இளையராஜா இசை, கடவுளிடம் பேசும் 🔥💥 Ilayaraja Dr VENKATESH Speech இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • #ilayaraja #ilaiyaraja #drvenkatesh #drvenkateshupanyasams #tamilcinema #cinema #kollywood #tamilnews
    இளையராஜாவின் இசையில் திவ்யபாசுரங்கள்
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Join us
    Facebook : bingoobox
    Twitter : bingoobox
    Instagram : bingoobox
    ilayaraja,ilayaraja speech,ilayaraja songs,ilaiyaraaja speech,ilaiyaraaja latest speech,ilaiyaraaja today speech,ilaiyaraaja speech latest,ilayaraja hits,ilaiyaraja stage speech,ilaiyaraaja,ilayaraaja,ilayaraja melody songs,ilayaraaja speech,ilaiayaraja speech,ilayaraja latest speech,ilayaraja hit songs,ilayaraja tamil hits,ilayaraja speech about ar rahman,ilaiyaraaja fun speech,ilaiyaraja attitude speech,ilaiyaraaja comedy speech,ilaiyaraja,
  • Розваги

КОМЕНТАРІ • 140

  • @sathishk2160
    @sathishk2160 4 дні тому +105

    இந்தியாவின் கடைக்கோடியின் தமிழகத்தின் ஒரு மூளையில் தேனி மாவட்ட பண்ணைபுரத்தில் ஓர் ஒடுக்க பட்ட சமுதாயத்தில் பிறந்து அகில உலகம் போற்றும் இசைஞானியே உன் செய் தொழில் சிறந்திட பணிவோம் நாங்கள்.

    • @bharathisharanya8565
      @bharathisharanya8565 День тому +1

      உயிர்கள் அனைத்தும் ஒன்றே .. அதன் தொழிலால் ஒவ்வொன்றும் வேறுபடும்... சமுதாயம் வேறுபாடு கிடையாது..

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 3 дні тому +89

    இளையராஜா சாரை யாராவது புகழ்ந்தால் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. அவர் கடவுளின் குழந்தை.. எத்தனையோ இசையமைப்பாளர்கள் வரலாம், போகலாம் ஆனால் அவர் ஈடு இணையற்றவர்.. அவர் காலத்தில் வாழ்வதில் எனக்கு எப்போதும் பெருமை🙏

  • @sarana3812
    @sarana3812 3 дні тому +34

    அது என்னவோ இளையராஜா என்ற பெயர் கேட்டால் இனம் புரியாத தெரியாத இன்பம்

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 4 дні тому +52

    இசை உயர்வு இளையராஜா ஸ்வாமிகள்

  • @deenadayalan272
    @deenadayalan272 4 дні тому +45

    மிக மிக மிக சிறப்பான பேச்சு.வாழ்த்துகள்.

  • @TheFunny5001
    @TheFunny5001 4 дні тому +32

    அருமையான பேச்சு 👏👏👏

  • @srinivasan303
    @srinivasan303 3 дні тому +15

    நான் இதற்கு முன் Dr.veketesh ஐப் பார்த்ததில்லை. ஆனால் அவரது மேடைப் பேச்சு மிகவும் பிரமிக்க வைத்தது. அதுவும் இளையராஜாவைப் பற்றி பேசும் போது, ​​நேரம் போனதே தெரியவில்லை.

  • @sathyanarayananmeenakshisu1663
    @sathyanarayananmeenakshisu1663 3 дні тому +20

    மஹான்களின் ஆசியுடன் illayaraja அவர்கள் மேலும் மேலும் இசை திரையில் முடிசூடா மன்னனாக விளங்குவார் இதில் எள்ளளவும் ஐயமில்லை

