வாராஹி அம்மன் செய்யும் அதிசயம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 901

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 місяці тому +3

    வாராகி தாயே போற்றி வாராயோ தாயே போற்றி வாராயோ தாயே போற்றி இந்த பதிவு என் கண்ணில் பட்டதற்கு வாராகி தாய்க்கு கோடான கோடி நன்றிகள்.

  • @vinosuresh3135
    @vinosuresh3135 20 годин тому

    கோடானு கோடி நன்றி அம்மா 🌹🌹🌹🌹வாழ்க வளமுடன்🌹🌹🌹

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Рік тому +28

    அம்மா வாசுகி தாயே வாராகி அம்மன் தங்களுக்கும் உங்கள் பிள்ளைகளாகிய எங்களையும் ஆசிர்வாதம் அருளட்டும் . நன்றிகள் கோடி!!

    • @nehrumanikam2474
      @nehrumanikam2474 8 місяців тому

      ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி அருமையான பதிவு

  • @manoharan-zk9td
    @manoharan-zk9td 5 місяців тому +9

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றி அம்மா. 😊

  • @subhakumar08
    @subhakumar08 Рік тому +59

    மிக மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு .. இதை கேட்டு வாராஹி அம்மா மனம் குளிந்திருப்பால். இதை நாங்கள் கேட்க என்ன பாகியம் செய்தோமோ.. மிக்க நன்றி அம்மா.

  • @indulakshmisreethar9045
    @indulakshmisreethar9045 Рік тому +4

    அம்மா உங்கள் பேச்சு மிக மிக நன்றாக உள்ளது.
    நான் தமிழை வணங்குபவள்.ள என்ற எழுத்து ழ என்று ஒலிக்கிறதே பல இடங்களில்...வாராஹி அதையும் சரிசெய்து என்னை மகிழ்விக்க பிரார்த்தனை செய்கிறேன் அம்மா..

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Рік тому +18

    6மாதம் முன்பு requestபண்ணியிருந்தேன். அடுத்த வாரம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் தங்களின் பதிவு மிக மிக பொருத்தம். நன்றி நன்றி அம்மா

  • @srisamy3537
    @srisamy3537 Рік тому +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் அவ்வளோ தெளிவான சொல்லரசி எனக்கும் நிறைய ஆன்மிக புத்தகம் படிக்க விருப்பம் ஆனால் ஏழ்மை காரணமாக என்னால் புத்தகம் வாங்கி படிக்க முடியவில்லை என்னோட விருப்ப ஆன்மிக புத்தகம் நீங்கள் தான்அம்மா

  • @niranjeniniranjeni189
    @niranjeniniranjeni189 Рік тому +6

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மா வராஹி அம்மா உண்மையில் 100% நடந்த வாழ்க்கையில் நடந்த உண்மை சக்தி வாய்ந்த அம்மா வராஹி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம்

  • @glakshmiesevai
    @glakshmiesevai 4 місяці тому +1

    மிக மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு .. இதை கேட்டு வாராஹி அம்மா மனம் குளிந்திருப்பால். இதை நாங்கள் கேட்க என்ன பாகியம் செய்தோமோ.. உங்கள் விளக்கங்களுக்கு நன்றி அம்மா

  • @sangeethavijayarajan6537
    @sangeethavijayarajan6537 Рік тому +25

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏 இந்த பதிவை பார்க்க கேட்க அனுகிரகம் அளித்தமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏தாயே வந்து அமர்ந்து விளக்கம் அளித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @dharmaraje5229
    @dharmaraje5229 9 місяців тому

    அம்மா உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது.நன்றி ஓம் வாராகி போற்றி! ஓம் வார்த்தாளி போற்றி!

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 Рік тому +9

    மேடம் இதை கேட்கும் போது மன நிம்மதி யாக உள்ளது பஞ்சமி பைரவியே போற்றி பார்புகழும் நாயகியே போற்றி

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Рік тому +4

    பெற்ற தாய் போல் நல்ல வழிகாட்டியமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா

  • @sihirider8807
    @sihirider8807 Рік тому +20

    ஜெய் வாராஹி!
    வார்த்தாளி!
    வாரஹமுகி!
    அருள்கூர்ந்து தயை செய்
    உன் சேய்களாய் எங்களை ஏற்று எங்கள் குடும்பத்திற்கு தலைமுறை தலைமுறையாக துணை வருவாய் வாராஹி! அம்மா! நன்றி!!!!!

