Це відео не доступне.
Перепрошуємо.

ஞான காரகன் கேது பகவான் | Ketu | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil astrology

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 258

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 роки тому +13

    Ur astroligical l informations are good . I have been watching ur program and other astrologers u tube informations on Astrology. U r straight and pin point the advantage and disadvantage.u will have more viewer's in future. My comments ,ur information r far better than any one. I am retired and joined astrology class for two years

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 роки тому +101

    ஜோதிடத்தைப் பற்றி அரைகுறையாக கூட தெரியாதவர்கள் ஒரு சிலர் Astrology Class நடத்தி வருகிறார்கள். ஆனால், நீங்க அனைத்து கிரகங்களையும் அனுபவத்தில் ஆராய்ந்து இந்த அளவுக்கு துல்லியமாக, Perfect ஆக சொல்றீங்க. நீங்க நிச்சயம் ஜோதிட வகுப்பு ஆரம்பித்து உண்மையான ஜோதிடர்களை உருவாக்க வேண்டும்.🙏🙏 - K.Gunasekar, Astrologer, Chennai

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +15

      Thanks brother

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +2

      @@SriMahalakshmiJothidam ஐயா அருமை உங்கள் பதிவு நல்ல முறையில் இருக்கிறது 🎉 சரியாக சொல்கிறீர்கள் உங்களிடம் ஜாதகம் பாக்க எவ்வளவு 🎉

    • @c.k.mshankarraaj8373
      @c.k.mshankarraaj8373 2 роки тому

      Excellent Sir

    • @shunmugamguna110
      @shunmugamguna110 Рік тому

      Good 👍

    • @user-wb7ux6wx3j
      @user-wb7ux6wx3j Місяць тому

      Very good explanation வாழ்க வளமுடன்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +16

    ஐயா நீரே உண்மையான ஜோதிடர்100 உண்மை 😭

  • @SriMahalakshmiJothidam
    @SriMahalakshmiJothidam  3 роки тому +6

    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    ua-cam.com/users/AstroSriramJi

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Рік тому +3

    பலன்களோடு சேர்த்து பொதுவாக ஞானத்தையும் விளக்கி கூறும் உங்களுடைய பதிவுகள் அற்புதமானவை🙏👍

  • @kesavant4872
    @kesavant4872 3 роки тому +15

    கேது பகவானின் ஞானத்தை பற்றி தெரிந்து புரிந்து கொள்வதற்கான ஆகச்சிறந்த பதிவு👍💯 மிக்க நன்றி குருவே...

  • @suntharammotors7183
    @suntharammotors7183 2 роки тому +8

    நல்ல தமிழ் ஞானம்.
    வாழ்க வளர்க
    சிவயநம நன்றாக

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому +8

    100/. உண்மை sir 12 ல் கேது
    எல்லாமே கொடுத்து ஞானத்தயும்
    தந்து விட்டார். அதனால் தான்
    எந்நேரமும் மனதில் நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும்
    இந்த உலகத்தை விட்டு இறை வனடி சேரும் போது எல்லா சொத்துக்களையும். ஏழை களுக்கு
    கொடுத்து விட்டு போக வேண்டும்
    என்ற எண்ணம் தோன்றுவதற்கு
    காரணம் இப்போது தான் புரிகிறது
    அருமை மிக்க நன்றி sir

  • @DVK-cf7dy
    @DVK-cf7dy 3 роки тому +6

    ஐயா நீங்கள் சிறந்த ஜோதிடர்
    திர்கமான பதில்

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +12

    Sir u are really king of astrology 👑👑👑

  • @gouthamanking568
    @gouthamanking568 3 роки тому +13

    கேது திசை படாத கஷ்டங்களை பட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 роки тому +5

    அற்புதமான விளக்கம். நன்றாய்.

  • @kamalammarimuthu6530
    @kamalammarimuthu6530 2 роки тому +1

    Ungal explains kedhu dhisaiyil ulla enakkumihaum aarudhalai erundhadhu miha miha Nanri Ayya

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 5 місяців тому

    குரு ஜி உங்கள் ஜோதிட விளக்கம் எங்களை மிகவும் பயனுள்ள தாக இருந்தது குரு ஜி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 3 роки тому +3

    Very nice explanation.
    . Myself in Ketu Mahadasa (.Mars buddhi ending 16-5-2021) started 2 & 1/2 rs ago.... i can see the venom bag and the 5 x 2 Fangs .....Hmmmm

  • @canpc4725
    @canpc4725 3 роки тому +3

    மிக்க நன்றி ஐயா 🙏🙏தங்களின் தெள்ளத் தெளிவான விளக்கங்கள் அருமை.

