பாகப்பிரிவினை ஆவணம் எப்போது செல்லாது? எப்போது செல்லும்? உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 10

  • @girijeyanthi
    @girijeyanthi Місяць тому +1

    Super sir Giri coimbatore

  • @deepikas5939
    @deepikas5939 22 дні тому

    வணக்கம் ஐயா எனது தந்தைக்கு கூட பிறந்தவர்கள் 5 அக்கா தங்கை 1அண்ணன் பூர்வீக சொத்தாக எனது தாத்தா பெயரில் வீடும் நிலமும் இருக்கிறது.எனது தந்தை பூர்விகமான மனையையும் எனது பெரியப்பா நிலத்தையும் பிரித்து கொண்டனர்.பெரியப்பா நிலத்தினை தனது பெயரில் மாற்றி கொண்டார் சகோதரிகள் அனைவரின் சம்மதத்தடன் .ஆனால் எனது தந்தை மனையை தனது பெயருக்கு மாற்றவில்லை. தாத்தா பெயரிலேயே இருக்கிறது.20ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருகிறோம்.எனது தந்தை திடீரென இறந்து விட்டார் ஒரு வருடம் ஆகிறது. நான் ஒரே மகள் தான் எனது தந்தையின் சகோதரிகள் அனைவரும் எங்கள் தந்தையின் பெயரில் சொத்து உள்ளது எங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று எண்ணிடம் கேட்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன ஐயா

  • @ValarmathiK-w9d
    @ValarmathiK-w9d 2 дні тому

    தள்ளுபடி வழக்கு எந்த நிலையில் தள்ளுபடியாகும்

  • @akshyar8102
    @akshyar8102 Місяць тому

    Super

  • @gurud3738
    @gurud3738 Місяць тому

    Fmb correction சார்ந்த வழக்கு விவரம் கூறுங்கள் ஐயா. Fmb corection சார்ந்து ஏதேனும் சட்ட பிரிவு இருந்தால் கூறுங்கள் please.

  • @durganair6683
    @durganair6683 Місяць тому

    . பாக பிரிவினை செய்யும் போது. அதன் வாரிசுகளில் ஒருவர் மைனராக இருந்தால் அவர் இடும் கையெழுத்து செல்லுமா?

    • @girijeyanthi
      @girijeyanthi Місяць тому

      No

    • @arulvasu1065
      @arulvasu1065 Місяць тому

      ஆனால் மைனர் பதில் கார்டியன் யாரோ மைனர் பதிலாக மைனர் சுட்டிகாட்டி கார்டியன் sign போடுலாம்