லட்சுமி குபேர பூஜை 2020 செய்முறை விளக்கத்தோடு | வழிபடும் நேரம் & நாள் | Lakshmi Kubera Puja

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @crsp3549
    @crsp3549 3 роки тому +9

    Nan 2 years ah monthly pournami ku poojai panren. Romba nalla iruku. Anaivarum kandipa poojai seithu payan perungal.

  • @ramabalaguru4965
    @ramabalaguru4965 4 роки тому +4

    அம்மா மிகவும் நன்றி முதன் முறையாக இந்த குபேர பூஜை நல்ல முறையில் செய்தேன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @easwariperumal6987
    @easwariperumal6987 Рік тому +45

    அம்மா நீங்கள் சொன்னதை நாங்கள் கேட்டு முதல் முறையாக செய்ய போகிறோம் எல்லாம் வளம் பெற வேண்டும் எல்லோரும்

    • @Arul-i7u
      @Arul-i7u 2 місяці тому

      super madem🎉🎉

  • @amuthasilks123
    @amuthasilks123 Рік тому +47

    அம்மா நீங்கள் கடவுளின் குழந்தை. ❤உங்கள் மூலம் எங்களுக்கு கடவுள் சொல்கிறார். நன்றி அம்மா🙏. நீங்கள் நீண்ட காலம் நன்றாக இறுக்க வேண்டும் 🙏🏻நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🏻❤

  • @prattisacontour3789
    @prattisacontour3789 3 роки тому +4

    அம்மா நன்றி 🙏.. முதல் முறை லட்சுமி குபேர பூஜை செய்தேன் 🙏...மிக்க மகிழ்ச்சி amma🙏

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 4 роки тому +55

    என் கலங்கரை விளக்கம் நீ சகோதரி... மிக்க நன்றி... நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் இன்னும் மகிழ்ச்சியுடன் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழனும்... ஒளி காட்டும் வழி காட்டியாக... 😊

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 4 роки тому +91

    செய்முறை விளக்கத்துடன் சொன்னதற்கு மிகவும் நன்றி அம்மா

    • @RajuRaju-ot9re
      @RajuRaju-ot9re 4 роки тому +2

      P

    • @ravirao8302
      @ravirao8302 4 роки тому +1

      Mdm, Excellent Explain. Super.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

    • @srisumathi1861
      @srisumathi1861 4 роки тому

      Super thgu

  • @shanthigsamynathantt6489
    @shanthigsamynathantt6489 2 роки тому +8

    நாங்கள் இந்த பூஜை செய்யலாம் என்று சொன்ன உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 4 роки тому +59

    அம்மா!! கோடானு கோடி நன்றிகள். உங்களால் நாங்கள் பெறும் நன்மைகள் ஏராளம்.

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 2 роки тому +2

    எங்கள் வாழ்வில் முதல் முறையாக 2021 ல செய்தோம்.... சந்தோசம் அம்மா

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому +21

    அக்கா உங்கள் குரல் கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது அக்கா அருமை அக்கா மிக்க நன்றி அக்கா

  • @dhirekalogesh2462
    @dhirekalogesh2462 4 роки тому +1

    மிக்க நன்றி நானும் இந்த பூஜையை செய்தேன் மனம் மகிழ்ச்சியாக உள்ளது

  • @shanthir1992
    @shanthir1992 2 роки тому +210

    நான் முதல் முறை செய்தேன் அம்மா எனக்கு எதிர் பார்க்காத அளவு பலன் கிடைத்தது.... கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் அதன் பிறகு பலன் முழுதாய் கிடைத்தது... Indha வருடமும் நான் செய்கிறேன் அம்மா 🙏🙏🙏 மிக்கநன்றி 🙏

    • @lakshmimaheshlakshmimahesh5264
      @lakshmimaheshlakshmimahesh5264 2 роки тому +5

      உண்மையா சிஸ்டர்.

    • @shanthir1992
      @shanthir1992 2 роки тому +8

      @@lakshmimaheshlakshmimahesh5264 உண்மைதான் நான் ஒரு முறை செய்தேன் எனக்கு பலன் கிடைத்தது

    • @Ramya-l9s
      @Ramya-l9s 2 роки тому +2

      Intha Diwali start Panna next eppo seiyalam 9 times seiyanuma??

