இனி களை எடுக்க கவலை இல்லை😱 இந்த இயந்திரம் இருந்தால் போதும் 😳|| Paddy weeder || Er kalappai

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 32

  • @parthasarathid306
    @parthasarathid306 2 місяці тому +1

    தெளிவான விளக்கம்.
    மிகவும் நன்றி

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 2 місяці тому

    🎉 Super 🎉

  • @rajendranappannan180
    @rajendranappannan180 20 днів тому

    Self starting engines products is very useful to agricultures . Kindly make self starting products. mani more product's using interval of more days the starting problem is very important. Use self starting gite like two wheel motors.

  • @MuthupandisMuthupandis-b1c
    @MuthupandisMuthupandis-b1c Місяць тому +1

    வணக்கம் இந்த மிஷின் வேலையை நேரடியாக பார்க்கவேண்டும் எங்க பார்க்கலாம்

  • @dhamudhamodharan2141
    @dhamudhamodharan2141 23 дні тому

    Nice 👍

  • @VincentS-ou4wi
    @VincentS-ou4wi Місяць тому +1

    வணக்கம் சார் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து கமெண்ட் போடுறோம் இதோட ரேட் என்னன்னு கொஞ்சம் போடுங்க சார் நன்றி

  • @jesuexportsimports2255
    @jesuexportsimports2255 2 місяці тому +1

    Jei 4 row paddy weeder Honda engine
    2 years warranty
    Stainless steel wheel
    Total weight 22kg only
    Float model Rs75000
    Wheel model Rs77850

  • @arungaming8907
    @arungaming8907 2 місяці тому +1

    என்ன விலை சார்

  • @sameer1995-c2x
    @sameer1995-c2x 2 місяці тому +1

    per day ethana acre oeattalam

  • @thenarasu8209
    @thenarasu8209 2 місяці тому +3

    இதன் விலை என்ன

  • @sabiyasabiya9092
    @sabiyasabiya9092 Місяць тому

    இதன் விலை என்னாங்க சார்

  • @nemirajjain4008
    @nemirajjain4008 2 місяці тому

    You know villain release volatile daily.
    Number

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 2 місяці тому +4

    விலை 75000 போதுமா? ஏன் ரவுண்டா ஒரு லச்சமா வைங்க!
    விவசாயிங்க தலையில் தானே மிளாகாய் அறைக்க முடியும் 😂😂

    • @jesuexportsimports2255
      @jesuexportsimports2255 2 місяці тому +1

      நன்றி ஐயா. சந்தையில் சீன இன்ஜின் பொருத்திய மெஷின்கள் 12000 ரூபாய்க்கே கிடைக்கும்.
      தரமற்ற பொருளை வாங்கி அடிக்கடி உதிரிபாகங்கள் + சர்வீஸ் என ஒரு மெக்கானிக் சாப்க்கு தொடர்ந்து வருமானம் கொடுப்பதும்.
      தரமான பொருளையும் தேர்ந்தெடுத்து நிம்மதியாக தனது வேலையை குறித்த நேரத்தில் முடித்து நிம்மதியாக விவசாயம் செய்வதும் அவரவர் விருப்பம் ஐயா..

  • @senthilkumark182
    @senthilkumark182 2 місяці тому

    இதை மக்காச்சோளம் களை எடுக்கும் மெசின் னா மாத்தி தர முடியுமா

  • @dhivyabharathi3756
    @dhivyabharathi3756 2 місяці тому +1

    price higher

  • @ponrobertsingh65
    @ponrobertsingh65 2 місяці тому +3

    Rate romba high sir

    • @jesuexportsimports2255
      @jesuexportsimports2255 2 місяці тому

      ஆமாம் உண்மைதான் ஐயா, அதற்கான தரம் இருக்கிறது

  • @jayjay8949
    @jayjay8949 5 днів тому

    Rste

  • @SIVAKUMAR-f7r8f
    @SIVAKUMAR-f7r8f 2 місяці тому +1

    நன்பா விலை சொல்லு

  • @kalidosskali7230
    @kalidosskali7230 2 місяці тому

    Sir delta farmer refferance with mobile no

  • @ravichandranchintagumpala6569
    @ravichandranchintagumpala6569 2 місяці тому

    I have an yanmar paddy Power weeder for sale

  • @ramakrishnan7663
    @ramakrishnan7663 Місяць тому

    Content no

  • @ravik212
    @ravik212 2 місяці тому

    இதன் விலை என்ன?

    • @jesuexportsimports2255
      @jesuexportsimports2255 2 місяці тому

      Jei 4 row paddy weeder Honda engine
      2 years warranty
      Stainless steel wheel
      Total weight 22kg only
      Float model Rs75000
      Wheel model Rs78000

  • @RamyaThilagavathi-j1z
    @RamyaThilagavathi-j1z 2 місяці тому +1

    இதன் விலை என்ன

  • @LoganathanBakiya
    @LoganathanBakiya Місяць тому

    நாங்வரிசை,விலை