Inspirational story of Eela Tamilar launching his Own Mobile Network in Netherlands - L Mobi

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • L-mobi Mobile is a prepaid network provider in Netherland and Belgium. L-mobi offers its customer for 4G KPN reliable network in Netherland at an affordable price. L-mobi (Reliable, Affordable, Accessible) is for everyone. L-mobi prepaid plans offer monthly, 3months, 6months, 1year, and 2-year bundles and a special bundle for kids that is valid for 6months and after you can easily top-up via my L-mobi or quick top-up option.
    Using the national minutes you can call India, China, Canada, US & Singapore for free. Also, you can call L-mobi to L-mobi, Lyca, Lebara & KPN is free.
    Where do you buy L-mobi sim cards or bundles?
    Through the L-mobi website, you can buy L-mobi sim cards and bundles. Also, L-mobi sim cards are available in most of the supermarkets such as Jumbo, Primera, Coop, Spar, etc & telephone shops.
    Web site: l-mobimobile.nl (Search for offers, bundles, rates and much more)
    Quick Top-up: mylmobi.nl/Portal (Quick top-up with 4 steps)
    Number porting: l-mobimobile.n... (You can transfer your number so easy with 3 step process)
    My l-mobi: mylmobi.nl/Sel... (Manage your account through my l-mobi, you have the option to top-up, buy bundles, and check your usage)
    Questions: desk.zoho.eu/p... (Go through the FAQ to get all your answers)
    Coupon code for Netherlands Tamilian subscribers: lmnlt5
    Offer Page : l-mobimobile.n... ( you check the current offer here)
    Customer Service: You can contact L-mobi through many channels such as Webchat, WhatsApp, FB, Instagram, Messanger, Call & Email
    Timings: Everyday 9 AM to 9 PM
    Email: cs@l-mobi.nl
    #ஈழத்தமிழர் #LMobiNetwork #netherlandstamilan

КОМЕНТАРІ • 295

  • @nadarajahsivananthan1477
    @nadarajahsivananthan1477 2 роки тому +85

    L mobile கேள்விப்பட்டிருக்கிறேன் இது ஈழ தமிழருடயது என்ற தகவலை தெரிவித்ததற்கு நன்றி

  • @anniefenny8579
    @anniefenny8579 2 роки тому +143

    எங்கள் உடன்பிறப்பின் வளர்ச்சி பெருமையும் மகிழ்வும் அளிக்கிறது.தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.

    • @mohankumarmd8343
      @mohankumarmd8343 2 роки тому +3

      வாழ்த்துக்கள் சகோதரர்❤️

    • @tamillan6970
      @tamillan6970 2 роки тому +1

      🙏🙏🙏🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +9

    ஈழத்தமிழர்கள் தரணியெங்கும் பரவி எல்லா தளங்களிலும் சிறப்பாக வளர்வது ஒவ்வொரு தமிழனுக்கும் ஊக்கமும் உத்வேகமும் தருகிறது... தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் அவர்கள் என்றென்றும் சிறக்க வாழ வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடனும் நலமுடனும்... வாழ்க... வளர்க... சிறக்க.. வெல்க..

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +27

    இவர் இந்தியாவிலும் ஒரு கம்பெனி ஆரம்பித்தால் இந்திய மக்களுக்கும் பலன் கிடைக்குமே. நெதர்லாந்தில் தொழில் செய்வதற்கு வாழ்த்துக்கள்.

  • @arumugamm6040
    @arumugamm6040 2 роки тому +24

    தாய் நிலத்தில் வாழ வழியின்றி வேற்று மண்ணில் குடி புகுந்து நம்மவர்கள் இது போன்ற சாதனைகளை நிகழ்த்தி காட்டுவதை பார்க்கும்பொழுது மனம் பூரிப்படைந்தபோதிலும் ஒரு புரம் நெஞ்சத்தில் எழுகின்ற வலியையும் நம்மால் மறைக்க முடியாது. நாம் தமிழர்.

  • @soundareswaranponnampalam17
    @soundareswaranponnampalam17 2 роки тому +99

    I am a Sri Lankan TAMIL. I am very proud of you because you are not differentiating Indian / Sri Lankan Tamils like some others. May God Bless you. Please start your own restaurant SOOOOOOON. How can I see your description if I want to inform my friends in your country at present. Also inform me your FB address & phone No. if possible . Warm wishes from Rajan

    • @onetrueindian1
      @onetrueindian1 2 роки тому +12

      நான் தமிழன் சென்னையில் வசிப்பவன் ... தமிழர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகளே ..தாங்களும் தான்.

