Kattapulla Kutta Pulla Song 4K இசைஞானி இசையில் TMS, S.ஜானகி பாடிய கட்டபுள்ள குட்ட புள்ள பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Bairavi
    Singers - T. M. Soundararajan, S. Janaki
    Music by Ilaiyaraaja
    Rajinikanth - Sripriya
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 318

  • @aswinraj7568
    @aswinraj7568 2 роки тому +159

    கண்டிப்பாக எனக்கு லைக் போடாட்டாலும் இந்த பாடலுக்கு லைக் பன்னுங்க

  • @g.senthilkumar970
    @g.senthilkumar970 2 роки тому +125

    2022இந்த பாடல் கேட்பவர்கள் லைக் போடவும்

    • @Ramasamyramasamy-mr3jx
      @Ramasamyramasamy-mr3jx 10 місяців тому

      0:00

    • @DccFcc
      @DccFcc 8 місяців тому +1

      @@Ramasamyramasamy-mr3jx n night jjhibihh hhujj know kui
      ,bh7uj
      Hnhh. Bbbbbbbbh. Huuuup. Uuhu but! B. B. P,
      Uuuu, uh-huh ,ftft, fft, x, xxxii, f

    • @ChinnathambiM-pc8ze
      @ChinnathambiM-pc8ze 7 місяців тому

      Im

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 2 роки тому +18

    25.5.2022 பதிவு செய்கிறேன் சௌந்தரராஜன் ஐயா மற்றும் ஜானகி அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 2 роки тому +29

    எய்யா ராசா எங்க இளையராசா எப்புடி அய்யா உன்னால இப்படி மெட்டு போட முடியுது எங்க ராசா

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому +33

    கருப்பு வெள்ளையில் மிக அருமையான பாடல்

  • @elaiyaraja4764
    @elaiyaraja4764 3 роки тому +276

    2021 ல இந்த பாட்டு கேட்கும் நண்பர்கள் மட்டும் லைக் பண்ணுங்க

  • @சின்னப்பா-ட6ம
    @சின்னப்பா-ட6ம 3 роки тому +91

    ரஜினி சார்
    T.m சௌந்திரராஜன் ஜானகி அம்மா செம்ம 👌👌👌👌

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 11 місяців тому +17

    ப்ளாக் அன்ட் வொயிட் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பம் வரை நடிக்கும் வாய்ப்பை கடவுளாலால் பெற்ற நிரந்தர சூப்பர் ஸ்டாரே...

  • @ragulm6352
    @ragulm6352 Рік тому +37

    திருச்சி ஜூபிடர் தியேட்டரில் 1987 ல் இரண்டாம் முறை திரையிட்ட போது பார்த்தேன். பல முறை 50 பைசா டிக்கெட்.

    • @SathiyaseelalnSeelan
      @SathiyaseelalnSeelan 6 місяців тому +3

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 місяців тому +1

      1976 இல் தான் 50 பைசா டிக்கெட் அதன் பிறகு எல்லாம் இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் டிக்கெட்

    • @harihari-cu2on
      @harihari-cu2on 5 місяців тому

      bairavi 1st Hero rajini

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +8

    கம்யூனிஸ்ட் கட்சி கலை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகம் ஆனார் இளைய ராஜா அண்ணா தோழர் பாவலர் வரதராஜன் தோழர் தியாகம் மக்கள் மனதில் வைத்து போற்றுவோம் தோழர் பாவலர் வரதராஜன் என்றும் மக்களுடன் வாழ்வார்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் ஜாதி மதம் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @yiii1670
    @yiii1670 Рік тому +25

    இளமை காலம் திரும்புவது போல் இருக்கிறது இந்த பாடலை கேட்கும் போது.

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 роки тому +49

    29.04.2022 அன்று பதிவிடுகிறேன்.
    தற்போது இந்த நடிகை சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பாட்டியாக கூட நடிக்கக்கூடும். ஆனால் சூப்பர் ஸ்டார் என்றும் சூப்பர் ஸ்டார் தான்..

