நான் 69 வயதுடைய தமிழன். தமிழ் பற்றாளன் . இருப்பினும் இவரது தமிழ் ஞானத்திற்கு நான் அவரை பேரன்பு கொண்டு நேசிக்கிறேன். அவரது தமிழ் புலமைக்கு நன்றி ! வளர்க தமிழ்.
வடமொழியிலும், அதனைச்சார்ந்த மொழிகளிலும் அதிகமான எழுத்துகள் உள்ளன. இந்தி மற்றமொழிகளிலும் அதிகமான எழுத்துகள் உள்ளன. இந்தியில், பாலா, ஓளரத், ஸ்த்ரீ இன்னும் இருக்கலாம் ஈரடிச் செய்யுள்கள் உள்ளன.
இவர் நம்மை பிரமிக்க வைக்கிறார். இவரது தமிழ் பற்று , ஆளுமை நம்மை வெட்கி தலை குனிய வைக்கிறது . தமிழின் அருமை அறியாத, அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத நம் தமிழ் சமூகம் அழிவுப் பாதை நோக்கி செல்வது இரத்தக் கண்ணீர் வரவைக்கிறது 🙏🏾🙏🏾 வாழ்க தமிழ் .
தமிழர் இப்போது சோறா கேட்கின்றார்கள்? சாராயமும் போதைப் பொருளும் அல்லவா வேண்டும் என்றும் அவை எந்த ஆட்சியில் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்திருக்கின்றார்கள்!
Matha mozhi psuravangalam uir illa nu soldringala bro, tamil oru kalai ana ipo world level la elarum business/connection pandrathunala efficiency than theva paduthu athan elam english kathukuranga
@@deepaktechk எத்தனை மொழி வேண்டுமானாலும் சந்தை நிலவரத்துக்கு எற்ப கற்று கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. தன் வீட்டுக்குள் தமிழ் இல்ல மற்றும் தமிழ் தெரியாது என பெருமையாக சொல்லும் தமிழருக்கானது
தமிழ் படித்தால் சோறு போடுமா என்று நானே கேட்டிருக்கிறேன் ☺ அந்த அந்த நாட்டின் தாய் மொழி படித்தால் தான் அரசாங்கம் வேலை கிடைக்கும் வேலை கிடைத்தால் சோறு கிடைக்கும் ☺☺
@@ponkunaஒட்டுமொத்த தமிழர்களையும் போதைக்கு அடிமைகள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். மதுபானம் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. ஏன் இந்தியாவில் பிறமாநிலங்களில் மதுபான கடைகளே இல்லையா? இந்தியாவில் அறிவிலும் கல்வி வளர்ச்சியிலும் பொருளாதார மேம்பாட்டிலும் மத ஒற்றுமையிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது . அதை பொறுக்காதவர்கள் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இன்று உலகம் முழுவதும் உள்ள அறிவுசார் இந்தியர்கள் தமிழர்களாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழின் பெருமையை எடுத்துக்கூறிய சீக்கிய சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு பஞ்சாபி தமிழ் மொழி, இனம், பெருமையை தெரிந்து வைத்திருப்பது மிகப்பெரிய வியப்புக்குரியது. நான் ஒரு சராசரி தமிழனாக இந்த மனிதரிடம் சரணடைகிறேன் இவரது ஆழ்ந்த தமிழ் ஆரய்ச்சி அறிவுக்கு.
தமிழ் தமிழ் என்று மொழிக்காக 800 பேர் உயிர் நீத்தனர் என தமிழனாக விளங்காமல் தமிழை நோக்க தமிழ் எங்கள் உயிருக்கு மேல் உண்மை புரிந்தது தமிழ் வாழ்க வாழ்க பல்லாண்டு
அய்யா..தெய்வமே!!! தமிழ் மக்களை செருப்பால அடிச்சி எழப்பின மாதிரி செஞ்சுருக்கீங்க..நீங்க சொல்ல மறந்து,இன்றளவும் தமிழர்களிடம் விஞ்சியிருப்பது..பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு...மத்தவங்கள வாழ வச்சி அழகு பார்ப்பான்..உங்கள் திறனறிவுக்கு தலை வணங்குகிறேன்..🙏🙏🙏!!!
தமிழ் மொழி மீது பற்றி எரியும் ஆசை ( Burning Desire ) இருப்பதால் தான் ஜஸ்வந்த் சிங் அவர்களால் இந்த மாதிரி செயல் பட முடிகிறது . அவருக்கு வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் .
இந்த சிங் உண்மையை பேசுகிறார். உண்மை. யாழ்பாணத்தில் உள்ள மிகப்பெரிய நூலகம் 1981 ம் ஆண்டுதீக்கிறையான விசயம் நம்முள் பலருக்கு தெரியாது. அது பற்றி அவர் விரிவாக பேசுவதற்குள் நெரியாளர் ok என்று முடித்து விட்டார். அவ்வளவு அவசரம் என்ன?
தெயவமே! உன் பாதம் பொற்பாதம். அதற்க்கு எனது கோடி வணக்கம். தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்களை சாத்துவதற்க்கு நீங்கள் உங்கள் திருக்கரத்தில் எதையாவது கொண்டு வந்து மொத்துங்கள்.
ஒரு பஞ்சாபியால் இவ்வளவு விஷயங்களை விவரமாக சொல்லமுடிகிறதென்றால் அவர் எவ்வளவு தூரம் தமிழை கற்று தெளிந்திருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறார். இவர் பேசுவதை கேட்கும்போது பசியும் உறக்கமும் மறந்து போகும். எத்துணை அழகான அறிவாற்றல். தமிழோடவே வாழ்கின்ற ஜஸ்வந்த் சிங் அவர்களின் தமிழ்மொழிப்பற்றை காணும்போது மனம் சிலிர்த்துப்போகிறது. அவரை பாராட்ட சொற்களே இல்லை .
ஒரு தமிழனாக முதல்ல ஐயா ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். ஐயா ஜஸ்வந்த் சிங் அவர்களின் இப்ப இருக்கும் அடையாளம் பஞ்சாபி சிங் என்றாலும் அவர்களுடைய உண்மையான உடல் மரபு எல்லாம் அவர் ஒரு சிறந்த தமிழ் மகன் என்பதை அவர் மொழி ஆற்றல் பேச்சு வெளிக்காட்டுகிறது. காலத்தின் சீர்கேடு அவரை இப்போது சிங் ஆக காட்டுகிறது.
