Це відео не доступне.
Перепрошуємо.

கோடிகளில் புரள வைக்கும் குருசண்டாள யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 299

  • @chandrikashankar
    @chandrikashankar 11 місяців тому +10

    Talked to him recently. Very good vibrations and he gives correct assessment of horoscopes. Very eloquent. Suggest him to whoever is looking for astrological counseling.

  • @arumugammunusamy7583
    @arumugammunusamy7583 8 місяців тому +5

    பலர் ஜோதிடம் பற்றி யூடியுபில் பேசினாலும், தங்களின் விளக்கமளிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா. வாழ்க வளமுடன்

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +9

    Sir, you have been sent to this earth to teach us astrology. 🙏🙏🙏

  • @canpc4725
    @canpc4725 3 роки тому +5

    அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Рік тому +2

    100% true Guruji. I have Guru and Raghu in Thulam but not with in 5 degrees but still I have got good lift-in my profession in Raghu dasa.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому +26

    2023: குருவுடன் ராகு சேகிறது

  • @aahaan252
    @aahaan252 3 роки тому

    Muthalil intha videovai parkkum bothu neengal 5 degreekulla intha combo irukkanumnu sonna udan nan intha video niruthitten. Apparam sila natkal kalithu rahuvum gurum en jathagathil nakshatra parivathanaiyil iruppathu terindhadhu. Pinnar thirumbhi intha videovai thedi mulusaga paarthen. Enakku ithu nanmaiya theemaiya nu teri la ana positive ah sonnathukku nandri.
    En jathagathil guruvum raghuvum 9.5 degreeyil 7am veedana thulam rasiyil ullanar. Rahu vishakathilum, Guru Swathilayum nakshatra parivathanaiyodu ullargal. Enakku seriyaga 29 vayathil rahu dasai pin thodarnthu 47 vayathil guru dasiyum vara ullathu.

  • @kowshikgowtham1426
    @kowshikgowtham1426 2 роки тому +2

    Clear cut Degree wise explanation 👌
    Sir , Sukaran+ Guru+ Raghu in same house degree wise explanation kuduga sir.

  • @SathishKumar-oo7pl
    @SathishKumar-oo7pl 6 місяців тому

    I have seen so much of videos for guru sandala yoga all were confusing...couldnt understand exactly how to calculate but your explanation was awesome ...❤

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +7

    சந்திரன்+ராகு,கேது இணைவு கூறவும் ஐயா

  • @rengarajan4635
    @rengarajan4635 3 роки тому

    சித்தரின் அம்சமான ஸ்ரீராம்ஜிக்கு அநேக நமஸ்காரங்கள்.குரு சண்டாள யோகா விளக்கம் Excellent.உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்.2,4,5 மற்றும் 9ம் கல்வி ஸ்தான காணொளி பற்றி தயவுசெய்து வெளியிடவும்.பிள்ளைகளை பெற்ற என் போன்ற பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.விரைவில் ஆவண செய்வீர்களா.

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 3 роки тому +2

    குரு, ராகு துலாத்தில் விசாகம் நட்சத்திர சாரத்தில் 7 டிகிரியில் இணைந்துள்ளது. மேலும் இது லக்கினம்.. ராகு, குருவுடன் 7 டிகிரியிலும், சுக்கிரனுடன் 3 டிக்ரீயிலும் இணைவு பெற்று லக்கினத்தில் உள்ளது

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 2 роки тому +1

    அருமையான பதிவு. மகிழ்ச்சி. நன்றி

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому +1

    Super super ayya, raghu in kadam rishba lagnam rishba rasi, ragu took the child to IT, சூர்யன் திக் palan , pudhan கூட, guru sani in 12 th house will the child go abroad?? Get manger post??

  • @harimenon8239
    @harimenon8239 4 місяці тому

    സാർ നമസ്കാരം
    ക്ലാസ്സ് വളരെ നന്നായിട്ടുണ്ട്. നന്ദി

  • @janasabarish
    @janasabarish 3 роки тому +3

    சந்திரன் கேது வீடியோ போடுங்க குருஜி.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +1

    Thank you sir for unknown information and very clear explanation for guru sandala Yogam 🙏🙏

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому +3

    Pls explain Grahana Yogam (Sun-Rahu conjunction)

  • @Astrorealtime
    @Astrorealtime Рік тому +2

    Ahhh this guys really killed it.....1000% true.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Рік тому

    Very good information. Thanks. I pray God to give you enough strength and long live 🙏Jai Hind 🙏❤.

