பசுமை காலை வணக்கம்! அருமை! அருமை! தெளிவாக நிதானமாக அழுத்தம் திருத்தமாக அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் விதமாக நீங்கள் தரும் விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியது நல் வாழ்த்துக்கள் சார்! தங்கள் இடம் ஒரு சிறிய வேண்டுகோள் எனது விவசாய டிராக்டர் கடன் 2015ல் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு மேற்படி வங்கியில் எனது சணக்கு முடிக்கப்பட்டு மேற்படி வங்கியில் எனக்கு வங்கி கணக்கே இல்லாதபோது உண்மையை மறைத்து விதிகளை மீறி 2017 ல் மக்கள் நீதிமன்றம் வாயிலாக வங்கி எனக்கு அனுப்பிய கடிதத்தில் எனது கடன் எண்ணை குறிக்காமல் வேறு எண் குறிப்பிட்டுள்ளனர் மீண்டும் 2021ல் வஙங எனக்கு அனுபங கடிதம் மக்கள் நீதிமன்றம் வாயிலாக கடிதம் அனுப்பாமல் வங்கியே மக்கள் நீதிமன்றத்தின் பெயரால் நேரடியாக கடிதம் அனுப்பி மக்கள் நீதிமன்றத்தின் மாண்பையும் கண்ணியத்திற்கும் குந்தகம் விளைவித்து உள்ளது சட்டத்தை வங்கி தனது கையில் எடுத்து அனுப்பிய அந்த கடிதத்தில் 1. வழக்கு எண் இல்லை 2. கடன் எண் இல்லை 3. மக்கள் நீதிமன்றத்திற்காக அனுப்பும் சட்ட அலுவலர் கையொப்பம் இல்லை 4. மக்கள் நீதிமன்ற முத்திரை இல்லை 5. விதிகளை மீறி வங்கியின் முத்திரை இடம் பெற்று உள்ளது மேலும் எனது விவசாய டிராக்டர் வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டு 2011 ல் 1,25,000 க்கு ஏலம் விடப்பட்டதாக வங்கி எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொகையும் எனது கடன் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனது டிராக்டரும் ஏலம் விடப்பாமல் இன்று வரை எனது பெயரிலேயே உள்ளது 2013ல நீதிமன்றத்தில் வங்கியால் என்மீது போடப்பட்ட பொய்வழக்கு 2015ல் தள்ளுபடி செய்யப்ட்டு விட்டது இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து 2022செப்டம்பர் 29ந் தேதி வங்கி என்னிடம் மிகப்பெரிய தொகையான ரூபாய் 8,35,000/ ஏமாற்றி வாங்கி விட்டதோடு எனது டாகாகுமெண்டையும் திருப்பி தரவில்லை எனது கணக்கு ஆரம்பத்தில் இருந்தே பல தவறுகள் வங்கி செய்து உள்ளது இது சம்பந்தமாக அனைத்து புள்ளி விபரங்களுடன் தகுந்த ஆதாரங்களை இணைத்து பலகடிம் அனுப்பியும் வங்கி எனக்கு பதில் தரவில்லை இது சம்பந்தமாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தொடுக்க ஐயா அவர்கள் ஆலோசனை வழங்கி ஒரு சாதாரண விவசாயி ஆன எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி! வணக்கம்! வாழ்க! வளமுடன்! நலமுடன்!
சார் தீர்ப்பு முழுவதும் டிஸ்கிரிப்ஸனில் போட்டுள்ளதாக சொன்னீர்கள். ஆனால் வழக்கு எண் மற்றும் பார்ட்டிகள் பெயர் தீர்ப்பு நாள் மட்டுமே தரப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு முழு விவரத்தையும் வழங்க வேண்டும் . அப்போது தான் பயன்னுள்ளதாக இருக்கும்.
சார் வணக்கம்! 1990 களில் 5 பேர் சேர்ந்து கொடுக்கப்பட்ட பவரில் ஒருவர் காலமானபிறகு அந்த பவரை கொண்டு விற்கப்பட்டால் அந்த ஆவணம் செல்லத்தக்கதா?? அந்த கிரைய ஆவணத்தை கொண்டு லே அவுட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் நிலை என்ன?