ஜஸம் சிங் அவர்களுக்கு மிக்க நன்றி நாங்க ஒரு தமிழனா இருந்து தெரியாத எங்களுக்கு நீங்க எவ்வளவு எங்க தமிழ் மொழியை கற்று அறிந்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா நன்றி
உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தாய் தந்தை குரு வெவ்வேறாக இருக்கலாம் நம் அனைவருக்கும் அன்னை வயிற்றில் இருக்கும் போதே கேட்ட முதல் மொழி தாய் தமிழே தாய் தமிழை போற்றி வணங்க வேண்டும்
இவருடைய தமிழ் பற்று, தமிழ் மொழி மேல் இவருக்கு உள்ள மரியாதை, காதல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது! தமிழ் குழந்தைகளுக்கும், நாகரீகம் என நினைக்கும் தமிழர்களுக்கும், தக்க சமயத்தில் வந்த ஒரு அறிவூட்டு!!
தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் தமிழ் மென்மேலும் வளர்ந்து வருவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் அதை நம்மில் இருந்து நாம் தொடங்க வேண்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் 🥰💪😊
தமிழ் மொழி பற்றி தெரியாத,[தக்குறிகள், குழப்ப வாதிகள், திருடர்கள், விரோதிகள், முதல்வர்கள், முட்டாள்கள் பற்றி வெளிச்சம் போட்டு காட்டிய ஐய்யா வுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ் புலமைக்கு நன்றி ! வளர்க தமிழ். 🙏
@@gandhirajayyavu6282 ஐயா... தன் பெருமையை அறியாதவர்களிடையே நம் பெருமையை நாமே கூறலாம் என்று நன்னூல் கூறுகிறது. (தமிழருவி மணியன் தனது உரையில் கூறுகிறார்)....
உங்களை நினைக்கும் போதே மிக மிக பெருமையாக உள்ளது, நான் தமிழன், ஆனாலும் இந்த அளவுக்கு தமிழின் அருமை பெருமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் காட்டவில்லை, நன்றி நன்றி
@@cjk9211 அது இந்த ஆட்சியாளர்களின் தவறு. மண்ணின் மைந்தர்களின் ஆட்சி அமைந்தால் இந்த அவல நிலை மாறும். நான் காமராஜரின் ஆட்சியின் போது தமிழ் கற்றவன். எங்களைப் போன்றவர்களின் எழுத்து பிழை இல்லாமல் இருக்கும். "ழ" வை "ல"என்றும் "ள" என்றும் உச்சரிக்க மாட்டோம்.
நானும் தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் தமிழ் வாழ்க தமிழ் வளர்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
72 வயதை கடந்து கொண்டிருக்கும் நான், இவரைப் பார்த்து வெட்கமடைகிறேன். தமிழனாகப் பிறந்தும் இவ்வளவு பாண்டித்தியம் என் தமிழ் மொழியில் எனக்கில்லையே என்று ஏங்குகிறேன்.ஐயா உங்கள் அறிவை தமிழ் புலமையை பாராட்டி வணங்குகிறேன். உங்களையும் ஒருதமிழனாக நான் பார்க்கிறேன். எங்கள் முதல்வரும் எங்கள் தளபதியுமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் , ஐயா இவருக்கு தமிழ்த் துறையில் ஒரு பதவியை கொடுத்து பாராட்ட வேண்டும்.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா,! ஆயினும் ஒரு பஞ்சாபிக்கு உள்ளதமிழறிவு நமக்கு இல்லையே என வெட்கப் படுடா? இனியாவது, வீட்டில் அம்மா,அப்பா என்று அழகு்தமிழில் சொல்லட்டும் வாழ்க தமிழ்.
Sir I salute your tamil knowledge and depth, people like you needed in our country, I'm a Muslim from Karnataka, I like tamil v much,and I always believe tamil is the first language of this world.
இதை தான் பலரிடம் சொல்லி வருகிறேன்.... யூதன் இந்த ஒற்றை தமிழை பிரித்து வைத்து விளையாடுகின்றான்.... ஆதன் ஆதம் என்பது தான் Adam,adan என்று திரிந்துள்ளது.... Eva என்பதை சரியாக உச்சரித்தால் வருவது ஈவா, ஈவாள் தான் ஆகும்.... ஆங்கில சொல்லான iron என்பதை அந்த எழுத்துகளின் ஒலிப்படி உச்சரித்தால் வருவது இருன் என்பதாகும்.....
ஐயா நீங்கள் 250 ஆண்டுகள் வாழ இறைவனை வணங்கி மிகசிறந்த தமிழ்பற்றாளன் இறைவன் கொடுத்த கொடை நீடுளிவாழ்க வாழ்த்துகிறேன் இப்பணி தமிழர்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுகின்றேன்
ஏமாந்து விட்டோம் தமிழர்கள் காலா காலமாய் -- இன்னும் விழிப்படைய முயற்சிக்காவிட்டால் நாம் அழிக்கப்பட்டே தீருவோம். ஐயாக்கு தலை தாழ்ந்த வணக்கம் 🙏👍🏾🌹🌹🌹🌹🌹 ஐயா எவளவு அறியாமையில் வழர்ந்தேன் வழர்க்கப்பட்டேன் என்று பார்க்கும போது மிக மனவருத்தமாய்இருக்கு - உங்களை எப்படி வாழ்த்த முடியும் என்றே தெரியவில்லை -- நீடூழி வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏💯💯🌹❤️👌🏽
தமிழை தாய் மொழியாகக் கொண்டு தமிழ் படித்தவர்கள் கூட இந்த மாதிரி பேச மாட்டார்கள் ஆனால் சிங் அவர்கள் தமிழ் மொழியை தெரிந்து கொண்டு அதன் அருமை புரிந்து கொண்டு எவ்வளவு அழகாக தமிழ் பற்றோடு உணர்வோடு பேசுகிறார் வாழ்க வளர்க .
