80களில் பிரபலமான பாடல்.. நான் மதுரை குரு தியேட்டரில் எனது 17 வயதில் பார்த்தேன். மிகவும் ரசிக்க கூடிய பாடல்..இப்போது எங்கே இது மாதிரி படமும். பாடலும் எடுக்கிறாங்க.
படுத்தா உறக்கம் வல்ல பாய்விரிச்சா தூக்கம் வல்ல பழய உறவுக்காரி பாதயில பாத்துப்புட்டேன்..... அவ அழுக நான் அழுக அன்னப்புறா சேர்ந்தழுக .... நாம் இழந்த அந்த பசுமையான பால்யகாலத்தில் நெஞ்சில் பதிந்த இந்தப் பாடலின் வரிகள்.... நம் கைபிடித்து கூட்டி செல்கிறது அந்தப் பொன்னான காலத்துக்கு...
இந்த பாடல் எங்கள் ஊரில் எல்லா விழாவிலும் இடம்பெறும் கேட்க இனிமையான பாடல், ஒவ்வொரு வார்த்தையும் அருமை. படுத்தா உரக்கமில்லை பாய்விரிச்சா தூகழகமில்லை பழைய உறவுக்காரி கண்டுகிட்டு ,அருமை அருமை.
நான் சிறுவனாக இருந்தபோது இந்த பாடல் வந்தது அப்போது எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் எங்கும் ஒலிக்கும் இனிய பாடல் அந்த காலகட்டத்திற்கு கூட்டி செல்லும் பாடல்
சரளமாக பேசுவது போல் நல்ல அழகான தமிழ் பாட்டு. நான்தான் முழிச்சிருந்தாலும் நாயுமமல்ல முழிச்சு இருக்கும் என்ற அழகான எதார்த்தமான வரிகளுக்கு எதார்த்தமான குரல் சூப்பர் .தேங்க்யூ கணேஷ் 🙏
1998 _ 99 அந்த வருடத்தில் எங்க ஊர்ல கல்யாண வீட்டில் கேட்டதுக்கு அப்பறம் இந்த பாட்ட இப்போ தான் கேட்டேன் ... சூப்பர் . பழைய ஞாபகங்கள் என்றும். இன்பம் தான்...💚💚💚💚
அண்ணன் சங்கர்கனேஷ் நடித்த இந்தபடத்தை நண்பருடன் கட்டடித்துவிட்டு பார்த்தேன் அப்போது ஒன்பதாம் வகுப்பு திருவள்ளூர் கௌடி ஸ்கூலில் படித்துகொண்டிருந்தேன் இதைதெறிந்து வாத்தியார் மறுநாள் சீனியர் மாணவர்கள் மாணவிகள் முன்னால் முட்டிபோடவைத்தார் சுமார் இரண்டு மணிநேரம் இது நீடித்தது ஆனால் செப்புகொடம் தூக்கிபோற செல்லம்மா பாடல் மற்றும் அண்ணணின் நடிப்புக்காக இந்த தண்டனையை ஏற்றேன்
சங்கர் கணேஷ் என்றாலே பாசமுள்ளவர் என்பார் நண்பர்களை கேட்டுப்பாரு சங்கர் கணேஷ் என்றாலே தாய்க்குலத்துக்கு பிடிக்கும் தமிழ் நாட்டில் கேட்டுப்பாரு😍😍😘😘❤️❤️❤️❤️🥰🥰😍😍😘😘
இந்த பாடல் எழுதி யவர் ,பாடியவர், இசைஅமைத்து நடித்தவர் என அனைவரும் தர்பெருமை பேசினாலும் தப்பில்லை .அந்த அளவிற்கு எனக்கு மட்டும் அல்ல கேட்பவர்கள் அனைவரும் கேட்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது.. அவர்கள் வாழ்க
@@anbanandanvenkat8026 yes you are correct. மலேசியா வாசுதேவனின் முதல் பாடல் 16 வயதினிலே படத்தில் என்பது தவறு. அவர் அதற்கு முன்பே "பாலு விக்கிற பட்டமா ஒம் பாலு ரொம்ப சுத்தமா " என்ற பாடலை பாடியுள்ளார். படத்தின் பெயர் தெரியாது. 16 வயதினிலே படத்தில் மலேசியா வாசு தேவன் பாடிய பாடல் ஆட்டு குட்டி முட்டையிட்டு.
