டி. ராஜேந்தர் அன்றைக்கு கல்லூரி மாணவர்களை துவம்சம் செய்து ஆட்டி படைத்த ஒரு படைப்பு அந்த நினைவுகளை மறக்க முடியாது சார் இன்றைக்கு நான் நான்கு பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகிவிட்டேன் இன்றைக்கும் அந்த பாடல்கள் காட்சிகள் கண்ணுக்கு தெரியும் போது நாற்பத்தி ரெண்டு ஆண்டுக்கு பின்நோக்கி தள்ளப்பட்டு கனவில் மிதக்க தோன்றுகிறது
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் நான் +2 படித்த காலம் இந்தப் படம் சித்ரா தியேட்டரில் பார்த்தேன் நான் என் மனதை பறிகொடுத்த படமும் அதுதான் காலமும் அதுதான் வாழ்வில இனி அந்தத் காலம் வராது இன்று சித்ரா தியேட்டர் இடந்த நிலையில் உள்ளது இப்போது அந்த தியேட்டரை கடந்து செல்லும்போது ஏதோ எனது உறவினரைப் பார்த்தது போல் உணர்கிறேன் சங்கர், சார், சேகர் தாமு, ரவீந்தர் தியாகு ரூபா, உஷா மேடம் என்ன நடிப்பு மாயபுரம் அருகில் எடுக்கப்பட்ட பாடல் கண்ணீருடன் கடந்த காலம் நான் ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளா மறக்கவே முடியாத நாட்கள் படமும்தான் அதில் நடித்தவர்களையும் T ராஜேந்தர் Super man
கள்ளம் கபடம் இல்லாத ஒரு நட்பு வட்டாரம், காதலை சொல்வதற்கு பல மாதம் பல வருடம் காத்திருக்கும் ஒரு இளமைப் பருவம் ஞாயிறு காலை வீட்டை விட்டு வெளியே சென்றால் மாலை மட்டுமே திரும்பும் இளசுகள் என்ன ஒரு இனிமையான வாழ்க்கை
என் வாழ்க்கையில் ❤ 13 தடவை தினமும் இரவு 10 காட்சி என் நணபர்கள் 22 பேருடன் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் பார்த்து உள்ளோம் என் வசந்த காலம் 🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉 3:20
இந்த வாழ்க்கை மீண்டும் எங்களுக்கு கிடைக்குமா கடவுளே எங்களை இந்த காலத்துக்கு அழைத்துக்கொண்டு போய் விட்டுடு நாங்க அங்கதான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கவலையின்றியும் வாழ்ந்தோம் 80s 90s 2005 வரை எங்கள் வாழ்க்கை சொர்க்கமாக இருந்தது சொர்க்கத்தின் காலம் என்றால் அது இது தான் 80s 90s காலம் தான்
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு கூடையில் கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னடி பொருள் ஐயா எம் பொருள் இதயம் போல தாளமில்லா பின்பாட்டு ஆஹா தாளமில்லா பின்பாடு என்று கேட்டேன்.
ஒழுங்கா பாடல்கள்& இசை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் இன்று டி.ஆர். அவர்களை அசைத்து கூட பார்க்க இயலாது. ஆ ஸ்கார் பரிசு எல்லாம் என்றோ பெற்று இருப்பார்..என்ன செய்வது வாய்ககொழுப்பு ரொம்ப ஜாஸ்தி....
கோவை கீதாலயா தியேட்டரில் இந்தப் படத்தை கண்டு களித்தேன்....இன்று அந்த தியேட்டரை இடித்து உருமாற்றம் செய்து விட்டனர்..ஏக்கமாய் அந்த இடத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு ஈரக் கண்களுடன் நான் நகர்வதுண்டு..!
