@@chokkalingam.m8068 ரசாயன களை கொல்லி அடித்தாலும் களைகள் கட்டுக்குள் வராது, எனவே மாட்டுகோமியம் நீர் கலக்க கூடாது, சமையல் உப்பு(10லிட்டர் கோமியத்திற்கு 3கிலோ உப்பு )எலுமிச்சை பழம் 5 ஆகியவற்றை கோமியத்துடன் கலந்து உழவுக்கு முன்பு தெளித்திருந்தால் அதிகமா களை வந்திருக்காது. முயற்சி செய்து பாருங்க.
Super very nice sir 👏
வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள்
Nice very good.. Encourage old age techniques
ரோட்டோர பட் கருவியை பற்றி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
😮😮 n9😮😮😮9😮wautfwetaw😂ooponm kl go look ouiipdkaaw
😅
உழவு செய்ய வேண்டிய நிலை பற்றி விரிவாக கூறவும் இந்த முறையில் பயிர்யிட்டால்?
உரம் இடும் முறை தெளிவுபடுத்தவும்
Wonderful...
டிரம் சீடர் விற்பனை செய்யும் இடம் போன் நம்பர் கூறுங்கள்.
இதில் கோனோவெட்டர் பயன்படுத்த முடியுமா. என் ? பதில் அளியுங்கள் தோழரே.
Super
super
Bro yeild appadi vanthutukunu katunga bro intha method la payuru appadi varuthunu growth ah kaminga bro plz
ஆடிப் பட்டத்தில் Drum seedar மூலம் எந்த ரக நெல் விதை , விதைக்கலாம் தெளிவு படுத்துங்கள் சார்
களை அதிகமா உள்ளன களைக்கொள்ளி அடித்தாலும் கட்டுபடுத்தமுடியவில்லை 1.5 ஏக்கருக்கு 43 ஆள் களை எடுத்தனர்
@@chokkalingam.m8068 ரசாயன களை கொல்லி அடித்தாலும் களைகள் கட்டுக்குள் வராது, எனவே மாட்டுகோமியம் நீர் கலக்க கூடாது, சமையல் உப்பு(10லிட்டர் கோமியத்திற்கு 3கிலோ உப்பு )எலுமிச்சை பழம் 5 ஆகியவற்றை கோமியத்துடன் கலந்து உழவுக்கு முன்பு தெளித்திருந்தால் அதிகமா களை வந்திருக்காது. முயற்சி செய்து பாருங்க.
சரிங்க நண்பா
@@chokkalingam.m8068 ணண்
Drum spacing?
தங்கள் தொலைபேசி பதிவிடவும்
இவரும் விவசாயி தானே!
போராட்டம் நடத்தும் அரசியல் கட்சி சார்பு விவசாயிகள் உணர்வார்களா?
விதைகள் சரியாக விழுவதில்லை.காரணம் என்ன?
விவசாயி சரவணன் அவர்களின் தொலைபேசி எண் பதிவிடுங்கள் சார்
இந்த இயந்திரம் எவ்வளவு
இருக்கு வேனுமா
இதன் இடைவெளி எத்தனை சென்டி மீட்டர்
Dramseedar ethanvilai evalavu iya
👍
ஐயா, கோனோ வீடர் வரிசையில் மட்டும் தானே ஓட்ட முடியும். குறுக்கு நெருக்கில் ஓட்ட முடியுமா?
குறுக்கில் ஓட்ட முடியாது, ஐயா . இந்த வீடியோ பாருங்க ua-cam.com/video/BqOB4xqAyC8/v-deo.html
இதன் விலை எவ்வளவு எனக்கு தேவைஎங்குகிடைக்கும்
இருக்கு வேனுமா
Sir entha machine eanga kadukum
இந்த டிரம் சீடர் எங்குகிடைக்கிறது
வேனுமா ப்ரோ இருக்கு
உங்களுடைய அலைபேசி எண் பதிவிடவும்
Vathaip Nadu time
Anna drum seeder buying address pls
டாரம் சீடர் இருக்கு வேணுமா
சரவணன் சார் உங்கள் போன் நம்பரை பதிவிடவும்
Water கம்மியா தா இருக்கணுமா??
ஆமாம் சார் தண்ணீர் இருந்தால் வரிசையாக இருக்காது
Contact number sir
எங்கே கடை இருக்கிறது விலாசம் தேவை
ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html
டாரம் சீடர் இருக்கு வேணுமா
எள்ளு விதைக்களாமா
சக்கரம் பூமியில் புதைந்து விதை டப்பாக்களில் சேறு பட்டு விதை விழாமல் போய் விடுகிறதே ?
பரம்பு ஓட்டி மறுநாள் விதைக்கனும்
ட்ரம் உருட்டும் போது வயலில் தண்ணி இருக்க கூடாது
என்ன விலை சகோ
Rs. 4500 drum seeder
Anna drum seeder engu kadikum
@@durai81rajsubramani78வேணுமா என் கிட்டா இருக்கு
அதனால் தான் கிழிந்த சட்டை அணிந்து உள்ளார்
Unga address solunga... Enga vaanguniga... Rent. Ku contact no. Kudunga
ஆன்லைனில் வாங்கலாம் ua-cam.com/video/57fAB_JH4GY/v-deo.html
@@UzhavumVazhvum thank u.. V got it
Sir உங்க no
Unga number sollunga sir
well don sir I am from Bangalore living in tamil nadu please give u r number I worked in IT now I am doing farming it will be great help for me