தமிழன் என்று சொல்லி பெருமை கொள்வதில் என்ன பயன்? ஒரு சர்தார்ஜி தமிழின் பெருமையை விளக்கி கூறும்போது 0.1 சதவிகிதம் தமிழர்களுக்காவது தமிழ் ஒழுங்காக பேசவும் எழுதவும் தெரியுமா? தமிழின் பெருமை தெரியுமா?! வெட்கப்பட வேண்டும்.
தமிழின் பெருமையை எடுத்து உரைத்த என் தமிழ் தாத்தாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உங்களுக்கு பறைசாற்றுகிறேன் இந்த செய்தியை கேட்ட தமிழ் உள்ளங்கள் வெட்கப்பட வேண்டும்
அருமை அருமை மிகமிக அருமை தமிழில் இவர் இந்தளவு அன்புகொண்டு அதன் சிறப்புகளையும் கற்றறிந்தோ பெற்றறிந்தோ மிகச் சிறப்பாக தமிழில் பேசும்போது எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது இன்றுபல வேற்றுநாட்டு மக்கள் தமிழின் பெருமை அருமையை தெரிந்துள்ளார்கள் எமது பிள்ளைகளோ தமிழின் அருமை பெருமை தெரியாமலிருக்கிறார்கள் இவருக்கு நன்றி மட்டும் சொல்லிப் போதாது ஐயா உங்கள் எண்ணம்போல் இவ் லையமுள்ளவரை வாழ்கதமிழ் வெல்கதமிழ் உலகெங்கும் ஒலிக்கட்டும் உங்கள் புகழ்
தமிழ் என்னும் அமுது இவரை எங்கு கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை பார்க்கும்போது என்மனம் விம்முகிறது தமிழின் சிறப்பை இவ்வளவு நேர்த்தியாக கூறியமைக்கு பல கோடி வணக்கங்கள் . 78 வயதுடைய என் வாழ்நாளில் ஒரு சீக்கியர் தமிழின் பெருமையை வளத்தை கூறியமைக்கு வாழ்த்துகள் பல.
என்ன சொல்லி இந்த தமிழ் அறிஞரை நான் பாராட்டுவேன். உண்மையில் இத்தனை பாரம்பரியங்களின் வரலாறு எனக்குத் தெரியாது. இந்த பஞ்சாப் அறிஞரை தமிழாசிரியராக நியமிகாக வேண்டும். மேலும் தமிழர்களின் ஈவு இரக்கம் மனிதாபம் உதவுதல் வீரம் போன்ற நல்லொழுக்கங்கள் இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் பார்க்க இயலாது. சிறந்த இந்நேர்கானலுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
It is a great pleasure to note that a person hailing from Punjab State is speaking Tamil language. In a best manner duly studying all the Puranams in the Tamil language when the most of political leaders are not in a position to speak better Tamil language. and simply claiming Tamil as the oldest language
Dear sir I may be as a tamilian by birth,but I can't stand before you as a tamilian. You may be Punjabi by birth but You are orginal tamilian.hats off to you.
ஐய்யாவை வாழ்த்தி போற்ற வேண்டியவர்.தமிழ் மொழியில் இருக்கும் தெய்வீகத் தன்மையை இந்த உலகம் அரிய வேண்டும் என்ற, அவரோட எண்ணத்திற்கு தமிழர்களாகிய நாம் இவரை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் மிக அருமை நன்றி
I am ashamed to say that I am a Tamilian in front of this great man 😍❤️ I don't think I know 10% of Tamil literature that he knows! What an inspiration sir. Thank you 😍❤️
Tamilnaduku mattudha tamil language engalaku enga mother tongue vundu unga mother tongue patthi evvalo veymumanalum peysunga world language Ani wrong information kudukkadhinga
தமிழனாகப் பிறந்த நமக்கே தெரியாத தமிழ் விஷயங்களை இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் இவருக்கு என் தலை தாழ் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா !❤
மிகவும் பிரமிப்பாக உள்ளது. தமிழை ஏன் அழிக்க நினைக்கிறார்கள் என்பதையும் திட்டமாகக் கூறுகிறார். தமிழர்களே வியக்கும் வண்ணம் ஒவ்வொன்றையும் விளக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
தமிழின் பெருமை வாயை திறந்தாலே முதலில் உச்சரிப்பது "அ " தான்! அம்மா! அப்பா! என்னும்போது வாழ்வு பெருகும்! மம்மி என்றால் பிணம், டாட் என்றாலும் பிணம்தான். ஏன் இந்த சீரழிவு? Jaswant Singh ஐயாவுக்கு வாழ்த்துக்கள். GOD BLESS YOU
நான் 69 வயதுடைய தமிழன். தமிழ் பற்றாளன் . இருப்பினும் இவரது தமிழ் ஞானத்திற்கு நான் அவரை பேரன்பு கொண்டு நேசிக்கிறேன். அவரது தமிழ் புலமைக்கு நன்றி ! வளர்க தமிழ்.
👍👍👍
Thamizh pesarathu mukiyam illa...nam thamizh munnorgal vaazhanth Veedu ippa yaar kattura ga.unavu,ellame masthitinga
Sardar ,க்கு ❤❤❤❤❤❤ பாரட்ட வேண்டும்
வடமொழியிலும், அதனைச்சார்ந்த மொழிகளிலும் அதிகமான எழுத்துகள் உள்ளன.
இந்தி மற்றமொழிகளிலும் அதிகமான எழுத்துகள்
உள்ளன.
இந்தியில், பாலா, ஓளரத், ஸ்த்ரீ இன்னும் இருக்கலாம்
ஈரடிச் செய்யுள்கள் உள்ளன.
இவர் நம்மை பிரமிக்க வைக்கிறார். இவரது தமிழ் பற்று , ஆளுமை நம்மை வெட்கி தலை குனிய வைக்கிறது . தமிழின் அருமை அறியாத, அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத நம் தமிழ் சமூகம் அழிவுப் பாதை நோக்கி செல்வது இரத்தக் கண்ணீர் வரவைக்கிறது 🙏🏾🙏🏾 வாழ்க தமிழ் .
