எதுக்கு இந்த இறைவனுக்கு வேண்டாத வேலை மனிதர்களை படைத்து தப்புபண்ணதூண்டி அவனை ஏன் கொடுமைப்படுத்தணும் நல்லவர்களையும் படைத்து கெட்ட எண்ணத்தோடையும் ஏன் படைக்கணும் படைத்த நான்தான் பெரியவன் என்று காட்டுறத்துக்கா நாங்கள் கேட்டோமா எங்களைப்படைத்து ஆசை பேர் ஆசை கோவம் பொறாமை எல்லாத்தையும் நம்ம படைத்த இந்த இறைதானே படைச்சிச்சு 😢😢😢😢😢😢
It is a deep discussion. Thank you for explaining in a manner that we can understand. I am deeply grateful to you. May God Bless you and your organisation.
Neat presentation. Anchor, has clarity in her questions:& the Bk.sister has aptly rendered her explanation. In short,it's an eye opening session to the public to view life with anmeega touch Tnk you so much for the Organizing team .🙏
Very good narration. The explanation on samsara appears to be appropriate and acceptable. The Karma, if it is good and performed with no expectations will certainly benefit the individual both in this life and thereafter. It is like depositing money in the savings account. The accumulated good Karma will be returned with interest in the next birth. This explains the inequalities among individuals. Bad Karma' s effects can be erased by 1) through unfounded Nindanai 2) by suffering from pain and illness. But the easiest way is to surrender to God and thinking of him all the time as Krishna tells Arjuna in Gita. The knowledge and the importance of soul is known to every society in the world. For example if we visit to pay our respect to departed soul, invariably we ask the near relatives when the BODY will removed or when it will be cremated or buried. The person losses his identity the moment the soul leaves the body. That is the power of the soul. That is the reason, the enlightened souls ask the devotees to constantly think of the soul and to be soul conscious.
🙏 ஓம் என்றஓங்காரம் உள் மனதில் ஒளிரவேண்டும் ஓம் என்ற ஓங்கராம் அனைத்து உள்ளங்களிலும் ஒளிரவேண்டும் ஓம் என்ற ஓங்கராம் தீய எண்ணங்களை அழிக்க வேண்டும் ஓம் என்ற ஓங்காரம் உலகம் முழுவதும் ஒளிரவேண்டும் ஓம் என்ற ஓங்காரம் பிரபஞ்சம் முழுவதும் ஒளிரவேண்டும் ஓ..., ம்... ஓ.. ....ம்.... ஓ..... ம்... அவன் அருளாளேஅவன்தாள் வணங்கலாம் வணங்கபெற்று ற்று ற்றேன் அகக் கண்ணை மூடினால் அவன் கண்ணான நெற்றி கண்ணாலே அவன் தரிசனம் பெறலாம் 🙏
எனக்கு வயது 63. நான் இதுவரை இறை பற்று இல்லாமல் இருந்து வந்துள்ளேன். ஆனால், திருவள்ளுவர் ஊழ்வினை குறித்து 380 தாவீது குறளில் சொன்ன பிறகுதான் நான் கர்மா குறித்தும், ஊழ்வினை என்ன என்றும் நான் நம்ப ஆரம்பித்தேன்.
