Sun in Horoscope 2 by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 172

  • @nagarajan6364
    @nagarajan6364 2 роки тому +1

    கதை கதையாம் நல்ல காரணமாம்! சூப்பர் சார்?

  • @thepublic970
    @thepublic970 Рік тому

    ஐயா, உங்கள் பொறுமைக்கு வணக்கம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 днів тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @andalgroup
    @andalgroup 6 років тому

    மிகவும் பயனுள்ள கருத்துக்களுடனான சாதக அலசல்கள். மிக்க நன்றி ஐயா.🙏🏽

  • @thiraviyarajmurugan2298
    @thiraviyarajmurugan2298 6 років тому

    வணக்கம் ஐயா நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்களைக் கண்டு வியக்கிறேன் நான் ஏன் என்றால் இந்த வானில் கண்ணில் காணமுடியாத கோள் ராகுவும் கேதுவுக்கும் மிகவும் அருமையாக எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கம் அளித்தம்மைக்கு மிக்க நன்றி ஐயா நான் உங்கள் ரசிகன்.எனது பிறந்த நாள் 14-3-1986 நேரம் 11:15 am ஊர் திருநெல்வேலி மு.திரவியராஜ்

  • @கமல்முருகன்
    @கமல்முருகன் 6 років тому

    ஆருமையான விளக்கம் ஐயா..

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 років тому

    ஐயா
    வாழ்க
    வளமுடன்
    அற்புதம்
    ஆனந்தம்
    அருமை
    நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mariappanchokku
    @Mariappanchokku 3 роки тому

    🙏வணக்கம் சின்னராசைய்யா, அடியேன் கண்டதும், கேட்டதும் பலதரப்பட்டதாக இருப்பினும்☝️மேற்படி நிலையில் சூரியன் சத்வ நிலை அமர்ந்த
    பல உதாரண ஜாதகங்களை மேற்கோள் காட்டி நிறைகுட ஜோதிட ஞான ததும்பலில் பிசிறின்றி யதார்த்தமாக தாங்கள் செப்பியது சிந்தை கொள்ள தக்கது அய்யனே! 👍நீங்கள் வாழ்க பல்லாண்டு காலம்🙏🙏🙏🙏

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 3 роки тому

    Vazhum manithargalai udharanam kodugal iyya

  • @venkateshm5557
    @venkateshm5557 6 років тому

    சூப்பர். சூப்பர். சூப்பர்.
    அருமை.அருமை. அருமை

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 6 років тому +1

    நன்றி

  • @savithrirao2494
    @savithrirao2494 6 років тому +2

    Super explanation sir. Thank you sir.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому +1

    மிகவும் அருமை!!!!!

  • @haripriyaa2173
    @haripriyaa2173 6 років тому +2

    Vanakam sir.
    As usual super presentation. Very informative.you clarified my doubt about sun in 7th house.thank you so much sir.

