உண்மையிலே பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ! இந்தியா என்றால் என்ன இலங்கைத்தீவு என்றால் என்ன நாம் தமிழராக ஒன்றுபட்டு சந்தோஷமாக வாழ்வதே சிறந்தது ! ! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி நன்றி ஐயா.
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
@@veeramanithayumanavan2283 புண்பட்ட உங்கள் மனம் புரிகிறது ,முள்வேலிக்குள் அடைத்து வைத்து, தேவைப்படும்போது கேடயமாக பயன்படுத்திய ஒழுங்கீனம், நினைத்து கண்ணீர்வடிக்கத்தான் வேண்டும். அகதிகளாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் உணரவில்லை.
சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன மாதிரி தம்பி கூட சண்டை எங்களுக்கும் இருக்கும். இந்த மாதிரி மூன்று சகோதரர்கள் ஒற்றுமையாக கடை நடத்துவது மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉
இலங்கை தமிழ் சகோதரர்கள் என்று கூறாமல் நம் தமிழ் சகோதரர்கள் என்று கூறுவது மிகவும் அருமை. உலகெங்கும் தமிழ் மொழியை கொண்டு சென்று பரப்புவதிலும் , அதன் தன்மை மாறாமல் அதனை வளர்ப்பதிலும் நம் சகோதரர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. காணொளி மிக அருமை. வாழ்த்துக்கள்.
@@Taminlish I am from Sri Lanka 🇱🇰 I was in Dubai now living in colombo, studied at St Peters college Col 04, birthplace chevakachere Jaffana......this my details 😀😄😎👍♥😉......
Very nice video! I feel proud of our Srilankan brothers. Wow how many recipes of food! I have not tried Indonesian food so far. Thank you very much bro for introducing Indonesian and Surinamese food.The food is mouthwatering.Because of you I come across tasty foods of other countries.❤️❤️👍👍🙏🙏
Indonesia was ruled by the dutch. The food has dutch influence. Indonesians love very spicy hot chilli food. Indonesia is a world producer of Spice and Coffee. Love indonesian food.
@@adthayakaran9459 cholas were ruling indonesia and malaysia some 1000 years ago before the western powers came to Asia.but later collapsed due to constant wars among the various indian kings in ancient india...there was no unity..
Indonesia is a Muslim country but they preserve their south indian inheritace. The Island of Bali is a Hindu state. Visit Indonesia and you will reckon yourself with all that is South Indian. Im not indonesian but i had maids from Indonesia. My family is fond of choosing indonesia for our vacations. Being our neighbour, brief vacations to this beautiful,historically preserved nation has made it our choice.
Always sri lankan 🇱🇰 jaffana tamils are very very active 👌🔥💯 and hard working 💪👷👏 people ,i pray Almighty jesus blessings 🙌🙏allways with these three brothers for ever and ever 💙 amen 🙏.......
Suuuuper....Our Tamilian doing wonderful business in Netherlands....Hello Thambi Ganesh very nice Video.God bless you Thambi Roger and your 2 brothers.
Nice video. Eelam tamils in Canada is the same story. Most who came in the 80's & 90's started working in restaurants. Now they own lot of restaurants.
Lovely , This is my first resident city in Netherlands(2009-2015). Very nice place nice peoples. I visited this shop several times , nice food different taste well done.
Nice review bro. Indonesian 🇮🇩 cuisine is based on Indian 🇮🇳 cuisine which many says due to Indian influence in the country and South East Asia region. This is also same in Malaysia 🇲🇾 as many local Malays originate from Indonesia 🇮🇩 The name is Indonesia means Indian Island in Sanskrit.
Hi Ganesan, Chandrasegaran from Singapore,... Ok just for your info, Indonesia used to be ruled by Dutch, So they have a kind of mix culture and their food are rather mix....
இலங்கை தமிழ் மக்களாகிய உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் ஆனால் ஒரு suggestion .. majority தமிழ் மக்கள் மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள் ..அதனால் தான் தமிழ்,மேலும் இந்து மக்கள் உங்கள் restaurant க்கு வர தயக்கம் காட்டு கிறார்கள்என்று நான் எண்ணுகிறேன் so இதை கருத்தில் கொள்ளவும் நன்றி.
நானும் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து நெதர்லாந்து வந்து செட்டில் ஆயிரனும்னு ஆசை.. ஆனா எப்படி வேலை தேடி வரதுனு தெரில.. தமிழ் சொந்தங்கள் முடிந்தால் Guide me..
உண்மையிலே பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ! இந்தியா என்றால் என்ன இலங்கைத்தீவு என்றால் என்ன நாம் தமிழராக ஒன்றுபட்டு சந்தோஷமாக வாழ்வதே சிறந்தது ! ! மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி நன்றி ஐயா.