தமிழ் படித்தா சோறு போடுமா என கேட்கும் தமிழருக்கு தமிழ் சோறு அல்ல உயிர் என புரிய வைத்த தங்களுக்கு நன்றி
தமிழர் இப்போது சோறா கேட்கின்றார்கள்? சாராயமும் போதைப் பொருளும் அல்லவா வேண்டும் என்றும் அவை எந்த ஆட்சியில் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்திருக்கின்றார்கள்!
Matha mozhi psuravangalam uir illa nu soldringala bro, tamil oru kalai ana ipo world level la elarum business/connection pandrathunala efficiency than theva paduthu athan elam english kathukuranga
@@deepaktechk எத்தனை மொழி வேண்டுமானாலும் சந்தை நிலவரத்துக்கு எற்ப கற்று கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. தன் வீட்டுக்குள் தமிழ் இல்ல மற்றும் தமிழ் தெரியாது என பெருமையாக சொல்லும் தமிழருக்கானது
தமிழ் படித்தால் சோறு போடுமா என்று நானே கேட்டிருக்கிறேன் ☺
அந்த அந்த நாட்டின் தாய் மொழி படித்தால் தான் அரசாங்கம் வேலை கிடைக்கும்
வேலை கிடைத்தால் சோறு கிடைக்கும்
☺☺
@@ponkunaஒட்டுமொத்த தமிழர்களையும் போதைக்கு அடிமைகள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். மதுபானம் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. ஏன் இந்தியாவில் பிறமாநிலங்களில் மதுபான கடைகளே இல்லையா? இந்தியாவில் அறிவிலும் கல்வி வளர்ச்சியிலும் பொருளாதார மேம்பாட்டிலும் மத ஒற்றுமையிலும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது . அதை பொறுக்காதவர்கள் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இன்று உலகம் முழுவதும் உள்ள அறிவுசார் இந்தியர்கள் தமிழர்களாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழின் பெருமையை எடுத்துக்கூறிய சீக்கிய சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழால் ஐயா சிறப்படைகிறார். உண்மையான தமிழர்கள் வெட்கி தலை குனிய வேண்டும். நாம் தமிழை வளர்க்க மறந்து விட்டோம்
கடந்த 500 வருடங்களாக தமிழர்களிடம் அரசியல் அதிகாரம் இல்லை!
Unmai
உண்மையாக சொன்னீர் நான் தமிழன் ஆனால் அவர் தமிழ் அறிவை கண்டு வெட்கி தலைகுனிய தயங்கவில்லை
JASVANTSINGAYYAVALKA
❤❤❤❤🙏
அடடா.....பின்னுறாரே இந்த சிங்! இவர் பேசுவதைப்பார்த்தால் நமக்கு இவையெல்லாம் தெரியவில்லையே என்று வெட்கமாக இருக்கு! வாழ்க 'சிங்'கத்தமிழர்! ❤ 💐
சிங் ஐயா! உங்களை பார்த்து ஒருசில தமிழர்கள் தமிழ்மொழி பற்றி படிக்கவேண்டும். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்!
இப்படி ஒரு பஞ்சாபி தமிழ் மொழி, இனம், பெருமையை தெரிந்து வைத்திருப்பது மிகப்பெரிய வியப்புக்குரியது.
நான் ஒரு சராசரி தமிழனாக இந்த மனிதரிடம் சரணடைகிறேன் இவரது ஆழ்ந்த தமிழ் ஆரய்ச்சி அறிவுக்கு.
ஆராய்ச்சி
தமிழ் தமிழ் என்று மொழிக்காக
800 பேர் உயிர் நீத்தனர் என
தமிழனாக விளங்காமல்
தமிழை நோக்க
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்
உண்மை புரிந்தது
தமிழ் வாழ்க
வாழ்க பல்லாண்டு
அய்யா..தெய்வமே!!! தமிழ் மக்களை செருப்பால அடிச்சி எழப்பின மாதிரி செஞ்சுருக்கீங்க..நீங்க சொல்ல மறந்து,இன்றளவும் தமிழர்களிடம் விஞ்சியிருப்பது..பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு...மத்தவங்கள வாழ வச்சி அழகு பார்ப்பான்..உங்கள் திறனறிவுக்கு தலை வணங்குகிறேன்..🙏🙏🙏!!!
சிங்கு நம்ம தமிழர்களின் சங்குல மிதிச்ச மாதிரி இருக்கு பேட்டி.
❤❤❤🙏
@@anburaj583 enge.tamilan.tamilannu.kooppadu.poduvanunga.entha.vedgam.kettadravida.devadiya.pasanga.avanunga.nadathira.schoola.tamile.erukkathu.tamil.thaikku.evanunga.mattum.than.poranthavanunga.mathiri.muthamilarigan.vengayam.oruthansolluvantamil.mozhi.kattu.mirandy.mozhi.panbaanthakandavanukku.porantha.devadiya.piyanai.thokki.vechi.kondaduvanunga.naderi.dmk.admkmdmk.dm.dmpondra.kabothy.naigal.pokka.tha.pundaigal.vedgam.eruntha enimel.ecanunga.pesave.koodathu.
😂😂😂😂😂😂
தமிழுக்கு தலை வணங்குகறேன். வணக்கம் வளர்க தமிழ் வாழ்க தமிழ்🙏 ஐயா அவர்களின் அறிமுகம் எனது இதயத்தை வைத்தது கை கூப்பி வணங்குகிறேன்🙏
தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்ய முற்பட்டு தமிழ்ப்புலவர் ஆகிவிட்டார் அதுதான் தமிழ்.
தமிழ் மொழி மீது பற்றி எரியும் ஆசை ( Burning Desire ) இருப்பதால் தான் ஜஸ்வந்த் சிங் அவர்களால் இந்த மாதிரி செயல் பட முடிகிறது . அவருக்கு வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் . நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் .
தாங்கள் நீண்ட நோய் நொடியில்லா வாழ்வை பெற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
தமிழ் என்பது ஒரு மொழி மட்டும் கிடையாது. தமிழில் மட்டும் தான் குழந்தை களுக்கு. தமிழ்ச்செல்வன்.தமிழ்ச்செல்வி என்று பெயர் வைக்க முடியும்..