    • @gs1880
      @gs1880 Рік тому +3

      ஸ்ரீபிரியா அழகு. பாட்டியாக நடித்தாலும் அதிலும் தலைவர் உடன் இணைந்து ஜோடியாக தான் நடிப்பார். கனவு கன்னி ஸ்ரீபிரியாசெம அழகு.

    • @muruganmeena391
      @muruganmeena391 Рік тому +3

      இந்தப் பாடலுக்கு இணையாகுமா எந்த பாடலும்

    • @rajiniraju5468
      @rajiniraju5468 Рік тому

      Super Anna❤

    • @SubaramaniRamanadhn
      @SubaramaniRamanadhn 5 місяців тому

      Thankyou RajniRaj

  • @ramaninathan5863
    @ramaninathan5863 4 роки тому +132

    ஆகா இதுதான் அமிர்தம் எங்கள் காலத்தில் இப்படிப்பாடல்கள் கேட்டு எவ்வளவு ரசித்திருப்போம்

  • @kpk4779
    @kpk4779 3 роки тому +90

    செங்கரும்பு தோட்டத்திலே சித்தெறும்பு சுத்துதடி தங்கமே உன் கண்டு தவிக்தடி ஏ மனசு... அருமையான வரிகள்...

  • @boopathiraja5623
    @boopathiraja5623 2 роки тому +27

    Super பாடல் மறக்கமூடியாத கவியம்

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 Рік тому +23

    பழைய ஞாபகங்கள் கண்முன் வருகிறது.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +104

    இசையரசர் T.M.சௌந்தரராஜன் அவர்களின் குரலில்...
    இனிமையான இப்பாடலை கேட்கும்போது... அடுத்து என் நினைவில் நிற்பது...
    உடன்குடி சண்முகானந்தா திரையரங்கமே...!

    • @ArunKumar-bu7sp
      @ArunKumar-bu7sp Рік тому +3

      எங்களுக்கு சேலம் எடப்பாடி கலையரங்கம் தியேட்டர்ல இந்த படம் பார்த்த நாபகம் வருது அண்ணே ❤❤❤

    • @nausathali8806
      @nausathali8806 Рік тому +2

      @@ArunKumar-bu7sp நினைவுகளின் பொக்கிஷங்கள் இதுபோன்ற அருமையான அரங்கங்கலெல்லாம்
      சகோதரரே...!

    • @ramanjraman8866
      @ramanjraman8866 20 днів тому

      புலவர் சிதம்பரநாதன் பாடல்.

  • @rajeswarir9327
    @rajeswarir9327 2 роки тому +38

    பலைய ஞாபகம் எல்லாம் கண்முன்னே வருகின்றன

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 роки тому +32

    படம்; பைரவி
    T M S S.Janaki

  • @pandid2433
    @pandid2433 2 роки тому +75

    ஜானகி அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 👍😁

  • @mansuralis3940
    @mansuralis3940 3 роки тому +30

    Evergreen super star எங்கள் தலைவர் மட்டுமே....

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +11

    1980.il.nan.rajini.sir.badam
    Barks. Schools. Cuteadiththagabagam. Fan

  • @sakthivell2953
    @sakthivell2953 2 роки тому +4

    E.sakthivelmurugan Esavankulam 1976.1979

  • @pulisekar3901
    @pulisekar3901 4 роки тому +47

    செம்ம song இசைஞானி இசையில் TMS குரலில் அருமையான பாடல்

  • @solairaja971
    @solairaja971 2 роки тому +7

    Ar ரக்மான் ஐயர் இப்படி பாடல்களை தினம் கேளுங்கள்

  • @kutralingam5950
    @kutralingam5950 3 роки тому +33

    தமிழகம் தத்தெடுத்த"தங்கமகன்"ரஜினி வாழ்க வளமுடன்

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 роки тому +13

    கவிஞர் கண்ணதாசன் ✍🏻

  • @a.prabhuprabhu3165
    @a.prabhuprabhu3165 2 роки тому +96

    இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் எல்லாம் இந்த பாட்டிற்கு இணையாக ஒரு பாட்டு கூட இசை அமைக்க முடியாது

