Atha Petha Malliga Poo சங்கர் கணேஷ் இசையில் T.K.S. நடராஜன் பாடிய அத்த பெத்த மல்லிகப்பூ பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • sankar ganesh
    Tks natarajan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 137

  • @malarpethuraj
    @malarpethuraj 3 роки тому +60

    சிறு வயதில் கேட்ட பாடல்... தற்போது கேட்கும் போது அந்த காலத்திற்கே சென்று வந்தது போல் இருந்தது.... அருமை பாடல்.... அருமையான வரிகள்...🤩

  • @sriramachandranpillai
    @sriramachandranpillai 2 роки тому +21

    மணகவலை எனக்கு இருந்தது இந்த பாடலை கேட்கும் பொழுது மிகவும் உற்சாகமாக மாறிவிட்டேன் அற்புதமான பாடல் நன்றி 🙏

  • @balaraman684
    @balaraman684 2 роки тому +14

    ஆஹா இந்த பாடலை தான் நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்தேன்.கேட்கும்போதே உள்ளம் துள்ளுகிறது.பாடலை இயற்றியவர் இசையமைத்தவர் அருமையாகப் பாடிய அண்ணன் டி.கே.நடராசன் , பதிவிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @chinnadurai2549
    @chinnadurai2549 3 роки тому +17

    பேய்வீடு படத்தில் அய்யா டி.கே.எஸ்.நடராஜன் அவர்களின் அற்புதமான பாடல் சூப்பர்.

    • @SivaMurugan-vd5pl
      @SivaMurugan-vd5pl 18 днів тому

      திரைப்படத்தின் பெயர் சொன்னதற்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 роки тому +24

    இனிமேல் இந்த மாதிரி பாடல் வ௫மா
    எல்லாம் மாறிப்போனது இந்த 2021.ல்

    • @dmanikandan7990
      @dmanikandan7990 2 роки тому

      வாய்ப்பில்லை அந்த காலம் அந்த காலம்தான்

  • @loguangu4307
    @loguangu4307 2 роки тому +2

    இந்த படம் பார்த்தது மறக்கவே முடியாத நினைவு, 5 பேர் படம் பார்க்க போய் 2 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடச்சு நான் என் அக்கா வும் பயந்து கிட்டே வீடு வந்தோம்

  • @sathissathis-v3c
    @sathissathis-v3c День тому

    டிகேஎஸ் நடராஜன் அவர்கள் பாடல் மிகவும் அருமையாக உள்ளது

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +15

    நாட்டுப்புறபாட்டுக்கு நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 роки тому +34

    இன்னிசை வேந்தர்கள்
    சங்கர் கணேஷ் மிக சிறந்த
    கிராமத்து பாடல்🌷🌷🌷.சிறப்பு🙏🙏🙏💖💖💖💕💕💕

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +12

    தெய்வத்திரு டி கே எஸ் நடராசன் ஐயாவின் அருமை பாடல்

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +35

    குன்னக்குடி வண்டியிலே கொழுந்தன் கூட போனவளே
    கொழுந்தன் கூட போனதாலே......
    ஏய் மல்லம்மா ஏய் செல்லம்மா ஏய் பொன்னம்மா
    இப்போ குழியாம வந்திருக்கே....
    ஈராச்சி சாயச் சேலை இருபத்தி இரண்டு முழம்
    சுப்பம்மா கட்டிக் கிட்டு
    ஏய் மல்லம்மா ஏய் செல்லம்மா ஏய் பொன்னம்மா
    அவ சுருட்டுறாளே ஊரையெல்லாம்
    அத்தை பெத்த மல்லிகைப்பூ
    என் ஆசைக் கேத்த முல்லைப்பூ
    மாம்பழக் கன்னத்திலே மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா
    நான் மாறி மாறி முத்தம் தாரேன்
    மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா

  • @dhuraianandh9840
    @dhuraianandh9840 9 місяців тому +3

    இந்த 2023 இறுதியில் தான் நான் அடிமை இந்த பாடலுக்கு 😊✒️👌👌👌👌👌👌👌👌👌👌👌🎧🎧🎧🎧🎧🥁🥁🥁🥁🥁🎤🎤🎤

  • @pauldurai2858
    @pauldurai2858 4 роки тому +26

    சிறந்த கிராமத்து பாடல் நன்றி சங்கர் கணேஷ் T.K.நடராஜன்

  • @kavithakavitha8817
    @kavithakavitha8817 3 роки тому +7

    அருமையான பாடல். எங்களுக்க ரொம்ப பிடிக்கும்

  • @k.2924
    @k.2924 4 роки тому +18

    பாடல் வரிகள் அற்புதமான வாசனை

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 3 роки тому +3

    Sankarkanesh aiya edupontra paadaleni vara mudiyathu semma song sankarkanesh aiya entrum vaalka

  • @lovelypaiyan1231
    @lovelypaiyan1231 3 роки тому +3

    Enna oru voice athu mattum illama enna oru vegam ana kural ketpavar manathila neenga idam pidikka koodiya alavukku oru arumaiyana voice and this song pa chance illa fabulous extraordinary fantastic amazing extordinary vaippe illa intha generation songs la waste antha alavukku worthable ana song

  • @vasansvg139
    @vasansvg139 4 роки тому +20

    செம டான்ஸ் 👌

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 роки тому +3

    தெம்மாங்கு பாடல் அழகு 💞🌴🌾💃💃🌷🌾🌿🌴🌾

  • @sathissathis-v3c
    @sathissathis-v3c День тому

    டிகேஎஸ் நடராஜன் அவர்கள் அவர்களின் அந்த பாடலை அதிகமாக கேட்பேன்

  • @selvam.r5866
    @selvam.r5866 3 роки тому +11

    மச்சி ஞாபகப்படுத்தும் பாடல் 1985ல கோயில்ல ஒலித்த ஞாபகப்படுத்தும்

  • @pitchaimani2509
    @pitchaimani2509 4 роки тому +16

    காலத்தால் அழியாத அத்த மகள் கானம்

  • @jaganraj1596
    @jaganraj1596 3 роки тому +4

    Intha dance ippo ullavanga ada mudiyathu arumai

  • @kannanmukilkanna8785
    @kannanmukilkanna8785 3 роки тому +8

    என்னுடைய சிறுவயது பாடல் 1985

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 роки тому

      உங்களுக்கு அப்போது என்ன வயநு

  • @kuttymedical3308
    @kuttymedical3308 3 роки тому +4

    அருமையான பதிவு சூப்பர் திரவிய ராஜி ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்

  • @m.pothandhanush1858
    @m.pothandhanush1858 4 роки тому +11

    அருமை யான பாடல்

  • @suburamanisuburamani156
    @suburamanisuburamani156 3 роки тому +6

    அருமையான பாடல்

  • @RajeshKumar-ou6up
    @RajeshKumar-ou6up 3 роки тому +9

    Super song...both are doing perfect dance..👏👏👏

  • @kanagarajraja9845
    @kanagarajraja9845 3 роки тому +10

    நடனம் சூப்பர்

    • @nramar5342
      @nramar5342 3 роки тому

      நீங்களும் தான் சூப்பர்

    • @mpearlkumar86
      @mpearlkumar86 2 роки тому

      சரியாக சொன்னீர்

  • @mathiabi5762
    @mathiabi5762 3 роки тому +7

    எங்ஙனக ஊர் பாடகர் (விளாத்திகுளம் பக்கத்தில் வில்வமரத்துபட்டி)

  • @jaastubewinnchannels8439
    @jaastubewinnchannels8439 3 роки тому +6

    Ithuvallavo Evergreen song..........

  • @arokkiamarokkiam3362
    @arokkiamarokkiam3362 4 місяці тому

    அருமையான பாடல்

  • @mohan2324
    @mohan2324 3 роки тому +14

    Dance vera level

  • @kanagavalli518
    @kanagavalli518 3 роки тому +4

    Like to listen the best wayof the music again and again.