தமிழின் சிறப்பை அறிந்து
உணர்ந்து பெருமைப்படுத்தும் தமிழ்சிங்கிற்கு வாழ்த்துகள்.
யப்பா என்ன ஒரு அற்புதமான நேர்காணல் . என் அன்பு நண்பர் சிங்குக்கு தெரிந்தது. தமிழர்களுக்கு தெரியவில்லை !
உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் தமிழ் தமிழ் 👍👍💪💪🙏🙏🙏🙏🙏
@@rameshsurya5068 இது வெறும் வார்த்தை அல்ல. நிரூபிக்கப்பட்ட உண்மை.
தமிழ்நாடு அரசு இவருக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவராக்க வேண்டும் இவர் தமிழை உலகம் முழுவதும் பரப்புவர்❤❤❤
கமிஷன் கொடுப்பாரா திமுக ஆட்சிக்கு லியோனி போன்ற தமிழை வைத்து வியாபாரம் செய்பவனுக்கு தான் வளர்ச்சி பதவி எல்லாம்.
Athukku.oru.tamile.deriyatha.oru.i.a.s.pundaiya.tamil.valarchi.kulu.thalaivana.poduvan.delungan hi sudalai.
S best decision
தமிழ் மொழியின் சிறந்த ஆசிரியர் சிங்குக்கு நன்றி
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. நமது தமிழ்த் தாத்தா பெரியார் என்றும் ஈ.வி. ராமசாமி உண்மையை வெளிப்படுத்தினார்.
இந்த சிங் உண்மையை பேசுகிறார். உண்மை. யாழ்பாணத்தில் உள்ள மிகப்பெரிய நூலகம் 1981 ம் ஆண்டுதீக்கிறையான விசயம் நம்முள் பலருக்கு தெரியாது. அது பற்றி அவர் விரிவாக பேசுவதற்குள் நெரியாளர் ok என்று முடித்து விட்டார். அவ்வளவு அவசரம் என்ன?
யாழ்பாணத்தில் எரிந்தாலும் தமிழ்நாட்டில் பெரிய நூலகம் இருக்கென்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்
தமிழ்நாட்டுல பெரிய நூலகம் இருந்தாலும்கூட இலங்கையில் தோன்றிய இலக்கியங்கள்,இலக்கணங்கள் எரிந்து விட்டதே 😢
தெயவமே! உன் பாதம் பொற்பாதம். அதற்க்கு எனது கோடி வணக்கம். தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்களை சாத்துவதற்க்கு நீங்கள் உங்கள் திருக்கரத்தில் எதையாவது கொண்டு வந்து மொத்துங்கள்.
❤
@@A.S.Kumarasuwami அதற்க்கு க் வராது அதற்கு என்பது தான் சரி
ஒரு பஞ்சாபியால் இவ்வளவு விஷயங்களை விவரமாக சொல்லமுடிகிறதென்றால் அவர் எவ்வளவு தூரம் தமிழை கற்று தெளிந்திருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறார். இவர் பேசுவதை கேட்கும்போது பசியும் உறக்கமும் மறந்து போகும். எத்துணை அழகான அறிவாற்றல். தமிழோடவே வாழ்கின்ற ஜஸ்வந்த் சிங் அவர்களின் தமிழ்மொழிப்பற்றை காணும்போது மனம் சிலிர்த்துப்போகிறது. அவரை பாராட்ட சொற்களே இல்லை .
ஐயா மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்👍
இவர் சொல்வதை மட்டுமல்ல இவரையும் மனதில் பதிக்க வேண்டும்
தமிழ் பேசிய சிங்கம்
@@JKathiresan-qr2rr ஆஹா! அருமை!
ஒரு தமிழனாக முதல்ல ஐயா ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். ஐயா ஜஸ்வந்த் சிங் அவர்களின் இப்ப இருக்கும் அடையாளம் பஞ்சாபி சிங் என்றாலும் அவர்களுடைய உண்மையான உடல் மரபு எல்லாம் அவர் ஒரு சிறந்த தமிழ் மகன் என்பதை அவர் மொழி ஆற்றல் பேச்சு வெளிக்காட்டுகிறது. காலத்தின் சீர்கேடு அவரை இப்போது சிங் ஆக காட்டுகிறது.
அருமை, ஐய்யாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை எவ்வளவு பாராட்டினாலும் போதாது
வாழ்க தமிழுடன்
ஜஸம் சிங் அவர்களுக்கு மிக்க நன்றி நாங்க ஒரு தமிழனா இருந்து தெரியாத எங்களுக்கு நீங்க எவ்வளவு எங்க தமிழ் மொழியை கற்று அறிந்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐயா நன்றி
உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தாய் தந்தை குரு வெவ்வேறாக இருக்கலாம் நம் அனைவருக்கும் அன்னை வயிற்றில் இருக்கும் போதே கேட்ட முதல் மொழி தாய் தமிழே தாய் தமிழை போற்றி வணங்க வேண்டும்
அய்யா உங்கள் தங்கள் தமிழ் புலமை கண்டு வியந்துபோகிறேன்👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
இவருடைய தமிழ் பற்று, தமிழ் மொழி மேல் இவருக்கு உள்ள மரியாதை, காதல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது! தமிழ் குழந்தைகளுக்கும், நாகரீகம் என நினைக்கும் தமிழர்களுக்கும், தக்க சமயத்தில் வந்த ஒரு அறிவூட்டு!!
உங்கள் தமிழ் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏
தமிழ்..... வானமே எல்லை...... பறந்து விரிந்து கிடக்கிறது ஐயா..மிக்க மகிழ்ச்சி 🙏..
தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் தமிழ் மென்மேலும் வளர்ந்து வருவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் அதை நம்மில் இருந்து நாம் தொடங்க வேண்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் 🥰💪😊
தமிழன் வெட்கி தலைகுனிய வேன்டும்
ஐயா சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் மொழி பற்றி தெரியாத,[தக்குறிகள், குழப்ப வாதிகள், திருடர்கள், விரோதிகள், முதல்வர்கள், முட்டாள்கள் பற்றி வெளிச்சம் போட்டு காட்டிய ஐய்யா வுக்கு மனமார்ந்த நன்றி. தமிழ் புலமைக்கு நன்றி ! வளர்க தமிழ். 🙏
❤
ஐயா உங்க புலமைக்கு அளவே இல்லை வாழ்க தமிழ் நாம் தமிழர் ❤
ஒருவருடைய பெருமையை அவரே சொல்லிக் கொள்வது பெருமை அல்லஎன்பது நாம் அறிந்தது... நமது தமிழின் பெருமையை அழகாக சொல்லுகிறார் என்பதை பாருங்கள் மக்களே நன்றி...