@@joycerani4397 mam one interview sir toled 16 vayatinile pooja spb some ill voice problemIR. Discuss to bharahiraja vasu is here 1st we take track then spb cure after reg 1st vasu sang track (village slangs)all are welcoming and good include p susila sevvanthi 1st song 2nd song Aattukkuti muttai ittu BR gives full all SONGS toMVD 1980 Nizhalkal 1stsong give toSPB. Director BR
என்ன அருமையான பாடல் இப்போதும் பாடல் வருகிறதே துன்ட கானும் துனிய கானும் தூங்கும் போது மனிய கானும் என்னடி செஞ்ச என்று கேவலமான பாடல் வருவது வேதனை அளிக்கிறது
1979 ல் வெளிவந்த படம். 1980 - 90 களில் கிராமப்புரங்களில் எல்லா சுப வைபவ நிகழ்வுகளில் இந்த பாடல் ஒலித்தது. அருமையான படம், பாடல், இசை, நடிப்பு. இப்ப வரும் படமெல்லாம் உதவாக்கரை.
1997ல் சன் மியுசிக் சுமங்கலி என்ற பெயரில் இயங்கும் போது காலை 6.30மணியளவில் அடிக்கடி இந்த பாடல் ஔிபரப்பாகும்.பாட்டும் இசையமைப்பாளா் கனேஷின் இந்தகுத்தாட்டமும் என்றும் நினைவில் அகலாது.
Hearing my childhood's favourite song after 18 years 😍❤️ vaanoliyil ketta padalai indraiku kaipesiyil video udan kandu kekumpozhuthu manam negizhchi adaigirathu 💓 nostalgic
K.J.யேசுதாஸ் மற்றும் வாணி அம்மாவின் குரலில், இப்பாடலை கேட்கும்போது, அடுத்து நம் நினைவில் வருவது, தினசரி காலை 10 மணி காட்சிக்கு மட்டும், நெய்வேலி கணபதி திரையரங்கில் நடைபெறுகிறது, ஒத்தையடி பாதையிலே, படத்தின் போஸ்டர். மறக்க முடியாத மந்தாரகுப்பம் மறுபடியும் நம் நினைவில். படம் : ஒத்தையடி பாதையிலே. இசை : சங்கர் கணேஷ்.
ஆம் 1970 களில் டப்பாங்குத்து பாடல் வரிசையில் வந்த ஒரு ராஜ் இசை என்பேன்...மூக்குத்தி போட்ட புள்ள.....முக்காத்துட்டு பொட்டுக்காரி?...காலம் நினைவுகளில்.... கனத்த மனதுடன்
Viki porain dhagathula...and...ithu kandavanga dhahathukku illaiya.... how subtle the romance between them was expressed in the lyrics!!! and...when he says Nillamma...it is sung so pleading...wow!
கணேஷ் இந்தப் படத்திற்காக முழு உடற்பயிற்சி செய்து six pack உடற்கட்டுடன் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவலாக இந்த தருணத்தில் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்
சங்கர் கணேஷ் அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த பாடல் இன்று வரை ரசிக்க துண்டும் பாடல் மிக்கப் நன்றி சங்கர் கணேஷ் அவர்கள்
மிகவும் பிடித்த பாடல் ... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ... காலங்கள் கடந்தாலும் அழியாத பொக்கிஷம் ... ❤️
❤❤❤soqt
S
80களில் பிரபலமான பாடல்.. நான் மதுரை குரு தியேட்டரில் எனது 17 வயதில் பார்த்தேன். மிகவும் ரசிக்க கூடிய பாடல்..இப்போது எங்கே இது மாதிரி படமும். பாடலும் எடுக்கிறாங்க.
Bsiuamp😊😊😊😅 5:05 😅😅😊😊😊😊😊
B,aluambalz
படுத்தா உறக்கம் வல்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
பழய உறவுக்காரி பாதயில பாத்துப்புட்டேன்.....
அவ அழுக நான் அழுக
அன்னப்புறா சேர்ந்தழுக ....
நாம் இழந்த அந்த பசுமையான பால்யகாலத்தில் நெஞ்சில் பதிந்த இந்தப் பாடலின் வரிகள்.... நம் கைபிடித்து கூட்டி செல்கிறது அந்தப் பொன்னான காலத்துக்கு...