I am subscriber of your channel sir,our great grandfather with his friend bought 20 acres of land in 1911,later he divided the land with his friend 10.5 acres each,by a registered partition deed in1921,my great grandfather had mortgaged the property in 1912 with his brother,later after 1921 partition my grandfather who was only son to my great grandfather sold 80 cents of the land from 10.5 acres in 1968,and the remaining was partitioned between my grandfather and his two sons,via registered partition deed in 1970,Now the grandsons of my great grandfather's brother had filed suit for partition in 1993,which was dismissed under order 7rule 11 no cause of action,later in appeal they withdrew their suit to permission to file a fresh suit,in 2001 in session court, Again their heirs had filed partition suit in 2010 in district court,which in judgement accepted as joint family property,but dismissed the suit due to limitation as said by you since it was not initiated with in 3 years, Later they filed appeal in madras high court and their suit was allowed exempting the limitation, The major problem was that we were unaware of 1921 partition between our great grandfather and his friend,later our lawyer told to file review,we filed now he says we will withdraw and if they come for final decree then we will file that 1921 partition deed and then come to high court, high court judgment was on 2020,now more than 2years have passed they have not filed any petition for final decree,sir it has been 1993 to 2022,we has lost almost everything my father also expired in 2016,thirty years we have been deprived of our property and income, If any advise please do sir
ஐயா பழைய ஏ ரிஜஸ்டர் ல் தரிசு என்று உள்ளது. ( கிரையம் மற்றும் பாகபிரிவினை )இரண்டும் ரிஜஸ்டர் ஆகி உள்ளது கவர்ன்மன்ட் அம்மா பெயரில் டிகேடி பட்டா கொடுத்துள்ளனர் பத்திரத்தை வைத்து வழக்கு போட்டுள்ளார் டிகேடி பட்டா ஒரிஜினல் இல்லை ஜெராக்ஸ் மட்டுமே உள்ளது பட்டா நகல் எப்படி வாங்குவது ? எந்த ஆதாரத்தை வைத்து வழக்கு நடத்த முடியும் சார் பட்டா செல்லுமா
சார் என் சகோதரியின் கணவர் சுமார் 20 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்த்து வந்தனர் , இந்நிலையில் 5.4.2021 அன்று இறந்துவிட்டார் அதற்க்கு முன்னர் 28.6.2020,27.7.2021 தேதிகளில் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதாக க்கூறி அழைத்து சென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக 2 ஏக்கர் ஐ அவர்களுக்கு பதிந்தது கொண்டனர் என் சகோதரிக்கு குழந்தை இல்லை இது குறித்து தற்போதுதான் அவருக்கு தெரிய வந்தது இப்போது வழக்கு தொடுத்து அவரின் சொத்தை மீட்க முடியுமா தயவுசெய்து விளக்கம் தரவும்
Oru pen first marriage pannitanga but no children and first husband death aagittaru. Then antha wife second marriage pannitanga. Ippo 1st husband kku legal hireship ah antha wife varuvangala?
அய்யா,வணக்கம், நான் ஆசிரியராக பணியிலுள்ளேன்,57,வயது ஆகிறது. மயிலாடுதுறையில் பிறப்பு முதல் வசித்துவருகிறேன் ,எங்கள் பூர்வீக சொத்து நாகை dt. ல் உள்ளது 1990 ல் எனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் குத்தகை தரரிடம் நிலம் மதிப்பில் பத்தில் ஒரு. பாகம் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு பத்தாயிரம் மட்டும் பெற்றுக்கொண்டு குத்தகை 32ஆண்டுகளுக்கு எழுதிகொடுதோம் (நம்பிக்கையின் பேரில்) தற்பொழுது நிலம் கெட்டணிலயில் அவரகள் கிராயமாக பதிவுசெய்துள்ளார் என்ன செய்வது என தெரியாமல் உள்ளேன் தயவு செய்து ஆலோசனை வழங்கவும் கட்டணம் செலுத்த தயாராக உள்ளேன்
அருமை அருமை அண்ணா
பசுமை காலை வணக்கம்!
அருமை! அருமை!
தெளிவாக நிதானமாக
அழுத்தம் திருத்தமாக அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் விதமாக நீங்கள் தரும் விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியது
நல் வாழ்த்துக்கள் சார்!