@@gandhirajayyavu6282 ஐயா...
தன் பெருமையை அறியாதவர்களிடையே நம் பெருமையை நாமே கூறலாம் என்று நன்னூல் கூறுகிறது.
(தமிழருவி மணியன் தனது உரையில் கூறுகிறார்)....
உங்களை நினைக்கும் போதே மிக மிக பெருமையாக உள்ளது, நான் தமிழன், ஆனாலும் இந்த அளவுக்கு தமிழின் அருமை பெருமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் காட்டவில்லை, நன்றி நன்றி
ஐயா தமிழ்எப்படி பேசினாலும் இனிமையாக இருக்கும் உங்கள்தாழ் வணங்குகிறோம்
தாழ் அல்ல தாள்(கால்/அடி)
நானும் பாக்கறேன்,தமிழண்டா,தமிழண்டான்னு கத்தறவன் ஒருத்தனுக்கும் தமிழ்ல தப்பில்லாம எழுதத்தெரியல.சந்தேகமானால் பதிவுகளைப்பார்க்கலாம்!
@@cjk9211 அது இந்த ஆட்சியாளர்களின் தவறு. மண்ணின் மைந்தர்களின் ஆட்சி அமைந்தால் இந்த அவல நிலை மாறும். நான் காமராஜரின் ஆட்சியின் போது தமிழ் கற்றவன். எங்களைப் போன்றவர்களின் எழுத்து பிழை இல்லாமல் இருக்கும். "ழ" வை "ல"என்றும் "ள" என்றும் உச்சரிக்க மாட்டோம்.
ஈழ தமிழன் உங்களை தலை வணங்குகிறேன் சிங் ஐயா. சிங்களம் எங்களை அளித்தது, ஏன் என்றால் நாம் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக... love from Canada ஈழம்
தம்பி தப்பா சொல்லுறீங்க இலங்கை தமிழர்களை கொன்றது..... தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் என்ற போர்வையில் உள்ள அரசியல் வாதிகள் நன்றி
@@jayaraj.m.s5536 உண்மை. காங்கிரஸும் கருணாநிதியும்.
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் சிங்குக்கு
நானும் தமிழனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் தமிழ் வாழ்க தமிழ் வளர்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
72 வயதை கடந்து கொண்டிருக்கும் நான், இவரைப் பார்த்து வெட்கமடைகிறேன்.
தமிழனாகப் பிறந்தும் இவ்வளவு பாண்டித்தியம் என் தமிழ் மொழியில் எனக்கில்லையே என்று ஏங்குகிறேன்.ஐயா உங்கள் அறிவை தமிழ் புலமையை பாராட்டி வணங்குகிறேன்.
உங்களையும் ஒருதமிழனாக நான் பார்க்கிறேன்.
எங்கள் முதல்வரும் எங்கள் தளபதியுமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் , ஐயா இவருக்கு தமிழ்த் துறையில் ஒரு பதவியை கொடுத்து பாராட்ட வேண்டும்.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா,! ஆயினும் ஒரு பஞ்சாபிக்கு உள்ளதமிழறிவு நமக்கு இல்லையே என வெட்கப் படுடா?
இனியாவது, வீட்டில் அம்மா,அப்பா என்று அழகு்தமிழில் சொல்லட்டும்
வாழ்க தமிழ்.
Sir I salute your tamil knowledge and depth, people like you needed in our country, I'm a Muslim from Karnataka, I like tamil v much,and I always believe tamil is the first language of this world.
I am a Tamilian from Bengaluru. Thank you so much my citizen. ❤ rombo nandri
நீங்கள் சொல்வது உண்மை. காரணம் பைபிள் சொல்கிறது நோவாவின் காலத்தில் ஒரு மொழி தான் இருந்தது என்று அப்போ ஆதாம் ஏவாள் பேசிய மொழி என்ன கடவுளுடன். தமிழ்..
இதை தான் பலரிடம் சொல்லி வருகிறேன்.... யூதன் இந்த ஒற்றை தமிழை பிரித்து வைத்து விளையாடுகின்றான்.... ஆதன் ஆதம் என்பது தான் Adam,adan என்று திரிந்துள்ளது.... Eva என்பதை சரியாக உச்சரித்தால் வருவது ஈவா, ஈவாள் தான் ஆகும்.... ஆங்கில சொல்லான iron என்பதை அந்த எழுத்துகளின் ஒலிப்படி உச்சரித்தால் வருவது இருன் என்பதாகும்.....
😂😅 உருட்டு பூமர் கூட்டம்
ஐயா நீங்கள் 250 ஆண்டுகள் வாழ இறைவனை வணங்கி மிகசிறந்த தமிழ்பற்றாளன் இறைவன் கொடுத்த கொடை நீடுளிவாழ்க வாழ்த்துகிறேன் இப்பணி தமிழர்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுகின்றேன்
அன்பே சிவமாய்... தமிழாய் அமர்த்திருந்தாரே 🙏
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. நாம்தமிழர்.
முதலில் மெய்சிலிர்த்து விட்டது என் மொழிக்கு அழிவே கிடையாது என்பதை மற்றும் ஒரு முறை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
சொல்லவார்த்தை இல்லை உங்கள் வார்த்தையின் மூலம் தமிழின் உச்சம் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும் மக்கள்... வாழ்க தமிழ்
அகரத்தை திறப்போம் அமுதத்தை கரைப்போம் உங்களுக்கு ஒரு☝️ நன்றி நண்பரே.... அகரத்தை கொஞ்சம் அறிந்ததற்கு.... அ👉 உ🧜♂️ம🌳....
