மூத்த மருமகள் மற்றும் இளைய மருமகள் || என்ன கொடுமை சார் இது || NEEYA NAANA TROLL

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2023
  • #marumagal
    #trollvideostamil
    #mamiyarmarumgalalaparai
    #mamiyar
    Disclaimer:
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

КОМЕНТАРІ • 221

  • @shakthi4189
    @shakthi4189 2 місяці тому +172

    மூத்த மருமகளோ சின்ன மருமகளோ காசு இல்லாத மருமகளை கண்டிப்பா மதிக்க மாட்டாங்க.

  • @rajathis8270
    @rajathis8270 6 місяців тому +699

    என்னை பொருத்தவரை ‌ஒரு வீட்டுக்கு பெறியமருமகளாக மட்டும் போகவேகூடாது. போனவங்கலுக்குமட்டும்தான்தெரியும் அதனுடைய வலிகல்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,துரோகங்கள்,ஆயிரம்பேர் ஆயிரம்சொல்லலாம்.

    • @AravindAravind-id5ux
      @AravindAravind-id5ux 6 місяців тому +33

      Enga veetla mooththa marumagal than top la orukkanga nangalam velakaringa Mari iruk9m

    • @tamilmani3828
      @tamilmani3828 6 місяців тому +2

      பெரிய

    • @s.narmadhavinoth
      @s.narmadhavinoth 6 місяців тому

      மூத்த மருமகளோ இளைய மருமகளோ அதிக பணம் உள்ளவர்களே மதிக்கப்படுகின்றனர், இல்லாதவர்கள் வேலைக்காரியாக கூட பார்ப்பதில்லை

    • @praizypraizy5730
      @praizypraizy5730 6 місяців тому +17

      100% correct

    • @sharmilachandru3801
      @sharmilachandru3801 6 місяців тому +11

      Sss me too 1st marumagal

  • @DeviDevi-vi7ti
    @DeviDevi-vi7ti 6 місяців тому +244

    பொதுவாக மூத்த மகனாகப் பிறக்கக் கூடாது அதே போல மூத்த மருமகளாக போக் கூடாது இரண்டுமே கொடுமை எல்லா பொறுப்புகளையும் அவர்கள் மீது திணித்து விட்டு இளையவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர் பண கஷ்டம் உடல் கஷ்டம் இது தவிர மன கஷ்டம் எல்லாம் நமக்கு போனஸ்

    • @shivanithoughts
      @shivanithoughts 6 місяців тому +7

      Appadilam illa ..Nan rendavathu tan nan tan gethu Ella velaiyum nan tan parpen ..

    • @srilogu7891
      @srilogu7891 6 місяців тому

      Correct ta sonninga pa.

    • @rajathis8270
      @rajathis8270 6 місяців тому +3

      இது அனைத்தும் உண்மைன்.இதை நானும் அனுபவித்துள்ளேன்

    • @SujeethraDinesh
      @SujeethraDinesh 5 місяців тому

      Correct than

    • @murugeswari6259
      @murugeswari6259 5 місяців тому

      Sss

  • @rajagomathi3225
    @rajagomathi3225 5 місяців тому +126

    பெரிய மருமகளா இருந்து நான் எவ்வளவு அவமானம் அசிங்கம்படுறேங்க என்னை குடும்பத்தில் ஒதுக்கிட்டாங்க சின்ன மருமகள் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள்

