கால் கிலோ விதை நெல்லில் 4 டன் நெல் மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் தொழில் நுட்பம்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 59

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 4 роки тому +29

    சூப்பர் ஐயா.நானும் உங்களை போன்ற அனுபவசாலிகளின் திறமைகளை பின் தொடர்கிறேன்

  • @soundar001
    @soundar001 4 роки тому +13

    👌👌👌👌 இவர் போன்ற விவசாயிகள் நம் நாட்டின் உயிர்.

  • @djsivasiva1300
    @djsivasiva1300 4 роки тому +15

    அருமை ஐயா கடவுள் உங்களுக்கு நல்ல ஞானத்தை கொடுத்துள்ளார்
    விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  • @liyakathali3260
    @liyakathali3260 4 роки тому +11

    தெளிவான காணொளிப்பதிவு வாழ்த்துகள் அய்யா ....நன்றி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 4 роки тому +8

    நன்றி ஐயா

  • @balajisharma1
    @balajisharma1 4 роки тому +19

    எனக்கு விவசாய நிலம் எதுவும் இல்லை நான் ஒரு ஆசிரியர் ஆனால் உங்கள் இந்தத் தொழில் நுட்பத்தை கேட்கும்பொழுது நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படுகிறது

  • @siva5076
    @siva5076 4 роки тому +5

    தமிழ் நாடு முழுவதும் பரவ வேண்டும்.. சேவை தொடரட்டும்.. வாழ்க ஈசா..

  • @AjithKumar-se3sj
    @AjithKumar-se3sj 4 роки тому +6

    நன்றாக இருந்தது 🙏🙏

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 4 роки тому +2

    Migamiga santhosam miga Vaalzthukkal yenna oru anubavam yenna oru vilakkam miga thelivana speach iyya ulzavargalin valzikaty ulzavargalin perum udaimai nandri iyya manam negilzvudan thalai vanangukiren 🙏🙏🙏🙏🙏😪😪😪😪😪😊😊😊😊😊

  • @mathialagan.84
    @mathialagan.84 4 роки тому +16

    இந்த மாதிரி விவாசயம் பண்ன நல்ல அனுபவம் உள்ள மனிதர் ஒரு மரியாதை கிடைக்கமாட்டிக்குது. ஏன் தெரியவில்லை நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நல்ல மனிதர்

  • @KarthiKeyan-zb4md
    @KarthiKeyan-zb4md 4 роки тому +10

    ஐயா,இந்தத் தொழில் நுட்பத்த புத்தகமாக எழுதி வைத்தால் தான் வரும் விவசாயிகளுக்கு பயன் முழுமையமாக சென்றடையும்

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 4 роки тому +26

    நி ஸ்ரேலில் இருக்க வேண்டிய ஆலுயா தெளிவா விவசாயம் செய்யர நான் உனக்கு விவசாய விஞ்ஞானி என்று பட்டம் சூட்டுகிறேன்

  • @thankyoupriya9250
    @thankyoupriya9250 4 роки тому +3

    Neengal sollum villakkam puriyum vannam theliii vallagaa ullathu....Ungaluku enudaiya nandri

  • @gokul8713
    @gokul8713 4 роки тому +5

    சிறப்பு

  • @SasiKumar-lr1ur
    @SasiKumar-lr1ur 4 роки тому +4

    Mikka nantri iyya 🙏

  • @dtfriend
    @dtfriend 4 роки тому +4

    அருமையான பதிவு சார்

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 4 роки тому +2

    மிக்க நன்றிங்க.

  • @AshokKumar-fx2dl
    @AshokKumar-fx2dl 4 роки тому +5

    வாழ்த்துக்கள்

  • @arunaag1206
    @arunaag1206 4 роки тому +5

    அருமை யான விளக்கம்

  • @AGRIRAMESHBABU
    @AGRIRAMESHBABU 3 роки тому +3

    அருமை.

  • @mr.pandian3092
    @mr.pandian3092 4 роки тому +3

    சூப்பர்

  • @thegoalissuccessthegoaliss6963
    @thegoalissuccessthegoaliss6963 4 роки тому +6

    Super sir

  • @kbalaji3152
    @kbalaji3152 4 роки тому +4

    அய்யா நேரடி விதைப்பு முறையில் இது போன்ற தொழில் நுட்பம் இருந்தால் பதிவிடவும்...