    • @shanthir1992
      @shanthir1992 2 роки тому +1

      Every diwali enough

    • @krithikakrishnamurthy9626
      @krithikakrishnamurthy9626 2 роки тому +3

      True... I too got blessed with this pooja....

  • @sri7364
    @sri7364 4 роки тому +2

    என் தெய்வம்மே நன்றி பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது அம்மா அழகான பதிவு

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

  • @geethasadasivam2144
    @geethasadasivam2144 4 роки тому +4

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
    நான் முதல் முறையாக"இந்த பூசை செய்யப்போகிறேன் வாழ்த்துகளை பெற விழைகிறேன்மிக எளிய முறையில் விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி

  • @banumathibanu2727
    @banumathibanu2727 2 роки тому +2

    அம்மா அருமை யான முறையில் பதில் செல்கிற ங்க அம்மா என்று 🙏🙏🙏

  • @Manojkumar37444
    @Manojkumar37444 3 роки тому +28

    Neenga puthisali mam .... Manasula ninaikura questions la correct ah solringa and answer panringa👍 Thanks mam 🙏🙏

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 4 роки тому

    சூப்பர் அக்கா மிக்க நன்றி அக்கா இந்த பூஜையில் எனக்கு சில சந்தேகம் இருந்தது இப்போ அது தீர்ந்தது அக்கா நானும் நிச்சயம் செய்கிறேன் அக்கா அக்கா நாளை மாலை நான் செய்கிறேன் அக்கா

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான செய்முறை விளக்கம் அருமை அம்மா.....👌👌👌மகிழ்ச்சி😍😍😍

  • @saraswathiradakrishnan9407
    @saraswathiradakrishnan9407 4 роки тому +1

    அம்மா உங்க பேச்சு கேட்ட லே மனதுக்கு அமைதி தருகிறது.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

  • @hemababu2861
    @hemababu2861 4 роки тому +13

    Poramai irukakudathunu sonninga paarunga Super Amma thanks for everything..

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому

    குபேர பூஜை விளக்கம் அருமை அம்மா எளிமையான வசதிக் கேற்ப செய்யலாம் என்ற பதிவு அருமை நன்றி அம்மா............

  • @mahet9915
    @mahet9915 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா மிகவும் உதவியாக இருந்தது உங்களுடைய சொற்பொழிவு...,🙏🙏🙏

  • @pooranipoorani
    @pooranipoorani Рік тому +2

    We r doing this in 23 diwali 💚 So Divine Full Vibe!! Guberaaa Potri Potri ❤

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 роки тому +43

    Madam
    தக்க சமயத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி
    தெளிவாகவும் எளிதாகவும
    பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikaraja6299
    @deepikaraja6299 4 роки тому +2

    தக்க சமயத்தில் இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி அம்மா

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 3 роки тому +4

    Madam, today I have completed 48 days of Lakshmi kubera pooja.......Thank you madam.......

  • @sangeeraja5760
    @sangeeraja5760 4 роки тому

    நன்றி அம்மா குபேரர் பூஜை எப்படி செய்வது என்று மிக அற்புதமாக சொன்னீங்க தெளிவாக எனக்கு புரிந்தது அம்மா நன்றி.

  • @malathisaravanan7533
    @malathisaravanan7533 4 роки тому +13

    மிக்க நன்றி அம்மா. மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏

  • @mythilyraja9735
    @mythilyraja9735 4 роки тому +1

    மிகவும் அற்புதம் அம்மா அருமையான தகவல் தங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் திரு வாக்கியம் அம்மா யாதும் ஊரே யாவரும் கேளீர் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

  • @anbutamil41609
    @anbutamil41609 4 роки тому +6

    உங்கள் பதிவு அனைவருக்கும் நன்மையை கொடுக்கும் அக்கா

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

  • @ThilagaKumar-v8u
    @ThilagaKumar-v8u Місяць тому +2

    அம்மா வணக்கம் 🙏 எனக்கு அம்மா, அப்பா இருவரும் இல்லை.. நல்லது, சொல்லுவதுகு யாரும் இல்லை அம்மா நான் உங்களுடைய பதிவு கேட்டு வருகிறேன் என் கணவர், என் குழந்தை நன்றி அம்மா 💖💖❤🎉

