நேரடி நெல் விதைப்பு முறை | Direct paddy planting method using drum seeder | KSNM

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 133

  • @jesusvijay9372
    @jesusvijay9372 3 роки тому +1

    Such a beautiful movement...😍😍😍🌾🌾... I trusted, upcoming years who will do a farming he is a multi millionaire at whole world..... 2021 my profession is agriculture.. i love it more and more😘😘😘

  • @asanalarun1995
    @asanalarun1995 Рік тому +2

    இந்த வீடியோவுக்கு பிறகு எடுத்த இந்த வயலின் வீடியோ இருந்தால் இதன் அறுவடை வீடியோவை போடவும்

  • @palanie788
    @palanie788 3 роки тому +1

    தெளிவான அனுபவங்களுக்கு நன்றி

  • @arunraman9398
    @arunraman9398 2 роки тому

    அருமை நண்பரே

  • @govindarajm4
    @govindarajm4 2 роки тому +1

    Villupuram la endha machine rent ku kedaikkuma

  • @selvarajkirithika4632
    @selvarajkirithika4632 3 роки тому

    Supper Anna nanum panni erukken.. Nalla erunthuchi.

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +1

      Nanri thambi :)

    • @boopathinila5972
      @boopathinila5972 3 роки тому +1

      Hii bro... Intha method really useful ah.. Pls sollunga bro.. Machine Nambi vangalama

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 роки тому

      வாங்குங்க ப்ரோ ரொம்ப நல்லா இருக்குது

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 роки тому +1

      @@boopathinila5972 விதைக்கும் முன் வயலில் நல்ல சம படுத்துட்டு அதுக்கு அப்புறமா விதைக்கணும்

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 роки тому +1

      @@boopathinila5972 கலைகள் மட்டும் கொஞ்சம் பிரச்சினை இருக்கும் அதை சரி செய்துவிட்டால் ரொம்ப அருமையா இருக்குது

  • @perumalma4707
    @perumalma4707 Рік тому

    Where this paddy seeder machine is available nearby Tenkasi district? It's rate please?

  • @vani8322
    @vani8322 3 роки тому +1

    Thanks for sharing👍

  • @vigneshpazhanivel3202
    @vigneshpazhanivel3202 3 роки тому +2

    Bro..Do we need to fill paddy full drum...will it fall correctly? or it has to be filled only 75%. please share your experiences

    • @lathakrishnamoorthy8440
      @lathakrishnamoorthy8440 3 роки тому +1

      For best result fill seeds half drurm or till the level of middle pipe inside the drum

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +2

      Bro half drum is the best. 75% or more becomes heavy and sometimes seeds not falling.

    • @vigneshpazhanivel3202
      @vigneshpazhanivel3202 3 роки тому

      @@UzhavumVazhvum Thanks for the update

  • @arun.s1156
    @arun.s1156 3 роки тому +1

    Powder weeder use panndrathukku drum seeder la 25x25 or 20x20 ethu use pannanum

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +2

      20X20 too narrow bro. I think 25x25 will suit you.

    • @arun.s1156
      @arun.s1156 3 роки тому

      @@UzhavumVazhvum thank u bro i purchased the drum seeder 25x25

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +1

      Amazing bro!

    • @arun.s1156
      @arun.s1156 3 роки тому +1

      @@UzhavumVazhvum today i sedded the paddy using drum seeder for 3acer land

    • @PMANAnandhaSaravanan
      @PMANAnandhaSaravanan 3 роки тому

      @@arun.s1156 i am young farmer from trichy .can you please give your number,,,so i can get detailed information about drum sedding

  • @venkatesanarumugam9383
    @venkatesanarumugam9383 3 роки тому +1

    Plz tell me about fertiliser management for drum seeding method from starting to end

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +1

      Sure Sir... Soon

    • @arun.s1156
      @arun.s1156 3 роки тому +1

      @@UzhavumVazhvum நான் காத்து கொண்டு இருக்கிறேன் உங்கள் உற மேலாண்மை பதிவுக்காக

    • @arun.s1156
      @arun.s1156 3 роки тому

      @@UzhavumVazhvum நான் இந்த ஆண்டு முதன் முதலாக சம்பா பயிருக்கு drum seeder பயன்படுத்தினேன் நன்றாக பயிர் தூறு கட்டி வலந்து உள்ளது. எனவே குருவை பயிருக்கு drum seeder பயன் படுத்தலாமா கூறுங்கள்

  • @திமிங்கலம்திமிங்கலம்

    பொன்னி அதாவது 6 மாசம் மயிரும் இப்டி கூட இப்டி செய்யலாமா ??

