Nee Munnala Pona Song சங்கர் கணேஷ் இசையில் T.K.S.நடராஜன் பாடிய நீ முன்னால போனா தெம்மாங்கு பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2020
  • Sankar ganesh
    T.K.S.Natarajan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 495

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 роки тому +225

    1980 ல் தமிழ் தேசிய கீதம்...2022ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 роки тому +405

    சிறிய வயதில் திருமண வீடுகளில் ரேடியோ உயரமாக கட்டி இந்த பாடல் ஒளிக்கும் ஏரியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த திரிந்த காலம் அருமையான பாடல்கள் வாழ்க

  • @venugopalvenugopal9042
    @venugopalvenugopal9042 4 місяці тому +18

    2024 யார்லாம் கேட்டீங்க

  • @uthayakumaruthayan8548
    @uthayakumaruthayan8548 2 роки тому +91

    70,80 காலங்களில் வாழ்ந்த வாழ்க்கை மிகவு‌ம் இனிமையானது
    அது ஒரு பொற்காலம்

    • @geethab794
      @geethab794 Рік тому +1

      கண்டிப்பா

    • @durgaumar7781
      @durgaumar7781 9 місяців тому

      செம்ம sure சூப்பர்

    • @MohanKumar-os1zs
      @MohanKumar-os1zs 8 місяців тому

      உண்மை சகோ🎉

  • @thirukumarc6944
    @thirukumarc6944 Рік тому +65

    முதல் ஒரே பாடல் மூலம் கோடான கோடி மக்களின் மனதில் பதிந்த பாடல் இன்று போல் அன்று ரேடியோ தவிர மற்ற எந்த டிவி சேனல் இல்லாத காலம் சேனல்களின் பூஸ்ட் இல்லாமல் சங்கர் கணேஷ் இசையில் டி கே எஸ் பாடிய பாடல் மிகவும் பிரபலமான பாடல் மறக்க மற்றும் மறுக்க முடியாது

    • @mohamednizamudeen4190
      @mohamednizamudeen4190 9 місяців тому +2

      இந்தப் பாடலின் இசை எஸ். எம். சுப்பையா அவர்கள். பாடல் பதிவு பண்ணிய பிறகும் பத்து வருடங்கள் படம் வெளிவராததால் பாடலை சங்கர் கணேஷ் எடுத்து பயன்படுத்திக் கொண்டார்.

  • @rajatvr5974
    @rajatvr5974 Рік тому +41

    காலம் அழிந்தாலும் காலத்தில் அழியாத டிகே நடராஜன்பாடல்அழியாது😊

  • @perup6063
    @perup6063 3 роки тому +20

    இது போன்ற கிராமத்து பாடல் இனி யாரும் இல்லை ஐயா நடராஜன் இனி யாரு?

  • @elangovanpichamuthu7678
    @elangovanpichamuthu7678 Рік тому +67

    காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ரசனைகள் என்றும் மாறாது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்த பாடலை இதே ரசனைோடு கேட்டுக் கொண்டிருக்கிறான் நன்றி

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +65

    என்னதான் இந்த பாடலில் இருக்குதுன்னு தெரியலை சாமி மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே இந்த தேனமுது சாங்

  • @maniakilesh8152
    @maniakilesh8152 3 роки тому +227

    80 களில் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் இனிமையானது

  • @user-tv9xu5pp3w
    @user-tv9xu5pp3w 3 роки тому +290

    யப்பா...
    அதெல்லாம் ஒரு காலம்பா...
    இன்று எத்தனை கோடி சம்பாதித்தாலும் 80-90 உணர்வுகளை விலைக்கு வாங்க முடியாது...