சம்பளம் ஏத்துனது கடவுள் இல்லை.... மேனேஜர் நாங்கள் உழைக்கும் உழைப்பு தான்.... இந்த கடவுளுக்கு திருவிளையாடல்னு பேரு வச்சு எல்லாவற்றையும் உசுப்பேத்தி ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்க்கையில் விளையாடுறதே வேலை போல.... இதுவரைக்கும் எந்த ஆன்மாவுக்கும் தீங்கிழைக்க இல்லை அப்புறம் ஏன் இந்த கதி எங்களுக்கு....சும்மா இருந்தா கடவுள் ஆகிடலாம் போல... ஏன்னா எந்த செயலும் செய்ய மாட்டோம் இல்லையா.... செயலின் விளைவுகள் தானே நல்ல கர்மா கெட்ட கர்மா னு சொல்றீங்க...அப்போ சம்போ சிவ சம்போ னு அமைதியாக இருக்க வேண்டும்...❤ கடவுள் கருணையற்றவர் தான்.... ஏனெனில் நல்லவர்களாக உள்ள ஆன்மாவுக்கு நல்ல பலனை கேட்கும் போது இருக்கும் போது கொடுக்காததால் அவர் கடவுள் அல்ல இரக்கமற்ற சூனியம் சுழி ... அவ்வளவு தான்... ஏனெனில் கெட்டவர்கள் பணம் பதவி பேராசை துரோகம் னு செஞ்சிட்டு ஏழு தலைமுறைகள் நல்ல சொகுசா வாழ எல்லாம் வசதி வாய்ப்புகள் சேர்த்து வச்சிட்டு ஆஸ்பிட்டல்ல நிம்மதியாக போய் அட்மிட் ஆகிடுறானுக... பாழாப்போன கண்ணில்லா கடவுள் திருவிளையாடல் னு பொய் விளையாட்டு விளையாடி பணக்காரனுங்களுக்கு எல்லாத்தையும் செஞ்சி வச்சிட்டு ஏழைகள் வயிற்றில் அடித்து அதில் ஆனந்தம் காண்கிறான்.... அதாவது நல்லவர்கள் உயிரோடு இருக்கும் போது எந்த நல்லதையும் செய்ய கையாளாகாத கடவுள் செத்த ஆன்மாவுக்கு குடம் குடம் பால் ஊற்றி என்ன பிரயோஜனம்....??? அப்போ இனி சபதம் தான் எடுக்க வேண்டும் எல்லாம் நல்லவர்களும் பொய் சொல்லணும், திருடணும், அடுத்தவர் மீது பேராசை வைக்கணும், வஞ்சகம் பண்ணணும், துரோகம் பண்ணணும் என்று அந்த அப்பாவி ஆன்மாக்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டார்கள் என்றால் இந்த உலகம் நரகம் மாதிரி இருக்கும் தெரிஞ்சுக்கங்க.... அதாவது ஒரு நல்லவனை கெட்டவனாக மாற்றம் செய்ய தூண்டுவது இந்த கடவுள் தான், அவன் சாதாரண கெட்டவர்களை விட பயங்கர தீயவர்களாக ஆவார் இந்த நல்ல வாழ்க்கை வாழ்ந்து ஏதும் கிடைக்காமல் செத்து மடிந்து போன வாழ்ந்து கெட்ட ஆன்மாக்கள்....இது உறுதி செய்கிறது கர்மாக்களை..
Alla jeva athamakule paramathama erukkaru paramathma alla edathilum erukaru alorukum darsanam undu allame kadavuloda power le dan nadkudu edalame thiruvelayadal dan gananthoda pakanum puryum god is great
This is the truth. She is talking about the spirituality which contains in each religions. Where do one get Ghee from ? By processing the Milk you get Ghee. So Ghee is hidden inside the Milk itself. Unless you put the milk in further processing, you wont get the Ghee. Likewise in all Religions (Milk), hidden inside is Spirituality (Ghee) which is ONENESS with all humanity & all living things. So in Hinduism, one starts with rituals & mantras (Milk) and climbing higher with the grace of God, one proceeds to Yoga & ending up in Nyana & Mukti (Ghee). I am just giving this simple analogy for easy understanding.
அகக் கண்ணால் நமது உயிரை காண முடியும்... பின்பு அவ்வுயிர் மேலே ஏறிச் சென்று இறைவனை தரிசித்து மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் இதுவே இறைவன் திருவருளால் எமக்கு அருளியது... அகக்கண்ணால் எனது உயிரை இறைவன் திருவருளால் நான் கண்டேன் பொய் உரைக்கவில்லை சத்தியம்.... நீங்களும் அவ்வாறு திறந்து கொள்ளுதல் வேண்டும் அப்போது உண்மை எதுவென்று அறியமுடியும்...