அருமை
Aaaaaaa
Ama
👍👍👍
Sema
இந்த பாடல் எங்கள் ஊரில் எல்லா விழாவிலும் இடம்பெறும் கேட்க இனிமையான பாடல், ஒவ்வொரு வார்த்தையும் அருமை. படுத்தா உரக்கமில்லை பாய்விரிச்சா தூகழகமில்லை பழைய உறவுக்காரி கண்டுகிட்டு ,அருமை அருமை.
இந்த படம் குடியாத்தம் பக்கம் ஆந்திரா எல்லையில் படம் எந்தது போல் உள்ளது ஒத்தயடி பாதை பாதை படம் Uல நேர் பக்கம்
அன்றைய திருமண வீடுகளில் ஒலித்த பாடல்...நூறாண்டுகள் தாண்டினாலும் நிலைக்கும்...
இந்த பாடல் உருவானபோது நான் இல்லை.... ஆனால் இப்பாடலின் தீவிர இரசிகன் நான்.
( (
நானும் அப்படியே,,,,,
நானும்.இல்லை.
Naanum
Me all so
அய்யா சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் பாடிய அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்
இந்த பாடல் ஒழித்த போது நான் பிறக்கவில்லை இப்பொழுது கேட்கிறேன் அருமை, அந்த கால பெண்களின் நடையை அற்புதம்
ஒ'லி'த்த போது. ஸ்பெல்லிங் மிஸ்டேக்/ அர்த்தம் மாறிவிட்டது
அருமையான பாடல் வரிகள்... "சிலேடை"யை வெறும் பாடல் வரிகளில் மட்டுமின்றி திரைக்காட்சியிலும் நன்றாக அமைத்திருக்கிறார்கள்..👍❤️
Super
அன்றுஎல்லா தி௫மணவீடுகளில்ஒலிக்கும்
போது கேட்ட பாடல் அ௫மை வாழ்த்துக்கள்
Thanks good
𝓈𝓈𝓊𝓊𝓅𝑒𝓇𝓈𝑜𝓃𝑔
𝒜𝓇𝓊𝓃989475375💋💋💋💋💋💋
i know it's quite off topic but does anybody know of a good place to watch new movies online ?
Ok
அருமையான பாடல் அழகான அசைவுகள் தேனான பாடல் தெவிட்டாத பாடல். நன்றி ஐயா சங்கர் கணேஷ் அவர்களுக்கு.
இப்பாடலை கேட்க்கும் போது என் கிராமத்து திருவிழா நினைவு வருகிறது.
நான் சிறுவனாக இருந்தபோது இந்த பாடல் வந்தது அப்போது எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் எங்கும் ஒலிக்கும் இனிய பாடல் அந்த காலகட்டத்திற்கு கூட்டி செல்லும் பாடல்
சரளமாக பேசுவது போல் நல்ல அழகான தமிழ் பாட்டு. நான்தான் முழிச்சிருந்தாலும் நாயுமமல்ல முழிச்சு இருக்கும் என்ற அழகான எதார்த்தமான வரிகளுக்கு எதார்த்தமான குரல் சூப்பர் .தேங்க்யூ கணேஷ் 🙏
Super
U r very correct
movie name reply
சின்ன வயசுல டவுசர் போட்டுகிட்டு தெரு புழுதி மண்ணுல விளையாண்டுகிட்டே கல்யாணவீட்டு ரேடியாகுழாயிலயும் இலங்கை வானொலியிலும் ரசிச்ச மறக்க முடியாத பாடல்
Sankarkaneshsuparhltsangsverivari
Aama Pro
நண்பரே பதிவு அருமை
,❤️❤️❤️
மறக்க முடியுமா ❤❤❤
என் குழந்தை பருவத்தில் பாடலின் விளக்கம் தெரியாமல் கேட்டு ரசித்த பாடல். சிறப்பான பாடல். தலைவன் தலைவியிடம் தனது காதலை எடுத்து சொல்லும் அருமையான பாடல்.
நான் youtube ல தான் இந்த பாடலை முதல் முறையாக பார்த்தேன்.super
1998 _ 99 அந்த வருடத்தில் எங்க ஊர்ல கல்யாண வீட்டில் கேட்டதுக்கு அப்பறம் இந்த பாட்ட இப்போ தான் கேட்டேன் ... சூப்பர் . பழைய ஞாபகங்கள் என்றும். இன்பம் தான்...💚💚💚💚
Neengala rompa lucky person.