விருந்தோம்பலில் தமிழனை மிஞ்ச எவரும் இல்லை தமிழனின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது... அதிலும் இலங்கை சகோதரர்கள் மென்மேலும் வளர்க...
அடேங்கப்பா இவ்வளவு ரெசிபியா...மலைச்சிப்போய்ட்டேன்.இலங்கை சகோதரர்களுக்கு வணக்கம்.
இலங்கை தமிழ் சகோதரர்கள் என்று கூறாமல் நம் தமிழ் சகோதரர்கள் என்று கூறுவது மிகவும் அருமை.
அருமையான பதிவு அண்ணா .. வாழ்த்துக்கள் ஈழம் சகோதரர்களே...
ஆளப்போறான் தமிழன்.
இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைமட்டும் தாருங்கள். ஈழத்தை அடுத்த சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகின்றோம்.
ஈழத்தமிழன். 🇨🇦
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்
@Senthil Chelliah அப்ப்ப்ப்டியாஆஆஆஆ... எப்ப்ப்ப்டீண்ணே கண்டுபுடிச்சீங்க!! பெரீய்ய்ய்ய விஞ்ஞானிண்ணே நீங்க!!
@@veeramanithayumanavan2283 புண்பட்ட உங்கள் மனம் புரிகிறது ,முள்வேலிக்குள் அடைத்து வைத்து, தேவைப்படும்போது கேடயமாக பயன்படுத்திய ஒழுங்கீனம், நினைத்து கண்ணீர்வடிக்கத்தான் வேண்டும். அகதிகளாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் உணரவில்லை.
உணமை
உண்மைதான்
சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன மாதிரி தம்பி கூட சண்டை எங்களுக்கும் இருக்கும். இந்த மாதிரி மூன்று சகோதரர்கள் ஒற்றுமையாக கடை நடத்துவது மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉
சோழ மன்னர்கள் இந்தோனேசியாவை ஆண்டார்கள், Dutch ஈழத்திலும் இந்தோனேசியா யும் ஆண்டார்கள். இப்போது மீண்டும் எல்லோரும் ஒன்றாக.
iam kerala palghat thank you sir
அழகான தமிழ் இலங்கையாலத்தான் வாழ்ந்துட்டு இருக்கும்போல
அருமை.. அருமை..
நெதர்லாந்தில் ஹோட்டல் பற்றி Review கொடுப்பது... சூப்பர்.. ஓ.. சூப்பர்
உங்கள் வீடியோக்கள் மூலம் தான் தமிழர்கள் பற்றி அறிய முடிகிறது. உங்களுக்கு நன்றி
அருமையான பதிவு கணேஷ் Netherlands Tamilan channel இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐
இலங்கை தமிழ் சகோதரர்கள் என்று கூறாமல் நம் தமிழ் சகோதரர்கள் என்று கூறுவது மிகவும் அருமை. உலகெங்கும் தமிழ் மொழியை கொண்டு சென்று பரப்புவதிலும் , அதன் தன்மை மாறாமல் அதனை வளர்ப்பதிலும் நம் சகோதரர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. காணொளி மிக அருமை. வாழ்த்துக்கள்.
Actually these three brothers are sri lankan 🇱🇰 jaffna tamils, keep up the good 👍work......
@@terronsolomons7100 your from ?
ஈழத்து சகோதர்கள் என்று தான் சொல்வது தகும் .. ஈழம் என்பதே எங்கள் அடையாளம் சகோதரா
@@vikknarajahmayuran8694 ... ஈழம் என்பது தமிழர்களின் உயிர்த்துடிப்பு...
@@Taminlish I am from Sri Lanka 🇱🇰 I was in Dubai now living in colombo, studied at St Peters college Col 04, birthplace chevakachere Jaffana......this my details 😀😄😎👍♥😉......
Very nice video! I feel proud of our Srilankan brothers. Wow how many recipes of food! I have not tried Indonesian food so far. Thank you very much bro for introducing Indonesian and Surinamese food.The food is mouthwatering.Because of you I come across tasty foods of other countries.❤️❤️👍👍🙏🙏
இலங்கை தமிழர் ரெஸ்ராரண்ட் Super. கணேஸ் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இதை எங்களுக்கு தெரியப்படுத்தியதுக்கு.