  • @gstudiokathir8765
    @gstudiokathir8765 2 роки тому +17

    இந்த பாட்டு என்னோட தாத்தா வுக்கு ரொம்ப புடிக்கும்,இந்த பாட்ட எப்பமே பாடிட்டே இருப்பாரு,இந்த பா
    ட்டு கேட்க்கும் போது எ தாத்தா நினைவு வரும்

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 роки тому +56

    2021 லேயும் இது எவர் கிரீன் சாங் தான்

  • @arona7096
    @arona7096 3 роки тому +158

    தமிழுக்கு அமுது என்று பெயர்
    அந்த அமுதில் தோன்றிய பாடல்
    டி கே நடராஜன் குரள் பாட்டுக்குமேலும் வலு சேர்க்கிறது
    பள்ளி 🏫 பருவம் 1987 கால கட்டம் வருமை வாட்டிய காலத்திலும் எதை பார்த்தாலும் புதுமையாக ஏலே பேருந்தை பாருல எவ்வளவு பெருசு என ஏங்கிய காலத்தில்
    தென்காசி டு கடையநல்லூர்
    எஸ் எ டி பேருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வரும் போதே பாடல் 🎶 கேட்கும்
    இந்த பேருந்தை பார்க்க ஓடுவோம்
    அந்த காலம் வருமையுலும் வசந்த காலம்

  • @kamalsamy7696
    @kamalsamy7696 2 роки тому +103

    ஐயா T.K.S.நடராஜன் அவர்கள் புகழ் இன்றும் என்றும் நினைவுட்டும் பாடல்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 3 роки тому +155

    அடேங்கப்பா..... பாடலைக் கேட்டதும் அந்தக் காலம் மனசுக்குள்ள படமா விரிஞ்சிடுச்சே.....

  • @muruganloganathan1578
    @muruganloganathan1578 3 роки тому +311

    பாடலை இயற்றிய யும் பாடியும் உள்ள அண்ணன் நடராஜன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @thangapandi5065
    @thangapandi5065 3 роки тому +155

    என் அப்பாவுக்கு மிக பிடித்தமான பாடல் இந்த பாடல் கேட்கும் போது என் தந்தையை ஞாபக படுத்தும்

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 роки тому +255

    35 வருடங்களுக்கு முனபு இந்த பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது .டி கே எஸ் நடராஜன் குரல் அருமையாக இருக்கும் .

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 3 роки тому +2

      but my age 30

    • @senthilmogith1759
      @senthilmogith1759 3 роки тому +1

      H

    • @user-gi2qd2yv7t
      @user-gi2qd2yv7t 3 роки тому +2

      Even now the song is popular

    • @kpharan
      @kpharan 3 роки тому +3

      தற்போது கேட்டாலும் அருமையாகவே இருக்கிறது 2021ல்

    • @manimohan1437
      @manimohan1437 3 роки тому

      @@karthikeyanips2995 aaaa😂aaaaaaaaaaa

  • @purushothamana9447
    @purushothamana9447 Рік тому +11

    எங்கள் வீட்டு பக்கத்துவீட்டில் இந்த பாடல் ரேடியோவில் பாடும் எங்கள் வீட்டு தின்னையில் அமர்ந்து கேட்பேன் அப்படி ஒரு சந்தோசம் இப்போது இல்லை காரணம் அந்த காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை இல்லை பணவசதி இல்லை.

  • @arnark1166
    @arnark1166 2 роки тому +8

    என்ன வரிகள் மறந்த காலங்கள் கிராமங்களில் இன்றும் சில வரிகள் மிச்சமாக இருக்கின்றது எங்கள்கிராமம்

  • @murugan2245
    @murugan2245 3 роки тому +54

    இந்தபாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் ஆனால் இவர் குரல் சூப்பர்

  • @saravanan7009
    @saravanan7009 День тому

    70,80,90s intha time la song ellam semma 👍🏻 nan maximum comment ah than parpean avalo happy ah irukum oru oru aalum comments ellam feel panni solli irupanga ,vera level 🔥👍🏻

  • @foodlinetamil7659
    @foodlinetamil7659 Рік тому +13

    அய்யா TKS நடராஜன் நிறைய படங்களில் தோன்றியிருந்தாலும் காலமெல்லாம் அவர் பெயர் சொல்ல இந்த ஒரு பாடல் போதும்.

  • @chinnadurai2549
    @chinnadurai2549 3 роки тому +66

    "வாங்க மாப்பிள்ளை வாங்க "படத்தில் டி.கே.எஸ்.நடராஜன் அவர்களின் இனிமையான குரல் சூப்பர்.