Enge arasu.schoola.pani.puriumtamil.vathikku.thirugana.sambantharin.oru.devara.padalukku.porul
Solla deriyathu.enna.1967ilirunthae.tamil.padathittangalai.ellam.periyan.sorry.nainala.uruppady.ellame.pannina.dmk.devadiya.dravida.kandaravoli.pasangalai.olichu.kattinal.than.tamilvalarchi.adaiumdelungu.devadita.pasangalai.olichu.kattanumthundu.seattu.muthalcar.athsi.parthukooda.olunga.padikka.deriyatha.naigal.ellam.tamilaga.muthalvra.eruntha.tamil.eppady.valarum.
தமிழ்மொழி பெரு மை பேசும் ஐயா நீங்கள்வாழ்க தாங்கள்சொல்வதை கேட்கும்தமிழனாகிய எனக்கு பெருமையாகவும்அதிசயமாகவும்இருக்கிறது
வாழ்க உங்களது தமிழ்பற்று!
ஏமாந்து விட்டோம் தமிழர்கள் காலா காலமாய் -- இன்னும் விழிப்படைய முயற்சிக்காவிட்டால் நாம் அழிக்கப்பட்டே தீருவோம்.
ஐயாக்கு தலை தாழ்ந்த வணக்கம் 🙏👍🏾🌹🌹🌹🌹🌹
ஐயா எவளவு அறியாமையில் வழர்ந்தேன் வழர்க்கப்பட்டேன் என்று பார்க்கும போது மிக மனவருத்தமாய்இருக்கு - உங்களை எப்படி வாழ்த்த முடியும் என்றே தெரியவில்லை -- நீடூழி வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏💯💯🌹❤️👌🏽
@@yogayoga8136 "வழர்ந்தேன்" அல்ல. "வளர்ந்தேன்" என்பதுதான் சரி.
தொடர்ந்து அய்யாவின் காணொளி பதிவேற்றுங்கள்
Jaswant Singh knows about Tamil more than a Tamil. Congratulation.
Jaswant Singh knows tamil better than karunanidhi family.
You are antitamilian
@@Gopalgopal-d8k Why do keep hanging on to DMKs Dcks ?/ Just let it go mate.
தமிழை தாய் மொழியாகக் கொண்டு தமிழ் படித்தவர்கள் கூட இந்த மாதிரி பேச மாட்டார்கள் ஆனால் சிங் அவர்கள் தமிழ் மொழியை தெரிந்து கொண்டு அதன் அருமை புரிந்து கொண்டு எவ்வளவு அழகாக தமிழ் பற்றோடு உணர்வோடு பேசுகிறார் வாழ்க வளர்க .
அருமை அற்புதம் ஐயா தமிழை பற்றி வெட்ட வெளிச்சமாக சரியாக தெளிவாக விளக்கமாக சொன்னதிற்கு ரொம்ப நன்றி ஐயா💯🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
தங்களை வணங்குகிரேன்
தமிழன் என்று சொல்லி பெருமை கொள்வதில் என்ன பயன்? ஒரு சர்தார்ஜி தமிழின் பெருமையை விளக்கி கூறும்போது 0.1 சதவிகிதம் தமிழர்களுக்காவது தமிழ் ஒழுங்காக பேசவும் எழுதவும் தெரியுமா? தமிழின் பெருமை தெரியுமா?! வெட்கப்பட வேண்டும்.
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. நமது தமிழ்த் தாத்தா பெரியார் என்றும் ஈ.வி. ராமசாமி உண்மையை வெளிப்படுத்தினார்.
தமிழன் மிகப்பெரிய அயோக்கியன்,!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்...
தமிழின் பெருமையை எடுத்து உரைத்த என் தமிழ் தாத்தாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உங்களுக்கு பறைசாற்றுகிறேன் இந்த செய்தியை கேட்ட தமிழ் உள்ளங்கள் வெட்கப்பட வேண்டும்
வாழ்க !வாழ்க! தமிழ் வளர்க! வளர்க! தமிழ் மத்திய மாநில அரசுகள் தமிழ் வளர்ச்சிக்காக ஐயா அவர்களை பயன்படுத்திக்க வேண்டுமென வேண்டுகின்றேன்
அருமை அருமை மிகமிக அருமை தமிழில் இவர் இந்தளவு அன்புகொண்டு அதன் சிறப்புகளையும் கற்றறிந்தோ பெற்றறிந்தோ மிகச் சிறப்பாக தமிழில் பேசும்போது எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது
இன்றுபல வேற்றுநாட்டு மக்கள் தமிழின் பெருமை அருமையை தெரிந்துள்ளார்கள் எமது பிள்ளைகளோ தமிழின் அருமை பெருமை தெரியாமலிருக்கிறார்கள் இவருக்கு நன்றி மட்டும் சொல்லிப் போதாது ஐயா உங்கள் எண்ணம்போல் இவ் லையமுள்ளவரை வாழ்கதமிழ் வெல்கதமிழ் உலகெங்கும் ஒலிக்கட்டும் உங்கள் புகழ்
தமிழ் போல் வாழ்க தமிழ் போல் வளர்க தமிழ் போல் உயரட்டும்உங்கல் குடும்பமும் நீங்கவும் நன்றி
தமிழ் என்னும் அமுது இவரை எங்கு கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை பார்க்கும்போது என்மனம் விம்முகிறது தமிழின் சிறப்பை இவ்வளவு நேர்த்தியாக கூறியமைக்கு பல கோடி வணக்கங்கள் . 78 வயதுடைய என் வாழ்நாளில் ஒரு சீக்கியர் தமிழின் பெருமையை வளத்தை கூறியமைக்கு வாழ்த்துகள் பல.
@@govindarajan2414 உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
இவ்வளவு பெருமை இருந்தாலும் ஒரு தமிழனால் தமிழ்நாட்டை ஆழமுடியவில்லை . ஈழத்தின் சாரபாக நன்றிகள் பல கோடி
காலம்மாறும் சகோ ❤❤❤❤❤💪👍🙏🔥
Kindly check your mistake and change it
@@shanno3210 நன்றி சார்பாக இதற்க்கு புள்ளி வைக்கவில்லை கவனிக்கிறேன்
ஆள முடியவில்லை.