  • @muthukumar6631
    @muthukumar6631 6 років тому

    நன்றி ஐயா, really useful informations with examples.
    Must be helpful for many astro researching guys and young growing astrologers.
    Also for those who are curious on astrology (like me).
    By the way, few general questions: please consider these. (if you are doing reply comments video).
    1. சூரியன் கு அருகில் அஸ்தங்கம் ஆவதற்கு எத்தனை டீகிரீ(°) ?
    ஒவ்வொரு கிரகத்துக்கும் மாருபடுமா?
    புதன் க்கு அஸ்தங்கம் இல்லை என்கிறீர்கள். (As it rotates very close to sun)
    புதன் + சூரியன் ஒரே பாகையில்
    (அதாவது பூமியின் பார்வையில் சூரியனுக்கு பின்னால்)
    இருக்கும் போது புதன் வலுவிழந்து விடாதா?
    அந்த நிலையில் பிறந்த ஒருவருக்கு புதன் இருந்தும் இல்லாதட்கு சமம் எனலமா?
    எப்படியும் இரண்டு பாவங்களுக்கு அதிபதியாக புதன் இருந்து அந்த பாவக பலன்களில் மாற்றம் ஏற்படுத்தலாம் என கருதலாமா?
    (Obviously lakna & other planets & stars/பாத சாரம் & dasa, all these matters to predict palans)
    but still for this scenario my questions is worth?
    (You can consider other planets too instead of mercury)
    2. சூரியன் வீட்டில் கேது இருப்பது நீசம் என ஒரு கூற்று உள்ளது. அது நிஜமா. உங்கள் எடுத்துகட்டில்(பாக்யராஜ்) அவ்வாறு உள்ளது.
    ராகு & கேது நிழல் கிரகம் என்பதால் சூரியன் க்கு பகை மற்றும் தீய பலன்கள் உண்டாக்குமா.
    3. பாவகம் ரீதியாக ஒரு கிரகம் இரண்டு வீட்டுக்கு அதிபதி அகா இருக்குமா?.
    அதாவது, லக்கினம் 15° மேஷம் இல் இருக்க, சூரியன் துலா ராசியில் 5° இல் இருக்க,
    அது 6இல் சூரியனா, 7இல் சூரியனா. மேலும் சுக்கிரன் 6ம் அதிபதியா 7ம் அதிபதியா..
    மீண்டும் நன்றி.

  • @selvakumar-pn9xq
    @selvakumar-pn9xq 6 років тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஜயா.. .....நீங்கள் சொல்வது எல்லாம் 100%உண்மை ஐயா..ரிஷப லக்னம். கடகராசி..... .என் லக்னாதிபதி சுக்கிரன் அவர் 6ல் ராகுவுடன் ஆட்சி பெற்றுள்ளார்...சுக்கிர திசை ராகு புத்தியில் பல இன்னல்கள் கொடுத்து ராகு திசை முடிவில் நன்மை அளித்தார்...
    எனக்கு ஒரு ஐயம் ஐயா, என்னுடைய லக்னம் ரிஷபலக்னம் ,கடகராசி .. லக்னத்தில் இருந்து 12 ம் இடத்தில் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்றீர்கள்..என் ஜாதகத்தில் 12ல் கேது ஆனால் அதை 10ல் (10ம் இடம் கர்மஸ்தானம் அதற்கு உரியவர் சனிஸ்வரர், அவர் என் லக்னத்தில் 10ம் இடம் கும்பம் அவரது ஆட்சி வீடு அவர் அதிலே அமர்ந்து உள்ளார்) ஆட்சியில் உள்ள சனிஸ்வரர் 3ம் பார்வையாக 12ம் கேதுவை பார்க்கிறார் .... அதனால் ஏதேனும் பாதிப்பா ஐயா..மறுபிறவி உண்டா,மோட்சம் உண்டா ?
    இன்னொரு ஐயம் 7ம்இடத்தில் குரு தனித்து இருக்கிறார் அதனால் திருமணம் பாதிப்பு உண்டா ஐயா, மேலும் 7ன் தனித்த குருவை சனிஸ்வரர் 10ம் பார்வையாக பார்க்கிறார்?..
    Name :selvakumar
    Date of birth: 22/12/1994
    Time : 3.48 pm
    Place : dharapuram

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 років тому +5

    Sir tell me about yourself and life style and familymembers ,how many child !!! Put next video basically tell me

  • @velviji6252
    @velviji6252 6 років тому +2

    Nice explaination for sun in seventh place!!! super!!
    11:10. this place is not understood. sorry sir!
    after hearing four times it understood!!!

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 6 років тому +2

    Hello chinnaraj sir,
    Your vedios are awesome. I have gained so much understanding listening to you vedios. I have sun and mars with debilated Venus in my 12th house. Rahul in 2nd house. But life has been so harsh with marital life. Everyday living has been hard. With age I don't. Have the strength to take it. Please tell me if I will get any relief in the future and when.