தாங்கள் இறைவன் அருளால் உயிர் சக்தியை தங்களுக்குள் கண்டதாகக் கூறியுள்ளீர்கள். இவ்வாறு ஒரு இறை அனுபவம் பெற எப்படி பயிற்சி செய்ய வேண்டும். சொல்ல இயலுமா? ...
உங்களுக்கு அருகாமையிலிருக்கும் பிரம்மாகுமாரி தியான நிலையத்திற்கு சென்று இதற்கான முழு விளக்கங்களையும் ஏழு நாள் பாட நெறி மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். முற்றிலும் இலவசம்!! வாழ்வில் வெற்றி,சுகம், சாந்தி, சந்தோஷம்,குடும்ப அங்கத்தவர்களுக்கிடையே ஆரோக்கியமான நல்ல உறவுகளையும் பெறமுடியும். இம்மைக்கும் மறுமைக்குமான செயல்களைச் செய்வதற்கு பிரம்மாகுமாரிகள் ராஜயோகம் கற்றுத்தருகிறது. ஓம் சாந்தி
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ
எல்லோரும் எல்லா நலங்களும் வளங்களும்
பெற்று இன்புற்று வாழ
இறைவனை வேண்டுகிறேன்
. உங்களின் அமைதியான முகம் தெளிவான விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது.
எதுக்கு இந்த இறைவனுக்கு வேண்டாத வேலை மனிதர்களை படைத்து தப்புபண்ணதூண்டி அவனை ஏன் கொடுமைப்படுத்தணும் நல்லவர்களையும் படைத்து கெட்ட எண்ணத்தோடையும் ஏன் படைக்கணும் படைத்த நான்தான் பெரியவன் என்று காட்டுறத்துக்கா நாங்கள் கேட்டோமா எங்களைப்படைத்து ஆசை பேர் ஆசை கோவம் பொறாமை எல்லாத்தையும் நம்ம படைத்த இந்த இறைதானே படைச்சிச்சு 😢😢😢😢😢😢
Same.enakum idhae doubtdhan.
Same doubt.
Vera vali ila idhularunthu thappichi aganum
யாரும் படைப்பது கிடையாது.
@@j.jinavani1388 எப்பிடி இந்த உலகம் தோணிச்சு இந்த உலகத்தை தோற்றுவித்தவனிடம்தான் நான் கேக்கிறன்🤔🤔🤔🤔🤔🤔
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
தெளிவான குரல் தெளிவான கருத்து என் மனம் நிறைவு அடைந்தது
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏 🙏🌻
மிகவும் தெளிவான பேச்சு…நன்றி அம்மா. 🙏🙏🙏🙏
நன்றி சகோதரி,நல்ல விளக்கம்
சகோதரி ஆத்ம வணக்கம்
நன்றி namaskar
மிகவும் நல்ல பதிவு... மிக்க நன்றிகள்....
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் மேடம்.
எல்லோ ருக்கும் புரியும்படி தெளிவா பேசுறீங்க mam 👍
Thanks
Nalla mage thankyou sister
பயனுள்ள. தகவல் அனைவரும் உணரவேண்டும். நன்றி!!!.
முகம் அமைதியாக இருப்பதர்க்கும் இதற்க்கு சம்பந்தம் இல்லை❤
ஓம் சாந்தி 🎉
ஓம் சாந்தி.... ஓம் சாந்தி.... ஓம் சாந்தி....
mikka nandri aarumaiyana vilakkam ..... manathe magilve perugirathe
அருமையான பதிவு Sister
Thanks 🙏🏻
Arumaiyane pathivu
Great speech god bless
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
It is a deep discussion. Thank you for explaining in a manner that we can understand. I am deeply grateful to you.
May God Bless you and your organisation.
மிக்க நன்றி அம்மா
Om Shanti.....Brahma kumaris Raja yogam kattru kolugal
Arumai villakkam sisterom shanthi 🙏
அருமையான பதிவு. நன்றி தாயே.
