100 கோடியில் ஒரு Historical Tamil Project - தமிழுக்கு பேரகராதியை உருவாக்கும் Hamburg University!

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2024
  • #tamildictionary #tamilliterature #tamilspeakingforeigner #tamillanguage #tamilsingermany #hamburguniversity #germany #tamildictionaryproject
    ஜெர்மனியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில், தமிழெக்ஸ் என்னும் தமிழ் மொழிக்கான டிஜிட்டல் பேரகராதியை உருவாக்கும் பணியில் ஈவா வில்டன் தலைமையிலான ஹாம்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு ஈடுபட்டு வருகிறது.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @user-us7st4wu6k
    @user-us7st4wu6k Місяць тому +674

    தமிழக அரசு இவர்களை ஊக்கப்படுத்தி நிதி வழங்க வேண்டும்

    • @marshallmike6364
      @marshallmike6364 Місяць тому +12

      Ethu avergel katil vilum bady sollunggel

    • @kanthansaran4143
      @kanthansaran4143 Місяць тому +30

      சீமான் வரனும்

    • @pandiyarajan3977
      @pandiyarajan3977 Місяць тому

      தமிழக அரசு தமிழை அழிக்காமல் இருந்தாலே மகிழ்ச்சி

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp Місяць тому +21

      தமிழன் ஆளவேண்டும்.❤❤❤❤❤❤

    • @jayvis4747
      @jayvis4747 Місяць тому +7

      Kodukka maddargal, Venum enna avargalidam kedpargal

  • @Bluedot1
    @Bluedot1 Місяць тому +579

    வியப்பாக உள்ளது மேலும் நம் தமிழுக்காக வேற்று மொழியினர் பாடுபடுவதை நினைத்தால் கண்ணீர் வருகிறது 😭😭😭🙏🙏🙏🙏

    • @muthucumarasamyparamsothy4747
      @muthucumarasamyparamsothy4747 Місяць тому +15

      தமிழ் மொழி எழுச்சி பெற ,தமிழ் நாட்டை தமிழன் ஆளும் நிலையை முதலில் ஏற்படுத்தவேண்டியது அவசியம் .தமிழ் ஒரு அறிவியல் மொழியும் கூட, அதன் இலக்கிய சுவை ஆரோக்கியத்தையும் தரவல்லது .வாழ்க தமிழ் ,

    • @user-wr2wj4ck6t
      @user-wr2wj4ck6t Місяць тому +3

      வாழ்க வளர்க ஓங்குக தமிழ் மொழி .தமிழ் அன்னைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙇‍♂️ ❤🎉❤❤🎉🎉🎉bow 🙇‍♀️

    • @shivamayam8
      @shivamayam8 Місяць тому +1

      வாழ்த்துக்கள்

    • @shivamayam8
      @shivamayam8 Місяць тому

      திருமுறைகள் திருவாசகம் திருப்புகழ் சைவசித்தாந்தம் சொல்லாமா

    • @solidhg2005
      @solidhg2005 Місяць тому +1

      ஆடு நனையுதாம் என்று ஓநாய் அழுகுதாம். Eva Weldon is following in the long standing tradition of of Christian missionaries to PERVERT and Christianize Tamil History and Language. To manipulate Indigenous population's identity to create conflicts with in Indian sub continent for their obvious self-serving conversion agendas. Germany has been investing in this at least since 1600s onward; Germany used to train Christian missionaries with 2years of intense Tamil language course and send them off to South India, to strip up conflict among indigenous population of India. Eva Weldon is continuing the work of Bartholomaus Ziengenbalg, Heinrich Plutschau, Karl Graul , and their fellow European Christian missionaries the like of Robert Caldwell, Max Mueller. Germany has higher chance of being NukedByRussia than Christianizing Tamils. Oh yeah, all those supposedly Tamil's "Solomon Pope, Bharathi Baskar, Thiru. Pattimandram Raja" who are helping the likes of Weldon to propagate their nefarious agenda among Tamil people have sold their soul to the devil for their fake Doctorate and Professorship.

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Місяць тому +223

    தமிழ் யாரையும் அழித்ததில்லை.மற்றமொழியையும் அவமானம் படுத்தியதில்லை.ஆனாலும் தன் தனிதன்மையுயும் விட்டுகொடுத்ததில்லை.ஈவா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.ஓம் நமசிவாயா.

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому +8

      தமிழ் தந்த பெருமான் வாழ்க.. சிவாய நம ❤

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 Місяць тому +3

      Yes Tamil doesn't insult other but tamilians .

    • @AlonePrince-ul5ho
      @AlonePrince-ul5ho 27 днів тому +3

      ​@@chandrasekartj9681Harsh fact bro😢

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 8 днів тому

      Correct many rowdies in all castes !!! Tamil Anangu never harm any one instead Tamil Anangu took blame of Rajiv assassination!!! God's knew it fact behind Chandra swami and Subramaniam swamy then Sivarasan trained by Mossad !!! Blame game boomerang on Jews horrific sinners.😢😮​@@AlonePrince-ul5ho

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 29 днів тому +15

    என் மனதில் ஓடியதை இவர்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்....

