🔴LIVE | ஞாயிற்றுக்கிழமை நினைத்ததை நிறைவேற்றும் கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் Varahi Amma Varahi Amma
🔴LIVE SONGS |ஞாயிற்றுக்கிழமை கேட்க வேண்டிய வாராஹி அம்மன் கவசம் தமிழில் Powerful Varahi Amman Kavasam
Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav
Вставка
- Опубліковано 30 лис 2024
தாயே வாராகி திருமணதிற்கு காத்திருக்கும் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் தாயே வராகி🙏வார்தாளி🙏நன்றி தாயே🙏🙏🙏
Arumayanasong
🙏🙏
8:16
🙏
❤
அம்மா எனக்கு சொந்தமாக ஓரு வீடு வேண்டும் தாயே உன்னை மனம் உருகி வேண்டுகிறேன் தாயே🙏🙏🙏
தினமும் இந்த பாடலைக் கேளுங்கள் இந்தப் பாடல் ஒலிக்கும் இடத்தில் நன்றாகவே நடக்கும் எல்லாம் ஒரு தடவை தான் இந்த பாடலை எனக்கு அந்த மாதிரி மாறி விட்டது உன் வாழ்வே மாறிவிட்டது அந்த
Varahi amma
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் என் அன்னை வாராகி தாயே போற்றி போற்றி
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவள் என் அன்னை வாராகி
ஜெய் வாராகி தாயே போற்றி போற்றி
😊😊😊😊😊😊😊⁰😊
என் இல்லத்திற்கு வரனும் வாராகி தாயே
குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் வாராகி தாயே
என் கடன் அடைய வேண்டும் வாராகி அம்மா துணைபுரிய வேண்டும் அம்மா
எனக்கு துணையாய் இருந்து அனைத்திலும் வெற்றியருளு வராஹி தாயே வாம்மா வாம்மா
உடபெல்லாம் சிலிர்க்கிறது.நன்றி கள கோடி வாராஹி அம்மா போற்றி தாயே உன் பிள்ளையை எதிரிகளிடமிருந்து காத்தருளம்மா.
ஆமாம்
Nalaiku vetriya amiyanum varagianma
Yes sis🙏
Amma வாரஹியை வணங்கிய பின் என் வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்களை சந்திக்கிறேன் கோடி நன்றிகள் அம்மா
Yenakumthan...kodana kodi nandri varaki thaye....potri......
நானும் நன்றாக இருக்கிறேன். அம்மா என்னுடனே இருக்கிறார்கள் தைரியமாக இருக்கிறேன். எனது பிரச்சனைகளிலிருந்து அவர்களே என்னை விடுவிக்கிறார்கள்
அன்னைக்கே என் உயிர்
என்னை அறியாமல் என்னிடம் வந்த வாராஹி தாயே போற்றி
❤
அம்மா வாராஹி தாயே கோடி கோடி நன்றிகள் அம்மா என் முதல் குழந்தை பிறந்த பிறகு உடல் ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன் நார்மல் டெலிவரி தான் இருந்தும் தையல் புண் குணமாக ஒரு வருடம் ஆகிவிட்டது மொத்தம் ஒரு இலட்சம் செலவானது இதனால் இரண்டாவது குழந்தை வேண்டாம் என நினைத்தேன் 4 வருடம் ஓடியது என் குழந்தைக்கு துணை வேண்டும் என்று தோன்றியது வாராஹி தாயின் அருளால் எனக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைத்தது வாராஹி தாயை வழிபட்டு வந்தேன் குழந்தை நல்ல முறையில் பிறந்தது 3 மாதங்களில் நான் குணமடைந்தேன் கோடி நன்றிகள் அம்மா உன் திருவடியே சரணம் அம்மா
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அம்மா தாயே கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க தாயே
என் பேத்திக்கு நல்ல வேலை கிடைக்கும் தாயே உன் கருணை வேண்டும் தாயே
Om varahi amma thaye potri potri potri 🙏🙏🙏🙏