  • @aruchamya4340
    @aruchamya4340 4 дні тому +24

    இசை கடவுள் எங்கள் இளையராஜா❤

  • @rpsarathy77
    @rpsarathy77 4 дні тому +24

    Dr. Venkatesh மிகச் சிறப்பு

  • @64elango
    @64elango 3 дні тому +30

    அடியேனுக்கு சிறிது இசை பழக்கம் உண்டு. புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொண்டு சுமார் 1000 திரை இசை கச்சேரிகளுக்கு மேல் வாசித்திருக்கிறேன். இசை அடியேனின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. ஆனால் தற்போதுதான் (55 வயதில்) பகவானின் அனுக்ரஹத்தால் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றேன். அதன் பிறகு அடியேன் தெரிந்து கொண்டது, சத்விஷயங்களை ஒவ்வொரு மனிதனும் முறையாக அறிந்து வளர வேண்டும் என்பது. அது தெரிந்த பின் ஒவ்வொரு முறை அடியேனுக்கு சினிமா பழைய பாடல் ஞாபகத்திற்கு வந்து வார்த்தைகளை பாடும் போதும் மனதளவில் நொந்து போய் சினிமா பாடல்கள் இவ்வளவு காலம் கழித்தும் வார்த்தை மாறாமல் ஞாபகத்துக்கு வருகின்றதே,,, இதுவே ஆழ்வார் பாசுரங்கள் இவ்வாறு பதிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என வருத்தப்படுவேன், ஆனால் தற்போது அடியேனுக்கும் பாசுரங்களை இசையுடன் பாட, மனதில் சுலபமாக பதிய, முழுமையாக அனுபவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது இளையராஜாவின் இசையால். இனி கண்டிப்பாக வெகு சீக்கிரத்தில் இசையுடன் பகவானை ருசிப்பேன்

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 17 годин тому

      நீங்கள் மனதில் கிருஷ்ணனை நினைத்து உங்களுக்கு தெரிந்த பாசுரங்களை பாடுங்கள் முடிந்தால் அதை முகநூல் யூட்யூபில் போடுங்கள் அனைவரும் ரசிப்போம் வயது ஒன்றும் தடையில்லை தேவை அவனின் அனுக்கிரகம்

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 4 дні тому +24

    Illyaraja is one of the best music director in the 🌍

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 3 дні тому +15

    தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடக்கூடிய ஒரு உன்னத இசை கலைஞர்❤❤❤

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 4 дні тому +20

    No one cannot be stopped in praising the greatness of Dr.Ilayaraja and his music.

  • @vijayragavan1491
    @vijayragavan1491 4 дні тому +18

    Great Ilaiyaraja all over the world 🎉🎉🎉🎉

  • @anandanthiru4108
    @anandanthiru4108 4 дні тому +15

    உங்கள் வர்ணனை மிக மிக அருமை 👌👌👌

  • @narayanraju2183
    @narayanraju2183 3 дні тому +32

    திரு சுஜாதா அவர்கள் இதைப்பற்றி முன்பே இளையராஜா வோடு பேசியிருக்கிறார்

  • @vijayragavan1491
    @vijayragavan1491 4 дні тому +19

    Dr venkatesh avl., Great speech about isaignani maestro Ilayarajaa and nalayerum divya pasarams .

  • @subramanil4691
    @subramanil4691 2 дні тому +3

    அருமையான பேச்சு என்றும் இசைஞானி இளையராஜா.

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 3 дні тому +11

    அய்யா உமது வார்த்தைகள் என்னுள் தேடலை இறை வடிவம் தருகிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 дні тому +2

    என்ன விளக்கம்
    அருமை ❤👌🙏

  • @bsundaresan1255
    @bsundaresan1255 4 дні тому +10

    Ilayaraaja 🎉🔥🔥🔥🔥

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 дні тому +3

    மெய் சிலிர்க்கும் தருணம்

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 3 дні тому +9

    Ava pasinathu 100 percent true....,❤❤❤❤

  • @Jayanthi83487
    @Jayanthi83487 4 дні тому +12

    Raja sir a music god

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 дні тому +3

    அழகான .அருமையான பேச்சு ஐயா.. இசை ஞானியின் இசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ..தேவ கானம்

  • @honeybunny1697
    @honeybunny1697 День тому +3

    நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது குனித்த புருவமும் பாடல் மனப்பாடப் பாடல் ஆக இருந்தது. அப்பொழுது பப்ளிக் எக்ஸாம் நடந்தது. அதில் இந்தப் பாடல் கேள்வியாக கேட்டிருந்தார்கள். இளையராஜாவின் புண்ணியத்தால் இந்த பாடலை எழுதி நாங்கள் முழு மதிப்பெண் எடுத்தோம் 😊

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 3 дні тому +8

    Excellent speech.