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Місяць тому +579

    தலை வணங்குகிறேன். இந்தியாவின் மத்திய அரசு உதட்டளவில் பேசும் விஷயத்தை, கண்டம் தாண்டி, முன்னெடுப்பு செய்யப்படுவது தமிழுக்குப் பெருமை. தமிழுக்குப் பெருமை என்பதை விட, தமிழின் செழுமை கண்டம் தாண்டியும் உணரப்படும் என்பது, ஒரு கர்வம். உயிர்ப்புடன் இருக்கும் செம்மொழி. வாழ்க தமிழ்.

    • @manojkumar.g316
      @manojkumar.g316 Місяць тому +38

      மாநில அரசு நினைத்தாலும் முடியும்

    • @RaviS-sz7ys
      @RaviS-sz7ys Місяць тому +35

      இந்தியாவில் இந்தியை திணிக்கவும் சமசுகிருதம் வளரவும் காட்டும் ஆர்வத்தை பிற மொழிகளுக்கு தருவது இல்லை குறிப்பாக தமிழ் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய மொழி தமிழ் வளர்ச்சியை இப்போது மட்டும் இல்லை எப்போதும் இந்திய அரசு விரும்பியது இல்லை ஒரு உதாரணம் சான்றும்‌ காட்டலாம்‌. மலேயா
      அரசு அங்கு பல நூறாயிரம்‌ தமிழர்கள்‌ வாழும்‌ நிலையில்‌,
      தமிழ்ப்படிப்பை ஏற்படுத்த, ஒரு திட்டம்‌ வகுத்துத்‌ தருமாறு
      இங்கிருந்த இந்திய அரசைக்‌ கேட்டது. வரலாற்று அறிஞர்‌
      கே.ஏ.நீலகண்ட சாத்திரியார்‌ தனிமனிதர்‌ குழுவாக (06
      கா ௦௦௱௱1851௦ா) அனுப்பப்பட்டார்‌. அவர்‌ அங்குபோய்‌
      “இந்திய மொழியாக சமஸ்கிருத மொழியைப்‌ பாடமாக
      வைக்கும்படி” - அறிக்கை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்‌.
      பல நூறாயிரம்‌ தமிழர்கள்‌ வாழ்வதறிந்தும்‌, யானை
      அறிந்தறிந்தும்‌ பாகனையே கொல்லும்‌ என்னும்‌ பழ
      மொழிக்கு ஏற்பச்‌ செய்ததுடன்‌ தமிழ்ப்‌ படிப்பைப்‌ பற்றி
      ஒரு வரி எழுதினாரில்லை,இது தமிழண்ணல் பதிவு செய்தது.

    • @JBC100
      @JBC100 Місяць тому +26

      Ok...Modi is bad fine...what about Tamil nadu Government?? What they did? Nothing

    • @Boopathydubai
      @Boopathydubai Місяць тому +2

      🎉🎉🎉🎉🎉

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Місяць тому

      LooseU modi arasu kevalamaana Hindi samaskiridham valarkka ola nadugalidam nidhi koduthadhu aana Vera yendha modhikkagavum appadi nidhi kodukka villai namma thamizh nadu government kooda thanaal yendra kaasa thamizh mozhiya valarkka kaasu koduthappa kooda adhaiyum thaduthuvittadhu indha union government of IndiaVA control pannikittu irukkum modi yendra kedi ​@@JBC100

  • @nplm947
    @nplm947 Місяць тому +337

    புல்லரிக்கிறது...என் பேரன் பேத்தி தமிழ் பேச மாட்டேன் என்கிறார்கள் எனக்கு இப்ப அகநானூறு புறநானூறு படிக்க ஆசை உண்டாகிறது

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому +13

      காரணம் நாம் தான்.

    • @valariveeran
      @valariveeran Місяць тому +6

      சிறப்பு! தெளிவுரையோடு அகநானூறு, புறநானூறு படியுங்கள்.

    • @senthilmurugesan5418
      @senthilmurugesan5418 Місяць тому +7

      அவர் செய்து கொண்டிருக்கும் காரியம் கடவுளால் நிர்ணயிக்க பட்டது ..... ஜெர்மனிக்கு தமிழகத்துக்கும் ஒரு முற்கால தொடர்பு இருக்கிறது ....அது ஹிட்லருக்குமே தெரிந்திருக்கிறது

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому +5

      @@senthilmurugesan5418 சீசன் பால் நமது பல விஞ்ஞான, டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஓலை சுவடிகள், கூடவே தமிழ் மொழிப்பெயர்ப்பாளர்களையும் தன்னுடன் ஜெர்மனிக்கு கூட்டி சென்றார். அதன் விளைவே அவர்களது அறிவியல் முன்னேற்றம். சுவடிகள் இன்றும் ஜெர்மானிய museum ல் உள்ளன.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Місяць тому +2

      ​@@JosephJhon.Thiruditu ponaru nu sollunga

  • @kumarnathen2183
    @kumarnathen2183 Місяць тому +131

    இந்த பிற மொழி பேராசிரியரின் தமிழ்ப்பணிக்கு சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். தமிழனாக பேருவகை கொள்வோம!

    • @mindvoice8241
      @mindvoice8241 Місяць тому

      தலையை தாழ்த்துங்கள்...வடமொழியை தூக்கி எறியுங்கள்

    • @mkarthikeyan114
      @mkarthikeyan114 Місяць тому

      தங்களுடைய சிறம் என்ற வரி தவறானது. சிரம் என்பது சரியான சொல்லாகும். திருத்தி கொள்ளுங்கள்.