. தினசரி காலைல கேட்டா தான் அந்த நாள் முழுவதும் மகா லெஷ்மி கடாரம் இருக்கும். 2 வருசமா தொடர்ந்து கேட்கிறேன்🙏🙏🙏
கடாஷம்
11:02
ஆம் உண்மைதான்
அம்மா தாயே என்னைப்போல் எத்தனையோ தாய்மார்கள் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் அவங்களுக்கு எல்லாருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுங்க தாயே எனக்கும் அந்த வரத்தை தாங்க தாயே வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don't feel sister Nechaiyama Murugan Arulal VARTHALI Thaiyin Arulal kulanthai pakiyam kedaikum neriya help pannuinga maravarkalukunanathanam pannuinga
Sasthi virathm irunha ma
❤
@@victoriavictoria6713 8 panjami poojai vetri nichayam
என் வாழ்க்கையே வராஹி அம்மா தான் 🙏🙏
திருநாமம் உச்சரித்தவுடன அருள் புரியும்! அற்புத தெய்வம் அன்னை ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏 போற்றி🙏🙏🙏🙏🙏
என்னுடைய மூன்று குழந்தைகள் நல்ல சிந்தனை நல்ல எண்ணங்கள் கொண்டு நல்ல படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே குடும்பத்தில் அன்பு பாசம் ஒற்றுமை செல்வம் ஆரோக்கியம் மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டும் தாயே என் கணவர் குடியை நிறுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் தாயே நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி
❤
Varahi thaye vajrakosham
வராகி அம்மா உன்னுடைய அற்புதம் ஆயிரம் என் வாழ்வில் நிறைய அற்புதங்கள் நடத்திய என் அம்மா வாராஹி அன்னையே போற்றி வளம் தரும் நாயகியே போற்றி பஞ்சமி திதியாலே போற்றி வாராகி அம்மன் என் வாழ்க்கையில் வந்த பிறகு என் மகள் நல்ல படிக்கிறாள் குடும்ப ஒற்றுமையாக இருக்கிறது தீமைகள் எல்லாம் அழிந்துவிட்டன அம்மா உன் புகழ் போற்றி தாயே அம்மா உயிர் உள்ளவரை அம்மா உயிர் உள்ளவரை அம்மா உன் பாதத்தை சரடைய வேண்டும் உன் பாதத்தை சரணடைய வேண்டும் அம்மா வாழ்க
வராகி தாயே சொந்த வீடு வேண்டும் அம்மா நிறைவேற்றி தாரும் தாயே🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஓம் அம்மா. மகா வராஹி தாயே🙏 எம் பிழை பொறுத்து . எங்களை மன்னித்து. அரவணைத்து எங்களது இந்த பிரச்சனையை நீக்கி. எங்களுடன் எப்போதும் துணை நின்று வழிநடத்திக் காத்தருள வேண்டுகிறோம் அம்மா வாராஹி🙏 தாயே🙏 உன்னையே. உன் மலரடிகளையே சரணாகதி அடைந்து விட்டோம் அம்மா எம் வராஹி தாயே🙏 சரணம்🙏 சரணம்🙏 சரணம் அம்மா🙏🙏🙏வராஹி அம்மா🙏🙏🙏
வாராஹி தாயே அம்மா எங்களை காப்பாற்று எனக்கு நான் வாங்கியிருக்கிறேன் லாட்டரி சீட்டில் முதல் பரிசு எனக்கு வேணும் தாயே உன்னை முதல் முதலில் வேண்டிய ஆண்டவனே வாராஹி தாயே எனக்கு வேணும் வேணும்
எங்களோட கடன் தொல்லை திறனும் எங்களோட நகைகள் எங்களிடம் வர வேண்டும் தாயே 😭🙏🥹 அம்மா கஷ்டம் தீர வேண்டும் அம்மா 😢 ஓம் ஐம் க்லீம் செளம் வராஹி வசிய வசிய சுவாகா 🥹🙏😭அண்ணனுக்கு தைரியம் தாங்க அம்மா.... சிகிரம் கஸ்டதுல இருந்து வெளிய வர வேண்டும் 😭🙏🥹 வராஹி தாயே😭🙏
Kg
வணங்கத் துவங்கிய நாள் தொடங்கி எந்த குறையும் இல்லாமல் எல்லா நன்மைகளும் செய்தவள் வாராஹி
Powerful protecting kavasam song....