நன்றாக இருக்கிறது
Yes but year 80s
Naanum
@@Arularul-dz3uh g
சங்கர் கணேஷ் உங்கள் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்
Silambarasan Arasu supre
யாராவது 2024 ல் kekkuringala ❤
✋
🤣🤣🤣🤣🤣
Fantastic song
Op
K.J.ஜேசுதாஸ் மற்றும் வாணிஜயராம் குரல்களில் பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.
இது கண்டவங்க தாகத்துக்கு இல்லையா...... அருமையான பாடல்...
2021 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள் like போடுங்கள்
2022
M.murugesan.16.5.1974.covi
@@ganeshms6630 jeevamani
🙏💓🌹🌺🌻🌼👏🔰😁🙏
2022!
அண்ணன் சங்கர்கனேஷ் நடித்த இந்தபடத்தை நண்பருடன் கட்டடித்துவிட்டு பார்த்தேன் அப்போது ஒன்பதாம் வகுப்பு திருவள்ளூர் கௌடி ஸ்கூலில் படித்துகொண்டிருந்தேன் இதைதெறிந்து வாத்தியார் மறுநாள் சீனியர் மாணவர்கள் மாணவிகள் முன்னால் முட்டிபோடவைத்தார் சுமார் இரண்டு மணிநேரம் இது நீடித்தது ஆனால் செப்புகொடம் தூக்கிபோற செல்லம்மா பாடல் மற்றும் அண்ணணின் நடிப்புக்காக இந்த தண்டனையை ஏற்றேன்
Super anna
😂🤣😅
எந்த வருடம் பிரதர்
Super bro...
சங்கர் கணேஷ் இரட்டையர்கள். இதில் நடித்தவர் கணேஷ் அவர்கள்.
தமிழ் மொழி பாடல்களுக்கு இனையாக வேறு வேறு எந்த மொழி பாடலும் அமையாது வளர்க தமிழ்
வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.❤️❤️❤️❤️🙏🙏🙏💐💐💯💯
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
Correct
உலகில் இனிதான மொழி நம் தமிழ் மொழி
True
அன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் தினமும் அதிகம் ஒலித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
நீங்க ஶ்ரீலங்கா வா?
@@gopipavi1273 வ.
No words explain about that golden days
என் போல் 2022 ல் மீண்டும் இந்த பாடலை விரும்பி ரசித்த நல் உள்ளங்கள் உண்டு என்றே நினைக்கிறேன்
Yes
Super songs
s
அருமையான பாடல் ஆடல்
28/06/22
இந்த பாடலை முதல் முறை வீடியோ பாடலாக பார்க்கிறேன் 8. 12 2019 மிகவும் அருமை...
Same
26 11 20 Friday
நானும்
நான் சிறுவயதில் ரெக்கார்டில் திருமண நிகழ்ச்சியிலும், திருவிழாக்களிலும் கேட்டு மகிழ்ந்த பாடல்.
Welcome murali
சங்கர் கணேஷ் என்றாலே பாசமுள்ளவர் என்பார் நண்பர்களை கேட்டுப்பாரு
சங்கர் கணேஷ் என்றாலே தாய்க்குலத்துக்கு பிடிக்கும் தமிழ் நாட்டில் கேட்டுப்பாரு😍😍😘😘❤️❤️❤️❤️🥰🥰😍😍😘😘
Sathiau
Yes he is a Great person
@@gopichandran6038 ..
எங்க ஊர் மாரியம்மன் கோயில்ல 87 ல் ஒலித்த பாடல் இப்போது கேக்கும் போது அந்த கால இனிய நினைவுகல்
இந்திலீ J J NAGAR
2022 இல் மட்டும் அல்ல என்றுமே காலத்தால் அழியாத நினைவுச் சின்னங்கள் இந்தப் பாடல்கள்
போட மென்டல் புண்டை மவனே
Mr சங்கர் கணேஷ் நடிப்பு Dr ஜேசுதாஸ் அவர்கள் குரல் அருமை வாழ்க வளமும் வளமுடன்,,,,
பெண்ணின் குரலை மறந்து விடுகிறீர்கள்
my favorite song
Vaani jeyaram amma
This hero only Ganesh. Shankar is his music partner. They composed music as a duo Shankar-Ganesh.