தங்கள் இடம் ஒரு சிறிய வேண்டுகோள் எனது விவசாய டிராக்டர் கடன்
2015ல் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு மேற்படி வங்கியில் எனது சணக்கு முடிக்கப்பட்டு மேற்படி வங்கியில் எனக்கு வங்கி கணக்கே இல்லாதபோது உண்மையை மறைத்து விதிகளை மீறி
2017 ல் மக்கள் நீதிமன்றம் வாயிலாக வங்கி எனக்கு அனுப்பிய கடிதத்தில் எனது கடன் எண்ணை குறிக்காமல் வேறு எண் குறிப்பிட்டுள்ளனர்
மீண்டும் 2021ல் வஙங எனக்கு அனுபங கடிதம் மக்கள் நீதிமன்றம் வாயிலாக கடிதம் அனுப்பாமல் வங்கியே மக்கள் நீதிமன்றத்தின் பெயரால் நேரடியாக கடிதம் அனுப்பி மக்கள் நீதிமன்றத்தின் மாண்பையும் கண்ணியத்திற்கும் குந்தகம் விளைவித்து உள்ளது சட்டத்தை வங்கி தனது கையில் எடுத்து அனுப்பிய அந்த கடிதத்தில்
1. வழக்கு எண் இல்லை
2. கடன் எண் இல்லை
3. மக்கள் நீதிமன்றத்திற்காக
அனுப்பும் சட்ட அலுவலர்
கையொப்பம் இல்லை
4. மக்கள் நீதிமன்ற
முத்திரை இல்லை
5. விதிகளை மீறி வங்கியின்
முத்திரை இடம் பெற்று உள்ளது
மேலும் எனது விவசாய டிராக்டர் வங்கியால் பறிமுதல் செய்யப்பட்டு 2011 ல் 1,25,000 க்கு ஏலம் விடப்பட்டதாக வங்கி எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொகையும் எனது கடன் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை
எனது டிராக்டரும் ஏலம் விடப்பாமல் இன்று வரை எனது பெயரிலேயே உள்ளது
2013ல நீதிமன்றத்தில் வங்கியால் என்மீது போடப்பட்ட பொய்வழக்கு 2015ல் தள்ளுபடி செய்யப்ட்டு விட்டது இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து 2022செப்டம்பர் 29ந் தேதி வங்கி என்னிடம் மிகப்பெரிய தொகையான ரூபாய் 8,35,000/ ஏமாற்றி வாங்கி விட்டதோடு எனது டாகாகுமெண்டையும் திருப்பி தரவில்லை
எனது கணக்கு ஆரம்பத்தில் இருந்தே பல தவறுகள் வங்கி செய்து உள்ளது இது சம்பந்தமாக அனைத்து புள்ளி விபரங்களுடன் தகுந்த ஆதாரங்களை இணைத்து பலகடிம் அனுப்பியும் வங்கி எனக்கு பதில் தரவில்லை
இது சம்பந்தமாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தொடுக்க ஐயா அவர்கள் ஆலோசனை வழங்கி ஒரு சாதாரண விவசாயி ஆன எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி! வணக்கம்!
வாழ்க! வளமுடன்! நலமுடன்!
சார் தீர்ப்பு முழுவதும் டிஸ்கிரிப்ஸனில் போட்டுள்ளதாக சொன்னீர்கள். ஆனால் வழக்கு எண் மற்றும் பார்ட்டிகள் பெயர் தீர்ப்பு நாள் மட்டுமே தரப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு முழு விவரத்தையும் வழங்க வேண்டும் . அப்போது தான் பயன்னுள்ளதாக இருக்கும்.
சூப்பர்விளக்கம்
ஒரு வழக்கின் இறுதி விசாரணையின் போது கால வரையறை சட்டத்தில் மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் உண்டா?அனுமதிக்க முடியுமா? சார்.
Super சார்
சார் வணக்கம்! 1990 களில் 5 பேர் சேர்ந்து கொடுக்கப்பட்ட பவரில் ஒருவர் காலமானபிறகு அந்த பவரை கொண்டு விற்கப்பட்டால் அந்த ஆவணம் செல்லத்தக்கதா?? அந்த கிரைய ஆவணத்தை கொண்டு லே அவுட் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் நிலை என்ன?
கிரைய ஆவணம் செல்லாது வழக்கு பதிவு செய்யவும்
Sir,
குடி போதையில் கையெழுத்து போட்ட பத்திர பதிவை ரத்து செய்ய முடியுமா.
Yes enga veedulum appdithan pannaga
Sir, unregistered orginal document court can be marked judgement given
Sir, pls explain section 6 specific relief act recovery of possession suit and execution proceedings.