@@BabuRajasegaram-od2df காலச்சக்கரம் ஒரேமாதிரி சுற்றுவதில்லை காலம் மாறும்
மாற்றுவோம்
தமிழ் தாய் வாழ்க
Sardarji Amazing Tamil Analysis 👌
என்ன சொல்லி இந்த தமிழ் அறிஞரை நான் பாராட்டுவேன். உண்மையில் இத்தனை பாரம்பரியங்களின் வரலாறு எனக்குத் தெரியாது. இந்த பஞ்சாப் அறிஞரை தமிழாசிரியராக நியமிகாக வேண்டும். மேலும் தமிழர்களின் ஈவு இரக்கம் மனிதாபம் உதவுதல் வீரம் போன்ற நல்லொழுக்கங்கள் இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் பார்க்க இயலாது. சிறந்த இந்நேர்கானலுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
என்ன அருமையான பதிவு... பதிவுக்கு நன்றி உறவே 🙏🙏🙏🙏❤️🇲🇾 மலேசியா
கிடைக்க பெற்ற நூல்களில் இவை. இன்னும் கிடைக்க பெறாதவை பல கோடி கான் நூல்கள்.
It is a great pleasure to note that a person hailing from Punjab State is speaking Tamil language. In a best manner duly studying all the Puranams in the Tamil language when the most of political leaders are not in a position to speak better Tamil language. and simply claiming Tamil as the oldest language
Dear sir I may be as a tamilian by birth,but I can't stand before you as a tamilian. You may be Punjabi by birth but You are orginal tamilian.hats off to you.
Unmai
ஐய்யாவை வாழ்த்தி போற்ற வேண்டியவர்.தமிழ் மொழியில் இருக்கும் தெய்வீகத் தன்மையை இந்த உலகம் அரிய வேண்டும் என்ற, அவரோட எண்ணத்திற்கு தமிழர்களாகிய நாம் இவரை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் மிக அருமை நன்றி
I am ashamed to say that I am a Tamilian in front of this great man 😍❤️ I don't think I know 10% of Tamil literature that he knows! What an inspiration sir. Thank you 😍❤️
வாழ்க தமிழ் தமிழ் தேய்விக மொழி தமிழர்கள் ஒன்று இனையவேன்டும் அன்புல்ள ஐயா அவர்களுக்கு நன்றி
புள்ள
@@SaravanaAravinth-xk9oj இன்றைய தமிழர்களின் தமிழறிவு கண்டு வருத்தம் ஏற்படுகிறது. இது அவர்களின் தவறு அல்ல. இன்றைய ஆட்சியாளர்களின் தவறு.
உலகில் அனைவருக்கும் பொது மொழி தமிழ்.. தமிழ் தெரிந்தால் மட்டும் முக்தி என்ற சிறப்பான அறிவியல் மொழி
Tamilnaduku mattudha tamil language engalaku enga mother tongue vundu unga mother tongue patthi evvalo veymumanalum peysunga world language Ani wrong information kudukkadhinga
தமினாக பிறப்பே இறை அன்பு பெறுதலுக்கே. அமிர்தம் கிடைக்கும்.நன்றி
பஞ்சாபி சார் தமிழர்களுக்கு தமிழ் பாடம் நடத்தியதற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் சிங் சார்.
உலகின் முதல் மொழி தமிழ் மொழியாக தான் இருக்க வேண்டும். 👍
ஏனென்றால்.............
உலகிலேயே எழுத்துக்கூட்டி படிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Great man gift of தமிழ்
தமிழனாகப் பிறந்த நமக்கே தெரியாத தமிழ் விஷயங்களை இவ்வளவு
தெரிந்து வைத்திருக்கிறார் இவருக்கு என் தலை தாழ் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா !❤
❤️❤️❤️என் இனிய பஞ்சாப் சகோதரர்கு நான் தலை வணங்குகிறேன் என்ன ஒரு தமிழ் பற்று ❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் ❤
தமிழின் சிறப்பை மிக அழகாக கூறியுள்ளார்
அய்யா அவர்கள் சொல்வது போல தமிழ் என்பது உயிர் மொழி. அதனைக் காக்க தமிழனாய் ஒன்று சேர வேண்டும்.
உம்மை வாழ்த்தி வணங்குகிறேன் வியப்புடன் உமது உயரத்தை நோக்குகிறேன்
ஐயா அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க பல்லாண்டு. வளர்க எம் தமிழ் மொழி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
8:22 சரியாக சொன்னார்.
ஐய்யா சிறப்பு தொடர்ந்து பேசுங்கள்
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதனால் ஒரு லைக் மட்டும் போட்டு விட்டேன். நலமுடன் வாழ இறையை வேண்டுகிறேன்.
சிங்கு நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், ஈரோடு, செ, சக்தி
A great personality that I have seen ever. His efforts towards Tamil language is commendable .
.
மிகவும் பிரமிப்பாக உள்ளது. தமிழை ஏன் அழிக்க நினைக்கிறார்கள் என்பதையும் திட்டமாகக் கூறுகிறார். தமிழர்களே வியக்கும் வண்ணம் ஒவ்வொன்றையும் விளக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
இவரை கண்டறிந்து பேட்டி கண்ட நெறியாளருக்கு பாராட்டுக்கள்.
தமிழ் வாழ ஐயா வழி வகை சொன்ன ஐயா உங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்🎉❤👍🙏🌹💐✨💫
தமிழின் பெருமை
வாயை திறந்தாலே முதலில் உச்சரிப்பது "அ " தான்!
அம்மா! அப்பா! என்னும்போது வாழ்வு பெருகும்!
மம்மி என்றால் பிணம், டாட் என்றாலும் பிணம்தான்.
ஏன் இந்த சீரழிவு?
Jaswant Singh ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
GOD BLESS YOU
ஐயா வணக்கம் .
பள்ளி பருவத்தில் படித்து விட்டதை நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல.
உங்களை வணங்குகிறேன்.
தமிழ் இளமையுடன் வாழ்கிறது
சிங்.....ஐய்யா....சிறப்பு.ஆனவர்🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅create...🎉
தமிழை முழுவதும் அறிய. இந்த ஒரு பிறவி போதாது என கூறி வியப்படைய செய்கிரார்.வாழ்க தமிழ்.
சிங் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து வழங்களுடன்