  • @saravananl.saravanan4567
    @saravananl.saravanan4567 4 роки тому +5

    Nalla vilakkam nandri

  • @solaimathiv1365
    @solaimathiv1365 4 роки тому +4

    Super iyya

  • @Vamsheevel
    @Vamsheevel 4 роки тому +4

    Great ayya

  • @veeremenethanapal6355
    @veeremenethanapal6355 4 роки тому +2

    Arumai

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 4 роки тому +2

    Great Person, Ur true this is older idea why mean you we use keep seeds in the Kumbam of temple top, in that no body use store 30 or 40 kilos only on grams

  • @anbu2005ece
    @anbu2005ece 3 роки тому +2

    very Useful tips iyya....

  • @suganjeganvlogs3649
    @suganjeganvlogs3649 4 роки тому +2

    Lots of information...Thank u

  • @srinivasangovindaswamy8000
    @srinivasangovindaswamy8000 3 роки тому +6

    இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும்.

  • @vaanghai
    @vaanghai 4 роки тому +1

    Well said Good

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 4 роки тому +2

    Thaatha Vera level

  • @குடிநாயகத்தின்குரல்

    மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை இதே முறையில் நடவு செய்யலாமா?
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்

  • @renukarenu9475
    @renukarenu9475 4 роки тому +1

    Easy to understand

  • @priyangadevendran7995
    @priyangadevendran7995 4 роки тому +1

    Sirappu

  • @gowthamsiva4616
    @gowthamsiva4616 4 роки тому +1

    👌👌👌👌👌 super

  • @gurudev2547
    @gurudev2547 4 роки тому +4

    ஐயா தொலைபேசி எண் வேண்டும்

  • @pragan1
    @pragan1 4 роки тому +1

    Great

  • @geethag7270
    @geethag7270 4 роки тому +3

    🙏

  • @Rajisettu
    @Rajisettu 3 роки тому +1

    Nice

  • @MrDAgrian
    @MrDAgrian 4 роки тому +2

    MR.D AGRIAN(Diploma in agriculture)
    விவசாயத்திற்கும்🌱, விவசாயிகளுக்கும்👩‍🌾மற்றும் இயற்கைக்கும்🌏 நான் கற்ற அனுபவத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் தொடங்கப்பட்ட 😁UA-cam Channel... videos pathuttu appram subscribe pannunga support pannunga 🙏

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 4 роки тому

    super super stay connected new friend

  • @kdvs6109
    @kdvs6109 4 роки тому +9

    நாற்று விட்டு நடுவதற்கு பதிலாக... விதை நேர்த்தி செய்யப்பட விதைகளை நேரடியாக நீங்கள் சொன்னதுபோல் 50cm இடைவேளையில் நடலமா..?

  • @cinemakotta5474
    @cinemakotta5474 4 роки тому +1

    Background music vendam..thala thaan valiikudhu

  • @aravindraj8242
    @aravindraj8242 4 роки тому

    👏🏻

  • @rajagopalmahalingam1674
    @rajagopalmahalingam1674 4 роки тому +2

    ஒரு ஏக்கருக்கு எத்தனை
    டன் நெல் கிடைக்கும்.

  • @varaprasadg5571
    @varaprasadg5571 4 роки тому

    Please provide English subtitles

  • @kalaicreations10
    @kalaicreations10 4 роки тому +1

    Perumal iyya number venum

  • @nilamanivannanmanivannan9147
    @nilamanivannanmanivannan9147 3 роки тому +2

    உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் ஐயா 🙏🏻

  • @jeevamuragan62
    @jeevamuragan62 4 роки тому

    ஓரு ஏக்கருக்கு அரை கிலோ போதும்யா

  • @sivakumar1213
    @sivakumar1213 4 роки тому +1

    Phulugu mutti

  • @laxmilouvois776
    @laxmilouvois776 4 роки тому

    v

  • @pandiyanveterinary8388
    @pandiyanveterinary8388 4 роки тому +1

    000 lol