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 Рік тому

    Super SIR... Waiting for this effort. . Lottery results on May - 2024 . Mesha rasi.. Sukkra budhi. Dhanusu laknam... With... RAGU DESAI...

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Excellent explanation about Guru Rahu combination. Thanks ayya- Sundarrajan

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
    Excellent exemple explications 💯👍💐🙏🏻

  • @ammankovilstreetmallasamud9112
    @ammankovilstreetmallasamud9112 3 роки тому

    7ம் வீட்டில் குருவும் ராகுவும் இணைந்துள்ளது.ஆயில்யம் நட்சத்திரம் மேஷம் லக்னம் sir
    female

  • @srivaylan2631
    @srivaylan2631 3 роки тому +7

    Based on my understanding Rahu is the most influential planet that can cause one to turn an enemy into a friend, if it has been favourably placed in one's horoscope.
    Hence, it is not shocking that it can alter the ethics of Navagraha Guru.

  • @jothimani4164
    @jothimani4164 3 роки тому

    guru ji 🔥💪🌹👑👑👑👑👑🙏vanakkam........ungalukkuthan naangal nantrikalai therivikkavendum
    ....neengal alla....ungalai pontra nalla valikaatikal ikkalathyhil irupathu iravan engalukku alitha varam entre solla vendum....👑👑👑👑👑🙏🌹💐

  • @sdscbe1980
    @sdscbe1980 Рік тому +3

    Sir,
    Very nice explanation.
    I am a Leo Ascendant, with
    Jupiter 126:47:5 (Maham 3)
    Mars 126:45:54(Maham 3)
    Rahu 121:40:43 (Maham-1) in ascendant.
    Is this Jupiter and Rahu's conjunction Guru Chandala Yoga? Is it effective.
    Currently i am in Rahu -Mercury dasha.
    Please inform .

    • @030sakthidharan8
      @030sakthidharan8 Рік тому

      Yes because guru chandal yoga will form on rahu dasa

    • @sdscbe1980
      @sdscbe1980 Рік тому

      @@030sakthidharan8 Thank you Sir

    • @SathishKumar-fs6me
      @SathishKumar-fs6me 6 місяців тому

      ​@@030sakthidharan8I have guru and rahu in same house 11th but do not fall in any criteria in video. Is that still a yogam ?

  • @ganeshanganesh1282
    @ganeshanganesh1282 3 роки тому +1

    Sir..makaram lagunam..sir...guru- puuram 2 natchathiram, Rahu- maham 3 natchathiram. ..cheevai -puuram 2 natchathiram. ..palangal pls sir...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 3 роки тому +1

    Excellent sir, you explain very clearly to understand people. Best wishes you to grow in your services. God bless you.

  • @priyak444
    @priyak444 3 роки тому +1

    Sir guru[in 12th house] vakram got raghu[in 9th house] charam for virchiga lagnam palan

  • @gmc13444
    @gmc13444 3 місяці тому

    குருஜி வணக்கம்.. தனுஷ் லக்னம் குரு ராகு 11அம் விட்டில் இருக்காங்க.. next guru திசை எப்படி இருக்கும் குருஜி? நன்றி குருஜி

  • @Vidkan
    @Vidkan 3 роки тому

    Thank u sir....Rahu in rishabam (krithikai 3rd padam )guru in kadagam(aayilyam 3rd padam) ..placed together in navamsa in kmbham..what ia the effect for this and how will be rahu dasa and guru dasa

  • @madhankumar6376
    @madhankumar6376 3 роки тому

    வணக்கம் ஐயா மகிழ்ச்சி அருமையான பதிவு

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 9 місяців тому +1

    மேஷ ராசியில் குருவும் ராகுவும் இனைந்து இருக்கிறது ராகு 01.17.
    வியாழன் 19.47 எந்த கிரகம் வலுத்து இருக்கும் குருவே 🎉

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍👍👍👍👍

  • @KG_2718
    @KG_2718 Рік тому

    இந்த அமைப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று கூறவும்🙏🏼

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 роки тому

    All are super explanation. Sukaran and sevvai combination pathi sollunga sir

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +1

    அருமை ஐயா....
    .