  • @muneeswari6135
    @muneeswari6135 4 роки тому +39

    முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏

  • @athiyagarajan6435
    @athiyagarajan6435 4 роки тому +1

    Romba nandri ma easy method la pooja solli irukenga nandri🙏🏻🙏🏻🙏🏻

  • @anthonyfrancis7676
    @anthonyfrancis7676 4 роки тому +20

    your tamil is so nice i am kannadiga i understood so well and you are teaching very nice culture and tradition of our country madam i really appreciate your work mam

  • @vipoo760
    @vipoo760 4 роки тому +1

    அம்மா உண்மையாகவே தாங்கள் தெய்வ சொரூபமாக காட்சி அளிக்கிறீர்கள்.
    அம்மா எனக்காக ஒரு பணிவான வேண்டுகோள். தங்களின் ஆசி வேண்டும். வாழ்வில் வளம் பெற.

  • @s.chithara.3401
    @s.chithara.3401 3 роки тому +4

    Amma kuberan swami ku vilakku entha thisai parthu vaikkanum konjam sollunga ma🙏

  • @sairamya0928
    @sairamya0928 3 роки тому

    Ethai parkum pothu romba mana nirava eruku nandri amma

  • @1236chennai
    @1236chennai 3 роки тому +27

    Yaar melaiyum porama padama thooimai ullathoda seiyanum sonningale. . I like that concept super😊

  • @sunshinebeautyparlour5439
    @sunshinebeautyparlour5439 3 роки тому

    My Name is Mahalakshmi my state is Karnataka thanks for the information I will try them thank you so much 💐💐🤝👍🙏

  • @chitraravi755
    @chitraravi755 4 роки тому +9

    அருமையான பதிவு சகோதரி!!!மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!! மகிழ்ச்சி நிறையட்டும்!!! 🙏🙏🌹🌹🌹

  • @sujathavlogs585
    @sujathavlogs585 3 роки тому

    நன்றி அம்மா..இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா

  • @durgavijay7785
    @durgavijay7785 4 роки тому +8

    அம்மா கலசம்வைக்கலாய பதிவுக்கு மிக்க நன்றி🙏 உப்பு தீபம் பற்றி சொல்லுங்கம்மா

  • @kanithakanitha2184
    @kanithakanitha2184 4 роки тому +1

    Thank u so much mam
    With your gudiens v sucessfuly complete kubera poja today

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 4 роки тому +6

    சந்தேகம் இருந்துது அக்கா அது தீர்ந்தது அக்கா நன்றி ❣️❣️❣️🙏🙏

  • @madheswarir4355
    @madheswarir4355 2 роки тому

    Nallapadi kuparalakmi Pooja pannita Amma Thankyou ma

  • @geethamuralidharan766
    @geethamuralidharan766 4 роки тому +9

    Thank You So much Mam, more than Pooja explanation l like the concept of not being jealous of others, very True

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 роки тому

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?*
      ua-cam.com/video/-WTCMeUQd8s/v-deo.html

    • @kavikavi9969
      @kavikavi9969 3 роки тому

      மிக நன்றி அம்மா🙏🙏

  • @rohinijay2716
    @rohinijay2716 2 роки тому

    மிக்க நன்றி உங்கள் ஒவ்வொரு பதிவுகளுக்கும்.
    நலமோடு வாழ்க

  • @crusherrajam639
    @crusherrajam639 4 роки тому +4

    நல்ல பதிவு தேவையான பதிவு மிக்க நன்றி

  • @sudharam5174
    @sudharam5174 2 роки тому

    அக்கா மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றி

  • @puvamegam8270
    @puvamegam8270 4 роки тому +9

    Vanakam Amma
    Nandri amma & team
    Tq so much for the pooja guideline and advice diring this covid time , amma
    May Devi lakshmi bless all of us
    🙏

  • @vengateshmuthu4401
    @vengateshmuthu4401 Місяць тому

    Nandri Amma nan intha poojai seiya poren ungal valthu enaku vendum amma🙏nandri

  • @bhuvaneshwaribhuvi3837
    @bhuvaneshwaribhuvi3837 4 роки тому +3

    Super ma... Nan kandipa seiren amma 14.11.2020 Saturday morning panna kudadhan ma...