  • @DineshKumar-lr7wh
    @DineshKumar-lr7wh 6 років тому

    வணக்கம் ஐயா, இன்ப தமிழ் கலந்த உங்கள் ஜோதிட பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    என் அண்ணன் "தமிழ்மணி"யுடைய மனநலம் மற்றும் உடல் நலம் பற்றியும் திருமணம் எப்பொழுது என்றும் அறிய விரும்புகிறேன்.
    பிறந்த தேதி: November-08-1988
    நேரம்: 4:05 PM
    ஊர்: திருவண்ணாமலை
    அவன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிக கடுமையான மனரீதியான துன்பத்தை உடையவனாகவும் அவ்வப்போது உடல் நலம் இன்றியும் இருந்து வருகிறான். பல்வேறு வித்தியாசமான குணம் உடையவனாகவும், சகிப்புத்தன்மை இன்றியும், அவ்வப்போது கோபத்தில் வீட்டில் உள்ளவர்களை தாக்குகிறான். மொத்தத்தில் அவனால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத நிலை உள்ளது. பெயர் அளவிற்கு ஒரு வேலைக்கு செல்கிறான். மருத்துவர்களால் அவனது மனநோயை கண்டுபிடிக்ககூட முடியவில்லை. அவனது வாழ்வில் நிரந்தர விடியல் உன்டா, அது எப்பொழுது?

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 років тому

    ஐயா அருமை ஐயா

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому

    Very good

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 роки тому

    Wow great

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 5 років тому

    Learned lot of sootchamangal

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 6 років тому

    வாழ்க வளமுடன்

  • @bagavathiraj554
    @bagavathiraj554 6 років тому

    Super sir let it continues

  • @kannanthirugnanasampantham7078
    @kannanthirugnanasampantham7078 6 років тому +1

    வணக்கம் அய்யா,
    நான் தங்களது பதிவுகளை தொடர்ந்து பார்த்து ஜோதிட நுட்பங்களை கண்டு அதை தாங்கள் விளக்கும் விதம் கண்டு வியக்கிறேன்.
    சூரியனை பற்றி தாங்கள் கூறிய விதம் அருமை , ஹிட்லர் ஜாதக எடுத்துகாட்டில் தாங்கள் கூறிய ஒரு விசயம் என் சந்தேகத்தை கிளப்பி விட்டது.
    7 இல் சுக்கிரன் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி என்று கூறினிர்கள், எனது ஜாதகத்தில் 7 இல் சுக்கிரன் உள்ளது , இதனால் என் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுமா.
    7 ம் இடத்து அதிபதி ஆன சூரியன் 8 இல் மறைந்து உள்ளது, மேலும் லக்ன அதிபதி சனி 12 இல் உள்ளது , அந்த வீடு மகரம் என்பதால் அது ஆட்சியா, அல்லது 12 வீடு மறைவிடம் என்பதால் , சனி வலுவிழந்து உள்ளதா?
    நான் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருக்கிறேன், பணிச்சுமை காரணமாக அவதி அடைகிறேன், எனது திருமணம் விசயம் காரணமாக எனது தாய் தந்தை மிகவும் வருத்தம் அடைகின்றனர், நான் ஒரு டிப்ளோமா மட்டும் முடித்து பணி புரிகிறேன், ஆனால் எனக்கு வரும் வரன்கள் 2 டிகிரி முடித்த பெண்களாக உள்ளனர், என்னை ஏற்க மறுக்கின்றனர், தயவு செய்து என் ஜாதகத்தை ஆராய்ந்து இதற்க்கு தங்கள் comments reply video வில் பதில் அளியுங்கள், நான் மிகுந்த மன வருத்ததுடன் இதை எழுதுகிறேன்.
    எனது பிறந்த தேதி: 12.10.1991, time: 3.20 p.m, place of birth: Dharapuram.
    நன்றி
    வாழ்க் வளமுடன்
    கண்ணன் திருஞானசம்பந்தம்

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 6 років тому

    Sir. நடிகை Sri devi யின் திடீர் மறைவு பற்றிய ஜோதிட விளக்க பதிவு போடுங்களேன்.நன்றி

  • @saisln
    @saisln 6 років тому +1

    dear sir a complete version on sun 's 7 th place is good. pls release one video on all places of sun will be helpful for every body to know there effect of sun in their horoscope sir.pls consider my request.