  • @omshivam9461
    @omshivam9461 3 роки тому

    சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது லக்னத்துக்கு பத்தாம் வீட்டில் கடக வீட்டில் புனர்பூச நட்சத்திரத்தில் ராகு உள்ளார் என்ன பலன் சார்

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 2 роки тому +1

    ஐயா மிதுன லக்னம் 4ல் கன்னியில் சந்திரன் ராகு 2 டிகிரியில் குரு சிம்ம த்தில் 27 டிகிரியில் உள்ளார். ராகு சந்திரன் சுபத்துவம் பெறுவார்களா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @sing12226
    @sing12226 3 роки тому +1

    Guru sukiran ragu in fifth place viruga lakgnam

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 роки тому +1

    எனது ஜாதகத்தில் கன்னி லக்னம் 2ல் குரு ராகு சேர்ந்து உள்ளார்கள். நவாம்சத்தில் கடகம் லக்கனம் 6ம் இடத்தில் குரு ராகு சேர்ந்து உள்ளார்கள் சார். இந்த யோகம் உண்டா ஏதும் பலன்கள். கிடைக்குமா.

  • @creative35711
    @creative35711 2 роки тому

    Navamsam la guru rahu. Same saram. But natal chart la different.

  • @kavi-pf5vm
    @kavi-pf5vm 11 місяців тому +1

    ஐயா குரு ராகு 10 degree difference இதில் ராகு குரு வை பாதிக்குமா?

  • @dog20265
    @dog20265 Рік тому

    rasi kattathil Guru puradam 4 m paatham ragu 4 m paatham navaamsam inaithu irukku.ragu guru thisai ellaam mudichuttu sani disai nadakkuthu etho sontha V2 vaagiullom. Neyrmaiyaa sambaathithu

  • @ksekar558
    @ksekar558 3 роки тому +2

    வணக்கம் சார் மிதுன லக்கினத்தில் பிறந்தவர் 5 ல் குரு ராகு சேர்க்கை உள்ளது நல்லதா ஐயா.
    குரு ராகு சாரத்தில் சுவாதி 1
    ராகு குரு விசாகம் 2 சாரத்திலும் உள்ளது ஐயா நல்லதா....

    • @ksekar558
      @ksekar558 3 роки тому

      ஐயா தரமான இணைவா இது..

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому

    Aiyya6il(guru+ragu+sukiran+budhan+suriyan) rishaba lagnam..guru visagam/3..ragu visagam/1..7degree il ullathu..neega sonna maari erukungala aiyya..guru

  • @vivekanandmurthy348
    @vivekanandmurthy348 9 місяців тому

    Your prediction is very accurate ayya

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 роки тому

    சார் வணக்கம். கன்னி லக்னம் தனுசு ராசி பூராடம் 2. இரண்டில் குரு ராகு உள்ளது. நவாம்சத்தில் இருவரும் இணைந்துள்து. பிறப்பு 14.3.58 மாலை 7.12. ஊர் பட்டுக்கோட்டை. குரு சண்டாளயோகம் இருக்கிறது என்று சொல்லியிருக்கீங்க ஓய்வு பெற்று ‌ 63 வயதை கடந்ததெனக்கு நீதிமன்ற தீர்ப்பு வெற்றி பெற வாய்ப்புள்ளதா என அறியவேண்டுகின்றேன்.

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 роки тому +1

    Super ji
    👍🙏

  • @pathminemuraletharan9942
    @pathminemuraletharan9942 3 роки тому +1

    5ல் ராகுவும் குருவும் சேர்ந்து இருக்கின்றன. தனுசு லக்கினத்தில் ராகுவும் , குருவும் பூராடம் 3 ம் பாதம் தான் .
    நவாம்சத்தில்குருவும் ராகுவும் சேர்ந்து விருச்சிகத்தில் இருக்கிறது.
    இது குரு சண்டாள யோகமா?
    ராகு திசை செவ்வாய் புத்தி தொடங்கியுள்ளது இப்ப .
    நல்லது நடக்குமா ? ??? வியாழ திசை எப்படி அதுவும் கஸ்டம் தானா?