  • @ashoksuganya7686
    @ashoksuganya7686 27 днів тому +11

    நான் கடைசி மருமகள் எல்லா சோதனையும் எனக்கு தான் 😢

  • @Kalyani-fr2td
    @Kalyani-fr2td 5 місяців тому +56

    எங்க வீட்லயும் இந்த பிரச்சனை தான் மூத்த மருமகள் தான் பெருசு n

  • @village_pasanga100
    @village_pasanga100 4 місяці тому +56

    என் மனைவி என் தம்பி மனைவியிடம் பாசமான தோழியாகத் தான் பழகினாள் ஆனால் தம்பி மனைவி பிரியமாக இருப்பது போல நடித்து என் அப்பாவிடமும் அம்மாவிடமும் ரகசியமாக கோள்மூட்டிவிட்டுவிடுவாள் அதனாலயே என அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என மனைவியை பிடிக்காமலேயே போய்விட்டது இப்படி பாசமாக நடித்து நடித்தே எங்கள் சொத்தையும் சேர்த்தே என் அப்பாவிடம் எழுதி வாங்கிவிட்டாள் இப்போது என் மனைவி என் கூடவே இருந்து துரோகம் பண்ணிவிட்டாளே எனக்கு என்று புலம்பிக்கொண்டிருக்கிறாள் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த அந்த 15 வருடங்களும் எங்களுக்கு நரகம் தான்

    • @user-wt8um5yd9c
      @user-wt8um5yd9c 4 місяці тому +6

      En nelamy is same

    • @user-ki5se7eo8e
      @user-ki5se7eo8e 3 місяці тому +6

      Ithu enga home la ulta... Mootha marumagal.. Than intha visayam pannunga... Nadichu ellathaiyum.. Yemathutanga

    • @muthumari4888
      @muthumari4888 2 місяці тому +7

      Crct atleast neengalatchum unga wife a understand paningala great en vidula itha nimalai than en hubby ku puriyamatiku

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 місяці тому +2

      👍

    • @IyappanIyappa-yk5rs
      @IyappanIyappa-yk5rs 2 місяці тому +3

      ப்ரோ இந்த கமெண்ட் படிக்கும்போதே தெரியுது ப்ரோ நீங்க மரண வலிகள் அனுபவிச்சு இருக்கீங்கன்னு

  • @arfinnusfa1217
    @arfinnusfa1217 6 місяців тому +106

    குணத்தில் எவர் சிறந்தவரோ! அவர்தான் மூத்தவராக மதிக்கப்படுவார்.
    அவருக்கான முக்கியத்துவத்தை அடைவார்.

    • @rajathis8270
      @rajathis8270 5 місяців тому +8

      அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல.

    • @meenatchimeenatchi5975
      @meenatchimeenatchi5975 5 місяців тому +2

      Apdi onnum kidsiyathu avanka itathila irubthu pathu than theriyum

    • @kalaijothinarayanan1288
      @kalaijothinarayanan1288 5 місяців тому +1

      @@rajathis8270 s drama poda terinchavangaluku first preference....

    • @annalakshmiramakrishnan5362
      @annalakshmiramakrishnan5362 3 місяці тому

      Is that in reality?????

    • @ruhulvoice_2602
      @ruhulvoice_2602 29 днів тому

      Hi. முதல் பையன திருமணம் செய்தால் தான் முதல் மருமகள். குணத்தில் சிறந்தவர் சிறந்த பெண்மணி. இரண்டிருக்கும் வித்தியாசம் உண்டு.

  • @Aswinriya
    @Aswinriya 2 місяці тому +11

    ஒரு பெரிய குடுபத்துக்கு மட்டும் மூத்த மருமகளா போக கூடாது

  • @karthigaudhaya3207
    @karthigaudhaya3207 3 місяці тому +17

    All periya marumagals hands up😅

  • @littlepuppy101
    @littlepuppy101 Місяць тому +10

    தனிக் குடிததனம் தான் சிறந்தது. மானமுள்ள மனிதன் தன் மனைவியை, அவள் வயது ஒத்த மூத்த மருமகளிடம் பணிந்து இருக்க சொல்ல மாட்டான்.

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 5 місяців тому +13

    Periya.marumagal.endral.rompa.chippa.than..nadathurathu.mameyar..antha.kastam.engalukuthan..theiyum😢😢😢😢😢😢😢😢😢😢

  • @uthirapathivelusamy5412
    @uthirapathivelusamy5412 Місяць тому +4

    இந்த தலைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. அதைவிட இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் கேளி கிண்டல் பேச்சு மிக மிக ரசிக்கும்படி உள்ள ரொம்ப சந்தோசமாக இருந்தது.