எல்லாம் வல்ல சிவனின் அருள் கிடைக்கும் 🙏🙏🙏
மிகவும் சிறப்பு நன்றி அம்மா
விடியல்வணக்கம் ஓம் சாந்தி 🙏🏻
Arutperunjothi Arutperunjothi thaniperungkarunai arutperunjothi🎉
Thanks Sister Om Shanti 😊🌹💖
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
🙏🏻
Thank You Sister
எல்லாம் செயல் கூடும் ❤🎉
Neat presentation.
Anchor, has clarity in her questions:& the Bk.sister has aptly rendered her explanation.
In short,it's an eye opening session to the public to view life with anmeega touch
Tnk you so much for the Organizing team .🙏
Welcome 🤗
Om shanthi sister 💐
God bless you thank you sister
Om shanthi Mera baba ,thank you baba ❤❤
Om Shanti Sister. 🎉🎉🎉
100% உண்மை!
நன்றி.....!❤
அம்மாசூப்பர்❤❤❤❤
Om shanti Om shanti tq universe
❤om shanti ❤baba
Amazing ❤❤❤
Om Shanti!! 🎉❤
OHM SHANTHI ❤ GRATITUDE DIVINE
நல்ல பதிவு... நன்றி
Thank you sister thank you baba❤❤❤❤❤
Welcome
Om shanthi baba❤
ஓம் சாந்தி
Sivoham 🙏
Om Shanthi 🙏
🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba namaste namaste 🙏
Welcome 🤗
Wow clear speech sister...
Very good narration. The explanation on samsara appears to be appropriate and acceptable. The Karma, if it is good and performed with no expectations will certainly benefit the individual both in this life and thereafter. It is like depositing money in the savings account. The accumulated good Karma will be returned with interest in the next birth. This explains the inequalities among individuals. Bad Karma' s effects can be erased by 1) through unfounded Nindanai 2) by suffering from pain and illness. But the easiest way is to surrender to God and thinking of him all the time as Krishna tells Arjuna in Gita. The knowledge and the importance of soul is known to every society in the world. For example if we visit to pay our respect to departed soul, invariably we ask the near relatives when the BODY will removed or when it will be cremated or buried. The person losses his identity the moment the soul leaves the body. That is the power of the soul. That is the reason, the enlightened souls ask the devotees to constantly think of the soul and to be soul conscious.
Thanks
Welcome
Hi
Thank you so much for your information sister 🙏
Thank you sister.. 👍
Welcome
🙏❤️💥😂🎉ஓம் நமசிவாய வாழ்க சிவசிவ🙌🙌🙌
Yentha kuzhanthaiyum nalla kuzhanthaitthaan mannil pirakaiyille , athu nallavar aavathum theeyavar aavathum annai valarpathille.
🙏 ஓம் என்றஓங்காரம் உள் மனதில் ஒளிரவேண்டும் ஓம் என்ற ஓங்கராம் அனைத்து உள்ளங்களிலும் ஒளிரவேண்டும் ஓம் என்ற ஓங்கராம் தீய எண்ணங்களை அழிக்க வேண்டும் ஓம் என்ற ஓங்காரம் உலகம் முழுவதும் ஒளிரவேண்டும் ஓம் என்ற ஓங்காரம் பிரபஞ்சம் முழுவதும் ஒளிரவேண்டும் ஓ..., ம்... ஓ.. ....ம்.... ஓ..... ம்... அவன் அருளாளேஅவன்தாள் வணங்கலாம் வணங்கபெற்று ற்று ற்றேன் அகக் கண்ணை மூடினால் அவன் கண்ணான நெற்றி கண்ணாலே அவன் தரிசனம் பெறலாம் 🙏
புத்தர் ❤
எனக்கு வயது 63. நான் இதுவரை இறை பற்று இல்லாமல் இருந்து வந்துள்ளேன். ஆனால், திருவள்ளுவர் ஊழ்வினை குறித்து 380 தாவீது குறளில் சொன்ன பிறகுதான் நான் கர்மா குறித்தும், ஊழ்வினை என்ன என்றும் நான் நம்ப ஆரம்பித்தேன்.
சொரியானின் தாக்கத்தின் கோர விளைவு!
