்கள் எப்படி தெரிந்துகொள்வது ?
அது கொழுக்கட்டைதான்.இறைச்சியுடனும், இறைச்சியில்லாமல் இனிப்பு அவரை துவையல் வைத்தும் சுவையாக இருக்கும்.இவர்களுடைய உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் அனைத்தையும் உண்பார்கள்.பூச்சி தேள் உட்பட ஒன்றும் கழிவுகிடையாது.
உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்றால் சீனாவுக்கு போனால் சரியாமே.உலகில் உள்ள அத்தனையும் உள்ளதாமே
மேலும் பல நாடுகளுக்கு செல்ல வாழ்த்துக்கள்.......
இடங்கள், பழங்கள், உணவுப்பொருட்கள், விற்பனையாளர்கள் - எல்லாமெ உண்மையிலேயே சூப்பர் கிளீன். கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம்.🎉
உன்மை பெசவும் ,, இப்படி தரமான என்ரு சொல்லி தழிழர்களை குழியில் விழுத்த வேண்டாம் ,, 4:21 சமுக பொருப்பு இருக்கனும்
This week we were in Srilanka, beautiful country. God bless Sri Lanka ❤️
நம்ம வாங்குனோனா அவளவுதான் அதை சந்துரு அண்னே சொன்னதும் செமகாமெடியா இருந்திச்சி அருமை
அருமையான பதிவு மேலும் இது போல பல நாடுகள் செல்ல வாழ்த்துக்கள்
After covid, almost all hotels have robots to do non contact room service. If you had the local apps you can order food from outside restaurants and get it delivered to your room by the robots
China வில் dimsom எனும் உணவு favourite, கொழுக்கட்டை போல chicken ,seafood. Vegetables steam பண்ணி விற்பார்கள்,பார்த்து சாப்பிடவும்,நல்ல சுவையாக இருக்கும்.
சிலவே இல்லாமல் சீனாவின் ரிட்சி ஸ்ட்ரீடை சுற்றி காட்டியுள்ளீர்கள் சந்ரூ வுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
வணக்கம் சகோ ...... சிறப்பான காணொளி... பிரமாண்ட...போன்... கடைகள்.... மிகவும் சுத்தமாக இருக்கிறது...... கவனமாக..... நன்றி...
சந்துரு சகோ சீனாவில் மீண்டும் எதோ வைரஸ் பரவுகின்றதாம் மிகவும் அவதானமாக இருக்கவும்
சீனாவில் மெட்ரோ ரயிலில் சென்றால் ரயிலுக்கு வெளியே "வீடீயோ விளம்பரம்" ஓடிகொண்டே வரும் அது பற்றி ஒரு வீடீயோ போடவும் இது எனது அன்பான வேண்டுகோள். 2015 / 2018ல் நான் சீன தலைநகர் "பெய்ஜிங்" மெட்ரோவில் சென்றபோது கண்டு வியந்தேன் என்னிடம் கேமரா மற்றும் "டச் போன்" இல்லை வீடீயோ எடுப்பதற்கு.
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
Guangzhou fabric lot market paittu video podunga
sagodhariya kaanom... thaniyaa vandhu eppadi jaaliyaa iruppenga nanbare
சீனாவில் குறைந்த விலையில் வாங்கும் பொருட்கள் ரொம்ப நாள் வேலை செய்யாது..ப்ராண்டட் பொருள் என்றால் நம்மூரில் இங்கு கிடைப்பதை விட குறைந்த விலையில் வாங்கிவிடலாம்
இந்தியாவிலும் போலி தயாரிப்பு இருக்கிறது மார்வாடிகளின் மின்சார சாதனங்கள் பல போலி உள்ளன
honor note 10 . (6.128gb) இந்த போன் சீனாவில் இருக்கிறது . இந்த போன் ஐ வாங்கித்தாருங்கள் .அதற்காக தொகை உங்களிடம் தந்து விடுகிறேன் .
Bro china la agriculture equipment & construction equipment manufacturing machine pathi poduga broo....
Electric products oda stop pannirathiga....
The kozhukattai is called dumplings.
நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍Usha London
சைனாவில் பொருள் விலை குறைவாக இருந்தால் நமக்கு என்ன பயன்? அங்கு சென்றா வாங்க முடியும்? views க்காக டுபாக்கூர் தலைப்பு வைப்பதா?
*Hi, Subscriber from* *சென்னை நான் Ro* *water business*
*பன்னிட்டு இருக்கேன்,* *Ro components*
*சீனாவில் எங்கு* *தரமாகவும் & விலை* *கம்மியாக கிடைக்கும்?*
Unkalukku ethu than velaiyo ????
கொழுக்கட்டை , dumplings mostly steamed, you eat with a soy dip sauce, making of it is an art. nice video, lots of things to buy.
hi bro do you have any contact number of the charging cable shop?
veg people can i have choice to eat anywhere are any idea please.....
புவணியின் பாதையில்...😊 வாழ்த்துகள். ❤
எல்லா UA-camrsum நகர்ப் புறங்களையே காண்பிக்கிறீங்க யாருமே சீனாவின் கிராமப் புறங்களுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை கலாச்சாரங்களை காண்பிக்கிறீங்க இல்லையே ??
