Kottampatti Rottile Song குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்து பாடிய கொட்டாம்பட்டி ரோட்டிலே பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Music & Singing By Kunnnakudi vaidyanathan
    Thodi Ragam
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 153

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 місяців тому +4

    12.. வயதில் கேட்ட பாடல் இப்போது 2024.. பார்க்கிறேன் 53வயதில்.. குன்னக்குடி வைத்தியநாதன்..இசை பாடியவர் ரசிக்க வேண்டிய பாடல்

  • @krentertainment6518
    @krentertainment6518 4 роки тому +45

    Wow.. இந்த பாடலை பல வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்ததுன்டு. ஆனால் பார்த்ததில்லை.

  • @veeraragavan821
    @veeraragavan821 4 роки тому +37

    படம்.தோடிராகம்
    இசை+பாடியவர்
    குன்னக்குடி வைத்தியநாதன்.

    • @ganesanchokkalingam3285
      @ganesanchokkalingam3285 11 місяців тому

      பாடலை பாடியவர் டி கே எஸ் நடராஜன்

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 4 роки тому +74

    சிரிய வயதில் எப்போதோ வானொலியில் கேட்டு மனதில் நின்ற பாடல்

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    சிறுவயதில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்!....

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +26

    பாடல் நன்றாக இருந்தால்...
    அப்பாடல் சில வருடங்களுக்கு
    அனைவராலும் பேசப்படும்,
    அப்படி பேசப்பட்ட பாடல்களில்
    குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்... இசையமைத்து பாடிய
    இந்த அருமையான பாடலும் ஒன்று,
    கிண்டலும் கேலியுமாக இளவட்டங்களால் 80 களில் முனுமுனுக்கப்பட்டது... இப்பாடல்.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : தோடிராகம்.
    இசை : குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.

  • @rrajavel487
    @rrajavel487 4 роки тому +23

    என் சிறு வயதில் கேட்ட பாடல்.. சூப்பர்.. நினைவுக்கு நன்றி

  • @Singlejohnson_t8l
    @Singlejohnson_t8l Рік тому +3

    முதல் முதலில் எந்த பாடலை கேட்டேன் (நீங்கள்)

  • @RajEsh-bu9ve
    @RajEsh-bu9ve 4 роки тому +18

    இந்த பாடலை எங்க அம்மாச்சி பாடுவாங்க அப்போ கேட்ருக்கேன்

  • @nnTamilan
    @nnTamilan Рік тому +4

    அன்றைய காலகட்ட குத்துப் பாடல்... ஆனால் விரசமில்லாமல் அனைவரும் அனுபவிக்கும் பாடல்

  • @raziawahab3048
    @raziawahab3048 4 роки тому +19

    எனது சிறு வயதில் பிரபலமான பாடல்

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan4111 2 роки тому +24

    குன்னக்குடி வைத்தியநாதன் பாடிய மிக அருமையான பாடல். இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    • @sherinsherlin
      @sherinsherlin Рік тому +1

      Tks நடராஜன் பாடியது

  • @cskchinnaaeditztamil1539
    @cskchinnaaeditztamil1539 Рік тому +4

    அருமையான வீடியோ பாடல் 🎉❤

  • @januvedhianandhi1764
    @januvedhianandhi1764 Рік тому +5

    kottampatti enka oru❤❤❤

  • @mangalammaindhan4789
    @mangalammaindhan4789 3 роки тому +14

    அந்தக்காலக்கட்டத்தில் மேடை கச்சேரிகளில் முக்கிய பங்கு வகித்த பாடல்..!

  • @faisalfarook98
    @faisalfarook98 3 роки тому +9

    என் சிறு வயது ஞாபகம்கள் வருகின்ரது

  • @douglas427
    @douglas427 4 роки тому +8

    செம குத்து பாட்டு..☺️☺️☺️☺️👌👍

  • @srinivasanveera
    @srinivasanveera 2 роки тому +4

    A different number from the great violinist Kunnakkudi Vaidyanathan.
    Nice song.

  • @rameshrajan7942
    @rameshrajan7942 4 роки тому +9

    Thanks. I saw this song after 27 years.super song.

  • @kannans721
    @kannans721 Місяць тому

    Kunnakkudi vaithiyanathan has sang the song many times in srilankan radio one who wears lot of vibhuti!