மிகவும் அருமைங்க.எத்தனை நாள் உணவு வகைகளை கெடாமல் பாதுகாக்க வேண்டும்
டோகுu. ராசு.க்குu.வாழ்த்துக்கள் நெதர்லாந்து தமிழனுக்கு வாழ்த்துக்கள் என்றும் வாழ்க...தமிழர்கள்
ஈழத்து சகோதரர்களுக்கு என் வாழ்த்துகள்
கோபிசெட்டிபாளையம் தம்பிக்கு வாழ்த்துக்கள்
கோவை ஜெய்கணேஷ்
Happy for the brotherhood they have, thanks to god 🙏🏽
Indonesia was ruled by the dutch. The food has dutch influence. Indonesians love very spicy hot chilli food. Indonesia is a world producer of Spice and Coffee. Love indonesian food.
Another twist our Cholars were ruling Indonesia region.......
@@adthayakaran9459 cholas were ruling indonesia and malaysia some 1000 years ago before the western powers came to Asia.but later collapsed due to constant wars among the various indian kings in ancient india...there was no unity..
Indonesia is a Muslim country but they preserve their south indian inheritace. The Island of Bali is a Hindu state. Visit Indonesia and you will reckon yourself with all that is South Indian. Im not indonesian but i had maids from Indonesia. My family is fond of choosing indonesia for our vacations. Being our neighbour, brief vacations to this beautiful,historically preserved nation has made it our choice.
suriname was ruled by Dutch for long until 1975
Excellent food items 👌👏👏 wow so much dishes ✌️
Vanakkam,
Naan already inga poi saappittu irukken.
Saappadu romba nallah irukkum.
Hi Brother 👋🏼 Surinamese, Indonesian, Indian flavor delicious food ❤️👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼
Malaysian food as well. We itamil ppl dnt eat beef. Here tempey rendang nasi minyak we call. Layer snack pink n white we call kuih lapis
Yes correct
Always sri lankan 🇱🇰 jaffana tamils are very very active 👌🔥💯 and hard working 💪👷👏 people ,i pray Almighty jesus blessings 🙌🙏allways with these three brothers for ever and ever 💙 amen 🙏.......
Proud to see my Friends Royan ,Ambi ,Dino in your Video ….
In 2020 visited to Netherland for wedding photography such a beautiful place 😍
Suuuuper....Our Tamilian doing wonderful business in Netherlands....Hello Thambi Ganesh very nice Video.God bless you Thambi Roger and your 2 brothers.
Wow 😳 amazing congratulations to those brothers highly respected bro Love from Malaysia 🙏
Nice video. Eelam tamils in Canada is the same story. Most who came in the 80's & 90's started working in restaurants. Now they own lot of restaurants.
Even in America engineers now in restaurant business because it is top business no jobloss
Sri 🇱🇰 lankan flag flying high all over Middle East & Europe
முதலில் 3சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!. உங்கள் காணாளிக்கும் நன்றி.
Vanakkam bro 🙏 Unga video pathuttu romba admire ahiten bro Vazhga valamudan 🙏
Superb food brother, Indonesian and Malaysian food almost similar...it also very close to our Indian food too...
Wow...chicken rendang , my favourite 😋
அருமையான பதிவு கணேஷ் வாழ்த்துகள்
Lovely , This is my first resident city in Netherlands(2009-2015). Very nice place nice peoples. I visited this shop several times , nice food different taste well done.
Super brothers and good food I like it
Excellent 👍👍👌
Something different.
அருமை தம்பி. அறுசுவை விருந்து. நம் ஈழ சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!
Bro, Indonesian food is the best n spicy food in the world. I'm an Indian but Addicted to these foods. Bro, if can plz try Ayam penyet and Bakso.
Love from srilanka bro 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Tempting .... 😋
Super food Thanks Brother
Kugan from Chengalpattu, but actually I am from srilanka.unga video ellam Vera level brother... Well done.keep rocks
வாழ்த்துக்கள். தமிழர்கள் நாம் மேலும் உயரவேண்டும்.
Bro make a video about
How to practice medicine in Netherlands after completed the MBBS degree in India.
Super... Valthugal...
Wow super 👍
am to indonesian
now am stay in donesia
🔥
இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஈழத் தமிழர்கள் பயன்படுத்துங்கள்
நாக்கில் நீர் ஊருதப்பா! தேங்காய் பால் சோறு காணோமே. நன்றி.
My friend,Good exposer, you have been delivering - From Chennai, INDIA
Hi anna super video very nice brothers to storing nobody can't sack you good bliss you bro thanks
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ❤️
burst in to laugh when he said he is on a diet and konchama saapiduram !!!
வாழ்த்துக்கள் அண்ணாக்கள்
இவ்வளவு ரெசிப்பி யா பார்த்ததே சாப்பிட்டா மாறி அடிச்சு சுப்பர்
Nice.like it..
அருமை
Exam stress la Enna pannuradhu ndu puriyaama unga vdos paathutu iruken .. konjam relax a iruku
We all love indonesian food 😍😍😍😋😋
Congratulations....
மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள். அமெரிக்கா 🇺🇲
Nice review bro.
Indonesian 🇮🇩 cuisine is based on Indian 🇮🇳 cuisine which many says due to Indian influence in the country and South East Asia region.
This is also same in Malaysia 🇲🇾 as many local Malays originate from Indonesia 🇮🇩
The name is Indonesia means Indian Island in Sanskrit.
Super👍👌💐💐
Vanakkam ganesh.
வாழ்த்துக்கள்
Wow nice bhai...i'm from Indonesia....
Nice video anna,from chennai
So nice to see our indians hope to meet tokorasu one day
சுரினாம் இலும் தமிழர்கள் இருக்கிறார்கள். சுரினாம் இப்போதும் Dutch ஆட்சியில் உள்ளது.
Super 👌
Hi Ganesan, Chandrasegaran from Singapore,... Ok just for your info, Indonesia used to be ruled by Dutch, So they have a kind of mix culture and their food are rather mix....
யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற நம் தமிழ் மரபுபடி நன்றாக. வாழவேண்டும்
Nandrigal
Super Anna valthugal from malaysia
Thanks ma
Great to avoid beef as a Hindu. I like you. FM Malaysia
Wowwww so much recipess
Brother super 👍👍👍
enku mattum nega slim ana madhri triyudha enna nu triyala ?? Diet workouts la baygarom ooo anna ??
இலங்கை தமிழ் மக்களாகிய உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் ஆனால் ஒரு suggestion .. majority தமிழ் மக்கள் மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள் ..அதனால் தான் தமிழ்,மேலும் இந்து மக்கள் உங்கள் restaurant க்கு வர தயக்கம் காட்டு கிறார்கள்என்று நான் எண்ணுகிறேன் so இதை கருத்தில் கொள்ளவும் நன்றி.
இலங்கையில். சிங்களவர்களினதும்.முஸ்லீம்களினதும்..முக்கியமான. சாப்பாடு. மாட்டிறைச்சி தான். ஆனால். மாட்டிறைச்சி. தமிழர்கள். சாப்பிடுவதில்லை. ஆனால்.. தற்பொழுது. நிலமை. மாறி கொண்டு வருகிறது.. காரணம்.. ஆட்டிறைச்சி.. இலங்கையில. கிலோ. 3000..ரூபாவுக்கு. விக்கபடுகிறது. ஆனால், மாட்டிறைச்சி. கிலோ. 800.ரூபாவுக்கு. விற்கப்படுகிறது. மிகவும் வறுமையில். வாழும் தமிழர்களில். சிலர்.. மாட்டிறைச்சி வாங்கி சமைக்க. பழகிவிட்டார்கள். தமிழர்களில். 2.வீதமானோர். மட்டுமே மாட்டிறைச்சி. சாப்பிடுகிறார்கள். மற்றவர்கள். எல்லாம்.. ஆட்டிறைச்சி தான்.. சாப்பிடுகிறார்கள்
வாழ்த்துக்கள் தமிழ் சொந்தங்களுக்கு.
Super👍👍 Anna👍👍
இலங்கைத் தமிழ் அழகோ அழகு. தயவுசெய்து போவாங்க வருவாங்க என்று இந்தியத் தமிழைக் கலக்க வேண்டாம். நாம் நாமாக இருப்போம்.
Super Anna😘
நெதர்லாண்டில் இருக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் அங்கு எவ்வாறு வருவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சகோதரரே...🙏
Superup Bro
Anna super 😃🥰🥰🥰🤤🤤🤤🤤
Valarga ortumai 👍👍👍👍👍💐💐💐
Sema ya iruku bro nice 👌 unga smile vera level bro ❤️👍😀
Egg kulambu supera anna👍👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🚴♂️🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣
சூப்பர்
Excellent review
Good
Thanks
Super
மேலும் வளர வாழ்த்துக்கள்
கனடா
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் உறவுகளே!
thala ni veera level thala.....
நானும் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து நெதர்லாந்து வந்து செட்டில் ஆயிரனும்னு ஆசை.. ஆனா எப்படி வேலை தேடி வரதுனு தெரில.. தமிழ் சொந்தங்கள் முடிந்தால் Guide me..
Bro unskilled inge rembo kastam bro. Other jobs vacancies about IT will be visible in linked in .
Having experience of 15 years in IT thala..
@@amjadsheriff8949 Then u can easily try via LinkedIn bro
நான் b.com,cashier,billing knowledge இருக்கு,நெதர்லான்ட்ல எப்படி ஜாப் ட்ரை பண்றது,என்ன மொழி தெரியனும்?
Wow