    • @sathiyavazhiagilaa.s5544
      @sathiyavazhiagilaa.s5544 Місяць тому

      ❤❤❤❤🙏🌹👣🌹🙇‍♂️🧕🌹🙏🙏🙏🙏🙏🧘‍♂️

    • @sathiyavazhiagilaa.s5544
      @sathiyavazhiagilaa.s5544 Місяць тому

      அனைவருக்கும் வணக்கம் ❤❤❤🎉🎉🙏🙏🙏🌹👣👣🙇‍♂️🧕🌹🙏 தங்கள் அனைவரையும் ஸ்ரீ ஸ்ரீ பிரபஞ்ச மஹா சக்தியான எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க ஆசிர்வாதங்கள் வழங்கட்டும்🙏🙏🙏🎉🎉🎉🎉❤ நெஞ்சம் நிறைந்த கோடான கோடி நன்றிகளை உங்கள் அனைவருக்கும் பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டி கொள்கிறோம் ❤🙏🙏🙏 தங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் நிறை செல்வத்தையும் மகிழ்ச்சியும் ஐஸ்வர்யமும் தங்களது இல்லங்களில் தங்கி பெருக வேண்டும் என்று இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி எமது குரு தந்தைங்க குரு மாதா ஜிங்க பொன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து வணங்கி வேண்டிக் கொள்கிறோம் 🌹👣🙏🧕🌹🙏🙏🙏🧘‍♂️👏👏👏👏 வாழ்த்த வயதில்லை வணங்கிக் கொள்கிறோம் மகாசக்தி பக்த பிள்ளைகளே 💐💐💐💐👏👏👏👏👏👏👏👏🧘‍♂️🙏🙏🙏🙏

    • @periyeshivan2006
      @periyeshivan2006 26 днів тому

      சிரம் தாழ்த்தி ....

  • @user-jg8wj7dm9e
    @user-jg8wj7dm9e Місяць тому +244

    தமிழுக்கு ஓர் அகராதி கேட்கவே மிக மகிழ்ச்சியாக உள்ளது உலகெலாம் தமிழ் பரவும் என்ற கனவு நணைவாகிக்கெண்டு வருகிறது தமிழருக்கு என்று ஓரு நாடும் விரைவில் உருவாகும் நிச்சயம் வாழ்க தமிழ் வளர்கதமிழ் மகிழ்சி வாழ்த்துகிறேன் ஈழத்தமிழன்

    • @kannanvaaku3750
      @kannanvaaku3750 Місяць тому +8

      தமிழ்நாட்டை திராவிடநாடு என பெயர் மாற்றாமல் இருந்தால் தமிழனுக்கு அதுவே போதும்

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому

      அரசியல் சார்ந்து உருவாக கூடாது. அது அழிவை நோக்கி போகும். வேற்று மத, இன திணிப்பை ஏற்றவர்கள் ஒரு போதும் தமிழுக்கு தொண்டாற்ற போவதில்லை. நாத்திகம் பேசும் மக்களிடம் கூட அது எதிர்ப்பார்க்க கூடாது.

    • @kalabala7360
      @kalabala7360 Місяць тому

      Onaai aen aadu nanaikirathu enru alukirathu??? Thamilan siththa maruththuvam sonnathai tablet vadivil namakke virkirathukku thamil uthaviyathe athanaal avarkal thamilukku ippadi oru anthasthu koduththu irukkalaam. RACIST Whiteman thamilai potruvanaa??? Sinthikka thamilaa!!

    • @saamythurai3738
      @saamythurai3738 Місяць тому +2

    • @user-sw1bm8wb4d
      @user-sw1bm8wb4d Місяць тому

      ​​@@kannanvaaku3750அவர் பேசியதே ஈழத்தமிழ்தான் நண்பரே

  • @ArulMozhi-bk6eu
    @ArulMozhi-bk6eu Місяць тому +204

    சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்🙏🏻🙏🏻🙏🏻

    • @dhanasekaran9421
      @dhanasekaran9421 Місяць тому +1

    • @user-pk5pb3zg5d
      @user-pk5pb3zg5d Місяць тому +1

      Superb words wat I thought to comment 🎉

    • @ArulMozhi-bk6eu
      @ArulMozhi-bk6eu Місяць тому

      @@user-pk5pb3zg5d நன்றி உடன்பிறப்பே!🙏🏻
      நாமும் முடிந்த வரையில் பேசுவதில், எழுதுவதில் தமிழைப் பயன்படுத்த முயற்சிப்போம். அதுவே தாய்த்தமிழை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.
      இது ஒரு பணிவான வேண்டுகோள் மட்டுமே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்🫂

  • @rhythmrrm1998
    @rhythmrrm1998 Місяць тому +153

    உலகம் முழுவதும் உயிர் தமிழ்! தொல் தமிழ் மொழிக்கு,
    நல் அரும் முயற்சி! வாழ்க !

  • @milir123
    @milir123 Місяць тому +75

    ஒரு தமிழன் செய்ய வேண்டியதை செர்மானியன் செய்வது போற்றுதலுக்குரியது.
    வாழ்த்தும் நன்றியும்.

    • @jedischool7647
      @jedischool7647 Місяць тому +4

      தமிழன் வெட்கபட வேண்டும் ...