    • @krishnaraj3945
      @krishnaraj3945 2 роки тому +3

      Love ❤ from vavuniya#

    • @007fanvinoth
      @007fanvinoth 2 роки тому +2

      அருமை.. வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @sabari_eesan
    @sabari_eesan 2 роки тому +34

    மிகப்பெரிய சலுகையை அறிவித்து இருக்கிறார் பயன்படுத்தி கொள்ளுங்கள் ..👏👏

  • @magendrankrishnamoorthy4999
    @magendrankrishnamoorthy4999 2 роки тому +49

    நான் தமிழ்நாட்டுல இருக்குற எந்த simcard company laiyum தமிழ்ல பேசற CEO பார்க்கல. last 10 years iam in a marketing field..

    • @manopu2113
      @manopu2113 2 роки тому +3

      LycaMobile Tamil Naatle use panrathillaya? Lyca Mobile is british Mobil Company founded by a Eelam Tamil

  • @tamilvanan965
    @tamilvanan965 2 роки тому +102

    நீங்கள் அவரை அண்ணன் என்று சொல்லும் பொழுது தமிழர்களுக்கே உரித்தான நெருக்கம் அழகாக வெளிப்படுகிறது.....
    எங்கு சென்றாலும் இணைவோம் தமிழாய் 🌺🌺🌺

    • @tamillan6970
      @tamillan6970 2 роки тому +1

      🙏🙏🙏🙏

    • @007fanvinoth
      @007fanvinoth 2 роки тому

      உண்மை.. ஒருமுறை நான் வட இந்தியாவில் இருந்து ரயிலில் வரும்போது ஒரு சிக்கலான சூழலில் என்னை அறியாமல் அங்கு இருந்த பல TTR களில் தமிழில் பேசிய TTR ஐ அண்ணன் உதவி செய்ங்கனு உரிமையாக கேட்டதும் அவர் உதவியதும் மறக்க முடியாத அனுபவம்...

  • @renishv3435
    @renishv3435 2 роки тому +37

    அண்ணா உங்க முகத்தில அந்த உரிமை கொண்ட அன்பு வெளிப்படுது❤

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +66

    மிகவும் பெருமையாக இருக்கிறது 👍👍 இது தான் வெற்றி ❤️

  • @sabari_eesan
    @sabari_eesan 2 роки тому +34

    அருமை மகிழ்ச்சியாக இருக்கிறது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏 தமிழர்கள் தொழில் முனைவோர்களாக வர வேண்டும்

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 роки тому +38

    Really proud of him brother, we Tamilians all over the world with successfull life, Swamiye Saranam Ayyapa 💖

  • @krishnakumarpalanichamy5645
    @krishnakumarpalanichamy5645 2 роки тому +65

    Great achievement by our Tamilians, Best wishes

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs 2 роки тому +38

    Nice to Hearing our tamil man running sim 💳card company.I am so happy proud to be an "தமிழன்" my hearty congratulations to that owner bro 🎉

  • @thiyagarajanvedikkar1533
    @thiyagarajanvedikkar1533 2 роки тому +32

    வாழ்த்துக்கள். தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை.

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 2 роки тому +20

    Proud to be a Tamilian❤️👍
    Love from Malaysia 🙏❤️

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому +6

    நமது தொப்புள் கொடி உறவின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள்.லஞ்சம் தலைவிரித்தாடும் இந்தியாவிலும் மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொழில் தொடங்கி நடத்துவது ரொம்ப கஷ்டம்

  • @chrisyogaswaran2084
    @chrisyogaswaran2084 2 роки тому +31

    Very good package for All to support L-Mobil!!!Congratulations Netherland Tamilan for this Magnificent Find!

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 2 роки тому +26

    We have LMobi in Australia as well. But very surprising to hear it's owned by a Tamilian.