    • @ramaninathan5863
      @ramaninathan5863 2 роки тому +10

      அந்தக்காலத்து பாடல்கள் அமிர்தம் இப்போது ஒன்றுகூட கேட்பதுக்கு இனிமை இல்லை பொருளும் இல்லை

    • @meagla1541
      @meagla1541 2 роки тому +7

      @@ramaninathan5863 qq

    • @ThiruMurugan-bs7lt
      @ThiruMurugan-bs7lt 7 місяців тому

      ​@ramaninatp8😊😂😅0😅0o 0:14 p😮9979😢99han5863 😢😅

    • @ThiruMurugan-bs7lt
      @ThiruMurugan-bs7lt 7 місяців тому

      ​😮6😮🎉😮😢8096😅😢😅

    • @ThiruMurugan-bs7lt
      @ThiruMurugan-bs7lt 7 місяців тому +3

  • @asokn299
    @asokn299 Рік тому +11

    காலத்தினால் அழியாத பாடல் வரிகள்

  • @kumaresanl164
    @kumaresanl164 Рік тому +3

    இந்த பாடல் வரிகளை கேட்கும் போது மாரியம்மன் கோவிலில் ஒலி க்கு போது.போட்ட.ஆட்டம். 3=7=2023..

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +12

    ஸ்ரீபிரியாவின் கன்னத்தில் குழி செம அழகு !!!!
    👌👌👌👌👌

    • @gs1880
      @gs1880 2 роки тому +3

      அழகு புயல், அழகு ராணி ஸ்ரீபிரியா சூப்பர்

  • @ManiViky1989
    @ManiViky1989 3 роки тому +30

    JANAKI amma’s honey voice super

  • @p.senthilkumar4934
    @p.senthilkumar4934 Рік тому +7

    Thalaivar First super star
    Movie .
    Thalaivar Super Song.

  • @alialiali-mn3ro
    @alialiali-mn3ro Рік тому +27

    எத்தனை முறை கேட்டாலும் செலிக்காத பாடல்

  • @ezhilarasans7316
    @ezhilarasans7316 3 роки тому +51

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டும் பாடல் ❤️❤️👍

  • @aravindd917
    @aravindd917 2 роки тому +19

    சூப்பர். ஜனாகி. அம்மாவின் பாடல்

  • @KrishnaT-rf4nj
    @KrishnaT-rf4nj 3 місяці тому +3

    என்னதான் ஆயிரம் சாங் வந்தாலும் அந்த பழைய சாங் மாதிரி கிடைக்காது இப்ப வர சாங்ஸ் எல்லாம் எங்க கேக்குற மாதிரி இருக்கு 😊

  • @shashwandhsaranya3272
    @shashwandhsaranya3272 3 роки тому +12

    Tms avargalin simma kuralukku naan eppothume adimai

  • @ShivaShiva-wv2em
    @ShivaShiva-wv2em 3 роки тому +11

    2021 lum thalaivar mass

  • @asirvathamp9188
    @asirvathamp9188 2 роки тому +7

    இந்த அம்மாவின் ஆட்டம் ஆச்சரியம்

    • @gs1880
      @gs1880 Рік тому +1

      ஸ்ரீபிரியா அழகு. நடனம் அருமை.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Місяць тому

      சின்ன சின்ன அசைவுகள் தான் அருமையாக இருக்கும். எந்த நடிகைக்கும் வாய்க்கவில்லை ​@@gs1880

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Місяць тому

      அது அம்மா இல்லை. எவர்கிரீன ஹீரோயின் அழகு தேவதை ஶ்ரீபிரியா ❤

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 роки тому +5

    Suparstar.rajinikanth
    Arputhamana.acter.
    1970.2020.s.ganesan.
    Kadayanallur.6381151608
    Illaraja.sir.respaiat.vallgaga