    • @milir123
      @milir123 Місяць тому

      @@jedischool7647 வெட்கம் அப்படினா

    • @CometFire2010
      @CometFire2010 Місяць тому +2

      ​@@jedischool7647சத்தமாக சொல்லாதீர்கள், திராவிட கும்பலுக்கு கோபம் வரும் 😅

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 10 днів тому +1

    உங்கள் திருவடியை கோடி முறை வணங்கிறேன் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 Місяць тому +88

    ஈவா வில்டன் குழுவினரின் தமிழ்ப் பணி மேன்மையானது...

  • @johnpeterarockiasamysoosai1035
    @johnpeterarockiasamysoosai1035 Місяць тому +108

    நம்ப முடியவில்லை. தமிழ் மக்கள் நாம் எப்போது உணர்வோம்.

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh Місяць тому

      Correct

    • @CometFire2010
      @CometFire2010 Місяць тому

      உணரவாய்ப்பில்லை..

    • @Thuraisamymanoharan
      @Thuraisamymanoharan 20 днів тому

      திராவிட மாயையில் இருந்து விழித்தெழும்போது !!!

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Місяць тому +54

    நாமும் ஜெர்மனியில் உள்ள தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 Місяць тому +83

    வாழ்க..தமிழ்...உலகம் உள்ளவரை தமிழ் நிலைக்கட்டும்..

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Місяць тому +63

    🎉🎉🎉🎉என் தாய் தமிழை வளர்க்கும் தமிழ்த்தாய் நீங்கள் 🎉🎉🎉🎉

  • @m.k.chandramouleeswaranmou1913
    @m.k.chandramouleeswaranmou1913 Місяць тому +24

    "நிழலின் அருமை வெயிலில் தெரியும்!"
    தமிழ்ப் பழமொழி.
    தமிழ் எனும் ஆலமர நிழலின் அருமை அதற்கு வெளியில் இருக்கும் மற்ற மொழியினர் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது!

  • @francisxavier7740
    @francisxavier7740 Місяць тому +29

    தமிழுக்கு இப்படி ஒரு அகராதியா? வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதிக்குப்பின் மேலைநாட்டு அறிஞர்களின் இந்த முயற்சி மதிப்பிடமுடியா, எதிர்கால வியத்திற்கு த்தேவையானமுயற்சி.வாழ்த்துகள்
    முனைவர்.இரா.பிரான்சிஸ் சேவியர்
    ஜாய் பல்கலைக்கழகம்.

  • @ThamilarasanThangavelu
    @ThamilarasanThangavelu Місяць тому +63

    மட்டற்ற மகிழ்ச்சி ,வாழ்க தமிழ்....

  • @padhma9892
    @padhma9892 Місяць тому +71

    எத்தனை நன்றிகள் கூறினாலும் மிகையாகாது .... ஆனாலும் சொல்லுகிறேன் மிக்க நன்றி Eva

  • @kandhasamy673
    @kandhasamy673 Місяць тому +18

    தமிழ் தாயின்
    தமிழ் மகள்
    உங்களுக்கு
    தமிழ் மக்களின்
    சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . வாழ்த்துக்கள்

  • @bharathipasarai
    @bharathipasarai Місяць тому +20

    " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்பதற்கு ஏற்ப இம்முயற்சி அடுத்த தலைமுறைக்கான சேவை.திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் இதைப் போற்றி வாழ்த்துகிறோம்!

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Місяць тому +50

    மிக சிறப்பு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் பரவட்டும் உலகம் எங்கும் எங்கள் தமிழ் மொழி. 🌹

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Місяць тому +49

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களுக்கு எனது கரம் கூப்பி,சிறம் தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj Місяць тому +100

    தலை வணங்குகிறேன்.. கூட்டாட்சி அரசு தமிழய் நேசிக்க வில்லை !ஈரோப்பிய மண்ணிலே தமிழுக்கு பெ ருமை செய்வது என் நெஞ்சம் மேல்லாம் புல்லரிக்குது !ஜெர்மானியர்கள் உயர் குடி தமிழர்களே! கற்traரை கற்றரரே காமுருவர் !!!செருமானியர் வாழ்க !!!

    • @srikantharajah9194
      @srikantharajah9194 Місяць тому +3

      ஐரோப்பிய மண்ணில்
      ஈரோப்பிய என்பது பிழை!

    • @srikantharajah9194
      @srikantharajah9194 Місяць тому +4

      மிகச் சிறப்பு!
      இதற்கான மேலதிக நிதி உதவியை தமிழக அரசிடம் கேட்டு பெறலாம் என நினைக்கிறேன்.
      இது எனது தாழ்மையான கருத்து.

    • @rrajan5476
      @rrajan5476 Місяць тому +2

      Munde, Thiruchabai, Gopala Iyer dhaan, Thamozh thaatha U V swaminadha Iyer.

    • @JosephJhon.
      @JosephJhon. Місяць тому +4

      ​@@srikantharajah9194மோடி வள்ளுவர் என்ற பெயரில் உலகம் முழுவதும் தமிழ் வளர்க்கும் மையங்களை ஆரம்பிக்க உள்ளார். நல்லதை வரவேற்போம்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому

      இந்திய யூதபிண்டாரிகள் தமிழை மதிக்காத மனநோயாளிகள்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Місяць тому +29

    தமிழை வணங்குவோம்🌄🙏
    தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும்
    பேரானந்தமும் கொள்வோம்💪💪💪💪💪✌️❤️❤️❤️❤️❤️
    சிறந்த பதிவு
    மிக்க நன்றி

  • @tamilarangam7691
    @tamilarangam7691 Місяць тому +41

    அரும்பெரும் செயல். மிகவும் தேவையான மற்றும் போற்றுதற்குரிய முயற்சி. உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • @safety_news
    @safety_news Місяць тому +71

    உலகில் மிக சிறப்பான உங்களது முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் இப்படிக்கு தீ முனைவர் ராபர்ட் மோசஸ் திருப்பூர் தமிழ்நாடு இந்தியா நான் ஒரு சமூக பணியாளர் கடந்த 28 வருட காலமாக சமூக பணி செய்து கொண்டிருக்கிறேன் இந்த காணொளி வாயிலாக உங்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 Місяць тому +3

      இங்கேயுமாடா ஒங்க யாவாரம்...