    • @duraisamyc.duraisamy1685
      @duraisamyc.duraisamy1685 5 місяців тому

      ஓம் வாராகி தாயே போற்றி
      ஓம் வாராகி தாயே போற்றி
      ஓம் வாராகி தாயே போற்றி
      போற்றி.போற்றி.போற்றி

  • @PATHI1705
    @PATHI1705 Рік тому +8

    என் தாய் உடைய சிறப்புகளை
    அழகான உங்க... சிம்ம... குரல் வளம் கொண்டு மிக சிறப்பான வர்ணனை மகிழ்ச்சி அம்மா...!!! 🙏❤️

  • @gnanakpm
    @gnanakpm Рік тому +3

    அம்மா உங்களின் குரலுக்கு நான் என்றும் அடிமை. தமிழ் உச்சரிப்பு என்பதை உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் தாயின் புதல்வி என்றால் அது நீங்கள்தான். வணக்கம் நன்றி அம்மா

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Рік тому +7

    மிக்க நன்றி அம்மா. மிக அற்புதமான பதிவு. மிக தெளிவாக சொல்வீர்கள் அம்மா. மந்திரங்கள் எல்லாம் சொல்லித்தாறதிற்கு கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை

  • @murugasabanathansabanathan3190

    அம்மா. அவர்களுக்கு🙏தங்கள் பதிவின் மூலம்தான் வேல்மாறல் பற்றி அறிந்து கொண்டு இன்று மனனம் செய்கிறன். வாராஹி அம்மா பூஜை தகவல்களும் அருமை கண்டிப்பாக வழிபாடு செய்து வளர்ச்சி பெற விழைகிறேன் நன்றி வணக்கம்

  • @arunatirumalai4220
    @arunatirumalai4220 Рік тому +25

    தங்களின் வராஹி அம்மன் பற்றிய பதிவிற்கு மிகவும் நன்றி 🙏 அம்மா. மேலும் வராஹி அம்மன் மந்திரம் அனைத்தும் நீங்கள் எழுத்து வடிவில் தெரிவித்தால் நீங்கள் சொல்லும் போது நன்றாக பிழையின்றி புரிந்து கொள்ள முடியும் அம்மா.

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 Рік тому +15

    ஓம் வாராஹி தாயே போற்றி. மிகவும் அருமை யாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் . நன்றி

  • @n.rajendransaralavillupura3741

    அம்மா உங்கள் பேச்சு பட்டிமன்றம் கவியரங்கம் ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும் முடியும்வரை பார்த்து வருவேன் நன்றி அம்மா

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +4

    அற்புதமான பதிவு
    நமது இந்துமதத்தின் மாபெறும் பொக்கிஷம் நீங்கள்
    கொட்டி முழுக்கு தாயே வணக்கம்

  • @selvarajp6716
    @selvarajp6716 Рік тому

    அம்மா உங்கள் சொற்பொழிவுகள் கேட்க ஆரம்பித்தில் இருந்து என் வாழ்வில் நன்மை நடக்கின்றது அம்மா

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Рік тому +5

    பலர் வராகியை பற்றி பேசி கேட்டு உள்ளேன், ஆனால் உங்கள் உரை மிகமிக சிறப்பு சகோதரி நன்றி🙏❤️🙏

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 2 місяці тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி

  • @2010vijay1
    @2010vijay1 Рік тому +3

    அற்புதமான பேச்சு.நன்றி சகோதரி.