எனது அண்ணன் M.A.சேதுராஜா அவர்களுக்கு ரொம்ப பிடித்த பாடல்...... சென்னையில் இருந்து இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறை நிறுத்தம் வந்தால் இந்த பாடலும் ஞாபகத்தில் வந்து விடும்... ❤❤❤🌹🌹🌹🏹🏹🏹🔥🔥🔥
சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பான ஒருதலை ராகம் பார்த்தேன் அப்போது உள்ள காதலை பார்த்து மெய் சிலிர்த்து போனேன் இதயம் கணத்து போனது சாப்பிட முடியாமல் தவித்தேன்
1984 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா மீமிசல் கல்யாணராமன் திரையரங்கில் இந்த படம் பார்த்தது மறக்க முடியவில்லை. இப்போது லண்டனில் இருக்கிறேன் ஆனாலும் நினைவுகள் அங்கே தான் ..... நன்றி🙏🙏🇬🇧🇬🇧
Intha comments section fullah avangavangaloda nostalgic momeries OMG 😩🧿 People connect memories with the music and movies of their time is jusst awesome ✨
இந்த பாடலில் வெள்ளை பைஜாமா அணிந்து நடனம் ஆடும் நடிகர் கைலாஷ் நாத் கொச்சி மருத்துவமனையில் கடந்த 4.8.23 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு வயது 65. "ஒரு தலை ராகம்" படத்தில் வில்லன் நடிகர் ரவீந்தரின் அல்லக்கைகளில் ஒருவராக "தும்பு" என்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் வந்தார்.
I am from National High School, Mayuram. Tyagu was working in a Hotel in Mayuram Bus Stand The hotel was behind the Mariamman Koil. I remember Tyagu who looked same then. Later, he changed. He was in DMK.
T R. T R. Thaan nalla munneri irupparnu naan yethir paarthen avar oru kathai thiraikathai vasanam nu kalakki iruppar nam thirai vilagil yella isai amaippalargalum aacharyamamairuppargal Tr.Tr.Thaan
My aunt had property near Sembanarkoil. We used to go by this train. The unique feature was that there was no provision to turn the locomotive in Tarangampadi and hence overhauled in the reverse direction from Tarangampadi to Mayuram. Cute Locomotive.
இந்த பாடல் வரிகள் TR அவர்கள் சிதம்பரத்தில் கல்லூரி படிக்கும் போது புகைவண்டியில் சென்று வரும் வேளையில் கூடையில் கருவாடு தூக்கிகொண்டு செல்லும் பெண்களை பார்த்து எழுதிய பாடல் இது.
1981 நான் பிறந்தேன் என் வாழ்க்கையின் சந்தோஷம் 2000 வருடத்துடன் முடிந்து விட்டது காரணம் அது வரையில் கைபேசி என்ற ஒன்று என்னிடம் இல்லை அது வந்தவுடன் என் வாழ்க்கையில் நண்பர்களுடன் தன்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதில்லை தாய் தந்தையுடன் நேரத்தை செலவிடுவதில்லை சகோதர சகோதிரியுடன் இரவு தூங்கும் முன் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்வதில்லை இரவு 6முதல் 10 மணிவரை வீதி விளக்குகளில் அமர்ந்து ஊர் ஞாயத்தை மணி கணக்கில் பேசுவதில்லை ஆகவே மொத்தத்தில் மனிதன் மனிதனாக இல்லை.
At Left window in Train weared blue saree is Usha,friend to heroine later she became to wife of TR life. She acted as Teacher in Puthia varpugal,Bharathi Raja film too.
மனதை பறிகொடுத்து விட்டு சூழல் காரணமாக கண்ணியமான காதலை நேரடியாக சொல்ல முடியாத ஒரு தலை காதலர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்
அந்த காலத்திலேயே வாழ வேண்டுமென ஆசை.சங்கர் சாரை அப்படியே Follow பண்ணுவேன். 17முறை இந்த படத்தை ப்பார்த்திருக்கிறேன்.
டி. ராஜேந்தர் அன்றைக்கு கல்லூரி மாணவர்களை துவம்சம் செய்து ஆட்டி படைத்த ஒரு படைப்பு அந்த நினைவுகளை மறக்க முடியாது சார் இன்றைக்கு நான் நான்கு பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகிவிட்டேன் இன்றைக்கும் அந்த பாடல்கள் காட்சிகள் கண்ணுக்கு தெரியும் போது நாற்பத்தி ரெண்டு ஆண்டுக்கு பின்நோக்கி தள்ளப்பட்டு கனவில் மிதக்க தோன்றுகிறது
Salute sir
Salute sir....