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 2 роки тому +4

    அருமையான விளக்கம். எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் ❤️

  • @yuvaranig4956
    @yuvaranig4956 2 роки тому +4

    ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Romba theliva, alaga explain pannirukinga sir 🙏💐 mikka nantri sir 🙏. Ranjani shanmugam.

  • @princesssiva1847
    @princesssiva1847 3 роки тому +3

    Ji, Can you explain about Kethu Guru conjunction...!! Is that been Yogam (gives luck) when குரு & கேது sitting in "அருள் அணி" லக்னங்கள்...!!

  • @ravin4536
    @ravin4536 2 роки тому +2

    Really and very good experience speech astrologer thank you sir

  • @jeyan521
    @jeyan521 3 роки тому +3

    Superb discription about kethu...like it
    Expect more like this

  • @padmanabhanpadmanabha2425
    @padmanabhanpadmanabha2425 3 роки тому +3

    Good that you told that other planets also should be considered while analyzing, then this is only 30% but people shall think that this is as 100% and this shall be correlated in each and every instance.

  • @harishiva5080
    @harishiva5080 Рік тому +1

    Rompa nanri sir

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 2 роки тому +2

    Vanakkam sir, 4th house kethu irunthaal poorveeka itathil irunthaal vaalkaiyil munnera mutiyumaa? Illai poorvekatha vitu vera itathil irunthaal munnera mutiyumaa? Sir pls reply sir 🙏🙏🙏🙏🙏

  • @mariyappan5937
    @mariyappan5937 3 роки тому +3

    ஜி..awesome post..no words 2 say!

  • @dhalanimuthukrishnan5907
    @dhalanimuthukrishnan5907 3 роки тому +3

    தெளிவான பதிவு.ஜாதகத்தில் கேது திசை என்ன செய்யும் என்பதை விளக்குங்கள் அய்யா.நன்றி

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 3 роки тому +6

    குரு கேது இணைவு எந்த லக்னத்திற்கு யோகம் ஐயா

  • @selvaart6848
    @selvaart6848 Рік тому +2

    அய்யா,5 இல் கேது ராகு சாரம்,11 இல் ராகு கேது சாரம்,சார் பரிவர்த்தனை,மிதுன லக்னம். பரிவர்த்தனையால் ராகு ஆட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому +6

    மிகவும் அருமை!!!!!!!!!!

  • @dharmeshnithilk4070
    @dharmeshnithilk4070 3 роки тому +3

    ஐயா,அருமையான விளக்கம்

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +3

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @aarthikanivash5915
    @aarthikanivash5915 3 роки тому +3

    அமாவாசையில் பிறந்து கடக லக்னத்தில் குரு மற்றும் விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால் குரு சந்திர யோகம் உண்டா இல்லையா ஐயா ......

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому +1

    Sir, kadaga lagnam kethu in 5 th house, sevvai+guru in 6 th house , children's ku epadi irukum sir , Sani+ sukran+budhan , now guru dasai going , rahu+chandran in rishabam,sun in kanni, children's ku epadi irukum

  • @Abilash890
    @Abilash890 2 роки тому +1

    Sir legna ketu effect eppo kuraium..illa apdi illama life fully apdi thanay solluga sir..now I am 27

  • @ramalingamvaithi9545
    @ramalingamvaithi9545 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @veeramania7701
    @veeramania7701 2 роки тому +1

    Mahaaleksumi's son u r very............. great man many more long life with happiness

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 роки тому +1

    Sir super .neenga Oru vainava jothiter.so unga ovoru vaakilum pooranathuvam ullathu.so ketka migavum sugamaaga ullathu.athavathu unmai.inimai.scince.arul .Ella site m ullathu.pooranamaana jothiter.very clear.i love your presentation. Ungalukku 2 I'll yaaru irukka sir.name paarunga magaalakshmi.superv.neenga nalla irukkanum.