  • @RBKannan90
    @RBKannan90 4 дні тому +7

    Theneer Idaivelai UA-camr மாதிரி இருக்கார்.
    அருமையான பேச்சு 👌🏽👍🏽

  • @sriselvig1219
    @sriselvig1219 3 дні тому +7

    நாங்குவேதங்களுக்சாம்4000திவ்வபிரபந்தம்எத்தைனைபக்கியம் இசைஅந்தஆராங்நினைத்விட்டான்🙏

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 дні тому +9

    The greatest raja sir...

  • @praveenba23
    @praveenba23 День тому +1

    மிகச்சிறந்த மதிப்பளித்துள்ளீர்கள் நம் இசைஞானியைப் பற்றியும்.. நன்றி🙏

  • @salemtalkies2753
    @salemtalkies2753 4 дні тому +10

    Excellent speech 👏👏..He clearly explained..Dei vairamuthu ketukoo eppavum music iruntha lyrics nikanum

  • @VELMAHESH
    @VELMAHESH 4 дні тому +9

    #DrVENKATESH You are a amazing speaker. Well Engaged.

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 3 дні тому +3

    Excellent speech anna !!!

  • @josephdias7382
    @josephdias7382 3 дні тому +8

    @9.52 "Pattuku mattum than repeatu. Pechuku ellam repeatu illai. Appitu."
    Pramathamana unmai.
    Arputhamana unmai.

  • @lathad2018
    @lathad2018 3 дні тому +1

    Super sir Enakku appadithan

  • @aachiaachi8719
    @aachiaachi8719 3 дні тому +6

    அருமையான விளக்கம்❤

  • @rajaraj6
    @rajaraj6 2 дні тому +2

    Absolutely brilliant speech

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 дні тому +6

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், Dr. ஸ்ரீ வெங்கடேஷ்
    ஸ்வாமிகளுக்கும் அடியேனின்
    நமஸ்காரங்கள்.
    இசைஞானி இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டிய Dr. ஸ்ரீ வெங்கடேஷ்
    ஸ்வாமிகளின் ஆறா அமுதமான பேச்சு அத்புதம்.
    இது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மட்டும் கிட்டின புகழாரம் இல்லாமல் தமிழ் திராவிட வேதமான அருளிச்செயலுக்கு கிடைத்த ப்ரத்யோக அங்கீகாரம்.
    நாதமுனிகள் அவதரித்து 1200 வருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா அவர்களின் வாயிலாய்
    மற்றொரு இசை வடிவம் ஆழ்வார் பாசுரங்களுக்கு கிட்டுவது தெய்வ சங்கல்பம். இது அடியோங்களின் பாக்கியம்.
    பெருமான் பக்தியில் ஆழ்ந்து இருந்ததாலேயே ஆழ்வார்கள் என பெயர் பெற்றார். அந்த ஆழ்வார்களின் பாசுரத்திற்கு ஆழ்ந்து அனுபவித்து இசையை கொடுப்பதால் இசை ஞானி இளையராஜாவும் அந்த ஸ்தானத்தை பெறுகிறார்.
    வாழ்க ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தம். வளர்க இசை ஞானியின்
    இன்னிசை திவ்ய ப்ரபந்தம்.

  • @avijayan2
    @avijayan2 2 дні тому +1

    Awesome... Thank you doctor for the wonderful speech. Thank you Raja Sir. 🙏🙏

  • @baskarperiyasamy9160
    @baskarperiyasamy9160 2 дні тому +1

    Super speach about the super star Ilayaraja.. Super super. 👍🙏

  • @deenadayalan272
    @deenadayalan272 4 дні тому +7

    A great speech

  • @ragunaadanl3361
    @ragunaadanl3361 3 дні тому +1

    Excellent speech by Dr.. Venkatesh❤

  • @sundaresanganapathy1255
    @sundaresanganapathy1255 3 дні тому +6

    Wonderful speech

  • @bharanimurugeshm7266
    @bharanimurugeshm7266 День тому +1

    அருமை அருமை சாமி🙏🙏🙏

  • @mkbalaji7108
    @mkbalaji7108 2 дні тому +2

    Excellent speech

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 17 годин тому

    அருமையாக சிறப்புடன் இருந்தது தனிப்பட்ட முறையில் ஏற்றமும் இல்லை இரக்கமும் இல்லை அருமை அருமை

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 дні тому +2

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவரது மேன் மேலும் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @rajaramannamalai8875
    @rajaramannamalai8875 4 дні тому +6

    அருமை

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 дні тому +1

    Excellent speech. Have a great command over language with good pronunciation 👏👏👏

  • @chandragopalan3966
    @chandragopalan3966 3 дні тому +3

    Dr venkatesh arumai

  • @ramasubramani1276
    @ramasubramani1276 3 дні тому +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @gopi2413
    @gopi2413 2 дні тому +1

    Dr venktesh greatest speech ❤

  • @ravinatarajan8488
    @ravinatarajan8488 3 дні тому +1

    what a speech...💗💗💗

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 2 дні тому +1

    Excellent speech 💐

  • @mathantamil7852
    @mathantamil7852 3 дні тому +3

    GOOD SPEECH SAMI JI ...