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 роки тому +6

    விதைக்கும் பொழுது நீர் இல்லாமல் இருந்தால் நலம்

  • @aravinthcons5114
    @aravinthcons5114 2 роки тому

    where the drum seater available

  • @pandim3813
    @pandim3813 3 роки тому +1

    இந்தக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இந்த மிஷின் எங்கே கிடைக்கும். தயவு செய்து சொல்லுங்க

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      online purchase bro. ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

  • @mahendransivakumar9956
    @mahendransivakumar9956 3 роки тому

    march month la entha muriya saiyalama

  • @dharmabalan2729
    @dharmabalan2729 3 роки тому

    Arumai arumai

  • @chanrasekarannagarajan8761
    @chanrasekarannagarajan8761 3 роки тому

    How are you managing weed

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +1

      Hi Sir, Thanks for the comment. Cono Weeder we are using sir. However some weeds are inaccessible so manually removing them.

  • @ajinkantony
    @ajinkantony 2 роки тому

    Hi dear Thank you so much for the video..How much this drum cost???

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  2 роки тому

      Around 5k sir, please check here www.ksnmdrip.com/products/drum-seeder/drum-seeder-25x25

  • @gowtham5320
    @gowtham5320 2 роки тому +4

    இந்த இயந்திரம் விலை எவ்வளவு ?
    எங்கு கிடைக்கும்

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  2 роки тому

      5700 ஆரம்ப விலை www.ksnmdrip.com/products/drum-seeder/drum-seeder-25x25

  • @cricketofficial1528
    @cricketofficial1528 Рік тому

    இந்த drum seeder எங்க இருக்கு அண்ணா

  • @alagusundaram653
    @alagusundaram653 3 роки тому

    Single seed sowing is possible?

    • @rameshkohila1459
      @rameshkohila1459 3 роки тому

      Sir your cell number please

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      The seed holes can be closed with little buttons or cloths, Sir.

  • @mathiraja1543
    @mathiraja1543 3 роки тому +1

    well done

  • @pmuruganandham4479
    @pmuruganandham4479 2 роки тому

    Hi I am Trichy, can I get this Drum Seeder for hire, because I cannot afford to buy. Please reply

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  2 роки тому

      Bro check with local farmers if someone renting, hourly 50-100 rupees usually.

  • @ARUNKUMAR-se8mc
    @ARUNKUMAR-se8mc 3 роки тому

    This is failure model .fit for dryland areas

  • @vigneshgowtham
    @vigneshgowtham 3 роки тому

    Where can buy this drum seeder? I am from madurai.

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      www.ksnmdrip.com/products/drum-seeder - please check here

    • @vigneshgowtham
      @vigneshgowtham 3 роки тому +1

      @@UzhavumVazhvum got it thank you

    • @arun.s1156
      @arun.s1156 3 роки тому

      @@UzhavumVazhvum in drum seeder 20*20 or 25*25 which is better

    • @shankarmaruthappa4937
      @shankarmaruthappa4937 2 роки тому

      டக்
      டக்

  • @mahathisundar2876
    @mahathisundar2876 2 роки тому

    பரம்பு போட்ட பிறகு எத்தனை நாட்களுக்கு பிறகு பயிர் இட வேண்டும்

  • @wellsivaarun108
    @wellsivaarun108 2 роки тому +3

    இந்த இயந்திரத்தின் விலை என்ன

  • @marthalmathiyas3379
    @marthalmathiyas3379 3 роки тому +1

    I am use this method fo 6 akers

  • @மிஸ்டர்விவசாயி

    Super👏👏

  • @arisbunyamin4434
    @arisbunyamin4434 3 роки тому

    Mantap sekali. Berapa harga

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      5400/- INR. Cek ksnm.com, Untuk Indonesia cek dealer lokal. Terima kasih

  • @RAVIKUMAR-rl5vb
    @RAVIKUMAR-rl5vb 3 роки тому

    Asd 16 seed இதுல கரெக்டா விழுமா

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      கண்டிபாக நண்பரே.

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 роки тому

    Beautiful

  • @gokulraj4595
    @gokulraj4595 3 роки тому +1

    Intha machine evalavu bro

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      Hi Bro, rate is 5700 to 6600/-. intha video parunga to buy this online. ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

    • @arun.s1156
      @arun.s1156 3 роки тому

      @@UzhavumVazhvum நான் இந்த ஆண்டு முதன் முதலாக சம்பா பயிருக்கு drum seeder பயன்படுத்தினேன் நன்றாக பயிர் தூறு கட்டி வலந்து உள்ளது. எனவே குருவை பயிருக்கு drum seeder பயன் படுத்தலாமா கூறுங்கள்

  • @anbazhagana6037
    @anbazhagana6037 3 роки тому

    Anna ennku mechnie vannum rate

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      www.ksnmdrip.com - inga vangunga bro, home delivery

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 2 роки тому

    How much cost?.