Correct
Tnk u sir
🎉🎉🎉 super sir
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் நான் +2 படித்த காலம் இந்தப் படம் சித்ரா தியேட்டரில் பார்த்தேன் நான் என் மனதை பறிகொடுத்த படமும் அதுதான் காலமும் அதுதான் வாழ்வில இனி அந்தத் காலம் வராது இன்று சித்ரா தியேட்டர் இடந்த நிலையில் உள்ளது இப்போது அந்த தியேட்டரை கடந்து செல்லும்போது ஏதோ எனது உறவினரைப் பார்த்தது போல் உணர்கிறேன் சங்கர், சார், சேகர் தாமு, ரவீந்தர் தியாகு ரூபா, உஷா மேடம் என்ன நடிப்பு மாயபுரம் அருகில் எடுக்கப்பட்ட பாடல் கண்ணீருடன் கடந்த காலம் நான் ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளா மறக்கவே முடியாத நாட்கள் படமும்தான் அதில் நடித்தவர்களையும் T ராஜேந்தர் Super man
❤super song super move , past is past......
Vanakam sir yenakum.yetho aru fell entha songs ketkum pothu
கள்ளம் கபடம் இல்லாத ஒரு நட்பு வட்டாரம், காதலை சொல்வதற்கு பல மாதம் பல வருடம் காத்திருக்கும் ஒரு இளமைப் பருவம் ஞாயிறு காலை வீட்டை விட்டு வெளியே சென்றால் மாலை மட்டுமே திரும்பும் இளசுகள் என்ன ஒரு இனிமையான வாழ்க்கை
என் வாழ்க்கையில் ❤ 13 தடவை தினமும் இரவு 10 காட்சி என் நணபர்கள் 22 பேருடன் தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் பார்த்து உள்ளோம் என் வசந்த காலம் 🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉 3:20
Nan banumathi theater la 1994 laparthen
1990 களில் பிறந்தவர்கள் இப்படிப்பட்ட பாடல்களை அனுபவித்து ரசிப்பார்கள் 2024லும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்
அன்று குடும்பத்து சூழ்நிலை காரணமாக தங்கள் உண்மைக் காதலை தியாகம் செய்த புனிதமான காதலர்களுக்கு இந்த படமும் இதில் வரும் பாடல்களும் சமர்ப்பணம்.
Fact sir
Super sir
அதில் எனது கணவரும் உண்டு அவரது காதலியை நான்தேடுகிறேன்😔
😅
Eppo, entha kalathu pasanga mathiri tharathalai ellai. Family soozhnilai etc thaerinthu anusarichi ponanga.
இந்த வாழ்க்கை மீண்டும் எங்களுக்கு கிடைக்குமா கடவுளே எங்களை இந்த காலத்துக்கு அழைத்துக்கொண்டு போய் விட்டுடு நாங்க அங்கதான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கவலையின்றியும் வாழ்ந்தோம் 80s 90s 2005 வரை எங்கள் வாழ்க்கை சொர்க்கமாக இருந்தது சொர்க்கத்தின் காலம் என்றால் அது இது தான் 80s 90s காலம் தான்
உண்மை
Yes 80s asai ellarukum ethey than ana vaipillai 😢😭
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂😂😂
😢😢😢
சுகமான...வலி...ஒரு தலைக்காதல்...காலம் கடந்தபின் ஞானம்..கடமை பெரிது...காதல் அல்ல...
Unmai 😂
உண்மைதான்
Unmai
சின்ன வயதில் என் மனதில் பதிந்து விட்டது இந்த பாடல்
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு கூடையில் கருவாடு கூந்தலிலே
பூக்காடு
என்னடி பொருள் ஐயா எம்
பொருள் இதயம் போல தாளமில்லா பின்பாட்டு ஆஹா தாளமில்லா பின்பாடு என்று கேட்டேன்.
எனக்கு பிடித்த டைரக்டர் டி.ஆர் சார்.அவர் படத்தை பார்க்காமல் இருக்க மாட்டேன்.எங்க ஊர் காரர் மிகச்சிறந்த டைரக்டர்.அஷ்டாவதினி
தசாவதானி
மனித ர்சிவனின்வம்சம்
❤2024 லில் இந்த பாட்டை யாரெல்லாம் பார்க்குறீங்க❤
Naan
❤
Na
April 29...2024..Monday ..2.35 pm...