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 роки тому +2

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏

  • @nithyasambath3908
    @nithyasambath3908 3 роки тому +3

    Vaanakkam sir...viruchiga rasi viruchiga laganam ...laganathula kedhu Sevai chantharan....ennamo poguthu saamithan thunai

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 3 роки тому +1

    Mesalaknam katakatil guru chandiran putan simmathil suriyan sani kanniyil sukkiran Raghu sevvai meenatil keathu guruvin parvaiyil erukkirar eppadi erukkum Sir

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Рік тому

    Arumaiyana pathivu

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому +1

    Sir, I belong to Mithuna Lagna, and Thiruvaathirai Natchathiram. Ketu is in 9th house (i.e. Kumba) at Sathiyam Natchathiram 4. Rahu is in 3rd house (i.e. Simham) at Pooram Natchathiram 1. Shani is also in 3rd house together with Rahu in the same natchathiram (i.e. 1 degree). How will my Ketu Dasa be?

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 роки тому +2

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

    ஐயா 💯 உண்மை 🙏 நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை 🙏

  • @rani9687
    @rani9687 Рік тому +1

    Ayya kumbam laknam mithunam rasi, mirugasresham natchatram,7 IL kethu, 4-surian,guru valkai thunai eppadi irukkum

  • @valarmathiraghunathan449
    @valarmathiraghunathan449 3 роки тому +3

    Very nice 👍 sir. Clear and detailed information about Kethu. Thank you 🙏

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை 😭

  • @rajeswarishenbagam5293
    @rajeswarishenbagam5293 3 роки тому +1

    சிவ சிவ
    நல்ல பதிவு
    தெளிவாக இருந்தது

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 2 роки тому +1

    Your topic really true and interesting sir.

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 3 роки тому +7

    குரு +கேது 11ல் இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @govindaraj5399
    @govindaraj5399 3 роки тому +2

    Sir guru plus sani plus Raghu in 6th house in jadagam palann please tell me sir. Life romba tougha odudu sir. Thanking you

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 роки тому +2

    ஐயா வணக்கம்.
    25/11/2002(7.35 pm)(namakkal)
    1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
    2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      வாய்ப்பு உள்ளது ஆனால் தடைகள் ஏற்படுத்துவார்😭

  • @suriyaanithamuruganantham3210
    @suriyaanithamuruganantham3210 3 роки тому +2

    5 th place la kethu irukku sir, six years ah baby illa ipa ivf treatment try panren,, elarai sai , sani maha disai, raghuputhi, positive result ethir pakalama, sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Onpatham paavithil kedhu, irukanga sir

  • @princesssiva1847
    @princesssiva1847 3 роки тому +3

    As said, needs more explanation & reasearch on this Raghu, Kethu... Anyways, it's nice information..👏

  • @stressfreetime3543
    @stressfreetime3543 2 роки тому +1

    Sir laknathil kethu irunkirar ena seiya vendum sir

  • @suriyaanithamuruganantham3210
    @suriyaanithamuruganantham3210 3 роки тому +1

    Husband jathagamum vela pakuma sir pls sollunga avar simma rasi

  • @ra7gh
    @ra7gh 3 роки тому +2

    All video speech Good 👌👌👌👌💚

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 роки тому +3

    Great explanation

  • @vijay9790785111
    @vijay9790785111 3 роки тому +3

    Good explanation!!

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому +3

    THANKS

  • @theivaishaankishaan4340
    @theivaishaankishaan4340 3 роки тому +3

    ஐயா வணக்கம் மேஷ லக்னத்திற்கு குரு பகவான் +கேது பகவான் 11ல் இதற்கு எப்படி குரு தசை செயல்படும்

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 3 роки тому +4

    மகிழ்வுடன் வாழ்க

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому +1

    அருமைகுருவே

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணா மிகவும் நன்றி 12ல் கேது பகவான் உள்ளார் நன்றி அண்ணா

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 6 місяців тому

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Рік тому +1

    🙏🙏🙏 அருமை, அருமை👏👏👏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Very, thanks sir 🙏

  • @rajas.a9681
    @rajas.a9681 3 роки тому +3

    thanks a lot for clarification

    • @sthiyagarajan2320
      @sthiyagarajan2320 3 роки тому

      நல்ல பதிவு வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏நமசிவய

  • @sankaranraja5853
    @sankaranraja5853 2 роки тому +1

    Thanus laknam. 4il kedhu manthi yena sir

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 роки тому +1

    Sir Ganesh from Malaysia. - Kethu in 8th house . How will be 7 dasa bukti? . Please advise sir .