புவனி போகப்போரர் பாருங்க
@@govindarajuraju3268 avar poitu vanthutar
Chandru anna ac spare parts video podungo
We see your china market with your eye sight in your travelling clear and quanso market and thanks to chanru v logs media
10.47 those are different types of dimsum
இவர் தீபாவளி பண்டிகை சென்னை T. Nagar காட்டிய வடிவு
ரங்கநாதன் வீதி ( தெரு) போகாமல் என்ன தி. நகர்
இவருடைய காணொலி மக்கள் புழக்கம் இல்லாத இடமாக இருக்கும்
சீனா கரனே இதை வாங்குவது இல்ல ,, இதுல வாங்க ஆட்களே இல்ல வெரிசொடி இருக்கு ,, எவன்ன் தான் வாங்குரான் ,, நீங்க தான் இபாடி கானாத கண்டு ,, 4:42 4:50 , 4:54 4:57 5:05 5:15 5:24 ,தமிழனும் ,,ஆபிரிகா வில் வந்தவங்களும் மட்டும் ,,
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤💕🙏🙏
அந்த ரோபோவை இலங்கைக்கு கொண்டு வாங்க அண்ணே 😂😂😂.
போர் நடக்காமல் இருந்திருந்தால், இப்போது இலங்கை சிங்கப்பூர் போல இருந்திருக்கும்.
என் தந்தையின் காலத்தில், இலங்கையிலிருந்து பல பொருட்கள் தமிழ்நாட்டுக்கு வருமாம்.
அந்த நிலை மீண்டும் வர வேண்டும், கடுமையான உழைப்பும் + நல்ல அரசியல் தலைவரும் உங்களுக்கு கிடைக்க வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
சிறப்பு சீனா வாழ்த்துக்கள் சந்த்ரு ❤😂🎉
Don't be carried away by seeing outside.
UA-cam not available in China. They have yuku alternate
நம்ம ஊரில் கொழுக்கட்டை இங்கு மோமோ
Next video poduga Anna l am wight😊
அருமை சந்துரு
சீனாவுக்கு போயிட்டு வர எவளோ செலவு ஆகும்
Socks 4500 Adidas 3 pair
Great Chinese have identified all products world market requires and manufactures every thing they even know what world will require also and manufactures them also India is very very small in what they manufacture v should use their products and solutions also develop those items which is required in great qualities
நன்றி அண்ணா
அங்கால என்ன இருக்கு
அருமையான கானொளி தம்பி
வாழ்த்துகள்..
Fruits May be plastic
500சப்கிரைபர் வாழ்த்துக்கள்
சிறப்பு சகோதரர் 🎉❤🎉
why youtubere not showed your monthly incoming in you a youtube channel
Sooper anna
அருமை சகோ
Adavance congratulations too 500k subscribe anna🎉❤
Looks like Gujrat, India
SUPER BRO
சீனாவில் youtube இல்லை என்பது பொய். அங்கிருந்து youtube வீடியோ போடுவதை பார்த்திருக்கிறேன். எவ்வளவோ channel உள்ளன.
போர் நடக்காமல் இருந்திருந்தால், இப்போது இலங்கை சிங்கப்பூர் போல இருந்திருக்கும்.
Srilanka,war,14 years past,what's happening
வணக்கம்
Super valdan
அதுதான் மோமோஸ்
Super cool 😮 😮😮
அண்ண அந்த பீஸ் எவ்வளவு 😊😊😊❤❤❤
Congratulations
கொரோனா ஊர் வூஹான்க்கு போகலையா நீங்க 🇨🇳?
Love From India
Corona market whuhan pokalaya bro ?!😢
நாம்ம நாட்டககு இப்படியலாம் நல்லருக்கும் என அண்ணா
இந்தியா வாழ்க
Anna vera leval
ஓட்டுநர் உங்கள் சகோதரரா😂😂😂😂😂
super chanru anna👌🤜🤛✌
Apple map new word. Google map😮
China la india va indo nu solluvanga.
India nu sonna theriyadu
hi can tell you're income in youtubein monthly pleas ,
enna santuru anne.. ! INDIAN slangla pesureenga ! lol !
INDIAனு சொன்னா சீன மக்களுக்கு தெறியாதாம்
ஏதோ வேற பெயர்ல
சொல்றாங்களாம்
அவங்க நம் நாட்டை Yindu என்று சொல்லுவாங்க.
Kalakunga bro❤
இஸ்லாமியர்கள் வந்தால் ஹலாலான உணவுகள் சாப்பிடுவதற்கு இடங்கள் இருக்கின்றதா தயவுசெய்து இஸ்லாமியர்களுக்கான உணவு கடைகள் நீங்கள் செல்லும் இடங்களில் இருந்தால் அதை கட்டாயம் தெரியப்படுத்துங்கள்
Super brother
You travel china. We see your travel. This is you tube😅
I think cars with green number plates are EVs
Nice rj
Antha palam duriyan
Hi nick brother I am from chennai
பாவம் செஞ்ச போனா
China makes almost all the materials, but does not create their own brand like USA doing
IF DONE THEY CAN RULE ...
Super 👍
Wow😲🤩😍 super😮❤😊
nice contribute
That's momos bro
Snake KFC pola 😂😂
Super anna
super