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 роки тому +38

    இந்த பாடல் என்றும் மனதில் மறக்கமுடியாது நன்றி அய்யா

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +5

    Engauor. Kurakudagaiel
    1980.andu.30.paisa.ticket
    Rukkumani thaiter. Gabakkam. Sir. Good. Rajinifan

  • @mariyappanm3831
    @mariyappanm3831 2 роки тому +8

    என் நினைவுகள் பின்னோக்கி பயணிக்கின்ற

  • @madhu3778
    @madhu3778 3 роки тому +5

    Sm Madhu driver pochampalli naatu purapattu padal selection Very very wonderful selection endha padal enakku romba pudicha padal thanks👌💐💐💐😎😎🤔

  • @maruthamsportskarur256
    @maruthamsportskarur256 2 роки тому +7

    அருமையான பாடல்

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 роки тому +31

    70’s period, Very beautiful actresses sripriya madam.

    • @gs1880
      @gs1880 2 роки тому +3

      70களில் மட்டும் இல்லை. இப்போதும் தான். எவர்கிரீன்‌ ஹீரோயின் ஸ்ரீபிரியா. அழகு புயல்

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 2 роки тому +3

      70 .. Where was Sripriya???

    • @gs1880
      @gs1880 Рік тому +2

      1975ல் இருந்து நடிக்கிறார்

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 10 місяців тому +4

    பைரவியின் அறிமுகம்தான் ஒய் விஜயா அறிவமானார்

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Місяць тому

      மன்மத லீலை படத்தில்

    • @arumugam8109
      @arumugam8109 Місяць тому

      @@dhanalakshmipadmanathan5186 சூப்பர்🙏🙋🌹

  • @-DrDuraiManikandan
    @-DrDuraiManikandan 3 роки тому +22

    தலைவா என்றும் தலைவா நீ. வாருங்கள்

  • @karuppaiahc9562
    @karuppaiahc9562 3 роки тому +9

    டான்ஸ் சூப்பர்

  • @sekarmt8924
    @sekarmt8924 Рік тому +5

    சூப்பர் 🤩🥰♥️

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 2 роки тому +6

    என்ன .ஒரு எதார்த்தமான பாடல்

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp 3 роки тому +36

    அப்போ முதன் முதலில் கல்யாணம் காதுக்குத்து வீடுகளிள் கேட்ட பாட்டுங்க சின்ன வயசு உலா வருதுங்க.....

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf Місяць тому +1

    ஶ்ரீபிரியா செம சூப்பர். கன்னக்குழி அழகி, கட்டழகு உடம்பு, கனவுக்கன்னி ஶ்ரீபிரியா அழகு ஜொலிக்கிறது. ❤ சூப்பர் ஶ்ரீபிரியா ❤

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 10 місяців тому +6

    சூப்பர் ஸ்டாருக்கு நல்ல பெயர் வாங்கி தந்த படம் பைரவி

  • @rockmani7969
    @rockmani7969 3 роки тому +131

    இந்த பாடல் ரொம்ப வருஷமா நடிகர் சிவக்குமார் பாடல்ன்னு நெனைச்சன் .இப்பதான் தெறியுது.நம்ம தலைவருடையதுனு .

    • @k.swaminathankulandeivelu743
      @k.swaminathankulandeivelu743 2 роки тому +7

      நம்ம தலைவர் முதலில் கதாநாயகனாக நடித்த படம் super

    • @SasiKumar-fu2oz
      @SasiKumar-fu2oz 2 роки тому +4

      Super star movies

    • @avinashichandran8896
      @avinashichandran8896 2 роки тому +1

      இந்த லூசு ஸ்டையிலில் நானும் கொஞ்சம் சுத்தினேன் .

    • @Dheena224
      @Dheena224 2 роки тому +2

      I love superstar

    • @kathirveln6364
      @kathirveln6364 2 роки тому

      @@k.swaminathankulandeivelu743 ,

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +3

    Mukkuvali.pottamachan.munthanail.kayvachan.aha.fan.