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 3 роки тому +14

    இது குன்னகுடி அவர்கள் சொந்தமாக தயாரித்த படம்

  • @laserselvam4790
    @laserselvam4790 3 місяці тому

    வைத்தியநாத இருக்கு வயலின் மட்டுமில்லை இப்படியான பாடலும்🎉😮

  • @sundarvel7899
    @sundarvel7899 14 днів тому +1

    பாடலை பாடியவர் மதுரையைச் சார்ந்த பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் அவர்கள்...

  • @marimuthu9728
    @marimuthu9728 4 роки тому +11

    நடனம்அருமை

  • @a.s.taxconsultancy2966
    @a.s.taxconsultancy2966 4 роки тому +16

    படம் பெயர் :தோடி ராகம்

  • @BCSRajalakshmiG
    @BCSRajalakshmiG 4 роки тому +6

    Nan siru vayathil kettu rasitha padal.but video ippatha pakkuren.26.10.2020

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +28

    இளநீரு காச்சிருக்கு
    மரம் ஏற ஆள் இருக்கு
    இளநீரு காச்சிருக்கு
    மரம் ஏற ஆள் இருக்கு
    தாகம் உனக்கிருந்தா
    தணியவைக்க நான் இருக்கேன்
    பரிசம் போடணுண்ணா பக்கத்திலே வாடியம்மா

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому +5

      வாரிகளை உற்று நோக்கினால் எவ்வளவு உள்ளே வைத்து தைத்து இருக்கிறார்கள்

    • @mangalammaindhan4789
      @mangalammaindhan4789 3 роки тому +6

      இளநீரு காய்ச்சி இருக்கு வரிகளில் அந்த குளோசப் ஷாட் பார்த்தீங்களா..?
      அதான் இயக்குனர், ஒளிப்பதிவாளர் கைவண்ணம்...

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 роки тому +3

      @@mangalammaindhan4789
      Great awards discovery Sir

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Рік тому +3

    வயலின் குன்னக்குடி வீழ்ந்த இடம்

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Рік тому +4

    பாடலும் இசையும் மிக அருமை1988களில் ரிலிஸான தோடிராகம் இப்பாடல் எல்லோர் வாயாலும் முனுமுனுக்கப்பட்டது
    இப்பாடலுக்கு திரையில் வந்தவர் பூம்புகார் எம்எல்ஏ தனபால் அவர் பாடலுக்கு வந்தாரா கதைக்கு தொடர்ப உடைய வேஷத்தில் வந்தாரா என்பதை தெரிந்தவர்கள் சொல்லலாம்
    நானும் ரசித்து கேட்ட பாடல்
    16 12 2022 மா பாதை 16 06

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 Рік тому +2

      1984 ல் வெளியான படம் என்று கூகுளில் போட்டிருந்ததே. நீங்கள் 1988 என்று சொல்கிறீர்கள்?

    • @gopalakrishnansundaramurth5328
      @gopalakrishnansundaramurth5328 6 місяців тому

      Ella 1980 or 81 release erukum

  • @vijayragunathan3303
    @vijayragunathan3303 Місяць тому

    இந்த பாடல் கேட்கும் போது கண்ணில் அழுகை வருகிறது

  • @rameshraku1242
    @rameshraku1242 4 роки тому +9

    பழைய நினைவுகள் மனதில்

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 роки тому +9

    அருமை

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 2 роки тому +5

    25.5.2022 பதிவு செய்கிறேன் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Рік тому

      உண்மை தான் என் கருத்தையும் கமெண்டில் பதிவு செய்துள்ளேன்
      நன்றிஜி

  • @munusamy347
    @munusamy347 4 роки тому +7

    குத்து பாட்டுஅருமை

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 роки тому +2

    அருமையான பாடல்

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 3 роки тому +33

    குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை சரிவிற்கு கொண்டு சென்ற பாடல் இது அவருக்கு சொந்த படம்

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 Рік тому +6

      ஏன் சரிவிற்கு இந்த பாடல் கொண்டு சென்றது? நன்றாகத்தானே உள்ளது.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 місяців тому