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை(அவ்வளவு இனிமை)
உண்மை தான் அண்ணா
O
Nice
@@nirmalakumar8175 v
Very nice song
நேற்று தான் இசையமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் அவர்களை சந்தித்தேன்... இந்த பாடலை நினைவு கூர்ந்தேன்...
இந்த பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் கண்முன்னே வந்து போகிறது நன்றி youtube
சந்தனகும்பாவுல சாதம் போட்டு உண்கயிலே உங்கள நினைக்கயிலே உண்ணுறது சாதமில்ல............மனதை கரைத்த அருமை வரிகள்
ஜேஸூதாஸின் குரலில் அன்று முதல் இன்று வரை நம்மிடம் உள்ள ஒரு நக்கலான பாடல்
இந்தபாடலைபாடியவர்இசையப்பாளர்(சங்கர்)கணேஷ்
@@c.veeramani8942இல்லை இசை சங்கர்கணேஷ் பாடியவர்கள் ஜேசுதாஸ்.....வாணிஜெயராம்
இலங்கை வானோலியில் அப்பொழுது அதிகமாக ஒலிபரப்ப பட்ட பாடல் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி
somu sundaram u xr
Othaiyadipathaiyil movie super
நீங்க இலங்கையா?
somu sundaram
Gramathu song very nice
Athilum Madam Vani jayram voice really amazing 👌👌👌
கண்டவுன்க தாகத்து. இல்லை என்ன ஒரு கன்னியமான. வரி 🙏🙏🇱🇰🇱🇰
இந்த பாடல் எழுதி யவர் ,பாடியவர், இசைஅமைத்து நடித்தவர் என அனைவரும் தர்பெருமை பேசினாலும் தப்பில்லை .அந்த அளவிற்கு எனக்கு மட்டும் அல்ல கேட்பவர்கள் அனைவரும் கேட்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது.. அவர்கள் வாழ்க
ஷா
Paadiyavar jesudas eluthiyavar vera..only music and acting than ganesh
Lyrics வைரமுத்து???
Super. Sankar Ganesh. Sir
உன் மைந்தன் அருமையான பாடல் வரிகள்💃🕺💏👌👌👌👌👌👌
2020 இந்த பாடலை விரும்பி கேட்கும் அனைவரும் ஒரு லைக் podunga👏👌👌
Me
2021 jan
2021 me
@ammu very nice
2021 kettan
பழைய நினைவுகள் 32 ஆண்டுகள் பின்னோக்கி சென்றடையந்தல் நான்றகஇருக்கும் 1980
அது ஒரு பொற்காலம்
32 இல்ல 42
@@isairasigan2207 42 years
Super
💜👌
இந்த அற்புதமான பாடலுக்கு இசையமைத்தவர்
சங்கர்கணேஷ்
Hero and music director on this film Zudo Kk Rathinam producer
Shankar Ganesh as a postman on this film
80களில் வந்தபாடல் வரிகளும் இசையின் இனிமையும் ராகங்களின் வசீகரமும் இப்போது வரும் பாடல்களில் இல்லாமல் போனது ஏனோ!
மக்களின், ரசனை மாறிவிட்டது
இந்த பாடல் இந்த இடம் இசை🎤🎼🎹🎶 35 ஆண்டு என்னை பின் நோக்கி செல்கிறது மலரும் நினைவுகள்
அந்த வைக்கோல் போர் ஸ்டெப் சூப்பர்.