  • @vanithavanitha6503
    @vanithavanitha6503 6 місяців тому +24

    Puthusu vantha palasu kasakum apdingara mathiri chinna marumagal vantha peria marumagal kasakum ithu enoda anupavam athulayum onnu solluvanga chinna marumagal chinna ponnu ama onnum theriyathama

  • @mani-fm5jp
    @mani-fm5jp 6 місяців тому +5

    Mass mixing ga. Repeat aa paarthu bore scene illa

  • @user-fo9em7pu8m
    @user-fo9em7pu8m 5 місяців тому +13

    Pls troll ilma neeyanaana full episode upload pannunga pls... Ithumari yaruku vendum.... Episode only..

  • @ponpriya7154
    @ponpriya7154 5 місяців тому +8

    In our house for second daughter law mamiyar support more because of his 2nd son.He love his wife more

  • @austinemajella6673
    @austinemajella6673 6 місяців тому +10

    nobody is inferior to anybody.
    whether u r educated or not educated well or not well.
    nobody is inferior to anybody.

  • @BalaSankari-wl6vk
    @BalaSankari-wl6vk Місяць тому +2

    Enga v2la மூத்த மருமகலே இல்ல நா மட்டம் தான் ஆனால் எங்க நாத்தனர் தான் இன்னேரு மூத்த மருமகலே

  • @sugunaazumalay5108
    @sugunaazumalay5108 6 місяців тому +11

    Apadila ella.mutha marumagal um paavam than

  • @mahadevan8840
    @mahadevan8840 6 місяців тому +21

    உண்மைதான், எனது அக்கா பொண்ணுக்கு எனது மனைவியை ஆரத்தி எடுக்க விடவில்லை. எனது அண்ணன் மனைவிதான் எடுத்தார், அப்போது எனக்கு மிகுந்த வலியை உண்டாகியது.... இன்று வரை இந்த பாகுபாடு உள்ளது....

  • @sharmilachandru3801
    @sharmilachandru3801 6 місяців тому +7

    Na tha elame seiven avanga sumave rest edupanga.
    Apadiea v2la alunga erukapo seiyarapolave nadanthupanga.yarum ilana roomla poie lock poduvanga

  • @AnbarasiB-qr5rf
    @AnbarasiB-qr5rf 2 місяці тому +3

    Enga veetla ella velayum na than pakra but na than periya marumaga romba kastam,avamanam,asingam,throgam neraya pakra 😢

  • @sarathypartha7292
    @sarathypartha7292 4 місяці тому +15

    Yaru athiga gold and things kondu varangalo avagaluku than mariyathai... Athan unmai... Example sirakadika aasai serial... Nadakuratha than poduran...

    • @Jamunabaskaran-vj7ef
      @Jamunabaskaran-vj7ef 3 місяці тому +1

      Correct

    • @bharanishanmugam4222
      @bharanishanmugam4222 2 місяці тому +2

      Yaaru gold kondu varangala Vida, yarukku paiyan porakuthi avanga thaan important, athuvum chinna marumaga ku paiyan porantha periya marumagalukku avamanam thaan

    • @devikashanmugam8158
      @devikashanmugam8158 2 місяці тому +1

      ​@@bharanishanmugam4222yes correct enakum athan nadakkuthu

  • @divyaradhakrishnan9669
    @divyaradhakrishnan9669 4 місяці тому +1

    En mummy 2 marumagatha ana en parents ku tha 1st marriage aachu ana amna va avlo vela vanguvanga matha 3 pera free ah vitruvanga oru certain period apm tha andha miruganga torture la irunthu en mummy ta nanga kapathnom sapda kuda vidamatanga epavum tea matum tha adhigama na chinna vayasula en mummy saptu pathruke😢 but ipo en mummy tha enga angel eh❤❤