    • @alagumeena1499
      @alagumeena1499 4 роки тому

      amavaasai mathiyam 2.05 pm than arambam athanal maalai 6 pm ku kumbitavum nu sonnanga

    • @bhuvaneshwaribhuvi3837
      @bhuvaneshwaribhuvi3837 4 роки тому

      @@alagumeena1499 நன்றி சகோதரி ❤️

    • @alagumeena1499
      @alagumeena1499 4 роки тому

      amma palakaill erukum 9 coin i yeduthu pathiramaka vaithu kolla sonnirkal varudam varudam kumbidum pothu antha palaya 9 coin i yenna seivathu amma

    • @alagumeena1499
      @alagumeena1499 4 роки тому

      any idea antha coin a kovil undial la podalama

  • @meenakshimuthukumar4100
    @meenakshimuthukumar4100 4 роки тому

    மிகவும் அருமையாக சொல்லிதந்தீர்கள் நன்றி

  • @magheswariranjithbabu473
    @magheswariranjithbabu473 3 роки тому +24

    அம்மா, உங்கள் தெய்வீக பூஜையறை பற்றி காட்சிபடுத்துங்கள்.

  • @rajalakshmirajagopalan29
    @rajalakshmirajagopalan29 2 місяці тому +1

    Wen to do 2024 kubera pooja on diwali?

  • @soniyarajangam5883
    @soniyarajangam5883 4 роки тому +3

    Very excellent explanation thank you madam

  • @sanjaybldg4347
    @sanjaybldg4347 4 роки тому +2

    So much thanks
    Discription of doing is so useful and blessful.I am having 65 years and God give an opportunity to see ur video and done with much satisfaction .Thank U Madam .May God Bless U Mam .

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 4 роки тому +5

    அருமையான செயல்முறை விளக்கம் சகோதரி. நிச்சயமாக பூஜை செய்கிறேன். மிக்க நன்றி.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி.

  • @kpaulinkpaulin4348
    @kpaulinkpaulin4348 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @celinemuthu717
    @celinemuthu717 4 роки тому +12

    Thankyou so much mam. I was just about to search for this pooja.

  • @indumathiabi7644
    @indumathiabi7644 4 роки тому +2

    Super Ma, romba theliva sonninga, epdi seiyanum nu theriyama iruntha romba azhaka sollirukinga MA,

  • @18kalai
    @18kalai 4 роки тому +4

    Thanks amma... Amma rock salt deepam yatralama solluga amma

  • @SasikalaKanagalingam
    @SasikalaKanagalingam Рік тому +1

    Very good explanation amma, Thank you so much🙏🙏🙏

  • @ambikab9329
    @ambikab9329 4 роки тому +6

    Sama speech thank you Madame very useful msg thank you so much Amma 🙏🙏🙏🙏

  • @lifeisbeautifull9174
    @lifeisbeautifull9174 3 роки тому

    Amma uagalal na neraya vishiyagalai kadrukolkran.. Nandri amma

  • @sundharsundhar746
    @sundharsundhar746 4 роки тому +55

    Gomathi chakkaram patri sollungama please

  • @Saraviti-ky4ci
    @Saraviti-ky4ci 2 роки тому

    Lakshmi kuberan poojai 2022 year date sollege 😭😭😭 please let me

  • @Karthika78697
    @Karthika78697 4 роки тому +23

    ஓம் ஸ்ரீ மகாலஷ்மி தாயே துணை!

  • @thangarajs3961
    @thangarajs3961 Місяць тому

    Thankyou so much mam😊 for explaining how to do this pooja with correct procedure

  • @s.arithish5069
    @s.arithish5069 4 роки тому +4

    48 naal continue ah panrathuku solunga amma

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 4 роки тому

    Arumai amma... ivlo sulabama kathu kodutha ungalukku mikka nandri amma ⚘♥️

  • @monikandana
    @monikandana 4 роки тому +16

    So many doubts cleared through your demonstration, thanks amma🙏💐

  • @komathis839
    @komathis839 3 роки тому

    Super ivanga mattum than clear sollranga.... doubt varala.. thank you amma

  • @hemamalini9874
    @hemamalini9874 4 роки тому +6

    Madam I did This pooja last year and I have the coins which used last year , same coins I can use for next year also ? Or I need to get the coins again ?