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Місяць тому +9

    மேதகு, பிரபாகரன் அவர்கள் , ஜேர்மனி யில் கடந்த 35, வருடங்களுக்கு முன்பாக உருவாக்கிய தமிழாலயம் பாடாசாலைகள் 100, கணக்கில் இன்றும் இயங்குகின்றன , , என் பேத்தி 5, வயது இந்த வருடம் முதல் தமிழ் பயிலுகின்றாள் , நன்றி மேதகு பிரபாகரனுக்கு 🙏

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Місяць тому +6

    கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தமிழ் செத்து விடுமா என்று பலரும் பட்டி மன்றம் போட்டு பேசிக்கொண்டு இருக்கும் போது இவர்கள் தமிழை காக்க அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இவ்வளவு முயற்சி எடுப்பது பெரிய விடயம். வியக்க வைக்கிறது.
    Really amazing job you are doing. Getting goosebumps.

    • @DWTamil
      @DWTamil  Місяць тому +1

      மிக்க நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @arumugamm6040
    @arumugamm6040 Місяць тому +15

    இந்த தகவலை காண மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருந்த போதிலும் தமிழ் மொழி தோன்றி உருவெடுத்து கோலோச்சி இருந்து வந்த நம் தாய் மண்ணில் இன்றைய தமிழ் மொழியின் நிலையை காண நெஞ்சம் பதைபதைத்து போவதை விவரிக்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து இதனை சரி செய்யும் பணியை முதலில் இங்குதான் தொடங்க வேண்டும். நாம் தமிழர்.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 Місяць тому +47

    சிறப்பான முன்னெடுப்பு.
    அரும்பணியாற்றும் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறோம்.
    இந்தப் பணி பற்றிய தகவல் பகிர்வு பரவலான கவனயீர்ப்பைப் பெற்று பேராதரவைப் பெறும்.
    உலகத் தமிழ் ஆர்வலர்களாய் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

  • @Srikanthmc1
    @Srikanthmc1 Місяць тому +86

    புல்லரிக்கிறது. அதே சமயம் வெட்கப் படுகிறேன் நான் ஒரு தமிழன் என்று. கூறிக் கொள்வதில்

    • @sankadines
      @sankadines Місяць тому +3

      Apo sethuru

    • @pradap2298
      @pradap2298 Місяць тому

      goverment main culprit

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Місяць тому +1

      @@pradap2298 ezhai née padakalanalum government ah solluvingala lae. Don’t point others for your laziness

    • @pradap2298
      @pradap2298 Місяць тому

      @arulmozhivarmans5181 does your government syllabus meet international standards otha poda dai

    • @thenimozhithenu
      @thenimozhithenu Місяць тому

      😂 adatan sodrom. Tamil பட்ரு உள்ளவர் தமிழ் என்று அர்த்தம். சாதி மதம் கிடையாது.

  • @user-jk9xd7wj5u
    @user-jk9xd7wj5u Місяць тому +6

    தமிழையே மறந்துவாழும் இக்காலத்தில். இச்செய்தி அமிழ்தாகும் தமழுக்கு வாழ்க!

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 3 дні тому +2

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தமிழ்மொழியைப் பற்றி பெருமையாக பேசும் பிரதமர் மோடி இத்தகைய ஆராட்சிகளை மறைமுகமாக நசுக்க பார்ப்பார்களே தவிர உதவிகரம் நீட்டமாட்டார்கள்!

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i Місяць тому +40

    வாழ்க தமிழ்.

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Місяць тому +20

    பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @venkatachalam502
    @venkatachalam502 5 днів тому

    தமிழ் தமிழர்களால் வாழுதோ இல்லையோ மற்றவர்களால் வாழும் என்பது மட்டற்ற மகிழ்ச்சி

  • @DodgeNite
    @DodgeNite Місяць тому +10

    L,ong live Tamil language, with love from Malaysia ❤

    • @DWTamil
      @DWTamil  Місяць тому +2

      கருத்துக்கு நன்றி!

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws Місяць тому +22

    மேற்கத்தியர்களை போல திறந்த மனதுடன், கடின உழைப்புடன், எதில் ஈடுபட்டாலும் மிக நேர்த்தியாக செய்கிறார்கள். நல்வாழ்த்துகள்.

  • @Vpavpa-dj5df
    @Vpavpa-dj5df Місяць тому +43

    வணக்கம்,
    உங்கள் ஆய்வுக்கும் நிதிக்கும் நீங்கள் கீழ்வரும் நாடுகளை அணுகவும்:
    1) தமிழ்நாடு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்,
    2) ஐக்கிய அரசு (UK), School of Oriental and African Studies - University of London,
    3) அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (USA), Tamil Chair - Harvard University,
    4) மலேசியா (Malaysia), இந்திய ஆய்வு துரை (Department of Indian Studies) - University of Malaya,
    5) சிங்கப்பூர் (Singapore), கல்வி அமைச்சு (Ministry of Education),
    6) ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள்.
    உதாரணம்: France, UK, Norway, Denmark
    இங்கனம்,
    உலக தமிழன்.