OM Varahi Amma Potri 🙏🙏🙏
பாடல் அருமை இனிமை நன்றி நன்றி நெட் ஒர்க் இல்லாத இடத்திலும் பாடலை கேட்க உதவிமைக்கு நன்றி
lvarahi is very devotionL
Il
Super very nice voice mam
😍😍😍😍😍
@@bhagavathip7618 👌🙏🙏👌👌🙏🙏🙏
என் வேண்டுதல் நிறை வேற நீ தான் அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி வாராஹி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
எங்கள் தொழில்நல்ல முன்னேறும் எல்லா கடையிலும் நல்ல வியாபாரம் நடக்கும் எங்களுக்கும் நடக்குனும் தாயே வாராஹி அம்மன்
அம்மா வாராகி தாயே கடன் பிரச்சனை தீரனும் அம்மா
என்னுடைய பயத்தை போக்கி காத்தருள்வாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏
🙏🏼 பயம் போக்கி ,மனஅமைதியோடு வாழவைப்பாய் தாயே 🙏🏼
தாயே அம்மா வாராஹித் தாயே மா இருந்து எங்களைக் காப்பாத்து தாயே🙏
🙏 தொழில் வளர்ச்சி அடைந்து நீரவேர்தி தாருகள் வராகி அம்மா🙏
Great Great Great. Arumai Arumai Arumai. End kavalai ellam theerthiduval.
அன்னையே வாராஹி தாயே போற்றி
ஆதிசக்தியே வாராஹி தாயே போற்றி
இன்பம் தருபவளே வாராஹி தாயே போற்றி
ஈகை குணத்தாலே வாராஹி தாயே போற்றி
உலகை காப்பாவளே வாராஹி தாயே போற்றி
ஊர் எங்கும் நிலைப்பாய் வாராஹி தாயே போற்றி
எண்ணியவர்கு அருள்வாய் வாராஹி தாயே போற்றி
ஏற்றம் தருபவளே வாராஹி தாயே போற்றி
ஐஸ்வர்யம் அருள்பவளே வாராஹி தாயே போற்றி
ஒளிமைய வாழ்வு தருபவளே வாராஹி தாயே போற்றி
ஓம்சக்தி வாராஹி தாயே போற்றி
ஒளடதமாய் மனகாயம் தீர் பவளே வாராஹி தாயே போற்றி
போற்றி போற்றி போற்றி
என் அன்னையே வாராஹி தாயே அனைவரையும் காத்துஅருள்வாய் வாராஹி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி என் கணவருக்கு உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டும் தாயே வாராஹி தாயே போற்றி போற்றி
வாராகி அம்மா என் தொழில் நல்லா நடக்கணும் வியாபாரம் நல்லா நடக்கணும் தாயே
ஓம் வாராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் தாயே போற்றி வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
அம்மா தாயே வராஹி போற்றி போற்றி
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தர வேண்டும்
வாராஹி அம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நினைத்தது நிறைவேற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி...
🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🚩
ஓம் ஸ்ரீவாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🐗🔱🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼💐💐💐🍎🍊🍋🍌🍇🍐🍓🍏🍈🍉🍒🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🙏🙏🙏
வாராகி தாயின் பாடலைக் கேட்கும்போது மிக சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் இருக்கு நன்றி என் வாழ்க்கையை மாற்றியது ஒரு பாடல் கேட்கும் போது என் கவலைகள் எல்லாம் மறந்து போனது மிகவும் நன்றி மிக்க நன்றி
Nice
Yes
Yes
❤❤❤❤@@jaivenkadesh5477
Amma Varaghi Thayae we beg your golden foot to relieve all our karmas soon and uplift our life soon 🙏🙏🙏🙏🙏🙏🙏
வீடு ,கல்யாணம்,சொத்து எல்லாம் அடையனும் தாயே...அருள்புரிய வேண்டும் தாயே வாராஹி
விடுகல்யாணம்சொத்துஎல்லாம்அடையனும்தாயே...அருள்புரியவேண்டும்தாயேவாராஹி
Varahi varthali unmai❤ en vazhvil adhisayam seidhu irukiral amma❤ kodanakodi nandri amma..