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 5 місяців тому +2

    Super true massage ❤

  • @vaishnavikrishna1287
    @vaishnavikrishna1287 6 місяців тому +11

    lol 😂 this was funny , I am the elder daughter in law and I treat the younger one like my own sister ❤. Thank god I don’t have all these useless thoughts towards her

  • @saipreethi7
    @saipreethi7 6 місяців тому +5

    Please avoid advertisement

  • @TejaswinivyTejaswinivy
    @TejaswinivyTejaswinivy 18 днів тому

    True all first marumagal

  • @rithikaramesh7242
    @rithikaramesh7242 6 місяців тому +1

    Yes correct

  • @tmeenadevi9240
    @tmeenadevi9240 5 місяців тому +6

    Muttha marumagal povarathu sabam

  • @rashu9194
    @rashu9194 5 місяців тому +1

    Dear brother, pls add titles and the words in the video in english as well. Im a kannadiga, could speak and understand tamil but cant read. It will be helpful. Thank you.

  • @MoorthyMoorthy-gt3ht
    @MoorthyMoorthy-gt3ht Місяць тому

    💯 correct

  • @MagathiNagazore
    @MagathiNagazore 2 місяці тому

    Naan periya marumagal ennaku respected pannuranga.ellathukum first preference

  • @malathyjohnson2264
    @malathyjohnson2264 6 місяців тому +3

    Mr Gopinath is not possible to evade the cine jokes in between the discussion.

  • @babujiks7694
    @babujiks7694 27 днів тому +1

    Mm yanakum idha nilamai

  • @sanjalat4769
    @sanjalat4769 5 місяців тому +4

    Na periya marunakka romba koduma

  • @sridevi939
    @sridevi939 2 місяці тому

    Sema fun

  • @user-uu5kp3fx1f
    @user-uu5kp3fx1f 2 місяці тому

    Enga Patti kuda ur per solli tha kuppuduvanga😮😮😮😮

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 22 дні тому

    Super super

  • @anbuarsan
    @anbuarsan 3 місяці тому +1

    Ithellam ipa entha oorula nadakuthu

  • @ishaansathvik
    @ishaansathvik 6 місяців тому +3

    ithu entha oorla nadakuthu.....

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 2 місяці тому +2

    We should not go as elder daughterinlaw i suffered

  • @user-il2bk3kq9n
    @user-il2bk3kq9n 3 місяці тому +1

    Yappavu may mutha murumagala pove gutathu yanna ne peryava yalla velieyum ne than pakkkanum sollu vanga😂😂😂

  • @nebulabeltaway.
    @nebulabeltaway. 2 місяці тому

    Enga vetla nan than periya marumaga ana romba asinga paduthi kastta pad😢😢😢😢

  • @user-kj5vr5ie1b
    @user-kj5vr5ie1b 5 місяців тому +2

    Appadi onnum illa mootha marumagal na rompa kastam husband avanga akka thampi than gaji ellarukkum samparju pottu avanga mela poiduvanga merrige ana pin ivaruku work pogave udampu support pannathu nampa rompa kastam😮

  • @SaranyaKalyanam-rh8se
    @SaranyaKalyanam-rh8se 29 днів тому

    Muth marumagal pavam

  • @subashiniravikumar1891
    @subashiniravikumar1891 6 місяців тому

    😂

  • @user-cq8bq5zf1b
    @user-cq8bq5zf1b 20 днів тому

    last maru mahale fast la pottudu vanga fast maru mahale last la pottudu vange

  • @n.karthick4434
    @n.karthick4434 Місяць тому

    Enga vittula ennai veeda en husbend than pavam avara kodumai patuthurathu vera yaro illa ammaum appaum than