  • @90skidinfo10
    @90skidinfo10 2 роки тому +30

    Superb bro.. I love it.. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.. We are proud💪😊😊😊

  • @MuruganMurugan-fz4ux
    @MuruganMurugan-fz4ux 2 роки тому +45

    Hope every tamilan in netherland and belgium use L mobi sim card. Tamilan must support tamilan product.

    • @007fanvinoth
      @007fanvinoth 2 роки тому +1

      நிச்சயமாக...

  • @lakshmananlakshmanan6634
    @lakshmananlakshmanan6634 2 роки тому +10

    வணக்கம் நண்பா உங்கள் தமிழுக்கு நான் ரசிகன் உங்கள் காணொளி அனைத்தும் அருமை
    நெதர்லாந்து நாட்டின் பல விஷயங்களை உங்கள் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன் உங்கள் அனைத்து காணொளிகளும் நெதர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் அங்கு வரும் தமிழர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்
    தமிழர் நடத்தும் எல் மொபைல் நிறுவனம் பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள் இப்படிக்கு சென்னைவாசி

  • @lovelydg9112
    @lovelydg9112 2 роки тому +8

    தமிழனின் சாதனைகளில் இதுவும் ஒன்று 🔥🔥❤️..அங்கே இருக்கும் நம் தமிழ் மக்கள் ,அண்ணனின் service ku ஆதரவு தெரிவியுங்கள்.. ❤️ உங்களது நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் .. ❤️தமிழன் என்று பார்த்ததும் புல்லரித்து விட்டது...

  • @leeyumku406
    @leeyumku406 2 роки тому +4

    உங்கள் விடியோவில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த விடியோ. தமிழன் எப்பவும் உலகத்தின் முதல்வன்

  • @NigarTamil
    @NigarTamil 2 роки тому +13

    வாழ்த்துக்கள். தமிழால் ஒன்றிணைவோம்.
    தமிழ் என்பதே நமது முதன்மை அடையாளம்.

  • @aantonybaskar3393
    @aantonybaskar3393 2 роки тому +3

    சகோதரரே நீங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @manopu2113
    @manopu2113 2 роки тому +13

    It seems like every Sri Lankan (Eelam) Tamil is opening a SimCard Company hahaha. Because the british Lyca Mobile Corporate Company was founded by an Eelam Tamil and also Lebara Mobile Group was founded by 3 Eelam Tamils. Now they are all multi millionaires.
    I wish the CEO of L-Mobi also the same succes as the previous mentioned Eelam Tamils

  • @arunkumarr2302
    @arunkumarr2302 2 роки тому +13

    He will reach a big milestone ✨ . Congratulations for you Tamila 👏🔥 .

  • @krisea3807
    @krisea3807 2 роки тому +5

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமூகம். நாம் தமிழராய் ஒன்றிணைவோம், நம் அறிவு திறமையை வெளி உலகம் வியக்க வைப்போம்.

  • @tamilrootztamilrootz2573
    @tamilrootztamilrootz2573 2 роки тому +16

    Lyca and Lebara also owned by Eelam Tamils.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +6

    மிகவும் அருமை தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, வாழ்த்துக்கள்

  • @abdullathiff551
    @abdullathiff551 2 роки тому +6

    சகோ L Mobile மேலும் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

  • @lifeisnatural2338
    @lifeisnatural2338 2 роки тому +3

    சார் உங்க வளர்ச்சிக்கும் ரொம்ப நன்றி இதே மாதிரி தமிழ்நாட்டில் வந்து சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +15

    Super! I’m very happy to come to know about LMobi. I am very proud of the company and the owner. Thank you very much bro for sharing this video.🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @singham1708
    @singham1708 2 роки тому +7

    Great... Good to see one more successful Sri Lankan Tamil...

  • @muniasamysanmukam8816
    @muniasamysanmukam8816 2 роки тому +9

    அருமை அண்ணா மென்மேலும் தொடரட்டும் உங்கள் சேவை

  • @SPLsView2021
    @SPLsView2021 2 роки тому +4

    மிக சிறப்பு நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் நெதர்லாந்து தமிழர்கள் அனைவரும் நண்பருக்கு ஆதரவு தாருங்கள் நன்றி ,

  • @honorp2019
    @honorp2019 2 роки тому +6

    Congratulations for our tamilian anna from London 🤗😃

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 роки тому +5

    Vanakkam Thambi Ganesh...
    How are you? How is your family?
    I already told you,your You Tube Channel will be reach 100000 subscribers before January 2022.Thambi Ganesh really you are great...We are Tamilian very proud about you.....Brother Reuben God bless you and your Business...