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  2 роки тому

      Starting price 5700 for the brand i bought, a local seller could sell for a lesser price. www.ksnmdrip.com/products/drum-seeder/drum-seeder-25x25

    • @aquaculture151
      @aquaculture151 Рік тому

      ​@@UzhavumVazhvum is it available in bhubaneswar, Odisha, inform me pls,

  • @raghuraghupathy4812
    @raghuraghupathy4812 Рік тому

    முதல் நீர்ப்பாசனம் எப்போது

  • @palanie788
    @palanie788 3 роки тому

    ஆடிப் பட்டத்தில் Drum seedar முறையில் எந்த ரக நெல் விதையை தேர்வு செய்து விதைக்கலாம் , தெளிவுப்படுத்தவும் சார்

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +1

      நீங்கள் எதைப் பயன்படுத்தினாலும், "டிரம் விதை" உதவக்கூடும்.
      சன்ன ரக நெல் அதிகமா கொட்டும். அதனால பாதி வேகவைத்த நெல் மற்றும் விதை நெல் கலந்து விதைதாள் போதும்..

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 роки тому

      @@UzhavumVazhvum அண்ணா நான் ரேஷன் அரிசி சேர்த்து வைத்தேன்

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      நல்ல வழிமுறை தம்பி

  • @cricketofficial1528
    @cricketofficial1528 Рік тому

    என்ன விலை அண்ணா drum seeder

  • @arun.s1156
    @arun.s1156 3 роки тому

    நான் இந்த ஆண்டு முதன் முதலாக சம்பா பயிருக்கு drum seeder பயன்படுத்தினேன் நன்றாக பயிர் தூறு கட்டி வலந்து உள்ளது. எனவே குருவை பயிருக்கு drum seeder பயன் படுத்தலாமா கூறுங்கள்

  • @arivukingtn-49
    @arivukingtn-49 3 роки тому +1

    Rate bro

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      Hi Bro, Rate 5400/-.
      Check here for online purchase. ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

  • @rajasekaranr1392
    @rajasekaranr1392 3 роки тому +1

    சார் விதைபா எங்கு கிடைகும்

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      இதை பாருங்க சர் ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

  • @ramalingamsubramani4222
    @ramalingamsubramani4222 3 роки тому +1

    How many rupees

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 роки тому +1

      4000

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      இன்றைய விலை 5700/- நீங்கள் இதை விட குறைவாக பெறலாம்
      ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

  • @vivasayamkarppomkarpippom
    @vivasayamkarppomkarpippom 3 роки тому +1

    👍

  • @ManiMani-zu6il
    @ManiMani-zu6il 3 роки тому +1

    சார் என்னிடம் மெகா டி 15 பவர் டில்லர் உள்ளது . சர்விஸ் செய்து தருவீர்களா. உங்கள் போன் நம்பர் அனுப்புங்க

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      Sir KMW dealer kitta kelunga kandipaga panni tharuvanga.. Please check here for nearest dealer ua-cam.com/video/Kno9joZwbKw/v-deo.html

  • @supiramaniyanmurugesan2338
    @supiramaniyanmurugesan2338 3 роки тому

    Rs why?

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      5700/--
      How to buy:
      ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

    • @anbazhagana6037
      @anbazhagana6037 3 роки тому

      @@UzhavumVazhvum anna ennaku drum seeldu mechinie ennaku vanum rate pls

  • @211d.harikrishnan9
    @211d.harikrishnan9 3 роки тому

    Bro next video podugaa..

  • @mohandhayalan
    @mohandhayalan 3 роки тому

    நேரடி நெல் விதைப்பில் விதைத்தவுடன் பறவைகள் தொல்லையிலிருந்து எப்படி மீண்டு வருவது?

  • @mahendransivakumar9956
    @mahendransivakumar9956 3 роки тому

    sir vanakam

  • @S.ராமஜெயம்நாமக்கல்

    அண்ணா இந்த இயந்திரம் (மெஷின்)எங்க கிடைக்கும் எவ்வளவு விலை? நான் S.ராமஜெயம் from நாமக்கல் மாவட்டம்.

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому

      சகோ, இங்கே ஆர்டர் செய்யவும் ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 3 роки тому

    சகோ உங்க ஊர் எது

  • @anbazhagana6037
    @anbazhagana6037 3 роки тому

    Cnnatect no pld

  • @sundarrajanparamasiv
    @sundarrajanparamasiv 3 роки тому +1

    விதைத்த பிறகு தண்ணீர் ௭ப்போது விடவேண்டும்

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  3 роки тому +1

      சார் , 3-5 நாட்களுக்கு பிறகு. நாற்றங்கால் போலவே.

  • @charliecharlie5662
    @charliecharlie5662 2 роки тому

    Number thanga

    • @UzhavumVazhvum
      @UzhavumVazhvum  2 роки тому

      Order online bro, www.ksnmdrip.com/products/drum-seeder/drum-seeder-25x25