Record player போடும் அண்ணனை சுற்றி வந்த காலம்.....👣👣👣
♑💄😁♏⛎😊🐭✨🌾 🌾 🌾
😏😏😏😏😏
😏😏😏😏😏😏😏
😏🕓🕓😏🕓🕓😏
😏🕓🎱😏🕓🎱😏
😏😏😏😏😏😏😏
😏😏😏✔😏😏😏
🌀😏😏😏😏😏🌀
😏🌀😏😏😏🌀😏👍
👉🌀🌀🌀🌀🌀🌀
🌀🌀🕐🌀🌀🌀🌀
🌀🌀🕐🕐🕐🌀🌀
🌀🌀🌀🌀🌀🌀🌀
🌀🌀🌀🌀🌀
👟 👟
✨🌾 🌾 🌾
😏😏😏😏😏
😏😏😏😏😏😏😏
😏🕓🕓😏🕓🕓😏
😏🕓🎱😏🕓🎱😏
😏😏😏😏😏😏😏
😏😏😏✔😏😏😏
🌀😏😏😏😏😏🌀
😏🌀😏😏😏🌀😏👍
👉🌀🌀🌀🌀🌀🌀
🌀🌀🕐🌀🌀🌀🌀
🌀🌀🕐🕐🕐🌀🌀
🌀🌀🌀🌀🌀🌀🌀
🌀🌀🌀🌀🌀
👟 👟
⛲⛲🎻🎤🎤🎤🎤😍🎤🎤🎤
🎤🎤🎤🎤😍😍🎤🎤
🎤🎤🎤🎤😍🎤😍😍
🎤🎤🎤🎤😍🎤🎤🎤
🎤🎤🎤🎤😍🎤🎤🎤
🎤🎤🎤🎤😍🎤🎤🎤
🎤😍😍😍😍🎤🎤🎤
😍😍😍😍😍🎤🎤🎤
😍😍😍😍😍🎤🎤🎤
🎤😍😍😍🎤🎤🎤🎤
☁☁🎈🎈☁☁☁☁
😊😊👀😊🌛☁☁☁
😊😊😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁🎈
☁☁😊😊😊😊😊😊
☁☁😊😊😊😊😊😊
☁☁😊☁😊☁😊😊
🌾🌾😊🌾😊🌾😊😊
C s
♑
S
We
Super sir
Yes
பல முறை கேட்டும் சலிக்காத பாடல்... அருமை...
நிறைய தடவை கேட்டு விட்டேன் அருமை யான பாடல்
தலைவனும் தலைவியும் இதவிட ் வேற மாதிரி காதலை சொல்ல முடியாது மிக அருமை
Tq
பழைய காதலியை கண்டவுடன் சட்டென்று நினைவிற்கு வரும் பாடல்
உண்மை தான்.
மிக உண்மை
🥱
கண்ணீர் வழிகிறது 😊😊😊😊😊
நா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ரேடியோ வில் கேட்ட ஞாபகம் அடிக்கடி இரவில் இந்த பாடல் போடுவாங்க
மிக அருமையான கிராமத்து கீதம்.பதிவேற்றியமைக்கு நன்றி....சங்கர் கணேஷ் ஒரு சகாப்தம்...
This is village life super
இனிமேல் இப்படி ஒரு பாடல் கேட்க முடியுமா🥰🥰🥰🥰
No way
No
No way...old is always gold....
😢🎶🎶❣️😟😢😟😢
வாய்ப்பே இல்லை... நன்றி சங்கர் கணேஷ் அவர்கள்
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சரி எப்ப கேட்டாலும் சரி சலிக்காது 😘😘😘😘😘😘😘😘
I am from Karnataka and big fan of Vani jayaram madam. nice song of vani amma.
NAGARAJA Bhat songs is not have language,,,and we love Karnataka people's and iam an Tamil guy
Thank you nagaraj. He haadu nanagu thumba Esta. Kollegal Pudhuramapuram sasikalaveerappan
கக்கத்தில வச்சகுடம் செல்லையா....இது கண்டவங்க தாகத்துக்கு இல்லையா...மிகவும் அருமை அருமை அருமை....
சங்கர் கணேஷ் இசையில் பத்ம ஸ்ரீ டாக்டர் கே. ஜே. ஜேசுதாஸ் மயக்கும் குரலோசை அற்புதம்
உடன்பாடிய வாணி ஜெயராம் அம்மா குரல் மிக அருமை
தப்பான தகவலை சொல்லி உள்ளீர்கள். மலேசியா வாசுதேவன் பாடிய முதல் தமிழ் திரை பட பாடல் இதுதான்.
@@joycerani4397 1980 this FILM . 16vayatinile 1977 Malaysia vasudevan sevvanthi poomidiccha sinnakka that is 1st song
@@anbanandanvenkat8026 yes you are correct. மலேசியா வாசுதேவனின் முதல் பாடல் 16 வயதினிலே படத்தில் என்பது தவறு. அவர் அதற்கு முன்பே "பாலு விக்கிற பட்டமா ஒம் பாலு ரொம்ப சுத்தமா " என்ற பாடலை பாடியுள்ளார். படத்தின் பெயர் தெரியாது. 16 வயதினிலே படத்தில் மலேசியா வாசு தேவன் பாடிய பாடல் ஆட்டு குட்டி முட்டையிட்டு.