Na
ஒழுங்கா பாடல்கள்& இசை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் இன்று டி.ஆர். அவர்களை அசைத்து கூட பார்க்க இயலாது. ஆ ஸ்கார் பரிசு எல்லாம் என்றோ பெற்று இருப்பார்..என்ன செய்வது வாய்ககொழுப்பு ரொம்ப ஜாஸ்தி....
இளமையை ரசித்தவர்கள் இப்பாடலை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னடி பொருத்தம் ஆய என் பொருத்தம் இதைபோல
தாளமில்லா பின்பாட்டு ஆஹா
தாளமில்லா பின்பாட்டு கட்டுகட்டு என் கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
அல்லிவட்டம் புள்ளிவட்டம் நானறிஞ்ச நிலாவட்டம்
பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே
புத்திகெட்ட விதியாலே ஆஹா
புத்திகெட்ட விதியாலே போறவ தான் என்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்து காள ஒன்னு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி உன் மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கோடான கோழி கூவுற வேளை ராசாதி ராசன் வாராண்டி முன்னே
என்னுயிர் ரோசா எங்கடி போற மாமலர் வண்டு வாடுது இன்று
அம்மாளு அம்மாளு அம்மாளு அம்மாளு
கோடான கோடி இல்ல......கொக்கர கோழி கூவுற வேளை னு வரணும்ங்க
❤
❤
இப்படி ஒரு பொர் காலம் வராது, மக்கள் மனித நேயத்துடன் வால்த காலம்
நடுதர வர்கம் உருவாகி சந்தோசங்களை இசையால் உணர்ந்த 1970களே உலகின் மிக சிறந்த. காலம்.... பச்சை பசேல்
Kalakkal song
இதுவும் கடந்து போகும் என எண்ணுங்கள். மனது வைத்தால் இதுவும் பொற்காலம் தான். இதற்கு தான் இறை பற்று வேண்டும்.
சிவாயநம
ஆயிரத்தில் நீயே ஒன்னு , நான் அறிஞ்ச நல்ல பொண்ணு. ❤❤❤
கோவை கீதாலயா தியேட்டரில் இந்தப் படத்தை கண்டு களித்தேன்....இன்று அந்த தியேட்டரை இடித்து உருமாற்றம் செய்து விட்டனர்..ஏக்கமாய் அந்த இடத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு ஈரக் கண்களுடன் நான் நகர்வதுண்டு..!
உண்மை
அண்ணா😢😢
அழகான😍💓 கீத்தாலையா தேட்டர் 🍍🍍🍍🍍🍍🙏🙏🙏🙏🙏🙏
Nan salem dha
@@sagittarius9836 ஓகோ🙏
20 இன்ச் பெல்பாட்டம் பேண்ட் வாழ்க்கைல மறக்க முடியாது
S
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
நான்
2063 லும் வாய்ப்பிருந்தால் கேட்பேன்....
❤❤❤❤❤❤❤
2024🌹❤️🌹
பல வருடம் கழித்து பார்த்தேன் அதே பசுமையான நினைவுகள் .
எனது அண்ணன் M.A.சேதுராஜா அவர்களுக்கு ரொம்ப பிடித்த பாடல்...... சென்னையில் இருந்து இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறை நிறுத்தம் வந்தால் இந்த பாடலும் ஞாபகத்தில் வந்து விடும்...
❤❤❤🌹🌹🌹🏹🏹🏹🔥🔥🔥
சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பான ஒருதலை ராகம் பார்த்தேன் அப்போது உள்ள காதலை பார்த்து மெய் சிலிர்த்து போனேன் இதயம் கணத்து போனது சாப்பிட முடியாமல் தவித்தேன்
கனத்த இதய ஈர்ப்பின் பாதிப்பே காரணம்?
இந்த காலத்தில் இருந்தவர்கள் ரொம்ப அதிஷ்ட சாலிகள்
Fact bro , mobile varathuku munnadi evlo nalla irunthuchu
ஆம். இசை மழை T.R & ராஜா.
கடவுளே என்னை இந்த படம் வந்த காலத்திலே கொண்டு போய் விட்டு விடு அதுதான் நான் மகிழ்ந்த காலம்
Sure
Super
Ee3eee3ee matrum aa qa qa
😀😀😀
100 100 unmai
Sema. ... Sema.... Sema...!!! i இப்படி ஒரு பாடல் வருமா இனி...,?!!!
