வணக்கம் ஐயா உங்களின் பழைய பதிவுகளில் உரம் மேலாண்மையில் Council Active பயன்படுத்தும் மாறு கூறினிர்கள் அது ஒன்றே போதும் என்று கூறினிர்கள்.. பயன்படுத்தினேன் நல்ல result ஆனால் இப்பொழுது தனி தனி கலவை களைக்கொல்லி பயன்படுத்த காரணம் ஏதேனும் உள்ளதா?
சார் ஒரு ஏக்கர் பயிர் செய்ய டிரம் சீடர் முறையில் 10 கிலோ போதுமானது.ஆனால் நீங்கள் 20,25கிலோ தேவைப்படும் என்று சொல்கிறார்கள்.இது முற்றிலும் தவறான பதிவு சார்.
Drum seeder விதை அளவு 10 to 12kg/ஏக்கர். தவறுக்கு மன்னிக்கவும்... 🙏
Evlo kg sir
No delite...sir..
அருமையான பதிவு
❤❤❤ super sir EXLEND
அண்ணா உங்கள் தகவல் அனைத்தும் அருமை தொடர்ந்து பதிவு போடவும்
நன்றி
நன்றி நண்பரே வணக்கம்
சார் புழுதியில் பயிர் செய்ய வேண்டும் இதற்கு நீர் மற்றும் உர மேலாண்மை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யவும்
Drum seeder enga kidaikkum evalavu sir
Neradi nel vithaippu 10 th day. Payirl fulla yellow colour maarudhu .enna pannalam .
Sir drum seeder mechine ungalidam erukkiratha sir, appadi erunthal evvalavu sir.
Romba thanks sir
சார் மானாவாரி நெல் விதைப்பில் சிங்சல்பேட் எப்படிஇட வேண்டும்
6boxdrum seeder enga kidaikum please ans wer
Thank you Anna
Sir
Hexagonazole + zineab mixing மருந்து trycylozole coreagen சேர்து அடிக்கலாமா?
Bpt 5204. இரண்ணாவது மருந்து..
காலை வணக்கம் ஐயா
🙏
சார் நாற்று பிடுங்கி நட்டு ஆறு நாட்கள் ஆகிறது கருகி கருகி காணப்படுகிறது mpr 606 விதை என்ன செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள்
சகோ 6 மாதம் முன்பு போட்ட வீடியோவில் ஜிங் sulphate council active போடா சொன்னிங்க இப்ப களைக்கொல்லி spary பண்ண சொல்றிங்க எது நல்லா ரிசல்ட் தரும்
For drum seeder 10kg seed only needed sir
Mm
My mistake
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்உங்களில் ஒருவன்🇮🇳
Drum seeder முறையில் களை எடுக்கும் இயந்திர எங்கு கிடைக்கும்
வணக்கம் ஐயா
உங்களின் பழைய பதிவுகளில் உரம் மேலாண்மையில் Council Active பயன்படுத்தும் மாறு கூறினிர்கள் அது ஒன்றே போதும் என்று கூறினிர்கள்.. பயன்படுத்தினேன் நல்ல result ஆனால் இப்பொழுது தனி தனி கலவை களைக்கொல்லி பயன்படுத்த காரணம் ஏதேனும் உள்ளதா?
Same dout
Neradi nel vithaipil 7 th day zinc sulphate podalama
Mmm
Sir how to contact you directly and ask doubts?
சார் drum seeder மூலம் விதைத்தால் 4 to 5 கிலோ விதை மட்டுமே விழும். விதைத்தால் 7 கிலோ போதுமானது.
6kg to 7kg it's enough
சார் இப்போது வெயில் காலம் ட்ரம் சீடர் ல போட்டோ முளைக்கும் திறன் இருக்குமா
Yes. I am using for past two years
ஏக்கருக்கு எத்தனை மூடை விளைச்சல் கிடைக்கும்
Nala maintain panna 25 to 30 bags
Nala maintain panna 25 to 30 bags
வணக்கம் சார் அடி உரம் போட்டால் களைகள் வளர்ச்சி அதிகமாக இருக்குமே...
ஆமாம்
இந்த வெயிலுக்கு ட்ரம் சீடர் சிறந்ததா நேரடி நெல் விதைப்பு சிறந்ததா
இரண்டுக்குமே தண்ணீர் முக்கியம்
முதல் உரம் எப்போது போடவேண்டும்.வெறும் யூரியா மட்டும் போதுமா
25ஆம் நாள் போடவும் urea+ssp
நல்ல மகசூல் கிடைக்கும்..1குழி க்கு..13... சலகை கிடைக்கும்.. ஒரு குழிக்கு செலவு நடவு செய்தால் செலவு 2300... ஆன விதைப்பு 600...
1 kulikku..nall ..10..kg . maximam....
விதைப்பு செய்து 28 நாட்கள் கடந்து விட்டது.. ஜிப்சம் போடலாமா
போடலாம்...
Spic super um uria vam onna
சார் ஒரு ஏக்கர் பயிர் செய்ய டிரம் சீடர் முறையில் 10 கிலோ போதுமானது.ஆனால் நீங்கள் 20,25கிலோ தேவைப்படும் என்று சொல்கிறார்கள்.இது முற்றிலும் தவறான பதிவு சார்.
அருமை உண்மை
S
பெரிய துளை மூலம் ட்ரம்ஸ் கண்டிப்பாக 25 கிலோ செலவாகும்
No delete
Sar Canta sangrah contact number 1 answer
சார் இந்த போகம் களைக்கொல்லி பயன்படுத்தலாமா சார் இப்ப வெய்யில் அதிகமா இருக்கே சார்