வராஹி அம்மனே என் பயத்தை போக்கு...
ஓம் சக்தி வாராஹி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் இனி வரும் காலம் அனைத்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
அம்மா வாறாஹி தேவியே சரணம் அம்மா வாறாஹி அம்மனே. போற்றி போற்றி
Powerful Varahi . She is my mother and also my daughter. She is fulfilling all my wishes. Believe and surrender her with Bakthi. She will take care of everything. True in my life.🙏🙏
தினமும் காலையில் வாரஹிதாயே இந்த பாடலை கேட்டு நான் வேலையை தொடங்கிறேன்❤ஓம்🙏 சக்தி
ஓம்🙏வாராகி🙏அம்மா🤲 நான் எந்த தவறான வலிக்கும் செல்லாத படி, எந்த தவறான நபர்களிடம் செல்லாத படி தடுத்து துர்ஆத்துமாக்களுக்கு என்னை விழக்கி பாதுகாத்து எனக்கு அருள் புரியும் அம்மா, என் வாழ்வில் மஹா ஆத்துமாக்களின் நட்புறவே தந்து ஆன்மீகத்திலும் வாழ்க்கையிலும் சிறப்புற செய்து சகாப்தம் படைக்க செய்திடும் அம்மா🤲
ஓம் சக்தி வாராஹி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
Om vinayaga om vaaraghiamma namaga🙏🌻❤
அம்மா தாயே வாராஹி என் வீட்டில் நீங்கள் குடியிருங்கள் அம்மா தாயே வாராஹி 😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாராஹி தாயே உன் குழந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் தாயே❤❤❤
வாராகி அம்மன் கவசம் நன்றாக பாடி உள்ளார். நன்றி🙏💕
Qk
@@MadhuBala-or2ym saaaa ss
1
@@MadhuBala-or2ym qq qarz qqqqqqq
@@MadhuBala-or2ym qq qarz qqqqqqq
அம்மா தாயேசரணம் நான்சொந்தமாகவீடுகட்டிதரனும்என்பிள்ளைக்குஎன்பிள்ளையுடனும்மருமகள்மகள்மருமகன்பேரன்பேத்திகளுடன்வாழ என்வாராஹிஅம்மா ஆசீர்வாதம் செய்ய னும்தாயே🎉🙏🙏🙏🙏🙏
கடந்த 3 மாதமாய் ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்கிறேன், அருமையான குரல், அம்மா குடுவே இருக்கிற மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டது எண்ணகு. ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி🙏
Yes nan oru naal kettathume enakul oru puthiya thembu vanthullathu mam
Crct before listening this mantra I was facing very difficulty in my life personal prblms family prblms money related prblms and health issues but after listening this kavacha my prblms stared to disappear. One girl cheated on me nw she is facing her karma .it's true mother will protect us .I saw varhi amma in my dreams .nw I can say that what ever the situation she will alway protect us .amma
Kbv,😅😊q
Varahibamma will come for your voice❤
Amma sharanam 🙏🙏🙏🙏🙏🙏💐
வராஹி அம்மனே! போற்றி!போற்றி! என் குடும்பத்துடன் இருந்து வழிநடத்தும்மா!தாயே!
