எம்.ஜி.ஆர் தமிழரே

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm Рік тому +2

    அருமையான வரலாற்று ஆய்வு.
    கேரளம் என்பதே பண்டைய சேரநாடு.அங்கு வாழ்ந்த மக்கள் சேரத்தமிழர்கள் அவா்களின் வழித்தோன்றல்களே இன்றைய மலையாள மொழிபேசும் மக்கள்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +4

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @boominathanandavar7096
    @boominathanandavar7096 10 років тому +18

    எம்.ஜி.ஆர் தமிழரே.
    ''மக்கள் திலகம் நாமம் வாழ்க''

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 6 років тому +6

    Vaaththiyaar Tamizhar Thaan
    Deivam 🙏💪💓🇮🇳🌇✊

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 років тому +7

    கொங்கு வேளிர் எம்ஜிஆர்

  • @SaiDanu6621
    @SaiDanu6621 6 років тому +6

    அவர் யாராயிருந்தா என்ன தமிழ் மக்களை உண்மையா நேசித்தார் மக்களும் நேசித்தனர்இது உண்மை. பிறப்பால் மலையாளி வளர்ப்பால் தமிழர்தான்.

    • @chandruk5032
      @chandruk5032 4 роки тому +1

      எம்ஜியார் பிறப்பால் தூய தமிழர்❗
      கொங்கு வெள்ளாளர் மன்றாடியார்...
      அரசு சான்றிதழ்களில் அப்படித்தான் உள்ளது❗
      ரவீந்திரநாதன் மேனன் என்று நீங்கள் வைத்து கொள்ளலாம்
      அதனால் நீங்கள் மலையாளி என்று ஆகிவிட முடியாது❗
      கமலஹாசன் என்ன இஸ்லாமியரா❓

    • @chandranr2010
      @chandranr2010 2 роки тому

      @@chandruk5032 புரட்சித்தலைவர் நான் மண்ணாடியார் பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 6 років тому +8

    MGR menon.... Ennoda paatti menon thaan.... Menon title (Nair sector) Ella Tamilnadu (Coimbatore) migrants..... KONGU vellallaars

  • @sironmani5747
    @sironmani5747 10 місяців тому +2

    எம்ஜிஆர் மலையாளி என்பது எல்லோரும் அறிந்தது. மலையாளியும் இந்தியன் தானே

  • @uthayamcanada3905
    @uthayamcanada3905 6 років тому +11

    M.G.R. is a Golden Man in the Tamilnadu. But, He is a God Father for Eelath Thamilar. Both People never Forgot the Tamil Human still a life.

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 3 роки тому

    Makkal thilagam mgr avaragala vida evanda tamilan?💙❤😢

  • @தமிழர்இனம்-ண4ம
    @தமிழர்இனம்-ண4ம 6 років тому +7

    எம் ஜி ஆர். கொங்கு வேளாளர்குல வள்ளல்

    • @தமிழர்இனம்-ண4ம
      @தமிழர்இனம்-ண4ம 6 років тому +1

      @Kaal bairav மேனன் என்பது பட்டம் சாதியல்ல வீடியோவை நன்கு பார்க்கவும்

  • @jas7607
    @jas7607 6 років тому +3

    Early life and background from wikipedia
    M.G.R. was born in Kandy, Sri Lanka,[4] to a Malayali family of Melakkath Gopalan and Maruthur Satyabhama[5] from Palakkad, in the modern-day state of Kerala.[6]

    • @chandruk5032
      @chandruk5032 4 роки тому +2

      Wikipedia is not an Govt Official Authority
      At any time Wiki will change the content written

  • @stellad5431
    @stellad5431 5 років тому +4

    Thalaivar 1917 srilankakandi. 1987tamilnaduchennai died. Odivilaiyatiyathu tamilagam en gavittu pillai

  • @timt4864
    @timt4864 6 років тому +4

    Annan MGR vaalha
    Annan Pirapaharen vaalha
    Tamil Eelam vaalha
    Tamil Eelam malarha

  • @parthipans8978
    @parthipans8978 7 років тому +6

    mgr maamanithar

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Рік тому

    தக்கார் தகவிலர் என்பதவர் என்றொரு குறளுண்டு. தமிழர் தமிழரல்லர் என்பதவர் அறுபத்தைந்தே கட்டளைக் கல். அறுபத்தைந்தில் கார்வாரில் நோண்டிக் கொண்டிருந்தவர் தமிழரா ???

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Рік тому

    இந்த ஆராய்ச்சி செய்ய எவ்வளவு வாங்கினீர் என்பதை தெரிவிப்பீரா???

  • @divakaranraju2209
    @divakaranraju2209 10 місяців тому

    17:24

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +4

    ஓ தமிழ் மேனன் அல்லவா.......

    • @chandruk5032
      @chandruk5032 4 роки тому +1

      கொங்கு வெள்ளாளர் மன்றாடியார்...
      அரசு சான்றிதழ்களில் அப்படித்தான் உள்ளது❗

    • @dotecc9442
      @dotecc9442 4 роки тому

      @@chandruk5032
      சைவ பிள்ளை என்றும் சொல்லலாம்..... ஆட்சி கையில் இருக்கும் வரை

    • @dotecc9442
      @dotecc9442 4 роки тому

      ஒரு வந்தேறி மலையாளி பயலை தமிழன் என்று சொல்ல கூடாது.....