  • @Samsung-gl4vr
    @Samsung-gl4vr 10 місяців тому +1

    Song super

  • @sivasankar2025-p6b
    @sivasankar2025-p6b 2 місяці тому

    இப்போ இருக்குற எந்த வசதியும் அப்போ கிடையாது, ஆனா மனசு சந்தோசமா இருந்தது, ஆனா இப்போ எல்லா வசதியும் இருந்தும் மனசு விரக்தியாக தான் இருக்கு

  • @jftjft7995
    @jftjft7995 2 роки тому +2

    SEMA DANCE ...... SUPER

  • @dharmalingam9445
    @dharmalingam9445 3 роки тому +4

    Beautiful songs

  • @sivaraman.6700
    @sivaraman.6700 4 роки тому +4

    Sema super songs

  • @muruganantham2292
    @muruganantham2292 4 роки тому +7

    Song super 💕

  • @subramanickp5044
    @subramanickp5044 Рік тому

    I miss you song .athu oru kaalam kettale sevikku inimai

  • @sundaramelumalai2051
    @sundaramelumalai2051 3 роки тому +4

    Beautiful song

  • @muniyandisarathi1701
    @muniyandisarathi1701 4 місяці тому

    Super ❤ayya

  • @dharmalingam9445
    @dharmalingam9445 3 роки тому +3

    Super danice

  • @thangabalan3097
    @thangabalan3097 8 місяців тому

    சூப்பர்

  • @ParamasivamK-rz5ro
    @ParamasivamK-rz5ro 9 місяців тому

    ❤❤❤❤

  • @sakthivel2992
    @sakthivel2992 6 місяців тому

    Dance Super

  • @kaveri5539
    @kaveri5539 3 роки тому +3

    Super,dance

  • @நான்தமிழன்சமத்துவதமிழன்

    நீ குளிக்கிறதா பார்க்கும் போது ஏன் கோயில் மணி அடிக்குதடி அந்த வாசகம் இந்த பாடலில் கட் பண்ணிட்டாங்க

  • @snatraj2580
    @snatraj2580 4 роки тому +4

    Very nice song 👌

  • @vigneshr8303
    @vigneshr8303 2 роки тому +1

    நன்று

  • @dharmalingam9445
    @dharmalingam9445 3 роки тому +2

    P.tharmalingam.supersongs

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 Рік тому

    டான்ஸ் சூப்பர்

  • @dharmalingam9445
    @dharmalingam9445 3 роки тому +2

    P.tharmalingam thoppur.salem

  • @bhagavathimobilesmobiles8994
    @bhagavathimobilesmobiles8994 3 роки тому +3

    Natanam arumai

  • @sugunadevi3773
    @sugunadevi3773 2 роки тому

    1st vedio la.paathen nice

  • @saravanansaravanan4717
    @saravanansaravanan4717 3 роки тому +2

    Super song

  • @malvannanu1280
    @malvannanu1280 3 роки тому +2

    Super👍👍👍

  • @somabaskar
    @somabaskar Рік тому

    Male artist dance movement excellent.

  • @chander.raj.selviselvi8340
    @chander.raj.selviselvi8340 4 роки тому +3

    Lovely nice

  • @prabakaranstephen7429
    @prabakaranstephen7429 3 роки тому +2

    Hearing this song on Nov 2 2020

  • @marimuthumuthu1094
    @marimuthumuthu1094 3 роки тому +1

    Super. Music

  • @srinivasanv1350
    @srinivasanv1350 2 роки тому

    Super 💗💗💗

  • @nkr156
    @nkr156 4 роки тому +3

    super song 2020

  • @gopinath1097
    @gopinath1097 Рік тому +1

    1999 la piranthavanga yaarachum videos paakureengala?

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 3 роки тому +1

    They enjoyed and danced....