ஓம் வாராஹி தாயே போற்றி. என் குடும்பத்தில் உள்ள கடன் சுமை நோய் தீர வேண்டும் வீடு வாங்க வேண்டும் தாயே. தம்பிக்கு கேன்சர்
கவலைப்படாதீர்கள் சகோதரி. இப்போது இந்த நிமிடம் நான் என் பூஜை அறையில் வாராகி தாயை வணங்கி கொண்டுதான் இருக்கிறேன்📿🙏🏻 அந்த வாராகி தாய் நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு எல்லா சுகங்களையும், நலன்களையும் தந்தருள்வாள்👍🏻🙏🏻 நம்பிக்கையோடு இருங்கள்🌻🙏🏻 நம்பிக்கையோடு என்றென்றும் தாயை வணங்குங்கள்🙏🏻 வாழ்த்துக்கள் சகோதரி💐
🌻🙏🏻ஓம் ஐம் க்லௌம் வாராஹி போற்றி📿🙏🏻
Cancer ku vegetable clinic coimbatore youtube il தேடுங்கள். அவரை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் தம்பியை பஞ்சமி பூஜை செய்ய சொல்லுங்கள். எனக்கு 2 வருடங்களாக இருந்த தீராத வயறு வலி வராஹி அம்மன் பஞ்சமி பூஜை மற்றும் vegetable clinic இல் சிகிச்சை பெற்று சரி ஆகி விட்டது. தம்பியை எல்லா பஞ்சமிகும் வராஹி அம்மன் பூஜை செய்து நோய் குணம் அடைய பிரார்த்தனை செய்ய சொல்லுங்கள். நிச்சயமாக குணமாகும்
Om Varagi Amma potry .Ammanai vanagiya nalmuthal En kudupathil nanmai Nakkirathu . En Appa kunamagavendum Enakku erandu pen kulanthaikal erukkirukal An Varisu vedum Amma Thaaye Thunai.. Arulmigu Entha paadal Arumaiyana, enimaiyana kural valam . Nantry ..
En vaazhvil kodi arpudhangal nigazhthiya varahi thaaiku kodi nandrigal
Innum nigazhtha pogum adhisayagaluku kodana kodi nandrigal🙏🙏🙏🙏🙏🙏
Jai varahi jai jai varahi
வாராஹி போற்றி வாராஹி தாயே போற்றி என் கஷ்டமெல்லாம் போக்குவாய் என நம்பி இருக்கிறேன் அம்மா கணவன் பிரிந்து இருந்து மன தாயத்து செய்யும் போது உன்னை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டு அருள் புரிவாய் என்று நினைத்தேன் அம்மா நெனச்சு நெனச்சு பாரு கெடுகுதடி மாசம் கைகூடும் என் கணவரோட என்ன தீர்ப்பு வைத்தாயே நாராயணியே போற்றி என் பெண் இந்த பெண்ணோட கண்ணீரை தீர்த்து வைப்பார் என்று உன்னை நினைத்து கரங்கூப்பி வேண்டுகிறேன் அம்மா
Amma thaye enakku endha vaarahi kavasam miga romba pedikkum enakku sondha veedu vaanga arul puriyavendum thaye amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varahi nsma. May bless my son kid
😅
ஸ்ரீ வராஹி தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் அம்மா வாராஹி போற்றி போற்றி போற்றி. எங்கள் நகை கடன் தீர்த்து கொடுத்த அன்னை வாராஹி அம்மாவுக்கு நன்றி🙏🙏🙏
என் வாழ்வில் நடக்கம் பிரச்சனை சரி பண்ணு வாராகி தாயே🙏🙏🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே எனக்கு துணையாக இருங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
வாராஹி தாயே போற்றி.சாய் பாபா சரணம்.