  • @natchiyarnatchiyar7855
    @natchiyarnatchiyar7855 3 роки тому +22

    எத்தனைமுறை கேட்டாலும் பார்த்தாலும் தெகட்டாதவை நடராஜன் அவர்கள் பாடியை வை
    அருமை

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +164

    தேனமுது சாங் கை கொடுத்த நடராஜன் ஐயாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 роки тому +37

    நடராசன் ஐயா அவர்கள் குரல் வளம் அருமை அருமை..... சிப்பிக்குள் முத்து போல் அபூர்வமானது

  • @muthupichai8646
    @muthupichai8646 3 роки тому +98

    பாட்டு / இசை / குரல் / வரிகள் - மிகச் சிறப்பு ! வாழ்த்துக்கள் ! அன்புடன்: நாம் தமிழர் - சென்னை.

  • @laserselvam4790
    @laserselvam4790 14 днів тому

    T K S அய்யாவின் 40ஆண்டுகால பாடல்கள் இன்றும் கிராமத்தினருக்கு ஆனந்தமாக❤❤🎉🎉😢😮

  • @kamarajkamaraj1432
    @kamarajkamaraj1432 5 місяців тому +2

    ஒரு 25 வருடங்கள் இருக்கும் என் நண்பனுக்கு பையன் பிறந்திருக்கிறார் என்று சேலம் புதிய பேருந்து நிலையம் திருச்சி பஸ்ல போகும்போது அய்யா நடராஜன் எனது பக்கத்து இருக்கை. எங்கள் நண்பர்கள் கேட்ட கோரிக்கையை ஏற்று அவர் எங்கள் முன் பாடியதை மறக்க முடியாது

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +28

    டிகேஸ் நடராஜன் அவர்களை நன்பர் மணியுடன் நெய்வேலியில் பார்த்த ஞாபகம் இந்த பதிவை பார்க்கும் போது பழைய நினைவு ததும்புகிறது
    பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடல்
    இப்போதும் கேட்ப்பதர்க்கு இதமாக உள்ளது

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      நான். கோயமுத்தூர் ரில்
      . நடராசன். கச்சேரி. பார்த்து. உள்ளேன் ஐயா🙏

    • @lathasuresh4606
      @lathasuresh4606 5 місяців тому

      @@arumugam8109 நன்றி

  • @rmahendran5394
    @rmahendran5394 3 роки тому +163

    சிறு வயதில்.. பள்ளியில்.. ஆடி பாடி.. நடனம்
    ஆடியது.. நினைவு... வருகிறது...❤️

    • @smumtaj9535
      @smumtaj9535 3 роки тому

      Xv

    • @vijayamohan8173
      @vijayamohan8173 3 роки тому +3

      அந்த காலத்தில் இந்த பாட்டுக்கு பள்ளியில் ஆடடயது நினைவுக்கு வருகிறது

    • @tamilan6084
      @tamilan6084 2 роки тому

      Namma set Broo ivaru

    • @twinstag3884
      @twinstag3884 2 роки тому

      Yes brother me'to

  • @veeraragavank7305
    @veeraragavank7305 3 роки тому +18

    இந்த பாட்டு கேட்டால் பழைய நினைவுகள் மறக்க முடியாது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +65

    சங்கர் கணேஷின் சங்கர் ❄️ அருமையான மெட்டு! தெம்மாங்கிலே இவுங்களை வெல்ல எவனுமில்லை!! பாட்டு செம கூட்டு!! இது நான் ஸ்கூல் போயிட்டிருந்தப்ப வந்தப் பாடல்!! பிரைமரி!படிச்சப்ப இது பயங்கர பேமஸ்! 📚 !!இது பாடுறது யாருன்னுத் தெரியாது!!இதிலே யாரு நடிக்குறதுன்னும் தெரியலை!ஆனா பாட்டு பயங்கர ஹிட்!!

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 роки тому +40

    கடைசி இலக்கணம்....வரலாற்றில் மட்டுமே காண முடியும்...

  • @ajaymani6040
    @ajaymani6040 3 роки тому +102

    கோவையில் இருந்த மல்லிச்சேரி பீடி விளம்பர பாடல் நடராசன் .தெரிவுள வீதிநாடகமாக நடச்சு பாடுவாங்க பிற்காலத்தில் மேடையில் பாடும் ஆர்க்கெஸ்ட்ரா உருவானது.