  • @Brabha-m3p
    @Brabha-m3p 3 місяці тому

    அம்மா 🙏🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி நன்றி மா 🙏💐💐 கண்களில்ஆனந்த கண்ணீர்யுடன் நன்றி செய்கிறேன் 😢🙏

  • @VetriSelvi-l9e
    @VetriSelvi-l9e 6 місяців тому +3

    நன்றி நன்றி வாராகி அருளாலும் தங்கள் அனுகிரகம் அருமை நன்றி தாயே தன் மகன் மகள் இருவரையும் ஆரோக்கியமான நீடூழி வாழ்க்கை வாழ வேண்டும் தாயே சரணம் சரணம் அம்மா

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 6 місяців тому

    எனக்கு.மிகவும்பிடித்தவாராஹி.அம்மாவின்பதிவைவெளியிட்டதற்க்கு.உங்களுக்குஎன்கோடாணுக்கோடிநன்றிகள்..உங்கள்உச்சறிப்பும்.சொற்பொழிவும்மிக.மிக.அருமையாக.உள்ளது...
    ❤❤❤❤❤😢😢❤🎉❤❤

  • @curiousstardust6043
    @curiousstardust6043 Рік тому +3

    Thank you Amma really surprisingly I heard your Varaghi speech yesterday and done Pooja at home yesterday and today morning only I came to know it’s Garuda Panjami really amazing blessing I got because of u Amma

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 8 місяців тому +2

    Excellent...miga arumai.Very useful video. Your explanation is superb. Thank you. May your Divine service continue forever. 🙏🙏🙏

  • @sivakamin8482
    @sivakamin8482 Рік тому +5

    கோடான கோடி நன்றிகள் அம்மா!!வாராஹி தந்தையே நான் பாத கமலங்கள்‌சரணம்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CellWorld-s3v
    @CellWorld-s3v 6 місяців тому

    மிகவும் அருமை. அம்மா ஆஹா. அருமை. அருமை. அற்புதம் ஆன. பதிவு megga. நன்றி கள் கோடி. அம்மா. Varage. போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @kalavathik2936
    @kalavathik2936 Рік тому +5

    எனக்கு பிடித்த வாராகி அம்மன் பதிவு அளித்தற்கு மிகவும் நன்றி 😊

  • @User_00_77
    @User_00_77 10 місяців тому

    அம்மா எங்கள் கவலையை தீர்த்து வைத்து மகிழ்ச்சியாக வாழ அருள்வாய் அம்மா.

  • @nithishjeevana5867
    @nithishjeevana5867 Рік тому +7

    ஓம் வாராகி தாயே போற்றி. உங்கள் பேச்சு மிகவும் உற்சாகமாக உள்ளது.

  • @harshitha3343
    @harshitha3343 Рік тому +1

    நன்றி தாயே அருமையான பதிவு

  • @manjalmanagarsamayal954
    @manjalmanagarsamayal954 Рік тому +21

    அருமை அம்மா, உங்களின் குரலில் ஒரு வசீகரம் இருக்கிறது, வாழ்க வளமுடன்,

    • @thilagamk1233
      @thilagamk1233 11 місяців тому

      Amma thank you so much for your wonderful explanation about Varahi amman pooja.

  • @puvaragavana5434
    @puvaragavana5434 6 місяців тому +1

    Nandri Amma yours speech make us happy happy happy Amma. In my life time i would like to see you Amma. I hope God gives that situation Amma. God bless you Amma

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Рік тому +6

    வணக்கம் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா அருமையான பதிவு அம்மா❤❤❤❤ ❤

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 Рік тому

    நன்றி அம்மா. நல்ல பதிவு..மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கிய உள்ளவர்கள்.🙏🙏🙏

  • @sivasankarikumaran8284
    @sivasankarikumaran8284 Рік тому +6

    வாராஹி ‌தாயே போற்றி தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது 🎉

  • @kamalakannanpuliyadi8083
    @kamalakannanpuliyadi8083 10 місяців тому

    Really I have to pray since November through Varahi Devi Bakti songs playing I feel positive energy and also solve my problem

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Рік тому +6

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🏽🌹👌🏽

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 7 місяців тому

    அம்மா ரொம்ப நன்றி நன்றி மா உங்கள போல எவ்வளவு தெளிவா யாரும் இதுவரைக்கும் சொன்னது இல்லம்மா தாயே வராகி 🙏🙏🙏🙏🙏

  • @savithiril2390
    @savithiril2390 Рік тому +5

    அம்மா மிக்க சந்தோசமா உள்ளது ஆன்மீக சொற்பொழிவு. வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹

    • @pushpamano8991
      @pushpamano8991 11 місяців тому

      Thanks 🙏 Thanks KURUJI MADAM ❤

  • @selvisrinivasan1582
    @selvisrinivasan1582 Рік тому +1

    நன்றி அம்மா அருமையான அற்புதமான பதிவு வாராகி அம்மா போற்றி போற்றி

  • @MsUrajan
    @MsUrajan Рік тому +9

    ❤Excellent rendition of Devi Varahi worship very very clear explanation. Tku Madam❤

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому +2

    எவ்வளவோ கற்‌று அருமையாக பிரசங்கம் செய்கிறீர்கள் பாராட்டு.உங்களுக்கு பேசும்போது ள அல்லத ல என உச்சரிக்க இயலாது ழ என ஒலிக்கிறது அதேபோல் பயன் என உச்சரிக்கும்போது ப. வை நுனி நாக்கால் உச்சரிக்காமல்அடித்தொண்டையால் உச்சரிப்பு ஒலிக்கிறது

  • @srk8360
    @srk8360 Рік тому +6

    இனிய மாலை வணக்கம்அம்மா.🙏💐💐💐💐💐 மிகவும் அருமையாகச் சொன்னீங்க அம்மா.நன்றிஅம்மா.
    🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sparkingswathi958
    @sparkingswathi958 4 місяці тому +2

    I admired you ma great inspiration knowledge boldness and strong personality ❤❤❤ super ma

  • @ashashyamsundar3088
    @ashashyamsundar3088 Рік тому +11

    What a beautiful explanation!! Thank you so much.

  • @arunavijay5764
    @arunavijay5764 Рік тому

    அம்மா எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருக்கிறது அம்மா வராகி அம்மன் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @selvarajraj8612
    @selvarajraj8612 Рік тому +97

    இந்த பதிவை கேட்கவைத்த வாராஹி அம்மனுக்கும் உங்களுக்கும் கோடாண கோடி நன்றிகள்.

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому +2

    விவசாயம் பற்றிய சொல்லியமைக்கு நன்றி அம்மா 💐🙏🙏💐

  • @chandramouli1241
    @chandramouli1241 Рік тому +3

    நல்லகணீர்னு பேசினீங்கநிறைய வாராஹி விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
    உங்க பேச்சிலேயே தைரியம் இருக்கு

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 3 місяці тому +1

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
    நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
    அந்தே அந்தினி நமஹ|
    ருந்தே ருந்தினி நமஹ|
    ஜம்பே ஜம்பினி நமஹ|
    மோஹே மோஹினி நமஹ|
    ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
    சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
    சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

  • @logith6618
    @logith6618 Рік тому +8

    அம்மா மிகவும் முக்கியமான பதிவு அருமை ❤

  • @jaylakshmi-h4p
    @jaylakshmi-h4p 11 місяців тому +1

    Tku so much it was very superb I daily do pooja ammakku

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 Рік тому +6

    Excellent sharing of Varahi Amman - Saptha Kannigai.. The most informative and useful sharing to one and all. Thanks a lot.

  • @sathiyamoorthyk5289
    @sathiyamoorthyk5289 3 місяці тому

    அம்மா மிக அருமை கோடான கோடி நன்றி அம்மா

  • @VijayaLakshmi-xn8vu
    @VijayaLakshmi-xn8vu Рік тому +8

    வார&கி அம்மனே | போற்றி தாயே போற்றி அம்பிகையே போற்றி ஓம்காரியசித்தியே நமக்

  • @gayathirirajamani9121
    @gayathirirajamani9121 Рік тому

    நன்றி அம்மா. பயனுள்ள பதிவு. வாராஹி அருள் பெற்ற பேச்சு ஞானம்.

  • @renukumar8518
    @renukumar8518 Рік тому +9

    48:58 ஓம் ஐம் ஹ்ரிம் ஶ்ரீம் ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வராகமுகி வராகமுகி அந்தே அந்தினி நமஹ ருந்தே ருந்தினி நமஹ ஜம்பே ஜம்பினி நமஹ மோஹே மோஹினி நமஹ ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ சர்வதுஷ்ட ப்ரக்துஷ்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்க்ஷர் முக கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஷ்யம் ஐம் க்லௌம் டஹ டஹ டஹ டஹ ஹும் அஷ்த்ராய பட்:

  • @usham3028
    @usham3028 Рік тому

    Mikka nandri amma...yenakul iruntha pala kelvikku neengal bathil sollivittirgal. Varahi Amman unggal roobathil yenakku bathil alithuvittar. Nandri Amma🌹