  • @RCPsychics
    @RCPsychics 6 років тому

    Nice explanation sir

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam6800 6 років тому

    Nice presentation sir suberp sir

  • @Revelation_360
    @Revelation_360 6 років тому +1

    Please sir make video about THARMA KARMATHIPATHI YOGAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 3 роки тому

    ஐயா வணக்கம்👃நீங்கள் உதாரணம் காண்பிக்கும் ஜாதகம் பிறக்கும்போது உள்ளதா இல்லை என்றால் கிரகங்கள் மாருதலால் உள்ளதா தயவு செய்து பதில் தாருங்கள் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்👃👃👃

  • @mohanrajs3928
    @mohanrajs3928 6 років тому +1

    Sir, I like your videos very much. I am waiting for Good time to come. Now i am 33 yrs old. Still have arrears in degree.No marriage, No close friends. Working with low salary. I change my mind time to time.I Try again and again. But result is failure. I like astrology. I try to analyse my birth chart but i can't find the answer to my life. Please tell me about my future.
    my details are 21/10/1984, 7:15 AM and Tiruchirappalli.
    "Please tell the Don'ts in my life"
    i am simma rasi....so that only i am alone?

  • @jenMarz_artwonderland
    @jenMarz_artwonderland 6 років тому

    Sir, In 2013 I did personal Consultation from you and almost all predictions happened in my life...Thank you Thailavaa...(Balance One big prediction is expecting this year end as you said)...Now I am really very sad due to my brother's marriage delay..last 2.5years we are trying but nothing happened...DOB 18-4-1988 Time 15.20 place-Kollam ...pls check sir

  • @sumathiganesh6801
    @sumathiganesh6801 6 років тому

    அருமை ஐயா வடை கதை சூப்பர் ஐயா ஒரு சந்தேகம் உபயராசிக்கு 7ல் குரு ஆச்சியாக இருந்தால் இரு தாரம் கேந்திராதிதோஷம் என்று கூறினிர்கள் குரு லக்னத்தை பார்த்தாலும் அது தோஷமா இல்லையா.? தாமதமாக திருமணம் செய்தால் இரு தார தோஷம் நீங்குமா.? Please. சொல்லுங்க ஐயா நன்றி

  • @Mkajan6339
    @Mkajan6339 6 років тому +2

    Your videos are amazing sir, I have been watching your videos long time. I'm Kajan, I'm born in Jaffna Srilanka. Living in London.Dob- 27/04/1985, time 12.20pm.
    Sir, can you tell me when I move back to home country,I have visa problems.marriage and satisfied job?
    Thank you

  • @selvitg3422
    @selvitg3422 3 роки тому

    ஐயா நான் தனசு லக்னம். 9 ல் சூரியன் புதன் அஸ்தமனம். இப்போது சூரிய தசை நடக்கின்றது. 19-8-1981 . 2.30 pm ஈரோடு. தசா பலன் எப்படி இருக்கும்

  • @sshivarangan9507
    @sshivarangan9507 6 років тому

    வணக்கம் ஐயா .சனி பார்க்கும் இடம் கேடும் போது எவ்வாறு சனி இருக்கும் இடம் பாதிக்காது என சொல்றிங்க தங்கள் பழைய வீடியோ ஒன்றில் பார்த்தேன் . நன்றி ஐயா.

  • @seethalakshmi6163
    @seethalakshmi6163 6 років тому

    Thanks bro

  • @bird2428
    @bird2428 5 років тому +2

    Sir please analyse Mukesk Ambani's horoscope.