      அருமையான பாடல்...👍

  • @vigneshr8303
    @vigneshr8303 2 роки тому +4

    நன்று

  • @_ME__PraveenN
    @_ME__PraveenN Місяць тому

    சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கடற்கரை 🎉

  • @pauldurai2858
    @pauldurai2858 4 роки тому +5

    நல்ல பாடல் நன்றி

  • @kumaresann3311
    @kumaresann3311 3 роки тому +4

    அருமையானபாடல்

  • @SaravananSaravanan-rw5sv
    @SaravananSaravanan-rw5sv Рік тому

    அருமையான அருமையான பதிவு செய்து கொள்ளலாம்

  • @alagesankathirvel2510
    @alagesankathirvel2510 4 роки тому +6

    Nan Chinna vayathil vaan oliel ketten palaya ninaivugal

  • @kalaivanan3475
    @kalaivanan3475 3 роки тому +7

    இலங்கை வானொலியில் இளம் வயதில் கேட்ட பாடல்

    • @7986Siva
      @7986Siva 2 роки тому

      உண்மைதான் நானும் இலங்கை வானொலியில் கேட்டிருக்கின்றேன்

  • @dhamusaravanan3213
    @dhamusaravanan3213 3 роки тому +5

    I m kottampatti

  • @ShanmugamShanmugam-yt5fy
    @ShanmugamShanmugam-yt5fy 4 місяці тому

    எங்க அப்பா அம்மா என்னிடம் கேட்ட பாடல்

  • @obamakumaresan
    @obamakumaresan 2 місяці тому

    NEANDER SELVAN Sir ❤❤❤

  • @ruthran481
    @ruthran481 2 роки тому +2

    Favorite song

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 2 роки тому +3

    Super 💗💗💗💗💗

  • @malvannanu1280
    @malvannanu1280 3 роки тому +4

    👍👍👍👍👌👌👌

  • @jaimusic694
    @jaimusic694 8 місяців тому

    அருமை..

  • @arulravi3625
    @arulravi3625 4 роки тому +15

    இந்த பாடல் ஒரு பெரிய கதாநாயகன் பாடியிருந்தால் நல்லா இட்டாகி இருக்கும் 🎉🤝🤔😎

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому +4

      இல்லை பெரிய பாடகர் ஆனால் வைத்தியநாதன் இசையமைப்பாளர் அவரும் சாதாரண ஆள் இல்லை

  • @thangabalan3097
    @thangabalan3097 8 місяців тому

    அருமை

  • @ShanmugamShanmugam-yt5fy
    @ShanmugamShanmugam-yt5fy 4 місяці тому

    என் பாட்டி கேட்ட பாடல்

  • @King-rn7qm
    @King-rn7qm Рік тому +1

    Dancer girl is cuter than heroine😍

  • @shanmugamshanmugam7312
    @shanmugamshanmugam7312 2 роки тому +1

    என் அப்பாயி கேட்ட பாட்டு

  • @premanand.t7769
    @premanand.t7769 2 роки тому +2

    Very good song

  • @kaosssernimser2120
    @kaosssernimser2120 4 роки тому +3

    Male actor, good energy

  • @ringport9309
    @ringport9309 2 роки тому +1

    Super dance I like super songs I love anitha Karthik Raja

  • @nkr156
    @nkr156 4 роки тому +6

    2020 like

  • @babuk4981
    @babuk4981 3 роки тому +2

    Aarparikkum kuthu paadal

  • @பாண்டிசெல்லத்துரை

    பாடலில் நடித்தவர் பெயர் என்ன நண்பர்களே

    • @sairamudt5446
      @sairamudt5446 4 роки тому +2

      Why nanba, sooniyam vaikanumaaa

    • @பாண்டிசெல்லத்துரை
      @பாண்டிசெல்லத்துரை 4 роки тому +2

      @@sairamudt5446 சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்

    • @sairamudt5446
      @sairamudt5446 4 роки тому +1

      @@பாண்டிசெல்லத்துரை ithai therinchikka, enakku neenga oomba kodukkalam......

    • @ravivenki
      @ravivenki 2 роки тому

      பெயர் யாருக்கும் தெரியாது

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 роки тому +5

    Kudos to Kunnakudi Vaidyanathan for singing and music composition. Super song.