  • @thuajanthamarai5815
    @thuajanthamarai5815 Місяць тому +14

    இந்த பதிவைப் பார்க்கும்பொழுது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகவும் இருக்கிறது. நமக்காகவும், நமது சந்ததிகளின் தேவைக்காகவும் இனம், மதம், மொழி கடந்து யார், யாரோ முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாமோ நம்மை ஆளும் தமிழினக்காவலர்களோ ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. இனியாவது நமது சந்ததிக்கு தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்வோம்.

    • @user-yf5kh2oj5x
      @user-yf5kh2oj5x Місяць тому

      தமிகத்திலிருந்து யாரும் இதை செய்யப்போவது இல்லை இந்தியாவிலும் யாரும் செய்யப்போவது இல்லை

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 16 днів тому

      எனக்கும் வெட்கமாக இருக்கிறது..
      செருமானியர்களைப் பாராட்டுகிறேன்...

  • @chakarar4535
    @chakarar4535 Місяць тому +31

    அற்புதமான பதிவு ❤❤❤❤

  • @SivananthagowryKanagalin-ut5we
    @SivananthagowryKanagalin-ut5we Місяць тому +19

    " இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர் ஆன்றோர்கள்". தமிழ் இலக்கியங்கள் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மிக அழகாக் கூறுகின்றன.உங்கள் அனைவரது முயற்சிகளும் இனிதே வெற்றிபெற ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 13 днів тому

    நல்வாழ்த்துகள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Місяць тому +2

    அந்தக் காலத்தில் அவர்கள் அப்படி இலை மறை காய்போல பதங்களைப் பாவித்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு, அதாவது ஒருவர் இவற்றை சுலபமாக புரிந்து கொண்டுவிட்டால் அதன் பெறுமதி குன்றிவிடும் மேலும் அதை சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு ஆகவேதான் அப்படி பதிவு செய்யப்பட்டது. உங்கள் முயற்சியை நான் பாராட்டுகின்றேன் இருப்பினும், எதிர்காலத்தில் இதை யாரும் படித்து புரிந்து கொள்ளமுடியாது போய்விடுமோ எனும் உங்கள் அறியாமையை கண்டு கவலை அடைகிறேன், ஏனெனில் இந்த தமிழ் செல்வத்தை அள்ளி நமக்கு கொடுத்தது நம் ஆழ் மனம் எனும் சக்தி, அதற்கு தெரியும் எப்போது ஒருவரை பூமிக்கு அனுப்பி இதை மறுமலர்ச்சி செய்யணும் என்று, ஆகவே கவலை வேண்டாம். உங்கள் திருப்திக்காக உங்கள் பணியை தொடருங்கள், என் வாழ்த்துக்கள். 🙏🏻🙏🏻🙏🏻

  • @mrnightmaretamil
    @mrnightmaretamil Місяць тому +16

    கோடி நன்றிகள்

  • @bala576
    @bala576 Місяць тому +16

    It's pride of Tamil people

  • @GunaGuna-op2bz
    @GunaGuna-op2bz Місяць тому +6

    German people whole heartedly realise the value of Tamil literature.
    God will bless the people of Germany.

  • @perumaldriver738
    @perumaldriver738 11 днів тому

    எங்க பழந்தமிழை வளர்த்துக் கொண்டு இருக்கும் தங்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் நன்றி

  • @irusappan3792
    @irusappan3792 Місяць тому +11

    தமிழ் இலக்கியங்கள் நிறைய மருத்துவ குணம் கொண்ட நூல்களும் உள்ளன அதையும் ஆராய்ச்சி செய்யுங்கள்❤

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Місяць тому +2

      அதுக்கு காபிரைட் போட்டு எந்த மூலிகையையும் நாம் பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவார்கள்.

  • @pudhugaipudhalvanpudhugaip1971
    @pudhugaipudhalvanpudhugaip1971 Місяць тому +9

    மிகச்சிறப்பான தமிழ் பணி. தமிழ்நாடு புலவர் பேரவை சார்பில் வாழ்த்துகள். நன்றி🙏💕

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Місяць тому +23

    ஆந்திராவில் மேளம் அடித்து பிழைப்பு நடத்திய ஒரு கூட்டம் தமிழை வாழ வைக்கிறேன் என்று திருடி சொத்து சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையிலும் உண்மை..!
    அன்புடன்
    பாலு

  • @dhanasekaran9421
    @dhanasekaran9421 Місяць тому +1

    நான் தமிழன்,
    இருப்பினும் எங்கள் ஆதி தமிழில் பல ரகசியங்கள் உள்ளது என்பது நான் அறிவேன்,
    இது உலக மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்...