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 6 років тому

    solla vaarthai ilai ungal speech arumai guruve , daily unga voice kekumbothu manasula nimmadhi perakudhu... vaalgha thamil.. 7 suryan thirumana vaalkaiya bathikum nu dhan nenga kaatra yella example jadhagamum soludhu, manadhil kalakam varudhu yeraiva... enadhu manaivin jadhagam la 7la 3 graham ,adhil sooriyan irukarr... register marg panikitom , innum avanga appa samathikalai... nanga yepo senthu vaalvom ??? yenaku irukum ore aasai , nanum , en manaiviyum otrumaiya aarokya vaalkai vaalanum , sivan thondu seiyanum ... en aasai niraiverumaa??? my wife Dob : 12 jun 1995 , for me 24 sep 1988
    Natrunai aavathu namasivayave!!

  • @astrologersoorathbala1072
    @astrologersoorathbala1072 5 років тому +1

    வணக்கம் ஐயா தங்களிடம் பேச வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா..... by soorath bala

  • @Santhoshkumar-wv1xb
    @Santhoshkumar-wv1xb 6 років тому

    நான்கு மூலையிலும் கிரகம் அமைந்தால் நன்மை என்கிறார்களே உண்மையா ஐயா.....

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 Рік тому

    வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

  • @partheepanpartheepan5308
    @partheepanpartheepan5308 6 років тому

    I am parthiban.v.sir yours speech and example most apt. i want become IAS officer sir but i face many problem.i visit your video i have some confusion in my horoscope pathagathipathi issue plz give solution because i could not study well.Dob 21.06.1991. Tamil month aani 7. Night 12.20 thank u

  • @santhisrinivasan2098
    @santhisrinivasan2098 6 років тому

    Nice explanation. In my son's horoscope sun ,mars,and kethu in 7th house . How is his future. Dob 9.oct.1987 . Tob 6.12.pm Pob srirangam

  • @Coolganeshsakthi
    @Coolganeshsakthi 6 років тому +2

    Sir Explain about 5th house in sani and kedhu

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar2234 6 років тому +1

    Excellent explaination sir. I have sun and rahu in my Lagnam(Kadagam) both having 7th house aspect with kethu in 7th house. Kindly please explain the effect and results. I am still not married till know.(single)Tq.
    16.07.1980
    09.07am
    Place of birth - Ipoh Malaysia.
    Note- Sir kindly please do a video on Mandhi and how to find mandhi in birth horoscope. This is very important topic and will be very useful info for all viewers. Tq.

  • @sanjusanju2991
    @sanjusanju2991 6 років тому

    Supper

  • @meenaac1147
    @meenaac1147 3 роки тому

    Sir I also have suriyan uccham and sevvai Achi in the same 7th house. Thulam lagnam. 10.05.1996. 05:50 pm. Kindly predict about my marriage.

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 6 років тому

    Nice explanation. Please explain my daughter horoscope. Dob 5th March 2010. 3.50 pm time. Place coimbatore. How is my daughter future.

  • @srisakthi8983
    @srisakthi8983 6 років тому

    Dear Astro chinnaraj sir,
    Vanakkam
    Thank you for valuable service in astrology.I praise lord shiva to give you the health, wealth and prosperous upcoming days.
    Sir,My birth date 18-11-1991,time 15:50,location coimbatore.
    Meena lagna Meena rasi utthrathi nakshtra. Lagnathipathi(guru dev) in 6th house, astamathipathi sukra dev in 7th place (neecha),will it provide during current dasei sukra, sukra bhukti.bhagayathi mangal dev in 8th house
    I am afraid of health issues and future.
    It will be very helpful for me if you analyse, provide me the clear path for my future.

  • @mkzola5219
    @mkzola5219 4 роки тому +1

    🙏❤️🙏

  • @visalakshipalaniappan2016
    @visalakshipalaniappan2016 6 років тому

    sir kindly brief about vakkiyam and thirukanidham jadhagam .which horoscope is accurate vakkiyam or by thirukanidham.