  • @riyafazil
    @riyafazil 6 місяців тому +12

    இவளுங்கல பாத்தா ஏறிச்சலா வருது

  • @preminim2903
    @preminim2903 6 місяців тому

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😊😄😄😄😂😂😂😂😂😂😂

  • @MT-fl5ef
    @MT-fl5ef 2 місяці тому

    2000 kid's எல்லாருக்கும் இனி மூதவ , இளையவ நடுவள என்று சொல்ல முடியாது

  • @24keerthisk51
    @24keerthisk51 2 місяці тому

    Muttha marumagal muthala ponaviga ipti pasariga ipo elaiya marumagal muthala mrg agi pona athavathu annaku munadi thambiku mrg ana apo elaiya marumagala muthamarumagalaa eanaku oru dout

  • @user-yk5mr2qo2d
    @user-yk5mr2qo2d 12 днів тому

    Yenga family three marumahal. Naan second. Married aahi 17 years aahuthu yippo varaikum ore families aha yirukom.

  • @user-lt3ns1id6w
    @user-lt3ns1id6w 3 місяці тому +2

    Sila veetla nathanar illadha koraya mootha marumagal theerthuduvanga chinna marumagala vachi

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 місяців тому +2

    Kunnathil yevvar sirrandhavaro avvare mootha marrumagal yendru madhika paduvar

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 29 днів тому

    En husband lam car drive pana sona..n ai yethiruvan

  • @nalvaravu3194
    @nalvaravu3194 4 місяці тому

    Paavam antha lady padikala nnu feel panranga

  • @GUNA--pr7ik
    @GUNA--pr7ik 2 місяці тому

    நானும் மூத்த மருமகள் தா வீட்டு வேலை எல்லாமே நா தா செய்ற ஆனா அதிகாரம் எனக்கு இல்ல a மாமியாருக்கு செல்லம் a ஓரகத்திக்கு கேட்ட என்னய பாத்து ஒண்ணு ஒண்ணா கத்துப்பங்கலம்

  • @Priya-kg2ww
    @Priya-kg2ww 3 місяці тому +1

    Chuma chuma meme video insert panitu paka irritating ah iruku kami panikalam

  • @SaranyaKalyanam-rh8se
    @SaranyaKalyanam-rh8se 29 днів тому

    Mota marumagal ilaya marumagal Yara irunthalum Panam tha mukikeyam

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg 25 днів тому

    Avanga avanga purushan sambarhekka vachi vala kathukiranum.eppadi tv vangunanga athu ethu nnu husband a emsa pannina namma life tha waste a pogum.thani kuduthanam eruntha mattum tha problem solve agum

  • @pvijay6811
    @pvijay6811 2 місяці тому

    Enna da ethu poothusa irukku. Periya marunaga nagaiya kekuthu... nana iruntha 1 gm kooda thara maata. Ponga d enga amma appa enaku kasta pattu potta nagai.

  • @HaNa_Salam
    @HaNa_Salam 6 місяців тому +1

    Season and episode number pls

    • @viptrolls
      @viptrolls  6 місяців тому +3

      Season 16 episode 1

  • @keerthanashekar5315
    @keerthanashekar5315 6 місяців тому +2

    Pongadi

  • @Harish0503Brittoharish-dw1ue
    @Harish0503Brittoharish-dw1ue 2 місяці тому

    Muthamarumaha poga kudathu

  • @AkshanyaA
    @AkshanyaA 3 місяці тому +2

    These ladies are toxic

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 3 місяці тому +1

    Jokers

  • @ktvvijay6374
    @ktvvijay6374 5 місяців тому

    100 s

  • @user-zh7wb8rb1v
    @user-zh7wb8rb1v Місяць тому

    Mootta

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 4 місяці тому +5

    நீ.மூத்த.மருமகதான்.மாமியார்.இல்லை

  • @user-cq8bq5zf1b
    @user-cq8bq5zf1b 20 днів тому

    yenna poruta varakum last maru mahala pova kudatunga romba kastam s