மிகவும் கஷ்டப்பட்டு எங்க அப்பாவிடம் அழுது அடம்பிடித்து 17 கிலோமீட்டர் சைக்கிள் சென்று திருக்கோவிலூர் sridharan தியேட்டரில் பார்த்தேன்
சூப்பர் பாட்டு ஆயிரத்தில் ஒண்ணே ஒன்னு நான் அறிந்த நல்லா பொண்ணு
1984 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா மீமிசல் கல்யாணராமன் திரையரங்கில் இந்த படம் பார்த்தது மறக்க முடியவில்லை. இப்போது லண்டனில் இருக்கிறேன் ஆனாலும் நினைவுகள் அங்கே தான் ..... நன்றி🙏🙏🇬🇧🇬🇧
காலத்தை வென்ற கவியம் ஒருதலைரகம் பாட பாடல்கள்🎉🎉🎉🎉
எனக்கு மிகவும் பிடித்த படம் பல முறை பார்த்து இருக்கேன் 🌹
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கழித்து இந்த பாடலை கேட்டாலும் இது ஒ
இளமைக்காலத்தில் நாம் கேட்ட.அருமையானபாடல்
.அந்த காலம் இனி வரதாஆண்டவா
Miss Malaysia vasudevan voice respect from Singapore 🇸🇬
Awesome album.. ஒரு தலை ராகம்❤️👏
அட கடவுலே அந்த காலத்தில் கொணடு சேர்ந்தது விடு 9.மணிக்கெள்ளாம் தூங்கினோம்
கோவை keedhalaya theater...எந்தன் +2...❤நபர்களுடன் ❤பார்த்தேன்...1980.....marakkamudiyumaa 🎉🎉❤❤❤super 🎶 love story ❤❤❤
முழுக்க முழுக்க மயிலாடுதுறையில் எடுத்த இந்தத் திரைப்படம் டி ராஜேந்தர் அவர்கள் வாழ்க
This song is my favourite and also the film
நான் சிறு வயதுக்கு சென்றது பொல் இருந்தது இந்த பாடல் 🎉🎉🎉
பசுமையான நினைவுகள் ❤
என் அண்ணா னுக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎤❤❤
En thavalkai yarukellam kedaithathu bro 1980 happy life
கொண்டாட தவறிய கலைஞன் T. R
காலத்தை வென்ற காவியம்
Intha comments section fullah avangavangaloda nostalgic momeries OMG 😩🧿
People connect memories with the music and movies of their time is jusst awesome ✨
சங்கர் நல்ல நடிகர்.எங்க இருக்கிறார்
KERALA
படம் முழுவதும் மயிலாடுதுறை (மாயவரம் )சுற்றுவட்டாரப்பகுதியிலேயே எடுக்கப்பட்ட படம்.
படத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதா... எவ்வளவு அருமையான இயற்கையான இடம்...
நல்ல தகவல்
TR is Old AVC student
unmaiyaana kaadhal kadhai...No romance, kuthu pattu etc...😇🥰
இந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்காது
நான் இருக்கிறேன் ஐயா ❤❤😢
நான் சின்னபையனாக இருந்தபோது ரேடியோவில் கேட்டு ரசித்தேன்
இப்ப உல்ல தியேட்டரில் இந்த படம் போட்டா 98 வருடம் பிறந்தார்கள் கண்டு மகிழ்ச்சி அடைவோம்
I studied 9 th standard that time excellent movie saw in madurai alankar theatre 275 days run I saw above 10 times still in our heart ❤
இந்த பாடலில் வெள்ளை பைஜாமா அணிந்து நடனம் ஆடும் நடிகர் கைலாஷ் நாத்
கொச்சி மருத்துவமனையில் கடந்த 4.8.23 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு வயது 65. "ஒரு தலை ராகம்" படத்தில் வில்லன் நடிகர் ரவீந்தரின் அல்லக்கைகளில் ஒருவராக "தும்பு" என்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் வந்தார்.