  • @senthillokini2519
    @senthillokini2519 11 місяців тому

    Nice

  • @karthig9237
    @karthig9237 4 роки тому +3

    Semmma addam

  • @celistinchetty2201
    @celistinchetty2201 3 роки тому +1

    Dance and song synced

  • @kkathir6958
    @kkathir6958 3 роки тому +1

    Supper

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 2 роки тому

    Arumai dance and song

  • @worldking9898
    @worldking9898 3 роки тому +1

    Super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +17

    சங்கர்கணேஷ் டாப் !! சூப்பர் மெட்டு !! பிரம்மாதம் மியூசிக்!! நாட்டுப்புறப் பாடல் மெட்டு மன்னன் சங்கர் கணேஷ்!! கணேஷ்! உங்களை எத்தனை இ.ரா. வந்தாலும் பீட் பண்ணமுடியாது! உங்களோட கால் தூசி அவன்!! சபாஷ் கணேஷ்!!

    • @MeyyarAnbu
      @MeyyarAnbu 4 роки тому +1

      Mokka mokka

    • @muruganvel1045
      @muruganvel1045 3 роки тому

      Yes

    • @madasamyv2430
      @madasamyv2430 3 роки тому +4

      Don't compare .If you like listen and enjoy.
      If you don't like leave it. Someone else may like it. Let them enjoy.
      Music directors tastes are different.
      People are also have different taste.
      Respect everyone.

  • @ruthran481
    @ruthran481 Рік тому

    Old memories

  • @appasathil6459
    @appasathil6459 3 роки тому +1

    👌👌👌👌

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 Рік тому

    Superb

  • @murugesm.m38
    @murugesm.m38 4 роки тому +1

    Super 🤸🤸

  • @chellamuthupalanisamy8294
    @chellamuthupalanisamy8294 2 роки тому

    Semma dance

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 2 роки тому

    25.5.2022 பதிவு செய்கிறேன் டி.கே.எஸ் ஐயா வை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Thanks.you.tupe.fan.

  • @murasolimurugan57
    @murasolimurugan57 4 роки тому +3

    Singer. Tks natarajan. Filim. Peey veedu

  • @sraj987
    @sraj987 2 роки тому

    Dance super

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    2022.3.15

  • @sivakumarsivakumar2235
    @sivakumarsivakumar2235 3 роки тому +1

    நான் கேசட்டில்கோட்டோன்

  • @alexpandianalexpandian3144
    @alexpandianalexpandian3144 3 роки тому +6

    Dange master yaruppa?
    Comment please

    • @AbdulRahman-qc7zl
      @AbdulRahman-qc7zl 2 роки тому

      ஜான் பாபு டான்ஸ் மாஸ்டர்

  • @ratheskanth1431
    @ratheskanth1431 3 роки тому +1

    Rip tks

  • @manircmanirc3736
    @manircmanirc3736 Рік тому

    🎉

  • @harishnasathana5735
    @harishnasathana5735 3 роки тому

    My like video

  • @SamsungA-qu9co
    @SamsungA-qu9co 4 роки тому +1

    👍👌hi

  • @vasagamvathinmani1251
    @vasagamvathinmani1251 2 роки тому +2

    பழைய ஞாபகம்

  • @gunasekaran1981
    @gunasekaran1981 2 роки тому

    Good

  • @ganamganam750
    @ganamganam750 4 роки тому +4

    Movie name enna

  • @தாமுதாமு-ந9ட

    Thamotharan

  • @தாமுதாமு-ந9ட

    Thathamotharan

  • @kumarkutty7153
    @kumarkutty7153 4 роки тому +11

    Pa ena oru song. Ipa vara song ellam worth agave agathu

  • @pushparajm9908
    @pushparajm9908 4 роки тому +2

    7

  • @kasilingam4075
    @kasilingam4075 Рік тому

    2023..9..8..பதிவு

  • @addsmano3710
    @addsmano3710 2 роки тому

    ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா......பாட்டு ஒருபக்கம்! மியூசிக் ஒருபக்கம் ! டான்ஸ் இன்னொரு பக்கம்! எல்லாம் ஒண்ணோட ஒண்ணு ஒட்டல! வேடிக்😆😀😁😆😂கையாருக்கு!

  • @MuthuramalingamK-q9l
    @MuthuramalingamK-q9l 6 місяців тому

    TSK.MUTHURAMALINGAM.DRIVER

  • @vellaisamym1658
    @vellaisamym1658 Рік тому

    அருமையான பாடல்