    • @sairaman4268
      @sairaman4268 3 роки тому

      M

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      கோவையில். சலிவன் விதியில். மல்சேரிபீடிகம்பெனி. உள்ளது🙏

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому +1

      கோவையில். பெரிய. கடைவீதி. பிரிவு. செட்டி வீதி. முக்கால். இந்த. நிகழ்ச்சி. 1985.ல்.நடந்தது.ஐயா

    • @Ambuli.
      @Ambuli. 2 місяці тому

      Yes yes yes​@@arumugam8109

  • @balakrishan5721
    @balakrishan5721 3 роки тому +54

    எத்தனை காலம் மாறினாலும்..t.k. நடராஜன். பாடல். குரல். மறக்கமுடியாது

  • @logulogu8962
    @logulogu8962 3 роки тому +110

    1987 ல் பங்ளாபுதூர் திருவிழாவில் முததன்முதலாக இந்த பாடலைக்கேட்டேன்.எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது. அந்த பொற்க்காலம் மறுபடியும் வராதா என ஏங்கவைக்கிறது மணதை.

  • @ssuresh1418
    @ssuresh1418 Рік тому +5

    70 80 90s களில் பிறந்தவர்கள் அதிஷ்ட சாலிகள்

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 роки тому +42

    பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் அந்த காலத்தில் அழியாத பாடல்எத்தனைதலைமுறைஎடுத்தாலும்கேக்கதூன்டும்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +5

    அந்நாளில் என்னிடம் எந்த ஒரு வசதியும் இல்லை வசதியானவர்கள் வீட்டில் ஒலிக்கும் ரேடியோவில் இது போன்ற தேதினும் இனிய பாடல்கள் ஒலித்தால் கேட்டு ரசித்து செல்வேன் அடியேன் பிச்சைக்காரன் அந்நாளில்

  • @amigo4558
    @amigo4558 2 роки тому +10

    வெளியூர் படப்பிடிப்பு சூப்பர். குமரி மாவட்டத்தின் கடைக்கோடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் போல் உள்ளது.

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +90

    குத்தாலம் அருவியில் குளிச்சாலும் அடங்காது
    அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா
    நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 роки тому +59

    சிறப்பான தெம்மாங்குப் பாடல்.
    வாழ்த்துகள் டி. கே. எஸ்.நடராஜன்.

  • @SivaKumar-qy5iz
    @SivaKumar-qy5iz 3 роки тому +24

    இந்த பாடலை என் தாத்தா மிகவும் விரும்பி கேட்பார்

    • @rselvam9063
      @rselvam9063 3 роки тому

      என்ன அருமையான பாடல்

    • @ezhilraja444
      @ezhilraja444 3 роки тому

      நானுந்தான்

  • @TN-60msk
    @TN-60msk Рік тому +6

    மழையில நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது..
    மெல்ல அணைக்கையில கண்ணம்மா..
    ஒ மேனி நடுங்கலாமா கண்ணம்மா.. 😍

  • @balakrishan5721
    @balakrishan5721 3 роки тому +41

    T.k. நடராஜின்பாடல்.சூப்பர்.பலபடங்களில்நடித்தவர்இந்த
    ஒருபாடல்சூப்பராக
    அமைந்தது

  • @supperanantham
    @supperanantham Рік тому +2

    ஆமாம் இன்னிக்கு கேட்டாலும் காதில் இனிக்கிறது எனது அப்பா இந்த பாடலை ஒரு வரி கூட விடாமல் பாடி விடுவார்கள்

  • @massvicky4204
    @massvicky4204 2 роки тому +13

    காலத்தால் அழியாத பாடல் அருமையான குறல்

  • @erk.venkatesan748
    @erk.venkatesan748 3 роки тому +41

    எண்பதுகளில் வந்த மிகாருமையான பாடல்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 місяців тому +1

    நடராஜன் சார் குரல் சங்கர் கணேஷ் சார் மியூசிக் அருமை

  • @j444ff2
    @j444ff2 3 роки тому +43

    தமிழன்டா......

    • @arona7096
      @arona7096 3 роки тому +1

      சூப்பர் நண்பா

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 роки тому +41

    போன தலைமுறை வரை வாழ்க வாழ்வாங்கு...