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому +1

    Thank you sir for unknown information for kethu bhagavan

  • @nishazackeriya2879
    @nishazackeriya2879 3 роки тому +2

    Sir my rasi is viruchigim my lugnum is kanni what will happen to me. How kedu work

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +2

    அருமை சார்🙏🙏👆

  • @sridharan1943
    @sridharan1943 2 роки тому +1

    Thulaam lagnam 2nd house kethu ?

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 роки тому

    Arumaiyaana vilakkam super mindum kaetka thonrukirathu

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 роки тому +1

    Superb ji. Thank you

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 2 роки тому +2

    Please mention parigaram also sir

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 роки тому +15

    அய்யா கேதுவின் நிலையை நன்றாக விளக்கி உள்ளீர்

  • @balamurugan-zh8dt
    @balamurugan-zh8dt Рік тому +1

    Legend sir neenga

  • @gandhis2304
    @gandhis2304 Рік тому +1

    சிம்ம லக்கினம் 12ல் கேது பூசம் 6ல் ராகு செவ்வாய் குரு புதன் சூரியன் இது மோட்ச ஜாதகமா ஐயா

  • @mohaneeswarimohaneeswari7093
    @mohaneeswarimohaneeswari7093 3 роки тому +2

    Super sir

  • @sdr3463
    @sdr3463 3 роки тому +2

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @gdsrh9339
    @gdsrh9339 2 роки тому

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,12il kethu sir Ena palan good or bad

  • @venu2ful
    @venu2ful 3 роки тому +1

    Sir, navagrahathin peyar sollumpozhud adhanudaya samaskrutha peyarum sollanum please. Enna jadakam eduthu parkumpozhud kujan, maandi, manda,shiki,ippadi irukkiradhal kandupidikka kashtama irukku.

    • @venu2ful
      @venu2ful 3 роки тому

      Thank you sir.

  • @kmarimuthu2367
    @kmarimuthu2367 3 роки тому +2

    Super explain

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 роки тому +2

    Amazing information sir...

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 роки тому

    En maganuku 11 ketu santhiran serkai, kannilakinam kadagarasi,thayin Udal pathikkuma parikaram sollungal

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 роки тому +3

    லக்னத்தில் கேது இருக்கும் பலன் லக்னாதிபதியுடன் கேது இணைந்தாலும் இந்த பலன் பொருந்துமா ஐயா?

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 4 місяці тому

    ஐயா.ஞான பகவான் பற்றிய தங்கள் பதிவுக்கு நனறி.வணக்கம்.

  • @SIVAKUMAR-eb8do
    @SIVAKUMAR-eb8do 3 роки тому +1

    Explanation is supper sir

  • @vengadesank5371
    @vengadesank5371 3 роки тому +2

    Very well sir.....

  • @soundharapandianpradeepa9028
    @soundharapandianpradeepa9028 3 роки тому +2

    கடக லக்கினத்திற்கு நான்காமிடம் துலாத்தில் சனியும் சந்திரன் இணைவு என்ன நடக்கும் சனிதிசையில் ஒரே சமமான நிலையில்

  • @nagajothin649
    @nagajothin649 3 роки тому +3

    வணக்கம் ஐயா தனுசு லக்ணம் 4இடத்தில் கேது இருந்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும். கேது திசை நடப்பு.வணக்கம்ஐயா 🙏🙏🙏

    • @gomathiganesh4854
      @gomathiganesh4854 3 роки тому

      Enakum ithea prblm tha sis

    • @gomathiganesh4854
      @gomathiganesh4854 3 роки тому

      Enaku kadaka laknam

    • @gomathiganesh4854
      @gomathiganesh4854 3 роки тому

      Intha kethu dhisai.... Eppo mudiyum nu irruku... Athu varai thaaku pudipomanu theriyalai rompa rompa kasta irruku

  • @jayajaya2908
    @jayajaya2908 3 роки тому +1

    Excellent sir God bless you

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 роки тому +2

    Thank you very much sir 🙏🙏🙏

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 роки тому +1

    Ayya naa kethu thisail piranthen simma raasi magam natchathiram thanusa laknam

  • @itechkadhir8315
    @itechkadhir8315 2 роки тому +2

    100% correct sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому

    Sir excellent,,,
    Sir 9m idathil kethu nindra,,,, 9m Idathi guru 9m Paavaiyaga parthal,,, balan maaruma sir,,

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому +1

    ஐயா 100%உண்மை