தெலுங்கர்களின் சூழ்ச்சி.
Om santhi om santhi
ஓம் நமசிவாய ❤️
Clear information.Nice!
Well explained, Sister.0m Shanthi.
நன்றி
🙏🏻
சிவ ஓம்
Thank you madam 🙏🙏🙏
Om Shanti 🕉 ❤❤
Perfect sister💐
ஆத்ம வணக்கம் அம்மா
Super mam🎉
Om shanthi Baba ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤omsanthi
Thank you mam
Thank you amma
OmShanti BaBa Thanks BaBa Nandri BaBa Loves You BaBa My Sweet Sweeet BaBa OmShanti BaBa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
சம்பளம் ஏத்துனது கடவுள் இல்லை.... மேனேஜர் நாங்கள் உழைக்கும் உழைப்பு தான்.... இந்த கடவுளுக்கு திருவிளையாடல்னு பேரு வச்சு எல்லாவற்றையும் உசுப்பேத்தி ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்க்கையில் விளையாடுறதே வேலை போல.... இதுவரைக்கும் எந்த ஆன்மாவுக்கும் தீங்கிழைக்க இல்லை அப்புறம் ஏன் இந்த கதி எங்களுக்கு....சும்மா இருந்தா கடவுள் ஆகிடலாம் போல... ஏன்னா எந்த செயலும் செய்ய மாட்டோம் இல்லையா.... செயலின் விளைவுகள் தானே நல்ல கர்மா கெட்ட கர்மா னு சொல்றீங்க...அப்போ சம்போ சிவ சம்போ னு அமைதியாக இருக்க வேண்டும்...❤ கடவுள் கருணையற்றவர் தான்.... ஏனெனில் நல்லவர்களாக உள்ள ஆன்மாவுக்கு நல்ல பலனை கேட்கும் போது இருக்கும் போது கொடுக்காததால் அவர் கடவுள் அல்ல இரக்கமற்ற சூனியம் சுழி ... அவ்வளவு தான்... ஏனெனில் கெட்டவர்கள் பணம் பதவி பேராசை துரோகம் னு செஞ்சிட்டு ஏழு தலைமுறைகள் நல்ல சொகுசா வாழ எல்லாம் வசதி வாய்ப்புகள் சேர்த்து வச்சிட்டு ஆஸ்பிட்டல்ல நிம்மதியாக போய் அட்மிட் ஆகிடுறானுக... பாழாப்போன கண்ணில்லா கடவுள் திருவிளையாடல் னு பொய் விளையாட்டு விளையாடி பணக்காரனுங்களுக்கு எல்லாத்தையும் செஞ்சி வச்சிட்டு ஏழைகள் வயிற்றில் அடித்து அதில் ஆனந்தம் காண்கிறான்.... அதாவது நல்லவர்கள் உயிரோடு இருக்கும் போது எந்த நல்லதையும் செய்ய கையாளாகாத கடவுள் செத்த ஆன்மாவுக்கு குடம் குடம் பால் ஊற்றி என்ன பிரயோஜனம்....??? அப்போ இனி சபதம் தான் எடுக்க வேண்டும் எல்லாம் நல்லவர்களும் பொய் சொல்லணும், திருடணும், அடுத்தவர் மீது பேராசை வைக்கணும், வஞ்சகம் பண்ணணும், துரோகம் பண்ணணும் என்று அந்த அப்பாவி ஆன்மாக்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டார்கள் என்றால் இந்த உலகம் நரகம் மாதிரி இருக்கும் தெரிஞ்சுக்கங்க.... அதாவது ஒரு நல்லவனை கெட்டவனாக மாற்றம் செய்ய தூண்டுவது இந்த கடவுள் தான், அவன் சாதாரண கெட்டவர்களை விட பயங்கர தீயவர்களாக ஆவார் இந்த நல்ல வாழ்க்கை வாழ்ந்து ஏதும் கிடைக்காமல் செத்து மடிந்து போன வாழ்ந்து கெட்ட ஆன்மாக்கள்....இது உறுதி செய்கிறது கர்மாக்களை..