  • @bassjo5621
    @bassjo5621 2 роки тому +9

    அருமையான கிராமிய பாடல் ...💓💓🌱🌴🍁🍁🍁🍁☘️🍃🌾🍂

  • @vellaisamym1658
    @vellaisamym1658 Рік тому +1

    எனக்கு பிடித்த பாடல் என் இளமையான சின்ன வயசுல பாடல் அருமை

  • @gmadhesh6667
    @gmadhesh6667 3 роки тому +9

    டி கே எஸ் .நடராஜன் அவர்களின் கம்பீரமான கிராமிய குறல்வளத்தால் பாடியபாடல்

  • @arumugamk4540
    @arumugamk4540 3 роки тому +82

    சமீபத்தில் அமரர் ஆன திரு.டி கே எஸ் நடராஜன் அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல்.அன்னாரை நான் பலமுறை சென்னை எல்டாம்ஸ் சாலையில் பார்த்திருக்கிறேன்.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 роки тому +4

    இப்படிபட்ட பாடலை என்றுமே மறக்க முடியாது

  • @anandkumaran7027
    @anandkumaran7027 2 роки тому +4

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 அந்த காலத்து பாட்டு பாட்டுதான். சலிக்காம கேட்டுனு இருக்கலாம்

  • @SarojiyaSaro
    @SarojiyaSaro 2 місяці тому +1

    எனக்குமிகவும்பிடித்தபாடல்இந்தபாடல் தான் தயவுசெய்துசப்ரைஸ்கொடுங்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 3 місяці тому +1

    ஒரே பாடலில் திரைத்துறையில் புகழின் உச்சியை தொட்டவர் நடராஜன்

  • @thendralsiva3184
    @thendralsiva3184 3 роки тому +167

    2022 யாரலாம் கேட்டீங்க

  • @nagarajanpnr4016
    @nagarajanpnr4016 Рік тому +1

    1985 களில் என் கிராமத்தில் திருவிழாவில் மைக் செட்டுகளில் பாடலை மனப்பாடமாக பாடி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன்.

  • @ponnuchamyk9442
    @ponnuchamyk9442 3 роки тому +10

    அருமையான ரசிக்க வேண்டிய இனிய பாடல்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 5 місяців тому

    அந்த காலத்தில் இளைஞர்கள் காதல் வயாகரா காதல் பாடல் சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 3 роки тому +61

    சிறுவயதில் பக்கத்துவீட்டு டேப் ரெகார்டில் இரவு நேரத்தில் போடுவாங்க...அந்த நாள் ஞாபகம்

  • @joshnakasipandy1225
    @joshnakasipandy1225 Місяць тому

    Evergreen chinna age ketathu ennum.entha paatu athe arumai

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq Місяць тому

    இந்த பாட்ட கேட்டாலே எனக்கு ஆட்டமா

  • @VijayKumar-em5zn
    @VijayKumar-em5zn 3 місяці тому

    இளம் வயது பிராயத்தில் கேட்ட பாடல் என்றும் இனிமையாக உள்ளது

  • @96980
    @96980 3 роки тому +5

    அருமை. பழைமையே புதுமை

  • @shanmugam2038
    @shanmugam2038 2 роки тому +8

    மனதை மயக்கும் பாடல் 🌹🌹

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +5

    சிறு வயதில் கேட்ட பாடல்.

  • @JamesMaran
    @JamesMaran 3 роки тому +15

    OMG¡¡¡ LONG LOST SONG. LOVE IT 💕 ❤ 💜

  • @antonymilton6879
    @antonymilton6879 3 роки тому +26

    Old is hallmark gold

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 роки тому +4

    தெம்மாங்கு பாடல் அழகு 💞🌴🌻🥀💃🌴🌾

  • @gnanavel1062
    @gnanavel1062 2 роки тому +26

    சினிமா பைத்தியத்தால் விலை மதிக்க முடியாத கல்வி செல்வத்தை இழந்த பாவி நான் அந்நாளில்

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 27 днів тому +1

    என்றும் சூப்பர் ro சூப்பர்

  • @Animal4767
    @Animal4767 3 роки тому +19

    2021 ல் நான் இந்த பாடலை முதன்முறையாக கேட்டேன்
    ஆஹா அருமையான பாடல்
    பாடலுக்கு நடனத்துக்கும் சம்மந்தமே இல்லை இருந்தாலும் பாடல் அருமை

  • @gisakstone5917
    @gisakstone5917 3 роки тому +6

    டான்ஸ் சூப்பர் பாடல் சூப்பர் ங்ங

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 3 роки тому +17

    Lots of thanks for the channel owner, for uploading this beautiful song with superior sound quality.