  • @rkohila68
    @rkohila68 4 роки тому +8

    Mam poojai seiyum pothu manasu orunilai padutha mudiyala mam pls yenna pandrathu mam

    • @sanjithrajesh
      @sanjithrajesh 4 роки тому +4

      I heard that while doing pooja time think abt that god , anything related to god all abt god only things related to your fav god how i will decoration , making prasadam. If u think abt god related things to some extent ur thought would be on one thing .
      Its not easy to but slowly u can .

  • @Uma.sd94
    @Uma.sd94 3 роки тому

    Amma kubera paanai vaipathu Patri sollungal amma..kuberar coin vaipathu patriyum sollungal

  • @கார்த்திக்-ச2ஞ

    ! குபேரன் காயந்திரி மந்தரம் ஓம் பூவுலகின் அதிபதியே குபேரா தழைத்தெழுக நீ ! என்னுள் வந்து இரண்டற கலந்திடுக குபேரா ! ஓம் தத்ரீம் க்லீம் குபேராய நமகா ! பொருளுலக கட்டுக்களை தடைகளை உடையுங்கள் குபேரா ! இவ்வுலக இன்பங்களை நான் துய்ய அருள்புரிக ! இன்பங்கள் சிவ ! சிவ வசி ! வசி ! எனப் பெருகட்டும் ! செல்வங்கள் சிவா ! சிவா ! வாசி ! வாசி ! என வளரட்டும் ! என் வளங்கள் வளர செல்வங்கள் பெருக முழுமையாக வந்தருள்க குபேரா ! ஓம் வடதிசைக்கு அதிபதியே ! இலக்குமியின் பூவுலக வாரிசே ! வந்தடைக எம்முள் ! குருவுக்குள் நானாக ! எனக்குள் குருவாக இருந்து செயல்பட்டு அருள்நலம் , பொருள் வளம் வழங்கி , வளம் வலிமையை வழிகாட்டி வாழ்த்தி வாழ்த்திடுக ! வள்ளலே ! ஓம் குபேராய நமகா !

    • @RamaniMani-bh5di
      @RamaniMani-bh5di 2 роки тому +2

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maryrajendran5962
      @maryrajendran5962 2 роки тому

      வாட்ச் ஆப்

    • @malarmurugan8335
      @malarmurugan8335 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👪🌻💮💮💮🌹🌹🌹🌹

  • @saranyasanthosh_999
    @saranyasanthosh_999 Рік тому

    Amma last year 2022 nan intha poojai seithen intha varusham yallamey mari eruku,,,,, eni nan intha poojai vidama panuven kandipa adagu vaitha nagai yallthaium meetu vituten nagai eduthum eruken enala namba mudila

  • @anuratha3909
    @anuratha3909 3 роки тому +6

    உங்கள் பணி மேல் மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎊

  • @PriyaDharshini-vs5qt
    @PriyaDharshini-vs5qt Рік тому

    amma monthly pournami pooja procedure in home details soluga amma

  • @amudav7452
    @amudav7452 4 роки тому +3

    Amma thanks a lot u uploaded puja hw to do it’s more helpful to me

  • @gowrik1161
    @gowrik1161 2 роки тому

    Thamarai ethalil ula coins ena seivathu madam.athaiyum yarukum kuduka koodathungala.