I am subscriber of your channel sir,our great grandfather with his friend bought 20 acres of land in 1911,later he divided the land with his friend 10.5 acres each,by a registered partition deed in1921,my great grandfather had mortgaged the property in 1912 with his brother,later after 1921 partition my grandfather who was only son to my great grandfather sold 80 cents of the land from 10.5 acres in 1968,and the remaining was partitioned between my grandfather and his two sons,via registered partition deed in 1970,Now the grandsons of my great grandfather's
brother had filed suit for partition in 1993,which was dismissed under order 7rule 11 no cause of action,later in appeal they withdrew their suit to permission to file a fresh suit,in 2001 in session court,
Again their heirs had filed partition suit in 2010 in district court,which in judgement accepted as joint family property,but dismissed the suit due to limitation as said by you since it was not initiated with in 3 years,
Later they filed appeal in madras high court and their suit was allowed exempting the limitation,
The major problem was that we were unaware of 1921 partition between our great grandfather and his friend,later our lawyer told to file review,we filed now he says we will withdraw and if they come for final decree then we will file that 1921 partition deed and then come to high court, high court judgment was on 2020,now more than 2years have passed they have not filed any petition for final decree,sir it has been 1993 to 2022,we has lost almost everything my father also expired in 2016,thirty years we have been deprived of our property and income,
If any advise please do sir
0000
Thanks Sir
Iyya, principal, power agent both dies and also documents lost . Can I purchase that property. Please give me the guidance
Adverse position after20 years varuma sir
Good.
ஐயா பழைய ஏ ரிஜஸ்டர் ல் தரிசு என்று உள்ளது. ( கிரையம் மற்றும் பாகபிரிவினை )இரண்டும் ரிஜஸ்டர் ஆகி உள்ளது கவர்ன்மன்ட் அம்மா பெயரில் டிகேடி பட்டா கொடுத்துள்ளனர் பத்திரத்தை வைத்து வழக்கு போட்டுள்ளார் டிகேடி பட்டா ஒரிஜினல் இல்லை ஜெராக்ஸ் மட்டுமே உள்ளது பட்டா நகல் எப்படி வாங்குவது ? எந்த ஆதாரத்தை வைத்து வழக்கு நடத்த முடியும் சார் பட்டா செல்லுமா
Is this applicable for property sale deed executed at 1970... Around 50yrs.... Please help.
ப்ரோ என் தாத்தா இறந்துவிட்டார் அவர் சொத்தை பதி அவர் 2வது மகள் முதல் மகள் தெரியாமல் பத்திரம் பதீந்திருக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும்..
sir enaku athe piratchinai iruku Nan eppati valaku thotankuvathu...
அட போங்கப்பா நீங்களும் உங்க சட்டமும். முடியல
Sir na ennoda veedu sales panren ,lic bankers says you get the amount from after registration is it possible sir?
தற்போதைய பதிவுச் சட்டத்தில் கால வரையறை உள்ளதா அண்ணா
ஒப்படைப்பு சொத்தை நிபந்தனை முடிந்த பின்பு உரிமையார் விற்பனை செய்யப்படுகிறது 25ஆண்டுகளுக்கு பின்பு வாரிதார் வழக்கு தொடங்கிறார் நீலை என்ன
👍👍🎉🎉😀😀😀
சார் என் சகோதரியின் கணவர் சுமார் 20 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்த்து வந்தனர் , இந்நிலையில் 5.4.2021 அன்று இறந்துவிட்டார் அதற்க்கு முன்னர் 28.6.2020,27.7.2021 தேதிகளில் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்வதாக க்கூறி அழைத்து சென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக 2 ஏக்கர் ஐ அவர்களுக்கு பதிந்தது கொண்டனர் என் சகோதரிக்கு குழந்தை இல்லை இது குறித்து தற்போதுதான் அவருக்கு தெரிய வந்தது இப்போது வழக்கு தொடுத்து அவரின் சொத்தை மீட்க முடியுமா
தயவுசெய்து விளக்கம் தரவும்
கிராம நத்தம் இந்த சட்டதிற்குல் வருமா
Oru pen first marriage pannitanga but no children and first husband death aagittaru. Then antha wife second marriage pannitanga. Ippo 1st husband kku legal hireship ah antha wife varuvangala?
Description box
👍
அய்யா,வணக்கம், நான் ஆசிரியராக பணியிலுள்ளேன்,57,வயது ஆகிறது. மயிலாடுதுறையில் பிறப்பு முதல் வசித்துவருகிறேன் ,எங்கள் பூர்வீக சொத்து நாகை dt. ல் உள்ளது 1990 ல் எனது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் குத்தகை தரரிடம் நிலம் மதிப்பில் பத்தில் ஒரு. பாகம் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு பத்தாயிரம் மட்டும் பெற்றுக்கொண்டு குத்தகை 32ஆண்டுகளுக்கு எழுதிகொடுதோம் (நம்பிக்கையின் பேரில்) தற்பொழுது நிலம் கெட்டணிலயில் அவரகள் கிராயமாக பதிவுசெய்துள்ளார் என்ன செய்வது என தெரியாமல் உள்ளேன் தயவு செய்து ஆலோசனை வழங்கவும் கட்டணம் செலுத்த தயாராக உள்ளேன்
Please sir
Cantact no
Contact no sir pls
வணக்கம் உங்கள் call, number
9r8r8i AZ