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
அது ஒரு பொற்காலம்
இந்த படம்.என்வாழ்க்கயின்இளமைக்காலத்தில்.கேட்ட.அருமையானபாடல்
3:12 மயிலாடுதுறை to தரங்கம்பாடி train😢ippa train poguradhilla
மயிலாடுதுறை இருந்து பார்ப்பவர்கல் ஒரு லைக் போடுங்க
மயில் ஆடும் துரை. எங்கே. உள்ளது🙏 ஐயா
Ayya malasia avargalin kural
Super
arumaiyana song
Malaysia Vasudevan " s singing is so manly.
TR is very gentle man
2026 la keakuravanga like pannunga
I am from National High School, Mayuram. Tyagu was working in a Hotel in Mayuram Bus Stand The hotel was behind the Mariamman Koil. I remember Tyagu who looked same then. Later, he changed. He was in DMK.
From US., born 1977 at Salem, tn always looks for illayaraja songs when I feel bad
ரசனைக்கு உரிய பாடல்
அந்த பெல்பாட்டம் பேண்ட்.
Old is gold. No violence no vulgar.😅,❤👌
அருமை 🎉🎉🎉❤
❤❤❤❤❤❤உள்ளோம். ஐயா❤❤❤
T R. T R. Thaan nalla munneri irupparnu naan yethir paarthen avar oru kathai thiraikathai vasanam nu kalakki iruppar nam thirai vilagil yella isai amaippalargalum aacharyamamairuppargal Tr.Tr.Thaan
My aunt had property near Sembanarkoil. We used to go by this train. The unique feature was that there was no provision to turn the locomotive in Tarangampadi and hence overhauled in the reverse direction from Tarangampadi to Mayuram. Cute Locomotive.
🌴🌴.44.வருடங்கள்ஆகியும்மனம்வீசுது
இது எங்க ஊரு மயிலாடுதுறை
Enna dressing iyyo........80's👌👌👌👌👌👌
சூப்பர்,பாடல்🎸🎸🎻
அருமையான படம்
இந்த பாடல் வரிகள் TR அவர்கள் சிதம்பரத்தில் கல்லூரி படிக்கும் போது புகைவண்டியில் சென்று வரும் வேளையில் கூடையில் கருவாடு தூக்கிகொண்டு செல்லும் பெண்களை பார்த்து எழுதிய பாடல் இது.
தருமபுரி பாப்பாரப்பட்டி கஸ்தூரி தியேட்டரில் பார்த்தேன். இன்றும். தியேட்டர் ஓடுகிறது. நன்றி.
1981 நான் பிறந்தேன் என் வாழ்க்கையின் சந்தோஷம் 2000 வருடத்துடன் முடிந்து விட்டது காரணம் அது வரையில் கைபேசி என்ற ஒன்று என்னிடம் இல்லை அது வந்தவுடன் என் வாழ்க்கையில் நண்பர்களுடன் தன்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதில்லை தாய் தந்தையுடன் நேரத்தை செலவிடுவதில்லை சகோதர சகோதிரியுடன் இரவு தூங்கும் முன் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்வதில்லை இரவு 6முதல் 10 மணிவரை வீதி விளக்குகளில் அமர்ந்து ஊர் ஞாயத்தை மணி கணக்கில் பேசுவதில்லை ஆகவே மொத்தத்தில் மனிதன் மனிதனாக இல்லை.
2024 ல் கேட்க வாய்ப்பு திடீரென பார்க்கிறேன்
வன்மம் இல்லாத காதல் காவியம்
செம்மமமம 🔥🥰♥️
Ennoda ooru Tharangambadi pakkam thaan enaku pudicha
song anga iruntha railway track la intha padam shoot pannanga ❤❤❤
Intha mathiri gentla oru kadhal kathai.ippo varra film intha mathiri vanthaal nalla irukkukum.
This song heard to like everyone it doesn't destroy by time⌚ it's a golden song it's a never ending song in my heart❤ and mind😏
பாடல் அழகு 🌴 🌿 🌾 🥀
அற்புதமான பாடல்
அழகிய காதல் காவியம்,
மனம் கலங்க வைக்கும்
காதல் .
Super super song😍 😍 😍
At Left window in Train weared blue saree is Usha,friend to heroine later she became to wife of TR life.
She acted as Teacher in Puthia varpugal,Bharathi Raja film too.
T rajenthar song semna🎉
நடிப்பா!குரலா!!வரியா!!!இசையா!!!! எதை ரசிப்பது!!!!!
கேட்க கேட்க இனிமை
2023 year watching song