  • @balan5840
    @balan5840 3 роки тому +2

    தனுசு லக்கினம், 4ம் இடம் மீனத்தில் ராகு குரு இணைவு குரு சண்டாள யோகமா?

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +4

    குருநாதா மாலை வணக்கம்... 🙏🌹

  • @kavichan2758
    @kavichan2758 2 роки тому

    நவாம்சத்தில் குறுசண்டாள யோகம் பெற்றால் என்ன செய்யவேண்டும்?

  • @shobanavasanth
    @shobanavasanth 3 роки тому +1

    சூரியன்+சுக்கிரன் +புதன் ஒரே கட்டத்தில் பெண் ஜாதகத்தில் இருந்தால் என்ன பலங்கள்னு ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @sathishbaradwaj6355
    @sathishbaradwaj6355 2 роки тому

    Very good explanation 🙏

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 роки тому +1

    Thank you very much sir

  • @durairaju1688
    @durairaju1688 2 роки тому

    மகன் ஜாதகம் மகரம் ராசி(திருவேனம்)மீதுனம் லக்கனம் 3இடம் குரு ராகு 6சனி செவ்வாய் 11புதன் 12சுக்ரன் சூரியன்

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 роки тому

    Very good explanation

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 3 роки тому +1

    sir, Navasam la kanni lagnam 4th house(dhanusu) la guru+ rahu iruku sir ithu gurusandala yogam k sir but 10 th house (mithunam) la sani +sukran+ kethu iruku sir 😔 ithuku enna effect sir sollunga sir please 😔😔

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 5 місяців тому

    சூப்பர் ayya🎉

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @dharanidharan499
    @dharanidharan499 2 роки тому +1

    ராகு ரிஷபத்தில், குரு விருச்சிகத்தில். குரு 7ம் பார்வை மூலமாக குரு
    சண்டாள யோகம் செயல்படுமா...? Guruji

  • @msmuthu1897
    @msmuthu1897 Рік тому

    5ஆம் வீடு துலாத்தில் குரு (சுவாதி 2) + இராகு (விசாகம் 3). இந்த குருசண்டாள யோகமா குருவே???

  • @shaunarts3212
    @shaunarts3212 3 роки тому +1

    Sir, sani in Navamsm palan sollunga please

  • @muthuaravindan1466
    @muthuaravindan1466 7 місяців тому

    உண்மை ஜீ❤

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому

    அருமையோஅருமை

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    வணக்கம் ஜீ குரு துலாத்தில் ராகு சாரம் கும்பத்தில் ராகு சுய சாரம்.குருபார்வை ராகுவிற்க்கு இருக்க இது குருசண்டாலயோகம் என்று எடுத்து கொள்ளலாமா ஜீ.எத்தனை சதவீதம்.நன்றிகள்

  • @mandakolaru2120
    @mandakolaru2120 2 роки тому

    Iyya enaku kanni laknam 10il guru ragu thiruvathirail serkai iruku thiruvathirai 1il guru 2il ragu

  • @valsalanambiar7510
    @valsalanambiar7510 3 роки тому

    Very clear explanation.
    .

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому

    guru, ragu, suryan, budan in dhanusu. can we call this guruchandala yogam ?In navamsam guru and ragu in viruchigam .
    Ragu and surian samestar and degree and starpooradam3. guru dasa is going on now. any effect of guruchandala yogam ?

  • @compassion7243
    @compassion7243 3 роки тому

    Sir Great information...how about guru and ketu...put one video sir...thanks

  • @SathishKumar-oo7pl
    @SathishKumar-oo7pl 6 місяців тому

    Sir if rahu in vishakam and guru in swathi , but the degree gap is around 18° is this considered guru sandala yoga...for mesha rashi ashwini and mithuna lagna

  • @muruganandhjeyaraj4615
    @muruganandhjeyaraj4615 9 місяців тому

    Guru natcharathirathil raghu iruntha
    Palan sollunga sir
    Kumba rasi

  • @vikneshmaniam5618
    @vikneshmaniam5618 Рік тому

    Sir, guru rahu shukran serkai pathi sollunga please.