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 2 роки тому +1

    அருமை.வாழ்த்துக்கள். மகிழ்ச்சி. தமிழ் நாட்டிலும் உங்கள் சேவையை தொடங்கவும்

  • @KALSIOC
    @KALSIOC 2 роки тому +6

    Super interview. Very useful for Netherlands residents

  • @MuruganMurugan-fz4ux
    @MuruganMurugan-fz4ux 2 роки тому +12

    Proud to see tamilan.

  • @nandagopal7155
    @nandagopal7155 2 роки тому +5

    Great to see our brothers are heading mobile network ..AWESOME

  • @rithick2241
    @rithick2241 2 роки тому +1

    Ohh .. Ivar dha Namma saattai duraimurugan Annan video ku sponsor ah 🔥🔥🔥🔥😀😀🔥🔥🔥💥💥💥😍😍😍😍

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 роки тому

    I am an Eelam Tamil. I wish to thank you from the bottom of my heart.

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 2 роки тому +4

    Excellent video ❤️ semma plan thalaivaa. Enaku indha network plan pudichirruku but enna la use panna mudiyala

  • @p.vigneshkumar1894
    @p.vigneshkumar1894 2 роки тому +4

    மிகவும் அருமையான உள்ளது

  • @balakrishnanmanivannan2099
    @balakrishnanmanivannan2099 2 роки тому +3

    Saathanai thamizhanukku vazhthukkalum vanakkangalum nanrigalum...

  • @renishv3435
    @renishv3435 2 роки тому +7

    மிக்க மகிழ்ச்சி அண்ணா..........

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 роки тому +2

    Super vlog .May god bless you. From Malaysia 🇲🇾.

  • @thirumalai5194
    @thirumalai5194 2 роки тому +1

    மணதை தொட்டது தமிழா
    மேலும.் மேலும் வளர்க

  • @nanthiru4249
    @nanthiru4249 2 роки тому +7

    எங்கு சென்றாலும் இணைவோம் தமிழாய்

  • @balendrakumarbalasubramani4631
    @balendrakumarbalasubramani4631 2 роки тому +3

    நெதர்லாந் தமிழா நீயும் வாழ்ந்து மற்றவா்களையும் வாழவை வழ்த்துக்கள்!

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 роки тому +4

    மகிழ்ச்சியான வீடியோ பதிவு சகோதரர் பெருமையாக இருக்கு

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka 2 роки тому +4

    Nice to see our man like this achievement

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +5

    AMAZING VLOG 👏. YOU ARE DOING A NOBLE JOB: WORLDWIDE TAMILIANS NEED TO NETWORK AND TRADE BETWEEN THEM THUS MONEY STAYS WITHIN TAMILIANS (HANDS) NETWORK AND LINK THE BUSINESS TO TAMIL NADU AND PROMOTE TN ECONOMY TO WORLDWIDE NETWORK. NO MATTER WHERE THE TAMILIANS AREFROM AND LIVE NOW ALL WORLDWIDE TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE & CREATIVE ENOUGH TO SURVIVE UNDER ANY CIRCUMSTANCES.

  • @sunthars5962
    @sunthars5962 2 роки тому +8

    Tamils should earn well and recapture all the losses in both TN & Eelam with the help of money & wealthy..

  • @navakmba
    @navakmba 2 роки тому +5

    Bro, I like way of your talk .. really very nice

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 роки тому

    Amazing business man
    L mobi
    Congratulations ❤️❤️❤️

  • @divya7856
    @divya7856 2 роки тому +5

    Superb

  • @VijayMathews27
    @VijayMathews27 2 роки тому +5

    Lyca mobile & Lebara mobile இவர்களும் தமிழர்களே

  • @solairaaj
    @solairaaj 2 роки тому

    சாட்டை youtube சேனல் வீடியோஸ் எல்லாத்துலயும் Lmobi இருக்கும்... நான் பார்த்துருக்கேன்