கர்மா ஒன்று என்றுமே ஒன்று இல்லை. அப்படின்னு நீங்க நினைச்சுக்குங்க. உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை.😂
U felt exhausted bro... calm down
Om Santhi babaji
அருமை நன்றி அம்மா...
Om Shanti baba
Alla jeva athamakule paramathama erukkaru paramathma alla edathilum erukaru alorukum darsanam undu allame kadavuloda power le dan nadkudu edalame thiruvelayadal dan gananthoda pakanum puryum god is great
Omshanti
நடப்பவை எல்லாம் கடவுளின் செயல்பாடு என்பார்கள் ஆனால் கர்மா மட்டும் எப்படி மனிதனுடைய செயல் வினையாய் இருக்கும் இருக்க முடியும்
This is the truth. She is talking about the spirituality which contains in each religions. Where do one get Ghee from ? By processing the Milk you get Ghee. So Ghee is hidden inside the Milk itself. Unless you put the milk in further processing, you wont get the Ghee. Likewise in all Religions (Milk), hidden inside is Spirituality (Ghee) which is ONENESS with all humanity & all living things. So in Hinduism, one starts with rituals & mantras (Milk) and climbing higher with the grace of God, one proceeds to Yoga & ending up in Nyana & Mukti (Ghee). I am just giving this simple analogy for easy understanding.
Om Shanthi
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏😅😊😅
Ultimate point : 8:25
Om shanthi
" ஆண்டவன் முகத்தே பாக்கணும் - நான் அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேக்கணும். ஏண்டா சாமி என்னை படைச்சே? என்னை படைக்கயிலே என்ன நெனச்சே? 🤔😂
சரவணக்குமார் வீடியோக்களை பார்த்து வருகிறேன்
Nandri
அகக் கண்ணால் நமது உயிரை காண முடியும்... பின்பு அவ்வுயிர் மேலே ஏறிச் சென்று இறைவனை தரிசித்து மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் இதுவே இறைவன் திருவருளால் எமக்கு அருளியது...
அகக்கண்ணால் எனது உயிரை இறைவன் திருவருளால் நான் கண்டேன் பொய் உரைக்கவில்லை சத்தியம்.... நீங்களும் அவ்வாறு திறந்து கொள்ளுதல் வேண்டும் அப்போது உண்மை எதுவென்று அறியமுடியும்...
ஐயா இது எவ்வாறு என்று கூற முடியுமா. இதை எப்படி பயிற்சி செய்வது. நன்றி 🙏
தாங்கள் இறைவன் அருளால் உயிர் சக்தியை தங்களுக்குள் கண்டதாகக் கூறியுள்ளீர்கள். இவ்வாறு ஒரு இறை அனுபவம் பெற எப்படி பயிற்சி செய்ய வேண்டும். சொல்ல இயலுமா? ...
இது எவ்வாறு ஐயா
உங்கள் உயிரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் யார்? எங்கிருந்து பார்த்தீர்கள்?
உங்களுக்கு அருகாமையிலிருக்கும் பிரம்மாகுமாரி தியான நிலையத்திற்கு சென்று இதற்கான முழு விளக்கங்களையும் ஏழு நாள் பாட நெறி மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
முற்றிலும் இலவசம்!!
வாழ்வில் வெற்றி,சுகம், சாந்தி, சந்தோஷம்,குடும்ப அங்கத்தவர்களுக்கிடையே ஆரோக்கியமான நல்ல உறவுகளையும் பெறமுடியும்.
இம்மைக்கும் மறுமைக்குமான செயல்களைச் செய்வதற்கு பிரம்மாகுமாரிகள் ராஜயோகம் கற்றுத்தருகிறது.
ஓம் சாந்தி
Om siva jai hind super
Atmama alivu kidaiyathu. Ana vikarma kku alivu erukku. Anma alivu. Om shanthi shanthi
நல்லவர்களுக்கு நேரும் தீயவைக்கு யார் பொறுப்பு