  • @anburaj1258
    @anburaj1258 День тому +1

    இவ்வளவு இனிமையான தமிழ் பாடல்கள் இருக்கும் போது எங்களுக்கு புரியாத சமஸ்கிருதத்தில் ஏன் அர்ச்சனை செய்கிறார்கள்

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 3 дні тому +8

    இனி... ஈரேழு பதினாலு லோகமும் !!! இசைஞானியின் இசையால் நிரம்பும். பந்தம் அப்படி. பஞ்சபூதசக்தி திவ்ய பிரபந்தம் மூலமாக ! பெருமாளின்
    பரவசத்திற்காக.... இளையராஜாவை இசைக்கவும் ! பாடவும் ! வைத்து இருக்கிறது. தமிழ் சான்றோர்களால் ! தமிழ் வளர்ந்தது ஒருபுறம் என்றால்... இளையராஜாவோ !!! தமிழை
    ஈரேழு பதினாலு .... சரி. அப்படி என்றால் இளையராஜா... ஓர் பழுத்த பழம். நா... தழுதழுத்த.. ஓர் கிழம். ஆனால்.... எது நிகழ்ந்தாலும் .... மற்றவர் ஏசினாலும் ! இளையராஜா ஓர் பவளம். அதனால் இன்னும் இன்னும் பக்தி கீர்த்தனைகளால்.... சாதிக்க போவதோ !!! ஏராளம். உங்களால் தமிழ் இளையதலைமுறை வசம்.
    அதுவே அழகு. ஆனந்தம். பெற்ற பிறவி பயனை ஒரு சிலரே சாதிப்பார்கள். மோடியை போல். MGR போல்.
    மகான். ராமானூஜர் போல்... அந்த வரிசைகளில் நம் இளையராஜாவும் . வாழ்க பல்லாண்டு... பல்லாயிரத்தாண்டு !

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 3 дні тому +3

    Amazing speech.

  • @sivakumar-rk6ww
    @sivakumar-rk6ww День тому

    மிக சிறந்த சொற்பொழிவாளர்

  • @mathi1960
    @mathi1960 День тому

    வாழ்க இளையராஜா ❤

  • @user-vy9vf8oo7u
    @user-vy9vf8oo7u 3 дні тому +2

    ராஜாவை புகழ்வது இது வேற லெவல்

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 3 дні тому +3

    Illayaraja great music composer in the world

  • @ajaypriyanajaycreation8682
    @ajaypriyanajaycreation8682 2 дні тому +1

    Thaa pichuta yaa 😍😍😍

  • @vishnucaitanyadas9612
    @vishnucaitanyadas9612 4 дні тому +5

    Excellent Hare Krsna

  • @maniveera8042
    @maniveera8042 2 дні тому +1

    See one cannot stop real talent come out in open. No one can stop the real talent that is Illayaraja even though he is from very poor family background. I won’t say he is from backward community, because it’s not correct ,he is a human & the talent never deprive anyone because he is from a particular caste. So with blessings of God, he touched so many heights. My Namaskaram to my Isaignani Illayaraja.💐💐💐🙏🙏🙏🙏

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 дні тому +1

    @8:42..." 8-aang class manapada paatu.."..
    he is bingo right, .I remember answering in exam paper by literally running the song in mind(along with BGM..lol😁) and writing it on answer paper. He is very right,..when a written text takes the form of a song, it just remained beautifully etched in the mind forever. Great way to keep our priced ancient texts and scriptures alive for many generations.