  • @arada1112
    @arada1112 4 роки тому +17

    It is very divine and she explains very clearly thank you 🙏

    • @Veenasreem
      @Veenasreem Рік тому

      Mam i have a doubt.. m first time going to do i bought kubera lakshmibfto .. we need to hang fto on north direction.. ie their face should be on north side. But during pooja can i take it out and east west direction side indnt have space to sit in north direction to do pooja and all..plz any one experienced can u reply... M from kerala

  • @bouthys
    @bouthys Рік тому

    Amma entha palagai kattahthil enna eluthinullathu konjam sollungal Amma Nan migavum kastatthil ullan

  • @chandraguruswamy6237
    @chandraguruswamy6237 4 роки тому +5

    வாழ்க வளமுடன்🙏

  • @kanishkabalan1419
    @kanishkabalan1419 3 роки тому +1

    Amma super🙏🏻🙏🏻 Amma neengal antha manthiram sonneergal allava athu om ,guperaya namaga,om thanapathiye namaga, ellai om ganapathiye namaga va 🙏🏻

    • @mrmistyrose007
      @mrmistyrose007 3 роки тому

      Ada raaama..... Dhanapathi than pa. Dhanam means wealth, dhanapathi means one who owns wealth (kuberar)

  • @SelviRamu-oi8dr
    @SelviRamu-oi8dr 6 місяців тому +11

    Intha poojai Morning seiyalama amma

  • @karthikeyankarthik5765
    @karthikeyankarthik5765 2 роки тому

    Diwali annikku matton edukka vendi irunthaal eppadi amma kumbiduvathu. Pl clear me

  • @netravathijeyan5354
    @netravathijeyan5354 4 роки тому +10

    Hello amma if we are doing Thursday,Friday and purnima for 9days ...If we are taking that 108 coin for pooja we can take that coin only for 9days amma for pooja ....

  • @jegatheeswaran1743
    @jegatheeswaran1743 2 роки тому

    Mam kuberar pujai orudhatavai senja thodarnthu seiyanuma please sollugga mam

  • @paripoornamsomasundaram3185
    @paripoornamsomasundaram3185 4 роки тому +14

    Thank you so much for exhibiting it so beautifully and I did it today with full satisfaction , I am blessed , once again thank you so much .

    • @ramabalaguru4965
      @ramabalaguru4965 4 роки тому +3

      இந்த லஷ்மி குபேர படத்தை பூஜைகள் முடித்தும் அதை நமது பூஜை அறையில் வைத்து தினமும் பூஜித்து வழி படலாமா அல்லது அதை எடுத்து பெட்டி மில் வைத்து விட்டு மரூ ஆண்டு லஷ்மி குபேர பூஜை அன்று பூஜிக்கலாமா தயவு செய்து எனக்கு மிகவும் தெளிவாக கூறுங்கள் அம்மா

    • @indhumathi9151
      @indhumathi9151 2 роки тому +1

      @@ramabalaguru4965 poojai araiyil matra God photos kuda vaithu thinamum vali padalam.. Thirumba ithe poojai adutha year seiyum pothu meendum ithe pol seithu valipadungal.. Pettiyil kedapil poda vendam.. Athu nallathu kedaiyathu..

  • @ffrvishwa5595
    @ffrvishwa5595 Рік тому

    அருமையானவிளக்கம்நன்றிசகோதரி

  • @sujathaswaminathan3764
    @sujathaswaminathan3764 3 роки тому +10

    Thank you so much
    It was very detailed, I did it at home today appreciate your detailed Guidance 🙏

    • @massmuthu3255
      @massmuthu3255 3 роки тому +2

      Nathene is4 a good time to 5 the day after a 8th birthday celebration 3dx bibb you 8i. Extcpyg06849 b

  • @murugeshank9206
    @murugeshank9206 3 роки тому

    Mam pooja room kubera mulai irandhal enna palan mam

  • @hakanyachandrasekaranserva7582
    @hakanyachandrasekaranserva7582 4 роки тому +12

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shekarravi5264
    @shekarravi5264 3 роки тому

    Nandri amma nanum gubera poojai seykiren

  • @srilathayemula3807
    @srilathayemula3807 3 роки тому +5

    Hi mam, I understand Tamil little bit, but can't read Tamil. I really like the way you explain, clear with your words. Please include content in English as well (in description). I have seen most of your video. Thank you so much, very informative.

  • @kavithamanikam3182
    @kavithamanikam3182 4 роки тому +2

    Thanks mam... Very good information.....

  • @srikanthajinkya4557
    @srikanthajinkya4557 4 роки тому +5

    diwali amavasayil seiyum kali pujayay patri sollunga amma