  • @smariasutha8655
    @smariasutha8655 Рік тому +4

    😊😊😊வணக்கம் அம்மா 🙏💐
    எனது மகன் பெயர் மா.மாரி முகிலன்
    அடுத்த மாதம்‌ அவனுக்கு (7 வயது பிறக்கிறது) பிறந்தநாள் நாள் வருகின்றது🤗 ஆதலால் நீங்கள்
    அவனது பெயரை சொல்லி வாழ்த்துக்கள் சொல்ல நான் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா 🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 місяці тому

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றிபோற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @ceziyan546
    @ceziyan546 Рік тому +7

    என் பெருமதிப்பிற்குரிய அக்கா "சொல்லாளும் குரலரசி" வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி!

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 місяці тому

    Nobody can give such a beautiful explanation about Goddess varahi.fantastic and superb mamvazgha valamudan.

  • @nadesans2617
    @nadesans2617 Рік тому +3

    இன்னிசை சொல்லரசி பட்டம் பெற்ற மண்ணிலிருந்து தங்கம் மிகவும் அருமை அக்கா

  • @jokotti4197
    @jokotti4197 7 місяців тому

    ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை 🙏🏻🕉️🦚🙏🏻😍🙏🏻🕉️🙏🏻

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel Рік тому +3

    Jai varahi. Namasthe mam excellent and informative video for varahi amma devotees🙏🙏🙏

  • @CheersMK
    @CheersMK 3 місяці тому

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் !

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman Рік тому +55

    நாளை முதல் 9 நாட்கள் வராகி நவராத்திரி இப்பதிவு வந்தமைக்கு நன்றி வராகி அம்மன் படம் என் கையால் வரைந்து 20 வருடமாக வழிபாடு செய்து வருகிறேன் அன்னை என்னுடன் வாழ்கிறார்

  • @natrajanmurugesan2009
    @natrajanmurugesan2009 4 місяці тому

    இது போன்ற பதிவுகளை பார்த்ததே இல்லை மிகவும் அருமை பாராட்டுக்கள்

  • @umakanna84
    @umakanna84 Рік тому +44

    சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்
    1. Om Namo Bhagavathi, Sarva Mangala Dayini
    2. Sarva Yantra Swarupini, Sarva Mantra Swarupini
    3. Sarvaloka Janani, Sarvabhista Pradayini
    4. Mahatripura Sundari, Mahadevi
    5. Sarvabhistam Saadaya saadaya, Aapado Naashaya Naashaya
    6. Sampado Praapaya Praapaya, Sahakutum baanaam Vardhaya Vardhaya
    7. Asta ishwaryam siddhim kuru kuru paahimam
    8. Paahimam Sridevi Tubhyam Namaha (3)

    • @pandiselvi5354
      @pandiselvi5354 Рік тому +2

      மிக்க நன்றி🙏

    • @deepikas498
      @deepikas498 Рік тому +1

      நன்றி !!!

    • @sathiyamurthi5278
      @sathiyamurthi5278 Рік тому +1

      Thanks

    • @selvarajtarmar6974
      @selvarajtarmar6974 Рік тому +4

      தமிழில் தந்திருக்கலாமே

    • @arputhavalli1492
      @arputhavalli1492 Рік тому +1

      மிகவும் முக்கியமான ஒரு மந்திரம் நன்றி மா👏👏

  • @guhanrajpalani2908
    @guhanrajpalani2908 Рік тому

    Migavum arumaiyana thoguppu amma kodi kodi nandrigal amma

  • @benten5620
    @benten5620 Рік тому +6

    அம்மா, வணக்கம். முற்றிலும் நீங்கள் சொன்னது 100% உண்மை. பவுர்ணமியில் 1 வருடம். நான் வீட்டு நிலை வாயிலுக்கு கட்டினேன். மறுவருடம் மூன்று அடுக்கு புது வீடு கட்டி முடித்து விட்டேன். நன்றி நன்றி நன்றி🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻

  • @NandhiniSadiesh
    @NandhiniSadiesh 4 місяці тому

    உங்கள் சொற்பொழிவுகள்அருமைஅம்மாஅம்மாஅம்மா

  • @sarojasaro849
    @sarojasaro849 Рік тому +4

    ஓம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐💚💛💙♥️💙💛💚♥️🌹🌷💐

  • @chandraa8818
    @chandraa8818 6 місяців тому

    Mikka Nantri, mikka mazhilchi
    Thanks for your vedio
    Very very important and useful information for us
    👌👍🙏

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Рік тому +26

    ஓம் ஐம் க்லெளம் ஐம்
    நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
    வாராஹி வாராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினி நம
    ருத்தே ருந்தினி நம
    ஜம்பே ஜம்பினி நம
    மோஹே மோஹினி நம
    ஸதம்பே ஸ்தம்பினி நம
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
    என்று சொல்லி வழிபடலாம்.
    ஓம் வாம் வாராஹி நம
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    • @vkvarman2422
      @vkvarman2422 6 місяців тому

      Idhu guruvin vali katudhal illamal jabika kudadhu, appadi seidhal pinvilaivugal Mosama irukkum

  • @jayaradha8282
    @jayaradha8282 11 місяців тому

    மிகவும் அருமை ஓம் வாராஹி தாயே துணை 🙏🎉

  • @revathimanikandan3960
    @revathimanikandan3960 Рік тому +24

    ஓம்நமசிவாய அம்மா தங்களுடைய பக்தி பதிவிற்க்கு எண்ணில்அடங்கா நன்றிகள் இது போல் இடைவிடாது வாரம் ஒருமுறையேனும் தங்கள் பக்திபதிவினை பதிவிடுங்கள் தாயே நன்றி திருசிற்றம்பலம்

  • @jayaramanraman3472
    @jayaramanraman3472 Рік тому

    தங்கள்்ஆற்றிய உரை மிகவும் பயன் உள்ளதாக இருந்தது நன்றி

  • @abiramshan3931
    @abiramshan3931 Рік тому +3

    ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
    ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
    பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
    அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி,
    இஷ்ட காமப்ரதாயினி,'
    வாராஹீ நமோஸ்துதே!

  • @s.keshikas.sowmithras.kesh6538

    ungal pathivu romba arumai, udal mei silirkirathu, varahi Amman thaye potri🙏🙏🙏

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Рік тому +86

    ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
    பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
    அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
    இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

  • @BavaniBas-io5iu
    @BavaniBas-io5iu Рік тому +2

    ஜெய் வாரா
    ஹிதாயே சரணம் அம்மா உங்கள் குரல் அற்புதம்

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Рік тому +4

    1. Om panjami deviyai namaha 2. Om thandanadhaya namaha 3 .Om sangetha namaha 4. Om samayesuwari namaha 5. Om Samya Sangetha namaha 6. Om varahiyai namaha 7. Om pothrini namaha .8 Om varthaliyai namaha 9.Om shiva namaha 10.Om maha sena namaha 11. Om angiya sakreshwari yai nanaha 12. Om Arigniyai namaha🙏

  • @vijayakumarir5474
    @vijayakumarir5474 Рік тому

    எப்பொழுதும் வாராகி தான் நான் வார் ஆகிய பற்றி பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி நான் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்டு மகிழும் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +3

    வணங்கிறேன் தாயே ❤❤❤❤

  • @sruthisekar5824
    @sruthisekar5824 Рік тому

    Unmaiya romba happy ah iruku amma ennaku kaatchi thandhurukanga varahi amma oda namam solli muduchitu you tube vandha indha padhivu paathuta

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Рік тому +7

    Amma very clear speech, thanks 🙏

  • @jkkumari6151
    @jkkumari6151 8 місяців тому

    மிகவும் அருமை யான பதிவு நன்றி சகோதரி நன்றி 🙏

  • @vijayar7079
    @vijayar7079 Рік тому +8

    ஓம் அம்மா 🙏🙏🙏வராஹி போற்றி,🙏🤲👌👌🌹🌺❤🥥🥛🙏

  • @muthukrishnansrinivasan5122

    Gods grace thanks mikka nandri munaivar avargale

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +5

    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹி போற்றி போற்றி போற்றி

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 Рік тому +1

    மிக மிக அற்புதமான பதிவு அம்மா நன்றி🙏💕 மிக்க நன்றி🙏💕