@@joycerani4397 mam one interview sir toled 16 vayatinile pooja spb some ill voice problemIR. Discuss to bharahiraja vasu is here 1st we take track then spb cure after reg 1st vasu sang track (village slangs)all are welcoming and good include p susila sevvanthi 1st song 2nd song Aattukkuti muttai ittu BR gives full all SONGS toMVD 1980 Nizhalkal 1stsong give toSPB. Director BR
என்ன அருமையான பாடல்
இப்போதும் பாடல் வருகிறதே
துன்ட கானும் துனிய கானும் தூங்கும் போது மனிய கானும் என்னடி செஞ்ச என்று கேவலமான பாடல் வருவது வேதனை அளிக்கிறது
Dady mummy வீட்டுல இல்ல தட போட யாருமே இல்ல விளயாடுவோம வீட்டுகுள்ள வா...இந்த பாட்ட விட்டுட்டிங்களே சகோ 😂
🙏👏🌼🌻🌺🌸🌹🍀🌷🍁👏a. 1.karuthu.good.
@@m.manikantan261 👌👍🎉
😄😄😄😄😄😄😁
சங்கர் கணேஷ் இசை வேந்தர்கள் முப்பது வருடம் பாட்டைகேட்டாலும் தேணாக இணிக்கிறது
1979 ல் வெளிவந்த படம். 1980 - 90 களில் கிராமப்புரங்களில் எல்லா சுப வைபவ நிகழ்வுகளில் இந்த பாடல் ஒலித்தது. அருமையான படம், பாடல், இசை, நடிப்பு. இப்ப வரும் படமெல்லாம் உதவாக்கரை.
This picture shooting seens i seen my village Mordhana and Modikuppam village Gudiyatham thaluka Vellore district.
எங்கள் கிராமத்தில் அனைத்து விசேஷ இல்லங்களில் ஒலித்த பாடல்
என்றுமே உண்மையான அன்பை பார்த்து வந்த பாடல்கள் இனிமை தான்
Silambarasan Arasu
Super THALA
Shankar ganesh mama
எங்கள் ஊரில் எல்லா திருமண விழாவில் போடுவாங்க . ஆனால் நான் விடியோவாக பார்த்து 31.10.2020 அன்று தான்
@varman u
@varman😀
I m also pa
1997ல் சன் மியுசிக் சுமங்கலி என்ற பெயரில் இயங்கும் போது காலை 6.30மணியளவில் அடிக்கடி இந்த பாடல் ஔிபரப்பாகும்.பாட்டும் இசையமைப்பாளா் கனேஷின் இந்தகுத்தாட்டமும் என்றும் நினைவில் அகலாது.
Naan intha video va first time paakaren 24.04.2021 but listening many more times
This song Written, Music, Singer, Acting all in one from OUR SANKAR GNESH SIR...... SUPER SPECIALITY MAN
Singer yesudas
இந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று கொண்டு முடியும் வரையில் கேட்டு விட்டு தான் போவேன் kjஏசுதாஸ் பாடகர் அவ்வளவு பிடிக்கும்
வரிகள்
😭 நா அழுக அவ அழுக அன்னப்புறா சேர்ந்து அழுக 😭 வேறலெவல்
Hearing my childhood's favourite song after 18 years 😍❤️ vaanoliyil ketta padalai indraiku kaipesiyil video udan kandu kekumpozhuthu manam negizhchi adaigirathu 💓 nostalgic
We
11.07.2020 இல் இந்த பாடலை கேட்டேன்.அருமையான வரிகள்....
"உங்கள நினைக்கையில உண்ணுறது சாதமில்ல".. என்னடா வரிகள்.. இப்பவும் எழுதறானுங்க.. உங்காத்தா உங்கப்பன்னு.. சனியம்புடிச்சவனுங்க..
கரெக்ட்டா சொன்னீங்க 👌
Good meening sir.congrealation
Veeeramari
அண்ணா உண்மை.பாடல் எழுதுறப்பேர்ல சாவடிக்கிறாங்க.போதாக்குறைக்கு கவிஞர் பட்டம் வேற.