  • @Super_empath
    @Super_empath Рік тому

    what about vagra guru and rahu conjunction, tell about the degree needed for this vagra conjunction?

  • @samsaar3005
    @samsaar3005 Рік тому

    if guru bagavan and rahu bagavanis within 5 degre, kethu bagavan also will be in same degree corect sir?

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 роки тому

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @dharamaguru6611
    @dharamaguru6611 2 роки тому

    Meena laknathil guru + ragu ithu correct sir

  • @saiadithiya_19
    @saiadithiya_19 2 роки тому

    Guru and ketu in lagna and budan sukran Rahu in 7th house means guru chandala yogam sir

  • @nivishanivi1193
    @nivishanivi1193 3 роки тому +1

    Sir guru kethu in 9th house mithuna lagnam ...simmathula rahu guru parvai ..good r bad sir pls reply sir

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому

    சூப்பர் 👌👌👌👌👌👌👌🌹🙏🏻

  • @wlverine7195
    @wlverine7195 2 роки тому

    Kanni lag il Puthan , 2 il maanthu , 4 il sevvai kethu , 7 il santhiran , 9 il sani , 10 il Guru raghu (mithunam) , 11 il sukran , 12 il suryan .... Enaku idula Guru raghu 5 DeGree kulla irukka illaya nu knjm sollunga sir.... ???? Plzz reply

  • @princesssiva1847
    @princesssiva1847 3 роки тому

    Fantastic...! Fabulous..!!👍👌

  • @thirumathisvlog8014
    @thirumathisvlog8014 Рік тому

    Guru chandalayogam irunthal guru dhasainalla irukkuma illai raagu dhasai nalla irukkuma sir

  • @mvenkatesh3234
    @mvenkatesh3234 3 роки тому

    பரிவர்த்தனை மூலம் கிரகம் உட்சம் பெற முடியுமா - எகா : சனி மேஷத்தில் செவ்வாய் துலாத்தில் - பரிவர்த்தனை நடைபெறுமா -

  • @selvaselva5845
    @selvaselva5845 2 роки тому

    Vanakkam guruve

  • @SaiSai-jg2fb
    @SaiSai-jg2fb 2 роки тому

    மேஷ லக்னம் 7 ஆம் வீட்டில் குரு (வ) ராகு சாரத்தில் உள்ளது. ராகு குரு (வ) சாரத்தில் உள்ளது ... ஆனால் இரண்டும் ஒரே கட்டத்தில் உள்ளது. ராகு குரு தசை good are Bad plss reply sir

  • @harryhash0926
    @harryhash0926 Рік тому +1

    மிதுனம் 8ம் இடத்தில் குரு ராகு இணைந்தால் பலன் எப்படி விருட்சிக லக்னம்

  • @kannakalvi8390
    @kannakalvi8390 3 роки тому +1

    குரு ஜி வணக்கம்..... துலாம் லக்கினம் மகரத்தில் குரு சந்திரன் இணைவு, நவம்சத்தில் மேசம் லக்கினம் கடகத்தில் குரு ராகு இணைவு இது குருசண்டால யோகமா குரு ஜி........

  • @MrJazz24292
    @MrJazz24292 7 місяців тому

    Excellent sir 👍🙏

  • @abikrishna5211
    @abikrishna5211 Рік тому

    ரிஷபம் ரோகினி நட்சத்திரம் 12 இடம் குருவுடன் ராகு இனைந்தாள்

  • @Ranzani_7
    @Ranzani_7 Рік тому

    Naga thosam irundha enna aagum guruji....
    Intha yogam vellai seyyuma

  • @thalakrish150
    @thalakrish150 3 роки тому

    Prabanja jothidam pathi podunga.

  • @kingofroom6676
    @kingofroom6676 2 роки тому

    Sir birth time 09.11.2003 10.12pm Sunday enaku raahu dasa epdi irukum sir

  • @sakthipandian9944
    @sakthipandian9944 2 роки тому

    Sir laknathuku 3 la ragu erukkar. Ippo cochara guru rahuvodu sera porar idhu yogama sir

  • @vaniprasad5312
    @vaniprasad5312 2 роки тому

    ராகுவும் கேதுவும் சுய நட்சத்திர சாரதில் இருந்தால் எப்படி பலன் எடுப்பது ஐயா?