  • @govindarajanpalanisamy7856
    @govindarajanpalanisamy7856 Місяць тому +23

    அன்பிற்குரிய சகோதரி தங்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்

  • @mahendransundaram1632
    @mahendransundaram1632 Місяць тому +6

    தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @johnsonvincentdaniel5116
    @johnsonvincentdaniel5116 Місяць тому +2

    Iam an elder pensionor from Tamilnadu frequently visiting my family often.On seeing ur research it's found I too can serve in a part of a way towards this growth of my Tamil language and also as fond of the researches and want to engage myself in honourably in future to promote Tamil language and Tamil culture. Congrats to the Germans and the head of the team and researchers.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +2

    கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.உலகில் வாழ்கின்ற அநேக தமிழர்கள் தமிழ்மொழியில் அக்கறை இல்லாமல் இருக்கும் பொழுது இந்த பெண்மணி ஈவா வில்டன் அவர்களுக்கும், மற்றும் மாணவ மாணவிகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Місяць тому +8

    தமிழ் என்ற உயர்ந்த மொழிக்கு நீங்கள் செலுத்தும் பணி இக்கு மிக்க நன்றி அண்ணா❤❤❤

  • @sanbharas
    @sanbharas Місяць тому +12

    நண்றி... மிக்க நன்றி...

  • @Sathickbashame
    @Sathickbashame Місяць тому +4

    தமிழ் மொழி மீதான உங்களின் அன்பு பாராட்டத்தக்கது. தமிழ் பேசும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 Місяць тому +2

    💙💛தமிழ் பெருமை 💛💙
    ஆங்கிலம் மொழியில் படிக்க வேண்டாம்!
    தமிழ் மொழியில் ஆர்வம் படிக்க வேண்டும்!
    ❤️‍🔥 தமிழன்டா ❤️‍🔥

  • @sivagurumahendran8362
    @sivagurumahendran8362 Місяць тому +8

    சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் வாழ்த்துக்கள்.

  • @jagjoo6745
    @jagjoo6745 Місяць тому +6

    மனம் குளிர்ந்தது உங்கள் காணொளியை கண்டு. வாழ்த்துகிறேன் ❤. சிறக்க உங்கள் பணி...

  • @dhinakaree
    @dhinakaree Місяць тому +5

    நான் ஒரு தமிழன் என்ற முறையில் இந்த பணியை முன்னெடுத்து செய்யும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்திய நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் இது போன்ற செயல்களுக்கு நமது அரசாங்கங்கள் முக்கியமாக தமிழ்நாட்டை ஆளக்கூடிய எந்த அரசாங்கமும் இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
    தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளது அதில் உள்ள நிதியும் இதற்கு பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம் ஆகும்.

  • @kamalikamaladevi4202
    @kamalikamaladevi4202 Місяць тому +3

    தமிழே தெய்வம்...அனைத்து சித்தர்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு நிச்சயமாக உண்டு... மிக்க மகிழ்ச்சி ❤

  • @kanathirumal9647
    @kanathirumal9647 Місяць тому +6

    தங்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்.

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Місяць тому +13

    Very great

  • @baliahs8614
    @baliahs8614 Місяць тому +1

    தங்களின் தங்கள் குழுவினரின் இம்மாபெரும் பணிக்கு
    தமிழ் மக்களும் எங்கள்
    தலைமுறைகளும்
    பெரிதும் நன்றிக் கடன்
    பட்டுள்ளோம்..!
    நீங்களும் உங்கள்
    தலைமுறைகளும்
    நீடூழி வாழ
    மனமார வாழ்த்துகிறோம்!

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb Місяць тому +1

    அம்மா உங்கள் தமிழார்வம், தமிழ் வளர்ச்சித் தொண்டு என்ன சொல்வது என்றே புரியவில்லை. தாங்கள் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை உலகெங்கும் பரப்ப வேண்டுகிறேன். தமிழ் என்றும் வளர்ச்சியில் குறையாது. சாகாக் கல்வி தரும் தந்தை மொழி( இறைவனின் மொழி). 🙏🙏🙏🙏🙏👍

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Місяць тому +10

    மிக்க நன்றி 🤝

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Місяць тому +4

    மிக அருமையான முயற்சி! நல்வாழ்த்துக்கள் 👏👍✌️
    தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மையங்கள் எல்லா பல்கலைகழகங்களிலும் இடம் பெற வேண்டும். 🫶🙌

  • @rajaramanraja5709
    @rajaramanraja5709 Місяць тому

    நான் நெகிழ்ந்து போன எத்தனையோ நாட்களில் இன்று வியந்து நெகிழ்ந்தேன் உங்கள் தமிழ் பணிக்கு என் தலை நிமிர்ந்த வணக்கம்

  • @rasathiperianan268
    @rasathiperianan268 29 днів тому +2

    வாழ்த்துகள், மலேசியா சொந்தம் 😊💐🇲🇾

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic Місяць тому +12

    You need to call many tamil scholars to join hands with you stating it is open source. It will be more authentic and more reliable and more easy task if done so

  • @BenjaminChandran
    @BenjaminChandran Місяць тому +4

    மகிழ்ச்சியும் வியப்பும் கலந்து தரும் அற்புத செய்தி.