  • @rajiniselvam3290
    @rajiniselvam3290 2 роки тому +13

    கலையாத நினைவுகள்

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +12

    இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎 என்று பெயர் பெற்றது இந்த பாடல்🎵 ட

  • @RameshRamesh-ql5gi
    @RameshRamesh-ql5gi 5 місяців тому +1

    அழகுப்பதுமை. ஸ்ரீபிரியா தவிர வேறு எந்த நடிகையும் கிடையாது . அழகுசுந்தரி அழகுதேவதை அழகுப்பதுமை தாமரைப்பூ .காலழகி இடையழகி கழுத்தழகி கன்னகுழியழகி உதட்டழகி .

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Місяць тому

      எவர்கிரீன ஹீரோயின் ஶ்ரீபிரியா. தங்கப்பதுமை, கனவுக்கன்னி ஶ்ரீபிரியா,❤ கன்னக்குழி அழகி, எவர்கிரீன ஹீரோயின் அழகு தேவதை ஶ்ரீபிரியா சூப்பர் ❤. அனைத்து விதமான அம்சமான அழகு தேவதை ஶ்ரீபிரியா ❤

  • @SureshSuresh-ow9co
    @SureshSuresh-ow9co 3 роки тому +8

    சூப்பா் பாடல்

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +20

    Janaki Amma voice super

  • @anathanath9063
    @anathanath9063 2 роки тому +38

    தலைவர் கதாநாயகனாகநடித்தமுதல்படம்

  • @ManiViky1989
    @ManiViky1989 5 місяців тому

    JANAKI amma’s voice👌🏻👌🏻❤️

  • @sarassaras6335
    @sarassaras6335 2 роки тому +9

    Excellent song

  • @ragulm6352
    @ragulm6352 4 роки тому +51

    சூப்பர் ஹிட் song TMS ஜானகி. வாழ்க ராஜா.

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 роки тому +9

    Tms voice very super 😍😍😍😍😍

  • @anathanath9063
    @anathanath9063 Рік тому +1

    எங்கள்தலைவர்கதாநாயகனாகநடித்தமுதல்படம்

  • @anbalagananba7339
    @anbalagananba7339 4 роки тому +18

    கட்ட புல்ல குட்ட புல்ல கருகுமணி போட்ட புல்ல

    • @vasansvg139
      @vasansvg139 4 роки тому +2

      தலைவர் படம்..... தலைவர் அழுத்தமான நடிப்பு.... படம் முழுக்க அவரோட ராஜாங்கம் தான்..... 😊

  • @sivalingammahalingam1622
    @sivalingammahalingam1622 4 роки тому +19

    ஜானகி அம்மா சூப்பர்

  • @MariMuthu-y4l
    @MariMuthu-y4l 9 місяців тому +1

    Nee
    Iindapadsmvandapo
    Anitanbestnu

  • @SureshKumar-v8j3q
    @SureshKumar-v8j3q 8 місяців тому +1

    Sri priya madam dance eppaume semmaya irukum

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Місяць тому

      ஶ்ரீபிரியாவிற்கு இது போன்ற நடனம் என்றால் அல்வா சாப்பிடுவது போல பிரமாதபடுத்திவிடுவார். அழகு தேவதை ஶ்ரீபிரியா சூப்பர் ஆட்டம் ❤

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 10 місяців тому +2

    இதில் உண்மையான ஹீரோ ஸ்ரீகாந்த் தான்

  • @Arunkumar-tx9ps
    @Arunkumar-tx9ps 4 місяці тому +1

    எனக்கு அப்படி சாங் ரொம்ப பிடிக்கும் பழைய சாங் ஓட அருமை அருமை 👌👌

  • @mohan1771
    @mohan1771 4 роки тому +32

    கன்னம் குழி அழகி சும்மா தள தள உடம்புக்காரி ஸ்ரீப்ரியா சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட செம்ம பாட்டு 😍😍

    • @narayananl4002
      @narayananl4002 3 роки тому +1

      Hi

    • @gs1880
      @gs1880 2 роки тому +3

      அழகு ராணி ஸ்ரீபிரியா சூப்பர்

    • @gs1880
      @gs1880 2 роки тому +2

      சூப்பர் ஸ்ரீபிரியா

    • @gs1880
      @gs1880 Рік тому +1

      இது போன்ற நடனம் ஸ்ரீபிரியா கலக்கிவிடுவார். அற்புதமான நடிகை ஸ்ரீபிரியா.