  • @svijitha939
    @svijitha939 2 роки тому +3

    Congratulations

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +29

    Great inspiration for youngsters like us to do different jobs

  • @thurais2748
    @thurais2748 2 роки тому

    Wow thank you very much . Really great 👍 🇨🇦

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 роки тому +7

    வாழ்த்துக்கள் ❤️

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 2 роки тому +7

    Congratulations 🎉🎉👏👏🎉🎉

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரா 👍🙏❤️❤️

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @kanagaratnamramasamy4700
    @kanagaratnamramasamy4700 2 роки тому +6

    AS A TAMILIAN I AM PROUD OF HIM

  • @nammaillam9554
    @nammaillam9554 2 роки тому +1

    தமிழர்கள் என்றால் கடின உழைப்பு. விடா முயற்சி. அதனால் கண்டிப்பாக வெற்றி தான்.

  • @karthikclasses4131
    @karthikclasses4131 2 роки тому +2

    Bro I don't know whenever we see your channel it never makes feel that we are watching UA-cam channel actually it makes the situation that's we are hearing and watching in our native place that kind of closeness you made by your vivid narration and your words explanation everything awesome👏 bro

  • @Suryaraj1997
    @Suryaraj1997 2 роки тому +7

    Congrats brother

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 2 роки тому +6

    Super brother ❤

  • @gpn3636
    @gpn3636 2 роки тому +2

    Wonderful progress

  • @gleamofcolor
    @gleamofcolor 2 роки тому +4

    Lyca, Libra ellam ezha தமிழர் குழுமம் தான். வாழ்த்துகள்💐💐💐

  • @sambathkumar2288
    @sambathkumar2288 2 роки тому +1

    வாழ்த்துக்கள்தமிழா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 роки тому +2

    தமிழர்களால் இணைவோம். வாழ்த்துக்கள்

  • @sujathathirukketheeswaran1279
    @sujathathirukketheeswaran1279 2 роки тому +1

    என் உடன்பிறவா சகோதரர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 2 роки тому +3

    I am very much proud of Tamizhan.

  • @mohan7973
    @mohan7973 2 роки тому +3

    Congratulations to keep going Mr Ruban for own your company

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 роки тому +2

    Great. Tamil diaspora has already started creating a name for themselves in hollands prime economic activities.

  • @densingharul8124
    @densingharul8124 2 роки тому

    நன்றி

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி

  • @artfromzero9728
    @artfromzero9728 2 роки тому +3

    I wish u to soon Launch ur Sim in India also....💪

  • @kasinikasini4064
    @kasinikasini4064 2 роки тому +2

    மிக அருமை 🎉👍👌🎊

  • @kalidass3293
    @kalidass3293 2 роки тому +2

    Vaazhthukkal

  • @tamilaarathya3401
    @tamilaarathya3401 2 роки тому +2

    மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @karthikarunachalam1874
    @karthikarunachalam1874 2 роки тому +4

    Are you having a cameraman for this videos or any wireless vlog kit. Just curious to know about it. Once again very super video. Congrats

  • @Prem-iy6gb
    @Prem-iy6gb 2 роки тому +1

    இந்த L-Mobi இந்தியாவிலும் ஆரம்பிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்...

  • @arumugamchitra1995
    @arumugamchitra1995 2 роки тому +4

    Tamilan da🤘❤️🔥
    Tamil valarpom

  • @madhuraji6706
    @madhuraji6706 2 роки тому +1

    அருமை... 💐💐💐💐👍

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому

    Best wishes to mr.roopan(L-Mobile).Very happy to see this video.very nice to see and hear both of you talking in tamil.

  • @subrann3191
    @subrann3191 2 роки тому

    Very good luck boy wonderful greatest happy

  • @pananththamizhpalmyraframe4259
    @pananththamizhpalmyraframe4259 2 роки тому

    Arumai vaazhththukkal

  • @nandamobilesdindigul7342
    @nandamobilesdindigul7342 2 роки тому

    Hi sir,Welcome To India .....LMOBI 💐💐💐💐 WAITING BECOME BIGGER 👍👍👍

  • @findgodtamil
    @findgodtamil 2 роки тому +2

    How to immigrate to Netherlands without job offer video podunga anna

  • @krishhub.3724
    @krishhub.3724 2 роки тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்💐நண்பா💐

  • @milestogochannel
    @milestogochannel 2 роки тому

    Andha sirippu dhaan ya unakku specialley! kallakkunga! Good effort....