  • @sangitaraman6676
    @sangitaraman6676 5 років тому

    அண்ணா வணக்கம். கடகம் லக்கினம் 10ம் இடத்தில் மேஷம் சூரியன், புதன். சூரியன் உச்சம் . ஆனால் சூரியன் நீசம் ?.

  • @ragumurali7315
    @ragumurali7315 6 років тому

    Vanakam Sir... I have a doubt.. Early morning(around 5.45AM to 6.15AM), I am able to see planet Guru, a very bright star in the sky, directly above my head... Also at a distance from Guru, I am also able to see two red colored stars... Please confirm me whether it is Sani and Chevvai ?.... Just curious to know, about the planetary positions in the sky... Please confirm... Also please tell about the effect of the upcoming Sani Chevvai conjunction, in Moola nakshatra.

  • @tharunff3265
    @tharunff3265 6 років тому

    Hi sir all ur videos are very nice. My sons dob:06.april.2012 time 8.41pm. Place of birth pudhuchery. How raggu dassa will be for him. Thanks in advance

  • @sanjusanju2991
    @sanjusanju2991 6 років тому

    Ayya

  • @varaanan4183
    @varaanan4183 6 років тому

    Ajja..unkal video mikavum arumai....enaku nenaivu therinthu enaku kavalaijum vethanaijum thaam micham. .bze after marriage kulanthai ellai ...enaku velai poi viddathu....naan piranthathu 1985.10.24 12.38 pm

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 років тому

    ஐயா.
    திதி சூன்யம் என்றால் என்ன அது ஜதகரை பாதிக்குமா என கூரவும்
    நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjusanju2991
    @sanjusanju2991 6 років тому

    AYYA

  • @ajjuvt8320
    @ajjuvt8320 6 років тому +1

    Dear sir
    I am continuously watching your program. Thanks for sharing your knowledge and for your service to common people like us. I AM WAITING FOR YOUR REPLY FOR PAST 5 MONTHS. PLEASE CHECK AND REPLY SIR.
    My DOB : 22- march -1984
    Birth place : chennai
    Birth time : 4.10 am
    Currently I am in USA. On God's grace I have one 5 year old son.Afer 5 years gap I started working on USA last year. But left the job since I had miscarriage on march 2017. I am still seraching for job.
    1) Do I have another child according to my horoscope? If yes when?
    2) ‎Will I work again? If yes when?
    3) ‎I am facing health issues realted to utrus for past 5 years. Doctors are not able to find what causes this problem. When it will be solved? Will there be any serious health issues coming?
    Waiting for your reply. Thanks in advance.

  • @karthikeces
    @karthikeces 6 років тому +1

    Really useful video . Thanks .Kindly tell how will be my carrier and marriage.
    DOB: 27th may 1989
    Madurai.12:09 AM

  • @karthikeyans1848
    @karthikeyans1848 6 років тому +1

    Sir, In My Jathag , 7th lord (moon) in 12th house(dhanush) with raghu. also exalted Jupiter & sun in 7th house(kadagam).Saturn in lagna(magara).Kindly explain my marrage life

  • @hariprabhu2692
    @hariprabhu2692 6 років тому +1

    ஐயா வணக்கம் , என் பெயர் பிரபு , 17-12-1982 , 3.45 a.m, ஐயா இன்று என்னிடம் ஒன்றும் இல்லை , திருமணமும் ஆக வில்லை , வேலையும் இல்லை , அவமானங்கள் ,முயற்சிகள் எடுத்தாலும் தோல்வி இருந்தாலும் முயற்ச்சியை விடுவதாகவும் நானும் இல்லை தயவுகூர்ந்து என் ஜாதகத்தை பார்த்து திருமணம் , எனது இலட்ச்சியம் சமூகத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் இவை நடக்குமா என்று பணிவண்புடன் கேட்டு கொள்கிறேன்

    • @hariprabhu2692
      @hariprabhu2692 6 років тому

      17-12-1982, 3.45a.m ,ஆத்தூர்

  • @raghulr91
    @raghulr91 6 років тому

    Kindly add videos related to eight house planets with combination of combust and retrograde planets

  • @azhagirivenkitesh669
    @azhagirivenkitesh669 6 років тому

    Hi sir, i am ur fan ur explanation are clear. In hitler horo, venus and mars were in graha yuddha, kindly explain sir.