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 3 роки тому +10

    சூப்பர் சூப்பர்

  • @TN-60msk
    @TN-60msk Рік тому +1

    அல்டிமேட் சாங் யா

  • @visaistatus12
    @visaistatus12 4 роки тому +12

    Tks natrajan shankar ganesh awesome awesome 😃😍

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 3 роки тому +9

    The singer voice is marvelous, some people were addict for liquor and iam also a such a addict to this song

  • @rose_man
    @rose_man 4 місяці тому

    முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
    நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
    கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
    நாக்கு செவந்த புள்ள கண்ணமா
    இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
    மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
    மாடு ரெண்டும் மதுரை வெள்ளை
    மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
    குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணமா
    அது கூடுதடி சாலைப்பாதை பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
    குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
    அத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா
    நீ அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி
    பச்சரிசி பல்லழகி பசும் பால் போல சொல்லழகி
    சின்ன இடையழகி கண்ணம்மா
    நீ சிரிச்சாலே முத்து உதிரும் பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
    கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
    இடுப்பில் சொருகுறியே கண்ணம்மா
    அது கொசுவம்மல்ல என் மனசு பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
    ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் இறைக்கையிலே
    இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா
    நான் எங்கோயோ போறேண்டி பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
    மழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
    மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
    உன் மேனி நடுங்கலாமா பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்
    முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
    முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
    ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா
    அதில் ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
    கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
    நாக்கு செவந்த புள்ள கண்ணமா
    இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா
    என்னாடி முனியம்மா உன் கண்ணிலே மையி
    இது யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
    நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்

  • @souls2music567
    @souls2music567 3 роки тому +9

    Amazing folk composition. 😍😍

  • @perup6063
    @perup6063 3 роки тому +5

    இனிமையான நினைவுகள்

  • @ramasamy1705
    @ramasamy1705 2 місяці тому

    2024 நான் இந்த பாடல் பிடிக்கும் எனக்கு

  • @hariharank7799
    @hariharank7799 11 місяців тому +1

    Song Good

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +8

    1967 Vantha Magarasiyil arimugamana mooththa Sankar Ganesh isaiyil inimaiyana paadal.

  • @muthumani2517
    @muthumani2517 9 місяців тому

    கல்யாண வீட்ல கேட்டேன் இந்த பாட்டு

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    டி. கே. எஸ்🙏. நடராஜன். பாடல். அருமை🥭🌹🍎. தனி. மனிதர். பாடல். நல்ல. பேரும். புகலும் கொடுத்து. உள்ளது சூலை*1.🍓💘🌹🙏❤🍎🍇🍍🐦🥭

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 3 роки тому +8

    Very nice song and tone

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 3 роки тому +1

    Thamil naattupura paadalkalil iruthu thaan inthiyavil ulla anaithu molikalil ulla thirai pada paadalaka uru maari irukirathu, Naattupura paadalin parinaama valarchi thaan thirai pada paadalkal puthusa yaarum urvaaka villai, Naattu pura paadalkalai nagal eduthu Karnatic, Hinthusthani endru urumaatram seithu kondarkal, atharku avarkale oru peyaraium vaithu vittanar, nanri

  • @sasikumar4168
    @sasikumar4168 3 роки тому +6

    Excellent song

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 3 роки тому +7

    RIP TKS நடராஜன் sir

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 7 місяців тому +1

    மரண.மாஸ்,பாடல்🎼🎸🎻

  • @cinemaspeaktoday
    @cinemaspeaktoday 3 роки тому +4

    பிரபல நடிகர், "என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடலின் மூலம் புகழ்பெற்ற பாடகர் TKS நடராஜன் (வயது 87) அவர்கள் இன்று காலை 6.30 மணிக்கு இயற்கை எய்தினார் .

  • @richrich6469
    @richrich6469 3 роки тому +6

    Old is gold😇