  • @Mohanalakshmi96
    @Mohanalakshmi96 22 дні тому

    இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவா மற்றும் அவரது குழுவிற்கு, என் மனமார்ந்த பாராட்டுகள்🎉. தமிழக அரசும் இந்திய அரசும் இவர்களது செயலிற்க்கு துணை நின்றால், நன்றாக இருக்கும்❤

  • @theivasigamanitheivam4036
    @theivasigamanitheivam4036 Місяць тому

    தமிழ்நாடு அரசு இந்த இயக்கத்தோடு இணைத்து அன்னை தமிழுக்கு மேலும. சிறப்பு சேர்க்க வேண்டுகிறேன்,

  • @umapathy318
    @umapathy318 Місяць тому +5

    வள்ளலார் சபை மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @user-zd9gi2hq6q
    @user-zd9gi2hq6q Місяць тому +4

    மிக்க மகிழ்ச்சி. சிறப்பான பணி. அனைவருக்கும் வாழ்த்துகள் உங்கள் பணி தொடர. வாழ்க வளத்துடன்.

  • @LISTENINGfull
    @LISTENINGfull День тому

    வெட்க படுகிறேன். நம்மால் இங்கு வாழவே ஊழல்.

  • @rupankumar4792
    @rupankumar4792 28 днів тому +1

    என் முருகர் உங்களுக்கு துனை நிற்பார்!

  • @penme
    @penme Місяць тому +4

    உங்கள் தமிழ் வளர்க்கும் முயற்சி வளர்ந்து மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள், மனம் நிறைந்த சந்தோசம். 👏👏👏 👍 🙏

  • @dhassak7747
    @dhassak7747 Місяць тому +3

    This is a great lesson for many people in Tamilnadu.

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 Місяць тому +1

    A German is learning Tamil, that shows the magical touch of Tamil literature. Tamil has reached iys pinnacle 4000 years ago with unmatched literature that time iyself and that gives and idea of how afvanced the aociety muat have been with high level of education. Even today with advanced scientific technology we can't produce poets like them. I het goosebumps when i imagine this. It is only a temporary setback for Tamil and will rule the world soon and will make everyone in thebworld say I speak Tamil proidly

    • @Tzuyu-vc5wx
      @Tzuyu-vc5wx 4 дні тому

      Nothing. They want to manipulate our history. Nothing else. Like what British did during colonization.

  • @entertainment.1998
    @entertainment.1998 Місяць тому +9

    Happy journey tamil people world 🌎🌍 New year ❤

  • @saravanan6442
    @saravanan6442 Місяць тому +7

    🎉🎉Dw வாழ்த்துக்கள் சிறப்பு 🙏🙏

  • @silverglen5632
    @silverglen5632 Місяць тому

    தங்களுக்கு எனது கரம் கூப்பி,சிறம் தாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன். I am so grateful to you all. வாழ்க வளமுடன்.

  • @sharfuddinbavakani1613
    @sharfuddinbavakani1613 Місяць тому +3

    வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும்

  • @krishnand3627
    @krishnand3627 Місяць тому

    தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த இவ்வயல் நாட்டு அறிஞர் தமிழுக்குச் செய்யும் அரும்பணிகளை அறியும்போது மெய்சிலிர்க்கிறது. நாம் தமிழர். ஆனால் நம்மில் எத்தனை பேர் தமிழை நன்குக் கற்றுள்ளோம். இனிமேலாவது தமிழைக் கற்போம்.நமது பிள்ளை களுக்கும் கற்பிப்போம். இப்பணி நம் தமிழர்களின் ஒவ்வொருவரின் முதன்மையான கடமையாகும் .

  • @VaijanthiMalam
    @VaijanthiMalam Місяць тому +10

    Definitely tamilnadu government will help. Sure.

  • @muthupandiemuthupandie1041
    @muthupandiemuthupandie1041 Місяць тому

    தமிழ் மொழியை அழிக்கத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் நீங்க வாழ வைக்கிறீங்க ரொம்ப நன்றி

  • @thangarajup2850
    @thangarajup2850 Місяць тому +2

    அற்புதமான செயல்.வாழ்த்துகள்.இந்த பணியில் ஆண் வாலிபர்கள் இணைந்திருப்பார்களா இல்லையா! அறிய ஆவல். நன்றிகள் பல.

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Місяць тому +5

    நல்வாழ்த்துக்கள் தாயே🎉❤❤

  • @gunasegarankaruppiah9028
    @gunasegarankaruppiah9028 Місяць тому +3

    இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டிருக்கும் உங்கள் அனைவரையும் தலை வணங்கி வாழ்த்துகிறேன். இத்துணை சிறப்புக்குரிய மொழியை தாய் மொழியாகப்பெற என்ன தவம் செய்திருக்கவேண்டும்.வாழ்க, வாழ்க தமிழ்.........❤❤❤❤❤❤❤❤❤
    மலேசியாவிலிருந்து, க.குணசேகரன்.

  • @AKBARBATCHA-sh1sx
    @AKBARBATCHA-sh1sx Місяць тому +1

    வியப்பாக உள்ளது மேலும் நம் தமிழுக்காக வேற்று மொழியினர் பாடுபடுவதை நினைத்தால் கண்ணீர் வருகிறது உலகில் மிக சிறப்பான உங்களது முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @mselvaraj5278
    @mselvaraj5278 Місяць тому +2

    தமிழன் என்பதில் மிகவும் பெருமை எனக்கு ....இந்த பதிவுலிருந்து தமிழுக்கு அழிவில்லை என்பது தெளிவாக தெரிகிறது

    • @DWTamil
      @DWTamil  Місяць тому

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @saravananthiyagu9350
    @saravananthiyagu9350 Місяць тому +3

    This video bring tears , We love your team ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,,,

  • @murugachem6463
    @murugachem6463 Місяць тому +5

    Thanks Dw channel and Thanks Germany ❤❤❤