Enna patu ❤️enna music ❤️enna voice❤️...peeeaaah...Chinna age la irundhu ketrutruken avlo pidikum
எவ்ளோ நேரம் பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம் பாடல்🎶🎶
இசை அரசு (சங்கர்) கனேஷ் நடனம் Super
வாணிஜியின்மென்மையானகுரல்சூப்பர்
2023-- ல் இந்த பாடலை கேட்டுகொண்டு இருக்கிறேன்
❤️❤️❤️❤️December2020❤️❤️❤️❤️
❤️❤️அந்தகால பெண்களின்❤️❤️
❤️ வெட்கம், அன்னநடை ❤️
❤️❤️❤️❤️வேறலெவல்.❤️❤️❤️❤️
K.J.யேசுதாஸ் மற்றும் வாணி அம்மாவின் குரலில், இப்பாடலை கேட்கும்போது, அடுத்து நம் நினைவில் வருவது,
தினசரி காலை 10 மணி காட்சிக்கு மட்டும்,
நெய்வேலி கணபதி திரையரங்கில்
நடைபெறுகிறது,
ஒத்தையடி பாதையிலே, படத்தின்
போஸ்டர்.
மறக்க முடியாத மந்தாரகுப்பம்
மறுபடியும் நம் நினைவில்.
படம் : ஒத்தையடி பாதையிலே.
இசை : சங்கர் கணேஷ்.
Unga age kandippa 45 irukkum
55 வயது என நினைக்கிறேன்
@@harishkumarkumar1912 சரியான கணிப்பு... 56...!
2023-லும் இந்த பாடலை கேட்டுவிட்டேன்,அருமையான பாடல்..
ஆஹாச வானில் Fm ல் சிறுவயதில் கேட்டு ரசித்து ஆடிய பாடல்
பெருமை எல்லாம் சங்கர் கணேஷ் போய் சேரும்
காலத்தால் அழியாத காவியம்..
ஏ உன்னதா எங்க பாக்குற...
மனதை வருடும் padal
ஆம் 1970 களில் டப்பாங்குத்து பாடல் வரிசையில் வந்த ஒரு ராஜ் இசை என்பேன்...மூக்குத்தி போட்ட புள்ள.....முக்காத்துட்டு பொட்டுக்காரி?...காலம் நினைவுகளில்.... கனத்த மனதுடன்
அர்த்தம் உள்ள பாடல் நல்ல பாடல்
இந்த பாட்ட பாடி தாய்மாமா பெண்ணை கேலிசெய்த காலம் சிறுவனாக இருக்கும் போது.
😂
வாணி ஜெயராம் அம்மாவின் குரல் மிகவும் அருமை.
எனக்கு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது
ஊரக பண்பாட்டில் அப்படியே எடுக்கப்பட்ட பாடல்! சிறப்பு!
UA-cam ku thanks solunum yathithanna mura kedalum salekatha padal arumayanna songs super super 👍👍💐💐💐
நா இந்த பாடலை 100தடவ கேட்டு இருக்கிறேன்
38years continue hear No Bore
இந்தப் பாடலை 500 மேல கேட்டாச்சு
இந்தப் பாடலை தினமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன்
2023 யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேக்குறீங்க....❤️❤️❤️❤️
2023 il ketkum nal ullangal🥰😘🥰🥰very😘nice song
Vani amma voice is mesmerizing. Great singer . God bless her good health
Viki porain dhagathula...and...ithu kandavanga dhahathukku illaiya.... how subtle the romance between them was expressed in the lyrics!!! and...when he says Nillamma...it is sung so pleading...wow!
கணேஷ் இந்தப் படத்திற்காக முழு உடற்பயிற்சி செய்து six pack உடற்கட்டுடன் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவலாக இந்த தருணத்தில் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்
Rajasekaran mayandi என்ன படம்
very nice song
ROCK தமிழன் othaiyadi paathaiyile
ஒத்தையடி பாதையிலே
சிறப்பு❤❤❤
Spbbkdmm 3:38
நாந்தான் முழிச்சிருந்தாலும் நாயிமுல்லா முழிச்சிருக்கும் அருமையான பாடல்
After 45 years I heard this song
Thanks for uploading this
பாடலின் வரிகள் அனைத்தும் அற்புதம்
37varusathukku munney audiova ketta indha patta vedeova koduthadhukku mikka nandri