  • @prachargroup
    @prachargroup 3 дні тому +1

    இறைவன் தேர்ந்தெடுத்து உள்ளார்

  • @user-uf6hg2rr9s
    @user-uf6hg2rr9s 2 дні тому +1

    நம்ம என்னதான் நமக்கு பிடிச்ச இசையமைப்பாளரோடா பாட்ட கேட்டாலும் இரவில் தூங்கும் போது இளையராஜா ஐயா மட்டும் தான்....நிலாவே வா செல்லாதே வா....என்னாலும் உன் பொன்வானம் நான்..என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்...

  • @rajamarthandannallamayan20
    @rajamarthandannallamayan20 16 годин тому

    Brilliant speach, deluge of happiness, feel good.pure joy.Gratitude to all who wrre part of this effort🙏🙏🙏

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 3 дні тому +2

    மிகவும் அற்புதம்🎉

  • @sbabu1699
    @sbabu1699 3 дні тому +2

    தமிழ் வணக்கம் மகிழ்ச்சி

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om 3 дні тому +2

    Isaignani ❤❤❤

  • @hariharasudhakar8233
    @hariharasudhakar8233 3 дні тому +3

    Music God Illayaraja

  • @ranipriya6072
    @ranipriya6072 2 дні тому

    Irrsuvan kodtha varam Issaighani kaduvalku nandri,vazha valamudan

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 дні тому

    Thanks sir

  • @arula9794
    @arula9794 День тому

    Well said 👏.

  • @ayyappanrg5289
    @ayyappanrg5289 День тому

    Good speak 👏 👌

  • @prabhakaran4920
    @prabhakaran4920 3 дні тому +2

    Intha doctor ah enaku nala theriyum nala doctor

  • @k.yogeswaran1601
    @k.yogeswaran1601 4 дні тому +3

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 дні тому +2

    இதுவரை இசை ஞானி இளையராஜா அவர்கள் திரைப்படங்களுக்கு இசை அமைத்தது மெல்லிசை .
    இனி ஆழ்வார் திவ்ய ப்ரபந்தங்களுக்கு இசை அமைப்பதே வல்லிய இசை . வளமான இசை. நன்றி

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 2 дні тому

    ❤❤❤

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 День тому

    👏

  • @elavarasan7794
    @elavarasan7794 4 дні тому +20

    Comments Padika vanthavanga Oru Like Podunga Friends...👍

  • @user-my9fu9iz9i
    @user-my9fu9iz9i 3 дні тому +1

    Divyam Divya dhinamum. Divyam.

  • @shanmugasundaramvaradharaj4486
    @shanmugasundaramvaradharaj4486 3 дні тому +2

    Ayya arumayana pechu

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 3 дні тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 3 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vmkcable5634
    @vmkcable5634 3 дні тому

    🙏🙏🙏

  • @SureshMendon
    @SureshMendon 4 дні тому +4

    Nice Speech but suddenly TR modulation is coming out. Speech is very nice.

  • @jrajendran947
    @jrajendran947 3 дні тому

    🎉😊

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 День тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔sir

  • @shantheethkandan7048
    @shantheethkandan7048 3 дні тому +1

    பாட்டு எங்கே கேட்பது?

  • @BlueOceanaqua-nv8uf
    @BlueOceanaqua-nv8uf 2 дні тому

    Dei Bingoooo ... Dubagur ...... where Illayaraja Claps ???? show dat clips

  • @nagalakshmijayasankaran7685
    @nagalakshmijayasankaran7685 3 дні тому

    சபாஷ்

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 3 дні тому +4

    ஐயா நன்றாக எடுத்து சொன்னிங்க சிலர் அவரைப்பற்றி தெரியாமல் பேசிட்டு இருக்கங்க

    • @mathi1960
      @mathi1960 День тому

      உண்மை 🙏

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 3 дні тому +1

    First being to born in Bharat soil itself blessed by God , plus whoever keep up as per Ethics Sanathana Dharma Hindutva always blessed only.

  • @SHari-xn6bk
    @SHari-xn6bk 3 дні тому

    Editor : antha patta munjiya enda ayi poramari thiumbnaila vachiruka 😂😂😂

  • @bmageshwaran9693
    @bmageshwaran9693 2 дні тому

    எப்படி உங்களுக்கு தேவையான பொழுது நீங்கள் உங்களுக்கு தேவையான மற்றவை மட்டும் சொல்கிறீர்கள்

    • @Kalki1967
      @Kalki1967 2 дні тому

      அதற்கும் கொஞ்சம் இறை அருள் வேண்டும் இறை நம்பிக்கை வேண்டும்