    • @HappyBambooForest-ye4zf
      @HappyBambooForest-ye4zf Місяць тому

      அப்பொழுதே தேவதை ஶ்ரீபிரியா பற்றி கமெண்ட்ஸ் தெறிக்க விட்டுள்ள ஈர்க்கும். சூப்பர் சார் ❤

  • @aswinraj7568
    @aswinraj7568 2 роки тому +3

    ம்.....மறக்க முடியுமா

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +7

    Wow wow wow super super songs ❤️💖💜💖💜

  • @chandranchandru4335
    @chandranchandru4335 3 роки тому +9

    போத்தீஸ் ட்ரைலர்கள் சூப்பர் பாடல்கள் நன்றி திண்டுக்கல் வி

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +3

    A.1.pattu r.k.fan

  • @karthikn178
    @karthikn178 Місяць тому

    இளையராஜா மனது வைத்திருந்தால் ரஜினிக்கு TMS இன்னும் நிறைய சூப்பர் பாடல்களை பாடியிருப்பார். நல்ல பொருத்தம். நடக்காமல் போனதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.😢

  • @k.swaminathankulandeivelu743
    @k.swaminathankulandeivelu743 3 роки тому +4

    பட்டுக்கோட்டை வீரா தியேட்டரில் நண்பர்களுடன் பார்த்தது..

  • @nkr156
    @nkr156 4 роки тому +19

    2020lum hit song

  • @gs1880
    @gs1880 10 місяців тому +3

    லேடி சூப்பர் ஸ்டார்ஸ்ரீபிரியா சூப்பர் ஸ்டார ரஜினியுடன் செம அசத்தல். சூப்பர். ஸ்ரீபிரியா அழகு.

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому +2

      ஆஹா😃👍 பாடல் அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ள பாடல்

  • @ParamanK-sn1tv
    @ParamanK-sn1tv 10 місяців тому +1

    Mn.? minimum
    (கிம் லிம்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +2

    1978.to.2022.b.w.rajinikanth.annavin.asai.fan.

  • @kumaresanl164
    @kumaresanl164 4 роки тому +5

    Vatipatisnthiyala.vankivantharavigaiyati..
    Alanaponnuka.thalikonsam.nelunga.

  • @lakshmi3727
    @lakshmi3727 3 роки тому +5

    Suppar,I love,song

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +7

    Oled..banaiye❤️❤️💜💖💜💜💖

  • @chandrabanu2927
    @chandrabanu2927 2 роки тому +3

    Later,tms& janaki

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +9

    Entha rajinithan. Betikkumfan

  • @dhanabalperiasamy1490
    @dhanabalperiasamy1490 4 роки тому +14

    Super👌👌old is gold

  • @gerogel3868
    @gerogel3868 2 роки тому +3

    ❤️❤️

  • @dhanalakshmipadmanathan5186
    @dhanalakshmipadmanathan5186 4 роки тому +20

    janakimma and TMS sir both are legends...grasping slang ,sangathi ex ordinary thats not even by spb, kj y suseelamma....any bodyelse

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 2 роки тому +2

    Pyravi...filem...1976.....super.song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +1

    Amaithiyana.time.sir.kavalaiendri.sudritherenthakalam.iya.b.w.rajni.sir.fan.

  • @sravi955
    @sravi955 2 місяці тому

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    சூப்பர் ஹிட் பாடல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +4

    Tms. S. J. Ilayaraja. 24.ct.gold.fan.

  • @palanichamysaroja4826
    @palanichamysaroja4826 4 роки тому +16

    Super TMS AND JANAGI Voice

  • @moorthy42
    @moorthy42 2 роки тому +3

    Super Song

  • @devagurusss5171
    @devagurusss5171 Рік тому +1

    L