  • @xavierivd2757
    @xavierivd2757 4 роки тому +4

    படம் தோடிராகம்

  • @rameshvaithilingam1320
    @rameshvaithilingam1320 3 роки тому +2

    Dance super

  • @kannansathya5298
    @kannansathya5298 3 роки тому +3

    Very very beautiful song's

  • @thangarasum6451
    @thangarasum6451 2 роки тому +1

    Super song gold

  • @rizmiyafirzan4542
    @rizmiyafirzan4542 3 роки тому +2

    Nice song

  • @faizjamal9946
    @faizjamal9946 Рік тому

    Nice baila song!

  • @oktvolivekrishna4435
    @oktvolivekrishna4435 2 роки тому +1

    nice sond

  • @cskchinnaaeditztamil1539
    @cskchinnaaeditztamil1539 Рік тому +1

    Super

  • @murasolimurugan57
    @murasolimurugan57 4 роки тому +4

    Good

  • @jeyaminterior9439
    @jeyaminterior9439 3 роки тому +1

    What is movie name

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 2 роки тому +1

    After Neanderselvan sir review

  • @kaveri5539
    @kaveri5539 3 роки тому +2

    Seammm

  • @mohammediprakimdiprakim1017
    @mohammediprakimdiprakim1017 3 роки тому +4

    Song jodi village song

  • @dharmamalar5488
    @dharmamalar5488 Рік тому

    Super song na keten 2023

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 2 роки тому

    Evera muthale mgr ulagam surre vsliban nekke usai book panninaar?

  • @MhdFaris-fh5ps
    @MhdFaris-fh5ps 2 місяці тому

    துல்லாதமனமும்துல்லும்

  • @v.muthuraja9216
    @v.muthuraja9216 Рік тому +1

    2023

  • @KarthikeyarajaSkraja
    @KarthikeyarajaSkraja 2 місяці тому

    Dance..or.musike.
    Ii.pratise

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Beautiful song 3 3.2023

  • @ArangulavanAmmanTailor
    @ArangulavanAmmanTailor 10 місяців тому

    கொட்டாம்பட்டி. ரொடடுல. என. படம். தலைவ

  • @rakala500
    @rakala500 4 роки тому +3

    Paadakar. Kunnakudivaidiyanathan

  • @Skmvlogs8991
    @Skmvlogs8991 3 роки тому +1

    Yaravathu kottampatty makkal irukingala 🤩🤩😊

  • @g.muthukkumar4515
    @g.muthukkumar4515 4 роки тому +1

    Movie name

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 13 днів тому

    Ok
    ❤🌈🇳🇪💕🌹👍👍🌷🌷

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 роки тому +5

    பாட்டு நல்ல பாட்டு.. படத்து பேர் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கள்..

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 роки тому +3

    பாடியவர் TK. நடராஜன்

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    16.7.22

  • @SArangulavanAmmanTailorsSArang
    @SArangulavanAmmanTailorsSArang 4 роки тому +1

    Arangulavan

  • @rkhomesandrealtorsmadurai8399
    @rkhomesandrealtorsmadurai8399 2 роки тому

    13/22

  • @KruppunSami
    @KruppunSami 2 місяці тому

    56

  • @borntotravelthroughtheworl5716
    @borntotravelthroughtheworl5716 3 роки тому

    1989

  • @subramanickp5044
    @subramanickp5044 Рік тому

    Munu munutha songla ithuvum onru

  • @msamiyappan6795
    @msamiyappan6795 4 роки тому +1

    Ok

  • @pchinniaya2597
    @pchinniaya2597 4 роки тому +1

    Tvk

  • @arunvijay2360
    @arunvijay2360 3 роки тому +2

    😅😅😅😅

  • @manividhya5701
    @manividhya5701 4 роки тому +3

    குன்னகுடி பாடல் கிடையாது

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 4 роки тому +3

      பாடியவர் குன்னக்குடி வைத்தியநாதன்

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 4 роки тому +1

      No

    • @jaiiyappan
      @jaiiyappan 4 роки тому +2

      Yes its Kunnakudi ..his own film directed by him

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому +1

      வேறு யார் பாடியது

  • @ganesamoorthi4708
    @ganesamoorthi4708 3 роки тому +1

    vvva

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve Рік тому

    🎼🎼🎼🎼🎼👌👌👌👌👌👌👌🍒🍒🍒🍒🎸🎸🎧🎧🎧🎸🎧🎧🎸🎸