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 4 роки тому

    சின்னய்யா.. சர ராசிக்கு 2 மற்றும் 6 தானே மாரக ஸ்தானம்? 2 , 7 என்கிறீர்களே

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому

    அருமை சார்!
    என் ஜாதகத்திலும் தார தோஷம் உள்ளதாக சொல்கிறார்கள், அது வேலை செய்யுமா?
    எதிர்காலம் எப்படி இருக்கும்?
    Date of birth 7.4.1984
    Time - 1.51am
    Place of birth- Gudiyattam

  • @sukhjeethj.r6261
    @sukhjeethj.r6261 6 років тому

    Super sir... Can you make a vedio about KP astrology

  • @anjaneyabuilders
    @anjaneyabuilders 5 років тому

    January 7, 1953 anal neengal 1951 year u had taken, other open media its 1953 for bhagyaraj which is correct? thanq

  • @kumarh4239
    @kumarh4239 6 років тому

    Astro Gnani sri chinna raj sir, I am watching your videos regularly,your narration is speechless.I thank you on behalf of all your followers. Here am giving my birth details below if time permits please read my jathaka. DOB 23/11/1970 TOB 5:20 pm POB Bangalore .Kanya rashi, vrishabha lagna. Only two questions 1.Any chances for marriage 2.struggling from finance no regular income and am dependent. Thanking you sincerely Kumar kumareshan

  • @shanevivek
    @shanevivek 6 років тому

    Sir, In my horoscope Rahu, kethu, moon,sooriyan, sevvai all are similar to Hitlers placement. Sani in same place as Sri Ramar. Nan yen Sir vethu sora iruken???

  • @vimalrajesh6547
    @vimalrajesh6547 6 років тому

    Sir , one important message
    கண்டம் பற்றிய ஒரு கேள்வி
    ஒருவர் ஜாதகத்தில் கண்டம் உள்ளதை என அரிவது எப்படி? அதை எப்படி நிவர்த்தி செய்வது ?
    DOB : 21.3.1967
    TIME: 8.45PM
    PLACE:villupuram
    புனர்பூசம் நட்சத்திரம்
    இவருக்கு 1995ல் கண்டம் ஏற்பட்டது இதனை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 5 років тому

    ஐயா வணக்கம்...
    8 ல் சூரியன் மறைந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறுங்கள்

  • @santhasamikkannu4704
    @santhasamikkannu4704 6 років тому

    Sir meena lagnam rishaba rasi enadhu 11th house la suriyan chevvai budhan sukkaran..erundha en a palan...

  • @ksan7
    @ksan7 3 роки тому

    9il guru vakkaram means how it will be sir?

  • @sundarraj3537
    @sundarraj3537 6 років тому

    hitlar kanni lagnam sir

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 6 років тому

    Sir. Jupiter is considered as malefic planet for mithuna lagnam. Is it true??? If it's true how high was it's malefic effects and also Sani is said good planet for same mithuna lagnam. Pls explain this concept...

  • @Krishnamoorthy-oy5iq
    @Krishnamoorthy-oy5iq 6 років тому

    K.VIMAL,30.05.1990,Ayilyam.
    May I Know
    1.when I will get marry?
    2.when I will get the other job?
    3.why brides refusing ayilyam?

  • @gouthamnagarajan3806
    @gouthamnagarajan3806 6 років тому

    100 times messaged but not lucky, my health is going very bad also family separated, business loss, friends left. Will I come out off all problems? 15.12.1976. Chennai 7.31 am doctor saying need to transplant liver. All sides presure. Kindly advise

  • @soundharapandianpradeepa9028
    @soundharapandianpradeepa9028 4 роки тому

    சௌந்தரபாண்டியன் மா ஜயா வணக்கம் 08/10/1983/ 01/06/Am மதுரை

  • @saisln
    @saisln 6 років тому

    sir pls release one video on parivarthana yogam on both good and bad parivarthana .