Om Sri Varahi Thaye potri potri ❤🙏🙏. Namaskaram thaaye 🙏
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி
கவசமும் இனிமை
ஸ்வரமும் இனிமை
ஓம் சிவாய நமஹ
Om varahi thaye potri
வாராஹி தாயே எனக்கு குழந்தை பாக்கியம் அமைத்து தாங்கள் அம்மா. இதே மாதமே என் வயிற்றில் கருதங்க வேண்டும் தாயே
Endhaa kavacham yengal wazhkaiyal migaa periya adhasiyathai undakiyadhu..nandri Amma...,🙏🙏🙏🙏
ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி அனைத்து மக்களுக்கும் அருள் புரிந்து காப்பாற்றுங்கள் 💐🙏
Ijjkkl
Om Namo Varahi Amma Thunai
Varahi malai, Varahi moola mantram, Panchami padal all mixed line's , Super Varahi Amma kavasam Song,
Sri Mahalakshmi vadivam is Sri Varahi Amma avadharam, Varahi Amma Thunai
Super ah iruku inda வாராகி கவசம் 🎉🎉🎉🎉🎉🎉
ௐம் வராஹி அம்மா் என் கடன் அடையவேன்டும்
மனதிற்கு இதமாக உள்ளது.நன்றி வாராகி அம்மாவின் ஆசி உங்களுக்கு என்றென்றைக்கும் கிடைக்க வேண்டும்
வாராகி அம்மன் பாடல் இன்று தான் கேட்டேன் மிக அருமையாக உள்ளது சாரதா ராவ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
Thank You Madam Beautiful Kavasam Super 🎉
மெய் சிலிர்க்க வைக்கும் குரலில் ஸ்ரீ வாராஹி அம்மா கவசம் பிரிந்து சென்ற என் குடும்பம் ஒன்று சேரும் என்ற நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் கேட்டு ஆறுதல் அடைகின்றேன்
Kudumbam ondru serndhidum.nambikkayodu vendikollungal
இனிமை நிறைந்த குரலில் என்றும் இனிமையான உங்கள் பத்திப் பாடல்கள். 🙏 நன்றி வாழ்த்துக்கள் 💐
தினமும் நான் கேட்கும் இந்த கவசம் அருமையான குரல் my favourite singar❤
எனக்கு சீக்கரமாக நல்லபடியாக திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் வாராகி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏
அடியேனுக்கும் அடியேனுடைய குடும்பத்திற்கும் அருள்மிகு ஶ்ரீ 🔱வாராஹி🔱🔥அம்மன்🔱 எப்போதும் துணை 🙏🙏🙏🙏🙏
En vaitha valiya kunamaki eanaku kuzhanthai varam thanga Amma 😭😭😭🙏🙏🙏
ஓம் சக்தி வாராஹி தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வாராஹி தாயே சரணம் சரணம்🙏 சரணம்🙏 சரணம்🙏 சரணம்🙏 சரணம்🙏சரணம்🙏 சரணம்🙏சரணம்🙏 சரணம்🙏 🙏🙏
அன்னை வாராஹி தாயே என் மனைவிக்கு உடலில் இருக்கும் நோய்களை போக்கி நலம் தரவேண்டும் என் மீது வீண்பழி சுமத்தியவர்களிடமிருந்து எங்களை காப்பாற்று தாயே
👏🙏
பாடலும் அருமை. பாடியவரின் குரலும் அருமை.
அம்மா நீயே துணை🥺🤲🏻🔥
அழகு வராஹி அம்மா 🙏🌹🌺🌺🥭💐💐🌾🥭💐🪷🥥♾️🌷🌸🌷🌼🌼🌸🌸🌷🍠🍠
வாராஹி கவசம் கேட்க மனம் அமைதியாக இருக்கிறது பாடியவர் குறல் கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி நன்றி அம்மா ஸ்ரீ வாராஹி தாயே சரணம் சரணம்
😊
😊
😊
Ml
😊
ஒம்சக்தி ப்ராசக்தி காபாற்றுங்கள் வாராகி தாயே
Extrodanary mam om namo varahi Devi namo namaha iam in AP west godavari super...
அருமையாக பாடி உள்ளார்.. குரல் மிகவும் இனிமையாக உள்ளது.💐
Super. V.nice.sister
இப்பாடலைஎப்படிமிஸ்செய்தேன்
I understand Nothing but this mantra makes me clam Love from Jharkand 🕉❤🕉🇮🇳🚩 जय माता दी
This is the godess varahi amma orgin from devi ambika,lord Shiva and load vishnu, wife of lord birava, she is very powerful ,try to listen this kavacha 2 times within month u can see the result
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma intha kavasam nan thinamum ketkirean Amma nanri
Enn valvil arputhathaia alavukumiri kodutha varaki thaiuku kodana kodi nandri🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏💞💞💞
அழகான பாடல் கேட்கவும் இனிமையாக உள்ளது
Nice voice and vera level song akka🙏🙏🙏🙏🙏🙏
Mananimathiya earuku.entha.padal.rumba.nandri.
அருமையான பாடல்,கேக்க கேக்க தீராத மோகம் கொண்ட பாடல், அம்மா தங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி 🙏🙏🙏
என் பிரச்சனை தீர்க்கும் தெய்வம் என் அம்மா வாராஹி தாய்