Sivapuranam | சிவபுராணம்| Full Version | Samskrithi School OF Arts

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Sivapuranam #Tiruvachagam #Devotional
    #Shivan #Mahasivarathri
    #SivapuranamBharathanatyam #Samskrithi #SPB
    Choreographer : Smt. Sutharsini Thileepan
    Dancers:
    Pamena Navaneethan
    Harshana Mohanaraj
    Lukshiya Rajeevan
    Aadhira Mathan
    Aabisha Prabakaran
    Ritika Sharma
    Anushka Sivabalasundaram
    Kesavi Nedunchelian
    Abinaya Rameshkumar
    Nia Jain
    Sowmiya Parthipan
    Anjana Jogananther
    Sherinaa Asokumar
    Vipina Navaneethan
    Saraiyah Jebanesan
    Saakshavi Thileepan
    Shreeya Saseentheran
    Ciyana Thirunavukkarasu
    Jahana Jasotharan
    Ashmietha Tharmalingam
    Kavinaya Ketheesvaran
    Subanya Ketheesvaran
    Auloky Dhrupad Patel
    Kishara Kandeepan
    Navinaa Sivanathan
    Shruthi Rajesh
    Swesha Manoharan
    Thagshaa Yogarajah
    Ooviyaa Jeyakannan
    Thuwaraka Shanmugapriyan
    Kijoci Tharmapalan
    Shreya Vivek
    திருவாசகதிற்கு உருகார் ஒரு வாசககத்திற்கும் உருகார் என்பர் ஆன்றோர் அதன் ஒரு பகுதியான சிவபுராணம் ஈசனின் திருவருளையும், நடனமாடும் பாதங்களின் பெருமையையும் விளக்குகின்றது. சிவபுராணம் ஓதுவார் கையிலையில் அடியர்களால் மதிக்கப்படுவர் என்று பலஸ்ருதியில் கூறியுள்ளார் மாணிக்கவாசகர்.
    எனவே நவரத்தின மாணிக்க வாகமாகிய சிவபுராணத்தை இந்த சிவராத்திரி நன்னாளில் பாடி ஆடி கொண்டாடுவோம் ******
    ஆடும் நாயகனைப்பற்றி ஆடும் நடனம் கண்டு
    இன்பம் பெறுவோம் வாரீர் ?
    If ones heart doesn't melt with devotion on hearing the Tiruvachagam,
    then it is as hard as a stone- says the learned men. Shiva puranam is
    just a tip of the iceberg - Thiruvachagam of Thiru Maanikka Vaachagar.
    This puraanam glorifies the dancing feet of Nataraja- The Lord of
    Dance. According to the phala Stuti mentioned in Shiva Puram, people
    who recite the same are surely to be respected even by the Shiva Ganas
    and sages in Kailasa - the Adobe of Lord Shiva. Come, together let's
    praise the glory of His lotus feet.

КОМЕНТАРІ • 26

  • @manimozhi389
    @manimozhi389 2 роки тому +1

    மிக சிறப்பு. முப்பதிற்கும் மேற்பட்ட இப்பிள்ளைகளின் பாவனையும் நளினமும் மிகவும் அருமை. இவர்கள் அனைவரும் சிவன் அருள் பெற்று ஓங்கி வாழ வேண்டும். பாடியவர்கள், நாட்டியம் கற்று கொடுத்தவர்கள், உடை அலங்காரம் செய்தவர்கள் என அனைவரும் போன பிறவியில் செய்த புண்ணியமே இப்பிறவியில் இந்த பாடலிற்கு உங்கள் பங்களிப்பை தர செய்துள்ளது. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    திருச்சிற்றம்பலம்

  • @kalaiselvi9257
    @kalaiselvi9257 2 роки тому

    Excellent codiyacarafi , dress selection wonderful.I love so much, Om namah shivaya , God bless u all of you.🔥🔥🔥🔥❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥳

  • @santhanyakivinokaran3451
    @santhanyakivinokaran3451 2 роки тому

    Wow
    Super congratulations

  • @luvbubbles388
    @luvbubbles388 2 роки тому

    Amazing job!

  • @kavithaiththamil6040
    @kavithaiththamil6040 2 роки тому

    Excellent

  • @ushassri-skanda-rajah8747
    @ushassri-skanda-rajah8747 2 роки тому +1

    Brilliant! Wonderful! Divine!
    Another great presentation and production - Congratulations to the Dancers of Samskrithi School of Arts and to Sutha Thileepan👏👏👏❤🙏🏽

  • @jfunnybrothers6634
    @jfunnybrothers6634 2 роки тому

    Superb

  • @lillyshivam6079
    @lillyshivam6079 2 роки тому

    ஆயக்கடவை ஐங்கரன்
    அருட்பிரசாதம் சுதா
    திலீபனின் அற்புத
    ஆக்கமே!
    வளர்க! வாழ்க!

  • @babirajeev
    @babirajeev 2 роки тому

    Beautiful dear

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 2 роки тому

    Awesome. Very beautiful. Happy Maha Shivrathri

  • @SiroshAntony
    @SiroshAntony 2 роки тому

    That was a great effort Sutha Teacher👏👏👏👏, Awesome performance by all the students👌👌👌Really love the team work

  • @shayisharma1008
    @shayisharma1008 2 роки тому

    Wow...
    Love it
    Super entry 👌
    Nice all way through
    Excellent finish 👏 👌 👍 🙌

  • @user-ih2sz4jm9w
    @user-ih2sz4jm9w 2 роки тому

    Incredible choreography, song section, performance and execution.. so peaceful and divinely!❤❤🙏🙏

  • @arudhraaadhirai3327
    @arudhraaadhirai3327 2 роки тому +1

    👌👍❤

  • @Thaitamil
    @Thaitamil 2 роки тому

    Nice performance good job teacher 👏 👍 Asnuga

  • @karunalathaful
    @karunalathaful 2 роки тому

    Beautiful, amazing. Kudos to the teacher and the students

  • @shanmugamshanmugapriyan1167
    @shanmugamshanmugapriyan1167 2 роки тому

    Good work, amazing choreography and good commitment of all. Well done.

  • @thuraisutha6932
    @thuraisutha6932 2 роки тому

    🙏🙏🙏🙏very nice

  • @hanvithabosigari6318
    @hanvithabosigari6318 2 роки тому

    Amazing choreography!💗

  • @sivanijogan2468
    @sivanijogan2468 2 роки тому

    Amazing work 👏 👏👏

  • @anjanajogananther411
    @anjanajogananther411 2 роки тому

    😍😍😍Beautiful

  • @shaminisaseen6965
    @shaminisaseen6965 2 роки тому

    Great performance

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 2 роки тому

    Beautiful!

  • @tharminim6668
    @tharminim6668 2 роки тому

    Amazing......❤❤👌👌

  • @manimozhi389
    @manimozhi389 2 роки тому

    மிக சிறப்பு. முப்பதிற்கும் மேற்பட்ட இப்பிள்ளைகளின் பாவனையும் நளினமும் மிகவும் அருமை. இவர்கள் அனைவரும் சிவன் அருள் பெற்று ஓங்கி வாழ வேண்டும். பாடியவர்கள், நாட்டியம் கற்று கொடுத்தவர்கள், உடை அலங்காரம் செய்தவர்கள் என அனைவரும் போன பிறவியில் செய்த புண்ணியமே இப்பிறவியில் இந்த பாடலிற்கு உங்கள் பங்களிப்பை தர செய்துள்ளது. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    திருச்சிற்றம்பலம்