  • @santhamurthymurthy7404
    @santhamurthymurthy7404 6 років тому

    வணக்கம் செவ்வாய்க்கு ஒன்பதுல குரு சூரியன் சிம்மா லக்கானதுக்கு எழுல தவறாக சொல்லிவிட்டிங்க

  • @harischannel120
    @harischannel120 6 років тому

    meenam rasi, revathi natchathiram ,neram eppadi

  • @s.b.prabhuraam6800
    @s.b.prabhuraam6800 6 років тому

    Hai sir

  • @vinodkumar.s414
    @vinodkumar.s414 6 років тому +1

    sir i have been waiting for your reply ! .i have asked several times,please humbly request you to predict my jathagam .I am bedridden for 15 yrs, when will i be recovered,. Date Of Birth : 14/12/1977,Time:8.01AM,Star: Thiruvonam,Rasi: Magram,Lagnam:Dhanus,Place:Nagerkoil

  • @sakthi7480
    @sakthi7480 6 років тому

    In Shivaji horoscope raghu and mars didn't have power place because mercury is in Beecham known then how its work sir?

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 6 років тому

    thara dosham by sun is upposed and explaned by you.But sun horoscope by you have to be dosham as second day telecost.

  • @mkramyasri
    @mkramyasri 6 років тому

    Sir, I'm an unmarried female who is expecting govt job as well. I studied well. My mom seeing many astrologers and everyone's telling good only. But I'm confused y everything is late for me. please clarify my doubts. Will my life be complete with a good husband and kids? If yes, when? Will I get govt job forwhich I'm trying? My DOB is 28.10.1979, 9.34pm in Dharmapuri. Miduna Lagna, thiruvonam star. Please make it clear.

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому

    Lagnathipathi bhudhan vakram petru sukran suruyan udan inainthal kanni lagnathirku enna palan

  • @balagurunathan3875
    @balagurunathan3875 5 років тому +3

    Sir
    All astrologer's while predicting weekly monthly and yearly of course it is common prediction why they are seggargating
    Ladies students artists and politicians in their prediction
    PL clear sir if it is necessary then why?

  • @bramesh7557
    @bramesh7557 6 років тому +2

    Sir I’m ramesh and watching your every videos plz can you explain me about love failure details in jadagam.
    My details 31.07.1987, 11.10 am birth place at chidambaram

  • @lalithakylash4780
    @lalithakylash4780 6 років тому

    Sir your explanations are excellent.please tell about my son's horoscope about carrier and marriage. Name:Ravi,dob 18.12.1978,pob:Chennai,Tob:5.16 pm evening.

  • @Navaneeth-im9vh
    @Navaneeth-im9vh 6 років тому

    10lay Chandran sun buthan sukran and rahu cobinatin guru and ketu rishabham. sani utcham lag am kumbham 11lay chovai please'''''????

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 6 років тому

    If sun and Mars in 8th house aspected by vakra sani what will be the result? Lagna being kanni

  • @poovalingammuthuramalingam27
    @poovalingammuthuramalingam27 6 років тому

    Hai sir your explanation is 7th house .its really miracle. My horseshoe 7th place thasa running. Ragu thasa how my future life.date of birth 26septemper 1982;11:25am. Place Madurai. Please sir tell me.

  • @thatchayanikrishnan8422
    @thatchayanikrishnan8422 6 років тому

    Sir, your explanation super. My name is thatchayani. D. O. B 09/06/1982 ,9.30 a. M, chengalpattu place of birth. I have a chance to get govt job or not. Sir please reply for my question.

  • @Know_Logic_in_life
    @Know_Logic_in_life 4 роки тому

    sooriyan sevvai 7la sendhadhu naala dhaan ivaru "vanjagan paavi" a sir?