    • @chandruk5032
      @chandruk5032 4 роки тому +1

      @@dotecc9442 ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் என்பவன் பார்ப்பதற்கு பொறி உருண்டை போல அவனே ஜோக் சொல்லி அவனே கோமாளி போல சிரிச்சுப்பான்...
      அவன் தான் வந்தேறி பய கூத்தாடி சேட்டன்❗
      இப்போது ஞாபகம் வந்து விட்டதா... யார் என்று❓
      அது❗

  • @NandhiVarman
    @NandhiVarman  10 років тому +4

  • @fsdequipment986
    @fsdequipment986 6 років тому +4

    Tamizhargalukka vazhnda yavarum thamizhare

    • @fsdequipment986
      @fsdequipment986 6 років тому

      @Kaal bairav angileyar india vudan tamil makkalai aadikkam pannave vazhndargal ozhiya tamizh makkalukkaga vazha villai

  • @NandhiVarman
    @NandhiVarman  9 років тому +2

    ua-cam.com/video/BeQWB2me668/v-deo.html

  • @narayanan4804
    @narayanan4804 8 років тому +10

    MGR
    MAKKAL THILAGAM
    PONMANA CHEMAL
    ORU MALAYALIYA ILLAI TAMILARA ENDRA ARAICHI SEIYA THEVAI ILLAI.YEN ENDRAL....
    PIRAPAL AVAR MALAYALI.
    VALARPILUM ULLATHILUM MGR ORU TAMILAR....ITHI IMMI ALAVU KUDA SANTHEYGAM ILLAI.
    VAZGHA MGR.....

    • @nakiran57
      @nakiran57 6 років тому +1

      The Cheran are originally Tamil people. Silapatigaram was written by Elango Adigal from kerala.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 роки тому

    He is telling new stories and he is trying to prove him as tamizhan

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 6 років тому +1

    Mannadi cast belongs to Devendrakulavelaalar.

  • @NandhiVarman
    @NandhiVarman  9 років тому

    ua-cam.com/video/BeQWB2me668/v-deo.html

  • @ganesan6503
    @ganesan6503 4 роки тому

    Tamil people may be in Kerala I know but all Kerela people are not tamil

  • @mohamedrafi5612
    @mohamedrafi5612 6 років тому +2

    Mgr keralavin uyarntha menon sadhi, pakka malayali, ivar kudumbathinar peyarkalai gavaniyungal anaithum malayala perkal

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 6 років тому +1

      Dai..... Ennoda Paatti menon... Menon ellarum Tamilnadu Migrants OK va 👆👆👆

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 6 років тому +1

      Unnoda per Arabia la irukku..... So nee Arabia yaa

    • @mailerasanmailerasan3672
      @mailerasanmailerasan3672 4 роки тому

      Yathum oore yavarum kelier.MGR human man.✌✌✌🌱🌱🌱👍💪💪💪

  • @jegan2148
    @jegan2148 8 років тому +3

    This is Fake history.. .. you are perfectly quoting all historical footnotes .. this perfection itself reveals that this is clearly cooked up stories about his genealogy. He is malayali..

    • @NandhiVarman
      @NandhiVarman  8 років тому +4

      Paavanar was first to say MGR is Manradiyaar, Kongu Tamil. Pulavar C.Rasu wrote a book . These was decades back

    • @amarnathjaffna795
      @amarnathjaffna795 7 років тому +2

      M.G.R belongs to mannaadi for ever not so manraadi.

    • @jayachandrarahul1079
      @jayachandrarahul1079 3 роки тому

      @@amarnathjaffna795 மண்ணாடி என்பது வேறு!மன்றாடி என்பது வேறு,மன்றாடி எனும் பட்டம் இடையர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம்.
      மண்ணாடி என்பது வேளாண்குடிகளுக்குரிய பட்டம். மருதநில வேளாண்குடியைச்சேர்ந்த மள்ளர்/பள்ளர் குடியினர் கொங்குநாட்டில்" பண்ணாடி" என்று அழைக்கப்படுகிறார்கள்.அந்த பண்ணாடியின் திரிபே மண்ணாடி! என்பதாகும்.ஆகவே எம்.ஜி.ஆர் மருதநில வேளாண்குடியான மள்ளர்/பள்ளர் /பண்ணாடி எனும் இன்றைய தேவேந்திர குல வேளாளர் குடியைச்சேர்ந்தவரே!!இது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.கொங்கு வெள்ளாளர் தமது சாதி உயர்வுக்காக வரலாற்றை திரித்துபேசுவது! முற்றிலும் புறக்கணிக்கத்தக்கது.கண்டிக்கத்தக்கது.

  • @tgbshervin2567
    @tgbshervin2567 5 років тому +1

    Poda potta

    • @yesjst4310
      @yesjst4310 4 роки тому

      Yeo.
      Enn poda potta sollure..
      Unnakku MGR Pidikavillai yaaa.

  • @NandhiVarman
    @NandhiVarman  9 років тому +2

    ua-cam.com/video/BeQWB2me668/v-deo.html

  • @NandhiVarman
    @NandhiVarman  9 років тому

    ua-cam.com/video/BeQWB2me668/v-deo.html